அற்புதமான செருப்படி !!!!! ஆலங்குடியாரின் பாடல் விமர்சனம்..... மிக ஷார்ப்பாய் தீட்டிய கத்தி !!!!! இந்த பாடலை ok செய்தவர்களுக்கு தாங்கள் கல்லா கட்டினால் போதும் என்பதைத் தவிர வேறென்ன சமூக அக்கறை இருக்கக் கூடும் !!!!!! 😭😭😭😭😭😭😭ஆலங்குடியார் சவுக்கடி தொடரட்டும் !!!!!
@roshanv3263 Жыл бұрын
உள்ள பாடல் எல்லாம் கேட்க முடியவில்லை ராஜா சார் இருக்கும் வரை அனைத்து பாடலும் கேட்கத் தோன்றியது இன்று வரை
@KathaSaamy-yo3of Жыл бұрын
Pp00000000⁰0000000appppppppppppp
@cinema3260 Жыл бұрын
வாடி ஏங் கப்பகிழங்கே ஓ... பார்ட்டி நல்ல பார்ட்டி தான் போன்ற பெண்களை இழிவு படுத்தும் பாடல்களை விட இது எவ்ளவோ தேவல
@Raaja.2007 Жыл бұрын
ஆமாம் சரியாக சொன்னீர்கள் இளையராஜா இசை 💯👌👌🥇
@natarajansomasundaram9956 Жыл бұрын
எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் ஜி ஆர்,கேவிஎம் , எம் எஸ்வி காலத்தோடு இசை முடிவுக்கு வந்துவிட்டது. கண்ணதாசன், நா.முத்துக்குமார் காலத்தோடு பாடல்கள் சமாதியடைந்துவிட்டன.
@sankarakumar866 Жыл бұрын
👍👍👍👍👏
@amalraj9151 Жыл бұрын
இப்படி பாட்டு வ௫வத்தால் தான் எல்லாம் இளையராஜா பக்கம் மாறிட்டாங்க
@suriyaa280 Жыл бұрын
இந்த பாடலை எவ்வளவு திட்டினாலும் மனக்குமுறல் குறையவில்லை 😡
@vijayaragavans3622 Жыл бұрын
பெரிய அந்தஸ்து உள்ள நடிகர்களின், இசையமைப்பாளர்களின் தவறை சமூக அக்கறையுடன் விமர்சித்த ஆலங்குடி அண்ணா அவர்களுக்கு நன்றி! நன்றி!
@Vijitha.1-2_ Жыл бұрын
இசைஞானியின் " அம்மா என்றழைக்காத " பாடலை மாற்ற சொன்ன ரஜினிக்கு இந்த பாட்டின் தரம் தெரியவில்லையா அல்லது அனிருத் மீது அவ்வளவு பாசமா....
@SUBASHSUBASH-hu6mx Жыл бұрын
Mgr ஜெயலலிதா பாட்டு பாத்துட்டு இதே சொல்லணும்
@cinema3260 Жыл бұрын
@@Vijitha.1-2_ அதே இளையராஜா லாடி ஏங்கப்பகிழங்கே ஓஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் போன்ற பெண்களை இழிவு படுத்தி பாடல்கள் கொடுக்கவில்யா ? அவர் மேலும் பலர் பாசம் வைக்கவில்லையா நடுநிலை தவறக்கூடாது
@prabu582 ай бұрын
Actually a nice sing. All India hit.
