வாழ்த்துக்கள் மேலும் வளர்ச்சி பெற வேண்டும் இந்திய 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 இலங்கையில் இருந்து ஈழத் தமிழன்
@accountsamarprojects1843 Жыл бұрын
India found "Adhani Lithium" in Kashmir.
@tamilexampartner8634 Жыл бұрын
Thanks 🙏
@mohamedazarudeen6131 Жыл бұрын
அண்ணா நான் பேட்டரிகள் மற்றும் இதர மின்வேதியியல் கருவிகளில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சி மாணவன். நீங்கள் கூறிய அனைத்து தரவுகளையும் நான் ஆராய்ச்சி கட்டுரைகளில் படித்திருக்கிறேன். ஒரு காணொளிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சியும் சொல்லக் கூடிய உண்மையான தகவல்களும் தங்களுடைய ஈடுபாட்டையும் அறிவையும் வெளிக்காட்டுகிறது. இப்படி ஒரு சேனல் நம் தாய் மொழியான தமிழில் இருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. மனமார்ந்த நன்றிகள்! மென்மேலும் வளர்க!
@rameshrajendran1992 Жыл бұрын
இந்த செய்தி அறிந்து, எனக்கே புதையல் கிடைத்த மாதிரி ஒரு மகிழ்ச்சி. பிழைப்பிற்காக வெளிநாடு போக வேண்டிய நிலை மாற வேண்டும். சவூதியில் இருந்து.
@kalaimurugan6056 Жыл бұрын
Jackpot not in india
@kalaimurugan6056 Жыл бұрын
Jackpot only ambani, adhan i not in indian people s
@tkentertainment2776 Жыл бұрын
இந்தியாவில் பல புதையல்கள் உள்ளன.. உதாரணத்திற்கு இங்கே மக்கள் பயன் படுத்தும் சமையல் எரிவாயு அளவில் 54% இந்தியாவில் இருந்து எடுக்கப்படுகிறது. ஆனால் சமையல் எரிவாயு விலை மக்களுக்கு குறைந்ததா ? அல்லது வேலை வாய்ப்பு தான் உண்டானதா ? அதில் 80% அம்பானி கையில் உள்ளது.. வட இந்தியாவில் ஒரு இடத்தில் 3000 டன் தங்கம் இருக்கும் என கண்டறிந்தது 2 நாட்களுக்குள் செய்தியே காணாமல் போனது.. இதற்கும் அது போல ஏதாவது ஆகும்..
@nivia_2020 Жыл бұрын
@@kalaimurugan6056 நல்லதையே பேசமாட்டீர்களா?
@snamshika Жыл бұрын
சரியான நேரத்தில் இந்தியாவிற்கு கடவுளின் நன்கொடை. கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் வரைபடத்தில் பார்த்த நாம் இனிமேல் நேரடியாக போகலாம். ஒருபக்கம் பாக்கிஸ்தான் திவால், சீனா வின் பொருளாதார சரிவு...கடவுளின் பரிசாக இருக்கலாம் அல்லது நல்ல ஆட்சியாளராக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
@rameshramesh-fl6nr Жыл бұрын
கடவுளே கொடுத்தாலும் கெடுப்பதர்க்கு ஆளா இல்லை நம் நாட்டில்
@sasikumar.sk137 Жыл бұрын
It’s not nankodai. It’s saabam
@snamshika Жыл бұрын
@@sasikumar.sk137 எப்படி சாபம்...?
@sasikumar.sk137 Жыл бұрын
@@snamshika if you extract the lithium they drill the mountain and distract there whole nature. If the government give permission to extract the lithium after that we don’t have Himalayas. Think that way you will get the answer.
@subrasuntha1527 Жыл бұрын
Jack pot to Adani !!!
@batmanabanedjiva2020 Жыл бұрын
நமது நாடு பெரிய அளவிலான வளர்ச்சி அடைய இந்த லித்தியம் என்ற ஒன்றால் நடைபெற போகிறது என்ற செய்தி அருமை அருமை. 👍
@threatwarning334 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣 வாய்ப்பில்லை
@mnarayanan2940 Жыл бұрын
@@threatwarning334 தேச துரோகிகள் கதறுங்க
@manmathanraja8714 Жыл бұрын
Modi irukum varai ndkathu
@suriyasuriya3699 Жыл бұрын
@@threatwarning334 உன் தாய் நாடு பாகிஸ்தான் பிச்சைக்காரனை விட கேவலமான நிலைக்கு சென்றும் உங்களுக்கு அதுப்பு அடங்கல டா தீவிரவாதிங்கல...
