No video

காந்தியை கொன்று இந்துராஷ்டரத்தை அமைக்க முடியவில்லை, அடுத்த முயற்சி தான் பாபர் மசூதி- SAVUKKU SHANKAR

  Рет қаралды 453,024

IBC Tamil

IBC Tamil

2 жыл бұрын

காந்தியை கொன்று இந்துராஷ்டரத்தை அமைக்க முடியவில்லை,அடுத்த முயற்சி தான் பாபர் மசூதி - SAVUKKU SHANKAR
#Savukkushankar #babarmasjid #Demolition
Shop Poomer Mask, Innerwear & Casualwear & more on www.poomer.net/
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts | babri masjid demolition | savukku shankar about babar masjid
Join our official WhatsApp: ibctamil.in/whatsapp
Join our official Telegram Channel: t.me/ibctamil
Watch our previous videos:
Subscribe to us: goo.gl/Tr986z
Website: www.ibctamil.com/
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia

Пікірлер: 913
@rajsu9294
@rajsu9294 2 жыл бұрын
சில விசயங்கள் பேசப் பட வேண்டும். அதை சங்கர் போன்றோர் செய்வது பாராட்டுக்குரியது.
@HariHaran-gp7wq
@HariHaran-gp7wq 2 жыл бұрын
சுதந்திரத்திற்க்கு முன்பு இந்து கோவில்கள் இடித்ததை ஒரு தேவுடியா பயக பேசுவானுகளா
@sumathiselvi9097
@sumathiselvi9097 2 жыл бұрын
நன்கு விவரமாக புரியும்படி சொல்கிறீர்கள்.நன்றி சார்.
@celebratiesreels8538
@celebratiesreels8538 2 жыл бұрын
பல வரலாறு உங்களின் மூலம் அறிகிறேன்
@abikutty402
@abikutty402 2 жыл бұрын
My friend is Muslim......christian ......i am Indian that's my blood.................. Now generation is changing sir. I am developing my child all are same
@ArjunKumar-nv7nl
@ArjunKumar-nv7nl 2 жыл бұрын
Over all echa soru nee 😂
@mohamedmusthapa4093
@mohamedmusthapa4093 2 жыл бұрын
@@ArjunKumar-nv7nl டேய் பாடு மூடிகிட்டு ஒரமா போடா எச்ச சோறு வந்துட்டாண் எல்லார் கமெண்ட்லயும் போய் கூம்ப புண்டா மவண்
@sansharad6079
@sansharad6079 2 жыл бұрын
but they'll not, backstab your child congrats
@footballtech3291
@footballtech3291 2 жыл бұрын
Da avan below 10 age Children ku matha vari ya solle tharivan da venna
@Kumar-xu1gz
@Kumar-xu1gz Жыл бұрын
Short and sweet aaa Muslim and Christian poola ombi polaikura echa naai nu sollu 😅😅😅😅
@IMRANKHAN-on6xf
@IMRANKHAN-on6xf 2 жыл бұрын
நன்றி சங்கர் அண்ணா ❤️❤️♥️
@raghus4775
@raghus4775 2 жыл бұрын
சவுக்கு சாக போரான்
@pitchaimuthgunasekaran5229
@pitchaimuthgunasekaran5229 2 жыл бұрын
திரு.சவுக்கு சங்கர் சிறந்த செய்தியாளர் என்பதற்கு இதுவே சாட்சி.வாழ்த்துக்கள் சார்.
@mohamedirfan2677
@mohamedirfan2677 2 жыл бұрын
Arumai arumai sir sonnathu Elam unmanned sir.kaalam bathil sollum
@HabiburRahman-xt2gl
@HabiburRahman-xt2gl 2 жыл бұрын
Wow, Really wonderful. Hats off you. Thanks
@skvkaruppusamy4750
@skvkaruppusamy4750 2 жыл бұрын
Suppper
@PrasanthK1809
@PrasanthK1809 6 ай бұрын
Cho ku oombbhiyyaachu 😂😂😂... Yelaathukkum congressthaan kaaranamnum uruttiyaachu.. agent over of the thevdiya payan savukku😂😂
@vkumar9399
@vkumar9399 2 жыл бұрын
This is the best ever interview with Mr. Shankar who shared lots of information. 👌👍🙏
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 жыл бұрын
Exactly,..very impressed with his knowledge of various topics.
@ijaz20
@ijaz20 2 жыл бұрын
Still sangis won't understand or listen to such things
@vkumar9399
@vkumar9399 2 жыл бұрын
@@ijaz20 it's not like they don't... They refuse to be understood.. Can't wake Fake🤔
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 жыл бұрын
@@ijaz20 : as long as some THULUKANs understand, why bother about whether some sangi or songi understand or not ?!
@ijaz20
@ijaz20 2 жыл бұрын
@@indradevabhakt6244 sema comedy sir neenga 😂😂😂
@Hiii-HumaN
@Hiii-HumaN 2 жыл бұрын
நான் ஹிந்துவாக இருந்தாலும் எனக்கும் நெருங்கிய முஸ்லீம் உடன் பிறப்புகள் (அண்ணன், தம்பி, அக்கா, தங்கை ) இருக்கிறார்கள்...
@Kumar-xu1gz
@Kumar-xu1gz Жыл бұрын
Kalapadam naai nu sollu 😅😅😅😅😂
@S.MUTHUMANICKAM1977
@S.MUTHUMANICKAM1977 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@ramuk3278
@ramuk3278 2 жыл бұрын
Yes very good story teller
@CosmosChill7649
@CosmosChill7649 2 жыл бұрын
பிராமணர்கள், பனியாக்கள், ஜெயின்கள் மற்றும் பார்சிகள் சேர்க்கை, பல நூற்றாண்டுகளாக ( தேவைப்பட்டால் யூத மற்றும் ஷியா படைகளின் உதவியுடன்) ஆண்டுள்ளனர். ஆங்கிலேயர்கள் மீது காந்தி (தேர்ந்தெடுக்கப்பட்ட) கைதிகளை விடுவிப்பதற்காக கொண்டிருந்த செல்வாக்க, மற்றும் (நேதாஜி ஆதரித்த) ஹிட்லருக்கு எதிரான போரில் உதவிக்காக காந்தியின் மீது பிரிட்டிஷ் செல்வாக்கு - இரண்டும் இது விளக்குகிறது. காந்தி (பனியா), மற்றும் சர்வர்க்கர் (பிராமணர்) ஆகியோர் பிரிட்டிஷ் பிராமண ராஜ்ஜியத்தின் போது நண்பர்களாக இருந்தனர். பாக்கிஸ்தானின் இழப்பீட்டுத் தொகைக்கான கோரிக்கையை காந்தி ஆதரிக்கும் வரை. RSS எப்பொழுதும் ஒரு இரகசிய அமைப்பாக இருந்து, அதன் சொந்த மக்களை ( கோத்ரா) கொன்று முஸ்லிம்கள் மீது பழி சுமத்த தயாராக உள்ளது. காந்தியின் கொலைக்கும் கையாண்ட அதே உத்திதான், ஆனால் ஊடகங்கள் காரணமாக பின்வாங்கியது. பிரிட்டிஷ் பிராமண வரலாறு என்பது நமது அறிவாற்றலை அவமதிப்பதாகும், இது பிராமணர்களும் பனியாக்களும் பிரிட்டிஷாருக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று நம்ப வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
@manikandanpalraj5364
@manikandanpalraj5364 2 жыл бұрын
எப்படிப்பட்ட சமய சார்பற்ற அருமையான இந்திய நாட்டிலே நாம் வாழ்கிறோம் என்று நினைத்து பெருமை படுவோம். இந்த நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்களை நினைத்து நாம் பெருமைப்படுவதாக அல்லது இப்போது இருக்கும் தலைவர்களை நினைத்து வெட்கப்படுவதா என்று தெரியவில்லை.
@viswasamgopi8400
@viswasamgopi8400 2 жыл бұрын
. '
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 6 ай бұрын
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலைப்பற்றி பேசுவானேன்
@Familyof4.
@Familyof4. 2 жыл бұрын
மிகவும் சுவாரசியமாக கூறினார் சங்கர் அவர்கள்.
@ramuk3278
@ramuk3278 2 жыл бұрын
Yes very good story teller
@kkt4ever4ever84
@kkt4ever4ever84 2 жыл бұрын
@@ramuk3278 poada sanghi thevudiya payale
@jvillavarayen
@jvillavarayen 2 жыл бұрын
மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான "ராமாயணம்" தொடரை அனைத்து தரப்பினரும் பார்த்தனர், ஆனால் அதுவே வட இந்தியாவில் ராமர் கோயிலுக்கான துவக்கமாகவும் மாறிவிட்டது.
@loganaick386
@loganaick386 2 жыл бұрын
May be edu oru karam
@neelakandanvenkatraman8765
@neelakandanvenkatraman8765 2 жыл бұрын
Ramar kovilin thuvakkam 1500 kalil irunthu thodangirathu... apodhilirunthu ange adhu ramar pirantha idam endrum ... adhil masudhi katta pattu vittadhu endra yennam makkalidam thalaimurai thalamurai yaga vara thodangi vitadhu
@udexpresschannel
@udexpresschannel 2 жыл бұрын
ராமர் கோயில் கட்டியது சரிதானே
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
முஸ்லிம் மன்னர்கள் 1000 ஆண்டுகளாக படை எடுப்பு.. அதன் காரணமாக அமைந்த வெறுப்பு
@loganaick386
@loganaick386 2 жыл бұрын
@@dsc8099 boss muslim padai edutha enna anga amaichar eruka porathu namba papan
@mohamedaarif1543
@mohamedaarif1543 2 жыл бұрын
Unmai savukku sir....
@devadasappansamy4538
@devadasappansamy4538 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@sacdma
@sacdma 2 жыл бұрын
உண்மையான பதிவு
@a.premraj3872
@a.premraj3872 2 жыл бұрын
அருமையான நேர்காணல். 💐 💐
@sureshayyadurai6065
@sureshayyadurai6065 2 жыл бұрын
This video is a time machine traveled between 1940s to 1990s great speech by sankar
@sugumarpa1923
@sugumarpa1923 2 жыл бұрын
THERE WAS NO VIDEO IN THOSE DAYS . THIS IS CREATED VESTED INTERESTS. DONT BELIVE ANY THING WITH PROPER PROOF AND EVIDENCE AND HISTORICALL EVIDENCES. DUE TO THIS OUR SLAVERY WE HAD BEEN UNDER MUGAL AND BRISTISH RULE FOR THE LAST 500 YEARS. PLS AWAKE THE INDIANESS. DONT BELIEVE A SINGLE USELESS MAN AND A FOOLISH IDIOT MAN. HE GOT THE MONEY FROM SOME WHEREELSE . IT IS HIS PROFFESSION TO TELL LIES AND CHEATING THE INDIAN PEOPLE PARTICULARY THE TAMIL PEOPLE. WHETHER HE CAN CHEAT ANY TELUGU /KANNDA /KERLA PEOPLE. DONT WASTE THE TIME.
@vishnuvardhan-bl8cx
@vishnuvardhan-bl8cx 2 жыл бұрын
வாழ்க்கையில் நடந்த மிக மகிழ்ச்சியான நிகழ்வு.
@raghul3285
@raghul3285 2 жыл бұрын
மிக பொருத்தமான பெயர் " சவுக்கு சிங்கர் " 🔥🔥🔥
@shammy6174
@shammy6174 6 ай бұрын
Playback singer ahh
@indian9107
@indian9107 2 жыл бұрын
Bombay Bom blast, coimbatore bom blast pathi pesuga
@arutko9147
@arutko9147 2 жыл бұрын
Arumaiyana pathivu
@asvinmithun593
@asvinmithun593 2 жыл бұрын
Super Shankar Anna ❤️😘
@meershad6
@meershad6 2 жыл бұрын
Hats off சவுக்கு அண்ணனுக்கு, அருமை, 1850, காலகட்டகளில் இந்த பாபர் மசூதி வழக்கு வந்தது. ஆகையால் இந்த ஹிந்து ராஷ்டிர ஆசையை அந்த 1850 வெரூண்ட வைத்து இந்த ஹிந்துத்துவ ஆர்யா சமாஜ், பிரம்ம சமாஜ் போன்ற நிறுவனங்கள்.. இதன் காரணமாக இன்று நடபது போல் அன்று இவர்கள் கலவரத்தை சிறுபான்மை மீது கட்டவிழ்த்து விட்டனர்... ஆனால் அன்று 1900 இந்திய முஸ்லிம்களின் சதவீதம் இந்தியாவில் 50% முஸ்லிம் மக்கள் தொகை இருந்தது. ஹிண்டுடுவ பாசிச சிந்தனை முஸ்லிம்கள் இருந்தால் சிறுபான்மை , நம்மால் ஆள முடியாது என்று நம்பினர்.. அதன் விளைவு பிரிவினை, ஆட்சி உரிமை, சாதி உரிமை, அது பொதாதுடு பாகிஸ்தான், வங்கதேச பிரிவினை.. ஹிண்டுதுவா தலைமை நாம் ஏற்க வேண்டும் என்பது இவர்களின் ஆசை...
@sgovin2228
@sgovin2228 2 жыл бұрын
நல்லா கலர் கலர் ஆக ரீல் வுடு. நாங்கள் ஹிந்துக்கள் கூட வாழ முடியாது தனி நாடு வேண்டும் என்று கேட்டது ஜின்னாஹ். வரலாறை படிக்கவும். தனி நாட்டை வாங்கிய பின்பும் போகாமல் இந்தியாவில் இருந்து கொண்டு இன்றும் இந்தியாவை முஸ்லீம் நாடு ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு திரிபவர்கள் முஸ்லிம்கள். அதற்கு சவுக்கு போன்ற கூட்டம் துணை போகுது.
@meershad6
@meershad6 2 жыл бұрын
@@sgovin2228 1947-2022. இந்தியாவை கொள்ளை, ஊழல், மற்றும் கலவாடல், கற்பழிப்பு பேர் போன ஒரே இனம் இந்தியாவை ஆளும் இனம் அது ஹிந்து தர்மத்தின் தூக்கி பிடிக்கும் பார்ப்பனிய, மேல் ஜாதி இனம்.. இதர மேல் detail வேணுமா. 1. வருடத்திற்கு 900 இராணுவ வீரர்கள் தற்கொலை செய்கிறார்கள் ராணுவத்தில். 2. மக்கள் வரி பணத்தில் 20 சத வீதம் 3.5 லக்ஷம் கோடி அரசியல், அரசு, இராணுவ அதிகாரிகள் கொள்ளை அடைகிறார்கள் கமிஷன் பெயரில். 3. இதுவரை வெள்ளை காரண ஆட்சி காலத்தை விட, பெண்கள் ஒரு மணி நேரத்திற்கு 20 பேர் கற்பழிப்பு சம்பவங்களுக்கு ஆட் கொள்ள படுகிறார்கள். இவர்கள் முஸ்லிம்களை விட ஹிந்து ஏழை பெண்களையும், அவர்களின் வரி பணத்தையும் கொள்ளை அடித்து தன் குடும்பத்தை பாதுகாக்கிறது. இந்த அரசாங்கம் ஊழவாதிகள்.
@AkbarAkbar-zn7oc
@AkbarAkbar-zn7oc 2 жыл бұрын
சரியான பதில்
@Krishna_rationalist
@Krishna_rationalist 2 жыл бұрын
சவுக்கு சங்கர், அடுத்த கட்டத்திக்கு நகர்கிறார்.. அருமையான பதிவு...
@vijayanandoracle
@vijayanandoracle 2 жыл бұрын
Felt that .. 👌🏻
@viswanathansekar
@viswanathansekar 2 жыл бұрын
அறிவாலையம் வாசல் வரை தான்
@Krishna_rationalist
@Krishna_rationalist 2 жыл бұрын
@@viswanathansekar ஆமா, காவி அரசியலை எதிர்த்து பேசுற துணிச்சல் அறிவாலயத்தில் தான் இருக்கு....
@alagarrajb9130
@alagarrajb9130 2 жыл бұрын
அருமையான காணொளி ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து விளக்கம் அளித்த சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💕💕👍👍
@barnabasiz
@barnabasiz 2 жыл бұрын
அருமையான பேட்டி
@EFunJoy
@EFunJoy 2 жыл бұрын
Very good Interview... We come to know a lot of news from shankar.l
@SaranPixels
@SaranPixels 2 жыл бұрын
Very informative history. Surprise to hear the chain reaction and the clashes
@justinlasarb7172
@justinlasarb7172 7 ай бұрын
Today is December 22...74 years I'll be part of the nation that Gandhiji dreamed 😊 india is a secular country 💯
@godwinfrancis6404
@godwinfrancis6404 6 ай бұрын
அண்ணன் சவுக்கு தவிர உண்மையை உரக்கச் சொல்ல எவருக்கும் துணிவில்லை.
@tbraghavendran
@tbraghavendran 6 ай бұрын
Ama machi.
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs Жыл бұрын
ஒரு ஊருக்கு செல்ல பலவழிகள் அவையேமுறையே இந்து முஸ்லிம் கிறிஸ்து சீக்கியம் மற்றும் பிற
@mohamedsheikrabis9637
@mohamedsheikrabis9637 2 жыл бұрын
The unbiased conversation of mr.savukku Sankar.Hats off anna♥️
@privatenumber5831
@privatenumber5831 2 жыл бұрын
dei athukku munnadi iruntha antha kovil ennga da manasatchiye illaya da ? neenga ellam manushana da?
@mohamedsheikrabis9637
@mohamedsheikrabis9637 2 жыл бұрын
@@privatenumber5831 Etha sonnalum nambura Koottam irukuru varaikum naadu nasamathan pogum. Ethuva irunthalum proof oda pesanum. Manasatchi illama nee idichitu enna nee manasatchi erukaanu paathu kekura. Ramar vaztha edanum sonna apuram silaya vachi Ramar Anga tha koil erukuthunu poiya parapi stay vaangi supreme court la case nadakum pothe babar masjida educhachi. Enna pathu manasatchi erukaanu kekurathuku onnaku arivunu onnu erukaanu onnae Neeye paathu ketuko
@aifaizurrahman8210
@aifaizurrahman8210 2 жыл бұрын
@@privatenumber5831 இந்த கேள்வியை நீ உன் சங்கி மங்கிஸ் கூட்டத்தோட சேர்ந்து உங்களை நீங்களே கண்ணாடியை பார்த்து கேட்டுக்க வேண்டிய கேள்வி எங்களை பார்த்து ஏன்டா கேட்கிறீங்க, மனுசனாடா நீங்க எல்லாம், மனசாட்சி இல்லையாடா உங்களுக்கு ? என்ற கேள்வி உங்களை பார்த்து கேட்கிற கேள்வியை அப்படியே எங்க பக்கம் திருப்பி விட்ற பார்த்தியா அதுதான் உங்க சில்லறை புத்தியோட லட்சணம் ! எச்சை பொருக்கி சில்லறை பசங்களா 💦
@manikumar980
@manikumar980 2 жыл бұрын
@@privatenumber5831 dei avanga enna ramar Kovil la edichitu ta mosque kettunanga athu namba kannu munnadi there no proof for that it's just a rumor but namma avanga kannu munnadi edichitu Kovil ketturom eethu romba thappu and judgement athukumela periya thappu Inga Ella masusanum semam ellarukum avanga regilion perusu tan ellarukum udambula blood du red colour tan.
@privatenumber5831
@privatenumber5831 2 жыл бұрын
@@manikumar980 porambokku . . . ramar kovil venum na rumor ah kooda irukalam girija tickoo nu oru lady an machine la vechi renda polanthanga illa athu real puriyutha reeeeeeeel illa india was conquered and raped and many people murdered in the name of allah athuvum real than reel illa and hindus blood also is red atha maranthudatha i will prove this in one point . . . go to hindu comment like mine and see how many hindus comment like you in favour of muslims then go to a muslim offesive comment and see how many muslims type in favor of hindus then you will know the truth and their original color
@SalmanSalman-gv5qe
@SalmanSalman-gv5qe 2 жыл бұрын
Super anna...👍👍👍
@srebalanandasivam9563
@srebalanandasivam9563 6 ай бұрын
Kashi and Mathura still remain to be taken back soon. Wait and watch!
@prabhusivashanthi8278
@prabhusivashanthi8278 6 ай бұрын
Jaisriram
@heartfulcinemas9712
@heartfulcinemas9712 6 ай бұрын
Ada poda thevdyaluku porandhavane punda otha idhutva poola umburavan nee otha thevdiya paiya indhutva kaga ungommala kooda oorumela oka viduvala 😂😂😂😂😂😂
@divyadv6910
@divyadv6910 2 жыл бұрын
Love u Shankar sir ❤️
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
நன்றி சவுக்கு சங்கர்
@selvaraja6592
@selvaraja6592 2 жыл бұрын
True conversation.
@Straj0007
@Straj0007 6 ай бұрын
சிங்கம் ...
@syedahamedhussain3655
@syedahamedhussain3655 2 жыл бұрын
Great sir
@anjalikumar448
@anjalikumar448 2 жыл бұрын
Love u சங்கர் sir💐
@abdulajees4008
@abdulajees4008 6 ай бұрын
Unmayai urakka sonna shankar Anna ku vaalthukkal ❤❤❤
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 жыл бұрын
சவுக்கு சங்கர் காந்தி நல்லவரா தேசத்தலைவர் நேதாஜி நல்லவரா
@Mohamedibrahim-dq8pt
@Mohamedibrahim-dq8pt 2 жыл бұрын
அருமையான மிக தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் தோழர் சவுக்கு அவர்கள்
@saradiv9227
@saradiv9227 2 жыл бұрын
Neenga Vera level
@thurabsha9571
@thurabsha9571 2 жыл бұрын
Super Success Jornolist Pagutharivodum Tholainokku Sindhanayodum Midia Vil Needhiyagavum Satthiyathai Etthivaikum Thiru.SANKAR ALLAH will bless U Tamilnatin Sirandha Jornolist... Wazhthukkal Dr.Bk.THURAAB SHA Founder Dravida Muslim Marumalarchi Kazhagam
@udhaya1161991
@udhaya1161991 2 жыл бұрын
Very interesting interview
@veeraloga1421
@veeraloga1421 2 жыл бұрын
நல்லதே நடுக்கும்
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Good speech by Savukku Shankar.
