பாரிஸில் றோல்ஸ் வடை சுட்டு விற்றுத்தான் வாழ்வு!| Jaffna Tamil Kilavan Food Cooking

  Рет қаралды 61,525

தமிழ் கிழவன்  - Tamil Kilavan

தமிழ் கிழவன் - Tamil Kilavan

Күн бұрын

#villagecooking
#jaffna
#srilanka
#paris
#france
#vegetable
#tamilkilavan
அன்பு உறவுகளே உங்கள் தமிழ் கிழவன்
உங்களுக்கு ஓர் அழைப்பு விடுக்கிறேன். உங்களில் யாருக்காவது என்னுடன் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதற்கு விருப்பம் இருந்தால் வாருங்கள் சமைத்து சாப்பிடுவோம். அடுத்த அடுத்த காணொளிகளில் தொடர்ந்து இணைவோம். வரும்போது தனியே வராமல் உங்கள் உறவுகள் நண்பர்களோடு சேர்ந்து வாருங்கள். தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் :+33769668933 ♥️♥️♥️♥️🙏

Пікірлер: 128
@ranisithampari3361
@ranisithampari3361 8 ай бұрын
மீசையில் அடிக்கடி கை வைத்துக்கொண்டே ரோல்ஸ்களிலும் கைகளை வைத்து எடுப்பது அருவெருப்பையூட்டுகின்றது.
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
நன்றி புள்ள என்ன செய்வது பழக்கம் திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன் ஆனால் உங்களுக்கு அந்தப் பிரச்சனை இல்லை ஏனென்றால் மீசை முளைக்காது தானே. அரிய வரம் ம்...
@ranisithampari3361
@ranisithampari3361 8 ай бұрын
🤩👍💐
@ranisithampari3361
@ranisithampari3361 8 ай бұрын
இந்தப் பின்னூட்டத்தை நீக்காது , பதில் தந்திருப்பது மகிழ்ச்சி. மற்றும்படி ,குறைசொல்ல ஏதுமில்லை. உங்கள் செய்முறை விளக்கம் சிறப்பு. 🌹..பிரான்ஸ் ...
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி
@margosatoday
@margosatoday 8 ай бұрын
❤❤❤❤👌👌👍👍
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
👍🙏
@margosatoday
@margosatoday 8 ай бұрын
@@tamilkilavan absolutely pleasant presentation. Nice watching you talk, explain etc ,❤👌
@pramilapaulsanthan1604
@pramilapaulsanthan1604 8 ай бұрын
வணக்கம் ஐயா, உங்களுடைய ரோல் செய்முறை நன்றாக உள்ளது. நான் இன்றுதான் தெரிந்து கொண்டேன் ஒரே கையை முடடைக்கும், ரஸ்க் தூளுக்கும் பாவிக்க கூடாது என்று. சொல்லி தந்ததிற்கு நன்றி. சுகமாக இருங்கோ
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
ரொம்ப நன்றி
@uthayakumarsothinathan6218
@uthayakumarsothinathan6218 8 ай бұрын
அண்ணா பாட்டு okஆனால் ராகம் சரிவரவில்லை😂
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
ஓம் ஓம் முன்பு மாதிரி என்னால் இப்போ பாட முடியவில்லை 🙋‍♂️ நன்றிகள் ஆதரவுக்கு.
@Ravanan646
@Ravanan646 8 ай бұрын
அன்னை comment இல பாட்டை பற்றி சொல்லுறதோ சமயலை பற்றி சொல்லுறதோ. நீங்கள் நல்லா பாடுறீங்கள் ஆனால் பல இடங்களில் சுதி போட்டுது சில சங்கதிகளும் missing உங்களை என்ன செய்யலாம்? நீங்கள் செய்கிற rollக்கு கூட charge பண்ணவேண்டும். 😀😀
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
ஒம் ஒம் இராவணர் கருத்து பிழைக்காது 👍
@papaaugustin9215
@papaaugustin9215 8 ай бұрын
வணக்கம் றோல்ஸ்.செய் முறை. சுப்பர் ஐயா.செய்து காட்டனீர்கள்..மாட்டு வண்டியில் போகும் அழகாய் இருந்தது.★★★★★.nandri. .France. .erundhu. .10::1::2024::★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
பாராட்டுக்கு நன்றிகள் 🙋‍♂️
@tamiltouristofficial
@tamiltouristofficial 8 ай бұрын
France vandhal samaichi tharuvigala
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
கட்டாயம் வாங்கோ
@Nanthan31
@Nanthan31 8 ай бұрын
செய் முறை அருமை அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் ஏன் நண்பனே
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
வரும் வரும் திரும்ப வரும்🙏
@sivanandarajahnavaratnam4787
@sivanandarajahnavaratnam4787 8 ай бұрын
ஐயா அது எல்லாம் சரிதான் ஆனால் நீங்கள் நெதர்லான்டில கன காலம வாழுறியல். உங்கட ஊரில அந்த நேரத்தில அறியாத பருவத்தில தமிழை பேசின விதம். இப்ப ஐரோப்பாவுக்கு வந்தும் அதே பனிப்பமாக மறவாமல் பேசுறியல். கேக்க கேக்க சுகம்மாக்கீது. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Ravanan646
@Ravanan646 8 ай бұрын
பனிப்பமாக?
