Degree முடுச்சாதான் சினிமானு சொல்லிட்டாங்க! - நிழல்கள் ரவி | Manathodu Mano | Mano | JayaTv

  Рет қаралды 119,919

Jaya TV

Jaya TV

Күн бұрын

Пікірлер: 50
@prakashveda8707
@prakashveda8707 8 ай бұрын
Wow Super Sir 🙏
@harimahadevan733
@harimahadevan733 10 ай бұрын
❤நல்ல திறமையான குணச்சித்திர நடிகர் அவரது எல்லா படங்களிலும் மிகவும் அற்புதமான நடிப்பு
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 3 жыл бұрын
ஒவ்வொரு படத்திலும் ஒரு பஞ்ச் அண்ணன் நிழல்கள் ரவி நடித்த படங்கள் அனைத்திலும் அதுவே அவரின் வெற்றி மாப்பிள்ளை படத்தில் நீட்ஸ்
@manjularao1972
@manjularao1972 2 жыл бұрын
Excellent we enjoy mono sir also Ravi sir
@comedypattasutv4662
@comedypattasutv4662 2 жыл бұрын
மனோ சார் வணக்கம்..உங்க "மனதோடு மனோ" புரோகிராம் சமீபத்துல தான் பார்க்க ஆரம்பிச்சேன்..ரொம்ப எனர்ஜியோட - ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு அசத்துறீங்க சார்..எங்களுக்கும் எனர்ஜியா இருக்கு..அருமை - அற்புதம் - அபாரம்..P சுசீலா அம்மா..S ஜானகி அம்மா..L.R.ஈஸ்வரி அம்மா..S.P. சைலஜா..(எனது) ஹீரோ பாண்டியராஜன் சார்..(எனது) வில்லன் நிழல்கள் ரவி சார்..சின்மயி அவர்கள் இன்னும் நிறைய பார்க்கிறேன் ரசிக்கிறேன்..வாழ்த்துக்கள் மனோ சார்..( நான் காமெடி ரைட்டர் டைரக்டர் சாய் ராஜகோபால் நன்றி சார்..)
@ksiva99
@ksiva99 3 жыл бұрын
கம்பீரமான குரல். வாழ்த்துக்கள்.
@mythilysubburaj462
@mythilysubburaj462 3 жыл бұрын
நன்றாக பாடுகிறார் ரவி சார் எங்கள் ஊர் கோவை
@sudharsanamieengg4227
@sudharsanamieengg4227 3 жыл бұрын
வாய்ப்ப்பு சரியாக பயன்படுத்திய நிழல்கள் ரவிசார் என்னுடைய மனமாந்த வாழ்த்துக்கள். உங்களை நான் மிக விரைவில் வந்து சந்திப்பேன் . நான் இப்போது வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டு உள்ளேன். மிக விரைவில் உங்களோடு நான் வந்து நிற்பேன். மனோ சார் இந்த செய்தியை ரவி சார் இடம் தெரியப்படுத்துகள். இப்படிக்கு சுதர்சன் ( தஞ்சாவூர்)
@RadhaGS-iz8rc
@RadhaGS-iz8rc 3 жыл бұрын
இவரின்.குரலும்.நடிப்பும்.எனக்கு.ரெம்ப.பிடிக்கும்
@anushakrishna3793
@anushakrishna3793 2 жыл бұрын
I too like Nizhalgal Ravi Sir, a lot😍
@evchozhaavarman1426
@evchozhaavarman1426 3 жыл бұрын
Super Best Actor
@rajaram.e.v2701
@rajaram.e.v2701 3 жыл бұрын
Good program. Vazhthukkal
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 3 жыл бұрын
Super interaction with Nizhalgal Ravi very interesting program. Keep it up 👍 sir
@wingzacademy369
@wingzacademy369 3 жыл бұрын
Semma talent Ravi sir
@viswanathanbalan3395
@viswanathanbalan3395 3 жыл бұрын
Manathodu.Mano.manathodu.mattum.thodala.unllukulla.ponthu.Atho.psnnuthu.thanks.mr.Mano.sir.❤️❤️❤️❤️❤️💋💋💋
@e.selvamselvam5299
@e.selvamselvam5299 2 жыл бұрын
Mr mano sir I love your programme Thanking you Yours faithfully E.selvam author Educational research
@sena3573
@sena3573 3 жыл бұрын
நிகழ்ச்சி நன்றாக இருந்தது மனோ சார்
@umamaheswarikrishnamoorthy1427
@umamaheswarikrishnamoorthy1427 3 жыл бұрын
Ravi sir is a versatile actor very interesting interview💯👌🙏,
@latheeshkunju1808
@latheeshkunju1808 3 жыл бұрын
മനോ sir സൂപ്പർ 👌👌👌👌👍👍👍❤❤
@kathiresanks6229
@kathiresanks6229 3 жыл бұрын
உங்களுக்கு தமிழே தெரியாதா? மனோ சம்பாதிக்க மட்டும் தமிழ் ஆனால் பாடுவதும் பாராட்டு வதும் ஹிந்தி தெலுங்கு மட்டும். TMS,சீர்காழி, இசை சித்தர்' இவர்களைத் தெரியாதா?
@sudarsanr1085
@sudarsanr1085 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@mansooraliakbarabdul751
@mansooraliakbarabdul751 3 жыл бұрын
Super Ravi sir
@comedypattasutv4662
@comedypattasutv4662 2 жыл бұрын
ரவி சார்..உங்களுக்குள்ள ஒரு பாடகர் இருக்கிறது இப்பத்தான் சார் தெரியும்..(மனதோடு மனோ) வாழ்த்துக்கள் சார்..
@sivag2032
@sivag2032 11 ай бұрын
Tamil channel pattuku pattu nikalchi mutual host pannitathu namma Ravi Annan thaan.Avaru teen age madhuvanthi oda sertnthu pannipar