@balajisakkrapani9823 Жыл бұрын
அனிருத் வந்து இசை நாசாமாகிவிட்டது ராக்ஸ்டாராம் தலையெழுத்து கண்றாவி
@Raaja.2007 Жыл бұрын
யோவ் ரஜினி நடித்த நூறு படங்களில் இளையராஜா இசை அனைத்து பாடல்கள் நன்றாக இருக்கும்.. சில நேரங்களில் இளையராஜாவுடன் தயாரிப்பாளர்கள் சண்டை வரும்... அப்போது ரஜினி படத்தில் வேறொரு இசையமைப்பாளர் ஒப்பந்தம் செய்வார்கள்.. அவர்கள் தான்.. நான் அடிமை இல்லை.. இசை(.விஜய் ஆனந்த் ) கொடி பறக்குது . நாட்டுக்கு ஒரு நல்லவன் ( ஹம்சலேகா ) ரங்கா .. மூன்று முகம்..விடுதலை..தாய் வீடு..இசை.( சங்கர் கணேஷ். ) போக்கிரி ராஜா.. தில்லு முல்லு..இசை.( எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி ) மனிதன்..ராஜா சின்ன ரோஜா..( சந்திர போஸ் ) இளையராஜா தவிர மேலே குறிப்பிட்டுள்ள இசையமைபாளர் பாடல்கள் நன்றாக இருந்தது...ஜெயிலர் இசை பாடல்கள் காதில் ரத்தம் வருகிறது.. அனிருத்தை ஹிந்தியில் ஓடவிடுங்கள்.. தமிழ் நாட்டில் வேண்டாம்..
@sandalkumar6042 Жыл бұрын
மிகச்சிறந்த விமர்சனம்.இசை என்ற பெயரில் இரைச்சலை விதைக்கும் அனிருத் போன்ற தற்குறிகள்திருந்த வேண்டும்.உண்மையில் ரஜினி இது போன்ற பாடல்களை தவிர்க்க வேண்டும்.
@rajmuthu410 Жыл бұрын
எங்க மனக்குமுறலை அப்டியே பிரதிபளிச்சிட்டீங்க sir
@jayaramanbhoopathy8990 Жыл бұрын
தமிழ் சினிமா சாக்கடையில் சாய்ந்து விட்டதோ?
@ahmedshiraj3921 Жыл бұрын
😂😂 சிரிச்சு முடில சார்
@sena3573 Жыл бұрын
என்ன சார் வர வர சிரிக்க சிரிக்க வைக்கிறீர்கள். அருமை அருமை. இந்த மாதிரி பதிவு களை எண்ணி நான் பெருமை படுகிறேன் இப்படி பட்ட தமிழன் கூட நாட்டில் உள்ளாரே என்று. நீங்கள் ஒருவராவது இருக்கிறீர்களே சந்தோஷம். உங்கள் சிந்தனை யும் ரசனை யும் வாழ்க. ஏன் சார் எல்லோரையும் திட்டினீர்கள் சரி. ஒரு முறை கூட சென்சார் போர்டை திட்டவே மாட்டீர்களா. அவர்களையும் ஏதாவது கேளுங்கள் சார் புடிங்கிக் கொள்கிற மாதிரி. யூ டூ ரஜினி என்று கேளுங்கள். அநியாயம் சார். ரஜினி அவர்களுக்கு இது அழகல்ல சார். ரஜினி யே இப்படி செய்தால் மீதி பேர் எப்படி திருந்துவர். அவர் ஒரு முன்மாதிரி யாக அல்லவா இருக்க வேண்டும். சே என்ன சார் இதெல்லாம். மிக நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@arumugammurugaiah1537 Жыл бұрын
உண்மைதான் 40 வருடங்களாக ரஜினி ரசிகனாக இருந்த நான் . என்றைக்கு அனிருத் இசையில் நடிக்க ஆரம்பித்தாரோ அன்றே . ரசிகனிலிருந்து வெளியேறிவிட்டேன் இன்னும் சொல்லப்போனால் சிவகார்த்திகேயனையும் சுத்தமாக பிடிக்காமல் போனதற்கு அனிருத்துதான் காரணம் நன்றி
@roshanv3263 Жыл бұрын
உண்மை அண்ணா உண்மை 👌🏻👌🏻👌🏻
@ganesanjs3823 Жыл бұрын
Anitudh enna panninaan. Ivarukku vayasu aagi pochchu. Kamal and logesh anirudh kitta nalla velai vaanginangalla. Ivarukku adhu theriyala. Retire aagidalam...
