கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர் சீயோன் மலைபோல் உறுதியுடன் அசையாமல் இருப்பார்கள் எருசலேம் நகரம் மலைகளால் எப்போதும் சூழ்ந்து இருப்பது போல் இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார் வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு கனிதரும் மரமாய் வளர்வார்கள் கோடை காலத்தில் பயமில்லை வறட்சி வந்தாலும் கவலையில்லை மனைவி கனிதரும் திராட்சைச் செடி பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல் இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள் இடைவிடாமல் ஜெபிப்பார்கள் கர்த்தரை நேசித்து அவர் வழிய்ல் நடக்கும் மனிதர் பேறுபெற்றோர் உழைப்பின் பயனை உண்பார்கள் நன்மையும் நலமும் பெறுவார்கள்
@gayathrigayu2324 Жыл бұрын
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா தோல்வி இல்லை அல்லேலூயா வெற்றி உண்டு 1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர் என் பக்கம் இருக்கிறார் - 2 உலக மனிதர்கள் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும் - 2 தோல்வி இல்லை எனக்கு வெற்றி பவனி செல்வேன் தோல்வி இல்லை நமக்கு வெற்றி பவனி செல்வோம் 2. எனது ஆற்றுலும் எனது பாடலும் எனது மீட்புமானார் - 2 நீதிமான்களின் சபைகளிலே வெற்றி குரல் ஒலிக்கட்டும் - 2 - தோல்வி 3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும் மூலைக்கல்லாயிற்று - 2 கர்த்தர் செயல் இது அதிசயம் இது கைத்தட்டிப் பாடுங்களேன் - 2 - தோல்வி 4. என்றுமுள்ளது உமது பேரன்பு என்று பறை சாற்றுவேன் - 2 துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன் துணையாய் வந்தீரய்யா - 2 - தோல்வி
@உண்மைஎன்றுமே2 жыл бұрын
அப்பா உம்மை நேசிக்கிறேன்,ஆர்வமுடன் நேசிக்கிறேன்
@gayathrigayu2324 Жыл бұрын
நன்றி பலி, நன்றி பலி நல்லவரே உமக்குத்தான் அதிகாலை ஆனந்தமே - என் அப்பா உம் திருப்பாதமே 1. நேற்றைய துயரமெல்லாம் இன்று மறைந்ததையா நிம்மதி பிறந்ததையா - அது நிரந்தரமானதையா கோடி கோடி நன்றி டாடி (3) 2. இரவெல்லாம் காத்தீர் இன்னும் ஓர் நாள் தந்தீர் மறவாத என் நேசரே - இன்று உறவாடி மகிழ்ந்திடுவேன் 3. ஊழியப் பாதையிலே உற்சாகம் தந்தீரையா ஓடி ஓடி உழைப்பதற்கு உடல் சுகம் தந்தீரையா 4. வேதனை துன்பமெல்லாம் ஒரு நாளும் பிரிக்காதையா நாதனே உம் நிழலில் நாள்தோறும் வாழ்வேனையா - இயேசு 5. ஜெபத்தைக் கேட்டீரையா ஜெயத்தைத் தந்தீரையா பாவம் அணுகாமலே பாதுகாத்து வந்தீரையா 6. என் நாவில் உள்ளதெல்லாம் உந்தன் புகழ்தானே நான் பேசி மகிழ்வதெல்லாம் உந்தன் பெருமை தானே 7. புதிய நாள் தந்தீரையா புது கிருபை தந்தீரையா அதிசயமானவரே ஆறுதல் நாயகனே
@DGolden_Boss3 жыл бұрын
நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@gayathrigayu2324 Жыл бұрын
அப்பா உம்மை நேசிக்கிறேன் ஆர்வமுடன் நேசிக்கிறேன் 1. எப்போதும் உம் புகழ்தானே எந்நேரமும் ஏக்கம் தானே எல்லாம் நீர்தானே - ஐயா 2. பலியாகி என்னை மீட்டிரையா பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா ஒளியாய் வந்தீரையா - ஐயா 3. உந்தன் அன்பு போதுமையா உறவோ பொருளோ பிரிக்காதையா என் நேகர் நீர்தானையா - ஐயா 4. கண்ணீர் துடைக்கும் காருண்யமே மன்னித்து மறக்கும் தாயுள்ளமே விண்ணக பேரின்பமே - அப்பா 5. அனுதின உணவு நீர்தானைய -என் அன்றாட வெளிச்சம் நீர்தானையா அருட்கடல் நீர்தானையா - எனக்கு 6. ஒரு குறைவின்றி நடத்துகின்றீர் ஊழியம் தந்து மகிழ்கின்றீர் அருகதை இல்லையையா - ஐயா 7. ஜெபமே எனது ஜீவனாகணும் ஜெயக்கொடி எனது இலக்காகணும் ஊழியம் உணவாகணும்
@radhakrishnanrajkumar49582 жыл бұрын
On hearing holy Bible songs sung by angel of lord Jesus, lord entered my house and blessed me and filled me with holy spirit. Got healed of bodily problems. Praise to lord Jesus.
@gayathrigayu2324 Жыл бұрын
நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம் உமக்காய் ஓடுவோம் உந்தன் நாமம் சொல்லுவோம் 1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே மெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமே முழந்தாழ்படியிட்டு முழுவதும் தருகிறேன் - நான் 2. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர் யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்; 3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே எல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே 4. யேகோவாஷம்மா கூடவே இருக்கிறீர் யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறிர் 5. யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பரே யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே 6. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே எப்போதும் இருப்பவரே இனிமேல் வருபவரே
ஆவியானவரே அன்பு நேசரே ஆட்கொண்டு நடத்துமையா 1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும் உம் வழிகள் கற்றுத் தாரும் உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே தினந்தினம் நடத்துமையா 2. கண்ணின்மனி போல காத்தருளும் கழுகு போல சமந்தருளும் உந்தன் சிறகுகள் நிழல்தனிலே எந்நாளும் மூடிக் கொள்ளும் 3. வெயில் நேரத்தில் குளிர் நிழலே புயல்காற்றில் புகலிடமே கடுமழையில் காப்பகமே நான் தங்கும் கூடாரமே 4. நியாயத் தீர்;ப்பின் ஆவியானவரே சுட்டெரிக்கும் ஆவியானவரே பாவம் கழுவி தூய்மையாக்கும் பரிசுத்த ஆவியானவரே 5. வியத்தகு உம் பேரன்பை எனக்கு விளங்கப்பண்ணும் என் இதயம் ஆய்ந்தறியும் புடமிட்டு பரிசோதியும்
@jayarajjayaraj26263 жыл бұрын
Thangarathinam jayaraj Yes vetryin naalithu Amen Amen Amen Praise God Hallelujah Jesus
@سارهساره-م7و3 жыл бұрын
ஆமென் ஆமென்
@yesudassn42495 жыл бұрын
வெற்றியின் நாள் இது.தந்தை எஸ் ஜே பெர்க்மான்ஸ் பாடலின் மூலம் இயேசு கிறிஸ்து வுக்கும் தந்தையாம் பிதாவுக்கும் கோடான கோடி நன்றி செலுத்துகிறோம் . நன்றி அப்பா இயேசப்பா நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஸ்தோத்திரம் நன்றி அப்பா ஆமென் நன்றியப்பா ஸ்தோத்திரம்.
@mosesvijayanparthiban27283 жыл бұрын
என்னுடைய வாலிப நாட்களில் இந்த பாடல்கள் என் அனுதின உணவு போல் இருந்தது. ஞாபகம் இருக்கிறது, சாப்பிடாமல் இந்த பாடல்களை கேட்டுக்கோண்டிருக்கும்போது, என்னுடைய அம்மா என்னை ஏசுவாங்க. 🙏🙏🙏
@sharaniemima3903 Жыл бұрын
✨*😅🎉😅😅✨😅😅
@maragathamt61994 жыл бұрын
wonderful Song Father Glory to Jesus
@martinpress25912 жыл бұрын
Holy liveing, loveing father of Jesus. Please give your mercy, bless all. Amen.
