எங்கள் நிலத்தில் ஒரு மரம் இருக்கிறது.நல்ல சுவையான கோனக்காய்( கொடுக்காப்புளி) கிளி, காகம் மற்றும் அணில் ஆகிய இவைகள் அதிகமாய் வந்து சாப்பிடும்( நாங்களும் தான்)
இலங்கையில் கோனல் புளி என்றழைப்பர்... சிறுவயதில் சாப்பிடதுண்டு... இன்று அழிந்து விட்டது..... அருமையான பதிவு தோழரோ....
@neethinayagamp7726 Жыл бұрын
என் சிறு வயதில் நிறைய மரங்கள் இருந்தன. நிறைய அளவு கிடைக்கும். சுவையானது. எங்கள் தின்பண்டமாக இருக்கும். இதை சீனிப்புளியங்காய் என்று சொல்வார்கள்
@Sargunasri_official Жыл бұрын
Nann vedaya shetha vecierk enna andrll egaakka village forests eruku anng podasolligeerenn nagavallam pehlapallm ellamm one awadhu varumm ashe pasom vepannapalli my village kumudepalli hosur
@Sithi_SELVANAYAGAM Жыл бұрын
யாழ்ப்பாணத்தில் கோணபுளி என்று அழைக்கப்படுகிறது சிறுவயதில் சுவைத்துள்ளேம் நன்றி
@shri9933 Жыл бұрын
I love this remember When I were in Srilanka,
@shanthi2011 Жыл бұрын
Kona puliangai ena CBE l சொல்லுவோம்
@bhuvanahari5332 Жыл бұрын
Yes. ரொம்ப பிடிக்கும். But கால் கிலோ rs 60/-. வாங்கி சாப்பிடமுடியல
@SuperSriRanjani1 Жыл бұрын
Where do we get it?
@esivaramaniyer Жыл бұрын
Yes, a lot.
@Sargunasri_official Жыл бұрын
Ennaga village eruku anna
@manikandan1149 Жыл бұрын
Good information sir, in my school days we call as koli koli ka
@Rosie_ice Жыл бұрын
my favourite
@sakthivelb741 Жыл бұрын
அச்சுத் மங்கலத்தில் எங்கள் அப்பா பட்டாமணியார் பாலசாமி உடையார் எங்கள் கொல்லை வேலியில் வைத்திருந்தார் நாங்கள் மரம் ஏறிப் பறிப்போம் முள் மரத்தில் இருக்கும் சிகப்பு எறும்பு கூடு கட்டி இருக்கும்.அதே புத்தி எனக்கும்.தஞ்சாவூரில் எனது வீட்டிலும் வைத்திருந்தேன்.ஜோரா இருக்கும்
@svetrivel1557 Жыл бұрын
👍👍👍🙋🙋🏻♀️💯🙋🏻♀️💯 unmi
@ponnaiahempee9150 Жыл бұрын
சிறப்பான பதிவு ஆனால் இதில் பல ரகங்கள் உள்ளன சில ரகங்கள் மட்டுமே சுவை உள்ளவை அதையும் தெரியப்படுத்தினால் நல்லது
@lakshmi-hd5ul Жыл бұрын
வணக்கம் சார் பித்தப்பை கல் கரைய ஒரு நாளைக்கு எத்தனை கிராம் சாப்பிடவேண்டும் சார்
@mohammedmaideen5145 Жыл бұрын
Sir edhu ARABU NATTIL KODUKKAPULI.ELANDH MARAM YELLA EDANGALILUM 100 ADIKKU ORU MARAM PARKKALAM SIR.
@thirumalm685 Жыл бұрын
வட ஆர்க்காடு மாவட்டத்தில் இந்த மரம் நிறைந்து காணப்படும் எங்க வட ஆர்க்காடு மாவட்டத்துல இந்த காயின் பெயர் (கோனக்கா) . எங்கள் வீட்டு தோடங்கலில் எல்லாம் இந்த மரம் இருந்தது இப்போது இல்லை . நாங்கள் சிறுவர்களாக இருந்தாபோது அதிகம் சாப்பிட்ட காய் இந்த கோனக்காய்.😊😊😊😊
@herculesthunderbolts8618 Жыл бұрын
சிறுவயதில் ஒருமுறை சாப்பிட்டுப்பார்த்தேன் எங்கள் ஊர் போலீஸ் ஸ்டேஷண் காணியில் ப்ரிய மரமாக வழ்ரும் பெரிய மரம் குரங்கு விரும்பிச்சாப்பிடும் கோனாக்காய் ஆனால் நான் சாப்பிட்டவுடன் வாந்திதான் வந்தது
@pandiyanpanchatcharam9461 Жыл бұрын
Nan. Arcot
@krishnanmsn4787 Жыл бұрын
நான் 10..15.வயதில்சாப்பிட்டுக்கிறேன்.மதுரையில் கொடுக்காப்புளி
@elanchezhianm9153 Жыл бұрын
Yes am dharmapuri
@chilluvalli6562 Жыл бұрын
Yes you are right. He’s telling a wrong name.
@msabuthahir6386 Жыл бұрын
தாவரத்தை இனங் காணக்கூடியதாக அதன் படத்தை காண்பிக்க வும்
@praisoodynanthan9540 Жыл бұрын
நொருஞ்சி இனத்தைச் சார்ந்தது.... ஒரே மாதிரியிருக்கும்.... முற்க்கள் சிரிதாக இருக்கும்...
@sujiajay9757 Жыл бұрын
Nan chinna vayasula nerayaa saptu eruken. Korikalikai nu solluvanga enga oorula
@mohammedmaideen5145 Жыл бұрын
60 varudangalukku MUNBU Chennai El pala edangalil ERUndha eppa adhai ALITHU vittargal sir.