வியப்பூட்டும் தகவல்கள் நான் பார்க்கும் உங்கள் முதல் வீடீயோ .subscribe செய்துவிட்டேன் உடனே.
@aravinths50533 ай бұрын
Nenga thamaram railway station bike parking poyi paarunga apuram namma evlo kevalamana oorula irukom nu theriyum
@MoniMoni-ee3kp Жыл бұрын
Anna ne sonna yella visaiyam nalla eruthuche and informative too yennaku oru doubt yeppadi japan makkal epadi Technology..la evallavu seeranthu erukaga yepadi what they are learning yepadi evalavu Technologies pathi yepadi avangalu theriyuthu and avanga adikam Japanese mozhi than padikaraga yenku romba nala doubt
@ManoshamSrilanka Жыл бұрын
Vera level yaaa
@விஜய்குமார்2 жыл бұрын
அருமையான பதிவு ங்க
@NirubanTalks2 жыл бұрын
thank u bro
@vinothkumar-ko2nk Жыл бұрын
Mass information. Super
@jeyabalan2 Жыл бұрын
Pakistan economy issue mathiri. Japan oda current economic and ageing population issue pathi video podunga. We need to see both sides of a coin. Not only the brighter. Dark side of Japan is darker than India's.
@karthi.keyan.66812 жыл бұрын
Namma oorla vending machine irukum But mukavasi machine work agathu 😂😂😂
@brindag40488 ай бұрын
Super bro🎉🎉
@prasanna86002 жыл бұрын
Again nice one ✨yenna mic brother use panringaa!?
@NirubanTalks2 жыл бұрын
BM-800 mic
@mohankumar6093 Жыл бұрын
ரொம்ப தேங்க்ஸ் 😍
@johnsundar568 Жыл бұрын
கல் தோன்றி மண்தோன்றா காலத்தில் நாம வாழுகிறோம்.. மண்தோன்றி புல்தோன்றும் காலத்தில் நாமும் ஜப்பானை மிஞ்சிடுவோம்.. ஒன்ணு சொன்னீங்க தூக்றது தொடைக்கிறது சிலரின் குல தொழிலுண்ணு அங்தான் இடிக்குதுங்க நம்ம வளர்சி.. கோடிகணக்கில் வங்கியில் கடன்வாங்கி வெளிநாட்டுக்கு அபேல் ஆனால் அவன் கடன் வராகடனாக தள்ளுபடி செய்படும்..(முக்கியமா குஜராத்தி பணியாக்களக இருக்கணும்) விவசாயத்துக்கு உளவு வண்டி லோன்ல வாங்கி சில தவணைகள் கட்டலண்ணா வண்டி பரிமுதல் செய்யபடும்.. இப்படி முற்போக்கான நெறிமுரைகள் ஜப்பானில் இருக்காண்ணு பாத்து சொல்லுங்க.