I am a doctor from KMC, MADRAS IN MARYLAND USA .Theruvae manakkuma. New york ila irundhu my friends called me to ask me " enna mapilai orae rasam vasanai adikkudhi" !!!! Great rasam madam Excellent. My wife Ranjini from MMC LIKES YOUR RASAM. VEETULA NANDHA SAMAYALKARANE. DON'T TELL ANYBODY. MITHRAN DR.YESUMITHRAN CHELLAPPA
@CookwithSangeetha Жыл бұрын
Hi very good morning. Nice to see you here, thks a lot for your lovable feedback.once again thku so much , Conway my regards to your wife, cooking is a art if you cook your a big artist according to me , proud of you keep rock.... All the best.
@gousbasha1398 Жыл бұрын
👍👍👍👍
@vijaykumarviji7889 Жыл бұрын
10:32 10:33
@vijaykumarviji7889 Жыл бұрын
@@CookwithSangeethaý
@veeramani4424 Жыл бұрын
க்ஷ
@gokulchinnachinna52352 жыл бұрын
நான் ட்ரை பன்னி பார்த்தேன் உண்மையாகவே சூப்பராக இருந்தது Thank you so much 😍👌🏻
@CookwithSangeetha2 жыл бұрын
Welcome
@selvy13562 жыл бұрын
உங்க தக்காளி. ரசம் செய்தேன்.. அருமை, புதுமை.. உங்களுக்கு என் நன்றி.. 👍
@CookwithSangeetha2 жыл бұрын
Thku so much
@sazzsazzz16373 жыл бұрын
நீங்க போடுற எல்லாம் வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர்👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@jayashreec960 Жыл бұрын
S
@arunbalaje20152 жыл бұрын
ரசிச்சு ரசிச்சு செய்ஞ்ச இந்த ரசம், உங்க பேச்சு ரசம் வைக்காதவரையும் வைக்க தூண்டி விடும் I am bachelor yr program very nice continue very all the best.
@CookwithSangeetha2 жыл бұрын
Thku so much
@sdeepa93822 жыл бұрын
Supera iruku
@RamasamyRamasamy-jt9hq7 ай бұрын
நான் செய்தால் உங்கள் ரசம் தான் செய்வேன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மேடம்
@jeevananthamjeeva67693 жыл бұрын
உங்கள் சமையல் வீடியோ அனைத்தும் சூப்பர் 👌 வாழ்த்துக்கள் 🌹
@karunakaranm93553 жыл бұрын
அம்மா நீங்க எவ்வளவு அழகா, விவரமா விளக்கி தக்காளி ரசத்தை பற்றி புரியாதவர்களுக்கும் நன்கு புரியும் படி கூறினீர்கள்.நீங்கள் பேசும் விதமும் மிகவும் நன்றாக இருந்தது.புதியவர்களும் நன்கு புரியும்படி விளக்கி இருந்தீர்கள்.இதற்காகவே செய்து சாப்பிட்டு பார்த்து மறுபடியும் உங்களுக்கு கமன்ட் செய்கிறேன்.
@CookwithSangeetha3 жыл бұрын
ஐயா தங்களது கருத்தை பாட்டு நான் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தேன் ஏனென்றால் எனது உழைப்பை நன்றாக புரிந்து கொண்டு நான் என்ன எண்ணத்துடன் இந்த வீடியோவை செய்தனோ அதைத் தாங்கள் சரியாக வேலை சொன்னீர்கள் எனது நோக்கமே எனது வீடியோவை பார்த்து அனைவரும் பயன்படவேண்டும் புரியாதவர்கள் கூட நான் சொல்லிக்கொடுப்பது புரியணும் அதுதான் என்னுடைய நோக்கம். ப்ளீஸ் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க சூப்பரா இருக்கும் நான் கேரன்டி செஞ்சு பார்த்துட்டு நீங்க சொன்ன மாதிரி மறக்காம எனக்கு மெசேஜ் பண்ணுங்க எப்படி இருக்குன்னு சொல்லிட்டு இனி அடுத்து அடுத்து வரப்போற வீடியோவை பாருங்க அவ்வளவு சூப்பரான வீடியோவா இருக்கும் ரொம்ப ரொம்ப எளிமையான முறையில் தான் நான் செஞ்சு காட்டுவேன் எல்லாருக்கும் புரியற மாதிரி டீடைல்ஸ் ஸ்லோவா சொல்லிக் கொடுக்கிறது தான் எனக்கு தெரிஞ்சது உங்களுக்கு என்னுடைய வீடியோ புடிச்சதுக்கு மிக்க நன்றி தேங்க்யூ சோ மச் சார்
@thangarajarumugam35323 жыл бұрын
நீங்கள் சொல்லும் போதே ரசம் சாப்பிட்டாற்போல் இருக்கிறது சகோதரி. வாழ்த்துகள்.! நிச்சயம் இதை முயற்சி செய்கிறோம். நன்றி!
@CookwithSangeetha3 жыл бұрын
Sure try and tell me Inga.thku
@tagkrishnan Жыл бұрын
L😊😊😊
@sriramaubanyasambys.gubera5491 Жыл бұрын
எனக்கு அம்மா இல்ல அவங்களே உன் ரூபத்தில் வந்து படியளக்கற மாதிரி இருக்கு என் மணைவி எனக்கு சோரு போடமல் தள்ளி வச்சுட்டா எத்தனையோ நாள் பட்டினி சரியா சமைக்கவும் தெரியாது இங்கு சாப்பிடாதே என மணமார தனியா துரத்தி விட்டுட்டா இன்றைக்கும் என் பணத்துக்கு மட்டும் பங்குக்கு வந்து என்னை மிரட்டி என் கையில் இருந்து பிடுங்கிடுவா ஆனா சோரு தனியா ஆக்கிக்கோ என்பாள் . சமைக்கவும் சொல்லிதரமாட்டா கேட்டா நாய் போல குரைப்பா ஆனா என் தாயே மீண்டும் வந்தது போல் அருமையான tips எல்லாம் சொல்லி கொடுக்கிறீங்க அம்மா இந்த ரசம் வைத்து வயிறு நிறைய சோறு சாப்பிட்டேன் தாயே. நீதான் எனக்கு நல்ல சோறு போட்ட அன்னபூரணி. நானே ஏதாவது குழம்பு வச்சா நல்லாவே இருக்காது ஆனா ஒரு தடவை நீங்க batural வைக்கிற வத்த குழம்பு சீக்கிரமாகவும் சுவையாகவும் இருந்தது பரவாயில்ல எனக்கும் அம்மா கொடுத்தான் நான் அனாதை இல்ல இனிமேல் உன்னிடம் கத்துன்டு ருசி ருசியாய் சாப்பிட்டு வாழ்கையை சுவையாய் கழிப்பேன். உனக்கு கோடானு கோடி நன்றி தாயே நீ நல்லா இருக்கனும்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@CookwithSangeetha Жыл бұрын
Varutha padathinga.
@ChitraVkc11 ай бұрын
😭
@Alfredjose-x5s10 ай бұрын
Nanum ungalai pola than
@kalaisujideepsha23949 ай бұрын
Pavam evalo kastam 😢
@prakashdheena83079 ай бұрын
தூக்கி போட்டுட்டு அந்த பேய்கிட்ருந்து வெளிய வா தல
@sekarpi750811 ай бұрын
சூப்பர் சிஸ்டர்.என் மனைவி ரசம் செஞ்சா சட்டில குதிச்சாலும் வாசம் வராது.நீங்க சொன்ன படி செஞ்சேன் தெருவே மணந்நதது.
@CookwithSangeetha11 ай бұрын
V happy pa
@DHEENADHEENA-b5q8 ай бұрын
Akka super erkuia ❤❤❤
@yaminiraj8022 Жыл бұрын
Hi sangeetha.. I tried your rasam today... Fantastic recipe.. Rasam is so tasty and yummy. My entire house is smelling of rasam. Thank you❤
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much 🙂
@jacobcheriyan3 жыл бұрын
If there is one thing people outside wonder about TN cuisine, it's undoubtedly, rasam. Looks very simple but tastes awesome. People love drinking a few cups after a meal. The health benefits and digestive advantage is something that should be experienced. This is real speciality of TN. Thanks for your lovely presentation and demonstration. Very inspiring!
