Bigg Boss 8 Tamil - Day 69 - James Vasanthan

  Рет қаралды 10,574

James Vasanthan

James Vasanthan

Күн бұрын

Пікірлер: 200
@nivethadayanidhi6534
@nivethadayanidhi6534 4 сағат бұрын
Rayan is sathya's son name, he is 7 year kid. He misses his son...😂😂 sathya didn't talk about contestant rayan
@conceysebastian7413
@conceysebastian7413 4 сағат бұрын
😂
@AnuttaNaguleswaran
@AnuttaNaguleswaran 3 сағат бұрын
😅
@RajM-p3e
@RajM-p3e 3 сағат бұрын
Rayan illa riyaan 😂
@suganthiraghulan10
@suganthiraghulan10 2 сағат бұрын
😂😂
@jamuna5996
@jamuna5996 2 сағат бұрын
After walking off the stage at the end of the show today it was awesome that Vijay Sethupathy spoke to Arun - when he stood in the kitchen and lamented - it was a proof - my eyes are on you, ஓடவும் முடியாது … ஒளியவும் முடியாது. It was like a slap on Arun’s face to show him nothing goes unheard.
@LiveAndLetLiv
@LiveAndLetLiv 3 сағат бұрын
Many people forgot the timelines, Arun firstly pushed Ranjith to bring Manjari and Jaqualin into the cooking team, hoping they both would get into a fight. Secondly, he wanted to reduce a member from the team to increase the probability of that happen. Thirdly, he held on to Deepaks Skill oriented, Labor oriented topic, because Deepak was opposing his idea of reducing a member. Finally, he was expecting other contestants to join with him, and when that didn't happen, HE GOT TRIGGERED from that point.
@ssr6731
@ssr6731 3 сағат бұрын
Ya thats why he also scolded Vishal that time...Arun very immature
@gnanasankara5059
@gnanasankara5059 3 сағат бұрын
Thank you for your review
@NavAllan
@NavAllan 3 сағат бұрын
@@ssr6731 Arun is very cunning. He knows what he does! When that goes wrong he twists his words. Sathya was 100% correct in naming him a "Twister"
@abisheksuresh2132
@abisheksuresh2132 10 минут бұрын
Your first point is hundred percent true
@S.Senthilvel1703
@S.Senthilvel1703 3 сағат бұрын
ஜெஃப்ரிக்கு வாரம் ஒரு அக்காவை உருவாக்கும் கேடி. அக்காவுக்கு விஜேஎஸ் டோஸ் விட்டா, அந்த வாரம் அந்த அக்காவை விட்டு, அடுத்த அக்காவிடம் போயிடுவான். அந்த வரிசை ஜாக்லின், சுனிதா, அன்ஷிதா, தர்ஷிகா, சௌந்தர்யா, இப்ப கடைசியா பவித்ரா. அக்கா மாறும் போது முன்னாள் அக்காவை பின்புறம் புழுதி வாரிப் போட்டு புறம் பேசுவான்.
@isabiofficial8700
@isabiofficial8700 2 сағат бұрын
😂
@VetriJ
@VetriJ 2 сағат бұрын
Ist week he was speaking with Jacqueline. 3rd week starting, he spoke about her badly for, யார் ஆண்கள் அணியில் இருக்கிறார்களோ அந்த பெண்ணிடம் நன்றாக பழகுவாள் ஏனென்றால் அந்தப் பெண்ணுக்கு டைரக்ட் நாமினேஷன் பவர் உண்டு அதனால் அவர்களுடன் மட்டும் தான் பேசுவார் என்று ஜெப்ரி ஜாக்குலின் ஐ பற்றி தவறாக பேசினான் .
@isabiofficial8700
@isabiofficial8700 Сағат бұрын
😯
@PariNilan
@PariNilan 2 сағат бұрын
எனக்கு உங்கள் விமர்சனத்தில் சிலது பிடிப்பது இல்லை இருந்தும் உங்கள் கருத்தை தவராமல் பார்ப்பேன் ஏன் என்றால் உங்கள் கருத்து எனது வாழ்க்கைக்கு மிகவும் உகந்தது ❤❤❤
@jamuna5996
@jamuna5996 2 сағат бұрын
நேர்ப்பட பேசுதல், சாதுர்யம், அச்சமின்மை, நிதானம் , விவேகம் - இந்த பண்புகளைக் கொண்ட மஞ்சரி இப்போட்டியில் இறுதிவரை செல்ல வேண்டும்.
@VetriJ
@VetriJ 2 сағат бұрын
Really she is cunning, watch her best nomination vote for best performance on before the week once again . She put the vote for herself. C got 4 vote. She put herself and got 5. Worst selfish person
@jercykarthick1615
@jercykarthick1615 Сағат бұрын
​@@VetriJ இது cunning இல்ல சகோ... சாதுர்யம் ... அப்புறம் எப்படி தான் விளையாடனும் ??