@prabhuj2973 Жыл бұрын
தலைவா சூப்பரா சூப்பரா சூப்பரா சூப்பரா சூப்பரா
@jayanthisaravanan6900 Жыл бұрын
Who told Vikram films songs are best
@smartchoice1322 Жыл бұрын
@@ganesanjs3823 oombunan komalikasan alithevdyalan alipundayalan alipundayan thevdya punda magan 😆 🤣 vikramu nu oru flop moka punda documentary punda padam da
@cthirumaran4375 Жыл бұрын
மிக மிக அருமை யான பதிவு. அருமை. மீண்டும் ராஜவுக்கு வாங்க
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
பட விமர்சனத்த பின்னி பெடல் எடுதிட்டீர் களே!!!? வாழ்த்துக்கள்😁😁😁👌👍✍️🙏
@poorvajagsp4165 Жыл бұрын
படுகேவலமான. பாட்டு நீங்கள். சொன்னது. முற்றிலும். உண்மை 🎉🎉🎉🎉
@gomathiswaminathan5971 Жыл бұрын
Yes
@Ashley-sb6js Жыл бұрын
அருமையான வீடியோ அய்யா, என்னைக்கு இந்த அனிருத் தமிழ் சினிமா கு இசை அமைக்க வந்தானோ அன்னிலிருந்து தமிழ் சினிமா பாடல்கள் கேப்பதையே நிப்பாட்டிட்டேன்
@IlankaviArun Жыл бұрын
இந்த காலத்துல வர பாடலாசிரியர் ரொம்ப பாவங்க.....👌👌 ரொம்ப சரியா சொன்னீங்க அண்ணா..... ஊம் சொல்றியா மாமா பாடலை போல உருவாக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்,ஆனால் கேவலமாக உஹும் சொல்ல தோன்றுகிறது 😂
@muthalipr113 Жыл бұрын
அருமையான விளக்கம் அனிருத் சரியான மென்டல்
@massfinn2893 Жыл бұрын
Like you boomer
@muninatan9813 Жыл бұрын
பேடபேமானி 4:50
@khanshivu7661 Жыл бұрын
இவருடைய சக நடிகர் மிகப்பெரிய வெற்றியை குடுத்துட்டாரு அதனால இவருக்கு என்ன பண்ணனும் தெரியல இந்த மாதிரி பாடல்களை போட்டா படம் வெற்றியை கொடுக்கும் என்று முடிவு எடுத்துவிட்டார் போல 😅😅😅
@dharmalingamm892 Жыл бұрын
சத்தியமாக சொல்கிறேன் இசையில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது இது தமிழ் நாட்டுக்கே அவமானம்
@hariharan1965 Жыл бұрын
நிதர்சனம்.நெத்தியடி விமர்சனம்.
@arulanjalianjali1881 Жыл бұрын
சரியான விளக்கம் துணிச்சலான பதிவு வாழ்த்துக்கள் ஸார்
@muthamizhan8930 Жыл бұрын
இந்த பாட்டை பார்தேன்! கேட்டேன்! கண்ணு கூசுது! காது எறையுது! இதையெல்லாம் இந்த காலத்துல சகித்துக்கொள்ள வேண்டியுள்ளதே! என்ன கொடுமை சார் இது! இதை வேறு இத்தனை லட்சம் பேர் பார்த்ததாக வேறு சொல்வார்கள்.
@mah6104 Жыл бұрын
வக்கிரமான அங்க அசைவுகளை முதல் முதலாக நடனத்தில் புகுத்தியவன் கன்னடன் பிரபுதேவா அதேபோல் வக்கிரமான காட்சி அமைப்பு கலாச்சாரம் சீர்கேடு காட்சி அமைப்பை அமைத்தவன் தெலுங்கன் ஆர்.பார்த்திபன் ஒரு நண்பர் பதிவுசெய்தது போல் கமல் பட வசூலை தன் படம் முறியடிக்க வேண்டுமென வட்டி ராசா ரஜினி துடிப்பும் தெரிகிறது
@rnandagopal9752 Жыл бұрын
அனிருத் பாட்டெல்லாம் இசையே இல்லை அது வெறும் இரைச்சல்தான்
@Vijitha.1-2_ Жыл бұрын
அனிருத் மட்டும் அல்ல....ரகுமானும் வெறும் இரச்சல்தான்....
@jayakumarvenkatachalam1533 Жыл бұрын
@@Vijitha.1-2_apdiyaa
@ravindhiran.d6180 Жыл бұрын
பர்கோ லாரிகளைக் கூட இப்போதெல்லாம் சாலைகளில் பார்க்க முடியவில்லை ஐயா 😂😂😂
@kanniyappana1814 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் நண்பரே
@malarumninaivugal8194 Жыл бұрын
அருமை அண்ணா நல்ல பல பாடலெழுத பாடலாசிரியர்கள் பற்றாக்குறையா.. இல்ல இந்த தலைமுறையினர் இத ரசிக்கறாங்களா . நீங்க சொன்னது போல பாழுங்கெணத்துல தள்ளனும் .. பேசாமா இவங்க படமெடுக்கு தடை போடனும் னா.. சகிக்கல .. மாற்றம் மாறாதது இப்படி அலங்கோல மாற்றமா . ஏக வசனத்துல எழுதுனும்போல தோணுது .. விரல்களை கட்டுப்படுத்தி னா. நிஜமா நல்ல திறனாய்வு... பாட்டாயா எழுதிறீங்க படுபாவிகளா இப்படி எழுதலனு யாரு அழுதா 😢
@NizhalThedumVeyil Жыл бұрын
வருத்தமும் கோபமும் தான். என்ன செய்வது இந்த மாதிரி பாட்டெல்லாம் கேட்க வேண்டியுள்ளதே.
@meerakrishnan2563 Жыл бұрын
பாட்டு வரியே தெரியலையே.... ஒரே இரைச்சல்... குழந்தைகள் தூங்கும் போது இந்த பாடலை போடாதீர்கள்.... குழந்தைக்கு ஒறம் விழும் 😁😁... என்ன கொடுமை sir...
@vikranthprabhakaran833 Жыл бұрын
வணக்கம் சகோதரரே உங்களின் பாடல்களும் விமர்சனங்களும் மிக அருமை உங்க ரேஞ்சுக்கு இதெல்லாம் ஒரு பாட்டே கிடையாது இதையெல்லாம் நீங்கள் விமர்சனம் செய்யவே கூடாது விமர்சிக்க கூட தகுதி இல்லாத பாடல்கள் இவை அனிருத்தை ஒரு இசையமைப்பாளராக நான் ஏற்றுக் கொண்டதே இல்லை இனி இது போன்ற கேடுகெட்ட பாடல்களை தாங்கள் விமர்சிக்க வேண்டாம் அது சாக்கடை அதில் எதற்கு கல் எரிவானேன்
@dr.pradeepkumar2209 Жыл бұрын
உங்கள் விமர்சனத்தை கேட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை சார் !
@shanmugasundaram8357 Жыл бұрын
ஆலங்குடி சோமு சர் ரா ரா என்று யாரை கூப்பிடுகிறவர்களாகிய தமன்னா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போவார் என்று நினைக்க வில்லை
@robinson7337 Жыл бұрын
Super sir thanks ❤❤❤❤❤❤
@MadPriya1 Жыл бұрын
கொடுமையான பாடலாக இருந்தாலும், உங்கள் பதிவு என்னை சிரிப்பில் ஆழ்த்தியது
@gangaacircuits8240 Жыл бұрын
தெலுங்கில் காவலயா வேணுமா அல்லது வேணும் என்று அர்த்தம். இந்தமாதிரி பாட்டாலதான் நாட்டுல பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. ரஜினிக்கு இளையராஜா இசையில் வந்த தத்துவ பாடல்கள் என்ன அழகு. இசை இளையராஜா தேவா எஸ்ஏ ராஜ்குமார் பரத்வாஜ் ஆகியோரோடு முடிந்து விட்டது. அதிலும் இளையராஜா ராஜாதான். தேவா எஸ்ஏ ராஜ்குமார் இளையராஜா என்ற இசை நதியின் கிளை ஆறுகள் . அதனால் அவர்களுடைய இசையும் ரசிக்கும் வகையில் இருக்கிறது.
@anbuvadivan9637 Жыл бұрын
இது போன்ற பாடல்களுக்கு ஆயுசு மிக குறைவு... இப்ப பாருங்க அரபிக் குத்த இப்ப யாரும் சீண்டுவதில்லை...! ஆனால் இவர் முதலில் போட்ட 'போ நீ போ' என்ற பாடல் இன்று வரையிலும் பல பேரால் முனு முனுக்கப்படுகிறது...
@mohanshanmugam5639 Жыл бұрын
உங்களுடைய வயிற்றெரிச்சல் பொழப்புக்கு என் நன்றி
@papithajohn4657 Жыл бұрын
நல்ல விமர்சனம் அண்ணா ❤️❤️❤️
@sivakami.vganeshan2214 Жыл бұрын
மோகம்னு வந்துபுட்டா முகவரியே தேவையில்லனு ஒரு பாடல். இந்த இடத்தில் அம்மா, தங்கை இருந்தாலும் பார்க்க கூடாதா? அப்பவே கேட்க யாரும் இல்ல அதனால் தான் இப்போது இப்படி யெல்லாம் பாடல் வருது.
@bv.rathakrishnanbv.rathakr9051 Жыл бұрын
பிக்காலி பய பாட்டு போட்டா காவாளிதனமாத்தான் இருக்கும் நாம் தமிழர்
@thanjaieesan291 Жыл бұрын
நாற்பது வருடத்துக்குமுன் முக்கல் முனகல் இசைக்கருவிகளாலேயே காதறுத்தார் ஒருத்தர். இப்போது மூலம் வந்தவனின் கத்தலோடு ருத்தன் கிளம்பி....
@nattramilselvan1721 Жыл бұрын
உண்மையான வார்த்தை சாபக்கேடு சரியான கருத்து
@9488vijay Жыл бұрын
ரஜினி சார் அவர்களுக்கு வந்த நிலமை.. எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி அவர்களுக்கு எந்த படத்தின் பாடல்களும் வெற்றி பெறவில்லை...
@gopurajasekar8955 Жыл бұрын
கபாலி மட்டும் பரவாயில்லை.
@9488vijay Жыл бұрын
@@gopurajasekar8955 yes bro
@rameshswaminathan8898 Жыл бұрын
Muttttaàa ppp......
@Symonchennai Жыл бұрын
Darbar entry song nalla thane erukkum
@songslyricswriterinyoutube Жыл бұрын
கோச்சடையான் பாடல்கள் கேட்டு பாருங்க. Hollywoodல இந்த படத்தின் பாடல்கள் வந்திருந்தா கண்டிப்பா Grammy,Oscar விருதுகள் கிடைச்சிருக்கும். படத்தின் தோல்வியால் இந்த படத்தின் பாடல்களின் அருமை தெரியாமல் போய்விட்டது
@ShashikumarKrishnasamyАй бұрын
பொறாமை லைட்டா
@n.sivakumar5275 Жыл бұрын
I enjoyed your narration 👌👌👌
@appampm5317 Жыл бұрын
ரஜினி ஒதுங்கணும் அல்லது வயதுக்கேற்றபடி நடிக்கணும்.இல்லையென்றால் எடுபடாது.
@balsinghsbn4412 Жыл бұрын
எனக்கு முதல் முறை கேட்கும் போது தமிழ் தானா, இல்ல என்ன பாஷை என்றே புரிய வில்லை. மிக மோசமான பாட்டு
@cheguevara2111 Жыл бұрын
சிறப்பு தரமான செருப்படி
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
வணக்கம்,VILAR Ithambi வெளிநாடு செல்வதால்ஓரிரு மாதங்கள் சென்றபின் கருத்து பதிவை இடுகிறேன் ,🙏
@girisaravanan84 Жыл бұрын
இன்றைக்கு அர்த்தமுள்ள பாடலினால் ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது. இது தான் நிதர்சன உண்மை.
