2:11 Review Starts 😊 Mid Ad Skip from 8:08 To 9:05😂 Final Ad Skip From 13:16 To 13:36😂 Goyyala Evlo ad oru Review la ❤Finally Nelson kita yarum best expect panala 😢 Beast ah vida nalla padam 😅Rajini kita irundhu Annathaye vida better movie😂 rendum indha movie la Nadanthiruku so Padam Hit dha😂idhu dha final verdict🎉
@mtrajarajan Жыл бұрын
thans, skipped
@somusundaram9310 Жыл бұрын
Thanks. Skipped it. Great yaa😀
@ThirupurPalani-wf4qw Жыл бұрын
Super thalaiva
@arjunsubramanian6968 Жыл бұрын
Tnk u bro
@kishorenatarajan3019 Жыл бұрын
Thanks ❤
@kumar-zm4yb Жыл бұрын
எதுக்கு ரெவியூ போடுற. அண்ணாத்தை படத்துக்கு வயசாயிடிச்சி வீட்ல இருக்கலாம்லன்னு சொன்ன. இப்ப உனக்கும் பதில் சொல்லிட்டாரு, அதுதான் தலைவர்
@2kyouthhero1999 Жыл бұрын
Definitely bro😊
@Happyman4975 ай бұрын
🔥🔥🔥🔥🔥
@skaruppusamy22323 ай бұрын
S
@senthamilselvan52122 сағат бұрын
Crct 😊🎉
@Rithanyaforever Жыл бұрын
Highly impressed with Sivaraj kumar screen presence. That song opt for him in the climax
@praveendaniel1749 Жыл бұрын
I am feeling goosebumps when shivarajkumar entry in the climax.
@uv8898 Жыл бұрын
That song for thalaivar
@Rithanyaforever Жыл бұрын
@@uv8898 yes, but theatre la siva anna varum poathu Sema apt aa irunthuchu.
@uv8898 Жыл бұрын
@@Rithanyaforeverok bro but cant accept for him😁 This song is only for thalaivar i meant💪
@DonS-ff2yt Жыл бұрын
Villian vinayakan only mass
@tamilmagicalbeats4000 Жыл бұрын
Climax vera level 🔥💥🥵 Goosebumps
@InspireOverload Жыл бұрын
படத்துல GOOSEBUMPS இருக்கலாம், ஆனா படமே GOOSEBUMPS-a இருக்கு. Jailer 🔥.
@vijaym931 Жыл бұрын
A director story may fail but not a director . _ Rajinikanth Thalaivar says ✨ Nelson proved💯
@appuarjun3161 Жыл бұрын
Hey said a directors story may fail not a director
@trishakathir4393 Жыл бұрын
He told , director won't be failed but the subject gets fail.👍
@trishakathir4393 Жыл бұрын
He told subject never gets fail.👍
@nielsbohr4299 Жыл бұрын
He meant cheetah siva fans
@jithuprakash1466 Жыл бұрын
Annatha ?
@appuarjun3161 Жыл бұрын
The film started slow but gained momentum during Shivanna's entry. Dark comedy worked well, led by strong performances from Ramyakarshnan, Ruthkvith, and Rajinikanth. Nelson's direction improved notably compared to his last movie. The interval block was stunning, followed by a strong second half with Rajinikanth's stylish presence and Aniruth's impressive background music. Mohanlal's entry elevated the film, though some unnecessary gunshots could have been avoided. The climax, featuring Shivanna, Mohanlal, and Thalaiver, was goosebump-inducing with an unexpected twist. Considering all this, I'd rate the movie 3.8 out of 5. After consecutive flops like "Darbar" and "Annaatthe," "Jailer" is poised to be a blockbuster.
@toyotachevroIet4972 Жыл бұрын
Bhola Shankar real winner. Rajini should learn acting from Chiranjeevi
@lakshmislakshmis5564 Жыл бұрын
@@toyotachevroIet4972 so you think he got 'thalaivar and superstar' tag without acting knowledge? 😂enda summa🤦♂️vanmatha kakka varinge
@gokulnayak9292 Жыл бұрын
@@toyotachevroIet4972so ne kaka fan nu pachaya theriyuthu adhan pachaya mutu kudukranu therium Pothum nipatu un velaya 😊
@toyotachevroIet4972 Жыл бұрын
@@lakshmislakshmis5564 Bhola Shankar 🔥
@Raju-wh4un Жыл бұрын
@@toyotachevroIet4972y u bloody bringing chiru sir here . They all are super starts . It's already proved.