@VetriJ
@VetriJ Сағат бұрын
@jercykarthick1615 it is not a game. If you have sportive mind, then you can play any game fairly
@sthiya1962
@sthiya1962 3 сағат бұрын
பாரதியாரையும் பாரதிதாசனையும் இவர்கள் குழப்புகின்றார்களே என்ற எண்ணம் எனக்கும் ஏற்பட்டது . அருமை ! அதை நீங்கள் கவனித்து சொல்லிய விளக்கங்கள் மிகவும் அருமை ஐயா! ❤️
@dhanalakshmi-yi6hx
@dhanalakshmi-yi6hx 4 сағат бұрын
Just finished the episode and hopped right into KZbin for your video sir... I wanna learn how you organize your thoughts and put it forth very clearly ...
@breathbest
@breathbest 3 сағат бұрын
Everyone says VJS Sir scolded Arun, but I believe Arun is intentionally using a strategy to turn the house against him, similar to what worked last season. While this approach worked for Archana as she spoke up at the right moments, Arun hasn’t had the same chances, so he seems to be creating situations to achieve the same effect.
@Vegcutting14
@Vegcutting14 3 сағат бұрын
Well said. Arun strategy backfired on him.
@angelinchristy4545
@angelinchristy4545 3 сағат бұрын
Great observation
@reg2093
@reg2093 3 сағат бұрын
Yes, he is undermining the audience's intelligence and more importantly the show itself. He is making it like the show creators would accept any nonsense drama as long as they get some 'content', it will only make the show look silly, that's why I think the show creators wanted to knock some sense into him. Also, I genuinely feel he is a narcissist with a giant ego. He loves it too much when people praise him but shows so much envy even at the slightest criticism. Been noticing this from the 3rd week, he has always been playing a revenge game. For eg: when Rraanav came in as a wildcard he said something about Arun and Arun immediately showed his hate on him during the interview.. his expressions were very obvious . He has done that with others too. Even Archana was like that she would never accept criticism and got triggered easily but she had better common sense than him.
@nandhinirangaraj4045
@nandhinirangaraj4045 Сағат бұрын
@@reg2093Very correct !!!
@chenthilkumarramachandran2391
@chenthilkumarramachandran2391 16 минут бұрын
Yes ​@@reg2093
@archanaa886
@archanaa886 4 сағат бұрын
Sir Sathya's son name is Rayan. He was missing his son and family
@Farwin786
@Farwin786 2 сағат бұрын
Thank you for your encouragement of speaking out loud of our thoughts. I was a quiet kid as my sister and mum talks for all of us/ heavily criticise when one speaks. So I kept quiet to keep peace. Then I had problems in expressing myself and had a depressed youth. But I can write well. Found hard to express things to my spouse without tearing up. But as I see BB and your reviews throughout .. I found the knack of speaking/ expressing myself. Today when you speak about this I felt you are addressing me 😢❤ Thank you 🙏🏽 ❤
@kavitha5546
@kavitha5546 4 сағат бұрын
விஜய்சேதுபதி ரஞ்சித் போல நடித்து காட்டியது அடிதூள்.
@anbukumar3212
@anbukumar3212 Сағат бұрын
Wrongly understood 1: Sathiya's Son Name is Rayaan... His son face came to his Nightmare.... Simple "Veetu niyabagam vanthuduchi"..... Wrongly Understood 2: Vishal & Tharshika convo : Tharshika told... Tharsu likes Visu... Not anshu ... "Thalayaanai manthiram" laa illa... She talked about herself... Not anshitha
@lalithaashok7733
@lalithaashok7733 3 сағат бұрын
VJS spoke to Arun inside the house because last week in 24/7 , Arun was telling mocking VJS inside the house, they did not telecast in one hour, that's why VJS told him to talk when he is there meaning not behind his back
@vavinthiranshozhavenbha
@vavinthiranshozhavenbha 3 сағат бұрын
திரு கமல்ஹாசன் அவர்களை விட VJS இந்த நிகழ்ச்சியைத்தொகுத்து வழங்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது இதை விட அவர் என்ன செய்ய வேண்டும்
@rajithra2550
@rajithra2550 3 сағат бұрын
With aruns example.. Context is oru brother skilled work panranga , inoru brother labour work panranga What arun made is en brother ah labour nu solitanga.. Labour is not a badword . VJS tried best to made him understand😅
@reg2093
@reg2093 3 сағат бұрын
Yeah ,either he is really stupid to not understand what everyone is saying or he pretends to not understand it because he has a giant ego and cannot admit mistakes.