ஊழல் அதிகரிக்காமல் இருக்க வேண்டும். அப்போதுதான் நம் நாட்டின் பொருளாதாரம் உயரும் .
@bytpokornykareem8897 Жыл бұрын
You mean DMK?
@veeralegend3785 Жыл бұрын
@@bytpokornykareem8897 yella katchium apdithana bro... Ithaium yeduthu Vera naatuku vithuruvanga
@senmuk Жыл бұрын
அதற்கு வாய்ப்புகள் மிக குறைவு.. நவீன இந்தியாவில் ஊழல் செய்யதா அரசு உண்டா??
@chellappandic8683 Жыл бұрын
காங்கிரஸும் திமுகவும் மத்தியில் ஆட்சிக்கு வராமல் இருந்தாலே உலகபனக்கார நாடக மாறும் இந்தலித்தியத்தால்
@Rbakct Жыл бұрын
சுடலை பிரதமர் ஆனா எப்படி இருக்கும்
@bathmapriya4099 Жыл бұрын
இது ஒரு நல்ல வரப்பிரசாதமாக அமையும். நன்றி விக்கி தம்பி.
@mayeeravikumar6822 Жыл бұрын
இந்தியாவின் பிரதமராக திரு நரேந்திர மோடி ஜீ அவர்கள் ஆனபிறகு ஆண்டவன் நாட்டிற்கு வரப்பிரசாதமாக அமைந்தவண்ணமாக நடந்து வருகிறது எல்லாம் இறைவன் செயல் ஜெய்ஹிந்த் 💞💐🇮🇳💘
@RajanramuRajanramu Жыл бұрын
Jaihind 🇮🇳 💐 💪💪💪💪
@threatwarning334 Жыл бұрын
Jai modiji
@Punisher341 Жыл бұрын
2006 think about India 🤦🤦🤦 now think about India 🔥🔥🔥🔥🥰🥰 Jai Hind....
@Praveen_ryn_76 Жыл бұрын
🤦🤦🤦🤦🤦🤦
@chandiranchandiran9516 Жыл бұрын
மோடி வந்தபிறகு இந்தியாவ பார்த்து உலக நாடுகள் பயப்படுகிறார்கள் ஆனால் வரி அதிகமாக இருக்கிறது மோடி ஆட்சியில்
@sharmilaelangovan5064 Жыл бұрын
நல்லவர்கள் நாடாளும் போது ... தெய்வம் துணை நிற்கும்...
@satheeshkumar-ot7oo Жыл бұрын
உண்மையாக இருந்தா, இதற்காக இந்தியாவுக்கு போர் வருமா சீனா,பாகிஸ்தான் உடன். இது இந்தியா அரசுக்கு மட்டுமே சொந்தம். அரசே இதை எடுத்து நடத்த வேண்டும், தனியாரிடமும் கொடுக்ககூடாது மற்ற நாடுகளையும் அதிகமாக உட்புகுத்தவும் கூடாது.
@sathyansambanthamoorthy819 Жыл бұрын
நல்ல பதிவுகளை வழங்கி கொண்டிருக்கும் விக்கி சகோ அவர்களுக்கு நன்றி வணக்கம் 🙏
@chandrankrishnan1474 Жыл бұрын
நிச்சயம் இதை அம்பானி, அதானி மாதிரியான தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் தராமல், இந்த நல்ல சந்தர்பத்தையாவது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பயன்படுத்தினால் நன்று ஜெய்ஹிந்த் 💯✌
@tkentertainment2776 Жыл бұрын
வாய்ப்பில்லை..
