JEEVANULLA DHEVANEY VAARUM

  Рет қаралды 1,801,489

Helen Satya Family

Helen Satya Family

Күн бұрын

Пікірлер
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
இயேசு பாடல்.இணைந்த மனங்கள் ஆயிரம் ஒரே குரலில் பாடும் பாடலை கேட்கும் நேரம் மனதில்.ஆனந்தம் ஆயிரம் ஆயிரம்.தினமும் இரவு 12 00 மணி முதல் விடிய காலை 5.00 மணி வரை.இயேசுவின் பாடல்கள்.ஜெபங்கள்.வசனங்கள் தனிமையில் கேட்கும் நேரம் என் மனம் எவ்வளவு அமைதியாக இன்பமாக இருக்கிறது.என்பதனை இந்த பதிவில் எழுதி என் மன அமைதிக்கு துணையாக இருக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. ஆமென் இயேசு அப்பா.
@angelarunkumar1613
@angelarunkumar1613 3 жыл бұрын
Jeevanulla Devane Varum ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும் ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே ஜீவன் பெற என்னை நடத்தும் தேவனே நீர் பெரியவர் தேவனே நீர் பரிசுத்தர் தேவனே நீர் நல்லவர் தேவனே நீர் வல்லவர் 1. பாவிகள் துரோகிகள் ஐயா பாவ ஆதாம் மக்களே தூயா பாதகர் எம் பாவம் போக்கவே பாதகன் போல் தொங்கினீரல்லோ 2. ஐந்து கண்ட மக்களுக்காக ஐந்து காயமேற்ற நேசரே நொந்துருகி வந்த மக்கள் மேல் நேச ஆவி வீசச் செய்குவீர் 3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே வாக்கு மாறா உண்மை நாதனே வாக்கை நம்பி வந்து நிற்கிறோம் வல்ல ஆவி மாரி ஊற்றுவீர் 4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே நேசர் வர காலமாகுதே மாயலோகம் நம்பி மாண்டிடும் மானிடரை மீட்க மாட்டீரோ
@sahayaraju2813
@sahayaraju2813 Жыл бұрын
நன்றி
@sdinesh-ug6fe
@sdinesh-ug6fe 11 ай бұрын
Amma your voice jesus Blessed,,,
@jesinthavincent9756
@jesinthavincent9756 9 ай бұрын
Amma unga voice very nice ma Thank you ma. Amen.
@rravindarkumar4313
@rravindarkumar4313 2 ай бұрын
🙏
@muthukumar-eu5zr
@muthukumar-eu5zr 3 жыл бұрын
குடும்பம் என்றால் இப்படி அல்லவா இருக்கணும். தேவன்இதை தான் விரும்புகிறார்.குடும்பமாக எவ்ளோ ஒற்றுமையாக சேர்ந்து ஒன்றாய் பாடுகிறார்கள்.God Bless u ஹெலன் அம்மா குடும்பத்திற்கு.நீங்க எப்போதும் குடும்பமாக பாடுங்கள்.நான் 20வருடம் முன்னாள்உங்க பாடல கேட்டேன் .இப்பவும்மறக்க முடியாது ஹெலன் அம்மா பாடலை.praise the lord.
@felixjoseph4518
@felixjoseph4518 4 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம், நீங்கள் இந்த பாடலை மிகவும் நன்றாக பாடியிருக்கிறீர்கள், உங்கள் பாடலை தினமும் காலையில் பிரான்ஸ் நாட்டிலிருந்து கேட்பேன், மிக்க நன்றி. உங்கள் அனைவரையும் கர்த்தர் நிச்சியமாக ஆசீர்வாதம் செய்வார்.
@lalithaatputharajah4605
@lalithaatputharajah4605 Ай бұрын
"Praising God!! Extolling His grace and promises"-well expressed in this energising devotional song!!!
@jadav5123
@jadav5123 3 ай бұрын
I can't understand the meaning but it's means Praising to Glory of Jesus Christ . Thankyou for performing His Glory. May God bless you all forever . Halleluyah amen .
@funwithben5070
@funwithben5070 4 жыл бұрын
ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும் ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே ஜீவன் பெற என்னை நடத்தும் இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர் இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர் 1. பாவிகள் துரோகிகள் ஐயா பாவ ஆதாம் மக்களே தூயா பாதகர் எம் பாவம் போக்கவே பாதகன் போல் தொங்கினீரல்லோ 2. ஐந்து கண்ட மக்களுக்காக ஐந்து காயமேற்ற நேசரே நொந்துருகி வந்த மக்கள் மேல் நேச ஆவி வீசச் செய்குவீர் 3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே வாக்கு மாறா உண்மை நாதனே வாக்கை நம்பி வந்து நிற்கிறோம் வல்ல ஆவி மாரி ஊற்றுவீர் 4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே நேசர் வர காலமாகுதே மாயலோகம் நம்பி மாண்டிடும் மானிடரை மீட்க மாட்டீரோ
@gratianpaul5521
@gratianpaul5521 4 жыл бұрын
Thanks
@arockiaselvaraj9404
@arockiaselvaraj9404 4 жыл бұрын
Thank you for your doings
@willierobison3666
@willierobison3666 3 жыл бұрын
I am a Black Pastor in Memphis and I just love this wonderful Christian family and their music even though I do not understand their language.
@hrk4475
@hrk4475 3 жыл бұрын
This song means in its essence, It praises "the Greatness and Goodness of God and His delivering promises for the people from their sins."(Tamil language)
@lawrences8960
@lawrences8960 3 жыл бұрын
very good song God bless each one.
@josephraj7915
@josephraj7915 Жыл бұрын
@joseph raj7915 very good song l used hear daily Thank UAll. Amem
@murugez24
@murugez24 4 жыл бұрын
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம் வல்ல ஆவி மாறி ஊறறுமே குடும்பமாக கர்த்தரை துதித்து பாடுவது கர்த்தர் கொடுத்த பெரிய சிலாக்கியம்
@Commonpersonexists
@Commonpersonexists 9 күн бұрын
They are ANGELS !🌹 🙏🌹
@theodoret.a.theodore5553
@theodoret.a.theodore5553 4 жыл бұрын
It's really painful to see 418 dislikes!! May be they do not know what it takes to produce such a great song - the committed team effort ! Beautiful song! Keep on singing more and more!
@dhanushdevasagayam6386
@dhanushdevasagayam6386 4 жыл бұрын
437 dislikes😞
@jerrynissi
@jerrynissi 4 жыл бұрын
I am hearing this song the nth time. Evergreen. Praise be to God.
@manleyaruldoss5024
@manleyaruldoss5024 3 жыл бұрын
Some people will be like this. But all glory to Jesus. Wonderful song by Helen sathya
@lonelove454
@lonelove454 3 жыл бұрын
618
@back2uster
@back2uster 3 жыл бұрын
Amen, We can only pray for them and ask the Lord to forgive them for what they did.
@jeyakumar1508
@jeyakumar1508 Жыл бұрын
எனக்கு தெரிந்து 35வருடத்துக்குமுன்னாடி நீங்க பாடிய. பாடல் சிருவயதில் விரும்பி கேட்பேன்
@RaviKumar-dl2st
@RaviKumar-dl2st 3 жыл бұрын
Praise the lord.Anbu sagotharigale! Neengal anaivarum ondraga sernthu, iraivanai pugazhnthu paduvathu migaum santhoshamagaullathu.Sagotharigal anaivarum AMMAVAIPPOLAVE ore thotramudaiyavargalaai irukkireergal. Ungalil oru sagothari IRUTHI SUTRU padathil nadiththu ullaargal endru therigirathu. Kudumbathode kadaulai vananguvathu miguntha aasirvathim. Nandri.
@margaretmurti6845
@margaretmurti6845 Жыл бұрын
Beautiful song dkthe language but I am sure God is smiling at the singing family God bless
@clock448
@clock448 6 ай бұрын
இயேசு இன்றும் ஜீவிக்கிறார் என்பதையே இப்பாடல் நமக்கு கற்றுத்தருகிறது.
@susaijeyaraj1767
@susaijeyaraj1767 4 жыл бұрын
எல்லா குடும்பங்களும் இப்படி அமர்ந்து பாட வேண்டும். அருமையான பதிவு.
@sharmz8266
@sharmz8266 Жыл бұрын
ஜீவனுள்ள தேவனே வாரும்……ஜீவ பாதையிலே நடத்தும்…..ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே…..ஜீவன் பெற என்னை நடத்தும்….இயேசுவே நீர் பெரியவர் ..இயேசுவே நீர் பரிசுத்தர்…இயேசுவே நீர் நல்லவர் …இயேசுவே நீர் வல்லவர்.. பாவிகள் துரோகிகள் ஐயா…..பாவ ஆதாம் மக்களே தூயா….பாதகர் எம் பாவம் போக்கவே….பாதகன் போல் தொங்கினீரல்லோ… ஐந்து கண்ட மக்களுக்காக…ஐந்து காயமேற்ற நேசரே….நொந்துருகி வந்த மக்கள் மேல்…நேச ஆவி வீசச் செய்குவீர்.. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே..வாக்கு மாறா உண்மை நாதனே…வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்…வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்… நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே……நேசர் வர காலமாகுதே….மாயலோகம் நம்பி மாண்டிடும்..மானிடரை மீட்க மாட்டீரோ.. Sharmini Satgunam !