@CookwithSangeetha3 жыл бұрын
Omg such a wonderful msg from you mam.thks a lot you explained about my recipe really I am very happy . because behind this recipe so much hard work.if we get like this application really I forgot my pain.its make more energy.thks a lot mam.
@jacobcheriyan3 жыл бұрын
@@CookwithSangeetha, glad to know my comment has boosted your energy. Some of my friends who come from abroad commented, no other place in the world can offer the kind of breakfast variety what TN can offer. So, TN cuisine is special and unique. Please come up with more videos in the days to come.
@CookwithSangeetha3 жыл бұрын
@@jacobcheriyangood morning.yes your very true.thku so much
@mythilidayalan738 Жыл бұрын
i ucc 77 hy😮😊
@rajam5118 Жыл бұрын
Super
@leelavathykb88123 жыл бұрын
அருமை மா, அனைவரும் பாரட்டினர் நன்றி வாழ்த்துக்கள்👏👏🙏
@CookwithSangeetha3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@periyasamy67782 жыл бұрын
Mmmmmmmmmmmmm..m....m...mmmmmmmmm
@susaimuthubaskaran21872 жыл бұрын
உங்களைப் போலவே உங்க ரசமும் ரொம்ப ரொம்ப சுவையாக இருந்தது நன்றி
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@marychellappa1377 Жыл бұрын
Madam Second time I cooked your famous rasam. Niruber viruppam by my wife Asking for your THERUVAE MANNAKUM RASAM AGAIN. KAIYELA KASAKKURA VELAIDHAN PROBLEM. NO PROBLEM NOW. I MADE MY MOTHER IN LAW TO DO THAT DIFFICULT JOB!!!!. Came out beautifully. Thanks Dr. Mithran Chellappa
@CookwithSangeetha Жыл бұрын
Hi Inga! Yes i remember you well, gla to hear that, thks a lot, try once my bachelor's kathirikai sambar ... But if you like sambar then you try then you tell like namba place marriage sambar taste varum .thku inga good night n Conway my regards to your wife.
@rasulniyasma67573 жыл бұрын
என்னுடைய அம்மா உங்கள் செய்முறைப் பார்த்து செய்து தந்தார்கள் அருமையாக இருந்தது. . . இப்படிக்கு Son of Rasul Niyasma 😊
@CookwithSangeetha3 жыл бұрын
Rombha happy.thku
@prabhuvardhraj26133 жыл бұрын
I love this Rasam.. an I have teached to my mom.. mom also love the way u Cook.. thanq Sangeetha..
@CookwithSangeetha3 жыл бұрын
Wow that's really happy.thks a lot for your comment.i am small KZbinr most if the people watch my video but they will not give feedback after made my recipe.but I am happy about your feedback.conway my regards to your mam.thks a lot pa
@prabhuvardhraj26133 жыл бұрын
Thanq for Reply Sangeetha .. even I told all my friends about ur Recipe an told to subscribe ur channel.. an I prepared to my wife too it was very yummy she told.. once again thanks..
@CookwithSangeetha3 жыл бұрын
@@prabhuvardhraj2613 Hi very good morning! All your blessings yesterday my channel got Top CREATOR ON THE RISE .which means MY CHANNL IN TRENDING TAB. This is my dream.i got mail from yesterday youtube.feel happy.becuse like you good people blessings.feel happy thks w lot for your... support n anbu...thku so much Conway my regards to all of your family n friends
@prabhuvardhraj26133 жыл бұрын
Even I'm too happy .. congrats , An all the best for your future..
மேடம் நீங்க சொன்ன மாதிரி செஞ்சு சாப்டோம் வாய்ப்பே இல்லைங்க செம சூப்பர் மேடம்
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@hastagsewing3162 жыл бұрын
Unga rasam pakum pothu kolambu mari than irunthu....... Aana taste awesome semaya irunthuchu
@saravananpt13242 жыл бұрын
ரசிப்பவர்களால்தான் எதையும் ருசிக்க முடியும். அருமை...அருமை.
