டாக்டர் அவர்களின் ஞாபக சக்தியினால், பல கருத்துக்களும், சம்பவங்களும் வெளிவருகிறது !!!
@kundhavis35746 ай бұрын
Great Doctor.....your explanation is always appreciable.....hatsoff Dr...❤
@udayasurianpanchavarnam12716 ай бұрын
Dr. Kantharaj superb .. .. Always Mass . .. Mass . .. Poet Vaira Muthu contribution good for our tamil society ... 🎉🎉
@arul14896 ай бұрын
இசை முக்கியமா பாடல் வரிகள் முக்கியமா: இரண்டுமே தேவையில்லை 😂😂😂😂😂😂
@ellakiya.6 ай бұрын
God bless you 100 years dr sir very nice speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@anbalagapandians12006 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@r.perumal55206 ай бұрын
மருத்துவர் காந்தராஜ் பல செய்திகளை அறிந்தவர். வாழ்த்துகள் ஐயா
@mathivanan79976 ай бұрын
அதிரடி ஆட்டக்காரர் காந்தராஜ் டாக்டர்
@taurusvirischigam6 ай бұрын
ராசா, புது பார்பனர் அல்லவா...அப்படி தான் பேசுவார்...
@vijayakumarjayakumar34586 ай бұрын
Doctor interviews always mass & also informative..
@thanigesanbala37346 ай бұрын
ஐயா காந்தாராஜ் அவர்களே, 15:46 "அந்த நேரத்தில் கண்ணதாசன் போன்றவர்கள் எல்லோருமே தடுமாற ஆரம்பித்தார்கள்" என்று கூறுகிறீர்கள். தவறு. கண்ணதாசன், தள்ளாடியிருக்கலாம் ஆனால் அவர் எழுத்து என்றுமே தள்ளாடியதில்லை, தடுமாறியதில்லை. இதை அவரே கூறுகிறார் ."நான் தள்ளாடியிருக்கிறேன். என் எழுத்து தள்ளாடியதில்லை" .......கண்ணதாசன்.... . எனவே கண்ணதாசன் போன்றோர்கள் கூட தடுமாறினார்கள் என்று தாங்கள் கூறுவது தவறு.
@Iraivi-6 ай бұрын
அருமையாக பாடல் பாடுறிங்க சார் நன்றி
@muruganm18916 ай бұрын
சிறந்த பாடகர் காந்தராஜ் ஐயா♥️
@VenkatesanKannan-97836 ай бұрын
Dr Sir Mass Speech
@davidrajkumar66726 ай бұрын
Good speech keep it up Dr 👍🏿
@jayakumarjayakumar55266 ай бұрын
You are amazing Dr.sir...🙏
@manickavasagamsp2 ай бұрын
Well said
@manivannann57336 ай бұрын
Hatts off to Dr sir. ❤
@amalalan36106 ай бұрын
பாரதிராஜாவையே பகைத்தவர்கள்
@dhanalakshmiranganathan87756 ай бұрын
Doctor is always Superb. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sakthiganesh-eh2dk6 ай бұрын
இளையராஜா பெரிய ஆள் தான் காந்தராஜ் சார். என்ன இரண்டு பேரும் தலைக்கனம் மிக்கவர்கள்.
@visalek99126 ай бұрын
As doctor K ❤as always . Straight forward no filter 👏👏😞
@arundavid5126 ай бұрын
Raja is a king ❤❤❤❤ just rocking 😂😂😂😂😂😂😂
@vishnupathiraj516 ай бұрын
ஆயகலை 64 உண்டு ! அதில் ஒரு கலை இசைக்கலை !! இசை என்பது ஒரு பெருங்கடல் ! அதில் ஒருதுளிதான் கற்றிருப்பார் இளையராஜா ! இத்தனை அகந்தை ஒரு ஞானியிடம் இருக்கவே இருக்காது ! அப்படியிருந்தால் அவர் ஞானியில்லை ! இல்லையென்றால் அது ஆசையாக இருக்காது ! இவர் இசைக்கடலை தன் கற்பனையால் விற்பனை செய்தவர் ! இவரைவிடவும் திறமைசாலிகள் நிறையபேர் உலகில் இப்போதும் உள்ளனர் ! தம்பி ரகுமான் எவ்வளவு தன்னடக்கத்தோடு நடந்துகொள்கிறார்! நல்ல பண்புகளற்ற மனிதராக நிறையக்களற்றுக்கொள்ளவேண்டும்! ஞானிக்கு இந்த ஞானமில்லையே !
@sundarraj67706 ай бұрын
விஷ்ணுபதிராஜ் பதிவு உமது கருத்து மட்டுமே. இசையின் நுட்பத்தை கற்றவர்களுக்கு மட்டுமே இளையராஜாவின் உலக சாதனை தெரியும். வருடத்திற்கு 20 படங்களுக்கு இசை. அத்தனையும் வியக்கத்தக்கது. கற்பனைக்கு அப்பாற்பட்டது. வருடத்தில் ஒரு படத்திற்கு இசை ARR no where to compare world genius ilayaraja.
