இயேசப்பா எனக்கு கணித பாடத்தில் கூடுதலான புள்ளிகள் கிடைப்பதில்லை. என் வாழ்வை மாற்றியருளும் 😢
@7Angelsministry2 ай бұрын
Amen
@frombegining16 сағат бұрын
Don't worry father jesus always with in you, God bless you
@DharshiniPalaniyammal27 күн бұрын
இயேசு அப்பா எனக்கு நல்லபடியாக ஆப்ரேஷன் முடித்து வைத்த என் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் அப்பா என் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைந்து விடும் படி வேண்டி கொள்கிறேன் ஆமென் ❤❤❤
@frombegining16 сағат бұрын
Don't worry father jesus always with in you, God bless you
@KannanpreamKannanpreamАй бұрын
அப்பா எங்க குடும்பம் எல்லாமே கடனால எல்லாருமே நீம்மதி இல்லாமல் தலை குனிந்து இருக்கோம் ஐயா எங்களை நிம்மதியான வாழ்க்கை வாழ நீங்கள் தான் அற்பூதம் செய்யனும் ஆமேன்❤❤❤😢😢😢
@sanjeethn1267Ай бұрын
Amen 🙏
@jebarajjebaraj2802Ай бұрын
Amen 🙏
@GUNA--pr7ikАй бұрын
எல்லாம் சில காலம். உங்கள் இனிமையான வாழ்க்கை உங்களை தேடி வரும் ஆமென்
@prakasamgnanam5555Ай бұрын
God bless you my dear friends 💖
@rsbensambensam7483Ай бұрын
தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை.நன்றாக ஜபம் செய்து கேளுங்கள் கடன் மாறும்
@a.s.jeruth919329 күн бұрын
இயேசப்பா எனக்கு இருக்கின்ற இந்த நோயில் இருந்து குணப்படுத்தும் ஆண்டவரே உம்மை இறந்து மன்றாடுகின்றேம் அப்பா 🫂🙏🏼❤ என்னை ஆசிர்வதியும் அப்பா🙏🏼🫂
@jayanhlipc434921 күн бұрын
நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது,(இயேசு)
@ashenyeshel205719 күн бұрын
Amen ❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😂
@behinjames25845 күн бұрын
கவலை படுகிற தால் எவன் தன் சரீர அளவில் ஒரு முகத்தை கூட்டுவான் கர்த்தர் தம்முடைய ஜனத்தை கைவிட மாட்டார் நோய் மற்றும் பலரும் நினைத்ததை கர்த்தர் மாற்றினார் கர்த்தரை நம்பு கைவிட மாட்டார் God bless you
@samstella89465 күн бұрын
Amen❤
@frombegining16 сағат бұрын
Don't worry father jesus always with in you, God bless you
@PROOBANFDKUMAR4 ай бұрын
என் கூடவே இரும் அப்பா உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு 😢
@frombegining16 сағат бұрын
Don't worry father jesus always with in you, God bless you
@Jayalakshmi-vh9gw4 ай бұрын
நான் அடிக்கடி கேட்கும் பாடல் மனதிற்கு இந்த பாடல் அனைத்தும் ஆறுதலாக இருக்கும் 🎉❤
@selvikapoor30883 ай бұрын
அப்ப என் கூடவே இருந்து என் கஷ்டங்களை தீரும் என் கணவரை முழுமனதோடு மாற்றும் ஆமென் ஆமென் 🙏🙏🙏
@SureshSuresh-ez5eo2 ай бұрын
Sg😮😮
@karthikkarthikk686423 күн бұрын
😊🤣😊👞😊😊😊👙😊😊💳😊😊🏳️🌈😊💠💠▪️😊⚫🚹🛄🛄🚹😊😊😊
@kouthu3 күн бұрын
பிள்ளைகள் எல்லோரையும் ஆசீர்வதித்து அரவணைப்பீர் ஆண்டவரே.
@GeenGeena-f5s14 күн бұрын
அப்பா தந்தாய் எங்கள் குடும்ப த்தில் உள்ள கடன்கள், எல்லாம் தீர வேண்டுமென உம்ம மன்றாடுகிறன் தந்தாய்.
@frombegining16 сағат бұрын
Don't worry very soon you will debt free, father jesus always with in you, God bless you
@kamaleshkamal109816 күн бұрын
அப்பா எங்க அப்பா வெளிநாடு போக நீங்க தான் அப்பா உதவி செய்யனும் அப்பா😢❤ negka tha help pannanum appa ஆமேன்❤😢
@frombegining16 сағат бұрын
Don't worry very soon your father will get foreign job, our father jesus always with in you, God bless you
@CharulathaR-y2s16 күн бұрын
Ellarutaiya commentssum naa padicha 😢 🥺 kandippa appa ellarukkume help pannuvaaru 😊 enakku appa illa 🤧😫.... Jesus dhan enaku ellame ❤
@munishwaren82492 ай бұрын
இயேசப்பா இயேசப்பா நல்லா பணியை கொடுங்கள் தடங்கல்களை உடைத்து எறிங்கள்
@frombegining16 сағат бұрын
Don't worry father jesus always with in you, God bless you
@mosesjames-pd1cv29 күн бұрын
இயேசப்பா நீங்கதான் எங்களுடைய கடன் பிரச்சனையை மாற்றனும் 😭😭😭😭😭😭
@kanimozhirubancharles933927 күн бұрын
Amen 🙏
@MrMr-w1g9 күн бұрын
Amen
@frombegining16 сағат бұрын
Don't worry father jesus always with in you, God bless you
@jeyakumarkumar31385 күн бұрын
அப்பா உடல் சுகத்தையும் மன தைரியத்தையும் எனக்குத் தாரும் இயேசப்பா
@frombegining16 сағат бұрын
Don't worry father jesus always with in you, God bless you
@frombegining16 сағат бұрын
Don't worry father jesus always with in you, God bless you
@raviviji16762 ай бұрын
மகன் பிரியன் பொறுப்பாக படிக்க ஞானம் தாரும் இறைவா.., மகன் போகும் வரும் இடமும் செய்யும் செயல்கள் படிக்கும் போது கூடவே இருங்கள் அப்பா என் ஜெபம் கேட்டதற்கு நன்றி ஆண்டவரே வழிநடத்தும் ஆண்டவரே ஆமென்.. உம் ஆசீர்வாதம் இருப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் நீ வழிநடத்தும்..படிப்பின் முக்கியத்துவம் அறியும் ஞானம் தாரும் இறைவா நன்றி ஆண்டவரே வழிநடத்தும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா
@frombegining16 сағат бұрын
Don't worry father jesus always with in your family, your son very lucky person, God bless you and your son and your family
Don't worry father jesus always with in you, God bless you
@rajkumarn8216Ай бұрын
இயேசப்பா என்னை மன்னிச்சிடு இயேசப்பா எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் இயேசப்பா
@frombegining16 сағат бұрын
Don't worry father jesus always with in you, God bless you
@AnbarasuSkg2 ай бұрын
ஆண்டவரே என் கால் வழி சரியாக ஆண்டவரே வேண்டிக்கொள்கின்றேன்
@frombegining16 сағат бұрын
Don't worry , your leg will perpetual cure very soon with God's grace, father jesus always with in you, God bless you
@sugasinisababathi26254 ай бұрын
Amen appa😭😭😭yesappa neenga yan kootave irunga appa❤❤
@SanjuSanjay-yq5mq2 ай бұрын
Appaa yennoda familiye neengatha pathkre yennaikkum engakoode neenga irukkanam yengalukk neenga mattumtha irukk ❤️❤️❤️yengaloda angele neegatha pathukkanam ennoda purushan velayk pokumboth avarkoode neenga irukkanam 😞❤️❤️❤️ love you Jesus 😘😘😘
@kamalish19192 ай бұрын
a@@aa@aaa@a@aa@aaaaaaaaaaaaaaaaaaaaaaaa@aaaaaa
@kamalish19192 ай бұрын
amen
@prettyviews72 ай бұрын
😊
@jayanthivasanth20324 ай бұрын
நாகப்பனை என் கூடவே இரும் அப்பா தகப்பனே என் கஷ்டங்கள் பாவங்கள் அனைத்தும் நீக்கி என் அருளுக்கு அப்பா தகப்பனே என்னோடு இரும் ஆண்டவரே என்னை தகப்பனே என்னைக் கைவிடாமல் இருங்க ஆண்டவரே அப்பா தகப்பனே வா தகப்பனே ஸ்தோத்தரிக்கிறேன் ராஜா ஆமேன் ஆமேன் ஆமேன்
@LavanyaT-m1i4 ай бұрын
அப்பா என் கஷ்டங்களை எல்லாம் நீரே கண்ணோக்கி பாரும் அப்பா என் அம்மா அப்பா கடன் தொல்லையிலிருந்து வெளியே வரவேண்டும் அவர்கள் வீட்டை விற்று கடன்களை அடைக்க வேண்டும் அந்தப் பிரச்சனையில் இருந்து வெளியே வர வேண்டும் ராஜா உங்க மடியில வந்து தலை சாய்க்க வேண்டும் ராஜா😢
@AnushaAnu-oi3zb4 ай бұрын
மகள் பிரசவத்திற்கு செல்லவுள்ளதால் அவளை பாதுகாத்திட வேண்டுமென்று மன்றாடுகின்றேன்
@Mahamagailngam4 ай бұрын
'Dont leave me Jesus your my life appa everything your only i am don't want others relationship ❤❤❤
@ranianand99915 ай бұрын
எனக்கு எல்லாமே நீங்க தான் அப்பா நான் ஒரு போதும் உம்மை விட்டு பிரியாமலிருக்க வரமருளும்
@m.clementrajmaheshchandran42165 ай бұрын
Q😊1qq11q😊🌹🌹
@dollarrajesh9238Ай бұрын
இயேசு அழைக்கிறார்
@dollarrajesh9238Ай бұрын
இயேசப்பா எல்லாமே நீங்க தான் அப்பா
@frombegining16 сағат бұрын
Don't worry father jesus always with in you, God bless you
@C.ATHAVARAJA2 ай бұрын
Enakku maths vilakkala pls solli thankappa❤❤❤my dad is jessappa❤❤jesappava eththana perukku pidikkum
@mosesjames-pd1cv29 күн бұрын
❤
@nagarathnanagaraj583323 күн бұрын
@@mosesjames-pd1cv😊😊😊0pp P0pppppppplo8😅9 day
@mahalakahmi77274 ай бұрын
தகப்பனே என் கூடவே இருங்க அப்பா
@Nisha-f6t9f28 күн бұрын
Appa en valkaila ennakkunu yarum illa inimel lavathu enakku pidicha valkai kidaikkanum amen🤚
அப்பா என்னை ஆதரிக்க யாரும் இல்லை நான் எல்லாத்தை இழந்து என் பிள்ளைகளுக்கும் ஒன்றும் சேர்க்க வில்லை என் மகனை கல்லூரியில் சேர்க்க முடியாது நிலையில் இருக்கிறேன்
@pjesudason84Ай бұрын
@@k.franciscayazhini386 prayer pannuga sister
@frombegining16 сағат бұрын
Don't worry father jesus always with in you, God bless you
@frombegining16 сағат бұрын
@@k.franciscayazhini386Don't worry father jesus always with in you, God bless you
@GUNA--pr7ikАй бұрын
இறைவா நான் மனதளவில் தினமும் காயப்படுகிரென். நான் செய்த தவறுகளுக்கு தண்டனையாக ஏற்றுக்கொள்கிறேன். உடல் காயப்பட்டிருந்தால் தானாக சரிசெய்து விடுவேன், மனதளவில் காயப்படுவதால் யாரிடம் சொல்லி அழுவென் எனக்கு உன்னை தவிர யாரும் இல்லை
@frombegining16 сағат бұрын
Don't worry father jesus always with in you, God bless you
@suryaravi66682 ай бұрын
Appa ya family ya neegatha pathuganum pls. Appa yankum yaruma ella😢
@jaiprakashs2774Ай бұрын
என் மகன் மகள் நன்றாக படிக்க வேண்டும் இயேசப்பா
@behinjames25845 күн бұрын
God bless you
@frombegining16 сағат бұрын
Don't worry your son very luck and lovely child for jesus, father jesus always with in you, God bless your family
@raguhussin-zu5qgАй бұрын
அப்பா பிதவே எல்ல கஸ்தமும் திறவோண்டூம் அப்பா,நிங்காள் எப்பவும் என் கூடா இறுக்கா வேண்டும் அப்பா🙇♀️🙇♀️😭😭🙏🙏🙏🙏
@KavithaGanesh-c8e4 ай бұрын
அனைவரும் காத்து கொள்ளுங்கள் அப்பா ❤❤❤❤❤
@TruthWords-v9m5 ай бұрын
உம்மை அல்லாமல்...... So nice, cute, marvellous Song...❤❤❤
@AntonyAntony-i7dАй бұрын
அம்மா தாயே எங்கள் குடும்பத்தை ஆசிர் வதியும் எங்கள் குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லாமல் நல்ல வழியில் எங்களை வழி நடத்துங்கள் தாயே உங்களிடம் நான் இறைஜ்சி கேட்கிறேன் அம்மா தாயே வாழ்க அம்மா தாயே வாழ்க அம்மா தாயே வாழ்க
@dreamone1346Ай бұрын
😊
@user-lh2tj6fp3wАй бұрын
அம்மாவுக்கு பதில் இயேசு கிறிஸ்து வாகிய தேவனிடம் கேளுங்கள். நிச்சயம் கிடைக்கும்.
@MasterDhuruvan-gz6tyАй бұрын
Oi@@dreamone1346
@xaviersaraj5295Ай бұрын
😊😊😊😊😊😊😊
@xaviersaraj5295Ай бұрын
❤Q
@kamaleshkamal109816 күн бұрын
அப்பா நான் உங்க மகள் அப்பா என்னை ஆசிர்வதியும் அப்பா 🥺 அப்பா என்னை ஒரு மனதில் நிக்க விடும்மப்பா 😢 நான் உங்களை நம்புகின்ற பிள்ளை அப்பா 😢 i help you 😢 my dad 😢❤ i miss you இயேசப்பா😢❤️🩹
@frombegining16 сағат бұрын
Don't worry father jesus always with in you, God bless you
@PushpaleelaSuppiah17 күн бұрын
என் உடலி்ல் உள்ள எல்லா பிணகளை நீக்கி எனக்கு ஆறுதல் தாங்கப்பா ஆமேன்
@AmmuAmmu-ip8xx3 ай бұрын
என் கூட இருங்க அப்பா ❤
@anthoniraj61942 ай бұрын
❤entha padal enkalukku pedithirukkiradhu amen
@vinurethika87337 күн бұрын
அப்பா எனக்கு நல்ல வேலைக்காக உம்மிடம் வேண்டுகிறேன்.
@pushpamurali40203 ай бұрын
Yesappa en kavalaikalai ellan unga Mela vaithutten appa nenga ellavattaium athisayamai mattruvir nandri
@LakshmiSelvan-k9s24 күн бұрын
Appa man thalai kunithu irukiren .... Ennai thalai nimirthum.. KudumbThoodu VALAVAIKANUM ENMETHU ULLA PALIGAL MARANUM AVAN KITA IRUNTHU ENA KAPATHUNGA APPA AMEN
@ManojRangana-fb3oi5 ай бұрын
தகப்பனே என் கூடவே இரும் என் பாரங்கள் என்வேதனைகள் என் கன்னீர் கஸ்டங்களை நீக்கியருளும் ஆமேன் ஆமேன் ஆமேன்
@yamunasundareshwaran69695 ай бұрын
Kbbbbbbbbbbbb
@rameshwarigood4185 ай бұрын
1
@rameshwarigood4185 ай бұрын
😊Good morning
@SelviEselvi-mm5ru5 ай бұрын
😊😊
@Creativekidschannel80774 ай бұрын
Jesus Christ❤😊
@Priya-wv9hiАй бұрын
எஸ்தர் பயம் கடன் விடுதலை வேண்டும் இயேசுப்பா வியாபாரம் ஆசீர்வாதம் வேண்டும் பணம் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் இயேசுப்பா
@frombegining16 сағат бұрын
Don't worry father jesus always with in you, God bless you
Yasappa ungalai vitta yenaku yarum illa yasappa neenga kuda edukkanum ya family ya neenga tha vali nadaththanum jesus amen I love you yasappa
@aaxrani240225 күн бұрын
ஆறுதலும் நிறைவும் தரும் பாடல். ❤❤❤❤❤❤❤
@frombegining16 сағат бұрын
My dear father please forgive to all my brothers and sisters 's sin in this worldwide, send your Angels for their productive and soul happiness in hole life, i am prayer in jesus name, Amen
@Jithu-f8tКүн бұрын
இயேசப்பா எனக்கு படிப்பறிவு தாரும். கடவுள் பக்தியை தாரும்😅😊❤❤❤❤❤
@frombegining16 сағат бұрын
Don't worry, you are always jesus child, father jesus always with in you, God bless you
@sarathamaruthan395920 күн бұрын
Andavar Nice - Nalavar balavar - endrum endrum ❤
@sarathamaruthan395920 күн бұрын
Jai Sri ram Jai Sri Hanuman- 🪔
@sarathamaruthan395920 күн бұрын
Hi
@KRTKESUKANKING2 ай бұрын
அன்பான பிதா எனக்கும் கணிதம் ஓடாது நான் நல்லா கணித பாடம் செய்ய இறைவா உம்மை மன்றாடுகின்றேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MuthuPandi-lz8ye2 ай бұрын
Don't worry sugan. I was struggled lot until 9th std. Our lord made me to understand. Now I am a post graduate maths teacher in CBSE school for past 15 years. Don't worry sugan I ll pray for you.
