இம்மண்ணுலகில் பிறந்த ஒவ்வொரு மானிடருக்கும் மற்ற மதங்களில் ஒரு தாய் மட்டும் தான் உண்டு ............. ஆனால் நம் ஹிந்து தர்மத்தில் நம் சனாதன தர்மத்தில் நான்கு மாதாக்கள் உண்டு .........ஒன்று தன்மாதா அதாவது தன்னை பெற்றெடுத்த மாதா.......இரண்டாவது மண் மாதா......... அதாவது பூ மாதா ........மூன்றாவது கோமாதா அதாவது பசு ...........நான்காவது ஜெகன் மாதா அதாவது பிரபஞ்ச சக்தி............... பரம்பொருளாகிய இறைவன் நம் ஹிந்து தர்மத்தில் பசுவாக காட்சியளிக்கின்றான்........ தாயில்லா குழந்தையை பசுவின் பால் கொண்டு வளர்த்து விட முடியும் ............பசு ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்க்கு சமமானவள்........... பசுவை வணங்குவோம் ....பசுவை பராமரிப்போம்........ ஆதரவற்ற பசுக்களுக்கு கோசாலை அமைப்போம்........ வாருங்கள் நம் ஹிந்து மதத்தை காப்பாற்றுவோம்.......
@muthulakshmir91173 жыл бұрын
Super ayya
@josephrajeshkarthikeyan5350 Жыл бұрын
Nice
@sangilikumar63943 жыл бұрын
Romba.nanri.ayyaa
@samsamsung5512 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalaiyarasi88522 жыл бұрын
Thanky sir
@sangilikumar63943 жыл бұрын
Supper.ayya
@Magathitanshi5 ай бұрын
வணக்கம் ஐயா வீட்டிற்குள் கருப்பு நிற மாடு வரலாமா பசுமாடு கருப்பு நிற பசுமாடு