இதேபோல் அபஹா பக்கம் கமீஷ் முஷீத்தில் கடைத்தெரு பள்ளி ஹவாசி மஸ்ஜித் இமாம் ஒவ்வொரு வக்தும் குறைந்தது முக்கால் மணி நேரம் நடத்துவார் நான் புதிதில் அஸர் தொழுகையில் கலந்து விட்டேன் ருகூவில் சுபுஹான ரப்பியல் அலீம் குறைந்தது ஐம்பது முறை ஓதி விடலாம் ரப்பனா வலகல்ஹம்த் குறைந்தது முப்பது முறை ஓதி விடலாம் அப்படி தொழுகை நடத்துவார் தற்போது அவரை வயோதிக காரணத்தால் நீக்கி விட்டார்கள் என்று நினைக்கிறேன் இப்படியும் இமாம்கள் இருக்கதானே செய்கிறார்கள் 🎉
@mohamedzubair780115 күн бұрын
Why ads come in this channel.. Kindly disable monetization.. commercials may not align with Halal value
@mmiqbalmmi18 күн бұрын
மாஷா அல்லாஹ் 🎉
@meeyakhan212416 күн бұрын
கமீஸ்முசையத் பள்ளியில் சுமார் 16 வருடங்களுக்கு முன்னர் பல வக்துகளில் அல்லாஹ்வின் அருளால் தொழுது இருக்கிறேன்.அக்காலத்தில் அப்பள்ளியில் அவருக்குபின் தொழ நிறைய பேர்வருவார்கள். அரபு மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஆலிம்களும் வருவார்கள் தொழுவார்கள்.அந்த இமாம் சத்தமாக தொழுகையில் ஓதும் போது பொருள் தெரிவதால் அழுதும் விடுவார்கள்.சூரத்துல் பாத்திஹா வில் இஹ்தின ஸிராத்துல் முஸ்தகீன் என்பதை அழுதுகொன்டே ஓதூவார்கள்.பேனுதலுக்குரிய இமாம். அவருக்கு தெரியாதா ஹதீஸ்கள்?