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
எப்படி மாறும் எம் தமிழ்🙏
@kamalapawalanandan1265
@kamalapawalanandan1265 8 ай бұрын
அம்மி ஆட்டுக்கல் எல்லாம் இருக்கிறது நட்செல்லபொழிவு இல்லாமல் வருது என்ன செய்கிறது மறக்காமல் சொல்லவும்
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
ஹா ஹா 🙏
@mariaponniah390
@mariaponniah390 8 ай бұрын
😂😂😂
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
நன்றி🙋‍♂️
@zeeniailyas6665
@zeeniailyas6665 8 ай бұрын
Sorry i dont know to write in tamil
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Its okay, no problem. Thanks for the comment
@LavanLavan-ne3rr
@LavanLavan-ne3rr 8 ай бұрын
Loosu payale
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
😄😄😄😂
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 8 ай бұрын
மாட்டு வண்டியில் போகும் காட்சி மிகவும் அழகாய் இருந்தது.பாட்டு அருமையாக இருந்தது.பழைய ஞாபகம் வந்தது.ரோல்க்கு தோசை எப்படி சூடுவது என்று இன்று முதல் தரம் பார்த்திருக்கிறேன்.ஒரு நாளும் ரோல் செய்ததில்லை.பற்றிஸ் செய்திருக்கிறேன்.நன்றி. .THANKS FOR SHARING.FROM CANADA
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
அப்படியா நல்லது அப்ப இனிமேல் தோசை சுட்டு ரோல் செய்ய போறீங்க 👌
@SathyanKandasamy
@SathyanKandasamy 8 ай бұрын
நியாபகம் வருதே நியாபகம் வருதே, நினைவுகள் எல்லாம் நியாபகம் வருதே. ரோல்ஸ் அடுக்குறது, எண்ணுறது, கிழிஞ்ச ரோல்ஸ் சாப்பிடுறது. நியாபவங்கள் இனிப்பான கசப்பான தியாகங்கள்... Liam Lucas வீடியோ விரும்பிறுக்கினம் 👍 சத்யன்
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
ஓம் ஓம்
@kalanathansellathurai
@kalanathansellathurai 8 ай бұрын
அழகாக பக்குவமாக றோல் செய்து காட்டனீர்கள். பாடலும் அருமை.
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
நன்றி தங்கா ♥️
@bridgetmary8132
@bridgetmary8132 8 ай бұрын
What flour using
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Wheat flour. 🙋‍♂️
@ParisTamilponnu
@ParisTamilponnu 8 ай бұрын
இது நியாயமா மகளை அழைக்காமல் ரோல் செய்து சாப்பிடுவதா தமிழ் கிழவா?😒. அருமையான செய்முறை விளக்கம்👍🏻
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
மகளே எத்தனை தடவை அழைத்து விட்டேன் என்னை திரும்பியும் பார்க்கவில்லை அடுத்ததுக்கு அடுத்த காணொளி சேர்ந்து சாப்பிடுகிறோம் சேர்ந்து செய்கிறோம் நன்றி மகளே🙋‍♂️
@ParisTamilponnu
@ParisTamilponnu 8 ай бұрын
@@tamilkilavan 🙄
@MyS-m1c
@MyS-m1c 8 ай бұрын
Super 👏🏻👏🏻ஐயா ❤ உங்கள் பக்குவங்களும் குறும்பு கதைகளும் எனது சித்தப்பாவை கண் முன் நிறுத்துகின்றது….happy to see you please make more videos like this 🥰👍
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
அப்படியா நல்லது பாராட்டுகளுக்கு நன்றி👍
@zeeniailyas6665
@zeeniailyas6665 8 ай бұрын
This is the first time I am watching your video. Your story is similar to my story. When first came to Canada. I was in Montreal without a job and I supplied beef/chicken Roties and rolls and also supplied whenever they release Tamil movies in the theaters. I also made lots of money and people still talk about my food. This during 1998-2001.
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Nice to hear from you and we share similar hard times memories. Thank you for comments and support 🙏🏻
@BenaditJuliyat
@BenaditJuliyat 3 ай бұрын
ரோல் செய்தது. சூப்பர்
@tamilkilavan
@tamilkilavan 3 ай бұрын
நன்றி 🙏
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 8 ай бұрын
அறிவே உழைப்பே துணையாகக்கொண்டு வாழ்வில் உயர்ந்த தாத்தா வாழ்க
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
நன்றி ரமேஷ்🙏
@sureankana6223
@sureankana6223 8 ай бұрын
நன்றி இன்று தான் இப்படிச்செய்வதை அறிந்தேன் அடுத்த முறை கோதுமை மாவில் எப்படி வெள்ளைப்புட்டு செய்வது என்பதை காட்டுங்கள்
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
நன்றி நிச்சயமாக 🙋‍♂️
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 8 ай бұрын
Vanakkam Iya ! Kazhvu Edukkamal,Poi sollamal Entha Tholil Seivathu Manithm,Punithm Samayal Velai seiyumpothu Thaadi,Meesaiyi lKai Thadavathirkal.Samsaatikku Sanniyasi Kolama? Nanry
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
ஆலோசனைக்கு நன்றி பிள்ளை 👍
@loganravi906
@loganravi906 8 ай бұрын
தோசை மா என்ன என்று சொல்லவில்லை 🤔
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
கோதுமை மாதான் 🙋‍♂️ நன்றிகள்
@julietaugustine6208
@julietaugustine6208 8 ай бұрын
How become crispy anything if you know
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Thanks🙋‍♂️
@wijithamanel1390
@wijithamanel1390 8 ай бұрын
❤😂🎉🎉🎉🎉🎉🎉
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Thanks
@ParisTamilan1
@ParisTamilan1 8 ай бұрын
😋😋
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
🙋‍♂️
@JeyaMathu
@JeyaMathu 8 ай бұрын
hai chithappa, I just like and love rolls, I like the video very much,and keep up your good work, Jeyanthy Thavachelvam
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Thanks ஜெயந்தி
@joydeva6385
@joydeva6385 8 ай бұрын
You are good experience uncle . You doing very best chicken till your songs wife singing and your songs good nice enjoy Rolls
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Thank you so much for your support
@bobbyponniah3176
@bobbyponniah3176 8 ай бұрын
👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
🙏
@Tamil2002-g7d
@Tamil2002-g7d 8 ай бұрын
👀பார்க்க நல்லாய் 👌இருக்கிறது நன்றி வணக்கம் 🙏
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
நன்றிகள்
@rosiraymond9459
@rosiraymond9459 8 ай бұрын
ஏய் கிழவா றோல் அருமை நானும் றோல் பொரிக்க கெட்டிக்காரி(என்று ஒரு நினைப்பு) ஆனால் றோல்ஸ் என்றால்இது அல்லவா றோல்ஸ் சுப்பர் ஐயா 0:20
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
அது சரி பாட்டு எப்படி என்று சொல்லவில்லை
@rosiraymond9459
@rosiraymond9459 8 ай бұрын
@@tamilkilavan உங்கள்பாட்டுத்தானே கேட்கவா வேண்டும் எழுத பயமாக இருக்கிறது
@vigneswaranchelliah2372
@vigneswaranchelliah2372 8 ай бұрын
அய்யா நீங்கள் அன்ரியை பாட விடுங்கள்
@vijayakumary2264
@vijayakumary2264 8 ай бұрын
வணக்கம் ஐய்யா நன்றி அருமையாக இருந்தது
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி🙏
@raja12011
@raja12011 8 ай бұрын
அத்தான் பசிக்குது எனக்கும் ரோல்ஸ் தான் கொஞ்சம் சாப்பிடுவோம்
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
கட்டாயம் வா சாப்பிட 😄
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d 8 ай бұрын
தமிழ் குமரா...
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
😄😄😄
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d 8 ай бұрын
தமிழ் குமரா.
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
யார் நீங்கள் நான் தமிழ் கிழவன் 😄
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d 8 ай бұрын
@@tamilkilavan நான் ராதாகிருஷ்ணன் வள்ளல் பாரி அண்ட பறம்புமலை எனது ஊர்... தமிழ்நாடு
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
முல்லைக்குத் தேர் தந்தவரின் வழியில் வந்தவரா நீங்கள். நன்றி மிகவும் சந்தோஷம் 🙏
@anurasri9878
@anurasri9878 8 ай бұрын
வேற லெவல். 🎉
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
அப்படியா❓ நன்றி நன்றி 🙏
@truthalwayswinss
@truthalwayswinss 8 ай бұрын
God bless you sir. Vaazhga Valamudan. Ungala mathiri unmayaga vaazhanum.. Athuthan Vaazhkai
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Nanrikal🙏
@truthalwayswinss
@truthalwayswinss 8 ай бұрын
@@tamilkilavan Vaazhga Valamudan sir. I am really proud of you. God bless you and your family
@pacoclairvoyant_French
@pacoclairvoyant_French 8 ай бұрын
Bonjour Monsieur, c'était vraiment formidable. Je vais essayer cette recette. Je n'ai jamais penser à faire comme cela. Merci beaucoup. Pourriez-vous me dire svp le nom du poudre de biscuit?
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Chapelure Merci 🙏
@pacoclairvoyant_French
@pacoclairvoyant_French 8 ай бұрын
@@tamilkilavan Ah! Merci beaucoup. Je ne savais pas que cela existait. Bonne continuation. Hâte de vous revoir.
@German-Traveller
@German-Traveller 8 ай бұрын
tasty rolls brother 😋 i am coming to France🇫🇷 to get them👌
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Always welcome
@anurasri9878
@anurasri9878 8 ай бұрын
Very nice. From canada
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Thanks so 🙏
@spremilaannarajah7015
@spremilaannarajah7015 8 ай бұрын
Sogamana duet supera irrintharu😅. Aunty voice ketkai assaithan😊. Rolls 👌. Uncle 08 janvier visheshamana naalo ? Eppo ningal auntyke propose paniningal ?
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
எல்லாம் தெரிஞ்சு தான் வைத்திருக்கிறீர்கள்👌
@jeevaganga7745
@jeevaganga7745 8 ай бұрын
Super bro 😎👌👌👌💐💐💐💐
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Thanks 🙏
@RubanVlog
@RubanVlog 8 ай бұрын
👌👌👌👌👌
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
நன்றி ரூபன்🙋‍♂️
@sassinadesu7842
@sassinadesu7842 8 ай бұрын
Super singer very Nice
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Thanks so
@balakirshnanabalaji1953
@balakirshnanabalaji1953 8 ай бұрын
Super SONG 💐❤️🙏
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Thanks 🙏
@jeyanthi2408
@jeyanthi2408 8 ай бұрын
அருமை அருமை, ரோல்ஸ் சூப்பர் 👌
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
ஆதரவுக்கு நன்றி🙋‍♂️
@vasanthakumarivishnukumar8835
@vasanthakumarivishnukumar8835 8 ай бұрын
👌👌👌yummy From UK 🇬🇧
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Thanks a lot
@rhemashri5099
@rhemashri5099 8 ай бұрын
GOOD JOB OLD BOY
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Old Boy ha Ha Ha 👍happy
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 8 ай бұрын
Yummy uncle
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Thanks 🙋‍♂️
@kamalapawalanandan1265
@kamalapawalanandan1265 8 ай бұрын
பாட்டு super
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
பாராட்டுக்கு நன்றிகள்🙏
@satheas26
@satheas26 8 ай бұрын
👍
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Thanks 🙋‍♂️
@stkvlog6653
@stkvlog6653 8 ай бұрын
ரோல் சூப்பர்❤
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
ரொம்ப நன்றி👌
@tamiltouristofficial
@tamiltouristofficial 8 ай бұрын
Super thata😂😂
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Thanks
@familyplayer2.031
@familyplayer2.031 8 ай бұрын
Arumai arumai arumai
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
Thanks Thanks Thanks 🙋‍♂️
@markandupackiyanathan4081
@markandupackiyanathan4081 8 ай бұрын
வணக்கம் அண்ணா செய் முறை சூப்பர் 🙏🏽👍👌🏽❤️
@tamilkilavan
@tamilkilavan 8 ай бұрын
நன்றி
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 21 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 15 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН