மக்கள் நாம் இந்த இரயிலை பாதுகாத்து பயன்பேற வேண்டும்
@abhilashkerala2.029 күн бұрын
Rate?
@shahulsait-e7o27 күн бұрын
Crta
@RajRaj-yi2pj27 күн бұрын
@@karthikeyanjeevan9369 குறைந்த பட்சம் மாதம் எவ்வளவு. வருமானம் இருந்தால் இதுபோன்றதோரு வண்டியில் பயணிக்க ஏதுவாக அமையும்
@AnsariAnsari-yn6oe25 күн бұрын
நாம எப்படி பாதுகாக்க முடியும் ரெயில்வே நிர்வாகம்தான் பாதுகாக்க முடியும் நாம் தூய்மையாக வச்சிக்கலாம், சாதாரண ரயில் பெட்டிகளை நம்ம பாதுகாத்தாமோ? மக்களாகிய நம்ம பாதுகாக்காக்குறது நம்ம வேலையே இல்லை, வடக்கன்கள் எங்க போனாலும் பான்பராக் போட்டு துப்பி வைப்பாணுங்க
@govintharajkavi-so1yj24 күн бұрын
Anaivarym suthamaga vaithu. Kolvom please 🙏🙏🙏🙏
@srinivasans1435Ай бұрын
The public is also more responsible for keeping cleanliness and hygiene.😢
@CriticsYouBOY29 күн бұрын
DMK kara place eppadi clean ah errukom , nasama tha pogom
@90348ramram28 күн бұрын
Very Good workmanship by Indian Railways !!!!!!!!
@mohanmuthusamy604628 күн бұрын
👌👍❤️🙏🌹💞👍 மக்கள் நலனுக்காக திரு மோடி ஜி, நல்ல வசதிகளை செய்து கொடுக்கிறார் நன்றி, நிரந்தர பாரத பிரதமர் மோடி ஜி வாழ்க 👌👍❤️🙏
மோடியே தயாரித்த வரைபடம் படி சரியாக பொருத்துவதற்கு அவரே தயாரிக்கும் களத்திற்கு சென்று கடும் உழைப்பை செலுத்தியுள்ளார் ஜெய்சிரிராம்......
@SatheeshKumar-js4ef26 күн бұрын
அதுதான் வாரத்திற்கு ஒரு விபத்து....
@VijiC-y5w24 күн бұрын
Ok@@RajRaj-yi2pj
@alameluk56974 күн бұрын
Super. Very nice and comfotable. We people should maintain clean and hygiene. Great effort. 👍🏼
@Thomas_Anders0n29 күн бұрын
*Jai Modi ji* *Jai Hind*
@prabun716228 күн бұрын
Jai Porambokku 😂😅😂
@Thomas_Anders0n28 күн бұрын
@@prabun7162 that is udhay na 😂
@NEX-o6h25 күн бұрын
Afrika vil ithai Vida better aha train oduthu 50 yrs back technology
@sampathp558826 күн бұрын
இந்த வசதி சாதாரண மனிதனுக்கு கிடைக்கும் போது தான் வளர்ச்சி அடைந்ததாக எடுத்து கொள்ள முடியும்.
@sebastinthomas509224 күн бұрын
Oru nalaiku 500 rupees ku Thanni adippana
@Abc132238 сағат бұрын
உழைக்குற வழியப் பாரு போ
@moosamoosa2434Ай бұрын
It's Not A Table, It's A Armrest, Bro 😉 1:27
@CriticsYouBOY29 күн бұрын
Table tha da tharkuri , arm rest evalav mela errukhae 😂😂😂😂😂 dmk karae pora lussu ah errpanga polae
@GuruGuruGuru328 күн бұрын
It seems to be a two in one purpose, otherwise why would it have a metal top instead of a cushioned one for an arm rest. I think it would serve both purposes.
@praveenm620425 күн бұрын
An armrest wouldn't be so big bro 😊
@karthikpurushothaman849124 күн бұрын
Middle class makkal aasaipadalam❤
@venkatraman6288Ай бұрын
yellam ok ....track signal ozhunga poda sollunga
@saisilver5026Ай бұрын
முதுல டிக்கெட் book பண்ண உனக்கு தகுதி இருக்கா பாருடா... Boomer பொட்ட 👈🏼👈🏼😂😂😂
@SRSR-ci2fw29 күн бұрын
👌
@vasudevans458629 күн бұрын
Nee trainla pogatha
@RajRaj-yi2pj28 күн бұрын
அடிச்சான்.....பாரு மரண அடி.....
@panneerselvaml766227 күн бұрын
@@vasudevans4586உண்மையை சொன்னால் கசக்கும்.
@jkiruba5203Ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@rajeeshkumar825629 күн бұрын
You told all but you forgot to tell one main things,that we have to keep clean ours self as well as ours sorrounding
@manip488428 күн бұрын
இதில் ஆயிரம் அம்சங்கள் இருந்தாலும் சாதாரண மக்களால் இதை பயன்படுத்த முடியாதே 😢🥹🥹
@m.palanimurugan252329 күн бұрын
ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பேர் போக வாய்ப்பு இல்லை.வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே இந்த ரயில்
@santharama800728 күн бұрын
இதுதான் உண்மை
@santharama800728 күн бұрын
இது ஏழைகளுக்கான புகைவண்டி இல்லையே
@roverrinks3 күн бұрын
Someday Poor will be Middle class and than Ruch..
@rengakarthik3767Ай бұрын
எல்லாம் சரி....தகவல் அறியும் உரிமை சட்டம் வழி ரயில்வேயில் கேள்வி கேட்கையில் மாதம் 1 முறை தான் துணியை துவைப்பார்களாம் 😢 இதில் எப்படி வாடிக்கையாளர்கள் இருப்பார்கள்? தொற்று நோய் வாய்ப்புகள் அதிகம்
@RajiyaBeev28 күн бұрын
😮😮😮😮
@shobhanakannan900228 күн бұрын
First of all the general public should learn to keep these trains or other public properties clean like in other western countries. Just as you keep your houses clean, so you must maintain cleanliness everywhere to enjoy these comforts.
@sampathp558826 күн бұрын
இதுமாதிரி பெட்டி முதலிலும் இருந்தது. நிறைய கற்பழிப்புகள் நடந்ததால் தனி அறை முறை நிறுத்தப்பட்டது. சவர் 1987 இல் டெல்லி போகும்போது இரண்டாம் வகுப்பில் சென்ற போது நாங்கள் குளித்து இருக்கிறோம். எதுவும் புதுமையில்லை.
@Abc132238 сағат бұрын
நன்றி பெருசு
@potatobondaАй бұрын
Sir, when showing the coupe you put on the reading lamp in the lower berth , but you went out without putting off that lamp.
@bharatham6910Ай бұрын
Thank you Modi Ji.
@JoshuaKj-st6njАй бұрын
😂😂😂
@akbarbaig2062Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@R.saravanan94Ай бұрын
🙏👌🪷
@martinanbiah196327 күн бұрын
Ithellam already neraiya train la iruku bro. Enna oru 2-3 compartments irukum. Inga train full ah iruku avlo thaan difference.
@lakshmananiyer9831Ай бұрын
Modi government takeing India into next leval ❤
@subramaniam496129 күн бұрын
Yes
@RajeshKanna-js6mq28 күн бұрын
சரியா சொன்னீங்க 🎉🎉
@vlogsintamizh191328 күн бұрын
என்ன நெக்ஸ்ட் லெவல்?
@RajRaj-yi2pj28 күн бұрын
எஸ்......இந்தியா விற்பனைக்கு.....
@panneerselvaml766227 күн бұрын
எப்படி, ஒரு மடங்குக்கு, 5 மடங்கு விலையை ஏற்றி, வேகமாக போகிறதுன்னு சொல்லி, வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்திலேயே போகுதே அதனாலேயே?
@PyKnot28 күн бұрын
எலி வருமா?
@ramanikrishnan408725 күн бұрын
In future may come
@nsrajkamalАй бұрын
The anchor is not aware the details of train coaches. In 1 and 2 tier AC coaches the centre foldable center piece in the seats are arm rests NOT for dining.