@rajithra2550
@rajithra2550 3 сағат бұрын
@reg2093 i thought he wanted to make it as a big scene where he support communism , labours in a heroic way .. when it backfired he just want to make it as family anbu bla bla bla...
@reg2093
@reg2093 2 сағат бұрын
@@rajithra2550 yes.. I think so too .Like soundarya said he is waiting to pick a social cause any chance he gets. No harm in trying but he should definitely learn to let it go when it doesn't work.
@nasarajmal4379
@nasarajmal4379 2 сағат бұрын
I don’t agree with you guys, arun never said the word labour is bad… what he said not the grade contestants in the house by skills, because everyone is equal in the house, so asked deepak not grade contestants based on skill, because it’s a show, they all not in a company(real world) to grade them depends on their skill.. hope you guys have different thought about this. that was his point
@mcdkiller
@mcdkiller Сағат бұрын
​@@rajithra2550you are absolutely right. That's my thoughts as well, he expected the conflict would give him a commie credit but poor guy, it backfired him in a historical way. Lol
@முண்டாசுபாரதி
@முண்டாசுபாரதி 29 минут бұрын
நாளைக்கு சௌந்தர்யா வாங்கிக் கட்டிக்கொள்வார் என்று நினைக்கின்றேன், வாங்கிக் கட்டவேண்டும். அதேபோல் ரஞ்சித் அவர்களையும் அவர் பதவிக்கான முக்கியத்துவத்தையும் சொல்ல வேண்டும். தீபக் அவர்களும் லேபர் என்ற சொல்லை அருண்மேல் வைத்தது இகழ்வான பதத்தில்தான் என்று தோன்றுகின்றது, அவரையும் உணரக்கூடிய வகையில் புரிய வைக்க வேண்டும். விஷாலின் காதல் பிக்கு பாஸ் வரையா இல்லை வெளியில் சென்றாலும் தொடருமா அது பிக்கு பாசுக்குத்தான் வெளிச்சம். அருண் தன் பிடிவாதத்தை சரியானவற்றில் செலுத்தினால் தன்னை மேம்படுத்தலாம் அதுவரை அவர் வெளி வாழ்க்கையிலும் வீண் விதண்டாவாதமாகத் தொடரும். மஞ்சரியை சுற்றிவளைத்து எல்லோரும் அடிக்கும்பொழுது முகத்தில் சிறு மாற்றத்தை தவிர உடைந்துவிடவில்லை. ஆனால் அருண் தான் சொன்ன விடையத்தை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும் மனம் படைத்தவர்களாக இருக்க வேண்டும் என்று அடம் பிடிப்பது மீண்டும் சேதுபதி அவர்கள் ஒலிவாங்கியில் பேச வைத்ததில் அவர் கபட முகம் தெரிகின்றது. நாளை இன்னொரு வெளியேற்றம் இருக்கும் என்று நினைக்கின்றேன். காதல் ஜோடியில் ஒன்றை பறக்கவிடுவார்களோ அந்த காதல் இணைப்பாளன் மன்மதனுக்குத்தான் (குபிட்) தெரியும். உங்கள் இன்றைய விமர்சனப் பார்வை சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள் 🎉🎉🎉
@nsk3620
@nsk3620 4 сағат бұрын
Mind blowing experience on today.... episode..
@radhikakanagaraj6442
@radhikakanagaraj6442 4 сағат бұрын
இன்றைய Episode ல் விஜய் சேதுபதி, "Adi Poli" Action Block💪 Perform செய்து, Arun ஐ "துவம்சம்" செஞ்சுட்டார்👌👍👏🤣😂
@rameshuutube
@rameshuutube 4 сағат бұрын
Big boss show kooda koraya irukalam.. Unga review always top class
@clclsas
@clclsas 3 сағат бұрын
Tharshika told, "Tharshu-ku Vishu-va pidikka aarambichiduchu". She told that she(Tharshika) started liking Vishal more than before.
@Anbuden_pk
@Anbuden_pk 4 сағат бұрын
As Sathya is missing his family and his son rayan...so he told, while sleeping his son's (rayan) face is keep on coming as dream. Sathya is good person I believe sir...