@maryravichandran8833
@maryravichandran8833 2 жыл бұрын
I love this hymn.Why are you all worried about the dislikes?They are singing this to praise jesus not expecting any thing from humanbeings Our jesus's blessings will always be there for them.
@denyseganness4221
@denyseganness4221 3 жыл бұрын
You are a blessing Tamil sisters O praise Jesus. Br.Nello mulchansingh Wesleyan Holiness. Trinidad
@yabeshsuresh2393
@yabeshsuresh2393 3 жыл бұрын
Praise the Lord! The Glory of our Lord Jesus Christ is revealing in Singing praising. I Praise God and thank God and Pray God for this family members. Apreciating your cooperation, effort, nice voice and beautiful music and vedio and audio
@pastorparimalam6197
@pastorparimalam6197 Жыл бұрын
Good, GOD Presence. PRAISE GOD. Missionary from Nandurbar district, MAHARASHTRA
@Riyaz1212
@Riyaz1212 4 жыл бұрын
No words ✨⭐ many more time I repeated listing the song. 💙
@rajusundarraj7444
@rajusundarraj7444 4 жыл бұрын
even me listening more times
@solomonrajaiah2362
@solomonrajaiah2362 4 жыл бұрын
நானும் என் வீட்டாரும் கர்த்தரையே சேவிப்போம்.ஆமேன்
@eunicedavid9581
@eunicedavid9581 3 жыл бұрын
Wow...truly blessed children of the most high God...our Lord Jesus bless and keep you to continue praising him in music and song
@antonycruz4672
@antonycruz4672 6 ай бұрын
நனிநன்று!
@thanhtunguyen6982
@thanhtunguyen6982 3 жыл бұрын
Hãy tôn vinh dức chúa trời hằng sống vì sự nhân từ của ngài còn muôn dời amen halelugia Emmanuel
@rajasinghsimon203
@rajasinghsimon203 3 жыл бұрын
I am 89 and I remember God's grace with which He has blessed this family
@back2uster
@back2uster 3 жыл бұрын
Amen
@phebedorthymerlinaj2955
@phebedorthymerlinaj2955 10 ай бұрын
I love this song and I love this family too...
@maragathamgopi7467
@maragathamgopi7467 3 жыл бұрын
Bakyavathy helan Amma...unga family oru nala satchi
@VasanthaVasantha-h4g
@VasanthaVasantha-h4g 5 ай бұрын
Nice group song.
@saminathanmichael6378
@saminathanmichael6378 3 жыл бұрын
Wow God's singing family
@gracepaul1758
@gracepaul1758 22 күн бұрын
🎉Wonderful singing,Glory be to Jesus name,Amen.🙏✝️🙏🌠🌈🤩✝️🙏🙏🙏🙏🙏.
@dr.k.selvakumar7315
@dr.k.selvakumar7315 11 ай бұрын
50 years back I heared this song sitting with you❤
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 9 ай бұрын
Real Jesus blessed family.
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 2 жыл бұрын
It is unique that all the members in the family involve in producing. Christian songs. May GOD BLESS you all.
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 6 жыл бұрын
பாதகர் எம் பாவம் போக்கவே பாதகன் போல் தொங்கினீரன்றோ! தேவனே நீர் பெரியவர் தேவவனே நீர் பரிசுத்தர் தேவனே நீர் நல்லவர் தேவனே நீர் வல்லவர்!
@Gystyles7993
@Gystyles7993 4 жыл бұрын
Yes God place u Amen Jesus
@edwardalaises3853
@edwardalaises3853 4 жыл бұрын
9vanamthirathuvenpjfa
@pondevanesan8792
@pondevanesan8792 3 жыл бұрын
What a voice, All Glory To Jesus.
@PiysGnanaseelan
@PiysGnanaseelan Жыл бұрын
A,-one. While listening to the song our hearts are experiencing God 's love and his presence. Thank you very much for giving these precious 😊
@balamuruganapm
@balamuruganapm 3 жыл бұрын
Still you are number one in Tami Nadu.
@Riyaz1212
@Riyaz1212 4 жыл бұрын
நியாய தீர்ப்பின் நாள் நெருகுதே..!நேசர் வர காலம் ஆகுதே..!மாய லோகம் நம்பி மாண்டிடும் மானிடரை மீட்கமாட்ரோ...! Excellent lines. !
@Letchumi-lr9se
@Letchumi-lr9se 3 жыл бұрын
WONDERFUL LOVELY BEAUTIFUL SONGS I WAS VERY EAGER TO LISTEN TO OLD SONGS I LOVE TO WORSHIP TOGETHER ALL GLORY TO ALMIGHTY GOD 🙏AMEN
@abiyachurchill4569
@abiyachurchill4569 3 жыл бұрын
I have seen this lovely family singing the same song right from when I was a child. Happy to hear them all with some more members added singing the same song even after 15 years
@myredeemerlives0783
@myredeemerlives0783 5 жыл бұрын
RIP sweetest person Helen Satya We will meet in the beautiful shore God bless your family and ministries
@anthonyjacobraj4158
@anthonyjacobraj4158 5 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்...
@anthonyjacobraj4158
@anthonyjacobraj4158 4 жыл бұрын
@Dhanraj l thank you...ha..ha..ha
@indraniramu9773
@indraniramu9773 5 жыл бұрын
nice team ....people of all ages....worshiping God .....may God bless them abundantly.....and let them use their talents for the glory of God.
@malathisubha5368
@malathisubha5368 4 жыл бұрын
My Betty mam is singing, I studied till 7 standard in Satya matriculation school. happy to see Satya Amma and Betty miss
@user.0912_
@user.0912_ 3 жыл бұрын
Music is in their blood, ypur family is such a blessing to countless people, especially helen aunty songs, May God continue to bless the family and may generations carfy this legacy. Sing together and praise God, Especially in love with Lionel Anna's bass guitar playing.
@rajann6970
@rajann6970 2 жыл бұрын
Beautiful and inspiring. Great harmony and equally so, the smiling faces. Keep it up and God bless. 🙏✝
@SimplyChirpy
@SimplyChirpy 3 жыл бұрын
Actually I don't know Tamil but I enjoyed every bit of it. How can Aunty's voice be so astoundingly beautiful is beyond me. Too good!
@priyasherlie760
@priyasherlie760 4 жыл бұрын
I am a student of Satya school proud for this family they are down to earth
@paulieapaul3615
@paulieapaul3615 3 жыл бұрын
My spirit says "more, more". I will never get tired listening to this song. Thank you so much. Keep singing for the Lord and for us.
@isaackumar3803
@isaackumar3803 3 жыл бұрын
Wonderful song., Glory to god., Praise God always., good family 👍😊
@devarajantitan4786
@devarajantitan4786 3 жыл бұрын
Superbbb song great family effort wonderful to see as family United by our heavenly father 🙏 continue your great work.praise the lord.....
@vincentsamuel8430
@vincentsamuel8430 3 жыл бұрын
😊
@robertmariadas4366
@robertmariadas4366 3 жыл бұрын
Lovely to listen to the beat and the meaningful rythemic song that touches your 💖 keep moving forward with more numbers
@arulselvi8578
@arulselvi8578 4 жыл бұрын
God bless you, thank you Jesus🙏
@abelgovender4115
@abelgovender4115 4 жыл бұрын
Praise the Lord! Jesus Christ is Lord! I am truly blessed by your inspiring songs. God bless you!
@irudayaraj7752
@irudayaraj7752 3 жыл бұрын
Nas Ejejeiejajqjdnsnansnwisn
@satyakumaritimothy3107
@satyakumaritimothy3107 3 жыл бұрын
The song I enjoyed oftentimes via cassette years ago comes alive now with the sane sweetness and message.Praise God.
@pramodvayanattu3885
@pramodvayanattu3885 3 жыл бұрын
ദേവനേ നീ പരിശുദ്ധൻ !!! ആമേൻ !!!
@Divsuytlive
@Divsuytlive 3 жыл бұрын
தேவனே நீர் பெரியவர்
@hanokjohnbennet
@hanokjohnbennet 3 жыл бұрын
It's nice listen beautiful melody that too in Tamil, Blessed family. 👍👍🎶🎶🎶🎸🎸🎹🎹🎼🎼🥁🥁
@paulrajk8890
@paulrajk8890 3 жыл бұрын
இது ஜீவனுள்ள பாடல் மட்டும் அல்ல மனதிரும்ப ஓப்புக்கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் இரட்சிப்பின் செய்தி . கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்கள் குடும்பம ஊழியத்தில்
@Decode789
@Decode789 3 жыл бұрын
jeevan ulla devan uku nandri sthothiram veedu vaasal tharubavar
@samjebaraj3032
@samjebaraj3032 4 жыл бұрын
Praisthe Lord . sister's and Brother's I'm Rt Rev Dr.G. SAMJEBARAJ Greetings to all very nice wonderful song Living words Lata people Really blessed God bless you and your team thankyou very much
@Joesams77
@Joesams77 6 жыл бұрын
Very nice. Especially bass guitar playing by Lionel brother is excellent
@learnersenglish9839
@learnersenglish9839 4 жыл бұрын
O god!! so enthusiastic and impressive family.. Amen..
@augustinsahayam
@augustinsahayam 5 жыл бұрын
Helan Sathya still have the same wonderful voice which i am hearing for last 35 years. God bless.
@yabasejabez2605
@yabasejabez2605 3 жыл бұрын
ITS BEAUTIFUL TO HEAR THE WONDERFUL SWEET VOICES WONDERFUL MUSIC LOVE IT
@janacuttimuthu7625
@janacuttimuthu7625 5 жыл бұрын
very nice song,old is Gold Helan sathiya mam voice super All family God bless u
@t.anantharaj.a.anitha.7798
@t.anantharaj.a.anitha.7798 4 жыл бұрын
SOOPPAR.arumaiyaana.padal.sinnavayasil.ketta.padal
@arulexport2701
@arulexport2701 5 жыл бұрын
Super. 1984 same voice I like ur songs so much Jesus Christ
@savariagastin7265
@savariagastin7265 5 жыл бұрын
அற்புதமான பாடல். அருமையாக பாடிய அனைத்து சகோதரிகளுக்கும். அழகாய் இசைக்கருவிகளை மீட்டிய அன்பு சகோதரர்களுக்கும். வாழ்த்துக்கள் பல.... இறைவன் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக உங்கள் வாழ்வு முழுவதும்.
@Gystyles7993
@Gystyles7993 4 жыл бұрын
Yes good song Amen God place u
@jwilson4760
@jwilson4760 3 жыл бұрын
Very old group. Nice , God bless their voice
@berlinjohn6144
@berlinjohn6144 4 жыл бұрын
Nice and good devotional song to lord Jesus Christ..... God bless this family.....
@samparimalamrajanithi29
@samparimalamrajanithi29 4 жыл бұрын
Nice singing by sister Helan sathya GOD JESUS bless you all hallelujah praise the God JESUS
@svarghese9424
@svarghese9424 4 жыл бұрын
One of the song which was given encouragement and spiritual joy which you put efforts to bring to us. May God almighty bless your family to bring more songs for His glorification. Varghese K John, Dubai
@veerathiliban722
@veerathiliban722 2 жыл бұрын
விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன் பாடல் பாடிய அனைவரும் இந்த பாடலில் இருக்கீர்கர் அனேயமா அது 1995 1997 வாக்கில் எடுத்த வீடியோ மாதிரி இருக்கு 25 வருடம் கலித்து இந்த வீடியோ சூப்பர் தங்கலுக்கு எந்த ஊர்
@nithya.r2469
@nithya.r2469 4 жыл бұрын
My most favorite song l like so much thank you Lord
@victoriaorjebasundari5843
@victoriaorjebasundari5843 4 жыл бұрын
Praise God! Very nice team & praise Jesus.
@rameshjeyaselan
@rameshjeyaselan 3 ай бұрын
Beautiful family God bless you
@tonymorfea6319
@tonymorfea6319 3 жыл бұрын
BEAUTIFUL HYMN AND GREAT INSPIRATIONAL SINGING
@jebahar123
@jebahar123 4 жыл бұрын
Her songs use to wake me up in the 80's and into the 90's through our Church PA system. Grew hearing those sweet songs. Sad that she left us to sing face to face with our Lord. May God be with the generations to come from the Satya family.
@peterdaniel901
@peterdaniel901 3 ай бұрын
Praise the lord amen.
@anusharaj24497
@anusharaj24497 4 жыл бұрын
Nice singing... I can't able to know why these much dislikes... No words to tell nice 👑👑👑
@back2uster
@back2uster 3 жыл бұрын
Yes Sister maybe they don't like Christians or even Christians don't like other true Christians singing
@viewsofjohan9515
@viewsofjohan9515 2 жыл бұрын
A A a A Aa Aa A A
@whisper794
@whisper794 4 жыл бұрын
292 thumbs down? If you have been following this family’s commitment to praise and worship and the albums they cut you folks sure will do a thumbs up. One family that we have followed for over 70 years... All to glorify His name.
@johnsoosaimanickam2704
@johnsoosaimanickam2704 3 жыл бұрын
Jesus is the way
@malathisubha5368
@malathisubha5368 4 жыл бұрын
I also sang in school assembly in those days along with Betty mam, her brother guitar
@crusselraj4256
@crusselraj4256 8 ай бұрын
Amazing..at.your....KARUNGAL ..SONG.
@valentinearokiaraj8180
@valentinearokiaraj8180 4 жыл бұрын
அருமையான பாடல்,அருமையாக பாடி இருந்தீர்கள்.வாழ்த்துக்கள் சத்யா குடும்பத்தினர்க்கு.தேவனுக்கே மகிமை.
@sudhachandrasekar6497
@sudhachandrasekar6497 5 жыл бұрын
ஆம் இயேசுவே ஜீவ தண்ணீர் .
@Gystyles7993
@Gystyles7993 4 жыл бұрын
Good song Amen God place u
@paulcj4772
@paulcj4772 3 жыл бұрын
Great. God bless the family and all associated
@jessiesunderaj7205
@jessiesunderaj7205 4 жыл бұрын
I always i will watch your your songs it's very nice to listen. May GOD bless your family.
@isaacsundarrajana6214
@isaacsundarrajana6214 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா.
@volcanovolcano3638
@volcanovolcano3638 2 жыл бұрын
ஆமென்.
@Stevan-rn5qr
@Stevan-rn5qr 3 жыл бұрын
ஸ்தோத்திரம் ஆமென்
@angeljenifer9466
@angeljenifer9466 4 жыл бұрын
Good song.....👌🏻 Thank you jesus for gave this beautiful song.......🙏🏻😊
@geoffreyebenezer2440
@geoffreyebenezer2440 5 жыл бұрын
Praising the Lord till death .Really a great loss. May her soul rest in peace
@samuelsanjay3650
@samuelsanjay3650 3 жыл бұрын
I ❤ this song and ❤ this family
@balamuruganapm
@balamuruganapm 3 жыл бұрын
Hi Mr Lionel , just watched you two times and heard your songs I become bass guitarist. No teacher, No support I learned from you. 🙏
@dinathiyanam4326
@dinathiyanam4326 5 жыл бұрын
Inspired in the morning after listening to this song. Committed her voice to glorify the kingdom of God. Amazing testimony.
@anandtobra
@anandtobra 4 жыл бұрын
Jesus Blessings be with Akka's family and Children..
@gnanasigamani7019
@gnanasigamani7019 3 жыл бұрын
many more time I repeated listening this fmily song. Praise the Lord
@danielosbornowen1512
@danielosbornowen1512 5 жыл бұрын
Great rendition of a blessed song. Very comforting to hear. May God continue to bless your family and use you to be a blessing to all. Praying for you.
TaAmil Christian Song / Keerthanai Medley / SING PRAISE - Albert Solomon (Official)
10:08
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
ELLA JANATHUKKUM - Zion's Joy: Redemption's Triumph
4:58
Helen Satya Family
Рет қаралды 28 М.
AAVIYANAVAREY BY FEMALE VOICES
5:39
Helen Satya Family
Рет қаралды 636 М.
Unnadha Maanavarin
4:09
StPatricksChurch
Рет қаралды 1 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 1,4 МЛН
OLD TAMIL  TRADITIONAL CHRISTIAN  SONGS
49:58
Bible study time
Рет қаралды 260 М.
BLACKPINK - ‘Shut Down’ M/V
3:01
BLACKPINK
Рет қаралды 171 МЛН
NЮ - Некуда бежать  (ПРЕМЬЕРА клипа)
3:23
Николаенко Юрий
Рет қаралды 4,3 МЛН
Ислам Итляшев - ПАЦАНЫ НА СТИЛЕ ! Премьера клипа!
2:17
QARAKESEK - “REAL” | solo
3:22
QARAKESEK 🇰🇿
Рет қаралды 767 М.
Жандос Қаржаубай - Көзмоншағым
2:55
Әбдіжаппар Әлқожа - Табайын жолын қалай (cover)
3:01
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 125 М.