ஜப்பான் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பேபி வீடர் ₹18860 மட்டுமே. Baby weeder

  Рет қаралды 25,262

JJ AGRI TOOLS

JJ AGRI TOOLS

Жыл бұрын

பொதுவாக விவசாய வேலை செய்யும் போது கூலிக்கு ஆள் பிடிப்பதும், அவர்களை வைத்து வேலை வாங்குவதும் , கூலி கொடுப்பதும் ஒரு பிரச்சனைக்குரிய சிரமமான விஷயமாக விவசாயிகளுக்கு இருந்து வருகிறது.
இந்த நிலையை தவிர்த்து விவசாயத்தை ஒரு லாபகரமான மகிழ்ச்சியான தொழிலாக செய்வதற்காக நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான் இந்த பேபி வீடர்.
ஜப்பான் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த பேபி வீடர் குறைந்த எரிபொருளைக் கொண்டு அதிக நேரம் ஓடுகிறது.
இதன் தரமான ட்ரில்லர் பிளேடுகள் எப்பேர்பட்ட நிலத்தையும் எளிதாக களை எடுக்கிறது. புதிய தேய்மானம் அடையாமல் தங்கி நிற்கிறது. மேலும் ஜப்பானிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இதன் ஹேண்டில் பெருமளவு வைப்ரேஷனை குறைக்கிறது. எனவே மிகவும் மகிழ்ச்சியாக விவசாய வேலைகளை செய்வதற்கு இது உதவுகிறது.
சராசரியாக ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி இந்த இயந்திரம் வாங்கும் போது நீங்கள் போடக்கூடிய முதலை வெறும் மூன்றே மாதத்தில் எடுத்துவிடலாம்.
குறுகிய நேரத்தில் அதிக விலை நிலங்களை களை எடுக்கவும், கூலிப்பணத்தில்... 80 சதவீத பணத்தை மிச்சப்படுத்தவும் இது உதவுகிறது.
இது போன்ற பல நல்ல இயந்திரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ‪@JJagritools‬ youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.
இந்த பேபி வீடரை வாங்க விரும்புவோர் 9943377763 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
In general, while doing agricultural work, it is a problematic and difficult matter for the farmers to hire workers, hire them, and pay them wages.
This baby weeder is our boon to overcome this condition and make farming a profitable and enjoyable business.
Made with Japanese technology, this baby weeder runs longer with less fuel.
Its quality tiller blades easily weed any terrain. Stays fresh without wearing out. Also, the Japanese designed handle greatly reduces vibration. So it helps in doing agricultural work more happily.
An average farmer with an acre of land can take out the crocodile you can plant in just three months when you buy this machine.
It enables us to weed high cost plots in a short time and save up to 80 percent money in labour.
Subscribe to our youtube channel ‪@JJagritools‬ to know more such cool machines.
Those who want to buy this baby weeder contact 9943377763.

Пікірлер: 20
@vijayajothi9210
@vijayajothi9210 Жыл бұрын
Good
@annadurai5104
@annadurai5104 Ай бұрын
விலை எவ்வளவு
@sgsharumugam2326
@sgsharumugam2326 Жыл бұрын
GOOD
@JJagritools
@JJagritools Жыл бұрын
Thankyou
@sgsharumugam2326
@sgsharumugam2326 Жыл бұрын
@@JJagritools இந்த மிசின் விலை தகவல் தரலாமா சார்
@JJagritools
@JJagritools Жыл бұрын
18860₹
@dhanavaiselva2635
@dhanavaiselva2635 Жыл бұрын
களை அதிகம் உள்ள இடத்தில் trial காட்டினால் அருமையாக இருக்கும்
@JJagritools
@JJagritools 4 ай бұрын
9943377763 pls contact videos available
@MrCAT-bgmi
@MrCAT-bgmi Жыл бұрын
Engine oil enga change pannanam
@JJagritools
@JJagritools 4 ай бұрын
9943377763 pls contact
@user-df4kr6ot8h
@user-df4kr6ot8h 6 ай бұрын
Working Video in Farm.??
@JJagritools
@JJagritools 4 ай бұрын
30 above videos available please contact 9943377763
@SenthilKumar-sc8zz
@SenthilKumar-sc8zz Жыл бұрын
Kalai edutha kaattule ethukku kala vettanum... 😅
@JJagritools
@JJagritools 4 ай бұрын
9943377763 pls contact 30 above video available
@gopikrishnan8412
@gopikrishnan8412 9 ай бұрын
இந்த இயந்திரத்தை இயக்க எவ்வளவு இடைவெளி தேவைபடும்
@JJagritools
@JJagritools 4 ай бұрын
9943377763 pls contact
@gopikrishnan8412
@gopikrishnan8412 4 ай бұрын
Pressure washer உங்களீடம் கிடைக்குமா ஐயா
@JJagritools
@JJagritools 4 ай бұрын
Yes sir available
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 62 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 78 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН
POWER WEEDER வாங்க போறீங்களா அப்போ இந்த வீடியோவை பாருங்க #powerweeder #agriculture
10:16
VJ MATERIALS MART தார்பாய்கள் விவசாய கருவிகள்
Рет қаралды 17 М.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 62 МЛН