@CookwithSangeetha2 жыл бұрын
V tru
@cynthiageorge10592 жыл бұрын
Excellent rasam. I tasted this rasam once and I was hunting for this recipe. Tried as per your guidance except replaced coconut oil with gingerly oil as we don't use much of coconut oil. My entire family loved it! Thanks for this great recipe. 😊
@CookwithSangeetha2 жыл бұрын
That's great thku so much dear
@kavipriya84863 жыл бұрын
Tried this today.. superb rasam.. my husband n my son liked this.. thank you sangeetha..
@CookwithSangeetha3 жыл бұрын
Oh super thku
@parthasarathy50602 жыл бұрын
Hi HELLO your speech and videos OK vvgood thanks
@vijayakumarsaroja60952 жыл бұрын
நீங்கள் கூறியபடி ரசம் செய்தோம், உங்களின் ரசம் மிகவும் சுவையாக உள்ளது.
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@alshifa16522 жыл бұрын
நான் சவுதியில் பனிபுரிகின்றேன் நான் செய்து பார்த்தேன் உண்மையில் அருமை
@CookwithSangeetha2 жыл бұрын
ஓகேங்க ரொம்ப மகிழ்ச்சி நன்றி
@pjayapriyaUCH3 жыл бұрын
Rasam super Akka Today Nan readi Panna Akka super...😋👌👌
@CookwithSangeetha3 жыл бұрын
Wow that's great pa.thks u so much for your feedback pa
@PraveenKumar-cq6cu3 жыл бұрын
Today Na enga home la seinjean..Sema Taste..I followed your all instruction..ena Katti perungayum Ella thool dhan potean..Thank you.....
@CookwithSangeetha3 жыл бұрын
Very good pa.itsvok thul payrugayam ok.yesterdayvu said your you g to try.i am happy u tryd.kathirika Sambar channl la paruga irruku.try panuga really supara irrukum.thku pa
@ManiKandan-sd8kn2 жыл бұрын
@@CookwithSangeetha supper
@enjoywithnature1233 жыл бұрын
Jesus loves you.... Jesus coming soon...No one can escape from Judgement of the God... Jesus loves you... Jesus loves you... Jesus loves you ❤️❤️
@CookwithSangeetha3 жыл бұрын
Omg such a wonderful blessing.i feel I blessed.i feel Jesus came ! am Hindu even though I love Jesus. Thank you so much dear
@enjoywithnature1233 жыл бұрын
@@CookwithSangeetha Na summa solluraenu mattum plzz ninaikaathinga..... Truly Jesus loves you more than himself ❤️...He wants you....neenga Jesus kitta paesanum....so please pray daily 🛐☦️...God bless you, your Job and your family ❤️ Jesus loves you abundantly 1️⃣0️⃣0️⃣❤️
@CookwithSangeetha3 жыл бұрын
@@enjoywithnature123 sure dear.i hav strength for everything through his who empowers me. Philippines 413.i think you know this.i live Jesus from my childhood.Thku dear.naybi know vwhuch please you.
@gladysselvakumar4313 жыл бұрын
Wow super 👍
@priyangaramar96172 жыл бұрын
தோழியே நீங்க சொல்லும்போது ஒரு மருத்துவ தண்மை உள்ளன செயல் முறையும் அருமை. 👌👍
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@jagadheeshiyyappan85632 жыл бұрын
We are bachelor, I tried lost of method rasam but ithu than pakka mass😋😋 today rice, intha rasam, chicken pokoda. Wonderful combination 👍👍👍 tnq mam
@CookwithSangeetha2 жыл бұрын
Well combination thku
@anua46062 жыл бұрын
Today I did rasam aunty.my mom and dad very delightful.so I am happy.Thankyou decision aunty.
@CookwithSangeetha2 жыл бұрын
Thku dear
@english2594 Жыл бұрын
You are such an amazing cook ..I watch only your channel and follow your guidelines..God bless you dear
@CookwithSangeetha Жыл бұрын
Thanks a lot dr
@malarpriyamalarpriya48473 жыл бұрын
nanum epadithan seiven sister super
@mallikaramesh58333 жыл бұрын
நாங்கள் சென்னையை சேர்ந்தவர்கள் தான் . எங்கள் வீடுகளில் ரசம் எப்போதும் இப்படி தான் செய்வார்கள்.சூப்பர்மா👌
@CookwithSangeetha3 жыл бұрын
Oh super inga
@vinayagamviji51862 жыл бұрын
ரசம் 👌👌👌👌ங்க நான் ராசா வச்சு பாத்துட்டு தான் சொல்றேங்க 🙏🙏🙏
@CookwithSangeetha2 жыл бұрын
Thku Inga
@nirmalajeyarani15283 жыл бұрын
Quite different mam. Tku for posting this recipe. I'll certainly try. 🙏🙏
@CookwithSangeetha3 жыл бұрын
Sure thanks inga
@kanthimathisankarasubraman64383 жыл бұрын
அருமை சகோதரி ரசம் பார்க்க அருமை நிச்சியமாக நல்லா தான் இருக்கும்
@CookwithSangeetha3 жыл бұрын
Rombha rombha nainnri inga .
@sumathis88223 жыл бұрын
@@CookwithSangeetha QA
@CookwithSangeetha3 жыл бұрын
@@sumathis8822 sure.do you you hav any q&a.according to that I will try thku pa
@yasmeenkouser16203 жыл бұрын
Super rasam sister unmiyyagave
@mohamedfarook76712 жыл бұрын
என்னத்த சொல்ல.. எல்லா வழியிலயும் கேட்ட போட்டுட்டு கமெண்ட் பண்ண சொன்னா எப்டி ரசம் அருமை அருமை
@mohamedfarook76712 жыл бұрын
ரசத்தை விட அதை சொன்ன விதம் மிக அருமை
@kvvarma71514 ай бұрын
உண்மையிலேயே சூப்பர்ங்க, நான் ரசப்பிரியன் ,உங்க செய்முறையைப்பார்த்துவிட்டு நானே செய்து என் மனைவியாரிடம் பாராட்டைப்பெற்றுவிட்டேன், அருமை
@CookwithSangeetha4 ай бұрын
V happy inga
@yuvayuvaraj61742 жыл бұрын
அருமை அட்டகாசம் நன்றி
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@senthilkumarjayavelu61032 жыл бұрын
Hi akka tried this rasam... Very very tasty... My husband appreciated me .. Did for 3 to 4 times... Thank u so much... Now a days I am following ur style of recipies.... I like ur manalism tooo...
@CookwithSangeetha2 жыл бұрын
V happy thku dear this is my family Rasam my grand parance also ask me to mak this rasam
@ramasamy4696 Жыл бұрын
ரசமும் நன்று நன்று நீங்களும் அழகு அழகு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மேடம்
@lillylincy4929 Жыл бұрын
சூப்பர்
@priyanil28663 жыл бұрын
Sema rasam mam yenge vitle ore paratu mallai Ponge ... Thanks for the recipe
@CookwithSangeetha3 жыл бұрын
Superb dear
@tamilarasi8425 Жыл бұрын
Enku rasamae seiya theriyadhu... But after seen this video.... I very well do my samayal...😋😋😋😋😋
Just prepared by your style....I am appreciated by my Wife...Thanks
@CookwithSangeetha3 жыл бұрын
Wow that's really great.I appreciate you first, because everyone wil not do like you. definitely your wife will be very happy.i am toooo happy.its great msg from you.conway my regards to your wife.please watch my thakkali rasam part 2. because totally different rasam, you see if you like infm to your when she free she can try.thanks a lot.🙏🙏🙏
@lateralthinking64243 жыл бұрын
@@CookwithSangeetha ..wonderful..
@CookwithSangeetha3 жыл бұрын
@@lateralthinking6424 thank you so much
@lateralthinking64243 жыл бұрын
@@CookwithSangeetha Are yu from Coimbatore ...?
@CookwithSangeetha3 жыл бұрын
No Inga. actually we settled in Bangalore because of covid we are in our native palakadu.
அம்மா எனக்கு புடிச்ச மாதிரி சமையல் குறிப்புகள் சொல்றிங்க🙏🙏🙏🙏மிக்க நன்றி அம்மா .உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@urmilakumaran294 Жыл бұрын
Tried this rasam today and it came out 👌🏽👌🏽
@CookwithSangeetha Жыл бұрын
Glad you liked it
@vishalvinoprakash8855 Жыл бұрын
Hi sister today I made this rasam it is very nice , usually we will grind tomato and make rasam but ur style of making rasam is ossum ,i liked it very much and nowadays iam following ur cooking methods ,my children liked ur mushroom biriyani very much thank you once again
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much 🙂 .
@theerthagirim39273 жыл бұрын
Truly, I swear, you must be a real Teacher and inspirational person. I will prepare this today!
@CookwithSangeetha3 жыл бұрын
Ya sure u can try.thku so much
@hari-sm8ib4 ай бұрын
அக்கா நீங்க சொன்னதமாதிரி நான் தக்காளி ரசம் வச்சேன் அக்கா ரொம்பவே டேஸ்டாயிருந்துது அக்கா வேற லெவல் அக்கா நன்றி அக்காநன்றி ❤❤❤❤😊😊😊😊
@CookwithSangeetha4 ай бұрын
Thku pa
@lathalakshmi3316Ай бұрын
என் அம்மா இப்படி தான் 🍅 ரசம் நெய் கருவாடு செய்வாங்க சூடா சாப்பாட்டில் ஊத்தி சாப்பிடுவோம் மழைக்காலத்தில் இரவு சாப்பாடு பருப்பு சட்னியுடன்... சங்கீதா சமையல் அனைத்தும் மனதுக்கும் உடலுக்கும் சங்கீதமே ....👌👌👌🙏🙏🙏 இறைவன் அருளால் இன்றும் என்றும் என்றென்றும் புன்னகை சங்கீதமே வாழ்க வாழ்க வளர்க வளமுடன்...❤
@CookwithSangeethaАй бұрын
Thku ma
@amuthasurabithanigaiarasu50252 жыл бұрын
Real patience and interest which is a must for cooking 🎉Proud of you and recipes❤Best wishes 🎉
@CookwithSangeetha2 жыл бұрын
Thku so much
@snehasunil93633 жыл бұрын
I'm frm kerala i tried this ressam super😋🤗😍
@CookwithSangeetha3 жыл бұрын
Wow it's great dear.in Kerala which place? Thkus a lot for your feedback dear
@anithaa42503 жыл бұрын
We tried your recipe mam superb came out very well
உங்களுடைய ஆளுமையான வார்த்தைகளை மிகவும் ரசிக்கின்றேன்.
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@thanikasalam.chitha2 жыл бұрын
Vimarchikkiren
@divyaa13113 жыл бұрын
Yesterday I tried rasam like ur method.. It was amazing, wow, semma taste... Am a well cook in all receipe... Expect rasam... All my family members are like my sapadu expect rasam... But am also expert in rasam ... Thank u
@CookwithSangeetha3 жыл бұрын
Wow that's super dear.i am happy your cooking expert .if u say nice I feel happy dear.thku so much
@premag27533 жыл бұрын
Hollo Madam. Instead of preparation rasam Your speech last words nice. I am ready for preparation 😀
@CookwithSangeetha3 жыл бұрын
Thku inga try n tel me pls
@ககண்ணகி2 жыл бұрын
தக்காளி ரசம் வீடியோ பார்த்துட்டேன். செய்தேன் சூப்பர்
I tried this dr , very tasty rasam looking forward to try more recipes 😋
@CookwithSangeetha2 жыл бұрын
Sure thku
@muralidharmurahari35343 жыл бұрын
I have tried this recipe once and it came out very nice. I am going to try it again. Regards and love from Canada.:)
@CookwithSangeetha3 жыл бұрын
Oh really super inga.vvv happy thks a lot inga
@infinite_audio_mayiladuthurai3 жыл бұрын
பார்க்கவே அட்டகாசமா இருக்கிறது சாப்பிட்ட ஓர் ஃபீல் 🎉🎉
@CookwithSangeetha3 жыл бұрын
Thku pa
@kavi10773 жыл бұрын
Enga veetla adikadi unga rasam than yellarum saptutu super ah iruku nu sonnanga.. Thankyou sis..😊🤝
@CookwithSangeetha3 жыл бұрын
Thku dear
@sudheeshsudhi77083 жыл бұрын
Cook with Sangeetha is back❤️🔥
@CookwithSangeetha3 жыл бұрын
Yes! Yes pa.thku so much for your support
@vijayakumarira61343 жыл бұрын
@@CookwithSangeetha >supert
@aneshsheeba16933 жыл бұрын
Today I will prepare rasam. Vera level mam I love it. Keep it up. 👌👌👌👌
@CookwithSangeetha3 жыл бұрын
Thku so much inga
@jothykirubakaran16343 жыл бұрын
Thank you very much for this new recipe, dear Sister. God bless you.
