என்ன தான் பணம் , பதவி , பேர் , புகழ் இருந்தாலும் , அம்மாவின் வாழ்க்கையில் அனேக துன்பங்கள் இருந்திருக்கிறது . ஆனாலும் இவைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு , மனதில் ஒரு உறுதியான நம்பிக்கை தைரியத்தை வரவழைத்து கொண்ட , அந்த மன வலிமை பாராட்டுக்குரியது , சவுக்கு சங்கர் மிக அழகாக எடுத்துச் சொன்னார் . தமிழ் நாட்டுக்கு மீண்டும் ஒரு அம்மா வேண்டும் !
@juliaji85432 жыл бұрын
அவருக்கு இணை அவரே யாராலும் முடியாது
@gokugamer19862 жыл бұрын
கிருத்திகா உதயநிதி
@balanabalana76412 жыл бұрын
உண்மையான கூற்று அம்மா என்ற ஆளுமை தமிழகத்தில் இல்லாததால் நண்டு சிண்டெல்லாம் மூலைக்கு மூலை முண்டுகிறது மறுக்க முடியாத உண்மை
@rahmaanverdeen48372 жыл бұрын
விமர்ச்சனத்திற்க்கு உட்பட்டவர்தான் ஆனால் சிங்கப்பெண்🌸
@svsvallarasu42342 жыл бұрын
அம்மாவுக்கு நிகர் அம்மாதான்!!!❤️
@karthickraja85992 жыл бұрын
Wow .. this was awesome. I truly truly miss JJ. என்றும் ஜெயலலிதா அம்மா அவர்களின் நினைவில் தமிழகம்...
@karthikeyan38582 жыл бұрын
நான் தான் டா தமிழ்நாட்டுல லோக குரு 🤣🤣போடா உள்ள... JJ things 😍😍
@murugesanvalarmathi7692 жыл бұрын
ஜெ. ஜெயலலிதா எனும் நான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@babubala59182 жыл бұрын
இதுவே சிறப்பான பிறந்த நாள் நினைவுகள். இதையெல்லாம் அவர்களால் மட்டுமே செய்ய முடியும்.இனி அப்படி ஒரு ஆளுமை வரப்போவதில்லை.நன்றி சங்கர் அண்ணா.🙏🙏🙏🌹🌹🌹ஜெயராமன் அவர்கள் அவரது மூத்த சகோதர்.தீபா தீபக் தந்தையார்.
@onlyonegod78002 жыл бұрын
உண்மையில் அம்மா இல்லை என்று இப்போது தான் புரிகிறது தவறு செய்து இருந்தாலும்.. நீங்கள் சொல்வதும் முற்றிலும் உண்மை 👍 தைரியம் தன்னம்பிக்கை அம்மா
@vinothalmas11512 жыл бұрын
@karuthum_unmaiyum aà
@narayanaswamys87862 жыл бұрын
Government Servants retirement age was not more than 60 years.. So, she lost her life at the age of 68. Because of her unreliable family servants..
@skk54052 жыл бұрын
Karuthum... Dai andha amma oru ponna irundhu evlo achive panni iruku. Nee sella kasu madhiri pesathaa
@kathiravankathir55372 жыл бұрын
சவுக்கு சொல்வது எல்லாமே என் போன்ற ஜெயலலிதா ரசிகனின் மனதில் மறைந்திருந்த வை..!
@sathishkumar-sx6qd2 жыл бұрын
Sir no doubt, ஜெயலலிதா அவர்களின் செயல்திறனும் துணிச்சலும் பாராட்டத்தக்கவை. இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதாகும்.
@arockiaselvi27872 жыл бұрын
ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு பெண்ணாக எத்தகைய உணர்வு இருந்தது என்பதை அழகாக விளக்கினீர்கள் . அதே காரணத்துக்காக நானும் அவரை விரும்பி இருக்கிறேன் .அவர்களது சொந்த சோகங்களும் இழப்புகளும் அதன் வேதனைகளும் !!!! I miss her and feel for her
@ஆர்ட்ய்ய் Жыл бұрын
Suberamma
@sconsanjai79042 жыл бұрын
அவர் பிறந்தநாளில் பேசியது வரவேற்கிறேன்
@Sharafdheen-yl5kf2 жыл бұрын
தங்கத்தாரகை ஜெயலலிதா எவராலும் மறக்க முடியாத ஒரு நபர்
@ranjithkumar-fh5ng2 жыл бұрын
Rain water harvesting, closed Lottery tickets,closing private wineshops , exams for gov teachers selection, my top list of Jayalalitha mams actions
@kavimalaikavimalai22582 жыл бұрын
Very true.
@rupiniaranganathan4902 жыл бұрын
Yup
@RAMKUMAR-fd6wx2 жыл бұрын
But lottery Martin...DMK Private bar ...maximum owned by DMK supporter Ithu rendum DMK ku periya adi..
@prem912 жыл бұрын
@@RAMKUMAR-fd6wx ஆமை சங்கிகள் செய்யும் கேவலமான அரசியல் புரோக்கர் வேலைகள விரைவில் அழிக்க வேண்டும்
@Surya-ne8ks2 жыл бұрын
@@RAMKUMAR-fd6wx Dont remember she was a proven A1 accused.
@stsakthi28172 жыл бұрын
எல்லோருக்கும் ஒரு மனிதன் நல்லவனாக இருக்க முடியாது அதுல ஒருவர் தான் ஜெயா அம்மா அவர்கள் அவரின் நினை என்று இருக்கும்
@manimaran-qj8uk2 жыл бұрын
Addicted to Savuku interviews, daily waiting for it
@senthilk80522 жыл бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி இருவருக்கும்
@sathishragav12692 жыл бұрын
ஜெ ஜெயலலிதா எனும் நான் 🔥🔥🔥🔥
@arulmuruganarch31252 жыл бұрын
அம்மா ...அவர் ஒருத்தருக்கு இணையாக எவனும் இல்லை தமிழகத்தில்...அவரை தவறாக பேசும் அனைத்து நாய்களும் , அவர் இருக்கும் பொழுது வாய் திறக்கவே பயந்தவர்கள்
@ajaykumar-yx8un Жыл бұрын
Kurukka entha sudalai vanthaal
@kuttykutty1349Ай бұрын
@@ajaykumar-yx8un😂😂😂
@darkdevil39762 жыл бұрын
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும், அவர் ஒரு நல்ல ஆளுமை....
@shunmugalakshmigurunathan43192 жыл бұрын
AaaaaaaAAa
@shankarg50472 жыл бұрын
lftlggyjaafqkfdaaf
@nirmalams98512 жыл бұрын
Savuku can't talk freely like this veti aratai.
@nirmalams98512 жыл бұрын
If jj is alive.no barking from savuku.
@rajiprasad82872 ай бұрын
😊@@nirmalams9851
@JFMedia-mm1oj2 жыл бұрын
இப்போது தெரிந்து என்ன பயன் அம்மா அம்மா தான் இனி இப்படி ஒரு ஆளுமையை பார்க்க முடியாது அந்த தைரியம் யாருக்கும் வராது
@alagarrajb91302 жыл бұрын
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அவர் இல்லாத தமிழகம் கலவையாக தான் உள்ளது 👍👍மிக சிறந்த ஆளுமை ❤️❤️❤️
@@k.pandiank.pandian282 திருடாத ஒரு அரசியல்வாதி இப்போ இருக்குற ஒருத்தரை கூறவும்
@innocenthero73772 жыл бұрын
Agree bro 👍
@prem912 жыл бұрын
@@k.pandiank.pandian282 அப்போ யாரு உங்கொன்ன நம்பர் ஒன் அரசியல் புரோக்கர் ஆமை ச்சீமான் செய்த தவறுகளை சொல்ல தயங்குகிறாய்😂
@Lourdspuvi2 жыл бұрын
I love Jayalalitha amma Iron Lady My inspiration ❤️❤️❤️❤️
@cpvpdypondy2012 жыл бұрын
சங்கர் அண்ணன் மற்றும் விஷன் இருவரும் சேர்ந்தால் எப்போதும் அருமை தான்.. இன்று மிக அருமையாக உள்ளது. இருவருக்கும் நன்றி
@joycheers2 жыл бұрын
I love JJ's interview with Karan Thapar!
@fathima.bala12 жыл бұрын
நிஜமாகவே ஆளுமை= ஜெ.ஜெ....தான்.really i also miss her.
@rpselvam572 жыл бұрын
Really This Episode is Very Wonderful, Shri. SHANKAR Analysed the Amarar. J. JAYALALITHA'S Political Life, TREMENDOUSLY, EXTREMELY AND BOLDLY in a Very Sweet Manner, Totally This Article is Briefing Elaborately Like as Her BIOGRAPHY, Congratulations to Both of you Sir, Pannirselvam,MA.,MPhil,Gandhian Philosophy and,Ex State Secretary of Pondicherry Congress Committee
@kanniyappana18142 жыл бұрын
ஜெயலலிதா என்றாலே பெண் சிங்கம் 🙏🙏🙏
@puratchiamma2 жыл бұрын
மாண்புமிகு டாக்டர் ஜெ ஜெயலலிதா அவர்கள் புகழ் பெற்றவர். மேலும் புகழை பரப்பிய சவுக்கு சங்கர் நன்றி.
@JaiKumar-jb5qw2 жыл бұрын
The way he explained and laughed ultimate 🤣 😂
@sweetlemon79562 жыл бұрын
24:42 only the pain of strong women… this man elaborates it clearly… wow
@arabind69992 жыл бұрын
மிக மிக அற்புதமான, அற்புதமான சுவாரசியமிக்க ,பாதுகாக்கபட வேண்டிய நேர்காணல்.முடிவில் எனக்கு தோன்றியது"I miss her", கலைஞரை பற்றியும் இது போன்று ஒரு நேர்காணல் எதிர் பார்க்கிறோம்.மிக்க நன்றி.
@KK-10112 жыл бұрын
ஜெ வின் ஆணவம் அதிகார செயல்பாடுகள் பற்றியும் மிகுந்த சந்தோஷத்துடன் சொல்லும் சவுக்கு சார் உங்கள் நியாய குணம் பிரமிக்க வைக்கிறது!!😁😁
@muthuiahkandan78972 жыл бұрын
திரு. சங்கர் அவர்களின் சுவராஸ்யமான தகவல்கள் அருமை.
@sathishkumarc21642 жыл бұрын
💯💯 True
@puratchiamma2 жыл бұрын
அஇஅதிமுக கட்சிக்கு பொதுசெயலாளர் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் K.பழனிசாமி அவர்கள் தலைமையில் இயங்கும் உறுதி நிச்சயம் வெற்றி உண்மை
@dr.sasikumarmahalingam6432 жыл бұрын
I really enjoyed this interview.. We miss J. Jayalalithaa..
@kgbsandy36902 жыл бұрын
Undoubtedly one of the best interview of Savukku...
@vikki20452 жыл бұрын
சிறப்பான காணொளி....மீண்டும் அவரை நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி....💚🙏
@Psychologist-Shakthi Жыл бұрын
I miss her...th way of narration is really awesome....very genuine observation...about mam...
@@anbuarasan5350 modi and amith sha va Vida thirudargal ulakathil illai
@VISHNU__2 жыл бұрын
One of the best interviews i have ever seen...Thank you sankar sir for educating us👍👍👍👍....
