மூன்று தலைமுறையாக நடத்தும் MANI'S CAFE ,Srirangam - Karthiks View

  Рет қаралды 607,677

Karthik's View

Karthik's View

Күн бұрын

Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
Vanakam Nanba I loved making this video about MANI'S CAFE
Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
MANI'S CAFE
Phone : 93449 70847
Location: goo.gl/maps/6H...
Address: No : 22/2, Railway Station Road,Shankar Nagar, Srirangam, Tiruchirappalli, Tamil Nadu.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Karthik's View (WhatsApp Only): 74490 36197
-------------------------------------
Follow Me:
Facebook: / karthik-view-229256120...
Instagram:
/ karthiks_view
Twitter: / viewkarthiks

Пікірлер: 225
@prabhur7274
@prabhur7274 2 жыл бұрын
2007-2009 இரண்டு ஆண்டுகள் ஸ்கூல் படிக்கும் போது மதிய சாப்பாடு மணிஸ் கஃபே ல சாப்பிட்டு இருக்கேன் பழைய ஞாபகம் 😍😍😍...தக்காளி சாதம் தயிர் சாதம் லெமன் சாதம் 6 ரூபாய் அப்போ
@revathimuthuswamy8125
@revathimuthuswamy8125 2 жыл бұрын
நாங்கள் dance programme போகும் போது இட்லி,பூரி 20 set வாங்கிப்போவோம். Supero super ஆக இருக்கும்.The best.
@krishnamurthym1900
@krishnamurthym1900 2 жыл бұрын
இவர் உழைத்து வருகிறார். ஆண்டவன் இவருக்கு. நல்ல ஆரோக்கியம் தர எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு வேண்டுகிறேன் நன்றி
@e.c.thavamanijoshuaebichel7708
@e.c.thavamanijoshuaebichel7708 2 жыл бұрын
பல வருடங்களாக சாப்பிட்டு வருவதாகவும் ருசி அந்த காலத்தில் இருந்தது போல இன்றும் மாறாமல் உள்ளது என அங்கு சாப்பிடுபவர்கள் சொல்கிறார்கள் வருடங்கள் போனாலும் ருசி மாறாமல் வைத்திருக்கும் உணவக உரிமையாளரை வாழ்த்துகிறேன்.மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலருகே மாடர்ன் ரெஸ்டாரண்ட் என்ற உணவகம் நூற்றாண்டு கடந்தும் சுவை மாறாமல் இயங்கி வருகிறது.
@kumarank2375
@kumarank2375 2 жыл бұрын
பூரி மசால் ரொம்ப கெட்டியாக இருக்கிறது...mouth watering 😋😋😋😋
@sridharan8720
@sridharan8720 2 жыл бұрын
இன்னும் பல நூறு வருடங்களுக்கு தொடர வாழ்த்துக்கள் 👍
@kmanikandan7259
@kmanikandan7259 2 жыл бұрын
அனைத்து வாடிக்கையாளர்களையும் திருப்தி படுத்துவது என்பது முடியாதகாரியம். ஆனால் 70 வருடங்களாக வாடிக்கையாளர்களின் மனதை தன் சுவையாலும் நல்ல கவனிப்பாலும் கட்டிம்போட்டுள்ள மணிஸ் கபே மேலும் பல்லாண்டு காலம் நமக்கு சேவை செய்ய வேண்டும் 👍🏻👍🏻👍🏻🙏
@vegasrebel781
@vegasrebel781 2 жыл бұрын
Probably the most pleasant and polite guests I have ever seen in any video. You can tell how much they enjoy eating there from their smiling faces. I would love to eat there some day. Thanks for capturing this.
@gokukn2336
@gokukn2336 2 жыл бұрын
i think this politeness come from being vegetarian.
@rtfg9180
@rtfg9180 2 жыл бұрын
Idly sambar taste ah erukum..... Ncc la join panathey entha hotel idly free ah tharuvanga morning... 😃
@divinesecrets5045
@divinesecrets5045 2 жыл бұрын
😂
@divinesecrets5045
@divinesecrets5045 2 жыл бұрын
Boys' High school, Srirangam?
@santhoshsundaram2834
@santhoshsundaram2834 2 жыл бұрын
எனங்க!நவீனம்! பழைய முறையை மிஞ்ச முடியுமா!என்ன!
@SamuraiMonkey79
@SamuraiMonkey79 2 жыл бұрын
Respected Sisters and Brothers from the land of the Greatest Dharmic King of ancient Bharat Raja Raja Chola please hold your CULTURE,BELIEFS & TRADITIONS dear for those are the values passed on by your great ancestors.Modern food & lifestyles will change with time but HISTORY and TRADITIONS can & should never be changed or forgotten.With utmost humility and respect from the land of Chattrapati Shivaji Maharaj🕉🚩🙏🙏 Vetrivel Veeravel🕉🚩🙏🙏 United For Eternity🇮🇳🕉🚩🙏🙏 Vande Matram🇮🇳🕉🚩🙏🙏
@kingmanikandan8490
@kingmanikandan8490 2 жыл бұрын
First time try panen Nala service panranga Pls support them guys
@harryraj
@harryraj 8 ай бұрын
No matter how much meat we eat this early morning vegetarian breakfast hotels tends to be very special in every one’s life to remember forever.
@gopals7969
@gopals7969 2 жыл бұрын
சங்கரின் உபசரிப்பும் டிபன் சுவையும் அருமை வாழ்க
@sritwins2021
@sritwins2021 2 жыл бұрын
Naan chinna vayathil pala naal kasu illamal kadanukku sapitte. ippa senralum vamanu anbudan kupiduvar. School pokum podhu vadai thenga sattini thinamum sapiduven 😋
@viswanathanvenugopal1758
@viswanathanvenugopal1758 2 жыл бұрын
When I was in Srirangam, I was visiting Mani's Cafe daily breakfast. Super Poori Kizangu saagu. Dosa, medhu vada Idly. Evening Adai and Ashoka Halva. Very nice.
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
காலை பூரி, வடை, பொங்கல், சாம்பார் வடை சுட சுட கிடைக்கும்
@anitamui1453
@anitamui1453 2 жыл бұрын
I pray I must go to this restaurant the next time I go to SRIRANGGAM... SarvamKrsnarpNamastu🙏🙏🙏
@alwinreginald7256
@alwinreginald7256 2 жыл бұрын
It would be great if the building in repainted....will give 5star hotel service.
@bmniac
@bmniac Жыл бұрын
That will add to the cost
@ramcfd
@ramcfd 2 жыл бұрын
my childhood memory !! great place !! I used to have poori or dosa when I used to go Boys high school .
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 2 жыл бұрын
வேலை செய்யும் ஊழியர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@saisreeramessh2266
@saisreeramessh2266 2 жыл бұрын
The gentleman at the counter, probably the Manager is accepting cash from the customers and also picking up food items to be packed with his same bare hands without washing. This is unhygienic and an unsafe practice even in normal times. Please change the system.
@parthasarathy663
@parthasarathy663 2 жыл бұрын
உங்கள் உழைப்பு வாடிக்கையாளர்கள் சொல்லும் சுவை கேட்கும்போதே நாமும் சாப்பிட வேண்டும் என ஆசை நீங்கள் மெனமேலும் வளர பெருமாளை வேண்டுகிறேன்
@gopuskitchenvlog1940
@gopuskitchenvlog1940 2 жыл бұрын
When we visited Sri rangam (Sri Ranganathan Darsan ), we had food from Mani's Cafe. What a Taste !. Amazing. 👌👌👌. I think a shop is there near Ranganatha Temple. There also we went.
@tamilinfo9306
@tamilinfo9306 2 жыл бұрын
Your content and video taking way and editing are awesome
@muralib406
@muralib406 2 жыл бұрын
Wow customers review and heart felt appreciation is the greatest wealth shankaranna has. I can't express with words .
@babudhakshina8311
@babudhakshina8311 2 жыл бұрын
மானுடத்துக்கு சேவைசெய்யும் தங்கள் நிறுவனம் ஆல்போல் தழைத்தோங்க எம்பெருமான் ஷீரடி சாய்நாதர் அருள் புரியட்டும்.
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
ரவா பொங்கல் காலை மட்டுமே
@swithinimmanuelvictor5883
@swithinimmanuelvictor5883 2 жыл бұрын
This is the best hotel even Saravana bhavan hotel cannot stand next to them.
