கும்பகோணம் கோவில்களுக்கு சென்று திரும்புவதற்கு மிகவும் சிறப்பான ரயில்
@rithanyaasdmhАй бұрын
தஞ்சாவூர் செல்வதற்கு சிறப்பான ரயில் ❤
@psps8417Ай бұрын
❤❤❤❤
@ChitraRavi-tj4srАй бұрын
🎉😊😊
@psps8417Ай бұрын
அருமையான பதிவு
@SubramaniNatarajan-u1gАй бұрын
Super beautiful scenic route ❤❤❤
@subramanirithanyaa3493Ай бұрын
Thanks for watching
@guruthiyagesan3103Ай бұрын
20.1.2003 Start Thanjavur to Coimbatore some years after Kumbakonam to Coimbatore after Mayiladuthurai to Coimbatore
@subramanirithanyaa3493Ай бұрын
Thanks for watching
@manirajkrish2408Ай бұрын
Super brother👌
@subramanirithanyaa3493Ай бұрын
Thanks for watching Bro
@MRAJARAMVlOGSАй бұрын
உங்கள் வீடியோ நன்றாக இருக்கிறது ஆனால் இடையில் சில இரைச்சல் வருகிறது அதை அடுத்த விடியோவில் திருத்தி கொள்ளுங்கள்
@subramanirithanyaa3493Ай бұрын
சரி நண்பரே
@MRAJARAMVlOGSАй бұрын
நானும் இந்த ஜன் சதாப்தி ரயில் விடியோ பதிவேற்றம் செய்துள்ளேன் இந்த ரெயில் சேவை உருவாக்க பட்ட நோக்கம் சாதாரண மக்களும் மலிவான கட்டணத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்க பட்டது இந்த ரெயில் சேவை
@subramanirithanyaa3493Ай бұрын
தங்களின் ஆதரவுக்கு நன்றி நண்பரே
@GaneshGanesh-zh9ypАй бұрын
Super anna❤
@subramanirithanyaa3493Ай бұрын
Thanks for watching Bro
@MRAJARAMVlOGSАй бұрын
ஸ்நாக்ஸ் வரும் தான் ஆனால் அவ்வளவு அருமையாக இருக்காது ஒரு நாள் இந்த இரயிலில் மழை நீர் ஒழுகியது இந்த ரயிலின் பேட்டிகளை கண்டிப்பாக மாற்ற வேண்டும்
@govindasamytirupurАй бұрын
பதிவு நன்றாக உள்ளது வீடியோவை கொஞ்சம் வேகமாக எடுக்கவும்