Waiitng for concept video sir. Not coming up wuth your special concept Kalaaai. 😅
@User-srg1234 Жыл бұрын
பிரின்ஸ் மற்றும் மாவீரன் திரைப்படங்களுக்கு மாம்ஸின் விமர்சனத்திற்கு ஒரு வருடமாக ஏமாந்து ஓயாமல் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்😢
@Thamizhan_memes Жыл бұрын
Sk and grinder pola maams
@CRCREATIONSRAJA Жыл бұрын
Prince mokka but maaveeran good movie
@Rajraj-iv2pv Жыл бұрын
Nan hero review ku 3 varushama wait pandren bro
@rajeshwaranrajendiran5710 Жыл бұрын
Vanakkam Mams....
@hariharanvengatesan6855 Жыл бұрын
Pinnala background vera lvl bro😂 😂
@Passionatemoviebuff Жыл бұрын
Great reviewer brother
@logeshorton1608 Жыл бұрын
Background is enough 😂😂
@arungaraiammantraders1463 Жыл бұрын
Sir neenga nadicha padatheye ottringa parunga sema🎉!!!
@tthahseenali Жыл бұрын
Super 😂😅 You are always ultimate superman entertaining us 🎉🎉
தமிழ் சினிமா வரலாற்றில பெரும்பாலான நடிகர்களோடா 25,50,100 வது படங்கள் எல்லாம் box office ல Failure ஆகி இருக்கிறது அந்த வரிசையில் தற்போது கார்த்தியின் 25 வது படமான ஜப்பான் என்ற படமும் இடம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!
@badsachem9265 Жыл бұрын
@@Thala-sl3bj சூர்யா வோட 25 வது படம் சிங்கம்!
@badsachem9265 Жыл бұрын
@@Thala-sl3bj அண்ணன் செய்ததை தம்பி செய்யலன்னு ஒரு ஆதங்கம் எனக்கு!🙄🙄🙄🙄🙄🙄🙄 பரவாயில்லை சர்தார் 2, கைதி 2 என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நினைக்கிறேன்!
@Jagdtiger46 Жыл бұрын
Second hero vae intha padatha kaari thuppirukku😂
@MK-hp5ji Жыл бұрын
Genuine reviewer👍Always
@karnan4483 Жыл бұрын
Anne... Padam nalla irukku.... 👌👌👌👌👌
@kalaithaaioodagam5493 Жыл бұрын
நண்பரே... கிடா ரொம்ப நல்ல படம். பார்த்து உங்க ஆதரவ கொடுங்க...!!!! ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்... ம் பார்க்க வேண்டிய முக்கியமான படம்...! படத்தின் நீளம் மற்றும் சில லாஜிக் தவிர்த்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றிப் படம் தான்....!!!
All in All அழகு ராஜா, அப்போ பார்க்கும் போது நல்ல இல்லை, ஆனால் இப்போ TV ல போட்டா, கண்டிப்பா பார்க்கலாம். காமடியா நல்ல தான் இருக்கும்.
@vinothansham Жыл бұрын
மாம்ஸ் வந்தாலே தீபாவளி சரவடி ரீவியுதான்😂😂😂😂😂
@sivanthit9483 Жыл бұрын
போன வருசம் சிவகார்த்திகேயனோட பிரின்ஸ்....இந்த வருசம் ஜப்பான்,....இதென்ன தீபாவளிக்கு வந்த சோதனை...! உண்மையில எந்த படத்தை நம்பி பார்க்கலாம் ...இந்த தீபாவளிக்கு!
@ratheiyan94 Жыл бұрын
Jigarthanda doublex
@Commentman123 Жыл бұрын
Naan 30min laye elumbi odi vanthidan 😏🤦🏻♂️ I’m from srilanka 500 rupaa ticket ponaalum paravala nu odi vanthidan❤
ராஜூ முருகன் படம் இப்படியா..ரொம்பவும் வருத்தமாக இருக்கு..சிறப்பான படமாக இருக்குமென நினைத்தேன் ஆனால் ட்ரைலர் மிகவும் மோசமாகத்தான் இருந்தது..சட்டியில் இருந்ததுதான் அகப்பையில் வந்திருக்குபோல..
@jalal517 Жыл бұрын
thandathukku petha pullai kinder joy kaettu azhudha kadhaiya ......🤣🤣🤣🤣🤣