@thisthatwhat
@thisthatwhat 2 жыл бұрын
Antha thatha 52 ah. Irukathu. Looks very old
@trichysathish
@trichysathish 2 жыл бұрын
😂😂😂
@foremanpainting7928
@foremanpainting7928 2 жыл бұрын
Yes i also Shocked
@Maddy-mh5xr
@Maddy-mh5xr 2 жыл бұрын
Your most honest and best review kartick!! ❤️ Honest ! Real ! Really good quality!! Not like @ifran view ! His starting becom more commercial 😵‍💫 Oru bumblebee ya vachi 10 video pondura yaaa !! Yanna marketinggu
@kuttystories7687
@kuttystories7687 2 жыл бұрын
Spr bro very nice today kirthigai u putting veg video spr iam in fasting today u didn't spoil that. Thank you I appreciate ur timing sense
@vijaydurairajan8058
@vijaydurairajan8058 2 жыл бұрын
If you enter inside a further, you can see the price listed 30 yrs ago in a board, which is in paises
@sudhasriram7014
@sudhasriram7014 2 жыл бұрын
மிகவும் மிகவும் அருமையான உணவகம் ரயில் போதும் போது நிச்சயமாக வாங்குவோம் இட்லி பூரிஎல்லாம் அதேபோல் திரும்பி வீட்டிற்கு வரும் போது வீட்டிற்கு வாங்கி வருவோம்
@mathan9283
@mathan9283 2 жыл бұрын
bro idu cheap illa bro
@thanikachalama4039
@thanikachalama4039 2 жыл бұрын
இதைவிட மலிவாக எப்படி எதிர்பார்க்கலாம். ஒரு நியாயம் வேண்டாம்.
@keerthivasanjayaraman7223
@keerthivasanjayaraman7223 2 жыл бұрын
எல்லா நலனும் பெற்று சீரும்சிறப்புடன் வாழ இறைவன் அருள் புரிவாராக.
@man6309
@man6309 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழுங்கள் வளமுடன் இறைவன் அருளால்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@natarajanmanickam150
@natarajanmanickam150 2 жыл бұрын
வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே. 👍🙏
@VinayTruth
@VinayTruth 2 жыл бұрын
Good to see that food is cooked using sticks but very sad to see that they are not using brass utensils. Traditional food is always prepared in Brass as it retains nutritional properties of Food
@ganantharaja
@ganantharaja 2 жыл бұрын
யார கேட்டாலும் 50 வருசமா இங்க தான் சாப்புடறேன்னு சொல்றீங்க, அப்ப இந்த 50 வருசமா வீட்டுல சமைச்சத எல்லாம் யாரு சாப்புட்டது? ஒரே கொழப்பமா இருக்குதுங்க செட்டியார் மதர் 👻😁👻
@prabhu9574
@prabhu9574 2 жыл бұрын
First view and first like
@ranganathanpv8513
@ranganathanpv8513 7 ай бұрын
👌👌👌It is service to the society, not just business. 🙏🙏🙏
@hyd36
@hyd36 2 жыл бұрын
Love Tamil Culture ❤. From AP
@sasikumaren8731
@sasikumaren8731 2 жыл бұрын
Namaskaram
@sivaprakashk6336
@sivaprakashk6336 2 жыл бұрын
வரும் காலங்களிலும் நன்கு வளரட்டும்.
@varatane_memes
@varatane_memes 2 жыл бұрын
Anna come to Viveka mess in Madurai reserveline for lunch Anna try it pls veralevel meals anna try pannuga.... M
@gopuskitchenvlog1940
@gopuskitchenvlog1940 2 жыл бұрын
I like the items Onion uttappam & Ghee roast of Mani's Shop. Mouth watering. Really. 👌
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
அது சரி....... ஒட்டலை சுத்தமாக வைத்திருக்க வேண்டாமா??????? சுவரெலாம் ஒரே அழுக்கு படிந்து ....... சாப்பிட பிடிக்குமா??????????????? சற்று சிந்தித்து செயல் படவும்.
@payanangal4042
@payanangal4042 2 жыл бұрын
First view first comment first like👍
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
சாம்பார் வடை சுட சுட கிடைக்கும்
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 2 жыл бұрын
பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது. ஹோட்டல் மேலும் நன்கு வளர வாழ்த்துக்கள்.
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 2 жыл бұрын
Semma, looking itself yummy. 👍👍👍👍👍 congratulations
@abdulkani1491
@abdulkani1491 2 жыл бұрын
My dear brother All the best and God bless to you and your family's also ❤️
@hariprasath1837
@hariprasath1837 2 жыл бұрын
Good work brother😃🥰😍Keep Doing😍
@prasadvedantam3863
@prasadvedantam3863 2 жыл бұрын
Cooking on firewood..plantain.leaves...moderate rates..feel like making trip there for the Tiffin in traditional way.m
@HarshadJoshi
@HarshadJoshi 2 жыл бұрын
People are looking happy while enjoying good food... Wow, that is delicious. Landed here randomly.
@agniroopan
@agniroopan Жыл бұрын
11.01.2023.நம்பெருமாள் தீர்த்தவாரி அன்று இந்த உணவகத்தில் உணவருந்தினேன். பாரம்பரிய சுவை நியாயமான விலையில். ரயில் நிலையம் அருகே அமைந்த எளிய உணவகம்.
@pandiank14
@pandiank14 2 жыл бұрын
Vaazhka pallandu valarka sirapputan congratulations 👌💐🙏
@dhivyasreeselvashanthi457
@dhivyasreeselvashanthi457 2 жыл бұрын
I like the video food tasting is missing in every video
@navarajdevakumar9515
@navarajdevakumar9515 2 жыл бұрын
பெண்கள் பாவம் சார்; அவர்கள் மட்டும் கடையில் வந்து சாப்பிட முடியவில்லை.
@manisubbu11
@manisubbu11 2 жыл бұрын
ஏன்.. பெண்களுக்கு அனுமதி உண்டு தானே.. யாரையும் காணோம்
@thiruvaiyararavindd.diksha3505
@thiruvaiyararavindd.diksha3505 2 жыл бұрын
Excellent.... namaskaram
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 2 жыл бұрын
இந்த மணீஸ்கபே ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகிலா !? மதியம் சாப்பாடு உண்டா !?
@sritwins2021
@sritwins2021 2 жыл бұрын
Illai
@psi255
@psi255 Жыл бұрын
Thanks for showing the people who are the actual middle class in india who are responsible for carrying india forward. They are the people who matter. good work keep going, all the best
@rajkumarselvam3772
@rajkumarselvam3772 2 жыл бұрын
Intro was awesome 👌🏻👌🏻👌🏻
@vivekm8335
@vivekm8335 2 жыл бұрын
my favourite hotel in srirangam opposite to railway station every month going to chennai morning food always in this hotel only..
@AnguAnandaPrasannaPalaniswamy
@AnguAnandaPrasannaPalaniswamy 2 жыл бұрын
Heritage brings heritages!!!!!!!
@rajendranmurugan4941
@rajendranmurugan4941 2 жыл бұрын
Old is gold.
@muralimohangr8396
@muralimohangr8396 7 ай бұрын
Looks to be very reasoble rates. In SRiangam OPP. GOPURAM AND IYENGAR HOTELS ALL THEY CHARGE EXHARBITANT RATES, ALSO THE TASTE IN THAT HOTEL ARE SO, SO.
@prakat1082
@prakat1082 2 жыл бұрын
Mouth watering . Want English version also !
@gopinathj1619
@gopinathj1619 2 жыл бұрын
Background music sema super bro.
@murugesan1696
@murugesan1696 10 ай бұрын
Namam poduvathai ungazhodu niruththikkozhzhungazh.Aduththavarkazhukku namam poda ninaikkatheerkazh.
@aswinabl9871
@aswinabl9871 2 жыл бұрын
Unga Yella Video vum pathutu iruken Intha video romba puduchuruku 🙃😶💙🔥
@gayathrisatta7125
@gayathrisatta7125 2 жыл бұрын
Full address please sir
@RamaRaj-vy2ef
@RamaRaj-vy2ef Ай бұрын
வாழ்த்துக்கள்
@giriraja9002
@giriraja9002 2 жыл бұрын
எங்கள் உதவி பொறியாளர் தங்கள் கடையில் உனவருந்துகிறார்
@villagetamilan4319
@villagetamilan4319 2 жыл бұрын
I had once before 6 years... excellent and like home
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 2 жыл бұрын
Einta hotel saapidanum baaba keaturukean Arul panuvar
@ramanchandran6685
@ramanchandran6685 2 жыл бұрын
நான் திருச்சி யில் தான் இருக்கேன். 💐ஸ்ரீரங்கம் அவசியம் வருவேன். வாழ்க வளமுடன். 🦚
@mohanakrishnan1755
@mohanakrishnan1755 2 жыл бұрын
வீடியோ போட்ட நன்பருக்கு என் மணமார்ந்த நன்றி பாராட்டு வாழ்த்துக்கள் நாங்கள் வளர்ந்த இடம் அந்தகடை
@hotpizza999
@hotpizza999 2 жыл бұрын
Idhuku thaen nallae wife amayanum
@divinesecrets5045
@divinesecrets5045 2 жыл бұрын
Oh
@metalman2320
@metalman2320 2 жыл бұрын
கிச்சன் கொஞ்சம் காத்தோட்டமா இருந்தா என்ன. பாவம் அனைத்து ஹோட்டல் கிச்செனும் இருட்டா தான் இருக்கு. பாவம் செஃப் எல்லாம். Ventilation also இல்ல எந்த ஹோட்டல் கிட்செனும். கொஞ்சம் improvement பண்ணானம் இந்தியன் hospitality industry பொறுத்த வரை
@futile-evenings
@futile-evenings 2 жыл бұрын
Good video and all but pls stop with that annoying repetitive music, it is extremely headachy.
@kiney0713
@kiney0713 Жыл бұрын
Really bothersome that the food handler also handles cash. Cash carries many germs and contaminants. Hope digital payment has been adopted here now.
@1shan1975
@1shan1975 2 жыл бұрын
All good but these small hotels need to improve their hygiene. It is awe full to see the kitchen and dining area 😢
@rajkumars.r5379
@rajkumars.r5379 2 жыл бұрын
But the most i like is kitchen area which is very old and beautiful and the dinning area... If anyone like modern chair and modular kitchen they can go to some other hotel and if anyone likes tasty food can come here
@1shan1975
@1shan1975 2 жыл бұрын
@@rajkumars.r5379 you don’t seem to understand the basics of Hygiene. Good Luck
@Adangappa420
@Adangappa420 2 жыл бұрын
கூடிய அளவு வீட்டு சாப்பாடு சாப்டவே முயற்சி பண்ணுங்கள் நன்றி 👍
@parthasarathycingam9422
@parthasarathycingam9422 2 жыл бұрын
Really super'b.
@govindharajanr4674
@govindharajanr4674 2 жыл бұрын
Q1
@bal9219
@bal9219 2 жыл бұрын
Nermaiyaka seiyum busineeil hotel business no 1
@vamsilaksmi1119
@vamsilaksmi1119 2 жыл бұрын
Super hotel with great pleasure 😉
@birundhadevidon2259
@birundhadevidon2259 2 жыл бұрын
Review pantra nenga sapta than athu paka nalla erukum
@revathimuthuswamy8125
@revathimuthuswamy8125 2 жыл бұрын
மாலை கடை உண்டா? தெரியாதே.
@orkay2022
@orkay2022 7 ай бұрын
I have subscribed your channel.. Very interesting topic. Keep going
@SaiRam-lj1fs
@SaiRam-lj1fs 2 жыл бұрын
I like vegetarian food 👏👍🙏 Thank you Bro for vegetarian food review
@printexsprasadprintex3561
@printexsprasadprintex3561 2 жыл бұрын
Very good demo.
@krishnamurthym1900
@krishnamurthym1900 2 жыл бұрын
இவர் ஒரு அன்னதா ன பிரபு
@raguljaycompany369raguljay7
@raguljaycompany369raguljay7 2 жыл бұрын
மேல்தட்டு மக்கள் கீழ்தட்டு மக்கள் செல்வது சட்டப்படி குற்றம் அதே மாதிரி மேல்தட்டு மக்களுக்கு கீழ்த்தட்டு மக்களுக்கு ஒரு காசு இரட்டை வாக்குரிமை இன்னும் மேதரா அத பத்தி உனக்கு தெரியுமா அது தெரியாத மேல்தட்டு மக்கள் கீழ்தட்டு மக்கள் ஒன்னும் சொல்லாத புரியுதா.
@matheshmathesh2391
@matheshmathesh2391 2 жыл бұрын
Super
@ambathurmagesh7453
@ambathurmagesh7453 2 жыл бұрын
Very nice place to eat and taste it😃
@harinathan3070
@harinathan3070 8 ай бұрын
Thanks to your channel.We are from Trichy and whenever we go there we go to Manis Cafe Srirangam.My grandfather has food only there whenever he goes there
@balanagarajan7905
@balanagarajan7905 7 ай бұрын
Indha vilai with banana leaf unbelievable.
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
பொங்கல் வடை சூடாக கிடைக்கிறது
@jebinsvlog7343
@jebinsvlog7343 2 жыл бұрын
എനിക്ക് ഇവിടന്നു ഭക്ഷണം കഴിക്കണം ഞാൻ വരും ഒരു ദിവസം ❤
@bmniac
@bmniac Жыл бұрын
Theerchaiaayittum !
@RamaRaj-vy2ef
@RamaRaj-vy2ef Ай бұрын
2years ஓல்ட் video
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 5 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 10 МЛН
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE
16:00
Studio A by Amar Ramesh
Рет қаралды 3,9 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 5 МЛН