@ajithsankar6839 Жыл бұрын
THALAIVAR Scene ku scene sethiki irukaru NELSON and ANIRUDH BGM ❤🔥🥹 after two years expectations ah veeda adhigama full fill panidichi ❤ 🤩 what ah movie 🍿 MUST WATCH IN THEATER with FAMILY ❤️
@musthamedia2982 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 உலகமெங்கும் பட்டைய கிளப்பி கொண்டிருக்கும் " *சூப்பர் ஸ்டார்" ரஜினி யின் "ஜெயிலர்* "திரைப்படத்தின் திரைவிமர்சனம் உங்கள் *எளியவனின்* பார்வையில்... 👇👇👇👇👇👇👇👇👇👇👇 மையக்கரு *:"சிலை கடத்தலை* கண்டறிய போகும் போலிஸ் அதிகாரியான(AC *வசந்த் ரவியை)* தன் மகனை கொள்ளை கும்பலிடம் இருந்து அப்பா&முன்னாள் *ஜெயிலரான "சூப்பர் ஸ்டார்"ரஜினி* ,மகனை மட்டும் காப்பாற்றினாரா?? சிலை கடத்தல் கும்பலையும் ஒழித்தாரா என்பதே ஜெயிலரின் "ஒன் லைன்". 📽️📽️📽️📽️📽️📽️📽️📽️📽️📽️📽️ முற்றிலும் மாறுபட்ட தலைவரை அதுவும் Opening Songs& பஞ்ச் Dialogues&சண்டை என எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இன்றி *73 வயதில்* என்ன பண்ண முடியுமோ அதை விட *100 மடங்கு* உழைப்பை கொடுத்து தற்கால நடிகர்களை வாயடைத்து போக செய்கிறார்... *Tiger முத்துவேல் பாண்டியன்* எனும் தலைவர், பேரனுடன் KZbin ல் Videos பதிவிடுவது, மனைவி,மகன்&மருமகளுக்கு நல்ல குடும்ப தலைவராக& *யோகிபாபுவோடு* சேர்ந்து Dark காமெடி என்று அதகளப்படுத்திவிட்டார்... எந்த நடிகர்&நடிகைகளும் Over Acting&Double meaning dark comedyஸ் இல்லாமல் *இயக்குனர் நெல்சன்* புது விதத்தில் மரண Comeback கொடுத்து Repeat Audience அ வரவழைக்க தலைவரின் அளப்பறை அந்த மாறி!! 👑👑👑👑👑👑👑👑👑👑👑 ஜெயிலர்: AC *வசந்த் ரவி* 4-5 ஆண்டுகளாக சிலை கடத்தல் கும்பலை Follow செய்து சரவணன் முதல் மெயின் வில்லனை கைது செய்ய சென்றடைகிறார்... எதிர்பாராத விதமாக வில்லன் AC யை சிறை பிடிக்க பதறி போன தந்தையான *தலைவரும்* தலைவர் குடும்பமும் பதறி போக,நேர்மையான உங்களாலே மகனை கொன்னுட்டோமுனு *("படையப்பா* அடுத்த ஜென்மத்திலாவது உன்னை அடையாம விட மாட்டேனு சொன்ன *நீலாம்பரி(எ) ரம்யா கிருஷ்ணன்* தான் தலைவரின் மனைவி 24 வருஷத்துக்கு முன்னாடி சொன்னதை செஞ்சுட்டாங்கப்பா) புலம்புவதை கேட்டு தானே மகனை கண்டுபிடிக்க முயல்கிறார் *தலைவர்...* 🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥 தலைவர் *சூப்பர் ஸ்டாருக்கு* உதவிடும் வகையில் மற்ற மொழி சூப்பர் ஸ்டார்களான *,மோகன் லால்,சிவராஜ் குமார்&ஜாக்கி ஷெராப்* சிறப்பு தோற்றங்களில் சரியாக பயன்படுத்த பட்டிருக்கிறார்கள்... ஒரு அடியாக தலைவரும் கொள்ளை கும்பலை நெருங்கும் போது அவர்கள் தலைவருக்கு "தங்க *கிரீடத்தை(Crown)* கோகினூர் வைரம் போன்ற ஒன்றை எடுத்து வந்து கொடுத்திட்டு மகனை கூப்பிட்டிட்டு போக சொல்லும் Demand ல்,கடைசியில் Crown னை ஒப்படைத்தாரா? மகனை காப்பாற்றினாரா என்ற மிகப்பெரிய Twist&Turn னோடு எந்தவொரு குறையும் இன்றி சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் சூப்பராக இருக்கு அவசியம் குடும்பத்தோடு திரையங்கில் காணலாம்... தலைவரு நிரந்தரம் எப்போதுமே களத்துல "சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே என்ற அளவுக்கு படம் இருக்கு 1000 கோடியை கூட அசால்ட்டா அடிக்கும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து... 👍👍👍👍👍👍👍👍👍👍👍 நிறைகள்: ஒரே சூரியன் ஒரே சந்திரன் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே 73 வயதிலும் என்னா ஒரு Dedication செம்ம Acting... All Songs& Dark Comedies... நெல்சனின் திரைக்கதை&இயக்கம் எல்லாவற்றிற்கும் மேலாக Rock ஸ்டார் அனிருத்தின் மரண BGM& Music படத்திற்கான முதுகெலும்பு என்றால் அது மிகையன்று... 👎👎👎👎👎👎👎👎👎👎👎 குறைகள்: படத்தின் நீளம் *2:40** hrs கிட்டத்தட்ட 3* மணிநேரம் கொஞ்சம் படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம்... இன்னும் கொஞ்சம் அனைவரின் Face reactions நடிப்பும்&முன் கதை சுருக்கமும் இருந்திந்தால் கூடுதல் பலமாக இருந்து இருக்கும் மற்றபடி எந்த பெரிய குறையும் இல்லை... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இப்படிக்கு *நடிப்பின் அசுரன் தனுஷ்* அவர்களின் ரசிகனான *கவிஞர்&குறும்பட இயக்குனர்* உங்கள்" *எளியவன்".*
@Y.O.G.I.10 Жыл бұрын
Undeniable strong comeback from nelson and superstar✨💥
@murugalakshmis179 Жыл бұрын
கமண்ட் படித்து கொண்டே வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக படம் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்.....🎉🎊