@nadarajahgowripalan6036
@nadarajahgowripalan6036 3 жыл бұрын
I am very proud to say that I acted in a movie with Nizhalhal Ravi, filmed in Sydney. We also sang a few songs together including Ninaipathellam Nadanthuvidal and Mayakkama Kalakkama. Happy to be his friend. Excellent all-round performer. May god bless both of you Mano Sir and Ravi Sir. Regards Dr N Gowripalan
@kanagaretnamkaneswaran3207
@kanagaretnamkaneswaran3207 2 жыл бұрын
Good
@akshaybrothers
@akshaybrothers 2 жыл бұрын
Mano sir way you sing Thooliyile Ada Vantha song feels like orginal. Mano sir you are the legend at singing industry. Keep it up. I am Big fan of you.
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 3 жыл бұрын
உண்மையான விஷயம் மட்டுமே சொல்லும் நாகூர் பாபு மனோ
@pintulodtiya2339
@pintulodtiya2339 3 жыл бұрын
@pintulodtiya2339
@pintulodtiya2339 3 жыл бұрын
8
@tomanoharar4472
@tomanoharar4472 3 жыл бұрын
ரவி சார், உங்களை நான் மறக்க முடியாது! 1983 ல் நீங்கள் மண்வாசனை சுட்டீங் போது தேனி வைகை லாட்ஜில் தங்கியிருந்தீர்கள், நானும் எனது வியாபார ரீதியாக அங்கு தங்கியிந்தேன் தாங்கள் சுட்டீங் இல்லாத நேரத்தில் எனது அறையில் நிண்ட நேரம் பேசிக்கொண்டிந்தது,ஆட்டோகிராப் வாங்கியது என் மனதில் நிழலாக இன்றும்கூட இருக்கிறது, அன்று நிழலான நீங்கள் இன்று *நீஜமாக* நிற்கிறீர்கள். வாழ்க பல்லாண்டு. அன்புடன் மற்றொரு Manoharan. "Reply "
@venkjayabal662
@venkjayabal662 3 жыл бұрын
Super bro Congrats
@s.nagasundramsundram803
@s.nagasundramsundram803 2 жыл бұрын
நிழல்கள் எந்த படத்தில் நடித்தாலும் சூப்பர்...
@satyabama3942
@satyabama3942 3 жыл бұрын
Super
@shakthik1382
@shakthik1382 3 жыл бұрын
Nandri Mano Sir, Nandri Ravi Sir
@subramanianiyer2731
@subramanianiyer2731 Жыл бұрын
Very nice and interesting program with Mr. Ravi.
@JOE-vw8li
@JOE-vw8li 3 жыл бұрын
மனோ நீங்கள் வந்திருப்பவரிடம் ஒரு கேள்வி கேட்டீர்களானால் முழுவதுமாக அவரை பேசவிடுங்கள்...அவர் ஒரு கேள்வி க்கு பதில் சொல்ல ஆரம்பிக்கும்போது நீங்கள் மறுபடியும் இடையில் புகுந்து மன்னிக்கவும் என கூறிக்கொண்டு மற்றொரு கேள்வி கேட்கிறீர்கள் என்ன பேட்டிங்க மனோ அண்ணா... வந்தவரை பேச விடுங்கள் அவர்முடித்த பின்னர் உங்கள் கேள்வி களை கேளுங்கள்... உங்கள் approach சுத்த போர்......
@sankaranarayananjaganathan1427
@sankaranarayananjaganathan1427 3 жыл бұрын
It's edited program
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 жыл бұрын
Nice
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 2 ай бұрын
I think he spoke in tamil for Amitabh Bhachan in " kaun banega crorepathi" tamil version. Why this incident was not shared ?
@indumadhi2403
@indumadhi2403 3 жыл бұрын
Nizhalgal ravi sir singer nu ippo dhan theriyudu
@padmasanjeevi3739
@padmasanjeevi3739 3 жыл бұрын
Is this nizhalgal Ravi's programme or Mano's programme. Mano is not letting Ravi to sing...
@ezhilarasu2621
@ezhilarasu2621 Жыл бұрын
Mice
@kaliammalkaliammal4419
@kaliammalkaliammal4419 2 жыл бұрын
மனோ சார் நீங்கள் முதலில் எதிரில் உள்ள வரை முழுவதும் பேசவிடுங்கள்
@creativethoughts4283
@creativethoughts4283 3 жыл бұрын
Pch...pch....🤦kindly change that mouth noise manoji 🙏🙏
@robertalphanso5103
@robertalphanso5103 11 ай бұрын
You're just spoiling the hindi tune, as a tamilan felt very bad....
@gafoor9460
@gafoor9460 25 күн бұрын
Tuction?😅
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 11 ай бұрын
அமிதாப் பச்சன் தமிழ்நாடூ
@herculesthunderbolts8618
@herculesthunderbolts8618 10 ай бұрын
Tution
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
DD Tamil
Рет қаралды 1,9 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН