ஆமாம். கூட்டு குடும்பத்துக்கு முன்னுதாரணமாக இன்றும் திகழ்கிறது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பம். மிகவும் பெருமையாக உள்ளது. ஷண்முகம் அய்யா மாதிரியான தியாகிகள் இருப்பதால் தான் கூட்டு குடும்ப வாழ்க்கை முறையை அனுசரித்து செல்ல முடியும்.
@Charlie-cp6fi3 жыл бұрын
Mfy
@shalparvati20874 жыл бұрын
பிரபு சார் பாண்டிச்சேரி யில் ஒரே வீட்டில் முன்னுரு பேர் வாழ்ந்தோம் முன்னுறு பேரும் சிவாஜி ரசிகர் கள்தான்
@rajeswaris45174 жыл бұрын
மிக அருமை
@rajeswaris45174 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👏👏👏👏👏
@user-rajan-0074 жыл бұрын
அதை பார்க்க நூறு கண் வேண்டும்
@seenivasan71674 жыл бұрын
குடும்ப ஒற்றுமையின் முன்னோடி கலைமகள் அருள் பெற்ற ஒரே நடிகன் சினிமா என்ற சொல் இருக்கும் வரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர்
@n.hariharan33324 жыл бұрын
@@seenivasan7167 உனைம நடிகர் திலகம் அவர்களின் புகழ் வாழ்க 🙏
@c.muruganantham4 жыл бұрын
அருமை பிரபு அண்ணா அப்பா மாதிரி நடிக்க இப்போது யாரலையும் நடிக்க முடியாது அண்ணா பாசமலர் படத்தை பார்த்தாலே கண்கள் கலங்கும் நல்ல குடும்பம் படம அப்பா அவர்கள் நடித்த தில்லான மோகனாம்பாள் ரொம்ப பிடிக்கும் அண்ணா வாசந்தமாழிகை கர்ணன் எவ்வளவு பல பல தமிழில் மூத்திரைபரித்தவர் அதேபோல் ஒரு கண்கழில் அழுவது ஒரு கண் களில் சிரிப்பது really great அப்பா அவர்கள் மிகவும் மகிழ்ச்சி இருக்கு அண்ணா என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு குடும்பத்தில் உள்ள அனைவருக்கு என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் முருகானந்தம் தஞ்சாவூர் சிங்கப்பூரில் வேலை அண்ணா
@karthikeyanmani68134 жыл бұрын
Prabhu sir u r the only one hero elloeukum pidicha hero Unga dance sema style..
@velappanp76524 жыл бұрын
Dr.Shivaji is the wonders of the world.
@shasikaladevi42024 жыл бұрын
மிகவும் கம்பீரமான அசத்தலான சிரிப்பு அப்பாவைப் போலவே....
@monkupinku41413 жыл бұрын
பிரபு மிகவும் ரசித்து பேசுகிறார்.. நாம் ரசித்து கேட்க முடியாமல் உமா ஆ, ஓ என்று எரிச்சலூட்டுகிறார்
@n.hariharan33324 жыл бұрын
இளைய திலகம் பிரபு அவர்களின் அருமையான பதிவு 👌👍🙏
@masubramanian78173 жыл бұрын
பிரபு தம்பி, தமிழ் உச்சரிப்பு முக்கியம் என்றும் டான்சில் பாதம். முழங்கால். இடுப்பு. மணிக்கட்டு. முழங்கை . தோள் பட்டை. கட்டிங் வைத்து ஆடவேண்டும் என்று கண்டித்து. சொன்னார்கள் என்றும் அதை இன்றுவரை செய்துவருகிறீர்கள் தந்தை சொல் கேள்.. அதன்படியே நடந்தீர்கள்!!உயர்வு பெற்றெள்ளீர்கள் 👌👌🙏🏼🙏🏼🙏🏼சக்தி ஜீவாரத்தினம் 💐💐
@MichelE-vk3su4 жыл бұрын
Prbu.sir super hero 👍
@hariv89023 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan
@shivajisrinivasan872 Жыл бұрын
அழகான எங்கள்இளை யதிலகம் வாழ்க
@ganeshdevi30134 жыл бұрын
Today I saw Thangapathakkam . What a picture! and What an acting.superb, Excellent.
@MichelE-vk3su4 жыл бұрын
Prbu sir.all.movie.super.hit.movie.🎞️🎬🎞️👍
@c.muruganantham4 жыл бұрын
இளையராஜா சார் இசைகள் பாடல்கள் அனைத்தும் கேட்கும்போது மிகவும் அருமை இருக்கும் அதேபோல் பாரதி ராஜா சார் படம் கிராமம் கதைகள் தான் அதிகம் really great சார் உங்களுக்கு உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் எனது மனமார்ந்த நன்றிகள் தெரிந்து கொள்கிறேன் சார் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும்
@vijikrishna14 жыл бұрын
அந்த காலத்து நடிகர்கள் இருந்த காலம் பொற்காலம் . பண்பான நடிகர்கள் . இதிலிருந்து நாட்டிற்காக நிறைய நன்கொடைகள் தந்து , நிகழ்ச்சிகள் நடத்தி நாட்டிற்கு சேவை செய்தார்கள் . இன்று போல பொது மக்களுக்கு சொன்னதே இல்லை ...
@jasonstephen Жыл бұрын
I like Sivaji Ganesan sir movie veerapandiya Kattabomman, arivali, karnan, uttama puthiran
@saranyathangavel55784 жыл бұрын
Prabhu sir seems to be a very respectful man. That show how Shivaji sir brought them up.
@gopalakrishnan24914 жыл бұрын
Very nice interview.The number one fan of Sivaji Ganesan was the great Dr Raj Kumar .He was having courage to praise Sivaji Ganesan at any place and at any time
@aathamazhiqi34814 ай бұрын
Rajkumar believes in truth😊
@deenmohamed46354 жыл бұрын
கலை உலகின்.சிகரம் இந்தியாவின். கெளரவம் .தமிழகத்தின் பொக்கிஷம். உலக சினிமாவின்.ஒட்டுமொத்த உருவம். நடிகர்திலகம்....
@ravindranb65414 жыл бұрын
Good program!
@tamilgamer789862 жыл бұрын
👍🏻thank you ☺️
@hariv89023 жыл бұрын
Nadigar thilagam Shivaji Ganeshan is a great human being Person
@balasubramaniansethurathin9263 Жыл бұрын
பிரபு சார்! " அக்னி நட்சத்திரம்" படத்தில் போலீஸ் ஆபீசராக வந்து கார்த்திக் சாரை "arrest him" என்று சொல்வீர்களே? அசல் அப்பாதான் போங்கள்!
@ganeshdevi30134 жыл бұрын
I like prabu sir.
@getaradhakrishnan8451 Жыл бұрын
Thirumbi paar what a villain no woman spared Also.Antha naal anti national role
@anbesivam67604 жыл бұрын
Good join family and Good person so nice 👌👌👌🌺🌺🌺😍😍😍
@TOPFACTS-lw9ps2 жыл бұрын
இவரை போல் ஒரு நடிகன் தமிழ் நாட்டில். இன்னும் வரபோவதில்லை
@marypaul67794 жыл бұрын
MGR has a broad and loyal hearted man to celebrate Shivaji 's return of Hollywood
@kabilakabila50164 жыл бұрын
Shocked at Pepsi Uma’s hosting skills - highly immature. She feels very insecure during interviews - irritating to hear her say “arumaiyana, arumaiyana” and “Oh” “Oh” so many times without letting Prabhu sir talk Prabhu sir seems so well-mannered and polite..enjoyed listening to him .. unclear why Uma can’t listen patiently
@lgvishy2 жыл бұрын
Yes ar times can see the irritation on Prabhu
@selvasanthi45802 жыл бұрын
Oo
@AKA-jk3mv2 жыл бұрын
True
@c.muruganantham4 жыл бұрын
மேடம் உமா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் தெரிந்து கொள்கின்றேன்
@rachugloria32674 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world.
@bhdrachlam4 жыл бұрын
Legend 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@ksiva994 жыл бұрын
Shivaji is a hero.
@seenivasan71674 жыл бұрын
தலைவர் மாஸ்
@ravipathnaana14 жыл бұрын
NT Sir , Had High Regards for POLICE Force.................... Respect.
@sasikalanagarajan7264 жыл бұрын
Nadikarthilakam. One. Of. The. Best no. Coparisoo compareto. Everes. Onny. Sevaji ...sewaji. There. Is no.. words. Photo. Ehchgold. Memaroet. As. Wellass. Makka. Chlakuti prabu. Sir. Each words. Dimond. Stone. Thankyou
@VijayakumarMS-r9o7 ай бұрын
Super telecast
@ravichandramannanmannankat18142 жыл бұрын
One cannot act like Shivaji ganesan sir. Any role of acting and dialogue delivery which may be any sort and merging with any character role are possible only Shivaji sir.
@shahzainutheen34814 жыл бұрын
It will be good if Ms.Uma can listen and wait till the conversation end. It could be a reason to interrupt due to end the show within the time frame given.
@user-rajan-0074 жыл бұрын
சிவாஜி வெறியன்
@senthilram14 жыл бұрын
மவன உமா என் கையில கிடைச்சா? Interrupting too much😞
@monkupinku41413 жыл бұрын
🤣🤣
@joveenjoveen96543 жыл бұрын
U man will thinkin lik beast n ur mother is s woman ndo u hav sisters in ur family n do u lik anyone talk abt ur family or ur wife
Shivaji can act like me but l can't act like Shivaji - MARLON BRANDO
@mahaboobjohn39824 жыл бұрын
Chitrajanani அவர்களே நீங்கள் கூறியது உண்மை.
@seenivasan71674 жыл бұрын
தலைவரால் தமிழனுக்கு தமிழ் இனத்திற்கே பெருமை சினிமா என்ற சொல் இருக்கும் வரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும்
@gnanasekaranvjaya97024 жыл бұрын
Thanks to Jaya TV
@senthilram14 жыл бұрын
Can any one tell how many times she said Arumaiyaana?
@thirusamson33724 жыл бұрын
I am very very happy today.....
@premacreation59374 жыл бұрын
Sivaji Sar karunan movie romba pidikuim
@vickysaravanan68752 жыл бұрын
💪🔰🔥
@gopinathas95004 жыл бұрын
Uma mam plz avara pesa vidunga
@Mohanraj-tm4hy4 жыл бұрын
உமா அவர பேசவிடுங்க ஒரு கேள்விக்கு பதில் சொல்றதுக்குள்ள நீங்க பேசுறிங்க இவளோநாள் மீடியாவுல இருந்து இத இன்னும் கத்துகலயா?
@rajeswaris45174 жыл бұрын
Well said correct
@yulsn4 жыл бұрын
ஆமா சார் நானும் இதையே சொல்லணும்னு நெனைச்சேன், அதுபோக பிரபு சார் சொல்ற விஷயங்கள் பல உமாவுக்கு தெரிஞ்சிருக்கவே வாய்ப்பில்ல ஆனா தெரிஞ்சமாதிரி ,’’ஆமாமா,ஆமாமா’னு குறுக்கிட்டுகிட்டே இருக்காங்க,. பேட்டி காண்கிறவங்களுக்கு ஒண்னு புரியனும் நீங்க பேட்டி கண்டாலும் பிரபலங்கள் பதில் சொல்றது ரசிகர்களாகிய எங்களுக்குத்தான், உங்களுக்கு அல்ல.
@vedaramaswamy62304 жыл бұрын
H.
@Mohanraj-tm4hy4 жыл бұрын
@@rajeswaris4517 நன்றி
@Mohanraj-tm4hy4 жыл бұрын
@@yulsn நன்றி
@just4vik274 жыл бұрын
❤️❤️❤️
@managementaccountingmadeea52364 жыл бұрын
I agree with all of you guys, she lets no guest to talk, such an irritating person, we are so keen to know about our wonderful Sivaji Sir. and Mr Prabhu is so good in explaining, this person is so bad, I really don't know what kind of experience she has. She should have not joined again.
@santisudath36034 жыл бұрын
I AM SRI LANKA. I LIKE SIWAGI. I LOVE.
@shasikaladevi42024 жыл бұрын
Mrs.Uma did her anchor work well..an anchor should interact with the guest on behalf of the audience...
@MalarkodiR-s5d4 ай бұрын
❤
@proudastamilanasweindian3 жыл бұрын
💟💟💟💟💟💟💟
@bharathbharath14423 ай бұрын
உத்தமபுத்திரன் படத்தை ஏன் பிரபு தன் செலவில் டிஜிட்டல் செய்ய கூடாது? சுயநலவாதி செய்வாரா?