@arumugam138 Жыл бұрын
Vera level comment
@mirrorlife9121 Жыл бұрын
Dae kundaa vilambarama potu arukadha da review mattum sollu
@mersalmanoj7746 Жыл бұрын
😂😂😂
@huijd9gi Жыл бұрын
@@mirrorlife9121ஊம்பு
@mohanram6314 Жыл бұрын
Rajinikanth retire aaganum nu sonnavan dhana nee Ippo paathala thalaivar Nee sonna maadiri ramakrishnan agent Tina nadandu irunda semma comedy ya poi irukkum shows how immature u r N Rajini In clean shave scene was the lit my dad says he looked like moondru mugam rajini I accept only with ur graph in negative portion but avlo lam illa U came to my mind when there was a scene where Sunil gives 1000 rupees to a KZbin reviewer 😂😂😂 whole theatre was shouting dai panda in pvr pxl screen 12 30 pm show ... Semma famous Ney nee 😂😂😂
@HariTech Жыл бұрын
Review starts at 2:11 🎉🎉🎉
@nvcreations6585 Жыл бұрын
😂😂😂
@sulthanempire5158 Жыл бұрын
Super
@thinkpositive8234 Жыл бұрын
❤
@TrickShotHeroes90 Жыл бұрын
Nakal ya unaku 😅😅😅
@dilip_vj340 Жыл бұрын
varee vaahhh😂😂
@aravindtr2250 Жыл бұрын
Rajni sir- Lalettan - Shivanna Triple Mass in climax feast to watch in climax 🔥🔥❤❤
@Run12344 Жыл бұрын
If kamal or ajith did camero role in climax, sure cinema already blasts
@anandraj7945 Жыл бұрын
Mohanlal is special , no other actor can replace in that role..Such a wonderful screen presence
@toyotachevroIet4972 Жыл бұрын
Rajini and Mohanlal should learn acting from Chiranjeevi
@harikrishnancp2662 Жыл бұрын
@@toyotachevroIet4972🤣🤣
@jibinjoseph7234 Жыл бұрын
@@toyotachevroIet4972 who is chiranjivi 🤔🤔
@sreenivasanpalamanna161 Жыл бұрын
Mohanlal & Rajani combo 🔥🔥
@sakthivelramalingam1203 Жыл бұрын
தைரியமா படத்துக்கு போங்க fulla enjoy பண்ணுங்க .....100% worth for money 👌 nelason sir எதிர்பார்த்தத்துக்கு மேல film ஹிட் ஆயிரும் 👍👍👍
@deepakr2306 Жыл бұрын
Good to see comeback of Thalaivar and Nelson. Agree,Second half syndrome is a age old problem plaguing many big movies for several years- Sardaar,Maatraan,3,Sarkar,Petta, Valimai,Naane Varuven,Recently released Maaveeran. Writing in second half in most of the big movies has been average by directors. Vikram was the last good banger 2nd half for a big star movie.
@vishnukumar2380-g6b Жыл бұрын
Master enga da 2 md half lag punda
@vijayparthiban6705 Жыл бұрын
Un logic padi vikramum lag thanda.. Two high moments illana padame average than..
@sr-br2qt Жыл бұрын
Vikram was boring 2nd half wym...only first half with fafa was very interesting until interval...
@gunasegaran8193 Жыл бұрын
@@sr-br2qtvikram boring? Omg...how knowledgeable
@kabithvajanrv7425 Жыл бұрын
@@sr-br2qtDei nee movie ah paathiya ilaya😂
@mohammedanis4455 Жыл бұрын
Second half Sunil'is portion is good and enjoyable bro.. It is Nelson's way of storytelling.. whoever liked Doctor will love that portion.. overall a must watch.. Whoever feels the same pls like here.. 7.5/10
@Livelong341 Жыл бұрын
மொத்த வன்மத்தையும் ரஜினி சார் மேல கக்க காத்துக் கொண்டு இருக்கும் புளுசட்டைமாறன் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்
@abuthaliabuthali7493 Жыл бұрын
😂
@babukarthick7616 Жыл бұрын
already flimy react kakkittaan🤣🤣🤣🤣
@NaveenPrakash752 Жыл бұрын
Avan boomer maaran😂😂😂
@mdeen8391 Жыл бұрын
72 vayas la oruthanala ipdi oru padam kodukka mudium ndrathe vera level No words to explain thalaivaaa ❤💥
@samyu.vijayan Жыл бұрын
Have you seen the recent Indiana jones? That actor is 82 years.. and he has done stunts.. 72 vayasula yaaru nadikka sonna?
@kannanlg4979 Жыл бұрын
First half is extremely good and well paced. Second half would have been good if not for that flashback portion and those Sunil portion. Infact Sunil portion made it look like a spoof movie. The dark comedy portion didn't work there. Too much violence. Should have got A certificate. Except that decent movie.
@akshayraman6790 Жыл бұрын
I kind of disagree. The first half of the movie was kind of slow, it only started to get interesting when Muthuvel Pandian started killing Varman's henchmen and goes to Narasimha for help to stop him. The part where he spends time with his family was rather boring and cliché, I wanted to skip to the action.
@sathishkumargs7027 Жыл бұрын
most of ppl liked First half and most of them liked second half.. that is movie huge success i guess..... So Finally Eveyrbody is Satified with Pre-climax and Climax.... Rarely these kind of Films come and we shld enjoy that moment....
@vellorevlog1382 Жыл бұрын
காக்கா ரசிகர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@@RameshRamesh-et2pceagle and vulture difference therinjukonga bro
@ravisg2955 Жыл бұрын
இந்த முறையாவது TNPSCல் பாஸ் ஆகி அரசாங்க வேலைக்கு போய்விடுவோம் என்று நம்பி கொண்டிருக்கும் நண்பர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
@காமராஜ்-வ5வ Жыл бұрын
😂😂😂
@purushothamant6138 Жыл бұрын
😂😂😂😂😂
@ManojKumar-ug2wu Жыл бұрын
எந்த போஸ்டிங்கா இருந்தாலும் அதுக்கெத்த லஞ்ச பணம் கொடுக்காம அமைச்சர்கள் சிபாரிசு இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சு மார்க் எடுத்தாலும் டோட்டல்லி வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட்............இது திமுக அதிமுக ஆட்சியில் எழுதப்படாத விதி
@aravintharavinth432 Жыл бұрын
Omgggggg yaaaru yaa neeee😂😂😂😂😂
@natraj8509 Жыл бұрын
😢
@m.suriyaprabhu7353 Жыл бұрын
அவரது படத்தை பார்த்து ரசிக்கும் அவரது ரசிகர்களுக்கு அந்த படத்தின் வசூல் என்பது ஒரு பொருட்டே அல்ல; அது வெற்றியின் அளவுகோலும் அல்ல. தியேட்டரை விட்டு வெளியே வரும்போது "அடடா, படம் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே. அடுத்த புதிய படம் எப்பொழுது வ௫ம் என்ற திருப்தியும் ஏக்கமும் கலந்த உணர்வுப்பூர்வமான எண்ணம் வந்தால் அதுதான் வெற்றியின் அளவுகோல். அத்தகைய மனநிலையில் வளர்ந்த பல ரசிகர்கள், இன்று "எத்தனை தியேட்டர்கள் ஹவுஸ்புல்", "எவ்வளவு ஓப்பனிங் வசூல்" என்ற சிந்தனைக்கு தள்ளப்படும் வகையில் இன்றைய சினிமா கலாச்சாரம் மாறிப்போனது மிகவும் துரதிருஷ்டமானது. "வெகுஜன ரசனையின் பயனாக வணிகம்" என்கிற நிலையிலிருந்து "வணிகம்தான் வெகுஜன ரசனைக்கான நுழைவாயில்" என்கிற நிலைக்கு சினிமாவை தள்ளிவிட பலர் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், தலைவர் ரஜினி படம் என்பது "வெகுஜன ரசனையின் பயனாக வணிகம்" என்ற பழைய ஆக்கப்பூர்வமான கலாச்சாரத்தை மீட்கும் வல்லமை பெற்றது. அத்தகைய மீட்பின் அறிகுறிகள் அனைத்தையும் "ஜெயிலர்" வெளிக்காட்டி வருகிறது. எனவே, வசூல் கணக்குகள், படம் பற்றிய எதிர்மறை க௫த்துகளை புறந்தள்ளிவிட்டு, நான்கைந்து தலைமுறைகளாக நம்மை வசீகரிக்கும் அந்த மக்கள் கலைஞனோடு மற்றுமொரு ஆழ்ந்த பயணத்தை மேற்கொள்ளத் தயாராவோம். அர்த்தமாயிந்தா ராஜ்ஜாஆஆஆஆ?!
@luckneshj2350 Жыл бұрын
ஜெயிலர் பெயிலியர்
@NaveenPrakash752 Жыл бұрын
@@luckneshj2350Evan fan da nii😂😂😂
@smile-og5mh Жыл бұрын
சமீபத்திய திரைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதில்லை, அது மக்கள் மனதைக் கெடுக்கிறது. சமீபத்திய திரைப்படங்கள் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்குகின்றன, மக்களுக்கு நல்லதைச் சொல்லவில்லை. எதிர்மறையான விஷயங்களை மனதில் தள்ளிக்கொண்டே இருந்தால், மனித மனம் மாறி, சமூகத்திற்கு எதிராக எதிர்மறையான செயல்களைச் செய்யத் தொடங்கும்.
@venunisandhan8624 Жыл бұрын
Padam mass full of goosebumps , will see second time in theatre for sure
@venkat6238 Жыл бұрын
Annatha release aanapo .. rajini ineme ethuku nadikanum retirement agirlam nu sonavane inaki positive review. 🔥🔥🔥🔥🔥 Thalaivar yaanai illa kuthira
@vincentnithin-nv7jc Жыл бұрын
Well said bro
@dirarmanic Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@S.DhineshS.Dhinesh-xv9yi Жыл бұрын
நானும் இதயேதா நினைத்தேன்
@Sringees89 Жыл бұрын
Ithukku reply Panna mattan panda
@athibanraja3029 Жыл бұрын
thalaivaru nirantharam
@findingMyself.25yearsago Жыл бұрын
2:15 review starts 9:06 Mid ad skip
@hustle4902 Жыл бұрын
Pin pannungada indha comment ah😂
@kdkaligaming2112 Жыл бұрын
😂
@sankarganeshsagaa Жыл бұрын
Watched Thalaivar's Jailer; Sorry, Nelson and Thalaivar's Jailer. Nelson a biggg hug to you, thank you for bringing back our thalaivar's charisma to the screen, enjoyed every scene, it's undeniably your strongest response to the hatred you encounter. Take a bow, Aniruth bro, what a bgm, Thalaivar's swag + your BGM = out of this planet feeling. Lalettan and Shivanna shared a wonderful screen space, Those were some mind-blowing scenes.. Everyone did an excellent job. Finally, our Super Star Thalaivar Rajini sir, I felt so emotional when I saw you on screen; I adore you! Thalaivar's performance steals the entire show. Sure thing Jailer BLOCKBUSTER!!! ❤️🌟🎉🎉
@VENKYVENKY-nt3ih Жыл бұрын
I am a born rajini fan ,I started take sir as inspiration after knowing journey of his real life...nalla review that's what even i thought, especially the acting of thalaivar, It has proven that sir is more than rajinikanth. He has that quality with in him. Nelson proved it.....
@mr.suriya3132 Жыл бұрын
இவற்றை எல்லாம் தாண்டி பான்டாவிற்கு பொட்டி மாறவில்லை என்பதே நிதர்சனமான உண்மை!👍🏻
@pekakproductionawareness7145 Жыл бұрын
Jailer movie semme! As a hard core Thalapathy fan , we have a huge respect for Rajjni sir because he been the huge inspiration for our Thalapthy to b where he is now. Insulting Rajini sir like insulting our Thalapathy also. So stop this fan war. Jailer movie vetri pera engal valthukal .
@grim-reapergaming4248 Жыл бұрын
Uruttu uruttu
@bensardhas Жыл бұрын
எப்பா!! என்னா பெரிய உருட்டு 🤣🤣
@tuggawarrior9075 Жыл бұрын
Vijay copied Rajini. Silara vijay and sac .
@grim-reapergaming4248 Жыл бұрын
@@tuggawarrior9075 mental
@tuggawarrior9075 Жыл бұрын
Pee punda Vijay
@dhayalansandra3870 Жыл бұрын
படத்தில் சீனுக்கு சீன் goosebumps...! தலைவர் Rocking...! நெல்சன் வென்றார்..! இலங்கை சிவாஜி த பொஸ் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் நல் வாழ்த்துகள்..!
@vishwaathebossreturns5441 Жыл бұрын
இலங்கையில் எந்த theaterla celebrate panranga sollunga moota bass😂
@@eobardthawne8471 lusuu koothi naa keddathu avar da nee vanthu en pula umbama odidu 🤣🤣🤣
@vishwaathebossreturns5441 Жыл бұрын
@@eobardthawne8471 Tamilnadu thandina theriyathu than kakakanth ah 🤝😁
@navaneditz4008 Жыл бұрын
படம் வேற லெவல் நண்பா கிளைமாக்ஸ் ல தலைவர், ராஜ்குமார் மற்றும் மோகன்லால் வர சீன் கொல மாஸ் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@dineshkumar-bv2ii Жыл бұрын
I really felt this review as a genuine one. 👏👏
@sarathsankar8572 Жыл бұрын
Rajni Sir on Fire Nelson Come back ❤ Equally Amazing Performance by Villain Mr. Vinayakan, what an Actor he is.
@MrYtkrishna Жыл бұрын
More Happy for Nelson than for Thalaivar.. Failures are part of life.. Comeback tells you who you are!! Great job man 👏👏👏
@sundarbabu6304 Жыл бұрын
Accurate review - As a Rajni fan, I confess there was little drag in second half. May be tried some other story line for second half to make it better than the 1st half. Panda review is perfect and it's upto neutral audience.
@jrjee20 Жыл бұрын
Accurate laam illa. Konjam vaitherichal madhiri thaan irukku 😂... Post interval flashback look was surprisingly good and very similar to his 80s looks. Adhu nalla illa nu solraru.
@musictamilchannel2492 Жыл бұрын
ℂ𝕒𝕡𝕥𝕒𝕚𝕟 𝕧𝕚𝕛𝕒𝕪𝕒𝕜𝕒𝕟𝕥𝕙 ரசிகர்கள் சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@mirrorlife9121 Жыл бұрын
Dae kundaa vilambarama potu arukadha da review mattum sollu
@Captain-Empire Жыл бұрын
கேப்டன் சார்பாக வாழ்த்துக்கள்
@knightbane-w7r Жыл бұрын
Just a reminder: this person gave full positive review for 'Vaarisu'
@utubemanigk Жыл бұрын
ஜெயிலர் Movie Review: படம் பார்த்துவிட்டும் Positive Reviews போட்ட அனைத்து youtubers-க்கும் ஆழ்ந்த இரங்கல்கள். குருவி தலையில் பனங்காய் வைப்பதற்குச் சமம் என்பது போல் நெல்சன் அறிவுக்கு இப்படி தான் படத்தை எடுக்கமுடியும். மொத்தத்தில் படம் எப்படி இருக்கு என்றால்! சாதிப்படம் மட்டுமே எடுக்கும் மாரி செல்வராஜ் சொன்னதுமாதிரி தான் "தேவர் மகன் படத்தில் என் அப்பா நடித்திருந்தால் எப்படி இருக்கு" என்று சொன்னானே அதுபோல் "விக்கரம்-2 படத்தில் கமலுக்கு பதிலாக ரஜினிகாந்த் நடித்திருந்தால் எப்படி இருக்குமோ" அப்படி இருந்தது ஜெயிலர் That's all.
