Prabhu's description about his family members are very nice.
@sheebarani6475Ай бұрын
எவ்வளவு மரியாதையான அருமையான பேச்சு தமிழ் தெளிவான உச்சரிப்பு நடிகர் திரு சிவாஜி ஐயா அவர்களுக்கு நீங்கள் மகனாய் பிறந்தது பெருமையா இல்லை உங்களுக்கு அவர் தகப்பனாக இருந்தது பெருமையா புரியவில்லை இப்போது இருக்கும் இளைஞர் இளைய நடிகர்கள் உங்களைப் போன்றோருடன் கற்றுக்கொள்ள வேண்டும் மற்றவர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்று ❤️❤️❤️❤️❤️❤️
@saravana68903 жыл бұрын
பிரபு சார் ரொம்ப நல்ல மனிதர் சார் நீங்கள் சிவாஜி சார் உங்களுக்கு அப்பா இருக்கறது ரொம்ப உங்களுக்கு இன்னும் பெருமை சார்
@n.hariharan33324 жыл бұрын
செவாலியே சிவாஜி அவர்கள் தமிழ் நாட்டின் செல்வம் .இளைய திலகம் பிரபு அவர்களின் அருமையான பதிவு 👌👍❣🙏
@gayathrigayathri34652 жыл бұрын
பிரபு சார் எந்த ஒரு தலைக்கனம் இல்லாம அழகாக பேசுனிங்க சூப்பர் சார்
@sigiscaria85114 жыл бұрын
Beautiful narration by Mr.Prabhu.Great memories.
@navaneethanjothi39723 жыл бұрын
சிவாஜி சாருக்கு கல்யாணத்துக்கும் அப்புறம் தான் அவரோட முதல் படம் பராசக்தி வெளியாகிறுக்கு அதே மாதிரி நீங்களும் கல்யாணத்துக்கு அப்புறம் தான் முதல் படம் நடிக்க வந்திருக்கீங்க சூப்பர் sir
@jesudossg1246 Жыл бұрын
ஒன்பது
@sathiyendranj77624 жыл бұрын
பிரபு சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்க ...
@tamizharasinagamani4684 жыл бұрын
இளைய திலகம் பிரபுவின் தீவிர-ரசிகை #சின்ன வயசுல இருந்து அவ்ளோ ... பிடிக்கும் sir #வாழ்க வளமுடன் 😍
@rajugandhig59393 жыл бұрын
Super
@TheColourwonders3 жыл бұрын
Naanum dhaan,big fan of Prabhu sir
@vishwa21357 ай бұрын
Enna padam unga favorite??
@மலர்-ர4ண3 жыл бұрын
எங்கள் இனிய இளைய திலகம் வாழ்க வளர்க நலமுடன்
@iniyaniniyan9734 Жыл бұрын
சிறந்த நடிகர் மட்டுமல்ல .மிகவும் சிறந்த .டான்சர்.வாழ்க நீடூழி வாழ்க
@c.muruganantham4 жыл бұрын
பிரபு அண்ணா உங்கள் படமும் சின்ன தம்பி படம் கிராமம் கதைகள் மிக மிக அருமையான படம் குரு சிஷ்யன் ரஜினி சார் ரோடு நடித்து தர்மத்தின் தலைவன் சத்தியராஜ் சார் கமல் ஹாசன் சார் எப்போதும் இதனைப் பிரியாது நன்பர்களக இருக்கவேண்டும் உங்களுக்கு உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும்
@thilagaraj81413 жыл бұрын
Prabhu sir ennikkume chinna thambidhan Super
@velappanp76524 жыл бұрын
No other actor in the world is so great as Dr.SHIVAJI.
@trichyrapper86834 жыл бұрын
ana 10 paisa help panna maatanunga evanunga kudumbam kanja punda mavanunga
@ravishankar-tk8dy4 жыл бұрын
lil peni எல்லாரும் அந்த மவனுங்கதான் தர்மம் செய்யறது விளம்பரமில்லாமல் செய்யவேண்டும். உங்களுக்கு தெரியவில்லையென்றால் இவ்வளவு கேவலமாக எழுதவேண்டாம் நண்பா. இன்றுவரை விளம்பரபில்லாமல் நிறைய செய்துகொண்டிருக்கிறார்கள் சொந்த சம்பாத்தியத்தில்.
