ரொம்ப நன்றிங்க ரொம்ப வருட சந்தேகம் தீர்ந்தது வாழ்க வளமுடன் நலமுடன்
@kavithaS-xq7fv2 ай бұрын
அருமையா சொன்னிங்க சார் மருத்துவர் வடிவில் கடவுள் இந்த விளக்கம் எந்த மருத்துவரும் தரல
@engr.ziyana.hameed14219 ай бұрын
ரொம்பவும் அருமையான தாவல் சார். (இலங்கையிலிருந்து M. Z. அப்துல் ஹமீட்.)
@sudkann119 ай бұрын
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ள நல்ல பதிவு. நன்றி.
@geetharavi25299 ай бұрын
நாங்களும் ஆடி க் ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம் தான் ஜவ்வரிசி சாப்ட்ரோம் Dr Sir
@arumugamannamalai9 ай бұрын
தெரியாத தகவலை தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன், நன்றி டாக்டர் 🙏
@RagupathykRk9 ай бұрын
Your very intelligent man. My point of view. Because you tell to true information for public so I hat's off you. Sir.
@Arabic-learner-498 ай бұрын
நான் இரண்டு வெவ்வேறு வகையான ஜவ்வரிசி களை உபயோகப்படுத்தி இருக்கிறேன். மருத்துவர் சொல்வது போல் ஒரு வகையில் bleaching powderன் வாசனை நன்றாக நம்மால் நுகர முடியும். அது packet ஐ பிரித்த பிறகுதான் நமக்கு தெரிய வருகிறது. ஆனால் கேரளாவில் கிடைக்கும் ஜவ்வரிசி இதுபோன்ற வாசனை இல்லை. நன்றாக இருக்கிறது. Anyhow thanks for sharing this information doctor....
@vadijega17209 ай бұрын
Very important message. Thanks a lot to our best doctor in this world.👏👏👏
@CookingwithKarthi9 ай бұрын
I have prepared javarisi Payasam Today at home as my son's birthday. Thank you for your amazing message Dr
@RagupathykRk9 ай бұрын
தயவு செய்து போலி உணவுகளுக்கு யாரும் ஆதரவு கொடுக்காதீங்க 🙏🙏 அது கவர்ன்மென்ட் ஆனாலும் சரி. இதே போல் ருபாய் நோட்டுகள் யாராவது ( மக்கள்) தயாரித்தால் govt. விடுமா ????
@DreamBigRunner9 ай бұрын
It’s not Duplicate, it’s Alternative for Real Sago. Good Information Doctor ❤
@tthevadasan24449 ай бұрын
Yes it's an alternative and not duplicate
@sultan190199 ай бұрын
Alternative என்று சொன்னால் மக்களுக்கு எளிதில் புரிந்துவிடும் என்பதால் Duplicate என்று சொல்லி மக்களுக்கு பீதியை உண்டாக்கும் யுக்தியை கையாலுகிறார்,, பயன்படுத்துவதில் தவறேதுமில்லை,, இரண்டாம் உலகப்போரின் போது உணவு தட்டுப்பாட்டை மரவள்ளி கிழங்கை கொண்டுதான் ஈடுசெய்தனர்,,,!!😊😊😊
@ezhumbiprakasiministries29045 ай бұрын
Yes
@askarajju9 ай бұрын
சிலோன் ஜவ்வரிசி நல்லா இருக்கு, மண்ணடி ஏரியாவில் கிடைக்கும்.. 300 ரூபாய் கிலோ.. சிறிய உருண்டையாக இருக்கும்
@hairnail63598 ай бұрын
Antha shop oda contact number kudunnga
@ammamuthu74959 ай бұрын
உணவில் கலப்படம் ஏழு ஜென்ம பாவம் உணவில் விஷம் ஏழேழு ஜென்மம் திருப்போருர் முருகன் கோயிலில் எழுதியிரூங்கிறது வியாபாரிகள் பாவம் கெய்யாமலிரூக்க முருகனை வேண்டுகிறேன் ன
@subbulaksmi43469 ай бұрын
வணக்கம் சார் நல்ல தகவல் நன்றி 🙏
@MeeraK-j2s9 ай бұрын
javvarisi ku pinnadi ippadi oru kadhai thank you Dr
@akilasridhar51859 ай бұрын
Dr, can you tell us whether the nylon ஜவ்வரிசி that is available in all the departmental stores are natural and good for health? How.is nylon javvarisi made?
@ram.k73109 ай бұрын
Sir Nega Romba Great ❤🎉
@jessieyesudhason56089 ай бұрын
Yes doctor in Indonesia they make a lot of food items out of sago which is very delicious
@saravanankothandan90969 ай бұрын
Very good info. Especially the intro part with the history was very informative. Keep up the good work doctor
@CommentMohansVlog539 ай бұрын
மிகவும் அருமையான பதிவு 🙏🙏🙏
@Charles-t5s15 күн бұрын
Thank you sir
@VijiMani-hw5kv4 ай бұрын
❤good👍 information sir thanks sir
@nd93159 ай бұрын
We learned a lot of information about sago in this video. Thank you Doctor.
@tsrini329 ай бұрын
மிக்க நன்றி. Tapioca ஜவ்வரிசி யின் சயனைடு மற்றும் ப்ளீச்சிங் செய்வதால் ஏற்படும் தீமைகள் எவை டாக்டர்?
@susisomu25359 ай бұрын
மிகவும் அறிய தகவல். Thank you sir
@truemsgs9 ай бұрын
நான் சின்ன வயசில இருக்கும்போது, ஜவ்வரிசி மரவள்ளி கிழங்குல செய்யிறாங்க, இது ஒரிஜினல் இல்லனு பேச கேட்டிருக்கேன். நன்றி.
@christyvimala28149 ай бұрын
Very good explanation thank you Dr
@thabithasundarraj96794 күн бұрын
usefull content
@vasanthiamirtharaj95389 ай бұрын
Good information doctor 👍. Please give information about "Nylon Javarisi", which is smaller in size and transparent. Is both Mavu Javarisi and Nylon Javarisi, the same.
@kkka17129 ай бұрын
Same doubt me too 🤔
@mohamedrizvi30549 ай бұрын
Thanks Dr. For your information
@jomajoma25249 ай бұрын
Sir how are you, ippa health ok va, take care, my prayers
@ruthpremila56709 ай бұрын
I'm from sri lanka thank you so much for your explanation❤
@radhakrishnan95459 ай бұрын
நல்ல பதிவு..!! வாழ்த்துக்கள்
@palaniyamapalani13219 ай бұрын
Nandri Sir🙏🙏🙏
@krishnavenialphonse14629 ай бұрын
Yes Dr...interesting history of sago...👍
@Flydaypangalore9 ай бұрын
You're very nice information ad experience doctor. 👍
@shasami67256 ай бұрын
Thanks a lot doctor
@umapillai62459 ай бұрын
Tq Dr for the new info
@காதர்உசேன்காதர்உசேன்9 ай бұрын
நல்ல தகவல்கள் தந்ததற்கு நன்றி
@subhulakshmi8909 ай бұрын
நன்றி, Dr.Sir .
@behindstories...31609 ай бұрын
Useful information. Thank you Doctor.
@lathakrishnaiyer49444 ай бұрын
Very informative dr. I have a doubt . What is the difference between nylon javvarisi and white javarisi. Which one is the best to use
@kavitharamaiah53009 ай бұрын
Valuable information sir , thankyou Dr sir
@kokilaramakrishnan19889 ай бұрын
My favourite payasam ..
@jayanthisuresh93719 ай бұрын
Very nice and useful information. Great
@Nowa-o6q3 ай бұрын
Thank
@V1-1159 ай бұрын
Very informative message sir.
@kumuthakuhan63839 ай бұрын
ஆஹா அருமையான ஒரு தகவல் இதுவரை யாரும் சொல்லாத ஒரு இராச்சியம் . வரலாறு
@JaiHindBoyKS9 ай бұрын
Eye opening
@sakthiveld23199 ай бұрын
Sir semiya.patriya vedio podungo
@anishram76519 ай бұрын
Varadu erumaluku solution solluga sir please
@sumathyi17059 ай бұрын
Hi Sir It's good information
@christavadim70959 ай бұрын
Thank you very much Sir
@vaappugani91919 ай бұрын
Super explain
@albaasithalhayyualqayyum77789 ай бұрын
Very useful information doctor
@klmkt43399 ай бұрын
Today also salem is the production capital of sago
He puts sincere efforts in every u tube teaching 🤔
@klmkt43399 ай бұрын
Arumai
@ushabalasubramanian15539 ай бұрын
Enakku age 67. Enga amma paati engalukku piranha 28 days baby ku javarisi daily 2 times.koozhu than kuduthu valarthargal. En 2 kids kum naan javarisi koozhu kuduthu valarthen. Romba nalladhu. Mother's milk& intha koozhu kuduthu en 2 kids valarnthargal
@orkay529 ай бұрын
Please upload one episode about jaggery, because most of the available are fake
@rajiraji6749Ай бұрын
Nenga original sago kedaikura kadai ilana link anupunengana useful
@maryrani.a89929 ай бұрын
Original sago panai podi LA irunthu thayarikum javarisithan siranthathu. Thank you for sharing Dr..
@hairnail63598 ай бұрын
Enga kedaikku. Contact number kudunnga
@premalathapremalatha428311 күн бұрын
Achicho na daily evening 50g eduthu khichadi panni saaptu vanthaen, ine stop panniduvaen, thank you sir.
@devikarani20249 ай бұрын
புதிய தகவல் இது நன்றி சார்
@tulasidv12139 ай бұрын
Great inputs doctors.. I used to love Javarasi in my childhood but as i grew i stopped eating. We also saw a news in TV that they are lots of toxins added while making Javarasi and it is duplicate. Additionally there are 2 Javarasi, one is Maavu which i had seen from childhood (35 yrs from now) but i don't know how Nylon Javarasi is made because it looks like glass transparent and like plastic
@arputhamchokkalingam35499 ай бұрын
Namaskaram Nowadays the colour and the shape of the sago is not what we used about 20 years ago. Don't know which is original. But now what we get is definitely different from what we got earlier. The taste is also different. After cooking it stands stiff not like earlier it eill sissolve and will become like a paste. Nowadays it stands even cooking for long time also doesn't become paste lije. God alone knows what's in the heads of the production people.
@Starlite-l4c9 ай бұрын
Ulcerpeople use sago ? Good result ?
@nkesavan82519 ай бұрын
Dr. Can you tell which is the original one.
@sudhaveerapandian79749 ай бұрын
Sir how identify java sago is it available here
@saradhagopalan72179 ай бұрын
Oru nimisham bayandutten. Maravallikizhangu arisinnu per vakkalame. Javvarisinnu solla vendiya avasiyam illai. Mudindal javvarisaiyaiyum irakkumadi seyyalam
@alamelusuresh99509 ай бұрын
Sir nylon sago sapidalama
@JacobSelvam-jd2wjАй бұрын
❤❤❤❤... 💐💐💐💐💐...
@vimalapanimalar32879 ай бұрын
Original ஜவ்வரிசி எங்கே கிடைக்கும்.
@reginakaleel28896 ай бұрын
Original ஜவ்வரிசி எங்கே கிடைக்கும்
@alamelug53789 ай бұрын
டாக்டர், நான் ஏகாதசி விரதம் ஒவ்வொரு 11-வது நாளும் பகலில் இரண்டு வேளை சாப்பிடாமல் இருந்து, இரவு மட்டும் ஜவ்வரிசி உப்புமா செய்து சாப்பிடுகிறேன்.. இதை நான் தொடரலாமா டாக்டர் ..
@gvgpvs4 ай бұрын
@@alamelug5378 many Iskcon devotees eat sago during ekadasi.
@mysonbalaji24589 ай бұрын
👍👍👍👍👍
@medentmak9 ай бұрын
Great Sir. We are proud of your Services to the Community.
@murugeshb71179 ай бұрын
Nice
@beevifathima61969 ай бұрын
இப்போது இந்தோனேசியாக்கு போனா அந்த ஜவ்வரிசி கிடைக்குமா டாக்டர்
@sultan190199 ай бұрын
இந்தோனேஷியாவிலும் கிடைக்க வாய்ப்பில்லை,, காரணம் பனைமரத்தில் இருந்து ஜவ்வரிசி தயாரிப்பதைவிட மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிப்பது எளிது,, 😊😊
@vanithashriyan16689 ай бұрын
Nylon ஜவ்வரிசி னு சொல்றாங்களே அது எந்த மாதிரியான ஜவ்வரிசி. அதை சாப்பிடலாமா?
@ramyamaniramya58539 ай бұрын
Sir my baby new born in one month old my baby stubble in cold நெஞ்சில் சளி இருமல் இருக்கு அதற்கு ஒரு நல்ல தீர்வு சொல்ல வேண்டும் sir please 😢
@MadrashomieАй бұрын
Hot water kodunga epaumea... Karpuravalli,vetrilai,thulasi kasayam kodunga weekly once
@vanishankar10719 ай бұрын
Can diabetics eat poha DR?
@vasanthiemalajicky46509 ай бұрын
❤❤
@Fayas_moniforever9 ай бұрын
👌👌👌
@TamayanthiP9 ай бұрын
Sir ennaku udambu oolliya ayiduthu apm hair fall aguthu apm colour kammiya aguthu athuku enna problem enna noi eruku nu enna pannalanu solluga please
@bhaskarbusy97459 ай бұрын
Allergic rhinitis -It is curable disease or not .Pls speak about this