ஒரு ஆண் அல்லது பெண் வருவதற்கு மிகச்சிறந்த இடம் அல்லாஹ்வின் இல்லம் பள்ளிவாசல்கள் தான் அதற்குப் பிறகுதான் மற்ற இறை நேசர்கள் உடைய பரக்கத்தான மக்பராக்கல் அப்படி இருக்க அல்லாஹ்வுடைய இல்லம் ஆகிய பள்ளிவாசலுக்கு பெண்கள் வருவதை விட வீடு தொழுவதற்கு சிறந்தது என்றால் பெண்கள் தர்காவிற்கு வந்து வரு வந்து ஆக வேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லை வீடுகளிலேயே அவர்கள் ஈசால் சவால் செய்யலாம் வாய்ப்பு இருந்தால் தர்காக்களுக்கு போகும்போது ஸியாரத் செய்து கொள்ளலாம்கொள்ளலாம்
@hmnazeer12 ай бұрын
வாஹ்பிகளின் குரு ஷைத்தான் அப்படி இருக்கும் போது எப்படி மார்க்க அறிவு இருக்கும்.
@inthenameofallaah2 ай бұрын
நீங்க கப்ரு வணக்கத்தில் ஈடுபடுவது சரியா பிழையா?
@hmnazeer12 ай бұрын
நீங்கள் அப்படி நினைத்திருந்தால் நாங்கள் என்ன செய்வது இன்ஷாஅல்லாஹ் இதற்கு படைத்த அல்லாஹ்வே தகுந்த சாட்சியாக இருக்கட்டும். காரணம் அதை எப்படி விளக்கம் தந்தாலும் நீங்கள் ஏற்க போவதில்லை.
@nawaz-xw1kn2 ай бұрын
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلاَّ أَنْزَلَ لَهُ شِفَاءً "". இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.2 என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 5678. அத்தியாயம் : 76. மருத்துவம் حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، أَخْبَرَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ أَبُو الْحَارِثِ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ شُجَاعٍ، عَنْ سَالِمٍ الأَفْطَسِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الشِّفَاءُ فِي ثَلاَثَةٍ شَرْطَةِ مِحْجَمٍ، أَوْ شَرْبَةِ عَسَلٍ، أَوْ كَيَّةٍ بِنَارٍ، وَأَنْهَى أُمَّتِي عَنِ الْكَىِّ "". இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது, தேன் அருந்துவது, நெருப்பால் சூடிட்டுக் கொள்வது ஆகியனவே அந்த மூன்றும். (இருப்பினும்,) நான் என் சமுதாயத்தாருக்கு நெருப்பால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமெனத் தடை விதித்கிறேன். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 5681. அத்தியாயம் : 76. மருத்துவம் حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، أَخْبَرَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ أَبُو الْحَارِثِ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ شُجَاعٍ، عَنْ سَالِمٍ الأَفْطَسِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الشِّفَاءُ فِي ثَلاَثَةٍ شَرْطَةِ مِحْجَمٍ، أَوْ شَرْبَةِ عَسَلٍ، أَوْ كَيَّةٍ بِنَارٍ، وَأَنْهَى أُمَّتِي عَنِ الْكَىِّ "". இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது, தேன் அருந்துவது, நெருப்பால் சூடிட்டுக் கொள்வது ஆகியனவே அந்த மூன்றும். (இருப்பினும்,) நான் என் சமுதாயத்தாருக்கு நெருப்பால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமெனத் தடை விதித்கிறேன். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 5681. அத்தியாயம் : 76. மருத்துவம் மருத்துவம் பார்க்க அனுமதி உள்ளது.
@mohamednasar572410 күн бұрын
யா அல்லாஹ் இந்த ஜமாலி க்கு நேர் வழி காட்டுவாயாக. அவர் மற்ற வர்களை வழி கெடுக்கிறார்
@kamaruljaman8563Ай бұрын
قُلْ اَىُّ شَىْءٍ اَكْبَرُ شَهَادَةً قُلِ اللّٰهُ ۙ شَهِيْدٌ بَيْنِىْ وَبَيْنَكُمْ وَاُوْحِىَ اِلَىَّ هٰذَا الْـقُرْاٰنُ لِاُنْذِرَكُمْ بِهٖ وَمَنْ بَلَغَ اَٮِٕنَّكُمْ لَـتَشْهَدُوْنَ اَنَّ مَعَ اللّٰهِ اٰلِهَةً اُخْرٰى قُلْ لَّاۤ اَشْهَدُ قُلْ اِنَّمَا هُوَ اِلٰـهٌ وَّاحِدٌ وَّاِنَّنِىْ بَرِىْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَۘ (நபியே!) “சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?” எனக் கேளும்; “அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக; நிச்சயமாக வணக்கத்திற்குரிய வேறு தெய்வங்களும் அல்லாஹ்வுடன் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறமுடியுமா? (என்று அவரிடம் கேட்பீராக) “இல்லை! நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக; வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே” என்று கூறிவிடும். (அல்குர்ஆன் : 6:19)
@kamaruljaman8563Ай бұрын
Dr சொல்வது சரியே وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَخْلُقُوْنَ شَيْــٴًــا وَّهُمْ يُخْلَقُوْنَ அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். (அல்குர்ஆன் : 16 20 அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் : 16:21) உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் : 16:22)
@seyedalifathima7908Ай бұрын
கப்ரு ஜியாரத் என்பதை வணக்கம் என்று பெயர் வைத்து பி.ஜே.அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை யில் ஒழுக்கம் இல்லை
@mohammedmajeed93642 ай бұрын
Subhanallah ❤️
@Ajalkabeevi-q6v2 ай бұрын
Subhan allah
@MohamedMohamed-xq6vt2 ай бұрын
ஹழ்ரத் இதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள் குருவில் இறைவனைப் பார் | லால்பேட்டை ஷரீப் உரூஸ் பயான் - kzbin.info/www/bejne/eIuYmXijdrKdg6M
@AyupkhanAyupkhan-qi9rk2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@m.mdrafeekbasim8532 ай бұрын
ஜமாலி போன்ற ஆலிம்களால் பாமர மக்கள் வழிகெடுக்கப்படுகிரர்கள்
@syedmohamed10002 ай бұрын
அட அட அட என்ன ஞானம்? என்ன விளக்கம், வஹ்ஹாபியெல்லாம் துண்டக் கானோம், துணியைக் காணோம் னு ஓடி ஒழிஞ்சிருப்பானுங்க! உலகத்திலேயே உங்களை மிஞ்சிய ஞானி இனி பொறக்கப் போறதே இல்ல!!??
@kamaruljaman8563Ай бұрын
وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَخْلُقُوْنَ شَيْــٴًــا وَّهُمْ يُخْلَقُوْنَ அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். (அல்குர்ஆன் : 16:20) اَمْوَاتٌ غَيْرُ اَحْيَآءٍ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் : 16:21) اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ فَالَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ قُلُوْبُهُمْ مُّنْكِرَةٌ وَّهُمْ مُّسْتَكْبِرُوْنَ உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் : 16:22)
@ajujournalist2 ай бұрын
ஆலிம் என்ற பெயரில் சுத்தும் கபுர் முட்டி
@sansaibu64722 ай бұрын
மவுத்தானவங்கிட்ட கோரிக்கை வைக்கலாம் ஆஹா என்ன ஒரு அழகான விளக்கம் இஸ்லாத்தை கூண்டோடு குழி தோண்டி புதைக்கும் விளக்கம் இவனை போன்ற அறிவீனர்களை விட்டு இந்த உம்மத்தை காப்பாயாக. ரப்பே..
@mohamedarifmdarid39962 ай бұрын
اعينونى يا عباد الله
@HABEEBMOHAMED3652 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக.
@kajabasheer52042 ай бұрын
முதல் ஆலயம் மக்கா தர்கா இல்லாத பள்ளி நபி தாவூத் அலை, சுலைமான் அலை அவர்களால் கட்டப்பட்ட பள்ளி தர்ஹா இல்லாத பள்ளி, நபி ஸல் காலத்தில் மதினா சஹாபாக்கள் முதல் ஜும்ஆ நடத்திய பள்ளி தர்ஹா இல்லாத பள்ளி, கூபா மஸ்ஜித், மஸ்ஜித் கிப்லத்தைன் ஏன் மஸ்ஜித்துன் நபவி வரை நபி ஸல் அவர்கள் காலம் வரை தர்ஹா இல்லாத பள்ளி தான். தர்ஹாக்கள் கட்டப்படுவதே நபி ஸல் அவர்கள் சுன்னத்திற்கு மாற்றமானதே. இன்றைய மஸ்ஜித்துன் நபவி - நபி ஸல் அவர்கள் காலத்திற்கு பிறகு பள்ளி விரிவாக்கம் செய்யப் பட்டதால் நபி ஸல் அவர்களின் அடக்கத்தலம் உள்ளே உள்ளது. இப்ப சொல்லுங்க தர்ஹா கட்டுவது நபி வழியா?
@islamtherightway2767Ай бұрын
Nabigalaruku mun islathai katruthandha aasiriyar yarenum unda?
@ShahulHameed-qg3tm2 ай бұрын
ஜமாலி அவர்களேமீதமுள்ள வாழ்நாளை அல்லாஹ்வுக்கு பயந்து வாழ முயற்சி செய்யுங்கள்
@syedalipeermohamad83902 ай бұрын
மார்க்க அறிவு கற்றிருப்பதில் அவரோடு ஒப்பிடும் போது நீ ஒரு படு முட்டாள்.ஜமாலி ஹழரத்தை (அவரை) சொல்ல உனக்கு என்ன தகுதி. அளந்து பேசு முட்டாள்
@mohamedabu8679Ай бұрын
உங்களைதிருததமுடியாது
@முஹம்மதுஇத்ரீஸ்2 ай бұрын
சவூதில ஆண்களே தொழ வருவது கிடையாது😅
@mohammedseaf9932 ай бұрын
கப்ரூ வணங்கிகளின் கதறல்கள் நாளை மறுமையில்
@shahulhameedbadushafaizani90102 ай бұрын
இஸ்லாத்தை அழிப்பதற்கு அவதாரம் எடுத்து வந்தவர்களுக்கு நாளை மறுமையில் இருக்கிறது கச்சேரி
@islamtherightway2767Ай бұрын
Ziyarath veru shirk kadharal veru ellam onru ungaluku
@முஹம்மதுஇத்ரீஸ்2 ай бұрын
நம்மநாட்டில் எத்தனை அமைப்பு குட்டிபோடுது சவூதில எந்தஅமைப்பும் கிடையாது
@HabibRahman-ff4mk2 ай бұрын
J. ISLAMYA MUTHALLY SAHABAKKALIN HISTORY PADI APPTHAN PURYUM
@inthenameofallaah2 ай бұрын
நீங்க கப்ரு வணக்கத்தில் ஈடுபடுவது சரியா பிழையா?
@saqralkhor78622 ай бұрын
kiruku madiri pesuhirar
@ZakirHussain-jb9lx2 ай бұрын
இந்துக்களின் கடவுள் நின்றுக்கொண்டிருக்கிறுது.இவர்களின் கடவுள் படுத்துக்கொண்டிருக்கிறது.வித்தியாசம் அவ்வளவு தான் 😅😅😅
@inthenameofallaah2 ай бұрын
மௌலிதா இன்னும் அதை ஓதுகிறீர்களா. நீங்க திருந்த வாய்ப்பே இல்லையா. அல்லாஹ் போதுமானவன்
@sansaibu64722 ай бұрын
ஏன்! மக்கள் எல்லோரையுமே முட்டாள்களாகவே வைத்திருக்க விரும்புகிறீர்கள்
@inthenameofallaah2 ай бұрын
அப்போ நீங்க உங்களை ஆலிம் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ
@MohamedMohamed-xq6vt2 ай бұрын
ஆ... ஆ.... இவ்வளவு நாளும் இறந்தவர்களிடம் துஆக் கேட்கலாம் என்று சொல்லி வந்த இவறு இன்று கோரிக்கை விடுவதாக கதை விடுகிறார் மௌத்துக்கு முன்னர் அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக!
@SanniSingham-pj3iq2 ай бұрын
Dai.. Poiyyan.. Hazrath yeppo sonnaru nalladiyaridam dua saiyyanumunu?
@shajahanafridi44942 ай бұрын
@@SanniSingham-pj3iqபின்ன கோரிக்கை னா என்ன??😃 செத்து போனவனுக்கு நீ கோரிக்கை வச்சா அவனுக்கு என்ன கேக்கவா போகுது
@சிராஜிகள்மீடியா2 ай бұрын
@@shajahanafridi4494 செத்துப் போனவனுக்கு கேட்காதுனா ஏன்டா நபியவர்கள் போர் முடிந்தபிறகு அங்கே இறந்தவர்களிடம் பேசினார்கள் இதே கேள்வியை அன்று உமர் ரலி கேட்டார்களேடா அதற்கு நீங்கள் கேட்பதை விட அவர்கள் நன்கு கேட்கிறார்கள்னு நபியவர்கள் சொன்னார்களே டா முட்டாள்
கன்டிப்பாக தர்கா கப்ரில் விழுபவர்கள் தான் நரகில் விழுவார்கள்
@சிராஜிகள்மீடியா2 ай бұрын
@@shesaimநீ மட்டும் ஆகாசத்துலயா விழுவ நீயும் செத்தா கப்ரில் தான் விழனும்
@DotuAzar2 ай бұрын
Neengalu en kuda variya bro 😅
@DotuAzar2 ай бұрын
Un vittu pakkam tha naragam irukka bro 😅
@kajamoinutheenmoinutheen93752 ай бұрын
எவ்வளவு கஷ்டப்பட்டு உங்களுடைய உஸ்தாத் மார்கள் மதரஸாக்களை ஏற்படுத்தினார்கள் அதில் இல்மைகற்றுக்கொண்டு விவாதம் செய்து குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள் அல்லாஹ்விற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்
@AbuAbubakher2 ай бұрын
Unn velaya paru da muttallll
@ashrafali61322 ай бұрын
அடுத்த அமைப்புகளை குறை சொல்லவேண்டாம் தயவு செய்து சமூகத்தில் குழப்பம் வேண்டாம் அடுத்தவரகளை குறை சொல்வதை தவிர்க்கவும்
@UmarAli-si3qz2 ай бұрын
குறை சொல்வது வேறு வழிகெட்ட கொள்கையை சுட்டிக் காட்டி அடையாளப்படுத்துவது வேறு
@ashrafali61322 ай бұрын
5:28 @@UmarAli-si3qz வழி கெட்ட கொள்கை எது என்று யார் முடிவு செய்வது? அல்லாஹ் மட்டும் தான் மாட்ரு மத சகோதர்கள் என்ன நினைப்பார்கள் என்று தயவு செய்து புரிந்து கொள்ளவும்
@Sk430722 ай бұрын
Neenga Allah tala idathila thaan sollanum munafiqa munafiqnu sollaathaa, kaafira kaafirnu sollaathaenu. Engaenthuda varreenga
@நன்மைசெய்வோம்2 ай бұрын
என் மனைவி பள்ளியில் தொழ அனுமதி கேக்கின்றார்கள் இப்ப நான் என்ன செய்வது
@mohamedarifmdarid39962 ай бұрын
நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் வீடுகளில் தொழுவதே சிறந்தது என்கிறார்கள்
@mohammedmajeed93642 ай бұрын
சிறந்த செயலை செய்ய சொல்லுங்க ஜீ
@hasanbaqavi26852 ай бұрын
எந்த ஊர் நீங்கள் நீங்கள் வசிக்கின்ற பகுதியில் அப்படி ஒரு பழக்கம் இருக்கிறதா என்பதை தெளிவுபடுத்தவும்
@jafferali20262 ай бұрын
TNTJ pathi eduthu sollunga. No safe for ladies.
@mohammedmajeed93642 ай бұрын
@@jafferali2026 😂
@sheikmeeran70492 ай бұрын
Sunnath jamath nu sollitu Rasulullah ku Maru panra madamai kootam .. neengathanda. ......
@abdulkareemkareem14382 ай бұрын
ஜாமளி ஒரு பிட்னாவை கொளுத்தி விடுபவன்.
@DotuAzar2 ай бұрын
Po la paithiyam
@abdulkareemkareem14382 ай бұрын
@@DotuAzar நான் பைட்டிய ம் அ ல்ல யார் யார் தர்கா, தட்டு, தாயத் தூ பி த் அத பின் பட் ட்ரு ஹி ரா ர் கல்லோ எல்லாம் பைதிம்.
@mohamedarifmdarid39962 ай бұрын
நீ ஒரு பொய்யன் எங்கள் அபுத்தலாயில் ஜமாலி ஹழ்ரத் அவர்கள் எந்த விஷயத்தையும் ஆதாரத்துடன் தான் பேசுகிறார்கள் நீ வேணும்னா ஆதாரத்துடன் மறுப்பு பதிவு செய்யுங்கள்
@GulabMH2 ай бұрын
இவன் ஜமாலி இல்ல கோமாளி
@lifeisunpredictable34912 ай бұрын
அவுரு பேசுறதுக்து எதுக்கா ஒரு விஷயத்துக்கு ஆதாரம் தர முடியுமா டேய் சல்லி