@swaminathanv60002 жыл бұрын
அருமையான பதிவு....சேமித்து வைக்க வேண்டிய பதிவு..👌👌
@kidsjoinwithyaki97002 жыл бұрын
இதுவரை அம்மாவுக்கு நான் ஓட்டு போட்டதில்லை ஆனால் am Amma fan really she is iron lady I miss her so much 😭😭😭😭
@alagarrajb91302 жыл бұрын
சவுக்கு சங்கர் அவர்கள் கூறியது போல ஒரு பூனை சாதாரணமாக இருக்கும் வரை அமைதி அதே பூனையை தொடர்ந்து குத்தி குத்தி பூனை புலியாக மாறியது என்பதுதான் எனது அனுமானம் கூட அவர்கள் அதிகமாக சந்தித்த அனுபவங்கள் கூட அதற்கு காரணமாக இருக்கலாம் 🙏🙏🙏
@பாண்டியன்.த2 жыл бұрын
நன்றிங்க ஐயா 💐💐💐💐💐
@vinoth85922 жыл бұрын
A day without watching Savukku interview is a day wasted..🤩
@giri41742 жыл бұрын
@GIRI hlo my name😂
@vasanthshanmugam_2 жыл бұрын
V
@KrishnaKumar-rh3sj2 жыл бұрын
Endless nonsense
@premkumarbc42582 жыл бұрын
One of the best interviews of the recent times by Vishan and Shankar 👏👏👏
@blackRose-fp5kx2 жыл бұрын
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள்இருந்தாலும் அவர் இந்திய அரசியலில் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப இனிஒருவர் இனிமேல்தான் பிறவி எடுக்க வேண்டும். Such a wonderful iron lady like late prime minister Mrs. Indira Gandhi.
@jafarjaman85142 жыл бұрын
Sir Your comments 100℅ Correct✔✔✔
@onlyonegod78002 жыл бұрын
Yes sir
@rpselvam572 жыл бұрын
Don't Compare to Smt. INDHIRA GANDHI.
@onlyonegod78002 жыл бұрын
@@rpselvam57 ம் 👍 ஆமாம்
@jbphotography58502 жыл бұрын
தயவு செய்து இந்திரா காந்தியோடு ஒப்பீடு செய்து இந்திரா காந்திக்கு கலங்கம் கற்பிக்காதீர்கள்
@nithyasenthil28252 жыл бұрын
What a women….. adore her . I need my daughter to be like her
@thamilamudhan98682 жыл бұрын
We miss amma Jayalalithaa
@naveenmahendran7132 жыл бұрын
இந்தியாவின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவர் தான் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அம்மா என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் அவர் மறைந்தும் அவருடைய புகழ் நிலைக்கிறது
@BANKAtoZINTAMIL2 жыл бұрын
சவுக்கு! ஓர் அருமையான Interview.
@karunakaranjaganathan79582 жыл бұрын
Enchanting interview! Really we missed her!
@darkdevil39762 жыл бұрын
திரு.சவுக்கு ஷங்கர் அண்ணன் அவர்கள் பேச்சு, தகவல்கள் அருமை....
@banumathykandasamy5573 Жыл бұрын
அதற்கான தண்டனையும் அனுபவித்தார் அல்லவா
@banumathykandasamy5573 Жыл бұрын
மகராசன் தான் அவர் க்கு பின்னால் வந்த கேவலமான அரசியல் தான
@youtube-komali_20232 жыл бұрын
Queen of hearts Tamilnadu 😍👌✌️👍
@bestvalue27102 жыл бұрын
No one can match Jayalalitha on handling Law and order. No one can match Karunanidhi on protecting Tamil rights, Social Justice, education. Both have contributed to Tamil society. Both are best.
@aburashid62442 жыл бұрын
Stalin is combination of both and best
@thirukumaranl93352 жыл бұрын
kilicharu Karunanidhi tamil rights protect panni. kudumbathuku onnuna yellarayum sale panniruvan
@saravanang60832 жыл бұрын
@@thirukumaranl9335 எப்படி?.. எடுபுடியும், மிக்சர் மாமாவும் சேர்ந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டை டெல்லியிடம் அடமானம் வைத்தது போலவா?..
@thirukumaranl93352 жыл бұрын
@@saravanang6083 Correct
@thirukumaranl93352 жыл бұрын
@karuthum_unmaiyum unnaku therinja political avalo than oru lady aa thanniya irundha karunanidhi nu soldra oru chankaya va win pandradhu avalo easy ila.Admk ivalo seat win pannadhu Mgr Jayalalitha pota basement.
