இவ்வளவு வேலை இருக்க ஆச்சிரியமாக இருக்கிறது ஜவ்வரிசி எப்படி தயார்ராகிறது என்று காண்பித்ததுக்கு.நன்றி.
@jebakumari86533 жыл бұрын
ẞwpßh Jun
@நம்மமீனவப்பெண்3 жыл бұрын
நன்றி
@manimekalai84223 жыл бұрын
Appa evolve vellaya sami
@Thathwasami2 жыл бұрын
@@நம்மமீனவப்பெண் .
@Meks11852 ай бұрын
Oh my god...evalo veylai... never expected...hope its worthy to eat javarisi
@chithram86023 жыл бұрын
விளக்கம் குடுத்த அந்த சகோதரருக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@mynamyna76022 жыл бұрын
mm
@selvashanthi88513 жыл бұрын
மற்ற வீடியோ பார்ப்பதற்கு இந்த மாதிரி நம் வாழ்வோடு தொடர்புடைய வீடியோ பார்ப்பது மிகவும் பயனுள்ளது . இதைப் பதிவிட்டவர்களுக்கு நன்றி .
@asokan49452 жыл бұрын
Good Video
@nirmalamariappan60812 жыл бұрын
முதன் முறையாக ஜவ்வரிசி தயாரிக்கிற முறையை காணொளி மூலம் பார்த்தோம் மிக்கநன்றி
@v.50293 жыл бұрын
உண்மையில் ஜவ்வரிசி எதில் தயாரிக்கிறார்கள் என்று இதுவரை எனக்கு தெரியாது இன்று தான் தெரிந்து கொண்டேன். நன்றி.
@amuthaanbalagan92213 жыл бұрын
அருமை. எப்படி ஜவ்வரிசிஉருவாகிறதுஎன்றுதெளிவாகபார்த்துதிகைத்துவிட்டேன். 🙏🙏🙏
@rukmaniraj71273 жыл бұрын
Yes bro
@MahaLakshmi-mw8xs3 жыл бұрын
நானும் தான்
@Shakshi7863 жыл бұрын
Ennakum ippo than theriyuthu
@geethasuganthi88772 жыл бұрын
Me too 🙏🙏🙏
@r.balasubramaniann.s.ramas57623 жыл бұрын
இவ்வளவு வேலை ஜவ்வரிசியில் இருப்பதை தெரிந்து கொண்டோம் நன்றி
@Mutharaallinall3 жыл бұрын
எந்த பதிவையும் பார்க்க வைப்பது, தெளிவான தமிழ் உச்சரிப்பு, நடைமுறை பேச்சுவழக்கு. இத்தனை செய்முறைகளை தாண்டி வரும் ஜவ்வரிசியை, இனி பார்க்கும்போது, இந்த Video - தான் ஞாபகம் வரும். நன்றி.
@ksusssss3 жыл бұрын
உங்களின் தமிழ் உச்சரிப்பு மற்றும் வர்ணனை கானொலியை காண தூண்டுகிறது.,நன்றி
@anbumayla89673 жыл бұрын
Good job bro 🙏
@sheelaraja58113 жыл бұрын
தெளிவான முறையில் நீங்கள் சொல்வது அருமை.ஜவ்வரசியின் தயாரிப்பு ஆச்சரியமாக இருந்தது.நன்றி.
