January Month Reads | Puthaga Arimugam

  Рет қаралды 3,080

Puthaga Arimugam

Puthaga Arimugam

Күн бұрын

Пікірлер: 27
@rasalkavitha
@rasalkavitha 10 ай бұрын
2024 ஜனவரியில் நான் வாசித்த புத்தகங்கள்: 1. உயிர் விளையும் நிலங்கள் - ராஜம் கிருஷ்ணன் (மிகச் சிறப்பு) 2. ஆட்டிப் படைத்த அடால்ஃப் ஹிட்லர் - எஸ்.பத்மநாபன் (மிகச் சிறப்பு) 3. காலந்தோறும் பெண் - ராஜம் கிருஷ்ணன்(மிகச் சிறப்பு) 4. உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு (மிகச் சிறப்பு) 5. சிலிர்க்கும் வைக்கும் சித்தர்கள் வரலாறு - முனைவர்.இல. கோமதி (சிறப்பு - தல புராணம்) 6. காடோடி - நக்கீரன் (மிகச் சிறப்பு) 7. சிறிது வெளிச்சம் - எஸ்.ரா (மிகச் சிறப்பு) 8. பண்பாட்டு அசைவுகள் - பேரா.தொ.பரமசிவன் (மிகச் சிறப்பு) வாசிப்போம் ❤ சுவாசிப்போம்❤
@mohammedibrahimali2988
@mohammedibrahimali2988 10 ай бұрын
வேற மாறி 🔥🔥
@studio-theartfactory6513
@studio-theartfactory6513 10 ай бұрын
My January month reads :- 1. Aindavathu Adhyayam - Sujatha 2. Nylon Kayiru - Sujatha 3. Treadle - short story - Jayakanthan 4. Something For Nothing - Audio book - Jeffery Archer Currently reading Kizhavanum Kadalum
@bharathi.r3183
@bharathi.r3183 10 ай бұрын
Read... Aaram book (Jaya Mohan)
@kalaiarasi_sri
@kalaiarasi_sri 10 ай бұрын
Jan reads 1.அரியநாச்சி ரமணிசந்திரன் 2.உன்னை ஒன்று கேட்பேன் 3.உள்ளம் மறக்குதில்லை உன்னை 4.புன்னகையில் புது உலகம் 5.காதல் வைபோகமே 6.அசோகமித்திரன் குறுநாவல் 7.சோலைமலை இளவரசி
@senthilkumar52914
@senthilkumar52914 9 ай бұрын
அந்த wishlist-ஐ எனக்கு share செய்யவும் ! 😄😉 Waiting for 'மனம், பிராத்தனை, மந்திரம்' book review ! 😊💞
@puthagaarimugam3425
@puthagaarimugam3425 9 ай бұрын
Sure 😊
@selvaaji
@selvaaji 8 ай бұрын
Naan idhuvaraikkum rajeshkumar novells 500 above padichirukken. Almost amazing novells.
@rasalkavitha
@rasalkavitha 10 ай бұрын
4:39 இட்லியாக இருங்கள் அருமையான புத்தகம். நம்மை பண்படுத்தும். ராஜேஷ்குமார் நாவல் விறுவிறுப்போடு இருக்கும். தாங்கள் சொல்வதுபோல் சில தகவல்களும் இடம்பெற்றிருக்கும். 'கறுப்பு ஞாயிறு சிவப்பு திங்கள்' 🔥
@gamernanii4858
@gamernanii4858 10 ай бұрын
Spotify la kadhai osai podcast channel kelunga super ahha irukum
@mohammedibrahimali2988
@mohammedibrahimali2988 10 ай бұрын
ஜனவரி மாதம் நான் வாசித்த நூல்களின் பட்டியல் - பழுப்பு நிறப் பக்கங்கள் - சாரு நிவேதிதா * - Untouchable - Mulk Raj Anand - அறிவொளியும் மார்க்ஸியமும் - எஸ். வி. ராஜதுரை * - முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓர்ரிவு - அகரமுதலவன் * - புறப்பாடு - ஜெயமோகன் * - வாசிப்பின் வழிகள் - ஜெயமோகன் * - ஏஞ்சல் - தேவதேவன் * - பாரீஸ்க்குப் போ! - ஜெயகாந்தன் இருப்பில் வாசித்துக் கொண்டிருப்பவை - பியானோ - சி.மோகன் * என்னை கவர்ந்த நூல்கள்
@rasalkavitha