@pujajo85832 ай бұрын
pls prayer my son CBSe syllabus..my son struggles for study for all exams..he studied 9th std..plsss prayer for my son name Nidharshan kishore frds..
@robinroshanrobinroshan5806Ай бұрын
L😅
@manjulaM-u1mАй бұрын
😊😊@@MuthuPandi-lz8ye
@kbalan99Ай бұрын
நேசிக்கும் நல்ல தகப்பனே பிள்ளைகளின் விண்ணப்பங்களை ஜெயமாக மாற்றும் ஆசீர்வதியும் வழிநடத்தும் மகிமையுள்ள கரத்தில் தாழ்த்தி ஒப்புவித்து விண்ணப்பங்களுக்காக வேண்டுகிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
@palraj29062 ай бұрын
Appa enakku uthavi seiunga paa❤❤ amen
@srisrinithi38092 ай бұрын
தகப்பனே எனக்கு உதவி செய்யக அப்பா இல்லறம் தேவை அப்பா
@JemilRaj-t7t2 ай бұрын
Amen jesappa
@sunlightchannel2122 ай бұрын
ஆமென், அப்படியே ஆகட்டும் 👐
@GUNA--pr7ikАй бұрын
வாழ்வில் ஒளி பிறக்கும், குழந்தை யாக ஜீசஸ் வருவார் ஆமென்
@DharshiniPalaniyammal27 күн бұрын
இயேசு அப்பா எனக்கு ஆப்ரேஷன் பன்னுன இடத்தில் உள்ள புன்னு கூடிய விரைவில் ஆறனுமுனு உங்களை அன்புடன் வேண்டுகிறோம் அப்பா
@johnkennedy535219 күн бұрын
00⁰0⁰00⁰0
@johnkennedy535219 күн бұрын
❤❤❤⁰0
@SandhiyaSandhiya-un4uu12 күн бұрын
Amen 🙏 Alleluah 🙏 karthar🙏Asirvdhipar🙏🙏🙏
@revathimariya19402 күн бұрын
இயேசப்பா ஆரோக்கியமான உடல் நிலையை ககொடுங்கள். எல்லாருக்கும்
@frombegining16 сағат бұрын
Don't worry father jesus always with in you, God bless you
@sophiasophia44095 ай бұрын
Praise the lord... alleluya...pray for all..amen
@myesudhason2333 ай бұрын
Father, save us from bad thoughts and sorrows and protect our souls from evil. Praise the Lord!
@Maheshwari-m2d2 ай бұрын
6song கேட்கும் போது எனக்கு கண்ணீர் வந்திருச்சு
@مانشليمانشلي20 күн бұрын
சீக்கிரமா வீடு கட்டனும் தடை இல்லாம் உதவி செய்க
@DayanaKaheefilza18 күн бұрын
Enoda life a mathuga kadavukey . En husband character a mathuga . Enakunu nega mattum tha irukega jesus . Ungala mattum tha enoda kanavara maha mutium😭😭😭😭😭😭😭😭
@RohanRohan-u9xАй бұрын
Na senja thappu ellam ippodhan puriudhu pa ,ye thappu ellam ini seyya matte pa nega enaku thonaya iruga pa 🥺