@myaccmee29 күн бұрын
@@bloggernatzm9295 what about your IQ because it is news18
@vvvoicebox504229 күн бұрын
Haha 😂 😂 well done @@myaccmee
@myaccmee28 күн бұрын
@@vvvoicebox5042 he deleted the comment 😂
@praveenm620425 күн бұрын
An armrest doesn't have to be so big.. And being an Indian we have brains to use it depending upon the situation😊
@myaccmee25 күн бұрын
@@praveenm6204 it is armrest for two. if you eat food in it. it will spill
@gopalramadoss568427 күн бұрын
மோடிஜியின் ஆட்சியில் பல புதுமையான விஷயங்கள் நடைபெறுகின்றன.மக்கள் மோடிஜிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.
@alginanto565727 күн бұрын
😂
@user-oj4dm3gq4j6 күн бұрын
Use and throw la sapadanum plate la eduthutu vara kudathu like flight so wash basin is not a problem ellam makkal Kai la tha irukku
@rajgameplay716528 күн бұрын
வாழ்த்துகள்
@viswanathanramachandran4803Ай бұрын
Railway is mainly for Economically weaker section A humble request please subsidise Vande Bhatathtrains and loss can be made good for those look for Extea comfort to enable full occupancy
@v.m.samuvel28 күн бұрын
வேல் குமார் 30 99 வட மாநிலங்கள் வரவும். போக்குவரத்து வசதி என்ன லட்சணம் என்று தெரிந்து விட்டு நீங்கள் உங்கள் சொந்த மாநிலமான தமிழ்நாட்டின் போக்குவரத்து கழகம். எந்தத் தரத்தில் உள்ளது என்பதை பொதுமக்களாகிய நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்க தமிழ்நாடு வளர்க. தமிழ் வாழ்க.... யூனியன் ஆப் இந்தியா வாழ்க...
@sriya329525 күн бұрын
நீ மதம் மாறிய கிறிஸ்டீயன் உனக்கு எப்படி இந்தியாவை, மோதி ஜி ய புடிக்கும்? உடனே தமிழ்நாடுன்னு பேச வேண்டியது இப்ப தமிழ் நாட்டுல வந்தே பாரத் ட்ரெயின் ஓடலையா?
@War-Zone0129 күн бұрын
A good start up from Indian railway
@lakshmimalini321527 күн бұрын
Respected 🙏 sir public must maintain neat and clean like foreign countries must follow those doing dusty prohibited sir while using public property bus 🚌 and train sir and safety females sir 🙏
@drarunselvakumar500929 күн бұрын
அமைதி குரூப் பசங்க டிரெயின் மேல கல் எரிவனுகளே 😮
@muthukumaranr449028 күн бұрын
கல் எறிவது மட்டும் அல்ல மொத்த ரயிலையும் கவிழ்க்க முயற்சி செய்வார்களே
@vishnup630926 күн бұрын
True
@praveenm620425 күн бұрын
100 % true 😢😢😢
@ansarijabbar252525 күн бұрын
@ARUNSELVA, ADEI SILRAI SANGHI 😂😂😂 UN AMMAIVUKUM UNPONDATIYAIYUM KUSU VANTHA KUDA AMAITHI GROUPS PASANGA THAN KARANAMADA?😂😂😂
இந்த வசதிகள் இப்ப உள்ள ஏசி பெட்டிகளிலும் இருக்கு. புதுசா எதுவும் இல்லை. ஏன் வெட்டியாக பில்டப் கொடுக்கிறாங்க
@gopalramadoss568427 күн бұрын
உனக்கு ஏன்டா நோவுது.
@balajijayasingh330727 күн бұрын
@@gopalramadoss5684 உன்னையே நல்லா நொந்து கொள்
@mafiaramjiАй бұрын
10 வது பெயில் போல முக்கி முக்கி தமிழையே பேசுரான்😂😂😂
@gomathyramachandran842828 күн бұрын
Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷
@praveenm620425 күн бұрын
Well explained anchor 👌
@sleepingtime273625 күн бұрын
Enga irunthu start???
@charlespoliceline204724 күн бұрын
டிக்கெட் விலை எவ்வளவு அதை பதிவிடவும்
@radhakrishnanr782728 күн бұрын
Little customized version of earlier version of 1st class non AC
@sakthitycoons4048Ай бұрын
பணம் இருக்கிறவங்களுக்கு தான் மேலும் மேலும் வசதி .... வசதி இல்லாதவங்க நிலைமை மோசமா இருக்கு... ஜெனரல் கம்பார்ட்மெண்ட் சுற்றி காமிக்க முடியுமா உங்களால...?
@vijusl3070Ай бұрын
Nadanthu ponga bro
@G.A.Properties.29 күн бұрын
பணம் சம்பாதிக்கும் வழியை தேடுங்கள், அதை விட்டு பொலம்பாதிங்க,
@TheBatman3790529 күн бұрын
சைக்கிள் ல போ ப்ரோ
@VV-yh4uh28 күн бұрын
@@vijusl3070 ராணுவத்தில் அழிந்ததைவிட ஆணவத்தில் அழிந்ததுதான் அதிகம். உயர்வு தாழ்வு இயற்கையின் நியதி.
ஆமா...இல்ல..... ஜோடி பயண படுக்கை என்றால்...இணையர் ஒன்றிணைந்து புகழ்வது எப்படி சாத்தியம் இதுவெல்லாம் மோடிக்கு எங்கே தெரியப்போகிறது அவர்,மனைவியுடன் வாழ்ந்தால் தானே....
@jsmurthy748128 күн бұрын
சீட்டில் உள்ள middle pad ல்அழகுணர்ச்சி இல்லை.After sometime it may start falling on the sleeping person
@LIONroars1427 күн бұрын
Kappul... i read it..till he told i cud not figure out. 2 is called couple
@SathishD83Ай бұрын
இவரது தமிழ் உச்சரிப்பு நன்றாக தான் உள்ளது. ஏன் சிலர் குறை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை
@geethasundararajan226329 күн бұрын
வாவ்!
@padmanabhanr424229 күн бұрын
will cctv work after 3 months?
@DivMan-mp4hy27 күн бұрын
All these are fine, but look at the rest rooms once the normal, Express trains are about 1 hour from the originating station: STINKING. Can't the Railways have some built in facility for cleaning rest rooms once after 2 - 3 hours, to leave them odour free? And again, there are very few Unreserved coaches in Express trains. Will the Railways consider the plight of the passengers, specially Seniors, who have got to travel on an unavoidable occasion but are not fortunate enough to get a reserved accommodation. Further, can the Railways introduce MEMU version of passenger trains between stations at shorter distances.
@srinivasanmuthukrishnan6107Ай бұрын
ATTENDANT CALL BUTTON NOT THE ACCIDENT OR EMERGENCY BUTTON
@Thomas_Anders0n29 күн бұрын
*Safety measures* 👍
@nandagopalan775026 күн бұрын
கட்டட விகிதங்கள் எவ்வளவு என்று குறிப்பிடப்படவில்லை
@padmaravi34126 күн бұрын
Just having vista windows is not enough railways should spend on greenery, flowering and medicinal plants, clean green and colourful views along the railway tracks for the travellers to enjoy their journey.
@RealSiva19Ай бұрын
Athu arm rest murugesa summa adichi Vida vendiyathu...
@TheFiretiger2029 күн бұрын
04:30 Athu arm rest, food sapidra idam illai
@iCute_Devil27 күн бұрын
So, 1st Class A/C, 2nd Class A/ C மட்டும்தான் இருக்கு.
@imalinnaci8215Ай бұрын
train ulla nadanthe poga mudiyathu pola vegamalam ...... idme ila tha mari iruku
@PrakashPrakash-bu4kkАй бұрын
Fares for first AC please.