@umakanni6 ай бұрын
ஓட்டப்பந்தயத்தில் தனியா ஓடி ஜெயிப்பவனுக்கு மதிப்பில்லை அவனுடன் போட்டியாளர்கள் இருந்தால் தான் அவன் ஜெயித்ததுக்கே மதிப்பு ஆக இளையராஜா வந்த போது அவர் ஒரு Single runner. A runner never be a winner that's it
@sundarraj67706 ай бұрын
@@umakanni உனக்கு தெரிந்தது அவ்வளவு தான். இளையராஜா வந்த போது சினிமாவில் பல வருடங்கள் கொடிகட்டி பறந்த MSV, சங்கர் கணேஷ் இருந்தார்கள். ஆக உனக்கு MSV, சங்கர் கணேஷ் யாரென்றே தெரியாது. Comment மட்டும் போடுவ. ஒரு தமிழன் (technology வளர்வதற்கு முன்னால்) இசையை உலகளவில் பிரமிக்க வைத்தவன் (இளையராஜா). His music is not computerised. Everything manually composed by him. No comparison for ilayaraja. In a year 20 films. All hit. He is the pride for tamilnadu because of his music.
@venkris53932 ай бұрын
Very well said. When IR came in hindi songs were going down. So it was not because of IR songs that south Indians lost interest in hindi songs. A wrong message was published that after IR comig south Indians stopped listening hindi songs. Wrong information
@manivasakamramasamy41626 ай бұрын
எனக்கு என்னமோ இத்தனை பேர் ராஜாவின் மீது வன்மத்தில் பேசுவதைப் பார்த்தால் ராஜா இன்னும் வியக்கவைக்கிறார்... தங்கம் ராஜாதான்...தீயில் இட்டு கருக்கவைத்தாலும் ராஜா ராஜாதிராஜாதான்
@Youtuber-mb6lw6 ай бұрын
வன்மமல்ல . மமதை பிடித்த இளையராஜா என்பதை தெரிய வைக்கிறார் கள்
@anandschannel7276 ай бұрын
மிக சரி வன்முறை கக்கும் குப்பை...
@MohamedMusthaffa-df1td6 ай бұрын
.mutta punda
@mohandass86096 ай бұрын
Super star illayaraja sir Illayaraja should continue the case We musicians support all his efforts 🎉🎉🎉🎉🎉🎉🎉
@deepaselvakumar99646 ай бұрын
No-one can match viswanathan musical melody kannadasan lyrics.
@rajaaramachandran23106 ай бұрын
உங்கள் பேச்சு மிகவும் எதார்தமானது மட்டுமல்ல.....சிந்திக்க கூடிய ஒன்று....ஆனால் இளையராஜா மாதிரியான பார்ப்பன அடிமைகள் திருந்த போவதில்லை.....
@sundeep-hr9bv6 ай бұрын
Illayaraja is the symbol of Dravidian tradition and Indian culture .❤🎉
@duraisamyu24686 ай бұрын
Ilayaraja was there even after AR Rahman who just tuned two to three movies per year. Look at Ilayaraja's movies subsequently. Media and the castiests played Against Ilayaraja
@Abdullahkhan-nw8us6 ай бұрын
Exact பிஜேபி சார்பாக இயங்குகிறார் இளையராஜா ஒரே காரணம். வைரமுத்து சின்மயீ க்கு செய்த செயலை பற்றி ஒருத்தனும் பேசமாட்டான்
@thaamaraimalar6 ай бұрын
உலகிலேயே 20 வருஷத்தில் இவ்வளவு பாடலகளும் bgm இசையமைத்தவர்கள் இதுவரை யாருமில்லை.
@raphealthomas06 ай бұрын
இளைய ராஜா அடுத்த ஜனாதிபதி ஆகப் போறோம்னு ஒரு எணணம் இருக்கு. ஆனா அவர் பொழப்புளையே மண்ணு விழுக போகுது
@saminathankumarasami97354 ай бұрын
இளையராஜா பண்பான மனிதர் பாராட்ட தகுந்தவர் இசையில அவர்படைத்த சாதனைகள் அதிகம்
@raathikanadarajah68726 ай бұрын
No, the Annakili debutant's arrival impacted V.Kumar only as MSV continued to retain his position till 1982/1983. Parallelly, since his debut in 1976, he was coming up steadily with newcomers like him. He hasn't done a film for MGR. But MSV has done almost half of MGR's 136. In 1979, he did Ninaitthale Inikkum just for Music alone. He was the Hero of the film. In Jaffna, his songs hadn't made any impact as Naalai Namathe 1975, overshadowed Annakili. His dominance began only after 1980s. Others were around, but he had the majority of films as MSV had in 60's and 70's. We remember everything vividly. But he has copied many MSV's and S.D. Burman's music.