@alagesanalagesan92 жыл бұрын
ஜெயலலிதா ஆட்சியில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அவர் கொண்டுவந்த 69 சதவீத இட ஒதிக்கீட்டை யாரும் மறக்க முடியாது. தற்போது மரியாதைக்குரிய அம்மையார் ஜெயலலிதா இல்லாதது வருத்தமளிக்கிறது.
@maheshwarimuthu53672 жыл бұрын
She is a real lady super star
@VasanthbNair2 жыл бұрын
Oru arumaiyaana uraiyaadal.....nandri Shankar sir.......!!
@jacobraja19862 жыл бұрын
சவுக்கு ஷங்கர் அண்ணன் அவர்கள் பேச்சு வழக்கு மிகுவும் கவனிக்க வேண்டிய விஷயம்
@avinazh2 жыл бұрын
2016 கூட்டணி இல்லாமல் போட்டி செய்தது பற்றி பேசி இருக்கலாம்
@saravanakumar41052 жыл бұрын
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அம்மா இல்லாத இந்த 6 வருடம் சொல்லும் அவர்களின் மதிப்பை.....
@manimekalaimurugaiyan68562 жыл бұрын
Q
@manimekalaimurugaiyan68562 жыл бұрын
.
@tamilsocialculturalchannel70182 жыл бұрын
எந்த பயனுமில்லை இப்போ பேசி
@tamilsocialculturalchannel70182 жыл бұрын
எந்த பயனுமில்லை இப்போ பேசி
@tamilsocialculturalchannel70182 жыл бұрын
எந்த பயனுமில்லை இப்போ பேசி
@mohanbk0072 жыл бұрын
I miss Jayalalithaa... She was a backbone of Tamil Nadu. We need a strong opposition and a leader for the welfare of people. She was a queen and will be a queen always
@siddharthj83512 жыл бұрын
The vision on Politics is extremely awesome for Shankar sir. Hats off to his intellectual speech and knowledge!!!
@Cutehanika2 жыл бұрын
அம்மா இருக்கும் போது தெரியலை இப்போ புரியுது, we miss her...
@jaymaha21772 жыл бұрын
இதற்காக தான் ஜெயலலிதா அம்மாவை நான் ஆதரித்தேன் இப்ப இல்லாமல் கவலை படுகிறேன்
@gamingkiller29942 жыл бұрын
I miss you amma
@chikara_international2 жыл бұрын
எனக்கு அவர்களின் தன்னம்பிக்கை ரொம்ப பிடிக்கும் ஆனால் அவர்கள் அரசியலில் செய்த செயல்கள் பிடிக்காது இருப்பினும் நானும் அவரை மிஸ் பண்ணுகிறேன்
@thenidistrictfireandsafety75492 жыл бұрын
நீங்க சொல்றதெல்லாம் உண்மையோ பொய்யோ கேக்க நல்லா... இருக்கு...இதுல ஒரு உண்மையும் இருக்கு we miss selvi J.JEYALALITHA....
@Rk-xv6zv2 жыл бұрын
Unmai broo
@onlyonegod78002 жыл бұрын
உண்மை தான் எல்லாம்
@K.Selina2 жыл бұрын
Jayalalitha is not Selvi she is Mrs. Soban Babu
@onlyonegod78002 жыл бұрын
@@K.Selina ம்
@prem912 жыл бұрын
@@K.Selina ஏன்டா குறையை மட்டுமே பார்த்து கதறும் ஆமை சங்கியே அவரின் தனிப்பட்ட குடும்பம விவரம் உனக்கு எதுக்கு டா நாயே
@riionnsmartbusiness1532 жыл бұрын
உண்மை அண்ணா அம்மா அவர்களுக்கு ஆண்களால் நடந்த கொடுமைக்கு எதிரான பழிதீர்க்கும் நடவடிக்கைகளில் ஒன்று ஆண்கள் காலில் விழுவது
@umamaheswarikrishnamoorthy14272 жыл бұрын
Very clearful informations abt former CM Jayalalitha amma it's really very interesting interview💯👌🙏.