@CookwithSangeetha3 жыл бұрын
Thank you so much my dear sister 💖
@drskannadevisivam40485 ай бұрын
அன்புச் சகோதரிக்கு நன்றி.அருமையாக இருந்தது
@vanithabaluvanitha49252 жыл бұрын
உங்க தக்காளி ரசத்துக்கு நான் அடிமை sister🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@CookwithSangeetha2 жыл бұрын
Unga anbhuku Nan adimay pa
@ashwin-kb8pp3 жыл бұрын
Vera level taste madam
@CookwithSangeetha3 жыл бұрын
Thank you Shyam.
@faridaasmafasi42133 жыл бұрын
Super 👌😋 I love it❤
@CookwithSangeetha3 жыл бұрын
Thku🙏
@Beatrice1542 жыл бұрын
Cut the tomatoes into small pieces and then mash it easily. Your rasam is 👌
@anbarasananbu4541 Жыл бұрын
உண்மையில்உங்கசமையல் சூப்பர் சூப்பர🎉
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@karigomasri57932 жыл бұрын
சங்கீதா உங்கள் ரெஸிபிஸ் அணைத்தும் அருமை 👌🏻👌🏻👌🏻இந்த முறையில் தான் நான் ரசம் வைக்கிறேன் நன்றி எனக்கு நான் வைக்கும் ரசம் புடிக்காது இந்த மாதிரி செய்றதுனால ரெம்ப புடிச்சிருக்கு நன்றி 💐💐💐💐💐
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@reenamadhvan35713 жыл бұрын
Akka I tried its very good thanks akka
@CookwithSangeetha3 жыл бұрын
Wow that's great dear.i think your best cook .thku so much . thakkali rasam new version coming soon ...keep follow me.yarunay seiyatha murai new style.so pls keep support me.thku so much.
@HanaartsTamil3 жыл бұрын
Watched sis nice rasam❤️👌
@CookwithSangeetha3 жыл бұрын
Thku sis
@chennaivarietyrecipes45703 жыл бұрын
Today i tried this rasam. Excellent Taste
@CookwithSangeetha3 жыл бұрын
Thank you so much
@Stressfree-k8y2 жыл бұрын
Enoda mrge life ungala vachu than mam nalla iruku really super
@CookwithSangeetha2 жыл бұрын
Aiyo enapa? V happy thku dear
@suganyas3750 Жыл бұрын
Coimbatore slang la neenga paesarathu fantastic
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@jnjj9013 жыл бұрын
Very very superb 💐🌺
@CookwithSangeetha3 жыл бұрын
Thank you so much inga
@balanandhan48813 жыл бұрын
Wi
@balanandhan48813 жыл бұрын
I will try
@CookwithSangeetha3 жыл бұрын
@@balanandhan4881 thku
@vijayakumarsaroja60953 жыл бұрын
தமிழில் விளக்கியது மிகவும் அருமையான ரசம்.
@CookwithSangeetha3 жыл бұрын
விஜயகுமார் சரோஜா ரொம்ப நன்றிங்க உங்களுடைய மெசேஜ் பாத்துட்டு எனக்கு ரொம்ப ஹாப்பி அதுவும் தமிழில் அழகாக விளக்கும் என்று சொல்லி இருந்தீங்க அதுக்காக உன்கிட்ட பெரிய வணக்கம் தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுங்கள்
@CookwithSangeetha3 жыл бұрын
ஒருமுறை இந்த ரசத்தை செஞ்சு பாருங்க கண்டிப்பா சூப்பரா இருக்கும் அப்புறம் எப்படி இருக்குன்னு சொல்லிட்டு எனக்கு சொல்லுங்க