@shaikkhader1608 Жыл бұрын
Alapara Kelappurom 🔥 No one can come close to Thalaivar 🔥
@vy859 Жыл бұрын
Include pettai, second half lag.
@suresrasu5167 Жыл бұрын
Naye...veetule tingaratukku soru irukada
@shaikkhader1608 Жыл бұрын
@@suresrasu5167 irukku da . Unakku venum na sollu . Naan soru poduren naaye ., Even for your family
@akheeldas3988 Жыл бұрын
Waiting for your review man!❤️🔥
@murugarajsundararajan2700 Жыл бұрын
I have just watched jailer. Really satisfied and happy. Thalaivar scenes 👌👌👌👌aniruth and Nelson extraordinary 💪💪
Geniune review.... 1st half vera level ultimate mass 2nd half sothappal
@TRUE_VOICE_ Жыл бұрын
But enekku 1st half ode 2nd half pudichethu bro
@beingjohnny1 Жыл бұрын
@@TRUE_VOICE_ ok bro
@shankarramakrishnan2434 Жыл бұрын
Nelson Comeback.. Best ever Pre climax and post interval scenes 🔥💥 Andd a REMINDER for Everyone from Thalaivarr..!!🔥💪
@VintEdgeAdventures Жыл бұрын
Muna pina movies ah pathathu illaya bro😂 best ever ahm lol
@MukundPuthanveed Жыл бұрын
I Loved the Jailer Young Rajini a lot specially his acting similar to Alex Pandian
@senlee5170 Жыл бұрын
விக்ரம்: மகன் இறப்பிற்கு பின் பேரணை காப்பாற்ற பொராடுவார்! அவர் ஒரு Agent Team Squad வைத்திருப்பார் அதை கொண்டு வில்லன்களை பந்தாடுவார் 👏👏👏
@saravanakumar-uo7eo Жыл бұрын
LCU la remaining agent Squad yaru remaining movie la theryiyum
@aarirose60724 ай бұрын
வில்லன் விநாயகம் தமன்னா ரஜினிகாந்த் இல்லையென்றால் படம் எதிர்பார்த்து வெற்றி பெற்றிருக்காது புகழ்பெற்ற பல நடிகர்கள் வீணடிக்கப் பட்டிருக்கிறார்கள் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் வருகிறார்கள் போகிறார்கள் ஜெய்லர் விட அண்ணாத்த நல்ல படம்
@gokulakrishnan9984 Жыл бұрын
The flashback part was really a goosebumps moment to me. Wow🤩
@karthickk.4830 Жыл бұрын
யார் ரசிகரும் இல்லாதவர்கள்.. சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉
@mirrorlife9121 Жыл бұрын
Dae kundaa vilambarama potu arukadha da review mattum sollu
@Memories55555 Жыл бұрын
Nelson win 🔥🔥🔥🔥 thalaiavar comeback 💯💯❤️❤️❤️💯 9.9/10
@athinarayanan9894 Жыл бұрын
Super💪 Star 🔥 Thalaivar💥 Pride of Tamilnadu
@decodecosmos3514 Жыл бұрын
காசு கொடுத்தால் காலை நக்கும் Prashanth சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்
One of the best Family/Comedy/Action movie.... GOOSEBUMPS NO BODY CAN MATCH Super star...... What a movie. Just now watched.. but one question to this reviewer.. what else can add this to movie whatever they do best you guys keep pointing out... If you say Karthi KAIDI is good movie. This Jailer 💯 best
@roobasuvedhakkarthick6944 Жыл бұрын
Very well said. Prashanth Anna almost always is on point
@kaushikmahadev8635 Жыл бұрын
Flashback portion rajni was just mad. The face was good, and took back thailavar 10 years before.
@consultant767 Жыл бұрын
Prashanth Bro, Good review. I like your comment about why we have to show much violence in tamil cinema. I am 90's kid. Violence in 90's and 2Ks were different and limited. I think TN or India government should take some action to enforce rules in certifying a movie for U/A. Jailer is not certainly a U/A movie. It is a A movie given the amount of violence shown in film. Imagine what will be the mindset of kids watching scenes like sulphuric acid used to kill humans, hammer hitting the head, and aruva cutting the head. It is totally unacceptable for this movie to be watched by kids. As a movie reviewer, please advise parents not to show such movies to kids. Also directors like Nelson and Lokesh kanagaraj must have social awareness of how much violence they can show in films and being conscious of what is U/A and what is a A only movie.