@user-rajan-0074 жыл бұрын
@@trichyrapper8683 1959 ல் சிவாஜி வெள்ள நிவாரணத்துக்கு கொடுத்தது ஒரு லட்சம் இன்று அதன் மதிப்பு பல நூறு கோடி
Good Album to get shared. Thank you Prabhu and Uma.
@seenivasan71674 жыл бұрын
பிரபு அண்ணா நீங்களும் தலைவர் மாதிரி அழகு
@vanolithenthuli34244 жыл бұрын
உயர்ந்த இடத்திலிருந்தும் திரு. பிரபு எத்தனை எளிமையாகப் பேசுகிறார். தந்தையை போன்று இவரும் சிறந்த பண்பாளர். வாழ்க வளமுடன்.
@mbeprakash2 жыл бұрын
Yes bro..semma
@balasubramaniansethurathin92634 жыл бұрын
The way in which Prabhu explained everything was superb!
@saravanangeetha51774 жыл бұрын
இளையதிலகம் பிரபுவின் பேட்டியில் தன்னையும் தனது குடும்பத்தையும் பற்றி மிகவும் அருமையாகபேசியதைபார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது ஜெயா டீவியின்மூலம் நன்றிநன்றி
@shanthivasudevan8638 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்.மரியாதையும்,அன்பும் எங்கள் பரம்பரையின் சொத்து என்று நிருபித்து காட்டி இருக்கின்றீர்கள்.எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.என் அண்ணன் மனைவி எங்கள் அத்தை மகள் என்ற வார்த்தைகள் எனக்கு திரும்ப திரும்ப எதிரொலிக்கின்றது.வணக்கம்
@rg48474 жыл бұрын
பாரத் ரத்னா விருதுக்கு தகுதி வாய்ந்தவர் சிவாஜி கணேசன் ஏன் இன்னும் அவருக்கு அந்த கௌரவம் அளிக்கப்படவில்லை என்று தெரியவில்லை. பாரதத்தின் பொக்கிஷங்களில் ஒருவர் சிவாஜி ஒரு நூறாண்டின் மிகச்சிறந்த ஆளுமை..
@janani37713 жыл бұрын
Prabu sir unkala yenaku romba pidikkum unka acting is very nice 👌 👍
@kalaichelvank79513 жыл бұрын
அழகான குடும்பம் . மகிழ்ச்சி
@mahaboobjohn39824 жыл бұрын
பிரபுவின் சிரிப்பு அழகு
@dominickdrake48863 жыл бұрын
instablaster
@vishalivaishu25314 жыл бұрын
Super birabu sir..vaalga valamudan .....🙏🙏🙏🙏🙏
@Deadpool123534 жыл бұрын
amazing memory mr prabhu possess, exceptional actor with his own style which no one can take away.
@seenivasan71674 жыл бұрын
கலைக்கடவுள் என்றுமே அழகு கண்ணக்குழி அழகன் அண்ணா நீங்களும் தலைவர் மாதிரி அழகு இதற்கு உமா மேடம் இன்னும் சிறப்பு முகம் மலர்ந்து கொடுத்திருக்கிறார் ஆல்பம் இதய வேந்தனின் ரசிகர்களுக்கு இன்ப விருந்து வாழ்க தமிழ் தலைவர் சிவாஜி புகழ்
@adalarasanloveadalarasan97263 жыл бұрын
நடிக்க மட்டுமே நடிகா்திலகம் சிவாஜிகணேசன் அவா்கள் பிறவி எடுத்தாா்
@samuelselvaraj29654 жыл бұрын
Supper Vedio ever..Prabhu sir &Pepsi Uma.. Great..We want this type of vedio.more and more..Uma makkal still your interview is great.Best wishes God bless Uma.
@vivekmad20104 жыл бұрын
Pepsi Uma Madam...you are interviewing a legendary actor Prabhu Sir...Please allow him to talk completely and ask your next question...