@g.samuvel33054 жыл бұрын
For the first time
@sivaganapathy8167 Жыл бұрын
October 1 ninaivu annaikkuna solrenga October 1 birthday
@komatheeroobavathy42602 жыл бұрын
Please sister let him talk.thank you.
@jasminefrance44384 жыл бұрын
Uma interview is not matured,she has to learn more,her response is very bad
@ksiva994 жыл бұрын
Agreed
@slaaru4 жыл бұрын
Jaya TV thaan... But Nadigar Thilagam pattri varalaru la Kalaingar ku pangu ilavae ilaya ?????????? Ena oru tharaala manapaanmai !!!
@senthilram14 жыл бұрын
Uma, I am getting very angry on u.
@periyasamy50284 жыл бұрын
அவசர குடுக்க... முந்திரி கொட்டை... உமா
@tamilkingking86844 жыл бұрын
Next time etha anchor panna vaikaghiga pls kadupa iruku Jaya tv
@SivajiVCGanesan4 жыл бұрын
Dr. Sivaji Ganesan Filmography முன்னுரை. kzbin.info/www/bejne/pKfJZomFhrCjh6M
@mrvkvictorkalimuthu.23754 жыл бұрын
வணக்கம், பிரபு, நீங்கள் தமிழனா? அல்லது ஆங்கிலேயணா? வெட்கம், வேதனை, நீங்கள் எல்லாம் தமிழன் என்று சொல்லுவது. 👌 காரணம் தமிழ் நாட்டில், தமிழர்கள் பேசும் தமிழ் வேதனை ஆங்கிலத்தமிழ், இன்று இலங்கைத், தமிழர்கள், மலேசியத் தமிழர்கள், சிங்கப்பூர் தமிழர்கள், இவர்களைப்பாருங்கள் . அவர்களைப்ப பார்த்தாவது, படித்துக் கொள்ளுங்கள், வேதனை வரும், வெட்கம், அதனால் பிரபு தமிழ் படிய்யா? பி=பிரம்மம், பி=பிரச்சனை, பி=பிரபு. 👌 👌 👌
@kavimaharanrecreation19174 жыл бұрын
Paithiyam😂😂😂😂😂😂😂😂😂
@kavithaaugustina89254 жыл бұрын
You Prabhakar Sir is not talking about mrganti i thenee
@kavithaaugustina89254 жыл бұрын
Shanthi n thenee
@sasikalanagarajan7264 жыл бұрын
Ppublic. Alway they fulley. Unersta nd. Their. There. Famaly stories. and drama. Historey. And. Cinema history. All. Understood. Kapalutiyataamilan ..and karnanan. ..no. .body forget... This is. .makkael ...decicions L
@tamilkingking86844 жыл бұрын
Uma (aarvam)
@marypaul67794 жыл бұрын
why do you ppl giving bad comment on Uma ?
@vickyronaldor99484 жыл бұрын
Because Uma not always perfect
@kousalyadevis30334 жыл бұрын
Because she is interrupting so much as she knows everything
@senthilram14 жыл бұрын
Pls don't fix Uma for interviewing. She is irritating
@senthilnathan78584 жыл бұрын
சார்,star show செய்து ஏழை மக்களுக்கு lockdown நேரத்துல உதவுங்கள்
@crazymohan20084 жыл бұрын
She interrupts a lot, very irritating ...
@sreeram8877 Жыл бұрын
உமா ரொம்ப குறுக்கிட்டு பேசறா.நல்லா இல்லை உமா.பிரபு விற்கு பேசும் போது நடுவில் தொல்லையாக இருக்கிறது.அவர் சமாளித்து பேசுகிறார் பெருந்தன்மையாக
@bhuvaneswarisatyanarayanan82944 жыл бұрын
Uma fake romba show kamikkiranga
@senthilram14 жыл бұрын
Waste Uma. Irritating
@vijayr72873 жыл бұрын
Editing yena da yevlo kevalama panirukinge
@surensuren99344 жыл бұрын
Tamilan
@maravarda61404 жыл бұрын
Anchor very worst road la poravala kulipaatti kootitu vanthurukainga 😷😷
@muhamkrisharumarum47054 жыл бұрын
Why Actor Prabhu never voice for Tamil poor Girl . Jayashree burnt to death . Why . Why no human value . Please shows your love n support to the little Teenage Girl Jayashree .