Today I learn New thing about the thalam poo plants
@sidhamsidh741 Жыл бұрын
மிக அவசியமான அருமையான நன்மை செய்யும் தகவல் சில கற்பனை பொய் புலுகுகளால் உருவாக்கபட்டு தாழம்பூவை தாழ்ந்த பூவாக உருவாக்கப்பட்டு உள்ளது அனைத்தும் இறைவனின் படைப்பே பணிவன்புடன் ஒரு வேண்டுகோள் தயவு கூர்ந்து பொய் புளுகுகளால் உருவாக்கபட்ட இதிகாச புராணங்களை மேற்கோள் காட்டாதீர்கள் சாமி நன்றி
@natarasanpalanisamy7676 Жыл бұрын
Fact
@sankarankrishnamoorthi7769 Жыл бұрын
ஆமாம் நாங்கள் வெயில் காலம் ஆரம்பிக்கும் போது இதன் எஸன்ஸ் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கி குழந்தை களுக்கு கொடுத்து விடுவோம்
@SivasamyTamilS4 ай бұрын
In srilanka got lots of plants
@margaretjohn5590 Жыл бұрын
I never seen this flower.
@thangavelthangavel360 Жыл бұрын
தாழம்பூ பிர்மாக்காக பொய் சொன்னதினால் தாழம்பூவை அணிந்தவருக்கு வாசம் தெரியாமல் போகட்டும் என்று சிவன் சாபம் இட்டாராம்
Historical stories are not good,,, no need to explain
@durailaurasjc9807 Жыл бұрын
😅😅😅
@dravidshanthilal11 ай бұрын
Poi sonathu thallam pooo ilai avaaram poo....
@moorthyk852 Жыл бұрын
Paathrhtllங்கன்னா என்ற வதையை
@sathishkumar-wk7vv Жыл бұрын
நாயே நீயெல்லாம் எதுக்கு இங்க வந்து கேட்க்கிற அவர் பாணியில் அவர் சிறப்பா தகவல் சொல்றாரு. நீ பெரிய பருப்பு வார்த்தை எப்படி பேசவேண்டும் என்று அர்த்தம் எடுக்கிறாரு நீ எப்படியும் முட்டா பீசா தான் இருக்கணும் இதெல்லாம் கேட்காதே பழைய பழம்.
@vikneshsreenuvikneshsreenu2004 Жыл бұрын
அய்யா அது தாழம் பூ அல்ல.கனகாம்பரம் பூ சாபம் பெற்றது
@vaidhehiramesh9378 Жыл бұрын
இல்லை தாழம் பூ தான் சாபம் பெற்றது
@Vimalatamil777 Жыл бұрын
Thalam poo than
@bharathveeran6759 Жыл бұрын
😂😂😂😂😂
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
தாழம்பூ தான் சாபம் பெற்றது
@sankar555720 күн бұрын
கனகாம்பரம் பூ சாமிக்கும் வைக்க மாட்டார்கள் பிணத்திற்கும் போடமாட்டார்கள் மனிதர்கள் மட்டுமே வைக்கும் ஒரே பூ