@nagabala501110 күн бұрын
Foldable steps kodukalam
@MrMahesh57898 күн бұрын
Fire extinguisher சொல்ல தெரியல பாக்ஸ்னு சொல்றீங்க, எதையுமே தெளிவா சொல்ல தெரியல, உங்களாலாம் எப்புடி வேலைக்கு எடுத்தாங்க
@SekarSekar-n5yАй бұрын
Super
@gunasekarangovindarajulu881221 күн бұрын
Jai Modiji 👍🚩💯
@ARUNKUMAR-pp7pg29 күн бұрын
Bangalore to Dibrugarh express three days agudu so this train will use for more people
@manip264328 күн бұрын
Yelai yeliya makkalukku payan paduma allathu only for rich people?
@sheelafernandez7759Ай бұрын
Comparatively nice review
@SparkleSoulTravelАй бұрын
Ippa nadakkura accidents ku, carla irukara maari balloon system vandhaa nallaarukum....anyway let us hope to get best from railways..
@gopalramadoss568427 күн бұрын
ஆனால் நமது தமிழக மக்கள் அவரை விமர்சிக்கிறார்களே.
@ragus867627 күн бұрын
தமிழக மக்கள் அப்படிதான் 😅
@ponnusamytp384728 күн бұрын
Try to maintain present procedure and go to advance
@arunkris7299Ай бұрын
Bathroom nala iruku. But olunga maintain pannanum
@MeenaRaja-bj1fmАй бұрын
யாரு? ரயில்வேயா பயணம் செய்யும்பயணியா?
@venkatesans100528 күн бұрын
இரண்டு பேரும் தான். குறிப்பாக பயணிக்கும் மக்கள்.
@MeenaRaja-bj1fm28 күн бұрын
@@venkatesans1005 உன்மை
@venkatesans100528 күн бұрын
@@MeenaRaja-bj1fm சிறிய திருத்தம் உண்மை.
@MeenaRaja-bj1fm28 күн бұрын
@@venkatesans1005 நன்றி சுட்டுரைக்கு
@srirambhaskar5711Ай бұрын
what the point in having good cars rather having good Roads...............
@muthumuthu820229 күн бұрын
National Highways nallathaan irukku, State Highways than kundum kuzhiyum
@royalengineersramachandran795529 күн бұрын
அவன் அவன் டெக்னாலஜி ல எங்கேயோ போய் கொண்டு இருக்கின்றான் Up to date கு எப்போது வர போறிங்க
@krishnamoorthymurugan356023 күн бұрын
Train is safe when stationed
@krishnamoorthymurugan356023 күн бұрын
They should ensure the same by going for advanced safety features when running on tracks
@samueljoseph282128 күн бұрын
What is the ticket cost? Is it affordable for at least a middle class person?
@lp868828 күн бұрын
Will be higher than normal express rates. Vande bharat trains are currently not for middle class Or budget travel, it's a comfort travel and costs more than normal trains.
@kalasuresh586128 күн бұрын
Only for the upper class people.. vandhae Bharath even sitting tickets are more then 1000 .. same we can buy less then 200 in other trains... So hope sleeper will be 2000 minimum... Please introduce new trains with less cost .. we need that😢
@padmavathysathish832327 күн бұрын
Cproud of indian railways
@visalakshisubramaniyam545126 күн бұрын
Super, 👍😂
@baskerv.r768928 күн бұрын
When you get comfort you have to pay more because the production cost of coaches is costly.
@dpm58827 күн бұрын
AC Valve ah da ?
@sundarraaj294428 күн бұрын
Ellam lock oda varanum including toilet so that trespassing can be avoided! Pan masala types use panna 2years ban pananum avangala public train use panna or else a 10k fine + 10 days jail!
@stegoshenАй бұрын
Athuku peru Coupe - Couple seat Ila. Arm rest - Table ila. First class la pala kaalama ipdi than steps irukum, shower um irukum Train la ye pogatavana review panna vitrukanunga
@DineshkumarS-eb1dk29 күн бұрын
Ipo terialena therinjukatum ,elam teriyum na ,,ne en itha pakra??!
@ravisankargurusamy4783Ай бұрын
குடிக்கக் கூழ் இல்லை. கொப்புளிக்க பன்னீர் கேட்கிறதா?. சாதாரண கட்டணத்தில் தென் மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப வண்டிகள் இல்லை. புதிய பாதை அமைத்தல் இரட்டை பாதை சிக்னல் நவீன மரம் இவைகளை முதலில் செய்யவும். வேளச்சேரி பரங்கிமலை 5 கிமீ வேலை 20 ஆண்டுகளாக முடியவில்லை. கேவலம்.