@rameshk8540 Жыл бұрын
Jailer வெற்றிப் படமாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள். திரும்பவும் நான் Mass entry கொடுத்திட்டேனு சொல்லுங்க 💚👍👏
@ullasnair5566 Жыл бұрын
Rajni Sir...😍😍😍...Love from the Complete Actor Fanzz... Kerala
@WATCHTHEFILMWTF Жыл бұрын
Dhayavu seidhu vaaila music podaathey.....irritating ah irukku..!😂
@rajansamuel704 Жыл бұрын
Just now saw on prime.. One of the worst movie of rajini... Anyone saying it's good movie is a liar... 😢😢😢😢
@Maajabha Жыл бұрын
Road la pichai edra naaye 😂
@evandaenakkucustody1575 Жыл бұрын
Whatever reviewers come & go Pransanth stays forever in subscribers heart. First trustable & known cinema reviewer In KZbin
@munuhursrinivasanpratheepk5159 Жыл бұрын
Definitely a good come back for super star
@PremKumar-fi1rt Жыл бұрын
Biggest plus of da movies Rajini,ani,vinayagan these three ppl deserved all credits….dat vinayagan dance moves😂😂😂😂😂
@karT1455 Жыл бұрын
A very fair review. The last point about too much bloodshed is very valid.
@veerappzz Жыл бұрын
எதுக்கு எடுத்தோம்னே தெரியாம LGM படம் தயாரித்த வடக்குவாழ் விவசாயி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்😵💫 🥳🥳
@vishalnarayanasamy8767 Жыл бұрын
Next Expecting Lokesh Kanagaraj-Superstar Rajinikanth combo 🔥🔥🔥🔥 It should be a 100% Lokesh Movie similar to LEO and KAIDHI It will collect 1000 crores at the Box Office 🙏
@lazypri3901 Жыл бұрын
Ithuve Loki story thane. Vikram movie one line than. Paiyana kanom appa kandu pidika porar
@thamil3197 Жыл бұрын
@@lazypri3901 😂 adhana
@renprakash4147 Жыл бұрын
@@lazypri3901 yes ....
@vasanthkumars8086 Жыл бұрын
@@lazypri3901en bro onga kita oru 100 story iruka iruntha producers ta solunga
@saravanakumar-uo7eo Жыл бұрын
Confirm LCU thana
@karthicksivakumar4294 Жыл бұрын
Great Come Back Nelson.. Vera Vera mari ❤ Super Star Rocked ❤
@karthi303 Жыл бұрын
Leo 1000 கோடி collection என்று ஓலு ஓக்க காத்துகொண்டு இருக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥
@PrabhaKaran-ov3yo Жыл бұрын
Echagala padam varathumleo oda vidhivom haters apo iruku😎
Appa, son, grand son, whistle ketta Indian nirandhara super star... 🎉... ❤...
@UnnikuttanS-om1is Жыл бұрын
Good entertainment movie after sivaji the Boss super hit 🙌 rajini sir ini ethaney padam pannalum indha madri pannungeh wishing you future sucess for upcoming movies 🎬
@vijayshankar9535 Жыл бұрын
Really proud Nelson anna super finally neega win panitiga, 🥺🥺🥺🥺🥺🥺
@nvarulmurugan Жыл бұрын
You missed to mention about Anirudh's Background score For me BGM is the strongest pro of this movie
@NeWsB-r4t Жыл бұрын
உண்மையில் ஒருகாலத்தில் நான் தீவிர சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகன் என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். பாட்ஷா இன்று தொலைக்காட்சியில் ஓடினாலும் முழுமையாக பார்த்துவிட்டு கிளம்புவேன்.இன்றுதான் ஜெயிலர் பிரைமில் பார்த்தேன்.மரண மொக்கை படமாக தெரிவது எனக்கு மட்டும்தானா? . நமக்குதான் ரசனை இல்லாமல் போய்விட்டதா என தெரியவில்லை.தமிழ் சினிமாவில் கதை , இயக்குநர் வறட்சி ஏற்பட்டு விட்டதா? .ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தால் அது பெரிய பேசு பொருளாகும்.(திரும்ப திரும்ப பேசுற நீ மோமெண்ட்).அப்படி மிகப்பெரிய விளம்பர தளத்தை வைத்து வென்றிருக்கிறார்கள். வேறொன்றும் சொல்வதற்கில்லை.என்னை திட்டுவோர் திட்டிக்கொள்ளலாம்.😌 இடிப்பாரில்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்
@thalafan2118 Жыл бұрын
All supports from AK fans Jailer will be blockbuster 👑
@thekarthickvideos Жыл бұрын
Jailer - sure industry hits🔥🔥🔥🔥
@vikrammovie2308 Жыл бұрын
Overall Nelson won, that's all. Paavam ya.. Jailer jeikattum. 👍
@venkat3470 Жыл бұрын
Ithu pichai podura mathiri iruku, avan kalaigan , koothadi illa
I also watched the jailer movie. Your review is exactly correct sir
@NataRajan-ls7tu Жыл бұрын
🤣கதறும் காகா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉💐
@TheNiru100 Жыл бұрын
Ada namma aama kunju 😂
@காமராஜ்-வ5வ Жыл бұрын
பிணந்தின்னும் கழுகு ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்
@udhai3410 Жыл бұрын
கழுகு ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
@tpradeep97888 Жыл бұрын
காக்கா குஞ்சுகள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்
@ultrasasukeanime Жыл бұрын
Kakka rasigargaluku vairu yerithu pola
@Premkumar-eq1eu Жыл бұрын
Mendalkanth 😂😂
@TheNiru100 Жыл бұрын
@@tpradeep97888 ada innoru aama kunju 🐢😂
@tpradeep97888 Жыл бұрын
@@Premkumar-eq1eu இன்னைக்கு காக்கா கூட்டம் அதிகம்பா.....கா....கா...