@warrio617
@warrio617 2 сағат бұрын
He is not good
@ssr6731
@ssr6731 3 сағат бұрын
Arun saying Family??? He just didnt want 6people in the kitchen especially when manjari was put in the kitchen team..arun twisting the facts now
@manikandan5616
@manikandan5616 2 сағат бұрын
😮சத்யா,ரஞ்சித், தர்சிகா,பவித்ரா எல்லாம் இந்த வீட்டில் இருக்கும் போது ஆனந்தி வெளியேறியது மட்டுமே ஒரே ஒரு வருத்தம். 1.உண்மை புத்திசாலியான மஞ்சரியின் வருகை புத்தகத்தை மட்டுமே படித்து ஒரு சில தத்துவங்களை மட்டுமே உதிர்த்து கொண்டிருந்த ஆனந்தி வெளியேற காரணமாக இருந்ததில் தவறு இல்லை. 2, புத்திசாலி பெண்களை ஆண்களுக்கும் பிடிக்காது பெண்களுக்கும் பிடிக்காது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.ஏன் எனறால் ஆனந்தி போன்ற புத்திசாலியை விட மஞ்சரி போன்ற புத்திசாலித்தனம் எல்லாருக்கும் பிடிக்கும். 3.மஞ்சரியின் புத்திசாலியான விளையாட்டு ஆனந்தியின் வெளியேற்றதுக்கு பெரிய காரணம்.ஆனந்தியின் வேறொரு பார்வை மட்டுமே அவரை தனியாக காட்டியது.அதே பார்வை மஞ்சரியிடமும் இருப்பதாக நான் நினைக்கிறேன். 4.ஆனந்தி பேசியது ஒன்று.ஆனால் அந்த வீட்டில் செயல் பட்டது மற்ற ஒன்று. 5.வீட்டில் மற்றவர்களின் உணவை திரிடி சாப்பிடவும் செய்வார்,அதகு bigboss உணவு கொடுப்பதற்கு கேமரா முன்பு நல்லவர் வேசமும் போடுவார்.அதை தண்டித்தலும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மீண்டும் அதே தவறை செய்யும் ஆனந்தி அடிப்படையில் புத்திசாலியான சுயநலவாதி தான்.நல்லவர் வேடம் போட்ட போலி ஆனந்தி. 6.அவர் பிறர் மீது சொல்லும் குற்றச்சாட்டை பவித்ரா விடம் சொல்வதை தவிர்த்து சம்பந்தப்பட்டவர்களிடம் மட்டுமே பேசி இருந்தால் அவரையும் மக்களுக்கு பிடித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். குறிப்பு : இந்தியா ஆணாதிக்கம் நிறைந்த சமூகம் தான்.அது மாற வேண்டியது தான்.முன்பு இருந்ததை விட இப்போது மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.ஆண்களும் பெண்களுக்கு அடிமையாக இருக்கும் சூழ்நிலையும் வந்துவிட்டது..ஆனால் விகிதத்தில் தான் வித்தியாசம் இருப்பதாக நான் உணர்கிறேன்.ஆனால் ஆனந்தி இந்த வீட்டில் அதை மட்டுமே எதற்கு எடுத்தாலும் ஒரு பிரச்சனையாக கொண்டு வந்தார்கள்.கூடவே நீங்களும்.அவர் வெளியேறிய பிறகு இதுவரை ஆணாதிக்கம் பற்றி நீங்கள் பேசவில்லை.இப்போது ஆணாதிக்கம் அந்த வீட்டில் குறைந்து விட்டதா என்ன?
@isabiofficial8700
@isabiofficial8700 2 сағат бұрын
I am earning women but treated slave by a men. What are you talking sir. We r not coming out, to save our children.
@isabiofficial8700
@isabiofficial8700 2 сағат бұрын
Nothing changed sir
@manikandan5616
@manikandan5616 Сағат бұрын
​@@isabiofficial8700 அது உங்க மனநிலை .உங்கள் கருத்துக்கு நன்றி.தமிழ்நாட்டில் பெண்களுக்கு அடிபணிந்து இருக்கும் ஆண்களை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.அது என் கருத்து..மாறவே இல்லை என்பதை நான் ஏற்வில்லை.பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் இடத்திற்கு வந்துவிட்டார்கள்.விகிதத்தில் தான் வித்தியாசம் உள்ளது என்பது என்ன கருத்து.
@ArockyA-c6e
@ArockyA-c6e 2 сағат бұрын
சத்திய மகன் ரயான் சத்திய பேசியது தன் மகனை தான் 👍👍👍
@priyaramesh6095
@priyaramesh6095 4 сағат бұрын
Yes today also vjs hosting is satisfying
@Farwin786
@Farwin786 2 сағат бұрын
“Tharshiku- Vishu Mela love vandhuruchi “ is the word
@mathy.n6156
@mathy.n6156 3 сағат бұрын
Unkal thamil unkal pechchu thiran unkal samuham sarntha akkarai itharku nan unkal adimai ❤ enna Muhamum kavarntha karuththukkal
@RajeshKumar93
@RajeshKumar93 4 сағат бұрын
Been waiting thalaivarae 🔥
@eswarysivalingam4800
@eswarysivalingam4800 2 сағат бұрын
💯 true about soundarya... How the audience support her behaviour. Like you said its that audience too stupid. Feel sad
@mcdkiller
@mcdkiller Сағат бұрын
Agreed 💯, it's scary to see people fall head over heels for an entitled spoilt brat with nothing good to offer.