Bio HTTPhjcry cry drop HTTPftpto nip drop6 CEO cupcrop deep bio sweet gyp Fri kg c
@raajeswarid.h.5553 ай бұрын
Very decent. Anchors of these days can learn from her. How elegant and graceful she takes the show
@bagyalakshmi3297 Жыл бұрын
ஐயா சிவாஜி பெரு மான் நம் எல்லோருக்கும் அப்பாதான்
@apsarassamayal4 жыл бұрын
Pirabhu sir Nadigar Thilagathin parama Rasigai nan ,en thanthai yin sila manarisam ungal appa madiriye irukkum,,kannathin kuzhi Azhagu and this is the best,இது ஒரு வர பிரசாதம் ரசிகர்களுக்கு,than hats of to jeya TV and Uma mam,than enga oor Raja en appa story nu solirukar,shivaji sir Padam parthutu vanthapuram veetla ellarum ore discussionthan velaye odaadhu
@gurur56274 жыл бұрын
Please avara rasikara irunthu....unga vaazhkaiye waste panathinga....he is headweighted and over acting person
@rajik58634 жыл бұрын
Super my favourite hero prabhu
@gurur56274 жыл бұрын
I like pepsiUma
@Attitudezero8844 жыл бұрын
Guru R ava eduku ippidi interrupt panra let him speak.
@gurur56274 жыл бұрын
@@Attitudezero884 Avaru onnum Arignjar Anna illa..pesa vittu ketkirathuku.. Jaaathi veri pidicha, headweight ulla appanuku poranthu, kushboo kooda olukam illa koothadichi, salichu ponathum kai vitutu pona...after all tamil commercial formula vila nadichuu panam sambraicha nadigar..avlo than... ivara ellam interview panni glorify onrathukum onnum illa...
@silverglen56323 жыл бұрын
I've seen all three series of this interview. What a great happy experience and Prabhu showed so much respect and gratefulness for everyone he associated with. God bless him and his family. I wanted to see the great Sivaji Ganeshan but never did but like to visit Prabhu and meet him one day.
@rajams70324 жыл бұрын
சூப்பர் சூப்பர் 👌👌👌
@selvarajkarruppusamy96334 жыл бұрын
தலைவா சூப்பர்
@rajumettur48372 ай бұрын
Superb interview
@innocentrajeshravi26154 жыл бұрын
Good moments.. Stay blessed Prabhu sir..
@krishnaveniramasamy50054 жыл бұрын
A man with full of morale values.......
@mersamin4 жыл бұрын
He talks about Revathy in an nice way... Revathy is an excellent actress
@poonkodi3547 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பற்றி பேச்சு கேட்க வேண்டும் என்றால் மருது மோகன் ஒய் ஜி மகேந்திரன் மற்றும் சிவகுமார் பேச்சு கேட்டு கொண்டே இருக்கலாம் சிறப்பாக இருக்கும்
@SusiSara24 жыл бұрын
உமா , விருந்தினர்களை பேசவிடுவதில்லை. இவ்வளவு காலம் தொலைக்காட்சியில் இருந்தும் இவர் அதை கற்றுக் கொள்ளாத்து ஆச்சர்யமே
@mgeller32664 жыл бұрын
Yes correct..bcox she is used to cutting the callers soon by talking and stopping them to reduce the time
@p.sivakumarkumar73854 жыл бұрын
அருமை சிறப்பு கவிஞர் தின குரல் சிவகுமார் பிரபு வாழ்த்துக்கள் நன்றிகள் 93612 59538
@gayathri174 жыл бұрын
It's amazing how he remembers the director, producer and cameraman of each of his film just by seeing one picture
@kamatchib55303 жыл бұрын
adhaan old actor... Prabhu... So only legend
@jayavallikannappan72062 жыл бұрын
Pp
@rajendran88652 жыл бұрын
@@kamatchib5530 1q
@ushak94 жыл бұрын
Prabhu my fav chocolate hero anytime. Loved his pairing and movies with Kushboo
@sureshmittana12464 жыл бұрын
Feeling same brother
@gurur56274 жыл бұрын
Head weigt family
@sureshmittana12464 жыл бұрын
@@gurur5627 I didn't hear any thing like that u mistaken
@gurur56274 жыл бұрын
@@sureshmittana1246 yes...i have heard same many telling
@sureshmittana12464 жыл бұрын
@@gurur5627 then how u wrote like that
@gentleman64564 жыл бұрын
Prabu sir,,,u look like most beautiful,,,this video remember my old age
@gomathimathivanan82294 жыл бұрын
Prabu sir super. His face shows his innocence thank you sir. Gomathi .