@anishantony2335 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் வெறிதனம் 🔥🔥🔥😎
@காமராஜ்-வ5வ Жыл бұрын
🤣🤣😂😂😂
@rajarok1804 Жыл бұрын
Utter waste jailer movie. Blind followers of Rajinikath is boosting this movie. For how many Rajini movies WIG and MAKEUP will be done. Public is getting fooled and Rajinikanth is enjoying 😂🤣😂
@rsuryakumar Жыл бұрын
PERFECTLY reviewed with both Positives & Negatives without revealing the story. Thalaivar rocks from his scene-1 till last scene showing all possible emotions. The violence part was perfectly highlighted in this review. An outright gangster action movie like Vikram had issues from censor board due to Head chop & were asked to remove/blur those scenes, while Thalaivar slices the head, thrusts knife into neck in this like slicing some watermelon, yet this movie got a U/A rating . Lol.. No complaints on the Rajini Swag that was needed for the story - I loved it personally. But Quite BAD JOB by the BIASED CENSOR BOARD - am very surprised how it did not an A rating in censorship? A movie should be marketed properly for the right audience section & & not fooled with wrong censorship certificates, esp. when Rajini himself says to make movies for family audience. Sad to see parents being ok with any kind of content for kids now days - so many kids even less than 10years are being taken to theatre. Allowing kids inside with so many gory scenes like Head-chops, Head-hammerring, Head-shots by Snipers, Knife-Thrusts in Neck etc are not at all recommended for kids below 10 years. That shall definitely alter their personality making them accept those things as normal in life.
@hamlathamanogaran4664 Жыл бұрын
Yes rightly said I guess it’s a trend that this kind of movies are doing well and people are actually enjoying this violence
@ragavendanvaradarajan3606 Жыл бұрын
For Indians only sex is A rated. They don't understand other things. But in Vikram, first scene of poking chest was too painful according to me. And it was shown for a long time.
@sarathykas7751 Жыл бұрын
Padam super thalaiva....... ❤️❤️❤️❤️❤️ iam from kerala❤️ super super super❤️❤️❤️❤️
@varunprakash6207 Жыл бұрын
Shivarajkumar scene Tissue paper scene and Mohanlal cameo appearance with Anirudh BGM 🎵 vera level 🔥 more over jailer movie Vikram movie + Thanga pathagam and comedy scenes mokka 😂
@faslanfn Жыл бұрын
2:49 3:00 5:36 10:16 12:19 Bro your reactions are ultimate 😂😂😂
@mayavaram2madras9 Жыл бұрын
Thalaivar Always masssssss 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajusi8041 Жыл бұрын
Honest truthful review by you... Super star Rajni sir treat jailer
@jeganathankamali6490 Жыл бұрын
Great Salute To One And Only Superstar Thalivar Mass. Especially Post Interval Jailer Seen, Wow Sooooo Cute, Marana Mass Style Goosbomb By Our Super Star. 👍👏👌🙏😌
@princebharathi4196 Жыл бұрын
காக்கா ரசிகர்கள் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 💥
@goldendgr5465 Жыл бұрын
Vanga AK fan
@mazher4242 Жыл бұрын
@@goldendgr5465 poda ANIL kunji
@mozhiselvam5023 Жыл бұрын
Rajiniya vijayoda compare panna vendam apo vijay than valanthudarunu artham. Rajiniya kamal vikram compare pannunga apothan rajiniyoda alavu theriyum .neenga vijaya compare panna panna vijay vanthuvitteenganu than artham .
@vinothkumar-ui2dp Жыл бұрын
First spelling mistake illama ezdhura punda movanae
Filimi Craft's review is the best review in recent days. When compared to Pandas and Blue sattai reviews. Filimi Craft💥💥
@hardcode6003 Жыл бұрын
Hats off on taking efforts to not only talk about the movie but also in advertising the products. Usage of components and other technical words really targeted right audience. Good work Prasanth sir.
@tiktokfavorite3070 Жыл бұрын
I was checking malayalam review and some of the chsnnels has already got 250k which shows how much people were waiting for this in kerala and people loved it.. It is going to be a superhit in kerala
@ompraveen7471 Жыл бұрын
Verum 250k dhaan ah naangalaam million views la edhukarom
@tiktokfavorite3070 Жыл бұрын
@@ompraveen7471 i was talking aboutan hour after the movie released
@ActionsollungabossTamil Жыл бұрын
Epdi review pannanum top 10 suresh kumar sir kitta irunthu katthu kanga da
@venkatesh46e28 Жыл бұрын
படம் பாக்கா தேட்டர் பக்கமே போகாத ரசிகர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்