@tino.a.t2471 Жыл бұрын
இந்த பாட்டை எழுதியவரும் இசை அமைத்தவரும் ஹா! ஆ : என்ன ஒரு புத்திசாலித்தனம் 🤔நமக்கு மட்டும் எப்படிடா இப்படியெல்லாம் இசை அமைக்க தோனுது நீ எங்கேயோ போய்டே . 😂, உங்களின் காணொளி 👍அருமை நன்றி 🙏
@dreamdesigndecors2430 Жыл бұрын
1975 இல்லை 2975 ஆனாலும் super star ரஜினி தான் உங்களுக்கு பிடிக்கலைன்னா தரமான விமர்சனம் பண்ணுங்க
@natarajansomasundaram9956 Жыл бұрын
யாரையும் குறை சொல்க்கூடாது தோழரே ! இந்தப் பாடலுக்கு ஒப்புதல் கொடுத்த தணிக்கைக்குழுவினருக்கு பாதுகா பட்டாபிஷேகம் செய்து மலச்சந்தனக்காப்பும் இட்டுத் தெருத்தெருவாக இழுத்துச் செல்லவேண்டும் !⚖️
@jayanthi4828 Жыл бұрын
😳🫨
@kksamykedar Жыл бұрын
தமன்னா டான்ஸும் ரஜினி ஆக்ஷனும் தனித்தனியா ஷூட் செய்து ஒட்டி வச்ச மாதிரி இருந்தது
@KSATHISHKSATHISH-s4z Жыл бұрын
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🌹🌹🌹🌹🌹🌹🌹 என் மனசுல இருக்குற குமரால நீங்க சொல்லிட்டீங்க நல்ல பாடல் காணாமல் போய்விட்டது இப்ப வர கருமாந்திர பாடல் எல்லாம் கேட்க வேண்டியது நம்ம தலையெழுத்து பாட்டு மயிர் மாதிரி இருக்குது ஜெயலர் பாட்டு மட்டும் இல்ல இப்போ வர 80% பாட்டு எல்லாமே அப்படித்தான் இருக்கு ஏதோ ஒரு சில பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோணுது
@jagannathanpalanisamy4080 Жыл бұрын
Bold review.Rajini one of the old actor for money to act! Leave him.
@Jana1987. Жыл бұрын
நாடு கடத்திடலம்
@ravindhiran.d6180 Жыл бұрын
நான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக சினிமா பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.
@b.bharath2001 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே 💪💪💪💪🙏
@manivannanramalingam3929 Жыл бұрын
Market irundha avaruthan No 1 best music director.
@lourduraj5787 Жыл бұрын
மிக மிக சரியான விமர்சனம்
@prabhukumarn4713 Жыл бұрын
Sir what u told is correct,Rajini can rest at home at the age of 72, and give chance to young actor ,pls Rajini stop acting
@barameshwaran9841 Жыл бұрын
ரஜினி திரையில் வந்தலே போதும் இந்த மாதிரி கேவலமான பாடல் தேவையா
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
கௌரவ வேடத்தில் வரவேண்டும்
@RaviChandran-by8gx Жыл бұрын
உங்களுக்கு பாடல் பிடிக்கவில்லை என்றால் பாட்டை கேட்க வேண்டாம். படத்தையும் பார்க்க வேண்டாம். இதற்கு முன்பு எத்தனையோ மோசமான பாடல்கள் வந்தது. அதனை விமர்சனம் செய்யாத நீங்கள் இந்த பாடலை மட்டும் விமர்சனம் செய்வது ரஜினி மீது உங்களுக்கு உள்ள பொறாமை வயிற்றெரிச்சல் மற்றும் ரஜினி மீது பொறாமை மற்றும் வயிற்றெரிச்சல் கொண்டவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டதே காரணம்
@valarmathi4901 Жыл бұрын
உண்மை
@kanthia2057 Жыл бұрын
ஐயா, என்ன நீங்க, அந்த அம்மா பாட்டு வேணுமா டான்ஸ் வேணுமா என்று பாடுது. படம் வெளியானதும் பாருங்க ரோட்டில் எல்லோரும் ஆடுவதை பார்த்து தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
@jazeelmohamed3001 Жыл бұрын
Why this kola very ல் இருந்து பாட்டு எப்பவும் " டக்க டக்கா" music தான் ஆனா கேட்டா 2 kids வாங்க trend னுவாங்க views அதிகம்னுவாங்க
@arasucetpet Жыл бұрын
அனிருத் தமிழ்ச் சினிமாவின் சாபக்கேடு
@balaaraja5408 Жыл бұрын
விவரிகறத்துக்கு வார்த்தையே கிடைக்கவில்லை.. பாடல் வரிகள் மோசமானதாக இருக்கிறது...மனக்கட்டுப்பாட்டில் உடைய வார்த்தையே கிடைக்க பெறவில்லை...
@silambuarasan1056 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@pandians4424 Жыл бұрын
உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது. ஆனால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
@auromirraeximp Жыл бұрын
நேத்து ராத்திரி யம்மா நல்ல பாடலா நிலா kaayithu❤️ நல்ல பாடலா. அதுக்கு மல்லிகை அது ஆள் புடிக்குது நல்ல பாடலா இத்தனை பாடல்கள திரையில் கதாநாயகர்கள் இளையராஜா இசையில் பாடியவை. ஆனால் இது டான்ஸ் பாடல் மட்டுமே. தயவு புரிந்து பேசுங்கள்.
@mohanankunhikannan3731 Жыл бұрын
இதுபோன்ற விமர்ச்சனத்தை சொல்லும் உங்களுக்கும் சாபக்கேடு கேட்கும் எங்களுக்கும் சாபப்கேடு தான் ஐயா. தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இது தேவையா. தவிர்த்து இருக்கலாம்.
@site4dddd742 Жыл бұрын
ரஜினி இந்த vayesula நடிக்கிறது அருமை. ரஜினி நடிப்பை நிருத்திட்டா யாருக்கு வாய்ப்பு கிடைக்கும். நீங்க சொன்னது தவறு. எல்லா விரலும் ஒரே அளவில் இல்லை. அதே போல இப்பாடும்
@giritharanpiran7544 Жыл бұрын
இவரது பேச்சு குரல் உடல் மொழி மறைந்த காமெடி நடிகர் மயில்சாமி அவர்கள் போலுள்ளது
@sundarrajamannar6445 Жыл бұрын
ஐயோ ஐயோ
@yakoupyakoup2871 Жыл бұрын
இது நல்லா இருக்கு சூப்பர் வாழ்த்துக்கள் இந்த பாட்டபாத்துட்டுஆடுர ஆட்டம் நல்லாஇருக்கு
@sureshkanthrajan6132 Жыл бұрын
மிக மிக துயறமான சம்பவம்😔
@kathirvel4079 Жыл бұрын
இது மாதிரியான பாடல்களுக்கு இசை வெளியீட்டு விழா தேவைதான். போலியான பலாப்பழத்திற்கு ஈக்களை பிடித்துதான் விடவேண்டும். இனிமையான பலாப்பழத்தினை ஈக்கள் மொய்க்கும்.
@muruganc2370 Жыл бұрын
ரஜினியின் நிலைமை இந்த நிலைமைக்கு வரும் என்று கனவுல கூட நினைக்கல
@missionjupiter1946 Жыл бұрын
Director பத்தி சொல்லவே இல்லை சார். அவர் இப்படி தான் நமக்கு பிடிச்ச ஹீரோஸ் எல்லோரையும் வெறுக்க வைத்து விடுவார்.