எங்கள் சேலம் மாவட்டம் ஜவ்வரிசி தயாரிப்பில் சிறப்பு பெற்றது. அதிக ஜவ்வரிசி மில் உள்ள மாவட்டமாக சேலம் உள்ளது
@enthagappanjesus3833 жыл бұрын
Bro antha factory address kidaikkuma
@sundararajan78763 жыл бұрын
ஆத்தூர்
@vijayalakshmisridhar54132 жыл бұрын
Yes salem
@premadharmalingam39382 жыл бұрын
@@enthagappanjesus383 சேலம் மாவட்டத்தில் நிறைய உள்ளது
@peermohamed78123 жыл бұрын
விளக்கமான,தெளிவான,அருமையான தமிழ் உச்சரிப்புடன் வர்ணனை கேட்க நன்றாக இருந்தது.செய்தி வாசிப்பு போல் குளறாமல் இருந்ததற்கு நன்றி. நல்லபதிவு.மீண்டும் நன்றி.பீர்முகம்மது
@mallikakandasamy79572 жыл бұрын
லாவம் இல்லாமல் எதையுமே விற்பனை செய்யமாட்டாங்க தொழில் செய்யமாட்டாங்க விவசாயம் ஒன்ட்ரை thavira
@kpurushothaman77832 жыл бұрын
இது வரை ஜவ்வரிசி எப்படி தயாரிப்பது என தெரிந்து கென்டேண் மிகவும் அருமையான பதிவு 🌹🌹🌹👍👍👍
@lakshimibalu10543 жыл бұрын
நல்லா இருக்கு இந்த மாதிரி நல்லா விஷயங்களை பற்றி மேலும் அறிய விரும்புகின்றேன்
@shanthiganeshan94293 жыл бұрын
,😊😊
@kannammalt30212 жыл бұрын
வியப்பாக உள்ளது!!! இத்தனை நிலைகள் ... வேலைகளுக்குப் பின் தான் ஜவ்வரிசி உருவாகி நம் கைக்கு வருகிறதா???!!! நல்ல பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி🙏🙏🙏
@girijaseshagiriseshagiri12072 жыл бұрын
இவ்வளவு கடினமாக உழைத்து நம்கையில்ஜவ்வரிசியாக தருகிறைகள்
@kamalkanna57313 жыл бұрын
உங்கள் குரலுக்கு கோடி நன்றிகள் எவ்வளவு அழகான குரல் வளம் வலிமையான வர்ணனை துல்லியமான உச்சரிப்பு தமிழ் ஆகா எவ்வளவு அழகு... கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல...
கடினமான உழைப்புக்கு தரமான விலை கிடைப்பதில்லை முதல் முறையாக ஜவ்வரிசி செய்யும் முறையை அறிந்து கொண்டேன் யாரெல்லாம் இந்த விடியோவை பார்த்து முதல் முறையாகதெரிந்து கொண்டீர்கள்
@nasizulfi62512 жыл бұрын
ஜவ்வரிசி ஒரு வகையான அரிசி என்று நினைத்துக்கொண்டிருந்தேன்... இப்போது தான் புரிந்தது என்னவென்று.... நல்ல பதிவு.. மிக்க நன்றி
@archanalakshmanan49683 жыл бұрын
சபாஷ் சபாஷ் பயனுள்ள பதிவு. ஜவ்வரிசி தயாரிப்பு மலைப்பாக இருக்கு பெரிய வேலை. லேசாக மயக்கமும் தலை சுத்துற மாதிரி வருது.
@kalaivanig42032 жыл бұрын
அடடா! அற்புதமான காணொளி .சுவைமிகுந்த ஜவ்வரிசி உருவாகும் விதத்தை அருமையாக படம்பிடித்து காண்பித்தது பயனுள்ளதாகவும் அறியாத இந்த தகவலை அனைவரும் தெரிந்துகொள்ளும் விதமாகவும் அமைந்துள்ளது .பதிவுக்கு நன்றிகள் பல.👍👌👍
@amsathoniarockiamary59502 жыл бұрын
மிகவும் நன்றி ங்க 🙏🏼🙏🏼🙏🏼 இப்போது தான் நான் ஜவ்வரிசி தயாரிப்பை பார்க்கிறேன்
@ssanthamani15003 жыл бұрын
ஜவ்வரிசி எதிலிருந்து தயாரிக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி
@GRC-iw3vn2 жыл бұрын
ஆச்சரியமாக உள்ளது.இவ்வளவு வேலை இருக்கின்றது என்று இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.தகவலுக்கு நன்றி
@rajagopalanchandrasekaran41272 жыл бұрын
வணக்கம் ஜவ்வரிசி ஆலை @ உழைப்பாளர்கள். 62.வயது. எனக்கு. இன்னாள் முதல் நன்நாள் வரை ஜவ்வரிசி. ரவை. மைதா. எப்படி இப்படி எல்லாம் தெரியாது. இப்போதுதான். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@pulseindia16486 ай бұрын
இவ்வளவு process இருக்கிறதா! அடடா ! நான் கொஞ்சம் குறைவாக நினைத்து விட்டேன்!! மிக்க நன்றி!!!
@selvamanohar211 Жыл бұрын
ஜவ்வரிசி மைதாவில் தயாராகும் ஒரு செயற்கைக் பொருள் என்று எண்ணி அதை விளக்கி வைத்து இருந்தேன், இனிமேல் என் உணவு பட்டியலில் ஜவ்வரிசியும் சேரும் ❤ Thanks for this wonderful explanation..!
@woodworkidea Жыл бұрын
தெளிவான மிக பயனுள்ள video, நன்றி, வாழ்த்துக்கள்.
@govindraj40423 жыл бұрын
நீங்கள் தெளிவாக விளக்கம் தந்தது நன்றாக இருக்கிறது.இதைப் போன்ற பல கானொளிகள் எதிர்பார்க்கின்றேன்.💐
@gurusamy81773 жыл бұрын
இதே மாதிரி மைதா மாவு எப்படி தயார் செய்யும் முறையையும் காட்டுங்கள். நன்றி
@sundarammuthu88402 жыл бұрын
ஒரு விவசாயி கடவுள் ,Hard working 💪 👷♂️
@Nnbkb3 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் பயங்கர வேலை ஜவ்வரிசி செய்ய நாம் எளிதில் சாபிடுகின்றோம் இந்த கம்பனிக்கு நன்றி வாழ்த்துக்கள்
@ramachandranpillai53152 жыл бұрын
ஒரு ஜவ்வரிசி தயாரிக்க இவ்வளவு முறைகள் உள்ளனவா கடின உழைப்புதான் முதல் முறையாக பார்க்கிறேன் தாங்கள் விளக்கி கூறியவிதம் அருமை தமிழ் உச்சரிப்பு அருமை . நன்றி.
@dheekshikajhansi30433 жыл бұрын
வசந்த் டிவி ஒரு தனி சிறப்பு தான். கடின மான உழைப்பு தொழில் அதிபர் அய்யா. வசந்த் அவர்களின்.புகழ் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் 👌🏻👌🏻👌🏻👌🏻
@rajeshsupersongsmeena26882 жыл бұрын
உண்மைதான் நண்பா நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை 💪💪👌👌👍👍🇮🇳🇮🇳🙏🙏💯💯
@lab101-x8v2 ай бұрын
Thanking you for your useful video
@vijisarangapani4621 Жыл бұрын
கடவுளின் அட்புதம் தான் இந்தக் கிழங்கு இந்தக் கிழங்கின் மூலம் கிடைக்கும் இந்த ஜவ்வரிசி மிகவும் அற்புதம் இந்தத் தகவலை அறியாமல் இருந்தும் அழகாக தெளிவாக கூறினீர்கள் அங்கு உழைத்த அத்தனை பேருக்கும் நன்றிகள் பல பல
@manim98663 жыл бұрын
நன்றி தெளிவிற்கு.. ஆரோக்கியமான உணவுதான்... முன்பே தெரிந்து இருந்தால் நிறைய சாப்பிட்டு இருக்கலாம்ம்ம்ம் சுகர் பேசண்ட் சாப்பிடலாமா என்று தெரியவில்லை...
@jessyjoseph57193 жыл бұрын
No
@vijayarani87363 жыл бұрын
நன்றி மெய்சிலிர்க்க வைத்தது
@jeyarani573 жыл бұрын
எவ்வளவு வேலை விளக்கத்துக்கு மிகவும் நன்றி
@ponsekar3775 ай бұрын
Wonderful exallent
@gomathirajan24033 жыл бұрын
நாங்க சாதரன ஜவ்வரிசி தானே என்று 👍 நினைத்தோம் ஆனால் இவ்வளவு பெரிய வேலை என்று ஒரு. தெரியவில்லை சாப்ஸ் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது 👍 சூப்பர் சூப்பர் 👍
@ananthnathan12043 жыл бұрын
இவள நால theriyama போச்சு👍👍
@thanusanthanu6093 Жыл бұрын
இது வரை அறியாத விடையத்தை அரிய தந்த உங்களுக்கு மிக்க நன்றி 🙏
@anbuarasan42342 жыл бұрын
நன்றி நண்பரே நன்றி இவ்வளவு வேலை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது
முதலில் இத்தனை மிஷினை கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் medal கொடுக்கனும்
@malu87473 жыл бұрын
Music எரிச்சலாக இருக்கு ஆன தயாரிப்பு முறை பார்க்க சந்தோஷமாக இருக்கு
@ReshmaReshma-ti8xx3 жыл бұрын
இதில் இவ்வளவு கடின உழைப்பு உள்ளது. ஆனால் நாம் அண்ணே 10 ரூ ஜவ்வரிசி கொடுங்கனு ஈஸியா கேட்கிறோம்👌🏻👍🏻
@chandralekat203 жыл бұрын
L
@indeandahar68723 жыл бұрын
Ama pa
@christyselvasingh49983 жыл бұрын
True.
@sajisajila44773 жыл бұрын
👌👌👌👌👏👏👏👏
@ranjithranjithkumar86803 жыл бұрын
Ama akka
@sekarancn41812 жыл бұрын
தகவல் கொடுத்தமைக்கு நன்றி
@subbulakshmibalaepf10263 жыл бұрын
அருமை அருமை
@chandrapugal27682 жыл бұрын
அருமையான தயாரிப்பு, வாழ்த்துக்கள்
@premadesh14823 жыл бұрын
Super rombe nandri excellent
@suryak99503 жыл бұрын
Ivalavu visayam iruka Aptana javvarusi rompa healthy and weight gain food nutrition yen slraga nu ippa dhan Enaku theriyudhu very thank u
@verginjesu75092 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி 👌
@gracyprakash70422 жыл бұрын
Good explanation,thank u
@videworld88022 жыл бұрын
மிக சிறந்த காணொளி👌👌👌
@saravananintro80683 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்த பின் தான் எப்படி தயாரிக்கிறார்கள் என்று தெரிகிறது இதற்கு முன் ஜவ்வரிசியை உன்பதையே நிறுத்தியிருந்தேன் இது விவசாய பொருள் என்பதை தெரிந்துகொண்டேன் நன்றி
@saraswathidharan43310 ай бұрын
Oh my what a long process great
@வள்ளிதமிழ்3 жыл бұрын
தெளிவான விளக்கம் 👌👌💐💐
@anjalantoniya44963 жыл бұрын
Useful information, thank you 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@padministella45942 жыл бұрын
எவ்வளவு வேலை... மிகவும் அருமை
@RaviChandran-uw8ql2 жыл бұрын
ஜவ்வரிசி தயாரிக்க எத்தனை அபரிமிதமாக தண்ணீர் செலவாகிறது இவ்வளவு தண்ணீர் மனித உழைப்பு மின்சார செலவு அத்தனையும் சேர்ந்ததுதான் இந்த ஜவ்வருசி என்று நினைக்கவே பிரமிப்பாக உள்ளது
@Saraswati-kt7sv3 жыл бұрын
Nallaa vilakkam koduthamaikku nandri.
@umapadmanabhan83412 жыл бұрын
Superb explanation useful video
@johnsundar5683 жыл бұрын
அழகான சொல் நடை...
@muthukumaranganesan87392 жыл бұрын
மிக்க நன்றி
@musicmate7932 жыл бұрын
அருமையான விளக்கம்,,,தந்த தற்க்கு நன்றி
@srinivasanmari62143 жыл бұрын
சிறப்பான தகவல்....... நன்றி.....
@jerishdavid96803 жыл бұрын
Thanks for the video.
@susmithav44742 жыл бұрын
Lot of thanks for Explanation.
@helenpoornima51263 жыл бұрын
பிரமாதமான வர்ணனை ! நன்றீ! 👸 🙏
@dureshdfk42513 жыл бұрын
சூப்பர் விளக்கம் நன்றி
@sreedarv25092 жыл бұрын
Very nice information
@ranjithamvelusami92205 ай бұрын
Vidio arumai nga nandri 🙏👏
@renugopal90282 жыл бұрын
Thank you very much
@kkncartrainers3 жыл бұрын
அருமையான பணி வாழ்த்துகள்.
@ravivarniyar91533 жыл бұрын
நல்ல விளக்கம்.... நல்ல உணவு பொருள்... நல்ல உழைப்பு...