@S.M.D-q8w6 ай бұрын
ஒரு பாடல் வேணும் ஓட வேண்டும் என்றால் அதற்கு பாடல் வரிகள் முக்கியமல்ல இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை தான் முக்கியம் அந்தப் படம் ஆரம்பம் தொடக்க முடிவு வரை ஒவ்வொரு இடத்திலும் அந்த இசை எப்படி வேலை செய்கின்றது என்பதுதான் பார்க்க வேண்டும் சில இடங்களில் வீரியமாக இருக்கும் அழுக வருது அழுகிறான் சிரிப்பு வருது சிரிக்கிறேன் அதை இசையோடு பார்ப்பதற்கும் அதை இசையில்லாமல் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கின்றது சந்தோசமாக காட்சிகள் சோகக் காட்சிகள் ஒரு வியக்கத்தக்க காட்சிகள் இப்படியெல்லாம் வரும் பொழுது இசை அமைப்பாளர் உடைய வேலை அளப்பரியதாக இருக்கும் இவர் உட்கார்ந்துகொண்டு வாயில வந்ததே வடை சுடுவார் அதைக் கேட்டுக் கொண்டே இருக்க அடிப்படையில் இருந்து ஒரு மனிதன் கஷ்டப்பட்டு மேல வந்த பிறகு அவனை எளிதாக இழிவுபடுத்தி தூக்கி எறிய நினைக்கும் இந்த சமுதாயம் இவ்வளவு பெரிய கேடுகெட்ட சமுதாயம் நீங்க உட்கார்ந்து அவரைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் அவரைப் பற்றி கருத்து சொல்பவர்களை அவர் எப்பயாவது ஏதாவது சொல்லி இருக்கிறாரா யாருக்கும் சார்பாக பேசி இருக்கிறார்ரா? மீடியா முன்னுக்கு உட்கார்ந்து கொண்டு வாய்க்கு வந்ததை அடித்து விடக்கூடாது வைரமுத்துவின் வாயி சரி இல்லாத காரணத்தினால் தான் நிறைய இடத்திலிருந்து துரத்தப்பட்டார் ஏனென்றால் அவர் அப்படியான ஒரு
@Youtuber-mb6lw6 ай бұрын
இளையராஜா... ரொம்ப யோக்கியன்பாரு ... கங்கையமரன் வளர்ச்சியவே விரும்பாத ஆளுதானே இளையராஜா. இத கங்கையமரனே ... சொல்வியிருக்காரே ... மொழி யில் லாமல்.. இசை வெற்றிபேறமுடியாது... சும்மா ம்ம்ம்ம்..... னு இசை மட்டும் வாசித்தால் இரசனையின் உச்சம்தொடமுடியாது. பஞ்சு அருணாசலம் இல்லையெனில் இளையராஜா.... என்னவாகியிருப்பார். பாரதிராஜா என்ற ஒருவர் தங்க இடம் கொடுக்க வில்லையெனில் திரும்பவும் பண்ணபுரத்திற்கு பொட்டிய கட்டிருக்கனும் . வைரமுத்து மொழியின் வேந்தன். மொழியில்லாத இசை உயிரில்லா உடம்பு. இருந்தாலென்ன இல்லாட்டியென்ன
@S.M.D-q8w6 ай бұрын
@@KZbinr-mb6lw இசை இல்லாமல் எந்த ஒரு திரையிசை பாடலும் இல்லை மொழியை வாசிக்கத்தான் முடியும் இதை வாசிக்க தான் முடியும் அதற்கு ராகம் சுவரம் அதை முழுமைப்படுத்த ஒரு இசையமைப்பாளர் என்னென்ன செய்ய வேண்டும் அதை அனைத்தையும் கவிஞரால் செய்ய முடியாது இசையமைப்பாளர் ஒருவரால் தான் அதை செய்ய முடியும். இந்த இடத்துக்கு இளையராஜா வந்தது எளிதல்ல தன்னுடைய திறமை மூலம் திறமை இருக்கின்றபடியால் தான். அத்துணை இயக்குனர்களும் அவர் பின்னால் வரிசை கட்டிக் கொண்டு நின்றார்கள் எந்த கவிஞர் வீட்டிலாவது இந்த இயக்குனர் சரி போய் நின்று இருப்பானா? கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்ல வேண்டாம். ஒரு படத்தை எப்படி சிறப்பிக்க வேண்டும் அதற்கு என்ன தேவை எப்படிப்பட்ட கவிதை தேவை அதற்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை ஒரு இசையமைப்பாளர் தான் தீர்மானிக்கிறார் வீணா போன வைரமுத்து இளையராஜா இல்லை என்றால் வைரமுத்து ஒரு மொழிபெயர்ப்பாளராக தான் இருந்திருக்க முடியும். இளையராஜா யாரிடமும் பிச்சை கேட்டு கிடந்தது கிடையாது அவருக்கு என்ன சரி என்று படுகின்றதோ அதை சொல்லி விடுவார் அது யாராக இருந்தாலும் பரவாயில்லை. அவர் இதுவரைக்கும் யாருக்கும் எந்த விமர்சனத்திற்கும் பதிலளித்தது இல்லை. காக்கிற மரத்துக்கு தான் கல்லடி விழும் அது அவருக்கு நன்றாகவே தெரியும் நாய்கள் குறைத்தால் அவருக்கு என்ன அது தானாக வாய் வலித்த உடன் அடங்கிவிடும். என்று இளையராஜாவுக்கு நன்றாக தெரியும். ஆ ஊ என்றால் இளையராஜா இளையராஜா இளையராஜாவை தொடாவிட்டால் இங்குள்ள எந்த யூடியூப் சேனலுக்கு அன்றைக்கு கண்டன் கிடையாது அவரைப் பற்றி இல்லாதது பொல்லாதது சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு தமிழனுக்கான இசையை ஒரு தமிழ் சமூகத்துக்கான இசையை தந்தவர் இளையராஜா. நாய் குறைத்து என்றைக்கும் விடிய போவது கிடையாது அதை புரிந்து கொள் நீ போய் நன்றாக தேடிப்பார் எத்தனை பாடகருக்கு உதவி செய்திருக்கின்றார் எத்தனை படங்களுக்கு சும்மா சும்மா இசையமைத்து கொடுத்திருக்கிறார் என்று உரிமம் தொகை கேட்கின்ற அத்துணைப் பாடல்கள் இருக்கும் இசையமைத்த அனைத்து கலைஞர்களுக்கும் இந்தப் பணம் போய் சேருகின்றது இதை முறையாக கொடுப்பவர் இளையராஜா போய் முதலில் தேடிப்பார் அதற்குப் பிறகு வந்து கமெண்ட் பண்ணு
@akkascraptrader60546 ай бұрын
இவர்கள் இணைந்து இருந்த காலங்கள் இனிமையானது !! பிரிந்த பின்னர் அவருக்கு இசையும் இல்லை இவருக்கு பாட்டும் இல்லை !! ஆனால் திரையை தான்டி வந்தால் . ..... தமிழ் அறிந்த கவிஞ்ஞர்கள் நிலந்தரமானவர்கள் !! அழிவதில்லை !! தொல்காப்பியம் ஓசை ஒலி அளவுகளைச் சொல்கிறது என்றாலும் திருக்குறள் முதல்த் தமிழ் இலக்கண இலக்கிய நாட்டுப்புற பாடல்களுக்கு எவன் இசை அமைத்தான் ? தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு !! இழவில் அழுதிடும் பெண் கூட இசையோடு. .... சரி விடுங்கள் நாதம் விந்து கலாதி ( நவம் ) நம ஒம்... நிறைய எழுத நேரமும் வயசும் இல்லை !! மன மொழி !! கண் மொழி !! உடல் மொழி !! பேச்சு மொழி !! அதுவே இசை மொழி !! மொழி என்பதே இசை தான் !! அது எங்களுக்கு தமிழ் தான் !! ஏன் என்றால் நாங்கள் தமிழர்கள் !! இதில் ஓசை இலாவன்னியங்களைச் சேர்தஇவர்கள் இணைந்து இருந்த காலங்கள் இனிமையானது !! பிரிந்த பின்னர் அவருக்கு இசையும் இல்லை இவருக்கு பாட்டும் இல்லை !! ஆனால் திரையை தான்டி வந்தால் தமிழ் அறிந்த கவிஞ்ஞர்கள் நிலந்தரமானவழ்கள் அழிவதில்லை !! தொல்காப்பியம் ஓசை ஒலி அளவுகளைச் சொல்கிறது என்றாலும் திருக்குறள் முதல்த் தமிழ் இலக்கண இலக்கிய நாட்டுப்புற பாடல்களுக்கு யார் இசை அமைத்தான் ? தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு !! இழவில் அழுதிடும் பெண் கூட இசையோடு. .... சரி விடுங்கள் நாதம் விந்து கலாதி ( நவம் ) நம ஒம்... நிறைய எழுத நேரமும் வயசும் இல்லை !! மன மொழி !! கண் மொழி !! உடல் மொழி !! பேச்சு மொழி !! அது தான் இசை !! மொழி என்பதே இசை தான் !! அது எங்களுக்கு தமிழ் தான் !! ஏன் என்றால் நாங்கள் தமிழர்கள் !! இதில் ஓசை இலாவன்னியங்களைச் சேர்த்துக் கொள்வது சிறப்புத் தான் !! இதில் சன்டை தலைக்கனம் எதற்கு ? கங்கை அமரன் ஒரு மனநோயாளி போல ஒரு மூன்றாம் தர அரசியல் அடியாள் போல பேசியிருக்கிறார் !!்துக் கொள்வது சிறப்புத் தான் !! இதில் சன்டை தலைக்கனம் எதற்கு ? பி . கு : - கங்கை அமரன் ஒரு மனநோயாளி கோமாளி, போல ஒரு மூன்றாம் தர அரசியல் அடியாள் போல பேசியிருக்கிறார் !! ஒரு திறமையான தமிழன் இந்த நிலையிலிருப்பது மன வருத்தம் !!
@S.pMohan-yu9rq6 ай бұрын
😊
@shaikhalaudeenthendral46166 ай бұрын
இளையராஜாவை விட பிகப்பெரிய இசைஅமைப்பாளர்களைப்பார்த்தது இந்தியநாடு , யாரும் இப்படியொரு கேவலமானஆளைப் பார்க்கவில்லை. இவர் பணம் வாங்காமல் இசை அமைக்கவில்லை. சினிமா கூட்டுத் தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகுவது. எல்லாரும் பணம் வாங்கிக்கொண்டுதான் வேலை செய்கிரார்கள். ஆகவே மொத்த உரிமையும் எல்லாருக்கும் பணம் கொடுக்கும் தயாரிப்பாளருக்கே உறியது. இளையராஜா சட்டப்படி தண்டிக்கப்படுவார். கோர்ட்டுக்குப் போனால். ஏனென்றால் காசு வாங்கிக்கொண்டு விற்ற பொருளுக்கு உரிமை கொண்டாட முடியாது. இளையராஜா மேல் கேஸ் போடலாம் ஏன் கவிஞர் வைரமுத்து தயங்குகிறார். இப்படியேவிட்டால் நடிகர், கேமராமேன், சவுண்ட் எஞ்சினீயர். மேக்கப்மேன் உள்பட அனைவரும் வழக்குத் தொடரலாம். இந்த க் கொமாளி விழயத்தை பேசியே இளையராஜாவை பெரிய ஆளாக்கிவிடாதீர்கள். நன்றி. டாக்டர் கவிஞர் தென்றல்.
@ravichandrang37246 ай бұрын
அரை வேக்காடு...போய் காப்புரிமை சட்டம் பற்றி படி.வேப்ப மரத்தின் மருந்து பொருளுக்கு காப்புரிமை கோரி அதை அனுமதி பெறாமல் பயன்படுத்த கூடாது என்று வெளிநாடுகள் வழக்கு தொடுத்து வருகிற காலம்.இது.இசை இளையராஜாவின் புது கண்டுபிடிப்பு.அதற்கு காப்புரிமை உள்ளது .பணம் வாங்கியது ஒரு தயாரிப்பாளர் பயன்படுத்தும் உரிமைக்காக.மட்டும்தான்.இதை இன்னொரு பட தயாரிப்பாளர் அல்லது பெரும் இசை குழு பயன்படுத்த கூடாது.ஒரு கருவி கண்டுபிடித்தால் காப்புரிமை பெற்ற நிறுவனம் மட்டும்தான் அந்த பொருளை தயாரிக்க முடியும்.மற்ற நிறுவனம் தயாரிக்க காப்புரிமை தொகை செலுத்த வேண்டும்.திருட்டு தனமாக பயன்படுத்தும் இந்திய முட்டாள்கள் இன்னும் திருந்தவில்லை.இவர்கள்தான் இளையராஜாவை விமர்சனம் செய்வர். நேர்மை உள்ளவர் உரிய தொகை அல்லது அனுமதி பெற்று இசை யை பயன்படுத்துவர்.
@ranipaul1006 ай бұрын
Dr.Kantharaj is always Great
@SekarSekar-ps6xg6 ай бұрын
என்று bjpல் சேர்ந்தாரோ மரியாதை gone.
@gurumoorthy-tm8dw6 ай бұрын
ஒரு Producer பத்திரத்தில் எல்லா விஷயங்களையும் எழுதி வாங்கிவிட்டு வாய்ப்பு கொடுத்தால் எவரிடமும் அகங்காரம் தோன்றாது. அனைவரும் சமமாக நடந்து கொள்வார்கள்.
@anbalagapandians12006 ай бұрын
அருமையான பேச்சு
@vestige10796 ай бұрын
❤
@gopinathan86 ай бұрын
இசைக்கலைஞர் சங்கத்திற்காக , தனது பாடல்களின் காப்புரிமையை பெற்ற இசைஞானி இளையராஜா , அதை முறைப்படி தன் காப்புரிமையின் ராயல்டி தொகையை அவர்களே பெற்றுக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்து விட்டார்.. அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை.. அவர் சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே.. அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம் ஒப்படைத்தார்.. . தனக்காக வாசித்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக தன்னால் ஆன நிரந்தர உதவியை செய்த இவரைத்தான் அவதூறும் அசிங்கமும் பேசி வருகிறது இணையத்தின் குப்பைகள்.. நியாயமாக பாராட்ட வேண்டிய விஷயம் இது.. காரணம் இன்றி காரியம் இல்லை.. #என்றென்றும்ராஜா..
@DharmarajDharmaraj-ib5wd6 ай бұрын
ilaiyaraja is a great music director of the world and also he has maestro award from the France.and also he varieties of music composer.
@sakthi_vel_Ай бұрын
சபாஷ் காந்தா Mr
@mohandass86096 ай бұрын
Isai kadavul illayaraja ❤❤❤❤
@rrajendran80046 ай бұрын
Only for money , Raja's true face exposed
@visalek99126 ай бұрын
Anyone and anybody arrogance will lead to downfall that’s the truth
@hariramkumar946 ай бұрын
Raja periya aal than❤
@nizamudeennoordin86886 ай бұрын
Valavanuku valavan undu Rahman aga irunthalum sari
Kantha raj said Kannadasan was not a Kalingar and also said Kannadasan song became popular because of MSV music. His views are influenced by his personal matters.
@harikrishnan-dr3op6 ай бұрын
What's thr name of the elvis presley's song he mentioned?
@ranipaul1006 ай бұрын
DANIEL RAJA BECAME IILAYARAJA.. BUT TODAY HE IS SUPPORTING BJP ..NASTY GUY..FRADULENT PERSON.
@KS-hc4xj6 ай бұрын
ஏழு சுரங்கள் இசை என்றால் ராஜா என்பவனுக்கு எதுவும் சொந்தமில்லை.
@Vincent-cd7yw6 ай бұрын
இளய ராஜா கொஞ்சும் திமிர்பிடித்தவர்தான் காசு சேர்ந்தால் மனிதன் மாறுவான் அப்படிக் தான் அவர் காசு திமிர் எல்லாரையும் போல் அவரும் இருக்கினார்.
@mahivenky2626 ай бұрын
அவர் மகள் இறந்தும் அவருக்கு கர்வம் குறையல
@S.M.D-q8w6 ай бұрын
இல்லை நண்பா ராயல்டி கேட்பது நலிந்த இசைக் கலைஞர்களுக்கு ஒரு பங்கு செல்கின்றது இவருடைய பாடலை வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து கொண்டிருக்கின்றார்கள் அவர்களை நாங்கள் கேள்வி கேட்கின்ற இவர் கேட்பதில் என்ன தவறு இருக்கு இவருடைய உரிமை ஒரு பாடலை எடுத்து யூடியூப் இல் வெளியிட்டால் அது ஒரு பத்தாயிரம் பேர் பார்த்தார்கள் என்றால் எவ்வளவு காசு கிடைக்கின்றது பதி விட்டவருக்கு அதேபோலத்தான் குறை சொல்ல வேண்டும் என்று கூறுவது தவறு எல்லோருக்கும் பணத்தாசை இருக்கின்றது இளையராஜா என்கின்ற ஒரு மனிதன் இசையமைப்பாளர்கள் எத்தனையோ கலைஞர்களுக்கு உதவி செய்திருக்கிறார் தயாரிப்பாளர்களுக்கும் செய்திருக்கிறார் வேலு பிரபாகரனுடைய காணொளியை கேட்டுப்பாருங்கள் எண்ணற்ற உதவிகளை செய்திருக்கிறார் அவர் வெளியில் சொல்வதில்லை இளையராஜா ஒரு பணப் பணத்துக்காக இப்படியெல்லாம் பேசுகின்றார் என்பதை இந்த வலைத்தளங்கள் கட்டமைக்கிறது அவர் ஒரு கெட்டவர் போல இதை புரிந்து கொள்ள வேண்டும்
@mahenthranpitchai34276 ай бұрын
உனக்கு என்ன தெளுங்கு பய தமிழர் நாங்க பாத்துக்ரம்
@amirthalingamkalimuthu90246 ай бұрын
இவருக்கு ஏன் இளையராஜா மீது வெறுப்பு, தொழிலில் நேர்மை இளையராஜாவிற்கு இருக்க கூடாது?
@Sundar-cp8lf6 ай бұрын
காந்தராஜ் ஐயவாவின் போதாத காலம்... யார் குறையை பற்றியும் பேச முடியல்ல...
@rameshramesh-hq1gl6 ай бұрын
ராஜா பெரிய ஆள் தான்
@amalalan36106 ай бұрын
எம் ஜி ஆர் சிவாஜி ஜெமினி முத்துராமன் அசோகன் ரவிச்சந்திரன் ஏவிஎம் ராஜன் கமல் ரஜினி இப்ப உள்ள அல்ர சில்ர நடிகர்கள் எல்லோருய பெயரைத்தான் மக்கள் இது இவர்கள் பாட்டு என்று சொல்வார்கள் பிறகு பாடலை எழுதியவர் பாடியவர் அடுத்து தான் இசையமைப்பாளர் மொத்தத்தில் இவர்களை விலைக்கு வாங்கியவர் படத்திற்கு முதல் ( பணம்) போட்ட தயாரிப்பாளர் இவருக்கே ராயல்டி சேரவேண்டும் திரு பஞ்சு அருணாசலம் வாய்ப்பு கொடுக்க வில்லை என்றால் இ ராசா எங்கே போயிருப்பார் திரு பாரதிராஜாவை மே படைத்தவர்கள் இந்த இரு சகோதரர்கள் ஆகவே தயவுசெய்து தங்களுக்குள்ள ஈகோவை பயன் படுத்தி கலகத்தை உருவாக்க வேண்டாம் என்ன பணத்துக்காக தந்தான் வேலை செய்தீர்கள் தமிழுக்கு தொண்டாற்றிய தியாகிகள் அல்ல
@sundararajanr34976 ай бұрын
Illayaraja vs Rajini,Illayaraja vs Bharathiraja now Illayaraja! vs Vairamuthu.Illayaraja has controversies with all because of his head weight.
@k.r.nagarajanranganathan24276 ай бұрын
Don't blame Ilayaraja he is always great leader of mucian
@haarshanhaarshan75536 ай бұрын
Video pakkale but thumbnail kku reply aamma avaru periya alluthan...that is not nenappu thattha its reality..raja is king of 🎵🎵🎵🎵
@shafiullahshafiullah58966 ай бұрын
எல்லோருக்கும் இறைவன் வாய்பு அளிக்கிறான் . இளையராஜா இல்லை என்றால் வேறு ராஜா.
@thaamaraimalar6 ай бұрын
எப்பிட்றா இப்பிடி மாத்தி பேசுறீங்க.
@thaamaraimalar6 ай бұрын
ஹலோ. ராஜா பெரிய ஆளுதான் no doubt.
@angamuthupalanisamy9196 ай бұрын
I think Ilayaraja has scored more than 600 movies after arrival of ARR. And you are saying Ilayaraja has disappeared after ARR. Are you not ashamed of speaking blatant lies?
Ilayaraja is really bigger than anyone. Hundreds of movies were successful because of Ilayaraja.
@krishnaraja45696 ай бұрын
Athukaga antha aalu enna venalum pesalamaa ?? Hmm, sollunga, just cinema music director than, isaiya uruvakuna kadavul nu nenappaa !!
@Jayantan8466 ай бұрын
@@krishnaraja4569appa inima raja song nee savura varai kekadha
@mrvsomasundaram3 ай бұрын
Kannadasan vairamuthu poetic somgs main littersture Music sound is extra fitting Ilayaraja mudic is only repeated voice
@jayalakshmidevaraj42106 ай бұрын
தமிழ் மக்கள் ஒருவர் மீது அன்பு வைத்த காரணமே அவர்கள் உயர்வுக்கு காரணம்.ரஜனி நடிப்பு பெரிசா இல்லை அவர் சூப்பர்ஸ்டார்.அதை போலவே இளையராஜா.அந்த காலத்தில் எம் எஸ் வி மகாதேவன் ஏன் தேவா இசையும் ரொம்ப நல்லதான் இருந்தது.தமிழ் மக்கள் இளையராஜவே ஸ்டாராக்கினார்கள்.
@selvarajan79486 ай бұрын
Creat docter
@anandschannel7276 ай бұрын
வயதானவரின் பிதற்றல் பரிதாபம்...எதையோ மனம் ஒத்து கொள்ள மறுக்கிறது...இந்த கிழவருக்கு...
@moganedassdass28526 ай бұрын
பேட்டி கேட்ப்பவரை உனக்கு அறிவு இருக்கா என்று கேட்ட முட்டா பயன் இந்த இளையராஜா
@thangaveluprema25606 ай бұрын
இசைவியாபாரின்னுசொல்லலாம்இளையராசாவை
@Vincent-cd7yw6 ай бұрын
இளய ராஜா .பாவலர் வரதராஜான். அவர்களையும் திருவரம்பூரில் மேடையில் ஒத்த ரூபாய் பாடலையும் 29 பேர் எரித்து கொல்லப்பட்ட கதையைப் பாடினதைக் கேட்டிருக்கிறேன். கட்சிப்பாடல்.
@AbdulajeezTajudeen-ft9zs6 ай бұрын
Both are head weight
@kalaiyarasanganesan2696 ай бұрын
இசைக்கு இளையராஜாதான் பெரிய ஆள், ஞானி எல்லாம். இதுல உனக்கென்ன? முடிஞ்சா போட்டி போடு, ஜெயிச்சு பாரு. Symphony அப்படின்னா ஆசிய கண்டத்துல எவனுக்காவது இப்பவாவது தெரியுமா?
@S.pMohan-yu9rq6 ай бұрын
அது என்ன சட்னி? அதனால் நமக்கு என்ன பலன்? இங்கிருக்குற கீர்த்தனை தெம்மாங்கு எல்லாம் அங்க இருக்கிறவனுக்கு தெரியுமா? இதெல்லாம் சும்மா film காட்டறது. நீ கேட்டிருக்கிறாயா மாதா கோயில் chorus மாதிரி இருக்கும்.
@apuhigh6 ай бұрын
திராவிட கலகம் இளையராஜா பிரச்சனை
@Abdullahkhan-nw8us6 ай бұрын
Correct
@ulahantv97536 ай бұрын
வாழிய காந்தமே
@gnanjappan74676 ай бұрын
Elayaraja is whenever he did music after received money. so that songs are rights claim only producers, that is correct.
@KS-hc4xj6 ай бұрын
அவர்கள் ஜீன் எது எப்படியோ அது தான் வெளிப்படும்.மேன் மக்கள் யார் என்று தெரிந்து கொள்வோம்.
@Abdullahkhan-nw8us6 ай бұрын
என்ன சார் சொல்ல வரீங்க பல்கிஸ் பானு சிறுமி ஆஷிபா படுகொலை இதெல்லாம் உங்கள் மேன்மக்கள் செய்தது தான்
@thaamaraimalar6 ай бұрын
MSV தோத்துட்டார் தமிழ் இசையை தூக்கி நிறுத்தியது ராஜா
Kantharaj is sometimes talking nonsenses. Hindi songs and movies were totally disappeared.
@ranipaul1006 ай бұрын
HE ALWAYS TALKS SENSE..
@gnanavelm13926 ай бұрын
ஒரு பாட்டு க்கு இசை எழுதியவர் பாடியவர்எல்லோருக்கும்உரிமைஉள்ளது
@senguttuvanelango6 ай бұрын
மேக்னெட்ராஜிக்கு தான் பெரிய்ய அப்பாடக்கர் பெரிய்ய்ய ஆளுன்னு நினைப்பு போல இந்த ஆளுக்கு மட்டும் தான் உலகத்தில் உள்ள விசயம் பூராம் தெரியும் தாம்தான் பெரிய்ய்ய அறிவாளி என முட்டாள்த்தனமாக நினைச்சுக்கிட்டு இருக்காரு. " இளையராஜா பெரிய்ய ஆளு இல்லாமல் வேறு எவன் இங்கு பெரிய்ய ஆளு ." நிதித்துறை, நீதித்துறை பொதுத்துறை என எல்லாத்துறைகளிலும் டிட்டோ தான் நடக்குது ,ஏற்கனவே இருந்ததை மாத்தி மாத்தி போடுறது மட்டும் தான் நடக்குது. கிரியேட்டிவிட்டி எங்குமே இல்லை. .ஏதோ அவரு போதாத நேரம் கண்டவனிடமெல்லாம் விமர்சனப்படனும்னு விதி. நல்லா வருமானம் வரும்போது அதனை நல்ல வகையில் இன்வெஸ்ட் பண்ணாமல் விட்டு விட்டுட்டார். இப்போது பணத்தோட முக்கியம் அருமை தெரிந்து தனது பாட்டுக்கள் மூலம் ராயல்ட்டி மூலம் ,கொஞ்சமமாவது சம்பாதிக்க நினைக்கிறார் இதில் என்ன தப்பு இருக்கு? அவனவன் நாட்டையே கொள்ளை அடிச்சு, அதானி, அம்பானிக்கு அள்ளி அள்ளிக் ( மக்கள் பணத்தை ) கொடுக்கிறான்.இவர் தான் உழைச்சதில் கொஞ்சம் லாபம் எதிர்பார்க்கிறார். இளையராஜாவை விட இங்கு எவனும் அப்படி ஒன்னும் பெரிய்ய ஆளு ( எங்குமே தற்போதைக்கு) எவனுமே இல்லவே இல்லை. (சில பொறம்போக்குகள் " முத்துசாமி தீட்சிதர் ,தியாகராசர் போன்றவர்கள் மட்டும் தான், என்னமோ உலகத்தில் முதல்முதலாக இசையே படைத்த கடவுள்கள் மாதிரி" பேசுதுகள். . அந்தாளுக செஞ்சது அந்தக்காலத்தில் ஓகே அது ஒரு டைப்பான பவுன்டேஸன். இப்ப அது எடுபடாது இவரு இந்த காலசூழ்நிலைக்கு ஓகே பண்றார். இளையராஜா ஒருத்தர் தான் நொட்டேஸன் எழுதி இசை அமத்தார். பழைய ஆள்கள் எவனும் , எங்குமே நொட்டேஸன் (இசை குறிப்பு) எழுதவில்லை. இளையராஜா கிரயேட்டிவிட்டிக்கு மச் மோர் ரெமுனரேஸன் எதிர்பார்ப்பது துளியும் தப்பே இல்லை. கலைஞரே,இவரை இசை ஞானி என்றார் .அது போதும்
@Singarayar-jg5mu6 ай бұрын
டாக்டர். இசை ஞானி. பட்ரி பேச உங்களுக்கு. என்ன. தகுதி இருக்கு
@ManoharanRamasamy-xr7ys6 ай бұрын
இதை கேட்க உனக்கு என்ன தகுதி இருக்கு? மருத்துவர் காந்தராஜ் அவர்கள் அனுபவம் உள்ள வர்.உனக்கு என்ன தெரியும்?
@sekargurumurthy7066 ай бұрын
Appears Raja and Muthu feel there was no poet or musician before and after them... height of self pride and stupidity.
@TommyPeter-zo7ss6 ай бұрын
Yes you are correct ராஜாவுக்கு பெரிய ஆளுனு நெனப்பு, so what?? Do U like it kantharasa mayiru?
@vijayragavan14916 ай бұрын
Great ilaiyaraaja in world
@Vab-cedric6 ай бұрын
நீயெல்லாம் ஒரு ஆளு? நீ சொன்னாலும் சொல்லாட்டியும் ராஜா பெரியவர் தான். ரஜனி படம் வேணாம் என்று சொன்னவர் ராஜா தவிர ரஜனி நோ சொல்லல ரகுமான் வந்த பிறகு 400 படத்துக்கு மேல ராஜா இசை அமைச்சிருக்கார். ரகுமான் இதுவரை எத்தனை படம் இசை அமைசார் சொல்லு கிழவா. ஏண்டா அவர் மேல இவவளவு காள்புணர்ச்சி
தமிழ் பாடல்களின் இசையமைப்பாளராக தான் இந்த உலகத்தால் அறியப்பட்டவர். இசையை ரசிக்க வேண்டும் என்றால் மொழியால் அந்த பாடலைப் பாடும் போது தான் இசைக்குப் பெருமை. இளையராஜா வெறி இளையராஜா வின் இசைக்கு அடிமைங்கிறவன் எல்லாம் இளையராஜாவின் இசையை பாடுவதில்லை பாடலை தான் பாடுறாங்க. நல்ல இசையோடு நல்ல பாடல்வரிகளை கேட்பதில்தான் சுகம் அதிகம். தமிழ் வரிகளால் தமிழ் இசையால் தமிழ் மக்களால் கவரப்பட்டு பின்பு தான் மற்ற மாநிலங்களுக்கு இந்த உலகத்திற்கே அவர் தெரிய வந்தார். நல்ல பாடல் வரிகள் இல்லை என்றால் அந்த இசையை யாரும் கேட்பதில்லை. இசையை மட்டும் வாசித்துக் கொண்டிருந்தால் இளையராஜா இவ்வளவு வளர்ச்சியின் உச்சிக்கு சென்று இருக்கவே முடியாது. ஏ ஆர் ரகுமான் வைரமுத்துவும் இணைந்த பொழுது இளையராஜா என்ற ஒரு ஆளே தெரியவில்லை இந்த உலகத்திற்கு. இசையை மட்டும் கேட்பதில்லை இசையோடு பாடலையும் நம் முனு முணுகிறோம். வைரமுத்துவுக்கு இளையராஜா வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் வைரமுத்து என்பவன் இந்த உலகத்தில் கிடையாது என்பதெல்லாம் எப்படி இருக்கு தெரியுமா உங்க அம்மாவுக்கு உங்க அப்பா வாய்ப்பு கிடைக்கலன்னா நீயே இல்ல அப்படின்ற மாதிரி இருக்கு. இளையராஜா வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் வேறு ஒரு இசையமைப்பாளர் வாய்ப்பு கொடுத்திருக்கலாம் அவர் இசை உலகில் உச்சம் தொட்டு இருக்கலாம். கேவி மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன் போன்ற இசைக் கலைஞர்கள் எல்லாம் எல்லோருக்கும் பொதுவாக மதத்திற்கு ஜாதிக்கு மொழிக்கு இனத்துக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக அமைதியாக வாழ்ந்து சென்று விட்டார்கள். எல்லா ப்ரொடியூசர் கிட்டயும் கூலிக்கு வேலை பார்த்து இருக்கீங்க ரெண்டு பேரும் அவ்வளவுதான். கங்கை அமரன் போன்ற பைத்தியங்களுக்கு நம்ம பதில் சொல்லத் தேவையே இல்லை. சின்மையி போற போக்குல அவர் மேல பழி போட்டுட்டு FIR ஆர் போட போறேன் Evidance கொடுப்பேன் சொன்ன அவர்கள் இதுவரைக்கும் evidance தரல. கேசும் போடல. கல்யாணத்துக்கு அழைப்பார்களாம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்களாம் அவர் பாடலை இவர்கள் பாடுவார்களாம் அதுக்கு அப்புறம் இவர் பிடிக்கவில்லை என்று இவர் மேல் போய்க் கேஸ் போடுவார்களாம். இவளால நாட்டுக்கு ஏதாவது பயன் இருக்கா ? தமிழ் சொத்து வைரமுத்து இவரை நாம எல்லாம் கொண்டாடணும். மொத்தத்தில் இளையராஜாவும் வைரமுத்துவும் நம் தமிழ் சொத்து.