@ManoSiva_02433 жыл бұрын
தேவனுக்கு மகிமை
@stellajudith51695 жыл бұрын
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாள் இது. அல்லேலூயா தோல்விஇல்லை, அல்லேலூயா வெற்றி உண்டு. /ஸ்டெல்லா ராணி/மதுரை
@chitiraia79782 жыл бұрын
கரத்தர்கே மகிமை இந்த நல்ல தந்தயை தந்தர்க்காக
@umapathis53223 жыл бұрын
நன்றி நல்ல அப்பா பிதாவே ஸ்தோத்திரம்
@praisy27492 жыл бұрын
Thank you Jesus Christ amen hallelujah praise the lord ❤️🙏 i love you my lord ❤️🙏
@arulraj37024 жыл бұрын
உம்முடைய பாடலால் குரலால் எவ்வளவு பேர் மனந்திருந்தியுள்ளார்கள் எல்லாம் இறைவன் புகழ்
Awesome Song Awesome God will do Awesome things. Amen & Amen.
@opposkyline84103 жыл бұрын
Praise the lord Amen 🙌Amen🙌 Amen 🙌very meaningful song's thank you brother🙌❤💙❤🙏🙏
@johnpeeter.kkaruphiah1624 жыл бұрын
ஆண்டவர் கொடுத்த ஆராதனை வீரர் பாதர் S.J பெர்க்மான்ஸ் ஐயா அவர்களுக்கு இன்னும் அநேக பாடல்கள் ஆண்டவர் கொடுக்க ஜெபிப்போம்.
@mukaiyamathan78194 жыл бұрын
Amen
@vasanthivojel57434 жыл бұрын
Amen Thank you Appa and Thank you My Dear Father
@paulprabakaranmjsjo25762 жыл бұрын
💪👍🙏
@msudarson8024 жыл бұрын
அருமையான பாடல் ஆண்டவருக்கே மகிமை
@nangthakhareang24044 жыл бұрын
I love you Jesus Amen hallulujah I love you Jesus Amen
@santhiyas30853 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏
@arogimarogim74063 жыл бұрын
நன்றிஐய்ய.நன்றி.நன்றி
@johnsongrazy99902 жыл бұрын
ஆமென்🙏 அப்பா 🥰🥰
@bakiyambakiyam90412 жыл бұрын
ஆமென் இயேசு அப்பா
@vanajanavaratnam75283 жыл бұрын
Kodi kodi nanri dady
@RajanSuba-wq2dq Жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத பாடல்கள்....
@HariPrasad-ii1to4 жыл бұрын
Thanks God, for giving Man of God...🙏
@nooruddinp77292 жыл бұрын
Amen 🙏
@muthumuthu25374 жыл бұрын
மகிழ்ச்சி 🙏
@gracegrace70674 жыл бұрын
Prise the Lord Jesus ♥️
@nareshb31134 жыл бұрын
God gifted father berchmans heart touching we are nothing without jesus
@mjflionrajindhirrannb-arka42883 жыл бұрын
Amen Amen Amen 🙏
@prasannadev69133 жыл бұрын
Praise and honour and glory to Lord Jesus Christ
@selvamm84033 жыл бұрын
2
@jansiv30713 жыл бұрын
Jesus is my strength
@HalaHala-gr1tz3 жыл бұрын
Amen Amen apppa
@neenee75843 жыл бұрын
God bless you always uncle 🤘💘
@earnestslater73715 жыл бұрын
Hallelujah தோல்வியில்லை Hallelujah வெற்றியுண்டு
@hemachitra24715 жыл бұрын
அல்லேலூயா
@deepamahesh44365 жыл бұрын
Praise be to our lord
@jacops79276 жыл бұрын
Praise the lord appa. Thank u jesus your are gave a good singer. We follow the words of songs.
@selv58615 жыл бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா
@SureshSuresh-mz3dk3 жыл бұрын
🦄🦋🌺
@bawanthifernando94607 жыл бұрын
gnanam ulla ganam idhayam urugum ganam . thank you father .god bless you
@manikandanmanikandan3616 жыл бұрын
I love u jesus Appa nice song
@antonyjoseph3075 жыл бұрын
God
@thinker99442 жыл бұрын
🙏🙏🙏🙏🙏💙🙏🙏🙏🙏🙏 Thank you Lord Jesus Christ Creater of the World
@subramaniant68945 жыл бұрын
ஆண்டவர் படைத்த பாடல் மகிமையான ஆராதனைப் பாடல் தேவனுக்கே மகிமையா
@radhakrishnanrajkumar49582 жыл бұрын
Miracle Bible songs from Angek of lord Jesus christ.
@JWB20244 жыл бұрын
நானும் என் வீட்டாரும் உமையே சேவிபோம் ஆமென் அலலேலூயா.
@prajaraja94515 жыл бұрын
Berchmans father songs very graceful
@estherjeba62964 жыл бұрын
All time favorite Songs... Richly anointed n Blessed Songs....
@chandradevimariyapillai28005 жыл бұрын
Wow , all your songs are very nice sir. Thank you so much for the God"s songs. 👍👍
@balamurugana57507 жыл бұрын
father voice urukkamanathu.. thank u jesus....
@holygospelmusictamil7 жыл бұрын
Click To Subscribe : kzbin.info/door/tl10uIgsS2IrokwRoJ60SQ Thanks To Watching this song Please keep Support Our channel share and subscribe our channel God bless you ,,,,
@kirubaharan4515 жыл бұрын
Amen Super songs
@sureshpandiyan75182 жыл бұрын
Amen.alleluya
@malergodblessyoumaler15937 жыл бұрын
very very nies father your song god bless you amen
@umakasthurithilagamk30565 жыл бұрын
Victory in the blood 🩸 of Jesus
@rajugudiguntla96636 жыл бұрын
Super songs as for me and my house whole we will serve u lord Jesus Christ 100000000 times
Praise the lord father God bless you your sangs all good
@sundarchinraj12206 жыл бұрын
Nice voice and nice song
@sivakumarsivakumar36105 жыл бұрын
Amen amen amen
@muralikanth13675 жыл бұрын
thank you Lord
@madasamymadasamy91615 жыл бұрын
Jesus song super
@A.KanakarajLissy3 ай бұрын
😊😊😊😮😮😊
@bawanthifernando94607 жыл бұрын
jesus fathery asirvadhinga appa
@bawanthifernando94607 жыл бұрын
praise the lord thankyou jesus
@jancyjohn85337 жыл бұрын
My JESUS MY GOD ON YOUR LAMP I PLACE MY WOUNDED SINNFUL AND UNCLEAN BODY MY LIFE MY SIPIRIT MY SOUL AND ALL I HAVE AND I OWN MY HUSBAND MY FAMILY I GIVE UNTO YOU MY JESUS AMEN
@joelnathanabraham93797 жыл бұрын
Praise the lord
@SivaKumar-os7vw2 жыл бұрын
பலமணி நேர முழங்கால் ஜெபம், அபிஷேக பாடல்கள் மூலம் வெளிப்படுகிறது!அநேகர் இரட்சிக்கப் படுவதற்கும், ஆசீர்வாதம் பெறுவதற்கு காரணமாய் இருக்கும் ஐயா அவர்களுக்கு, என் மனமார்ந்த நன்றி! இயேசு உங்களை உடல் சுகமுடன் ஆசீர்வாதத்துடன் வைப்பாராக!உங்களுக்காக எப்பொழுதும் நான் 🙏🙏🙏🙏🙏 ஆமென் இயேசுவே!!!