@jaffarga2124
@jaffarga2124 2 жыл бұрын
Super sir clear speech
@hra345
@hra345 2 жыл бұрын
Very long excellent clear narration.....
@mohanraosapbi
@mohanraosapbi 2 жыл бұрын
Well spoke
@hemantarcot3551
@hemantarcot3551 2 жыл бұрын
hats off shankar anna
@shanmugamarumugam511
@shanmugamarumugam511 2 жыл бұрын
Savukku bro fire show 🔥🔥🔥
@sundararajanmurari222
@sundararajanmurari222 2 жыл бұрын
It's worth recording that it was Govindacharye who disclosed Vajpayee was only a mask and the real face was Advani
@kasturiswami784
@kasturiswami784 2 жыл бұрын
As usual a very good conversation. Shankar has genuine interest in our history and what ie teaches us.
@sugumarpa1923
@sugumarpa1923 2 жыл бұрын
SAVKKAU SHANKAR IS SPREADING THE LIES YOUR PEOPLE ARE BELIEVING . PLS GO AND CHECK UP WITH HISTORY BOOKS AND PROOFS.
@sugumarpa1923
@sugumarpa1923 2 жыл бұрын
WHO HAS GIVE THE SAVVUKU HE IS PULUKKU SHANKAR
@vasanthmageshwari
@vasanthmageshwari 2 жыл бұрын
Super
@UNKNOWN.887
@UNKNOWN.887 2 жыл бұрын
1921 wasn't mentioned... Moplah riot...plz make a video of that including Mahatma Gandhiji's and Dr B R Ambedkar's response...
@smithwigglesworth5305
@smithwigglesworth5305 2 жыл бұрын
Looking forward to learn many stuffs from this channel and Mr.Shankar
@sibichakk3912
@sibichakk3912 2 жыл бұрын
Where are you from?
@IbrahimIbrahim-sl8my
@IbrahimIbrahim-sl8my 2 жыл бұрын
எப்படி பாபர் மசூதியில் ராமர் சிலையை வைத்தார்கள் என்று முழுமையாக விளக்கம் அளித்துள்ளார். சங்கர் அவர்கள். அனைவரும் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.
@LuxiyAOfficiaL
@LuxiyAOfficiaL 2 жыл бұрын
Yes unmai tha. Unga madhathuku thani naadu venum poitinga apram enna velai india la ungaluku???? Savuku sankar said
@IbrahimIbrahim-sl8my
@IbrahimIbrahim-sl8my 2 жыл бұрын
@@LuxiyAOfficiaL ஐயா போனவர்கள் பாகிஸ்தான்காரர்கள். பின்பற்றும் மார்க்கம் வேறு எது நமக்கு பிடிக்கிறதோ அந்த கொள்கையை பின்பற்றலாம். மதத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது.
@LuxiyAOfficiaL
@LuxiyAOfficiaL 2 жыл бұрын
@@IbrahimIbrahim-sl8my same to u
@u1smp
@u1smp 2 жыл бұрын
His first comment is muslim guard given wrong comment.. first notice that
@sameenaparveen5847
@sameenaparveen5847 2 жыл бұрын
😘
@pragadeeshwarandeviasigama1321
@pragadeeshwarandeviasigama1321 2 жыл бұрын
Good information about it and I love interview with Sankar Sir 👍.
@ssalinasassalinasa6496
@ssalinasassalinasa6496 2 жыл бұрын
Ur absolutely correct sir
@seeme777
@seeme777 5 ай бұрын
🎉🎉😢save Muslims save minorities 🎉😢
@solaimuthusundaram3645
@solaimuthusundaram3645 6 ай бұрын
Super.sankar sir.
@gyttgg5731
@gyttgg5731 2 жыл бұрын
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மாநில அரசு மீது இதுவரை சுப்ரீம் கோர்ட் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
@kolandairaj8615
@kolandairaj8615 2 жыл бұрын
If courts are to intervene if govts dont keep up their promises, then Modi ahould be the first fellow to be grilled by courts. Will they do it ???
@adhiseshalk4281
@adhiseshalk4281 2 жыл бұрын
@@kolandairaj8615 p do
@Allinallsuperior
@Allinallsuperior 2 жыл бұрын
Court is not an authority because just 3 or 2 judges can't identify the government runs how learns 7crore knows they makes government using election so in democracy Court does not makes regular interference in government policies it is not healthy for people's
@gyttgg5731
@gyttgg5731 2 жыл бұрын
@@Allinallsuperior you are innocent or ignorant I don't understand, the supreme court which orders, if can't follow means, the judges are not eligible for the post.it is not an era of files, even common man can know within seconds by his phone
@kannantogo
@kannantogo 2 жыл бұрын
15 லட்சம் ரூபாய் மோடியை கொடுக்க சொல்லவும்🎉
@arjunpandya4030
@arjunpandya4030 Жыл бұрын
Netaji was not leftist . He should be referred as pure nationalist
@gaffertailor1948
@gaffertailor1948 2 жыл бұрын
Good nice spich sar sariyana pathave. Sar
@user-gt9gi7vb1l
@user-gt9gi7vb1l 2 жыл бұрын
சகோதரர் சவுக்கு சங்கர் அவர்களை சந்திக்க வேண்டும் இன் ஷா அல்லாஹ் இவன் கமால் பாபு கள்ளக்குறிச்சி மாவட்டம் நாற்பதும் நமதே பேரவை ஒருங்கிணைப்பாளர்
@renganathanm2419
@renganathanm2419 2 жыл бұрын
Mr. Shankar sir once explain about LTTE, How it was works? It's achievements? Its fall down..........
@renganathanm2419
@renganathanm2419 2 жыл бұрын
@@History_minutess Thank you. We want come out that bad incidents and Grow well as a Tamil community.
@udaybanavath
@udaybanavath 2 жыл бұрын
@@renganathanm2419 kzbin.info/www/bejne/j5e9nIamjMSKiqs
@Valour-qh9ie
@Valour-qh9ie 2 жыл бұрын
@@History_minutess ithe entha blogla bro padicheenga? Can you send ?
@History_minutess
@History_minutess 2 жыл бұрын
@@Valour-qh9ieGoogle la eelam,viduthalai puligal nu tamil la type pannunga bro varum apdi than nan padichan..
@Valour-qh9ie
@Valour-qh9ie 2 жыл бұрын
@@History_minutess naan neriaya padiche but neenga solrathu interestinga iruku . Intha matterla naa engayu padikla! Athan kete
@sasidharansubramani3156
@sasidharansubramani3156 2 жыл бұрын
really nice interview Shankar gave a detailed explanation of the incident.
@haricr7261
@haricr7261 5 ай бұрын
Super bro arumai
@user-fw5qz1dr1n
@user-fw5qz1dr1n 2 жыл бұрын
பல விஷயங்கள் தெளிவாக தெரிகிறது சாவுக்கு சங்கர் அவர்களுக்கு . காந்தி என்ன அவர்கள் அப்பன் வீட்டு சொத்தையா கொடுக்க சொன்னார்
@sgovin2228
@sgovin2228 2 жыл бұрын
IBC, can you also talk about malabar moplah genocide with Mr shankar?
@sriganapathyapparels7859
@sriganapathyapparels7859 2 жыл бұрын
Antha thayo..I atha pathiyellam pesamatan apram avanuku sorukidaikathu
@SherlockHolmes-rt5ep
@SherlockHolmes-rt5ep 2 жыл бұрын
Dei otha antha hindu jamindhar ah en da adichanunga ...atha pesa maatenga
@palio470
@palio470 2 жыл бұрын
Excellent unbiased fact narration. The present generation should know this history
@osbennithyanand9847
@osbennithyanand9847 Жыл бұрын
Very Much True
@arjunpandya4030
@arjunpandya4030 Жыл бұрын
13:20 unbiased .Many don't tell this
@RUPDIN
@RUPDIN 2 жыл бұрын
Very nice Sir it was like reading a story.
@arjunkrishna1548
@arjunkrishna1548 2 жыл бұрын
🔥🔥🔥
@fouzanmohamed5937
@fouzanmohamed5937 2 жыл бұрын
Brilliant sir
@MohammedAli-tz9td
@MohammedAli-tz9td 2 жыл бұрын
Super video savuku sankar bro
@arifahmed7783
@arifahmed7783 2 жыл бұрын
Must needed discussion with clear explanation. Next generation should know the history
@arjunpandya4030
@arjunpandya4030 Жыл бұрын
Yeah but that should start from Mahood ghazni ' s invasion
@SR-mv2mf
@SR-mv2mf Жыл бұрын
It’s not full story
@siddharthsidh5270
@siddharthsidh5270 10 ай бұрын
Bro's first learn true history of 🇮🇳, don't only swim in wells.
@geethasekar8751
@geethasekar8751 2 жыл бұрын
Awesome. thanks It is like reading a book of a best author
@j.ssportsclub6040
@j.ssportsclub6040 2 жыл бұрын
arumai
@gamingwithskull254
@gamingwithskull254 2 жыл бұрын
அன்றே இந்து நாடாக அறிவித்து இருந்தால்.இந்த சனாதன வாதிகள் தலை தூக்கி இருக்க முடியுமா?
@arokiasamy9572
@arokiasamy9572 2 жыл бұрын
great analysis. 1 hr presentation is very good. keep this v. clip for our future generation. they shd know the past of bjp and hindu rshtra
@rajkumarraja5362
@rajkumarraja5362 2 жыл бұрын
இந்த கருத்து தோழர் திருமா முன்பே கூறிய கருத்து... இருப்பினும் இதை தற்போதைக்கு வெளிப்படுத்தியமைக்கு நன்றி...
@AnandBabu-hn9cs
@AnandBabu-hn9cs 2 жыл бұрын
Anna super 👍🙏👌👏💪
@sheiks6005
@sheiks6005 2 жыл бұрын
Arumai ana pativu
@abbasriders3478
@abbasriders3478 2 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம்..
@ArjunKumar-nv7nl
@ArjunKumar-nv7nl 2 жыл бұрын
Gundu vekkira thulukka baadunga pathi next video 😂
@abbasriders3478
@abbasriders3478 2 жыл бұрын
@@ArjunKumar-nv7nl துலுக்கன் வாழைப்பழத்தில் வாய் வைக்கலன்னா சங்கிகளுக்கு தூக்கமே வருவதில்லை போல..
@VijayVijay-zu7dt
@VijayVijay-zu7dt 2 жыл бұрын
@@ArjunKumar-nv7nl இவுங்க ரொம்ப ரொக்க புலி..
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Mr. Mohandas Karamchand Gandhi is a nice guy.
@p.adrian4745
@p.adrian4745 2 жыл бұрын
மசூதியை இடிக்க சொல்லி, மக்கள் யாரும் கேட்கவில்லை வரவேற்கவில்லை. ஆனால், *கடப்பாரை, மண் வெட்டி எல்லாம் எப்போது கனரக ஆயுதங்கள்* ஆனது?
@dnmohamednajeeb
@dnmohamednajeeb 5 ай бұрын
சங்கர் இன்றுதான் உருப்படியான பேட்டி பேச்சு இருப்பது பாராட்டுக்குரியது மற்ற பேச்சு பேட்டி விற்று இதுபோன்ற பேட்டி பேச்சு இருந்தால் மக்களிடம் பாராட்டு பெறலாம்
@ajisidhu1472
@ajisidhu1472 2 жыл бұрын
சோ விற்கு சந்தோசம் சோகம் இஸ்லாமியருகுன்னு கருப்பு அட்டை போட்டிருப்பாரோ
@sivanavudainayagam567
@sivanavudainayagam567 2 жыл бұрын
மிகச்சிறந்த விளக்கம் மிக மிக வாழ்த்துக்கள். நன்றி.
@vkrishnamurthy5352
@vkrishnamurthy5352 2 жыл бұрын
Babar was enemy of India and so were other mughal invaders. To expect such a mosque to remain is a symbol of fanaticism.
@yasararafath5594
@yasararafath5594 2 жыл бұрын
Let's wait and see whether Indian Constitution is able to avoid the repeat of 1992 in Mathura and Kashi.
@Krish90551
@Krish90551 11 ай бұрын
No we make mathura soon uhder raga congress l9ke 1992
@annasonbel4103
@annasonbel4103 2 жыл бұрын
I admire his speaches always. Very well subjective matters. I salute him.
@ArjunKumar-nv7nl
@ArjunKumar-nv7nl 2 жыл бұрын
Poi oombu nalla furst
@mdask7959
@mdask7959 2 жыл бұрын
Good 👍
@jayanthigopal3126
@jayanthigopal3126 Жыл бұрын
We miss u shankar sir
@natarajanbalasubramanian62
@natarajanbalasubramanian62 2 жыл бұрын
Savukku Shankar has great wealth of historic knowledge
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 46 МЛН
Secrets of Shekar Reddy diary report -  savukku Shankar expose
45:02
Red Pix 24x7
Рет қаралды 856 М.
why modi repealed all the 3 farm laws - savukku shankar interview
38:42