@jahbless1485 Жыл бұрын
Dravida thaiyoli saying Jai Hind😂😂😂
@kailash8 Жыл бұрын
@@jahbless1485 சங்கி திருட்டு கபோதிகள் ஜெய் ஹிந்த் சொல்லும் போது இவர்களும் சொல்லலாம். தப்பு இல்லை
@balajitr1293 Жыл бұрын
Dhayanithi Maaran Or Kalanithi Maaran Kodukunum nu Soullunga
@kailash8 Жыл бұрын
@@balajitr1293 இப்போ அதானி அம்பானி தான் இருக்கிறார்கள். தயாநிதி கலாநிதி அந்த கால கட்டத்தில் உலக டாப் 3 பணக்காரன் ஆனது இல்லை.
@EmperorMagnon Жыл бұрын
இந்தியாவின் லித்தியம் பற்றி அதிகமாக விளம்பரபடுத்தாமலிருப்பது நன்று! சத்தமின்றி நாம் வர்லரசாக மாறுவோம்! மாறிய பிறகு, உலகம் முழுதும் நம்முடைய பெருமை, வளமை மற்றும் வலிமையை உணரட்டும்!ஜெய் பாரத்
@kannanpj2072 Жыл бұрын
Do you remember after revoke of 370 rule in J&K. Reliance made a statement that they will invest huge in J&K. Now dots are connected. 9:26
@vannitecmediastudio5860 Жыл бұрын
Well said.. I knew something like this exists there that is why they took some crazy political changes.
@tkentertainment2776 Жыл бұрын
I didn't realise that!! and good catch bro.. Business and business man always dominate.. even buying politicians to work for them!!
@Udhayakrishnan Жыл бұрын
Why don't you invest?!
@tkentertainment2776 Жыл бұрын
@@Udhayakrishnan Because, common public are not having a friend like modi who can give guarantee to SBI for loan of 6000 crore to 30000 crore.. if he couldn't pay it, then it will be called NPA and will got write off.. which again comes back to Modi ministry..
@ssmurugan123 Жыл бұрын
Kashmiri pandits genocide 1989
@DuraaiMurugan Жыл бұрын
நல்லவர்கள் ஆட்சி செய்யும் போது நல்ல விஷயங்கள் நடந்தே தீரும் இதுதான் விதி jai hind
நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிந்து கிட்டேன்...🕵️🕵️🕵️
@sarun2030 Жыл бұрын
Epdi video upload panna 2 minutes laya??
@saravanand2708 Жыл бұрын
@@sarun2030 சூப்பர் பவர் தலைவரே....🕵️🕵️🕵️
@seshuseshu9775 Жыл бұрын
@@sarun2030 😅😅
@pskabilan Жыл бұрын
i heard somewhere this news couple of days back, from then i was expecting the same content from you .... Thanks for your presentation, i wish you this presentation to reach wide number of people...
@krishnachandran3582 Жыл бұрын
God is with india.
@bharathshiva7895 Жыл бұрын
அருமை அண்ணா 😇👍🏼. உங்களின் காணொளிக்காக காத்திருந்தேன் 😁👍🏼
@sulochana5368 Жыл бұрын
லித்தியம் போல தங்கம்,வெள்ளி,வைரம் எல்லாம் மலை போல கிடைத்தால் ரொம்ப நல்லது.இந்தியா soooooper power ஆகிவிடும்.எல்லா புகழும் இறைவனுக்கே.
செம்ம video na இந்த மாதிரி ஒரு நல்ல காணொளி na நன்றி
@neet_sage Жыл бұрын
திடீர் சுற்று சூழல் போராளிகள் வருவார்கள் ஜாகிறதை 😂😂😂
@karuppusamyr4437 Жыл бұрын
சுட்டு தள்ளி விடும் மோடி அரசு .
@murugesasp7887 Жыл бұрын
ஜம்மு காஷ்மீர் போராளிகள் கூட...
@karunakaranramasamy827 Жыл бұрын
அவர்கள் அடக்க படுவார்கள் கவலை வேண்டாம்
@தமிழன்-த5ற Жыл бұрын
@@karunakaranramasamy827 இன்னும் எத்தன நாளைக்கு டா ஆடுவீங்க இந்த இந்திய ராணுவம் இதற்காக தான வச்சிருக்கீங்க எப்படி ஒரு 50 கோடி பேர் எதிர்த்தால் எப்படி அடக்குவீங்க?
@vsuresh4758 Жыл бұрын
True
@knrspr3983 Жыл бұрын
Hi Vicky sir unga videos and unga speach romba natural ah iruku na unga videos romba like panni parkuren niraya vishayangal purinjikuren thank you.china nammalada land konjam accupy pannitannagannu konjam news parthen atha pathi oru video potingana usefull ah irukum Thank you... Rajkumar from Chennai
@babu9045 Жыл бұрын
Ippo dhaan news la padichen, neenga adhukklaye video potiteenga... Sema fast ponga... I expected it only tomorrow.
@sundararamansankaran6887 Жыл бұрын
excellent thanks vicky . india is next world leader
@prashanthp2594 Жыл бұрын
I strongly feel Even If India has the lithium reserves, the so called " Environment Activists" funded by West will protest and stop India's Growth.
@RR-ck5vj Жыл бұрын
100% true
@ramkumarad Жыл бұрын
Explain the last point, how economic growth of india will increase after the lithium in world market?? Which department of indian government sector researching this lithium??
@guhanselvai8702 Жыл бұрын
Already ketta partha news but Vicky sollanum athu than vera level
@KARUR_WRESTLING Жыл бұрын
Super இங்கு இருக்கும் மலைகள் கோடைவதை விட்டு ஜிம்முக்கு போய் அது வேறா பெருமை
@karunakaranramasamy827 Жыл бұрын
நாடு வளறும்னு சொன்னா எறியுதா அப்ப தப்பு உன் பிறப்பில் தான் பார்க்கனும் நீ சீனா மற்றும் ப்ரிடிஷ் குடும்பமாக தான் இருப்பாய் உங்கள் தாயிடம் கேட்கவும்
@jagatheeswaranramasamy3480 Жыл бұрын
நமது வளர்ச்சியை யாரலும் தடுக்க முடியாது
@vijayfair6394 Жыл бұрын
இந்த புதயல் எப்படியும் தனியார் முதலாளிகளுக்கே தாரைவர்க போகிறார்கள் இதில் பெறுமை பேசி பயன் இல்லை
@tamilmano8571 Жыл бұрын
3 thaniyar muthalalikaluku tharaga bro
@mayeeravikumar6822 Жыл бұрын
நீ போய் தயாரித்து கொடேன்பா ஏன்டா வாயில் வடையை சுடுறீங்க
@bilinda9191 Жыл бұрын
அவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும் அப்போ தான் நாடு முன்னேறும் ராசாவுக்காக கொடுக்க வேண்டும்?
@vijayfair6394 Жыл бұрын
@@bilinda9191 ராசாவுக்கும் குடுக்காண்டாம் ராணிக்கும் குடுக்க வேண்டாம் அம்பானிக்கும் குடுக்க வேண்டாம் அதானிக்கும் குடுக்க வேண்டாம் இந்திய அரசே நடத்த வேண்டும் என்பதுதான் என்கருத்து முதலில் உங்கள் சங்கி மூளையை சரி செய்துகொள்ளுங்கள்
@yashwanthkumar3064 Жыл бұрын
@@bilinda9191 Yaaru saamy ne 😂 Elaru comment la yum ore comment ah potutu iruka 😅
@Pradeepsaan Жыл бұрын
Great Hard Work !!!
@senthilkumar-ve1wc Жыл бұрын
நன்றி விக்கி 👍
@suryaprakash2266 Жыл бұрын
லித்தியம் எடுக்கும் நாடுகளின் தற்போதைய நிலை மற்றும் லித்தியம் எடுப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்துகள் பற்றி விளக்கினால் நல்லா இருக்கும்..
@viki19910 Жыл бұрын
Green energy pollution kurayum
@sridharanr5949 Жыл бұрын
Gobal warming control pani agaum
@santhoshkumarkumar7224 Жыл бұрын
சுற்று சூழல் பற்றி கவலை பட்டாள் சீனா உன் வாயில் advance ஆயுதம் மூலம் புனல வெச்சிடுவான்
@suryaprakash2266 Жыл бұрын
@@viki19910 லித்தியத்தை கையால எடுக்கமுடியாது , நிலக்கரி , பெட்ரோலிம் போல சுரங்கம் தோண்டி வெட்டிதான் எடுக்கனும். அதற்கு ஏராளமான வேதிப்பொருட்களும் நீரும் தேவைப்படும்.. அர்ஜன்டீனா நாட்டில லித்தியம் சுரங்கத்திற்காக தண்ணீர் அதிக அளவில் செலவிடப்பட்டு மக்களின் குடிநீர்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்தது.. நமது நாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் கூட லித்தியம் கண்டு பிடிக்க பட்டது ஆனால் சுற்றுவட்டாரத்தில் போதிய நீராதாரம் இல்லாததால் தான் அதை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது..
@suryaprakash2266 Жыл бұрын
@@santhoshkumarkumar7224 கண்ணா இப்படி ரஷ்யா - உக்ரைன் , இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - சீனா போர் போர்ன்னு சுற்றுச்சூழல் மோசமாகிட்டே போச்சுன்னா எங்க போய் வாழ்வ.. இமயமலை இரு துருவங்களுக்கு அடுத்ததாக மூன்றாவது மிகப்பெரிய நன்னீர் ஆதாரம்.. அதை பாதுகாக்க வேண்டும்... நீருக்காகத்தான் போர்களே வரும் வருங்காலத்தில்.
@billa_ackerman.exe. Жыл бұрын
"Now I've become Death, The Destroyer of Worlds" - Oppenheimer India la ivlo kedaikuthu nu sandhosa padratha illa geographical ah beautiful landscape eh maara poguthu nu varutha Padratha nu theriala.
@சோழநாடு-ண7ங Жыл бұрын
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி வாழ்வியல் மேற்கொள்ள வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சுமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
@TrustinData Жыл бұрын
Hatsoff to your dedication Vicky 🔥🔥🔥Keep rocking 💥 you deserve💯 10M subscribers for your efforts and passion❤️ - Fan from Bangalore 😇
@asokankumari4879 Жыл бұрын
அரசியல் வாதிகள் தனியார் தொழில் அதிபர்கள் கொலுத்து போவான்கள் இந்தியமக்களுக்கு நன்மை கிடைக்கிரோதோ என்னவோ
@R.P.R-c2i Жыл бұрын
திமுக உள் நுலைந்தால் போதும்
@sangeethkumar3186 Жыл бұрын
Nama Chennai IIT new zinc oxide battery ready panni trial poitu eruku athu success aiduchuna Li Vida safe, no blast battery
@senmuk Жыл бұрын
எப்படியும் அதானிக்காக ஆளும் அரசு வங்கிகள் மூலம் கடன் வழங்கி இந்த LI சுரங்க ஒப்பந்தத்தை கொடுக்கும்..
@karthikain7901 Жыл бұрын
Bro lithium extraction process la neraiya thani waste agum bro 1 kg extract panava 5000+ litre thevai padum aduku aprom dubai la irukura thani rate india kum vara vaipu irku... Development is good but kudika thani illana yepdi survive panradhu...
@Rbakct Жыл бұрын
ஆமா ப்ரோ. நாம எல்லாம் மாட்டு வண்டிக்கு மாரிடலாம்.
@rajapandirajapandi1853 Жыл бұрын
நன்றி பொருட்கள் நல்ல பதிவு
@gunasekararumagam5077 Жыл бұрын
Great india will move up new milestone...Thanks for your kind information at Right Time
@vimalk2925 Жыл бұрын
Bro pg course drone Pathi padikalama enga padikalam Eppudi padikalam Etha padikalam nu Oru video podunga bro Pls.
@ganymuneefa7347 Жыл бұрын
Iran weapons exhibition பற்றி வீடீயோ போடுங்க
@santhoshramananr2007 Жыл бұрын
Might be another money making opportunity for adani and ambani
@சேட்டனின்சேட்டைகள் Жыл бұрын
Sudalaiyaruke Kudutha happy ah
@bilinda9191 Жыл бұрын
@@சேட்டனின்சேட்டைகள் 🤣🤣
@HarishKumar-ye1jd Жыл бұрын
Good . India should accelerate this process immediately.. We shouldn't waste time.
@a.b.manikandana.b.manikand8303 Жыл бұрын
அனைவருக்கும் இனிய வணக்கம் மிஸ்டர்
@venkatesankannan8090 Жыл бұрын
Ngo had been destroyed our copper production in tuticorin Now,sterlites people's were crying his inability
@sargunangoppalan7809 Жыл бұрын
💯
@vivekc7957 Жыл бұрын
INR Currency value increase ஆகுமா bro
@PremKumar-mk7on Жыл бұрын
விக்கி தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் மொரப்பூர் என்ற இடத்தில் 1985 லயே Maliptunum என்கிற rare earth material கண்டுபிடிக்கப்பட்டது...இது பற்றியும் கொஞ்சம் தகவல் தேடுங்க விக்கி..... Premkumar from Dharmapuri
@sivakumaar1969 Жыл бұрын
வணக்கம் நன்றி 🌹
@srinivasansivakumar2424 Жыл бұрын
அம்பானி அதானிக்கு கொண்டாட்டம்
@perfectlyimperfect1733 Жыл бұрын
Lithium batteries produce panrapo yerpadra pollution normal ah petroleum vehicles ah use panrathavida adhigama irukumnu solraanga...
@sureshr4630 Жыл бұрын
Hi bro, just want to know based on current situation. Lithium found in pok or india administration area.
@gsrgsr4394 Жыл бұрын
நன்றி
@thangarajgoldking2716 Жыл бұрын
இதை வைத்து அதானியின் கடனை அடைக்க முயற்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது...
@ABDULLAH-qc5yd Жыл бұрын
Graphene pathi oru video
@vikramthirumalai2981 Жыл бұрын
What happened to that Gold Mountain?? Atha pathi newsae vararthu illayae... Silent ah Yaaravathu lease ku eduthu extract panni export pannittu irukanga la...
@kajenthiran4276 Жыл бұрын
Valtukal valga valamudan
@niyasahamed7939 Жыл бұрын
Adani must be happy!
@vjeminem Жыл бұрын
Yes and Pakistan will be sad.
@vpgokulakannanvpgokul1723 Жыл бұрын
ஆமாம் அதானிக்கு சந்தோஷம் தான் பாவம் பாகிஸ்தானுக்கு தான் சோகமோ சோகம்
@kakamurali1645 Жыл бұрын
Super 💞 brother ❤️ விக்கி
@dineshbabumx Жыл бұрын
Idhu Indiavukku varamanu theriyathu but Adhaniku ipodhaiku sabam...illana avarta thookikuduthirupanga... Anyway epdiyum private dhaan mine pannaporanga...idhula Indiavukku enga help panna poguthu...
@SamuelPeps Жыл бұрын
Hey bro please talk about current sri Lankan Buddhist monks protest against 13th article for Tamil people in lanka
@sasigold1893 Жыл бұрын
Thank you 🙏👍
@sivavijay Жыл бұрын
Studio enna Achu bro.🤔🤔
@pinkbubble1372 Жыл бұрын
Ramnaadu area la intha mathri ஏதாவது available la Anna
@DeepuPrem95 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@srinivasanvaradaraju6269 Жыл бұрын
Excelente rewiew vicky.. Congratulations
@rkcreatz92 Жыл бұрын
Adani update podunga bro
@rubansinghjohn8055 Жыл бұрын
Atha Sangi channel epdi update panum
@muthumoorthy490 Жыл бұрын
thanks Vicki
@kanjbi Жыл бұрын
Good video and good news
@msnmsp8861 Жыл бұрын
இதையும் அம்பானி & அதானிக்கு குடுக்க போறாங்க இதுல இந்தியாக்கு என்ன லாபம்🤷
@bilinda9191 Жыл бұрын
அவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும் அப்போ தான் நாடு முன்னேறும் ராசாவுக்காக கொடுக்க வேண்டும் ?
@rubansinghjohn8055 Жыл бұрын
@@bilinda9191 india ambani and adani ku matum sontham.. ne avanga adimai pola sangi
@skcfeeds Жыл бұрын
நீங்களும் ஏலத்தில் பங்கு கொள்ளுங்கள், உங்கள் வளர்ச்சியைகாட்டுங்கள் ,உங்களையை யார் தடுக்கிறார்கள் உங்களுக்கு சாமர்த்தியம் இல்லை என்றால் மற்றவர்களை குறை கூற கூடாது
@msnmsp8861 Жыл бұрын
@@skcfeeds neengalam eppa thirunthuvinga
@msnmsp8861 Жыл бұрын
@@bilinda9191 ellathaiyum kuduthachu ithayum kudukadum apa than naadu nalla Irukum🤦🤦🤦🤦 sangi
@khubaibkhan9625 Жыл бұрын
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
@arunbabu2394 Жыл бұрын
சாமானிய இந்திய மக்களுக்கு எந்த பலனும் இல்லை அரசியல்வாதிகள் மற்றும் பெரிய தொழிலதிபர்களுக்கு மட்டுமே பலன்🤪🤩🥳🤑
@subathra.r5700 Жыл бұрын
Yes 💯💯💯
@pubgfacts1411 Жыл бұрын
@@subathra.r5700 yes
@fiatclassic7764 Жыл бұрын
Jackpot for politicians 🤣
@vjaikr Жыл бұрын
No innum 4-6yrs la yellame electric vehicle mattum than erukum ....fuel theva illama poitum....rate koraium...so its benifit than
@fiatspares Жыл бұрын
Yes
@venkys5129 Жыл бұрын
2) It's not boon it's Bane, ithu varam alla ithu sabam reason to refine lithium..... check only water required...............
@anirithadinesh453 Жыл бұрын
Plz talk abt sonam wangchuk, his protest
@adikathir836 Жыл бұрын
Good information brother
@vickysmart75 Жыл бұрын
Well economical vdo vicky
@FunLearningWithMrBrain Жыл бұрын
Super
@parvathiparuparvathi5064 Жыл бұрын
Arumai annan nandri
@ManiKandan-ni3jr Жыл бұрын
சூப்பர்
@venpro8705 Жыл бұрын
Vandi off panlamae
@sridharacu7743 Жыл бұрын
Thank-you sir
@shrikanspeaks7631 Жыл бұрын
vicky make a video on Sodium-Ion Batteries ............... no more lithium needed even Indian big giants invested in this resource in overseas
@elamparithigovindaraj1641 Жыл бұрын
Detailed messages.💪
@ppk7000 Жыл бұрын
Idhu adani ambani kaga reserve seiyapatadhu. Namma than paithiyakara thanama perumai pattu kondu irykom. Valga India
@vijay682004 Жыл бұрын
There is another mineral in India is abundantly available Thorium. Japan is very much interested in processing Thorium instead of Uranium.
@gankasannagarajah4584 Жыл бұрын
அடானிக்கும் அம்பானிக்கு ஜாக்பாட்!
@ramkarthik2225 Жыл бұрын
நன்றி அண்ணா
@d.thamaraikannan3093 Жыл бұрын
SUPER
@jaichandran8233 Жыл бұрын
Thanks for the information
@sampathkumarellappan6239 Жыл бұрын
Do lithium has obtained as chunk/ lumps, such that we can beat.......
@chiyan2061 Жыл бұрын
Very good
@k.karuthapandi1026 Жыл бұрын
How do download the gsi report bro?
@TamilPsychologysiva Жыл бұрын
Thanks for information
@shiva_portonovo Жыл бұрын
லித்தியம் கிடைத்ததற்கு மகிழ்ச்சி 🙏🙏🙏💐💐👍👍💖💖💖💖💖 ஆனால் அதை பேட்டரிகளாக உற்பத்தி செய்யும் நிறுவனம் உள் நாட்டு நிறுவனங்களை ஆதரிப்பதே நல்லது... அதிலும் வேலை செய்யும் ஊழியர்கள் உள் நாட்டு மக்களாக இருத்தல் வேண்டும்.... இதனை இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து International market லில் இந்தியாவும் முதல் இடம் வகிக்க வேண்டும் இந்த புதையல் இடத்தை பாதுகாக்க வேண்டும், பக்கத்தில் நம்ம பங்காலி சீனா, பாகிஸ்தான் க்கு வயிறு எரிச்சல் தாங்காமல் வெடிகுண்டு வீச வாய்ப்பு இருக்கிறது.... 😄 இனி. Australia , மற்றும் Argentina நாடுகளுக்கு Heart attact யே வந்துடும்.. இனி இவனுங்க கிட்ட நம்ம பேட்டரிகள் வாங்க தேவையில்லை 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@gv11 Жыл бұрын
உங்கள் உழைப்பிற்க்கு எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