@patricialeon21032 жыл бұрын
A
@punithajoseph70983 жыл бұрын
Father இந்த தேசத்திற்கு கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@raviselvaraja31563 жыл бұрын
Nfhsmsgsjsvmssgzmxbdm
@thanasanthanthanasanthan42123 жыл бұрын
இந்த தேசம் இல்லை அனைத்து தேசம்
@benjaminkala28332 жыл бұрын
@@thanasanthanthanasanthan4212 baxbaaaasasa avg a CNN BBC CD sbsa Ada aaabxx as an abandoned as CA baaa WV an WSW xbx was qabx AZ vaxbaa ABC q CNN qvqqqxqqqba AZ4,44=1**1*=1111=!111!*116!*111*11*!1* 166 16161616 111616161161 614 14=16!141=11114114=4114141*=1¹111=414414*!1=*4!*44=1!*4144¡qa=11¹¹1¹4===11111144444444444=444444444=44=444444=4=≠4≠4444=4=≠≈=====*===*=*=***=******=***=*********!******!=*!™
@jamesalbertjames31973 жыл бұрын
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாள் இது
@sekarm83653 жыл бұрын
Jas
@deepadeepa1762 жыл бұрын
. ,,, , , @@sekarm8365
@deepadeepa1762 жыл бұрын
@@sekarm8365 1
@dossgana47354 жыл бұрын
God bless you iya
@vincentgration85614 жыл бұрын
Thanks for this song
@devaraj66124 жыл бұрын
All songs very nice..
@gracegrace70674 жыл бұрын
I love you Jesus ❤️
@varalakshmik56023 жыл бұрын
Uncle my name is Lekha Shree I no little tamil but I will learn I love JESUS 🙏🙏
@moseskepha3813 жыл бұрын
May be God bless you!!...
@leeadj72293 жыл бұрын
எல்லா புகழும் இறைவன் இயேசுவுக்கே...
@nimalarshaprabhu94215 жыл бұрын
prise the lord
@prakashanthony31636 жыл бұрын
God bless you father..
@annaselvam66894 жыл бұрын
Hallelujah
@charlessatya30626 жыл бұрын
Super father
@MARVELEDIT...20064 жыл бұрын
Super father very nice
@malarmalarsaoudi39167 жыл бұрын
thank you father god bless you
@holygospelmusictamil7 жыл бұрын
God Bless You Please Subscribe Our Channel , subscribe link : UCtl10uIgsS2IrokwRoJ60SQ
@willcysundaram59556 жыл бұрын
Very nice
@prajaraja94515 жыл бұрын
Glory to jesus
@jbvffgjffhgd89307 жыл бұрын
Very Nice songs god bles faster amen
@holygospelmusictamil7 жыл бұрын
Thank You God Bless You..:)
@holygospelmusictamil7 жыл бұрын
Thank You God Bless You..:)
@arunanandaraj26737 жыл бұрын
Good song.God is alive
@holygospelmusictamil7 жыл бұрын
Thank You God Bless You..:)
@holygospelmusictamil7 жыл бұрын
Thank You God Bless You..:)
@jeevanesan98447 жыл бұрын
Holy Gospel Music God bless you Praise the Lord.
@jeevanesan98447 жыл бұрын
Holy Gospel Music God bless you Praise the Lord.amen
@thevanathnthevanathan22275 жыл бұрын
நான் இந்து ஆமேன் Jesus
@dorinnalini35805 жыл бұрын
Praise the Lord 🙏🙏
@thulasingam3503 жыл бұрын
Amen
@valarmathicharles22515 жыл бұрын
PRAISE THE LORD JESUS. AMEN.
@verjinvinoth14227 жыл бұрын
very good songs
@kohilakohila64525 жыл бұрын
Amen GOd bless you my brother
@yuwanthabanadik8783 жыл бұрын
Amen
@kesavanduraiswamy14923 жыл бұрын
சாமி சரியில்ல; அது சரியில்ல; இது சரியில்ல; என்றெல்லாம் சொல்லி; என் பெயரையும், மதத்தையும் மாற்றிட்டான்; மாமா ! இப்போ, சாமி சரியாத்தான் இருக்கு; மனுஷன் சரியில்லனு சொல்றான். போமா !!
@saraalcitra6957 жыл бұрын
I love u appa....praise the lord jesus
@holygospelmusictamil7 жыл бұрын
Thank for Your Watching please subscribe share our channel God Bless You...
@reedamajini7825 жыл бұрын
O
@georgengen79944 жыл бұрын
Glory to God Jesus Amen
@paulraj55656 жыл бұрын
Amen thanks god
@arulk71474 жыл бұрын
My dear father today my birthday 1.4.1961 so start my morning 5am first song Andavar pataitha vetriyeen nall ithu, super