@ganeshvolga
@ganeshvolga 2 сағат бұрын
ஜேம்ஸ் வசந்தன் சார். வணக்கம். ஒரு தெளிவு தர விருப்பம். தர்ஷிகா விஷாளிடம் கூறியது அஷிய்தாவை பற்றி அல்ல. தர்ஷிக்கு விஷுவை பிடிக்க ஆரம்பித்து விட்டது என்று. அவள் விஷ(ம )க்காரி. மறந்தும் அஷித்தா பற்றி விஷாளிடம் பேசவே மாட்டாள் 😂😂😂😂😂
@jp8556
@jp8556 14 минут бұрын
Tharshika was saying about herself , not about Anshitha
@sthiya1962
@sthiya1962 3 сағат бұрын
கவின் - லொஸ்லியா காதல் - அழகானது - எதிர்பார்ப்பு அற்றது - Hero & Heroine உணர்வுடன் அவர்களின் சிறுபிள்ளைத் தனங்கள் cute ஆக இருந்தன. ❤ ஆனால் விசால் - தர்சிகா போலிக் காதல் என்பது - அருவெருப்பானது -எதிர்பார்புடன் திட்டமிட்டு செய்கின்ற ஒரு போலித்தனம் - வில்லன் வில்லியின் போலிக்காதல் போல் தோன்றுகின்றது . - பார்க்க முடியவில்லை. முகம் சுழிக்க வைக்கின்றது😤
@rajithra2550
@rajithra2550 3 сағат бұрын
Kavin eh content ku shakshi kooda suthitu losliya va try panavan than. 24/7 irunthurukanum
@thj3567
@thj3567 Сағат бұрын
Why isnt anyone questioning Arun why he suggested not NOT use 5 people for cooking, in the first place? When he did the kitchen role, that was the most important thing in the house, glorifying his efforts to server everyone with the best etc. But in this case, I feel its merely an effort to call some attention to himself as a REBEL or someone with 'great ideas'!! (another attempt to showcase his 'many' talents )
@GuruThangavelu
@GuruThangavelu 2 сағат бұрын
Your review is great. Live helps me to connect with you much earlier than other days.
@vinodhinithulukkanam3636
@vinodhinithulukkanam3636 3 сағат бұрын
I utilized similar thoughts during my college days as you said about community. Every group has thr own tricks and advantages. We should observe good things from each group and use it for our well fare and our societies. it worked well i think.
@saritha_1523
@saritha_1523 4 сағат бұрын
Sir. Rayan is his son
@saritha_1523
@saritha_1523 4 сағат бұрын
Rayan is sathya's son😂😂😂
@jp8556
@jp8556 21 минут бұрын
Anna Sathya mentioned about his son’s face coming in dream
@manivelayudhan1300
@manivelayudhan1300 Минут бұрын
Satya was referring to his son Rayan.
@98surend
@98surend 58 минут бұрын
Rayan is sathya s son name sir. Before I am also same thinking sir. After i understood he son name is Rayan..
@mywayofliving3171
@mywayofliving3171 4 сағат бұрын
VJS says Viduthalai 2 talks about communism and its core principle as explained by people such as Marx , Lenin , Engels is “to eliminate class distinctions , hierarchy and fighting for collective ownership “ . So technically if Audience was not against Arun , this same topic would have different discussions and approach by the host . But I m also aware Deepak used that terms only based on reality in Job types .
@ganeshkumar-xk9vu
@ganeshkumar-xk9vu 3 сағат бұрын
ஐயா,சத்யா மகன் பெயர் ரயன் ,மகனை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்
@samywaran9474
@samywaran9474 4 сағат бұрын
வணக்கம். சத்தியா பேசியது அவருடைய மகன் Rayan பற்றி
@SuseelaDorasamy
@SuseelaDorasamy 3 сағат бұрын
Archana ippadithane appa Amma nnu solli cup thookkittu ponal
@ranjanivina3429
@ranjanivina3429 2 сағат бұрын
Exactly 😂💯
@davidvictor2852
@davidvictor2852 4 сағат бұрын
தோல உரிச்சி உப்புகண்டம் போட்டுட்டார் விஜய் சேதுபதி 😂
@vaishnavimani1789
@vaishnavimani1789 4 сағат бұрын
He was talking about his son Rayan..
@priyasuresh2188
@priyasuresh2188 3 сағат бұрын
Yes sir,sathya was talking about his son Rayan
@rajvisvalingam7499
@rajvisvalingam7499 3 сағат бұрын
Ranjih Superb👍👍 The final cup is for Ranjith. All the other players are waste.Ranjith is so active than other housemates. What a player Ranjith, his arguments, fights, playing physical task, romance and making fun everything excellent. Great player. For BB 9, please select all housemates like Ranjith. House will be full of fun.
