இசைக்கடவுள் இசைஞானி அவர்களின் துணையுடன் ஜமா திரைப்படம் மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள்
@vijayragavan14915 ай бұрын
Great maestro Ilayarajaa tunes music songs bgms
@aruchamya43405 ай бұрын
இசைஞானி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@iyyappaniyyappan2864 ай бұрын
Magical musician sir ilaiyaraaja
@iyyappaniyyappan2864 ай бұрын
வாழ்த்துக்கள் அன்பு சகோதரர் பாரி இளவழகன்
@nagarajangowri5 ай бұрын
உங்கள் விமர்சனம் ஜமா குழுவினரை ஊக்குவிக்கும். சிறப்பான விமர்சனம்..
@krishnant2025 ай бұрын
❤❤❤இசை இறைவன்❤❤❤
@msmohan11105 ай бұрын
கால மாற்றத்தால் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் தெருக்கூத்து கலை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள இப்படம் வழிவகுக்கும் பழைமையான இக்கலையை புதிய கோணத்தில் வடிவமைத்து கொடுத்துள்ள அறிமுக இயக்குனர் திரை உலகில் மென்மேலும் வளர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் எடுக்க எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
@g.t.vandhanag.t.kavimathi48985 ай бұрын
🎉🎉🎉❤❤❤
@dasarathid15735 ай бұрын
படம் வெற்றி பெற வாழ்த்துகள்
@gpraj44175 ай бұрын
அய்யா அது வெறும் இசை மட்டுமல்ல இறை அருள்.....அண்ணாமலையார் பாரியை இசை சித்தரிடம் அனுப்பியுள்ளார்...இறைஇசை அருள் பெற...
@gorillagiri73275 ай бұрын
Good work by entire team 👍 Ilayaraja top 🔥
@Punniyakottik5 ай бұрын
அருமை அருமை ஐயா .
@apoovarasu905 ай бұрын
❤❤❤❤❤
@cinemaseithigal-tu4bu5 ай бұрын
வாழ்த்துக்கள் 👏
@josephdias73825 ай бұрын
Extremely audacious attempt by debut director cum hero Pari, crowning himself wth glorious success. The film's milieu hs relentlessly stoked Isaignani's imaginations, & his enthralling music hs drawn extraordinary inspiration frm the film scenario, ensuring the audience stays entirely engrossed. TN audience shud dutifully patronise JAMA, at par wth Kantara, Manjummel Boys,... . Regrettably, TN's leading stars continue to be tight-lipped about JAMA.
@panneerselvam84815 ай бұрын
வாழ்த்துக்கள் !
@kumaraswamysethuraman22855 ай бұрын
படம் மிகப்பெரிய வெற்றியை பெற வாழ்த்துகள்
@apoovarasu905 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Saravanansaransvks5 ай бұрын
Jama super 💐💐💐💯💯💯
@manivasagamr.m20445 ай бұрын
இசைஞானி இளையராஜா
@cmuruganchinnathambi91465 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@chandramoulibcmouli30395 ай бұрын
❤❤👍🏻👍🏻🌹🌹
@MangalamkaathaAyyanar5 ай бұрын
Raja the great sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@astrologytemple5 ай бұрын
Vaarisu MLA Short Film kzbin.info/www/bejne/fnmZn3WrbcZ4r8U தொடர்ச்சி சினிமாவாக விரைவில்.. Cinema..
@jeev86115 ай бұрын
இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் அருமையான படம் தியோட்டருக்கு போய் படம் பாருங்கள் நண்பர்களே