@naveenarivalagan54212 жыл бұрын
A legend iron Lady of India what a life cycle for her proud to be under her leadership 🙏 aploze and credits to you selvi J.Jayalalitha (AMMA)
@உழவன்மகன்2 жыл бұрын
அது உண்மை தான் சங்கர் சார் ஜெயலலிதா இருப்பு பெண் தான்....சில குறைகள் இருந்தாலும் துணிச்சலான பெண் தான்...
@KK-10112 жыл бұрын
மேல் மட்டத்தில் உள்ள அவர் சார்ந்த ஜாதியினரின் லாபி தான் துணிச்சல். வேறு ஒன்றும் இல்லை.
@AS-ey3bb2 жыл бұрын
@@KK-1011 மூடு
@Jaika-editz2 жыл бұрын
அது இருப்பு இல்ல முண்ட இரும்பு 😂😂😂
@a.senthiltamilmaran242 жыл бұрын
Savukku Shankar is an excellent journalist... I never miss his interviews...
@jaisurya53532 жыл бұрын
Savuku shankar Sir Vera level speech 👏👏
@ganesanmurugesan97462 жыл бұрын
ஒரே நாளில் ஒன்றரை இலட்சம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பவுது என்பது அவ்வளவு எளிதானதல்ல..........வீரமங்கை
@leninc39122 жыл бұрын
மயிரு வீரமங்கை திமிர்த்தனம்.. இதெல்லாம் ஒரு ஜென்மமா.. அதான் எப்படி செத்தான்னே தெரியாம செத்து போனா...
@cscesevai-br4ys8 ай бұрын
அந்த நிகழ்வுக்கு பின் அரசு வேலையில் இருப்பவர்கள் ஸ்ட்ரைக் செய்யவே பயபட்டார்கள் என்பது உண்மை
@tejastrevince50702 жыл бұрын
Shankar is an encyclopedia of politics. Please interview him on a daily basis, getting addicted to his speech day by day.
@sathishkumarc21642 жыл бұрын
Me also addicted
@ganua85442 жыл бұрын
Me also, especially off late
@praveendaniel17492 жыл бұрын
Me also addicted to savukku shankar
@godspeed96892 жыл бұрын
Avan enamo nerula patha mari kadha vidaran… adhayum Neenga nambareenga
@sathishkumarc21642 жыл бұрын
@@godspeed9689 avaru nerla paththathu soldraga then avanga circle la nalla visarichu unmaiya mattum tha soldraga ... Nenga ella interview parunga apatha ungaluku therium...
@MM-yj8vh2 жыл бұрын
Superb ... the Interview about JJ with Savukku Shankar. Wonderful info's from him about the Former CM of TN. No One had any GUTS to talk in front of her.... 🤣😂. JJ Was the Power House, She was very Intelligent and very Smart Lady with very Clever Mind... 1😍👌🤩👍💐👏 She is Evergreen Lady , who stays forever in our Hearts. We Love her Blodness and her kindness. Whatever the issues are.... We ❤ her Still. I Love You Selvi. J.Jayalalitha Amma... Former CM of TN. 🌹🌹🌹🥰
@Maheshpriya2k182 жыл бұрын
Talking about the Real Iron Lady is always nice. If she was alive and Healthy . No Kamal , no Vijay , No Annamalai . Also no body would have had guts to go against her
@vinodpaispais32002 жыл бұрын
Agreed.
@vinodpaispais32002 жыл бұрын
She was talking advantage of women
@naren34182 жыл бұрын
Even nno sankar😅
@suren062 жыл бұрын
Even modi would not have entered TN..
@prem912 жыл бұрын
@@naren3418 Even😂no🐢amai🐢seeman🐢
@thenidistrictfireandsafety75492 жыл бұрын
துணிச்சல் = செல்வி ஜெ.ஜெயலலிதா.....மிக பெரிய ஆளுமை இழப்பு தமிழகத்திற்கு....... இருக்கும் போது தெரியாத அருமை....தற்போது விளங்குகிறது.......
தமிழ்நாட்டின் இரும்பு பென்மனி அம்மா தான் அவர் மேல் 1000 விமர்சனம் இருந்தாலும் தமிழ்நாட்டின் சிறந்த ஆலுமை
@edprag2 жыл бұрын
She is brave lady 💯% true love for administrative officer at party and government sector. She is inspired me.
@MohanRaj-hp2vo2 жыл бұрын
1.5GB per day data not enough for me ,to watch savukku Shankar Anna videos ❤️
@ArjunKumar-nv7nl2 жыл бұрын
Oombu.poi
@MohanRaj-hp2vo2 жыл бұрын
@@ArjunKumar-nv7nl neraya peruku nee panni irupa polayae da baadu . David paya.
@kilurudeensagabudeen91632 жыл бұрын
One of the finest interview, since when she was alive condition our opinion were understandable her. It could be more returns to her!!! I sincerely, terribly miss her on this day!!! I personally connect somewhere emotionally, empathetically, politically and overwhelming her struggling path!!! Anyway mr.shankar & the Interviewer was so amazing to carried the way so nice!!! Thanks for the late information about behind the screen
@Vihaan_STAR2 жыл бұрын
ஜெ.ஜெயலலிதா ♥️♥️♥️
@naliniselvaraj73892 жыл бұрын
சங்கர் சார் இதை பற்றி நீங்கள் பேசவேண்டும் என வெகு நாட்களாக நினத்தது உண்டு நன்றி
@km.dhamodharan.km.dhamodha19892 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@sathishpk95772 жыл бұрын
அண்ணாமலை மட்டுமல்ல நீங்களே பேச முடியாது
@somuchandra58642 жыл бұрын
சரி
@karthickraja85992 жыл бұрын
Super
@roja61352 жыл бұрын
Sathis PK...👏👋👋👋👌👌
@paramasivamravi2 жыл бұрын
Semma punch bro. Nandri.
@prem912 жыл бұрын
ஆமை போன்ற ச்சீமானும் கதற முடியாமல் இருந்திருக்கும்😂
@Megalaskitchen2 жыл бұрын
அருமை..அருமை
@kurunjimalar13612 жыл бұрын
சரியான கணிப்பு. வாழ்த்துகள் சங்கர் சார்
@vinspire29032 жыл бұрын
Most heartwarming interview vishan with Sankar sir, Expecting more interviews with him Grow moree
@urc27652 жыл бұрын
ஜெயலலிதா இருந்திருந்தா நீங்க எல்லாம் ஒரு ட்வீட் போட்டிருக்க முடியுமா? இப்ப என்னடான்னா ஒரு மணிநேரம் பேட்டி குடுக்கறீங்க? தலை இல்லைன்னா வால் ஆடத்தானே செய்யும்.
@KK-10112 жыл бұрын
சரியாகச் சொன்னீங்க!
@cctamilentertainmentlovestu2 жыл бұрын
அவர பத்தி என்ன தப்பா சொன்னாங்க..
@gomathyanbumani32672 жыл бұрын
That too addressing mdm in singular through out their speech. Will he call Mr. K. Like that. Shankar and vision talk with respect bcoz she was our CM.
@s.goldenraj74602 жыл бұрын
தப்போ சரியோ அவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்
@varalakshmis80092 жыл бұрын
Getting goosebumps💟💟but her death😑😑😑😑s mystery......tamilnadu very badly missing u😣😣😣
@rajapandian60832 жыл бұрын
டிவி நிகழ்ச்சியை பார்த்து இரவில் நடராஜன் என்கிற காவல் துறை அதிகாரியை பதவி நீக்கம் செய்து மறுநாள் காலையில் மீண்டும் பதவி கொடுத்தார் ஜெயா
@Mycbemylove2 жыл бұрын
Savukku + Vishan= mass information + simply interesting