@techguru8417
@techguru8417 3 сағат бұрын
😂😂
@mercyjohn7014
@mercyjohn7014 3 сағат бұрын
😂😂😂
@nafishahalick990
@nafishahalick990 3 сағат бұрын
😂😂
@shine834
@shine834 2 сағат бұрын
Great sarcasm 😂
@ranjanadevibalasubramaniam2371
@ranjanadevibalasubramaniam2371 2 сағат бұрын
மிகவும் அருமை
@gps2028
@gps2028 4 сағат бұрын
James, he talked about his son who is also named Ryan! That’s all.
@mercyrao2385
@mercyrao2385 3 сағат бұрын
Even JV can't understand certain words used by contestants 😂😂but commenting 😂😂
@Anbuden_pk
@Anbuden_pk 4 сағат бұрын
Sir, Sathya is mentioning his son's name rayan...I watched in 24/7 video...
@perumalartist6327
@perumalartist6327 2 сағат бұрын
என்ன சார்... தப்பு தப்பா புரிஞ்சிட்டு.. ரிவியு பண்றிங்க... 🤦🏻‍♂️🤦🏻‍♂️
@thangaholn
@thangaholn Сағат бұрын
எல்லா யூ ட்யூப் விமர்சகர்களும் வெறும் 1 மனி நிகழ்வை மட்டுமே பார்த்துவிட்டு விமர்சணம் செய்வதால் தான் இந்த நிலை.... அதுவும் யாராவது 24/7 பார்க்கிறவங்க தெரிஞ்சா சொல்லுங்க என்பதுதான் ஹைலைட்....
@axyz002
@axyz002 3 сағат бұрын
Arun's point is absolutely valid but he did not argue it with calm and composure. And another mistake is to keep on convincing others for long time, sometimes it's better to leave it short if someone not ready to accept that doesn't prove one wrong. It is the attitude and approach that makes even a valid point goes down the drain. Deepak should have been warned as there is no job category defined within the house, Deepak should have convinced Arun why kitchen needs more people than cleaning. Host trying to justify the words, not a balanced view.
@amalanancy6791
@amalanancy6791 3 сағат бұрын
Arun is right
@shivani751
@shivani751 3 сағат бұрын
arun is not right. One would have a problem with differentiation of job when one deems one job higher than the other. Deepak said Cooking is a skill oriented job and it requires those who know how to cook. Arun just wanted to win an argument
@axyz002
@axyz002 2 сағат бұрын
@shivani751 It is a house and there is no job categories defined, if Deepak wants more people for kitchen he should have argued differently than using "labour", Deepak shouted such a words out of control. Deepak should be warned for going out of control to utter unwanted words then Arun should be warned to control his attitude and approach. In this case both are at fault, VJS don't even understand the issue well. You can't say labour within a house even for comparitive purpose, imagine saying this to your father! In India, labour and daily wages labour's get low respect so it's obvious why this word is not taken in a positive sense. It is not a western country where every job has equal respect.
@shivani751
@shivani751 2 сағат бұрын
@ they are being paid for a job, this is not like our house. As HM they are obliged to do these jobs. Would you nominate your family for not doing a job, they do there. This whole house anbu pasam doesn’t work in that game. Skilled labour and unskilled labor is not a bad word. Being a cook or chef is a skilled labour job, being a janitor is unskilled. That’s the word in English language. Deepak went wrong when he said for labour this cofee is enough . But Arun twisted the words and created an unnecessary issue
@warrio617
@warrio617 2 сағат бұрын
So many fools like arun are around then 😂
@itsmevedic
@itsmevedic 3 сағат бұрын
Yes, review sollitu, live questions 👍
@vasanthanithi6083
@vasanthanithi6083 2 сағат бұрын
Zo happy sir today
@pirashathdotty5680
@pirashathdotty5680 Сағат бұрын
Vasanth anna avar oru vakkil
@shalinilibin
@shalinilibin 3 сағат бұрын
1.sathya talking about his son Ryan because he is missing him a lot 2.Tharishika talking about herself and Vishal...she started liking him more. Not about Anshitha sir
@KevinKevin-dl8nf
@KevinKevin-dl8nf 4 сағат бұрын
Sathya son name is also rayan so he is talking about his own son
@sumathiv4369
@sumathiv4369 4 сағат бұрын
Sathya's son name Rayan sir. That's all sir. Nothing else
@angusamy8146
@angusamy8146 4 сағат бұрын
Rayaan name of his son
@vasanthanithi6083
@vasanthanithi6083 2 сағат бұрын
Dappa spoiled the game
@kuttyunme
@kuttyunme 4 сағат бұрын
Sir did u notice the entertainment part is missing from VS anchoring compared to kamalhasan?? Full time roasting is something hard to see.. For Arun it is ok to get additional episode to roast...but i feel there is no entertainment part.... your thoughts???
@sarasar1343
@sarasar1343 3 сағат бұрын
100 rupees is equivalent to one million to everyone those days i5 is not money it is precious parents giving gift to us
@lrn5716
@lrn5716 2 сағат бұрын
Sir Arun Manjari ku nadantha thakararla Arun ku support panaru Sethu sir anike sariya pesirunthakka Arun ipdi adamatan
@SuseelaDorasamy
@SuseelaDorasamy 3 сағат бұрын
Ranjith nallavan illai, saundu patri munjiyil vachu theikkanumnu solvan
@umaranisadasivam6049
@umaranisadasivam6049 4 сағат бұрын
Iam eagerly waiting for your video
@Ajm337
@Ajm337 51 минут бұрын
Sathya was talking about his son..
@NivethaVinothkumar
@NivethaVinothkumar 4 сағат бұрын
Rayan Sathya son sir 😂
@Mainthings4
@Mainthings4 4 сағат бұрын
In work places we can use the word labour,it won't create a proble.,whether we can use it in our house?with our family?
@amalanancy6791
@amalanancy6791 3 сағат бұрын
I agree ur point
@reg2093
@reg2093 3 сағат бұрын
Rendume labour dhan it's called 'skilled labour' and 'non-skilled labour'. Skilled labour na it needs more learning and training. 'labour' is just another english word physical work.
@amalanancy6791
@amalanancy6791 3 сағат бұрын
@reg2093 labourer is different and skillful is different
@reg2093
@reg2093 2 сағат бұрын
@@amalanancy6791 yes, they are different. But it does not mean one is good and one is bad. Deepak definitely did not mean to criticize he just wanted more people who can help with cooking in the kitchen team.
@sunilsandeepa2335
@sunilsandeepa2335 3 сағат бұрын
I am happy sir.😂😂😂
@mohamedumar9498
@mohamedumar9498 4 сағат бұрын
Sir raiyan Sathya vudaya mahan athunaala mahanudaya yaabaham vanthuttea irukkunu sonnar sathya
@thj3567
@thj3567 3 сағат бұрын
Doesnt this program have a better contestant pool? Only past contestant's husband, wife, girlfriend.. someone!
@perumalartist6327
@perumalartist6327 2 сағат бұрын
சார்.. ராயன்.. சத்தியா.. குழந்தை பேரு... 🤦🏻‍♂️🤦🏻‍♂️ குழந்தை நியாபகம் வந்ததாக தான் சத்தியா சொல்லிட்டு இருந்தான்...
@sarasar1343
@sarasar1343 3 сағат бұрын
Vjs said to audience clap to every one two weeks before
@osmcreation7235
@osmcreation7235 4 сағат бұрын
Hi sir, Sathya son name Rayan. Avaroda son uh nenachu feel pannuvaru
@perumalartist6327
@perumalartist6327 2 сағат бұрын
Dharshu ku vishu ha romba pudichi iruku nu thaan ava sonnaa...
@virgovky
@virgovky 3 сағат бұрын
Rayan is his son's name
@pirashathdotty5680
@pirashathdotty5680 2 сағат бұрын
Omm vashanth anna neengal sonnathu unmai thaan anna
@nepoleanbonaparte9056
@nepoleanbonaparte9056 4 сағат бұрын
Sir...Rayan is his son
@YonasAppa
@YonasAppa 2 сағат бұрын
vjs preparation ilamal vanthu time waste panita ppita. Arun Ranav ah ne target panita ne host ah ila contestant ah
@priyasuresh2188
@priyasuresh2188 3 сағат бұрын
Again u misunderstood, she said...Tharshu started liking Vishu
@sasikumar-dr8hc
@sasikumar-dr8hc 3 сағат бұрын
ஐயா, தொகுப்பாளர் விஜய் சேதுபதி அவர்கள், அருண் அவர்களை ஆதாரங்களுடன் தவறை சுட்டிக் காட்டி இருந்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
@INVINCIBLETV107
@INVINCIBLETV107 2 сағат бұрын
Boss, Arun should not have used the word discrimination. What Deepak mentioned was a job description. But he turned the scenario by saying discrimination. I suppose VJs should have mentioned that to end this conversation. This is not the house for family, this is bigg boss house where everyone was paid and yes all contestants have come to work. Arun is the one who started the fire by over playing saying we are not beggars. No managers treated laborers as beggars. He twisted everyone's brain to accept his stupid idiology. He thought he could draw a content by making this discrimination stand against a decent description. Because of his act the task didn't move properly. Arun firmly deserves this roast.
@batrishj1305
@batrishj1305 4 сағат бұрын
As per vjs point we can call our mother labour
@Mainthings4
@Mainthings4 4 сағат бұрын
We can't in reality,that's what arun tried to say
@batrishj1305
@batrishj1305 4 сағат бұрын
@@Mainthings4 Arun super
@FrUnky143
@FrUnky143 3 сағат бұрын
broo athu bb house 🏡 namma v2la appa amma v2 velaya thani thaniya vela seiya matanga..ana athu bb house anga avanga velaya pirikumbothu oru pechuku sonnathu, arunkee ithu purinjuruchu but avan safe game velayadrathukaga bb house ahh avan housenu sollitu irukan 😂😂 aprom vjs oru show host avaru neenga soldramathi v2kulla apdi labournu solla kudathunu solla mudiyathu... yen labournu solla kudatha athu enna ketavarthaya ??????
@Vegcutting14
@Vegcutting14 3 сағат бұрын
Arun cleverly twisting, egoistic person. Adhu bb house, not his own house. Taskaaga mention pannadha stupid strategy a play pannan Arun.
@DreamLiving-jx4pb
@DreamLiving-jx4pb 3 сағат бұрын
No VJS point is why the word ‘labour’ feels offensive to Arun
@KevinKevin-dl8nf
@KevinKevin-dl8nf 4 сағат бұрын
Sir rayan avaroda payan sir
@khanview1246
@khanview1246 4 сағат бұрын
Va thalaiva va thalaiva ithukku than kaatthuttu irunthen
@mywayofliving3171
@mywayofliving3171 4 сағат бұрын
Audience : 1. Kamal is biased and unfit for big boss 2. VJ sethupathi is the right choice 3. VJS is worst , missing Kamal sir 4. VJs super , mass 5. ??
@mcdkiller
@mcdkiller Сағат бұрын
The audience goes against the host when their "pure soul" favorite contestants are roasted. For kamal it was Pradeep and Archana Theresa, and for VJS it is Kannada naadu payingizhi, Tamilnattin Makkal Selvi, Soundarya. Ohh sorry, I have forgotten Annai Jack Theresa as well.
@isabiofficial8700
@isabiofficial8700 2 сағат бұрын
Two gang anna still, boys and girls. Excluded ranav and rayan
@navaneetha1851
@navaneetha1851 3 сағат бұрын
When you come back sir Music industry....
@itsmevedic
@itsmevedic 4 сағат бұрын
Rayan’s sathya’s son
@jayalakshmij8045
@jayalakshmij8045 4 сағат бұрын
Super Anna
@rajalakshminitin4309
@rajalakshminitin4309 Сағат бұрын
Sir rayan is his son's name
@j45198
@j45198 3 сағат бұрын
She said tharshi loves visu not anshi
@gabagoole
@gabagoole 3 сағат бұрын
🤣🤣 and sir assumes thalaiyanai manthiram
@thaara_papa
@thaara_papa 3 сағат бұрын
Sir tharshika apdi solala sir.tharshu ku vishu mela athu vanthurchi apdi sonanga sir.actually avangalku avangale solranga.ipolam rmba love varthu nu.
@vibingpositive
@vibingpositive 4 сағат бұрын
Sir rayan avaru son name sir
@jothip4182
@jothip4182 3 сағат бұрын
Vjs best host 🎉🎉🎉🎉
@gayathrisivaramakrishnan5582
@gayathrisivaramakrishnan5582 4 сағат бұрын
Rayan is sathya"s son anna
@seahorse4930
@seahorse4930 2 сағат бұрын
Vjs house mates ahh thitta poraru. Neenga vjs ahh thitta poringa Avlo thann😂
@vanamalabhat1042
@vanamalabhat1042 2 сағат бұрын
Riyaan avar son.....(Last le jeffri keattar "Anne Rayan vanthirikkana? Nu keattathu gavanikkileya???
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 150 МЛН
When Rosé has a fake Fun Bot music box 😁
00:23
BigSchool
Рет қаралды 4,9 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 29 МЛН
Bigg Boss 8 Tamil - Day 54 - James Vasanthan
43:47
James Vasanthan
Рет қаралды 37 М.
MG ❌ Santhosh Narayanan🎼 | Madan Gowri | Tamil | MG
1:58:03
Madan Gowri
Рет қаралды 970 М.
Bigg Boss 8 Tamil - Day 56 - James Vasanthan
36:03
James Vasanthan
Рет қаралды 37 М.
Bigg Boss 8 Tamil - Day 64 - James Vasanthan
30:55
James Vasanthan
Рет қаралды 39 М.
Зеки прибыли на фронт 😳 #фильм #сериал #кино
0:24
Кино и точка
Рет қаралды 3,3 МЛН