@ParthaSarathiS-rz9sx Жыл бұрын
கவியரசர். வாலி.பிறகு எந்த பாடல் ஆசிரியர் உருப்படியா பாடல் எழுதி இருக்கிறார்.
Aniruttha yen thooki pidikkuthu intha kedukettu pona kodampakkam
@kesavanmadhavan2956 Жыл бұрын
There are still good lyric writers in tamil movie industry. The problem is here again there are politics and the present NUT music directors not interested with the old timer lyric writers. We still have - Vairamuthu, Arivumadhi , Palani Barathi , Mu Metha and Muthulingam.
@ponnampalamchandrakumar4182 Жыл бұрын
உங்கள் விமர்சனம் தப்பு தவரான கருத்து அந்த காலத்து பாடல்களில் இப்படியான நடனம் உண்டு
@KalimuthuPadmanaban Жыл бұрын
சரியான விமர்சனம்
@ThamilNesan Жыл бұрын
சூப்பர் , விமர்சனம் அசல் அசல் இசை போச்சு கவிதை போச்சு மொழியும் போச்சு இராகமும் போச்சு கலையும் போச்சு அண்ணா மொத்தத்தில் இப்போ சூப்பர் ஸ்டார் ரஜனியே லூசு என்ற மாதிரி தெரியுது இந்த வயதில் இது தேவையா இன்னும் தேவையா படத்திலேயும் நடிப்பு நிஜத்திலும் நடிப்பு இது தான் இப்போ நடிகர்களின் பிடிப்பு 🤔🇨🇦
@shankarm7253 Жыл бұрын
பாடலை , இசையை அக்கு வேறு ஆணிவேராக ஆராயாமல் ரசித்து விட்டு கடந்து செல்லுங்கள்.
@ParthibanNagarajan Жыл бұрын
தியேட்டருக்கு வர்றவங்களுக்கு மூடு ஏத்தி என்ன செய்ய போறாங்களோ
@rajmony7326 Жыл бұрын
Rajini, kamal Grand father get upthan hit aagum example Vikram, so Indian2 also super hit aagum 😂
@muthalipr113 Жыл бұрын
இவன்கிட்ட இந்தியன் டு வேற குடுத்துருக்காங்க சங்கர் பாவம்
@g.pmoorthy8949 Жыл бұрын
Vellai Samy Anna Vanakkam , song nan konjamthan ketten atharkumel ennal ketkka mudiyavillai , song padu kevalamaga irukkirathu unmaithan , Rajini sir pesamal nadikkamal oivu edukkalam , ithu thevai illathathu , avar eppothu ilaya rajavai vittu pirintharo appothey avar padalgal ontrum sollumpadi illai..
@gopurajasekar8955 Жыл бұрын
AR ரஹ்மான், தேவா, வித்யாசாகர், எல்லோரும் நன்றாகவே இசையமைத்தார்கள். கபாலி சந்தோஷ் நாராயணன் கூட சிறப்பாகவே இசையமைத்திருந்தார். அன்னாத்தே இமான் மற்றும் அனிருத், ரசிக்க முடியவில்லை.
திரு நண்பர் அவர்களே உங்களுடைய இந்த கருத்தை நான் வரவேற்கிறேன் மற்றும் இதை விட மிகவும் கிழ்த்தரமாக விஜய் படத்தில் ஒரு பாடல் உள்ளது அதை பற்றி நீங்கள் விமர்சனம் செய்யவில்லை ஏன் என்று கூறுங்கள்
@Kalimuthu-x4t Жыл бұрын
Antha pattu kattipidi,kattipidida pattu ad a sollu.
@selvam5062 Жыл бұрын
காலக் கொடுமை...கலைக் கொடுமை...😢 உங்கள் துணிச்சலைப் பாராட்டியே ஆகவேண்டும்.
@gowrishankerb5927 Жыл бұрын
மௌன கீதங்கள் படத்தில் வெளிவந்த மூக்குத்தி பூமேலே படத்தின் பாடலை கேளுங்கள் அதன் காப்பி இந்த பாடல்