Пікірлер
@vasanthanarasimhan8303
@vasanthanarasimhan8303 16 сағат бұрын
வருடா வருடம் கவாத்து செய்ய வேண்டுமா
@dineshdina2520
@dineshdina2520 Күн бұрын
Nadavu seithu yevelo naal kalithu kavaath seiyalam
@JJagritools
@JJagritools 21 сағат бұрын
ஒரு ஆண்டு கழித்து கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம்
@MaheshMahesh-lh6ot
@MaheshMahesh-lh6ot 2 күн бұрын
Sar prece
@srm5909
@srm5909 4 күн бұрын
இந்த இடம் 'கஞ்சநாயக்கம் பட்டி' என்று சொன்னீர்கள். அருப்புக்கோட்டை க்கு பக்கமாக உள்ள கஞ்சநாயக்கம்பட்டியா ??
@JJagritools
@JJagritools 4 күн бұрын
இல்லைங்கணா… திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள ஊர்
@srm5909
@srm5909 4 күн бұрын
@@JJagritools உடனடி பதிலுக்கு நன்றி.
@srm5909
@srm5909 4 күн бұрын
உங்களிடம் உள்ள உயர் மட்ட கவாத்து கருவிகள் என்னென்ன, விலை எவ்வளவு என்ற விபரங்களை தர முடியுமா.
@Luciferr3795
@Luciferr3795 8 күн бұрын
Enaku laam equipments a theva illa kai a podhum💪🏻
@JJagritools
@JJagritools 5 күн бұрын
Congratulations brother
@periyasamyr7450
@periyasamyr7450 12 күн бұрын
Service available or not
@JJagritools
@JJagritools 5 күн бұрын
Available sir
@KigRaj-vz1in
@KigRaj-vz1in 16 күн бұрын
மாமரத்தில் கருப்படைந்த நோய் தொற்று வருகிறது அதை சரிப்படுத்த என்ன மருந்து அடிப்பது
@JJagritools
@JJagritools 5 күн бұрын
Please contact mr . Bhakiyarai sir.. im expert only on tools and machinery
@easypesy9169
@easypesy9169 17 күн бұрын
No sound
@JJagritools
@JJagritools 5 күн бұрын
Some problems on mic
@குடந்தைமுருகன்
@குடந்தைமுருகன் 17 күн бұрын
ஏன் விலையை சொன்னா குடி முழிகிடுமா
@JJagritools
@JJagritools 5 күн бұрын
இப்போ வர்ற வீடியோக்கல்ல சொல்லிடுறோம் சார்
@gpreuben4861
@gpreuben4861 19 күн бұрын
so SAD voiceless guy interviewed 😅😅😅 we don’t want silent videos
@JJagritools
@JJagritools 5 күн бұрын
சரி பண்ணிடுறோம் சார்
@kmohank007
@kmohank007 19 күн бұрын
I need pruning my 1 year old trees. Do you have skilled manpower?
@JJagritools
@JJagritools 18 күн бұрын
Yes sir please contact 9095173069
@natarajan9097
@natarajan9097 6 күн бұрын
Iam ready
@jaisankar6337
@jaisankar6337 21 күн бұрын
நன்றி
@JJagritools
@JJagritools 5 күн бұрын
நன்றி
@rameshramalingam9000
@rameshramalingam9000 22 күн бұрын
பதில் சொல்பவருக்கும் ஒரு மைக் தந்தால் அவர் சொல்வது தெளிவாக கேட்கும்
@JJagritools
@JJagritools 22 күн бұрын
அவர்டயும் மைக் இருக்குணே… ஆனால் சட்டைக்குள் மறைஞ்சதால மெதுவா கேக்குதுணே. வரக்கூடிய வீடியோக்கள்ல சரி பண்ணிடுறேன் சகோ
@mamanithan6300
@mamanithan6300 23 күн бұрын
Price
@JJagritools
@JJagritools 5 күн бұрын
23000₹
@LeemaImmaculate
@LeemaImmaculate 23 күн бұрын
Use ful explain 🥭🥭🥭🥭🥭
@JJagritools
@JJagritools 23 күн бұрын
Thanks a lot 😊
@ContentvanumMamayyy
@ContentvanumMamayyy 24 күн бұрын
தெளிவான விளக்கம்.பயனுள்ள தகவல்களை தந்த JJ Agri tools நண்பருக்கு நன்றி. Thank you so much sir
@JJagritools
@JJagritools 23 күн бұрын
Thankyou very much for your feedback 🙏🏼 brother
@vjs3740
@vjs3740 24 күн бұрын
Nalla oru vilakkam
@JJagritools
@JJagritools 24 күн бұрын
Thankyou sir
@ganeshbabu3880
@ganeshbabu3880 28 күн бұрын
Thanks for your explanation, nandri 👍
@JJagritools
@JJagritools 24 күн бұрын
Welcome 😊
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV 28 күн бұрын
urutu urutu urutu urutu urutu
@JJagritools
@JJagritools 26 күн бұрын
Moratu urutu🍥😂
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV 26 күн бұрын
@@JJagritools 🤣🤣🤣
@fshs1949
@fshs1949 Ай бұрын
தாய்லாந்தில் குரங்கு தேங்காய் பறிக்கிறது.
@JJagritools
@JJagritools 26 күн бұрын
அவனவன் என்னனமோ கண்டு புடிக்குறான்… டயலாக்க ஞாவுக படுத்திட்டீங்க தல
@francisxavier317
@francisxavier317 Ай бұрын
👌
@JJagritools
@JJagritools 24 күн бұрын
❤️
@vetriselvang3790
@vetriselvang3790 Ай бұрын
அண்ணா மரத்தின் மேல் ஏரிசாய்ந்து காய் வேட்ட முடியுமா? இந்த பாதுகாப்பு கவசம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை முடிந்தால் பின்னாடி சாய்ந்து காய் வேட்டி காட்டுங்க உத்தரவாதம் என்று நம்புகிறேன் நானும் வாங்குரேன்
@JJagritools
@JJagritools Ай бұрын
இதுவரை ஏறத்தால நம்ம கடையில மட்டுமே 1000 கருவிகளுக்கு மேல வித்தாச்சு… யாருமே எந்த குறையும் சொல்லல தம்பி …. அப்படீனா நல்லா வேலை செய்யுமுனுதான அர்த்தம். அது மட்டுமில்ல இது நாங்க புதுசா கண்டுபுடுச்சு அறிமுக படுத்தின விசயமில்ல. 10 வருசத்துக்கு மேல பயன்பாட்டுல இருக்க கருவி. அரசு மானியமெல்லாம் உண்டு. எந்த மாடல் நல்லது எப்டி பயன்படுத்தனும்ஙகறதுக்காக இந்த வீடியோ போட்ருக்கோம். ரெண்டாவது சேப்டி பெல்ட் பத்தி சந்தேகம்னா single rope safety belt னு கூகிள் பண்ணி பாருங்க. உலகம் முழுக்க ஏத்துகிட்ட மாடல் இதுனு தெரியும். மேலும் தகவலுக்கு 9095173069 இது என்னோட நம்பர்தான் கூப்பிடுங்க
@rsivakumarkumar7336
@rsivakumarkumar7336 Ай бұрын
விலை சொல்லி வீடியோ ம போடுங்கள் இல்லை என்றால் ஏமாற்றமே பதிவு செய்து நீங்கள் பார்க்கலாம்
@JJagritools
@JJagritools 5 күн бұрын
Ok sir
@prakashsj6227
@prakashsj6227 Ай бұрын
Saavoda alavu illai, Rambathin alavu😂
@JJagritools
@JJagritools Ай бұрын
wowwww.... mudiyala Thala
@abijithlalchandru7713
@abijithlalchandru7713 Ай бұрын
முருங்கை மரத்தை அறுக்காமல் வேறு மரத்தை அறுக்கவும்
@JJagritools
@JJagritools Ай бұрын
anga vera illa thala.... athu moringa illa வாதமடக்கி மரம்
@AbrahamFaustina
@AbrahamFaustina Ай бұрын
WhatsApp sent பண்ணி இருக்கிறோம் sir price சொல்லுங்க
@JJagritools
@JJagritools 5 күн бұрын
Ok sir
@rajendranv6881
@rajendranv6881 Ай бұрын
விலை என்று ஒன்ரு இருக்க அல்லது வெட்டி காமடி விளம்பரமா அடுத்தவர் நேரத்தை வீன் அடிக்காதிங்க இது ஒரு காமடி விளம்பரமா உன்மை
@jamesantonypeter3301
@jamesantonypeter3301 Ай бұрын
Very nice tool🎉
@rajagopala2733
@rajagopala2733 Ай бұрын
Do u hv branch at Chennai
@JJagritools
@JJagritools Ай бұрын
no sir.... only one showroom in trichy
@Vijayakumar.V1958
@Vijayakumar.V1958 Ай бұрын
இதில வெட்டுற நேரத்தில் அரிவாள்ல நாலு போடு போட்டா விழுந்திரும்.
@JJagritools
@JJagritools Ай бұрын
@@Vijayakumar.V1958 அட அட… ப்ரோ செம
@kannanm7039
@kannanm7039 Ай бұрын
ஹலோ விலையா சொல்லிட்டு அப்புறமா அத பத்தி பேசு
@shahulhameed9304
@shahulhameed9304 Ай бұрын
Sir vala sollugal time vasatu panathaigal
@4alovefamily533
@4alovefamily533 Ай бұрын
Rate is 8500
@AlagarAlagar-x4i
@AlagarAlagar-x4i 2 ай бұрын
Ad is very good but sales side is poor reponse
@குடந்தைமுருகன்
@குடந்தைமுருகன் 2 ай бұрын
நல்லா அறுத்த நாங்க ஏமாற தயாரில்லை
@குடந்தைமுருகன்
@குடந்தைமுருகன் 2 ай бұрын
மூதேவி முதல்ல விலையை சொல்லு
@ghsmahibalanpatti1821
@ghsmahibalanpatti1821 2 ай бұрын
விலை சொன்னால் நம்பி வாங்கலாம்
@rameshbabu123
@rameshbabu123 2 ай бұрын
what is the spacing between trees ,in the farm in high density mango plantation ?
@JJagritools
@JJagritools Ай бұрын
அடர் நடவு 15 அடி… உயர் அடர் நடவு 10 அடி
@rameshbabu123
@rameshbabu123 Ай бұрын
@@JJagritools நன்றி ஐயா
@DevanesanIssac
@DevanesanIssac 2 ай бұрын
grafting knife கிடைக்குமா சார்
@jayachandranrangaswamy5890
@jayachandranrangaswamy5890 2 ай бұрын
Price
@villagetraditionalcook6699
@villagetraditionalcook6699 2 ай бұрын
கத்தி மற்றும் kaiyiru
@JRVINAYAGAM
@JRVINAYAGAM 2 ай бұрын
Safety belt cost please
@trtgaming2928
@trtgaming2928 2 ай бұрын
Eangal.veetil.pull.adhigamaga.ulladhu..kattari.thevaiy.evvalau.theriyappaduthaum.
@JJagritools
@JJagritools 2 ай бұрын
Call pls 9943377763
@ramamoorthychandrasekaran513
@ramamoorthychandrasekaran513 2 ай бұрын
What about price sir
@JJagritools
@JJagritools 2 ай бұрын
Call pls 9943377763
@shanmuganathan3136
@shanmuganathan3136 2 ай бұрын
பார்த்தீனியம் செடிகளை அகற்ற உள்ள லாங் சைஸ் கத்தி வேண்டும்
@JJagritools
@JJagritools 2 ай бұрын
please contact our office number 9943377763 sir. thank you very much
@Chithra.RChithra
@Chithra.RChithra 2 ай бұрын
Sar yah paudhe
@jebamalaimanickamm5694
@jebamalaimanickamm5694 3 ай бұрын
தயவு செய்து விலையை சொல்லுங்க வாங்குகிறேன்.
@r.k8673
@r.k8673 3 ай бұрын
Super brother..rajkumar..kumbakonam
@JJagritools
@JJagritools 3 ай бұрын
Thankyou very much Anna 🙏🏼❤️
@MuthuVel-pp2cg
@MuthuVel-pp2cg 3 ай бұрын
விலை
@easypesy9169
@easypesy9169 3 ай бұрын
விலையை சொல்லுங்கள்