என் அம்மா செய்தது போலவே இருக்கிறது அதே போல் அந்த காலத்தில் கேஸ் அடுப்பு இல்லாத காரணத்தால் பச்சை ரசம் என்ற ஒன்று செய்வார்கள் நெருப்பு தேவையில்லை சுவைக்க அவ்வளவு ருசியாக இருக்கும் அந்த ரசத்தை யார் செய்து பார்க்க முடியவில்லை புளி, கொத்தமல்லி, பூண்டு இதெல்லாம் அடிப்படை பொருட்களில் இருக்கும் அம்மா எந்த கணத்தில் உன்னையே நினைக்கிறேன். மிக்க நன்றி தாமு ஐயா