முன் மாதிரியாக நம் நாட்டுக்குள்ளேயே பல நல்ல செய்திகளை தருகிறீர்கள் வாழ்த்துக்கள்
@Siva3rdeye8 ай бұрын
நல்ல தொகுப்பு. பொக்கிஷம். மருவி வருகிறது என்பது பழந்தமிழ். வாழ்க.
@தமிழ்நாட்டுதமிழன்8 ай бұрын
வாழ்த்துக்கள்.. நல்ல தமிழ்.. அழகான காணொளி.. 😮
@krishnakumarisundararaj52228 ай бұрын
இந்தியாவில் உள்ள இலங்கை மக்கள் அவர்களின் தாய்மண்ணான இலங்கையில் குடியேற அங்குள்ள அரசாங்கம் முயற்சி எடுத்து பொருளாதாரத்தில் முன்னோக்கி சென்றால் அவர்களின் வாழ்வு வளம் பெறும். ஒரு சிலருக்கு இந்தியாவில் வாழ பிடித்திருந்தாலும் இன்னும் பலருக்கு இலங்கை செல்ல ஆசையும் அங்கேயே வாழவும் பிடித்திருக்கும். நமக்கே இநத காணொலியை பார்க்க ஆவலாக இருக்கும் போது அவர்களும் பார்த்தால் நினைவுகள் வரத்தான் செய்யும். இதற்கு இலங்கை அரசாங்கம் விழிப்புணர்வோடு செயல்பட்டு அந்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றால் தான் முடியும். ஒன்றினைந்து செயல்பட்டால் தான் வெற்றி கிட்டும். வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழ் மொழி தமிழ் மண்.🎉🎉
@aarokiaraj46528 ай бұрын
❤ பாரம்பரிய சமையல் செய்முறை சிறப்பாக உள்ளது❤
@maniccamyogarajah80988 ай бұрын
யாழ்பாணத்திலும் இப்படி ஒரு பாரம்பரிய கிராமத்தை உருவாக்கினால் மிகவும் நன்றாக இருக்கும். மண் வீடு மண் கொட்டில் என்பன மிகவும் சிறப்பாக இருக்கும்.🙏
@Ravanan6467 ай бұрын
வந்திட்டுது ..வேலைகள் எல்லாம் நடக்கிறது
@Tamilellam8 ай бұрын
வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி
@sksivakaran3138 ай бұрын
வாழ்த்துக்கள் அழகான காணொளி ❤❤❤
@cdnnmonaakitchen85048 ай бұрын
THANKS FOR SHARING.ஜப்பான்,சீனா பெண்கள் ஆண்கள் தமிழ் வாசித்து பேசுகிறார்கள்.தமிழ் பெயரும் வைத்திருக்கிறார்கள்.பழைய சமையல் அறை எடுத்து காட்டியது வருங்கால பிள்ளைகளுக்கு நல்லது.திருகணையில் பயறு உளுந்து கோது உடைத்து மாவாக்கலாம்.மரக்கறி வெட்டும் அரிவாள் புதிதாக பார்க்கிறேன்அந்த காலத்திலே அப்பா ட்ரான்ஸ்வர் இல் யாழ்ப்பாணம் வந்து அம்மம்மா வீட்டில் இப்படி சமைத்திருக்கிறோம்.FROM CDN MONAA COOK/CANADA
@nationalelectronicssrilanka8 ай бұрын
தம்பி கார்த்தி!!! பாடும் பாடலில் சுருதி இல்லை ஆங்காங்கே லயம் விலகிவிடுகிறது ராகம் தவறுகின்றது ஆனால் அருமையான குரல் நல்ல பயிர்ச்சி தேவை,,,, கொடையில் பாரியின் தம்பி நீ கொடுத்தோங்கி நீடூழி வாழ்வாய் நீகார்த்திக் பாடகனாக வர ஒரு முயற்சியோ? பிரமாதம். கிட்டவந்தும் சந்திக்க முடியவில்லை! நல்ல முயற்சியுள்ள தம்பி, தெளிவாக தனது குடும்ப நிலமையை தெளிவு படுத்தியுள்ளார். பெரிய தொகையாக இருந்தாலும் எமது உறவுகள் நினைத்தால் இவரது கனவை நினைவாக்கலாம். நல்ல ஆளுமையுள்ள சகோதரன், வாருங்க மக்களே எல்லோருமாக இயன்றதை செய்வோம். வாழ்க வளமுடன். இந்தியாவில் இருந்து.
@arunthasrlvadurai94707 ай бұрын
Last year November we were at this place, they gave roti, sambol and herbal tea, nice.
@ratnambalyogaeswaran85028 ай бұрын
அருமையான பதிவு நன்றி 🎉🎉🎉
@kumbakonamramesh11498 ай бұрын
நீங்களும் ஜப்பான் போயாச்சா வாழ்த்துக்கள் 🎉🎉
@ranganmalathy62088 ай бұрын
Super vedio thankyou thava and sangavei ❤❤ congratulations
@zukelogan-gn1ze8 ай бұрын
🤙தம்பி நாங்கள் இப்படி தான் சமைக்கிறது, அடுப்பு சமையல் தான் சத்து
@jaffnaking39718 ай бұрын
ஜப்பான் காரன் தமிழ் மிக அருமை
@johnappasamy36038 ай бұрын
இலங்கை சிங்கள மக்கள் சமையல் வித்தியாசமாக உள்ளது!
@jonson-oy4wn8 ай бұрын
Amazing video😍👌👌
@jenajeya52538 ай бұрын
Singkalavanukku aniyayamaga cashsai kodukkinam
@relaxtime87158 ай бұрын
உங்கள் இரண்டு பெயர்களுக்கும் சாப்பாடு என்றால் கானும் போல்
@jeyakumara98108 ай бұрын
ஜப்பான் காரர்கள் கூட நல்லா தமிழில் பேசுகிறார்கள். சங்கவி நீங்கலும் தமிழில் சரியாக பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும் ❤
@Ravanan6467 ай бұрын
🤣🤣
@Deenm.-eh2tx7 ай бұрын
சங்கவி வாய் திறப்பதே அதிசயம்.காணோளிக்காக பேசுகிறாள்.இல்லையென்றால் பெரும்பாலும் பிறவி குணப்படி மவுனம் தான்.
@Ravanan6467 ай бұрын
உள்ளதை சொன்னால் தவகரன் delete பண்ணீடுவர். ஏதாவது யாள்ரா போடுங்கள். இந்த comment ஐ இன்னும் பார்க்கவில்லை போலிருக்கு 😃😃
@LONDON_MATHEESAN7 ай бұрын
Nice 👍
@HollandPonnu8 ай бұрын
Super
@meelalaeswaryannalingam20138 ай бұрын
Thank you so much for your help ❤
@Vathaneesan8 ай бұрын
மிக அருமை ❤❤❤
@tamilworld6668 ай бұрын
சிறப்பு
@JosephJoseph-se6kl8 ай бұрын
Super😊👍
@selvakumarrajakumar29218 ай бұрын
Hi thavakaran not bad enjoy your self
@canadaselvan14648 ай бұрын
ஜப்பான் காரன்
@vicknaseelanjeyathevan41618 ай бұрын
நீங்களும் ஜப்பான் மாெழி தெரிந்தால் அங்கு சென்று தாெழில் புரிய முடியும்.
@TheepanTheepan-zz7pr8 ай бұрын
Hi vanakkam ❤❤
@MakeshrajaPerumal3 ай бұрын
🙏🙏🙏
@jeyakumara98108 ай бұрын
தமிழில் நன்றாக பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும் திவாகரன்சங்கவி. முயற்சி பன்னுங்கள் சங்கவி.
@kamalamirthalingam37157 ай бұрын
Hi ❤🇨🇰👍
@AntonBala-mf3no8 ай бұрын
How much does lunch cost per person?
@ThavakaranView8 ай бұрын
Call 0714927013
@ShasikalaSewwandi-ck9bc8 ай бұрын
Cl me
@jeyakumara98108 ай бұрын
தவகரன் பேசும் தமிழ் ஓரழவிற்க்கு புரிகிறது. சங்கவி பேசும் தமிழ் எந்த வீடியோவிலும் சரியாக புரியவில்லை. புரிவதுபோல் தமிழ் பேசினால் நன்றாக இருக்கும். முயற்சி பன்னுங்க. திவாகரன்சங்கவி. உங்களின் அனைத்து வீடியோவும் அருமையாக இருக்கிறது. நன்றி.
@alexrobin65868 ай бұрын
நல்ல பம்பலா இருக்கு
@RebeccaKalistus8 ай бұрын
super🎉
@dharshankalai71418 ай бұрын
Super vlog
@bobbyponniah31768 ай бұрын
👌👌👌👌👏👏👏👏👏
@AntonBala-mf3no8 ай бұрын
no vegetables soup?
@Kannan-kr3yj8 ай бұрын
Sangavi பேசுவது புரியவில்லை 😂👍
@Ravanan6467 ай бұрын
அவர்களின் பெரும்பாலான subscribers உம் அப்படிதான் 😃😃
@PillayarThunai8 ай бұрын
Saappaadu nalla eruku
@geethasuganthi88778 ай бұрын
Super 🎉🎉🎉😊😊
@suganthyabey73838 ай бұрын
🌄
@wikkikrisna30708 ай бұрын
Karam athikama sappiduthan srilankan karuppa irukkiranga😂
@PhilipRajendram7 ай бұрын
வடக்கு கிழக்கிலும் எமது பாரம்பரிய முறைப்படி இப்படியான இடங்களை உருவாக்கி சுற்றுலாத் துறை வளர்ச்சியடையச் செய்து வேலை வாய்ப்பு வழங்க முடியுமல்லவா? சமைக்கும் பெண் ஆங்கிலம் பேசும்போது நிகழ் காலம் மற்றும் இறந்தகாலம் கலந்து பேசுகிறா. ஜப்பானியர்கள் சோப்ஸ்ரிக் Chopsticks பாவித்துச் சாப்பிடுவார்கள்
@saravananswitzerland3558 ай бұрын
From Swiss
@AnahajareSrilanka8 ай бұрын
Sankavikku...mudal.nalla.tham.
@AsokgmAsok8 ай бұрын
🌹♥️♥️♥️♥️
@wikkikrisna30708 ай бұрын
Tamil veriyans inku vanthu kathari kathari thaanda indiyamakal englisch kathaithu World fulla varanga
@wikkikrisna30708 ай бұрын
Japan boysudan tamilil pesasolupvarkalay eppadi sollvathu😂