@gurur56274 жыл бұрын
his famly is arrogant family....they are acting in real life as if they are good..
@shalparvati20874 жыл бұрын
சூப்பர் சகோதரர் நான் சிவாஜி கணேசன் ரசிகை உங்கள் குடும்பம் ஒரு ஆலரம் மரம் என்று ம் உங்க குடும்பம் ஒற்றுமையாய் இருக்க வேண்டும்
@gurur56274 жыл бұрын
Over Acting...
@SivajiVCGanesan4 жыл бұрын
@@gurur5627 The fools who don't know abcd of acting always say that.
@gurur56274 жыл бұрын
@@SivajiVCGanesan avan nadipu partha...korangu setai than njabaham varum....MGR...famouse kitta iavanala nerunga kooda mudiala....over acting head weight payan....avan
@gurur56274 жыл бұрын
Avan Nadigar thilagam illa..Nadikar kundi....
@SivajiVCGanesan4 жыл бұрын
Dei fake thevdiya magane poda
@ashashroff17003 жыл бұрын
The Best Chevalier Gouvaram Sivaaji. The Best Villain Annan Sathyaraaj., Avar maathiri Nadikkarathukku Naan Yellam Thiruppi The Grearest Sivaji are Irukkanum. The Prabhu Annan, I read, I write, I am a great dramatist. My Greatest Mammooka Yenna Patthi Neraya Eluthuvaaru. Kamal oru nalla manithar.
@velappanp76524 жыл бұрын
Dr.Shivaji is the wonders of the world.
@suriakalakarunamoorty30724 жыл бұрын
WOW ..Prabhu sir. .. just in the beginning the Mdm was overly excited and interrupted Prabhu sir. But overall a jolly interview.
@jinsjohn44744 жыл бұрын
Hats off prabu sir.remembering crew members also of earlier films
@ameensuraiyaameensuraiya46743 жыл бұрын
I0
@rathanbagee18594 жыл бұрын
உங்கள் குடும்பம் நல்ல தொரு குடும்பம் கண்ணன் விஜயநகரி
அண்ணன் 'பிரபு' அவர்களே.., ஒரு சிறு திருத்தம், நீங்கள் மறந்து இருக்கலாம், உங்கள் முதல் படமான 'சங்கிலி' ஸ்டண்ட் மாஸ்டர் S. விஜயன்,
@gurur56274 жыл бұрын
Kushboo pathi ellam njabaham irukum
@premalathapremalatha91284 жыл бұрын
Prabhu appa neengalum unga familyum idhu polave eppavum sandhosama, otthumaia irukkanum. Sivaji sir vittuttu pona gift neenga patthirama patthukkanum God bless you dear appa
@one_of_the_indian Жыл бұрын
Amazing interview
@seenivasan71674 жыл бұрын
தலைவர் மட்டுமே சினிமாவில் நடிப்புலக சக்கரவர்த்தி தலைவர் படங்கள் மட்டுமே சினிமா என்ற சொல் இருக்கும் வரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர்
@gurur56274 жыл бұрын
Kamal is the best natural actor....
@RajaRaja-gd4fm4 жыл бұрын
@@gurur5627 டேய் பாடு பைத்தியகாரா போடா ஒரமா
@santhanankrishnan92353 жыл бұрын
@@RajaRaja-gd4fm Andavar kamal God of Indian cinema da
@@santhanankrishnan9235 Rajiniyin Character Observaion, Mannerism thiramai edhuvum illadhavan indha Kamal, verum make-up, get-up and technology vaithu kondu ellam therindhavan pola katti kolbavan indha Kamal, Rajinikku irukkum Family-Audience unga Kamalahasanukku endrume kidayadhu
@sigiscaria85119 ай бұрын
Great time. Nice interwiew.
@muthazhagimuthazhagi8683 жыл бұрын
செவாலியே சிவாஜி கணேசன் 🔥🔥🔥🔥🔥♥️♥️♥️
@poonkodi3547 Жыл бұрын
பிரபு நான் ஒன்பது டேக் போயிட்டேன் என்று சொல்லவும் ரஜினி நான் பதினைந்து டேக் போயிட்டேன் ஏன் நீ அவர் கண்ணைப் பார்த்து பேசி நடிக்கிறே எனச் சொல்லவும் என்னை மறந்து சிரித்தேன்
Only one my favorite hero prabhu sir.andrum indrum endrum
@jesinthasagayarani63152 жыл бұрын
Sivaji sir family I like it,super acters wow
@sajineesajinee9254 жыл бұрын
Donot interrupt allow him to speak prabhu is a.legend no manners
@KkkKkk-ef8dw3 жыл бұрын
Prabhu sir my 2 yrs baby like u most they like you all song
@pandimeena17302 жыл бұрын
Cute smile sir....
@divyapatil65834 жыл бұрын
prabhu uncle is so cute and chubby
@kandasamykanda76864 жыл бұрын
சூப்பர் அய்யா
@balakrishnaraja6444 жыл бұрын
Good show&super information
@sivajimedia14 жыл бұрын
அவரை மிஞ்சிட உலகில் யாருமில்லை
@rajams70324 жыл бұрын
அவர்களை விட ரசிகர்களாகிய நாங்கலும் உங்க குடும்பத்தின்மீது அதிக அக்கறை உள்ளவர்கள் காரணம் எங்கள் இதய தெய்வம் டாக்டர் கலையுலக முதல்வர் செவாலியே சிவாஜி கணேசன்
@jananicreations43404 жыл бұрын
Shivaji can act like me but I can't act like Shivaji -MARLON BRANDO
@rajrajesh4 жыл бұрын
@8:30 - If you came for the title
@mediamanstudio59774 жыл бұрын
ரஜினி சிவாஜியின் கண்களை ஜஸ்டிஸ்ட் கோபிநாத் படத்தில் பார்க்காமல்தான் நடித்திருப்பார்.
@mama78604 жыл бұрын
Should have let Mr. Prabhu to talk without interrupting. Would have more information from him. Suggest not to repeat this mistake in future VIP interviews, madam.
@muruganandam13254 жыл бұрын
Tamil peoples very proud of them family super sevaliye sir nadikar thilagam. Simma guralon tamilan asset thanga pathagam acting king legent of world acter heart of Tamil cinima the only one .nadikar thilagam sir they always being our heart
@johnsonjo84544 жыл бұрын
Iam thalaivar Rajini fan prabhu sir Revathi mam my favorite kanni raasi Arakettra vellai 👌
@amalraj76854 жыл бұрын
🙏 Sky High Excellence interview with my Anna
@gopskrish80234 жыл бұрын
She should allow Prabhu to talk
@ABHlSHEK4 жыл бұрын
prabhu sir so humble even though he is from such a huge background
Padam nalla yosi appa bio pick nan adur pakaranghaa vannakam nandri vannakam think my small sugestion yulagthikay teriyanam
@vijayalakshmir10664 жыл бұрын
Such a great artist
@vinoddas87734 жыл бұрын
Superb...
@srichinthan95747 ай бұрын
Super, Super, Super
@poonkodi3547 Жыл бұрын
பட்டிக்காடா பட்டணமா திரைப்பட படப்பிடிப்புக் குழுவினர் தென்கரையில் டி ஆர் மகாலிங்கம் வீட்டில் சுமார் ஒரு மாதகாலம் தங்கியிருந்து வெளிப்புற படப்பிடிப்பு நடத்தினர் கும்பக்கரை தங்கையா வெளிப்புற படப்பிடிப்பு சோழவந்தான் அருகே மேலக்கால் பாலத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் நாகதீர்த்தம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது