சென்னையில் மிகப்பெரிய நாட்டு மாடுகள் காப்பகம் இருக்கு இடம் 1.The Madras pinjarapole(3000+ cows and 500+ buffalos) - ayyanavaram 2.Go samrakshana (ongole,kankrej,local breeds)-Kasi viswanathar koil Street,west Mambalam. 3. புளியந்தோப்பு ஆடு தொட்டி - காப்பகம் இல்லை மாடு அறுக்கும் கூடம் அனைத்து ரக மாடுகளும் இங்கு காணலாம். 4.மாதவரம் பால்பண்ணை இங்க எல்லாம் போய் தகவல் சேகரித்து வீடியோ போடுங்கள்.
@EshwarGandhi3 жыл бұрын
கண்டிப்பாக சகோ 🙂😇
@EshwarGandhi3 жыл бұрын
தகவலுக்கு நன்றி ❤
@Ramkumar-rf9dw3 жыл бұрын
@@EshwarGandhi indha week end poitu vanga. Madhavaram pona natu madu milk yield related ah ketu parunga.
@EshwarGandhi3 жыл бұрын
Ok sago🙂
@Ramkumar-rf9dw3 жыл бұрын
@@EshwarGandhi ungaloda kankrej madu evlo pal tharudhu??
@keerthysuresh72103 жыл бұрын
Supper bro nala yeruku 😀😄👍
@vasanthana91833 жыл бұрын
Anna Athu thool kumboo ....oru sila madukku pirappula eruntha erukkurathu tha anna......Vayasu ana kombu adathuu 😂😂😂 ❤️❤️❤️
@farukkamalfaruk60853 жыл бұрын
இது எல்லாம் வீட்டு மாடு தான் வெளியில் மேய்ந்து விட்டு கரெக்ட்டா வீட்டுக்கு போக கூடிய மாடுகளும் உண்டு. இது வீட்டில் வச்சு உணவு போடமல் திறந்துவிட்டு விடுறாங்க தம்பி. உண்மையாக நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டியது நமது ஒவ்வொரு தமிழனின் கடமை. all the best .
@EshwarGandhi3 жыл бұрын
ஆம் அண்ணா
@janaranjanijayakumar33443 жыл бұрын
u r back dude💙🔥
@EshwarGandhi3 жыл бұрын
I went nowhere Jaan😁
@sundarsubramaniam42023 жыл бұрын
ஆடும் கொம்பு தோல் கொம்பு வகை, எல்லா நாட்டு மாடுகளிலும் உண்டு