@Puratchithondan2328 күн бұрын
Soon varuven ❤
@meenakshisundaram303725 күн бұрын
Super. Thanks railways.
@rajalakshmir36868 күн бұрын
That is not fire box that fire extinguisher
@chellathurai.t477226 күн бұрын
நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நலனுக்காகவும் நமது பிரதமர் புதுசு புதுசாக சிந்தித்து செயல்படுகிறார்
@RajiS-e3c26 күн бұрын
மக்களின் financial condition க்கு ஏற்ற மாதிரி பிரதமரை யோசித்து புதிது புதுசா பண்ணச்சொல்லுங்க . இனி ரயில் பயணத்தை சாமானியர்கள் உபயோகிக்க முடியாத படி charges.
@sreekanthpschiatrydoctor26 күн бұрын
@@RajiS-e3cantha samaniyargal than nasaamakuranga . Decent people can use and utilise it is enough... Stop complaining all.. go and see foreign countries how people are using public transportation but here ? How private buses are still neet and how 3AC compartments are quite good comfortable to travel ? Because of same samaniyargal only destroy all government transportation..
@RajiS-e3c26 күн бұрын
@@sreekanthpschiatrydoctor In India people are not enough wealthy like foreign country. We people are paying more Gst than income.85 percentage people are below middle class . Pl understand that.
@JayaKumar-x4vАй бұрын
Jai modi ji sarkar Jai hind 🇮🇳🇮🇳🇮🇳
@R.saravanan94Ай бұрын
❤🪷
@musicophile1074Ай бұрын
Vandutaanda maatu mootram payan
@jovinraju423024 күн бұрын
பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படும் ஏழை எளிய மக்களுக்கு என்ன வசதிகள் செய்கின்றனர் என்பதை பாருங்கள்
@senthil78kumar29 күн бұрын
First of all, requesting the railway dept needs to avoid signal error,to stop derail issues. Frequently it was happening in our country.This infrastructure improvement inside the train is ok, but normal people can't travel on this. Safety is first...
@krishhkrishh584325 күн бұрын
Couple's: ini intha oyo yenakku venam da ippadi oru ride apadi oru ride 😂😂😅😅😂😂😂😂
@bloggernatzm929528 күн бұрын
இதற்கு இவ்வளவு விளம்பரம் தேவை இல்லை. பழைய சரக்கை புதிய பாட்டிலில் வைத்திருக்கிறார்கள். அதே 100 கிலோமீட்டர் வேகத்தில் தான் செல்ல போகிறது. ஆனால் கட்டணம் மட்டும் விமான கட்டணம் அளவுக்கு இருக்கும்
@JeevvaАй бұрын
Foreign trains ku equal laga
@Vijaykumar-e6v3h28 күн бұрын
😍👌🙌🥰
@muniyasamyr747129 күн бұрын
MP,MLA வுக் free நல்ல வாழ்க்கை
@dpm58827 күн бұрын
Elite lights ah da ! ?
@sivakumartthanu793827 күн бұрын
Not for middle class and lower class.this only for upper class.
Hand rest, corner or sharp edges!?? Open window!? நீங்க ட்ரெயின் பெட்டியை மட்டும் காட்டுங்க நாங்களே பார்த்து தெரிஞ்சுக்கிறோம்! விளக்கம் சொல்றேன்னு பேரில படுத்துறீங்க!
@vinoths428928 күн бұрын
One of the milestone by modi government
@RajRaj-yi2pj28 күн бұрын
Several Milestone..by Modi DEMONITIZATION....... Is One Of Those
@jayanthivaradhan684427 күн бұрын
Jai modi ji.Trainei padhukappathu num india makkal
@shahsgalaxy2 күн бұрын
Hello..Athu couple room illa..Coupe athu already ella First AC train la yum iruku..etho Vandhe Bhart la mudal muraiya antha coach kandu pidicha mathiri solreenga..