@rasalkavitha 10 ай бұрын
சென்னைல புது புத்தகம் ஏதாவது வாங்குனீகளா?
@mohammedibrahimali2988
@mohammedibrahimali2988 10 ай бұрын
@@rasalkavitha எக்கச்சக்கமா வாங்கினேன்
@rasalkavitha
@rasalkavitha 10 ай бұрын
@@mohammedibrahimali2988 Book details podunga mudinja...😊
@rashmisingh6660
@rashmisingh6660 9 ай бұрын
How are you reading on notion press?
@balasubramanian1902
@balasubramanian1902 10 ай бұрын
Vattiyum mudhalum vikatan publication by raju murugan director
@rasalkavitha
@rasalkavitha 10 ай бұрын
சிறப்பான வாசிப்பு❤❤❤
@Poongkundran
@Poongkundran 10 ай бұрын
மன்னர் மன்னன் எழுதிய புத்தகங்கள் பற்றி கூறுங்கள்...
@Abishek.p143
@Abishek.p143 9 ай бұрын
நன்றி அக்கா
@madhumitha405
@madhumitha405 10 ай бұрын
A brief history of time Thaneer Desam by vairamuthu
@UmarAli-108
@UmarAli-108 10 ай бұрын
* நள்ளிரவு வானவில் * பெத்தவன்
@maniaruna1585
@maniaruna1585 10 ай бұрын
🎉🎉
@rocksBottom_25
@rocksBottom_25 10 ай бұрын
Neenga cinema la try panringa la ? Purpose enna ? Evalo books padikiringala ? Athan ketan . Evalo books en padikanum ennaku oru strong reason sollunga .
@balasubramanian1902
@balasubramanian1902 10 ай бұрын
Bro Instead of wasting time in social media it is better to study books .. Adhu dhan reason
@கார்த்திக்வேதகிரி
@கார்த்திக்வேதகிரி 10 ай бұрын
RAW
@m.t.prasath3202
@m.t.prasath3202 10 ай бұрын
மாதொருபாகன் மாதிரி வித்தியாசமான நாவல்கள் சொல்லுங்கள்.
@happy_meee
@happy_meee 10 ай бұрын
அர்த்தநாரி, ஆலவாயன் இவை இரண்டும் இரு வேறு கோணத்தில் எழுதப்பட்ட இரண்டு பிரிவு . இது மாதொருபாகன் நாவலின் பிரிவுகள் ❤ please read these two parts also those who finished மாதொருபாகன்
February and March Month Reads | Puthaga Arimugam
11:31
Puthaga Arimugam
Рет қаралды 3,4 М.
Kadhaikalaam | January month | Puthaga Arimugam
5:56
Puthaga Arimugam
Рет қаралды 1,9 М.
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
Books I want to read in 2024 | wish list books | reading journal
13:53
Puthaga Arimugam
Рет қаралды 5 М.
Can You Be Happy Always? | The Book Show ft. RJ Ananthi | Book Review
9:36
My first book Haul | unboxing | bookchor
15:10
Puthaga Arimugam
Рет қаралды 7 М.
The magic book review in Tamil | The secret
9:54
Puthaga Arimugam
Рет қаралды 7 М.
Jodi book recommendation
8:06
Puthaga Arimugam
Рет қаралды 2,8 М.
book recommendations for beginners ( romance, mystery/thriller, fantasy )
11:54
Atomic habits book summary in Tamil
12:23
Puthaga Arimugam
Рет қаралды 4,3 М.
Hyper focus book review in Tamil | summary
12:47
Puthaga Arimugam
Рет қаралды 3,1 М.
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН