நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@ahamedali1981 Жыл бұрын
Actually Genghis khan was Not a Muslim. Mongols were nomads from cental Asia (current day Mongolia) who conquered Muslim lands and they ransacked Baghdad which is famously known as the mongol catastrophe. However many mongol leaders later embraced Islam. Their conversation to Islam is very interesting. Berke, who ruled Golden Horde from 1257 to 1266, was the first Muslim leader of any Mongol khanates. Berke - grandson of Genghis Khan and leader of the Golden Horde who was the first Mongol ruler to establish Islam in a Mongol state. kzbin.info/www/bejne/fWerZqt3ndZ7a7c
@davidh7413 Жыл бұрын
Great speach keep it up👋🙏👋
@govintharajgovind7799 Жыл бұрын
@@ahamedali1981 ppllpll
@ahamedali1981 Жыл бұрын
@@govintharajgovind7799 meaning?
@vallavanmoorthi7244 Жыл бұрын
செருப்பு தான் வரும்
@jabarsathicks12 күн бұрын
உண்மை கருத்துக்களை பதிவு செய்யும் ஐயா காந்தராஜ் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
@RajhHamsee Жыл бұрын
Jeeva ..... இங்கே நீங்கள் இருவரும் பேசும் பேச்சை ஒரு விசாலமான சிந்தனை உள்ள எந்த மனிதனும் ரசிப்பார்கள், ஏற்றுக் கொள்வார்கள் காரணம் உண்மையும்,எதார்த்தமும், மனிதமும் உறைந்து கிடக்கிறது - வாழ்க மனிதம், எல்லா மக்களும் நல்லா இருக்கனும் - மக்கள் பாதுகாப்புப் பேரவை
@rilanisha8046 Жыл бұрын
Thans
@santhimoni5993 Жыл бұрын
காந்தராஜ் ஐயா அவர்களுக்கு நன்றி.இன்னும் பல ஆண்டுகள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@thirumalairaj333 Жыл бұрын
இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர் மதிப்பெண் என்று நினைத்து கொண்டுள்ளார்
@travellermani3337 Жыл бұрын
This old man tells all wrong history. Gengis khan came from Mongolia and he is not muslim. Third or fourth next generation of genghis khan became Muslim. Babur first mughal invader to India..before Babur many Muslims invaders came to India. Muhammed Ghazini first muslim invader to India.. I am not against any religion but if anyone tells wrong history means I cant tolerate
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
@@travellermani3337 Whatever he tells were wrong and false. He's the follower of E.V.R. and it is habit to criticize the Hindus verbally. Those who born as Hindu should ignore this idiot.
@billionaire21618 Жыл бұрын
Old is gold
@sbharath29 Жыл бұрын
@@travellermani3337in one interview he said aryans worship cow, in this interview he said dravidians worship cow... it's a big statement. 15000 yrs back Pope was there?? Jesus dates back to only 2000 years back. This is totally shit
@majeedsaleem5848 Жыл бұрын
நன்றி காந்தராஜ் ஐயா அவர்களின் கருத்துக்களும் கோபமும் நியாயமானதே
@mayandiesakkimuthu243 Жыл бұрын
எவ்வளவு விசயங்களை தெரிந்து கொள்ள உங்களை போன்றவர்கள் வெளிப்படுத்தியமை அருமைங்க..
@remjusefernando4036 Жыл бұрын
வரலாற்றில் தெரியாத பிரமிப்பூட்டும் உண்மைகளை விளக்கிய காந்தாராஜ் ஐயா அவர்கட்கும் அதை பிரசுரித்த தங்கள் சேனலுக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்
@jamaludain6709Ай бұрын
அய்யா dr காந்தராஜ் அவர்கள் ஒரு புதையல் ஒரு பல்கலைக்கழகம் என்றாலும் மிகையில்லை...வாழ்க! அய்யா!...வாழ்க! பல்லாண்டுகள்.
@JaffarJaffar-vo6pc Жыл бұрын
அய்யா அவர்களின் உண்மையான கருத்து இந்தியாவின் உண்மையான வரலாற்றை செம்மையாக திருத்தமாக தெளிவாக கூறியிருந்தார் ஐயா அவர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் பாராட்டுக்கள்
@geethasambath9984 Жыл бұрын
ஐயா டாக்டர் காந்தராஜ் அவர்களுடைய பதிவுகளை பார்க்கும் பொழுது பல நூறாயிரம் புத்தகங்களை படித்ததற்கான சமம் வாழ்க ஐயா நீவீர்
@thirumalairaj333 Жыл бұрын
திப்பு சுல்தானை செருப்பால் திருப்பி திருப்பி அடித்தவர்கள் கர்நாடக கூர்கு கொடுவா (தங்கள் முன்னோர் தமிழர்கள் என்று பெருமையாக கூறுபவர்கள்) பல பேர்களில் திப்புவை செருப்பால் அடித்தார்கள், சமாதானம் பேச அழைத்து நயவஞ்சக மாக் 60 ஆயிரம் கொடவ பழம் தமிழ் குடியை கொன்ற பேடி பயல் திப்பு, து உங்கள் உடம்பில் சாக்கடையா ஓடுகிறது. இன்று கேரளாவிலும் கர்நாடகத்திலும் அதிக முஸ்லிம்கள் இருப்பதற்கு காரணம், அவன் காலத்தில் வலுக்கட்டாயமாக மதம்மாற்றியதே. இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர், முஸ்லிம்களை குறிக்கும் சொல் என்று நினைத்து கொண்டுள்ளார். அந்த ஆள் சொல்வதை குறிப்பெடுத்து கொஞ்சம் உங்கள் ஃபோனில் தேடுங்கள், படிமங்கள், வாய் திறந்தா பொய்யா பேசுகிறான், டாக்டர் என்ற அந்தஸ்தையே இழந்து விட்டான், மக்கள் எதிர்த்து கேளுங்கள்.
@user-zj4ec2dl4o Жыл бұрын
ഇദ്ദേഹത്തിന്റെ ചരിത്ര അറിവ് സത്യം പറയുന്ന സ്വഭാവവും പ്രശംസനീയം
@nishathghouse4923 Жыл бұрын
வேலுநாச்சியாரை தங்கையாக ஏற்று பாதுகாப்பு தந்தவர் ஐதர் என்பது வரலாறு தமிழ்நாட்டில் இன்றும் நாங்கள் அப்படிதான் வாழ்கிறோம் அதையாராலும் மாற்றமுடியாது
@jthahabathibaii8036 Жыл бұрын
🙏🌹
@thulasishanmugam8400 Жыл бұрын
வேலுநாச்சியார் தங்கையின் மகனை. ஹைதர் பொண்ணு lLove பண்ணியிருந்தால் என்ன பண்ணியிருப்பார் ஐதர்?
@rahmankani Жыл бұрын
@@thulasishanmugam8400 இது அவங்க குடும்ப பிரச்சனை கல்யாணம் பன்னி வைச்சுருக்கலாம் இல்ல வக்காமலும் இருந்திருக்கலாம் இது நமக்கு எதுக்கு.நாம இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிறுவோம்😂😂😂😂
திரு காந்தராஜ் அவர்களுக்கு உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் தாங்கள் கூறியதுபோல ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தார்கள் என்று பாடத்தில் இருந்தது நன்றி
@madhan1317 Жыл бұрын
Doctor+Historian+Dravidian+Religious History+Political Analyst+Cinema+International Geopolitical science. You are an unique combo sir. Evanum pesi jeika mudiyathu...Always love to watch your videos across all the channels...Every video has new information.
@asarabbegum6738 Жыл бұрын
இன்றைய தலை முறையினருக்கு கொண்டு சென்றால் மிகவும் நல்லது. முடியுமா தெரியவில்லை.
@TheRamg7511 ай бұрын
இவரு அண்ணன் பேர கெடுத்துகிட்டு இருக்காரு.😅 .
@santhanamoorthy189711 ай бұрын
Mayeer combo
@dhinav1976Ай бұрын
Excellent true words from you. But sangi will hate him.
@angavairani538 Жыл бұрын
வணக்கம் சார் மற்றும் ஜீவா சிறப்பான விவாதம் வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏👏👍👌🌹
@thirumalairaj333 Жыл бұрын
இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர் மதிப்பெண் என்று நினைத்து கொண்டுள்ளார்
@jj-1510 Жыл бұрын
தமிழ்நாடு வீரம் நிறைந்த மாவீரர்கள். ம௫துஇ௫வர், ஒண்டிவீரன், வேலுநாச்சியார்,குயிலி கட்டபொம்மன், வா.ஊ.சி, தி௫ப்பூர் குமரன்,மிக நீண்ட பட்டியல் வரலாறு. வீரவணக்கம் 🙏
@sivagamisekar1889 Жыл бұрын
சபாஷ்
@skvkaruppusamy4750 Жыл бұрын
Supper
@thirumalairaj333 Жыл бұрын
திப்பு சுல்தானை செருப்பால் திருப்பி திருப்பி அடித்தவர்கள் கர்நாடக கூர்கு கொடுவா (தங்கள் முன்னோர் தமிழர்கள் என்று பெருமையாக கூறுபவர்கள்) பல பேர்களில் திப்புவை செருப்பால் அடித்தார்கள், சமாதானம் பேச அழைத்து நயவஞ்சக மாக் 60 ஆயிரம் கொடவ பழம் தமிழ் குடியை கொன்ற பேடி பயல் திப்பு, து உங்கள் உடம்பில் சாக்கடையா ஓடுகிறது. இன்று கேரளாவிலும் கர்நாடகத்திலும் அதிக முஸ்லிம்கள் இருப்பதற்கு காரணம், அவன் காலத்தில் வலுக்கட்டாயமாக மதம்மாற்றியதே. இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர், முஸ்லிம்களை குறிக்கும் சொல் என்று நினைத்து கொண்டுள்ளார்
@harinathan307010 ай бұрын
Tamil Nadu had British brokers like Periyar,TM Nair,Thiagaraya Chetty etc
@seenudurai889511 күн бұрын
அருமையாண வரலாற்று சிறப்புமிக்க காணெளி
@rajapandirajapandi1853 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் ஐயா அவர்கள் நேர்காணல் மிகவும் அருமை காலத்தால் அழியாத பதிவு தருவதில் ஜீவா டுடே சூப்பர் நன்றி ஐயா நன்றி ஜீவா டுடே நல்ல பதிவு நன்றி
@thirumalairaj333 Жыл бұрын
திப்பு சுல்தானை செருப்பால் திருப்பி திருப்பி அடித்தவர்கள் கர்நாடக கூர்கு கொடுவா (தங்கள் முன்னோர் தமிழர்கள் என்று பெருமையாக கூறுபவர்கள்) பல பேர்களில் திப்புவை செருப்பால் அடித்தார்கள், சமாதானம் பேச அழைத்து நயவஞ்சக மாக் 60 ஆயிரம் கொடவ பழம் தமிழ் குடியை கொன்ற பேடி பயல் திப்பு, து உங்கள் உடம்பில் சாக்கடையா ஓடுகிறது. இன்று கேரளாவிலும் கர்நாடகத்திலும் அதிக முஸ்லிம்கள் இருப்பதற்கு காரணம், அவன் காலத்தில் வலுக்கட்டாயமாக மதம்மாற்றியதே. இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர், முஸ்லிம்களை குறிக்கும் சொல் என்று நினைத்து கொண்டுள்ளார்
முகலாயர் வரலாற்றை பார்க்கும் போது இன்று நடப்பது முற்றிலும் எதிர்வினை போல் தோன்றுகிறது.காந்தராஜ் ஐயா ஒரு பொக்கிஷம்.நன்றி ஜீவா.🇨🇦
@vipVip-pt9lg Жыл бұрын
நன்றி தோழர் ஜீவா மற்றும் பேராசிரியர் அவர்களுக்கும்
@thirumalairaj333 Жыл бұрын
திப்பு சுல்தானை செருப்பால் திருப்பி திருப்பி அடித்தவர்கள் கர்நாடக கூர்கு கொடுவா (தங்கள் முன்னோர் தமிழர்கள் என்று பெருமையாக கூறுபவர்கள்) பல பேர்களில் திப்புவை செருப்பால் அடித்தார்கள், சமாதானம் பேச அழைத்து நயவஞ்சக மாக் 60 ஆயிரம் கொடவ பழம் தமிழ் குடியை கொன்ற பேடி பயல் திப்பு, து உங்கள் உடம்பில் சாக்கடையா ஓடுகிறது. இன்று கேரளாவிலும் கர்நாடகத்திலும் அதிக முஸ்லிம்கள் இருப்பதற்கு காரணம், அவன் காலத்தில் வலுக்கட்டாயமாக மதம்மாற்றியதே. இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர், முஸ்லிம்களை குறிக்கும் சொல் என்று நினைத்து கொண்டுள்ளார்
@MoorthiG-wy9qw Жыл бұрын
ஐயா திரு டாக்டர் காந்தராஜ் அவர்களுக்கு பிரிவான வணக்கம்.. வாழ்த்துக்கள் இந்திய வரலாற்றை அருமையான முறையில் தெளிவாக விளக்கிறிகள் நான் மீண்டும் வரலாற்றை படித்ததாக உணர்வு வந்தது ஐயா..தினமும் உங்கள் பதிவு பார்த்து விட்டு தான் உரங்குவேன்..... நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க தமிழ் மக்களுக்கு வரலாற்றை கூற வேண்டும் என்று வேண்டுகிறேன்... ஐயா ..ஜீவா அவர்களுக்கு ம் நன்றி
@UshaRani-ze9dh Жыл бұрын
அய்யாவை நிறையா பேட்டி எடுங்க அண்ணா நிறையா வரலாறு தெரிஜுக்குறோம் ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை அய்யா பாதத்திற்கு வணக்கம்
@thirumalairaj333 Жыл бұрын
திப்பு சுல்தானை செருப்பால் திருப்பி திருப்பி அடித்தவர்கள் கர்நாடக கூர்கு கொடுவா (தங்கள் முன்னோர் தமிழர்கள் என்று பெருமையாக கூறுபவர்கள்) பல பேர்களில் திப்புவை செருப்பால் அடித்தார்கள், சமாதானம் பேச அழைத்து நயவஞ்சக மாக் 60 ஆயிரம் கொடவ பழம் தமிழ் குடியை கொன்ற பேடி பயல் திப்பு, து உங்கள் உடம்பில் சாக்கடையா ஓடுகிறது. இன்று கேரளாவிலும் கர்நாடகத்திலும் அதிக முஸ்லிம்கள் இருப்பதற்கு காரணம், அவன் காலத்தில் வலுக்கட்டாயமாக மதம்மாற்றியதே. இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர், முஸ்லிம்களை குறிக்கும் சொல் என்று நினைத்து கொண்டுள்ளார்
@thozhilmunaivor5634 Жыл бұрын
மிக்க நன்றி. தொடரட்டும் இப்பணி. திரு. காந்தராஜ் அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்கும் வரலாற்று உண்மைகள் எளிமையான புரிதல்களுடன் இருக்கிறது. Simply Superb...
@hameedfarook4160 Жыл бұрын
ஐயா...உலக அறிவை, இவ்வளவு பிரமாதமாக மக்களுக்குப்புரியும்படி கூறியதற்கு , தாங்கள் இருவருக்கும் நன்றி கூறுவதில் பெருமையடைகிறேன்..👏💐👏
@Sathishkumar-ll7si Жыл бұрын
❤
@nayeemahmedjafar7337 Жыл бұрын
அய்யா காந்தராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிகவும் அருமையான பதிவு மிகவும் துனிச்சலான பகிர்வு தாங்கள் பனி தொடர மீண்டும் வாழ்த்துக்கள்
@surender7826 Жыл бұрын
Happya
@ganeshprabhun6825 Жыл бұрын
அருமையான ரசனையான பதிவு வாழ்த்துக்கள்
@mohamedtajudeen6808 Жыл бұрын
இன்றும் கணிணியில் உலகிலேயே தமிழன்தான் தலைசிறந்து விளங்குகிறான்.
@thirumalairaj333 Жыл бұрын
இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர் மதிப்பெண் என்று நினைத்து கொண்டுள்ளார்
@muthalibmuthalib509 Жыл бұрын
ஐயா நன்றி சொல்ல வார்த்தை யே இல்லை ஐயா இதனை எல்லா மொழிலும் ஒளி பரப்பனும் இதை இந்த*** ஏற்க மாட்டார்கள் பொது ஊடகம்&உண்மை ஊடகம் ஜிவா டுடே❤❤❤❤
@mjsq53 Жыл бұрын
கேள்விக்கணை நிபுணர் திரு ஜீவா
@techetrons9094 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஜீவா சார்
@thirumalairaj333 Жыл бұрын
இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர் மதிப்பெண் என்று நினைத்து கொண்டுள்ளார்
@jayaram322 Жыл бұрын
Nandrigal! 😍😍🙏🏼🙏🏼
@abdullahjawaharkhanabdulla4089 Жыл бұрын
மீண்டும் எதிர்பார்ப்புடன் இருவருக்கும் வாழ்த்துகள்
@ikram2904 Жыл бұрын
ஐயா உங்களின் அனைத்து காணொலிகளையும் நான் விரும்பி பார்கிறேன். உலகிற்கு உண்மைகளை உரைக்க சொல்வதில் தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன். இந்த காணொளியை மற்ற மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் இதனால் அனைவரும் உண்மை வரலாற்றை அறிந்து கொள்வார்கள்...
@thirumalairaj333 Жыл бұрын
திப்பு சுல்தானை செருப்பால் திருப்பி திருப்பி அடித்தவர்கள் கர்நாடக கூர்கு கொடுவா (தங்கள் முன்னோர் தமிழர்கள் என்று பெருமையாக கூறுபவர்கள்) பல பேர்களில் திப்புவை செருப்பால் அடித்தார்கள், சமாதானம் பேச அழைத்து நயவஞ்சக மாக் 60 ஆயிரம் கொடவ பழம் தமிழ் குடியை கொன்ற பேடி பயல் திப்பு, து உங்கள் உடம்பில் சாக்கடையா ஓடுகிறது. இன்று கேரளாவிலும் கர்நாடகத்திலும் அதிக முஸ்லிம்கள் இருப்பதற்கு காரணம், அவன் காலத்தில் வலுக்கட்டாயமாக மதம்மாற்றியதே. இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர், முஸ்லிம்களை குறிக்கும் சொல் என்று நினைத்து கொண்டுள்ளார்
@thenmozhi829 Жыл бұрын
வரலாற்றின் பொக்கிஷம் ஐயா தாங்கள் உங்கள் சேவை தொடரட்டும் வளமுடன்
@savithasv6638 Жыл бұрын
History olagaa nee padimaa
@mlakshmi5686 Жыл бұрын
ஜீவா தம்பி. உனது விசாலமான தெளிவான தமிழில் கேள்விகள் தொடுத்து. அருமையான பதில்களை பெறும் பாங்கு simply superb. Valthukkal tambi
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
@@savithasv6638 வரலாற்றை படிக்காத காரணத்தினால் தான், கிருஸ்துவன் ஜீவா (தமிழில் பெயர் கிடைக்காத காரணத்தினால் சமஸ்கிருதத்தில் பெயரை வைத்துக் கொள்ள நேரிட்டது) துணையுடன், செக்ஸ் டாக்டரான இவன் மூலம் தெரிந்துக் கொள்ள நேரிட்டது.
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
@@mlakshmi5686 தி.மு.க வில் இருக்கும் இந்துக்கள் விபச்சாரியின் பிள்ளைகள் என்று கிருஸ்துவத்தை பின்பற்றும் ஆ.ராசா கூறிய கருத்தில் உனக்கு உடன்பாடு உள்ளது போல் தெரிகிறதே. உன்னை பெற்று, பாலூட்டி, சீராட்டி வளர்த்த தெய்வத்திற்கு, தி.மு.க காரனிடமிருந்து விபச்சாரி பட்டம் வாங்கி கொடுத்து விட்டாயே இது நியாயமா? உன்னை பெற்றெடுக்கும் வேளையில், அந்த தெய்வம் மறுபிறவி எடுக்கிறது என்பதனை நீ ஏன் உணரவில்லை? உனக்கு உன் தாய் உயர்ந்தவளா? அல்லது நீ ஆதரிக்கும் உன் கட்சி உயர்ந்ததா? என்பதை நீயே தீர்மானித்துக் கொள்.
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
இவன் செக்ஸ் டாக்டர். அது சம்பந்தமாக தான் இவன் அதிகமாக தெரிந்து வைத்திருப்பான். அதில் உள்ள சந்தேகங்களை கேட்டால் அருமையாக விளக்குவான். மற்றபடி இவன் கூறும் வரலாறெல்லாம் பெரியார் ஏற்கனவே மேடைகளில் பேசியவை. இந்துக்கள் விபச்சாரியின் பிள்ளைகள் என்று கூறிய ஆ.ராசாவின் கருத்தை ஆமோதித்தவர்கள் தான் இவர்களிருவரும். உன்னை ஈன்றெடுத்த தாய் உத்தமியாக தான் இருந்திருப்பாள் என்பது என்னுடைய கணிப்பு.
@shanmugavelshanmugavel1850 Жыл бұрын
திருச்செந்தூர் முருகன் கோவில் கட்ட உதவி செய்தவர் சீதக்காதி முகலாயர் ஆவார்.
@shaunsha-i8m Жыл бұрын
seethakkathi tamilar ayya❤
@jayalingama.r.31324 күн бұрын
Now Kyber pass infiltrators scoundrels are cheating the temple goers at Tiruchendur.
@Sharafdheen-yl5kf Жыл бұрын
இதை அறிவுபூர்வமாக வரலாற்று உண்மைகளைமக்களுக்கு தெரியப்படுத்தி அதற்கு நன்றி ஜீவா அவர்களே
@yuvarajyuvaraj3854 Жыл бұрын
ஜீவா அவர்கள் Dr இடம் தூண்டி விட்டு கேள்விகள் கேட்பது அருமை மற்றும் அவரது குரல் வளம் சூப்பர்*
@allit4309 Жыл бұрын
அருமையான பதிவு அய்யா நன்றிகள் பல பல பல🙏🙏🙏🙏
@shafiq1122 Жыл бұрын
முகலாயர்கள் வரலாறு இன்னும் நன்கு தெரிந்த, பரந்து ஆழ்ந்து பேசக்கூடிய, இன்றும் அது சம்பந்தமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டு நிறைய புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கும் செ. திவான் அவர்களை பேட்டி எடுத்திருக்கலாம்....
@williamarulsamy9415 Жыл бұрын
Doctor is Always Ultimate. MultiTalented.
@savithasv6638 Жыл бұрын
Nee pathaa
@travellermani3337 Жыл бұрын
This old man tells all wrong history. Gengis khan came from Mongolia and he is not muslim. Third or fourth next generation of genghis khan became Muslim. Babur first mughal invader to India..before Babur many Muslims invaders came to India. Muhammed Ghazini first muslim invader to India.. I am not against any religion but if anyone tells wrong history means I cant tolerate
@revathil377910 ай бұрын
ஐயா ரொம்ப நல்லா இருந்தது
@amazingxpress2775 Жыл бұрын
மிகவும் அருமையான தகவல் வெளியீடு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்... முகலாய மன்னர்கள் ஆட்சி எப்படி இருந்திருக்கின்றது நினைத்து கூட பார்க்க முடியவில்லை... இந்த காணொளியை சங்கி பசங்களுக்கு நல்லா போட்டு காட்ட வேண்டும்...... ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி ....
@veluppillaikumarakuru3665 Жыл бұрын
சரி அவங்களுக்கு பொம்பள கொடுத்து அண்டாது. மதுவும் நல்ல குடிப்பார்கள்.பொம்பழை கொடுத்து பட்டம் பதவிகளை பெறலாம். இருவரும் வெட்கம் கெட்டவன்கள்.
@p.m.rahmathulla.........bs960310 ай бұрын
🌹வணக்கம் 🌹கந்தா ராஜ் 🌹சரித்திரம் 🌹படைப்பீர்கள் 🥰வாழ்த்துக்கள் 🙏
@saisaraswathy7 Жыл бұрын
அருமை, அருமை!
@faissamara970010 ай бұрын
Very good. Update well done much. Appreciate it, bro ❤❤
@aneesahmed5604 Жыл бұрын
Salute to Dr.kantharaj
@NishaSyed-ug6fz5 күн бұрын
உலக நாகரிகமும் இந்திய நாகரிகத்தையும் உங்கள் மூலமாக கற்றுக் கொண்டேன் ஐயா❤❤❤
@Fghjkjhhgftggyvvcc Жыл бұрын
Dr. Sir congratulations for speaking out the truth.
@thirumalairaj333 Жыл бұрын
திப்பு சுல்தானை செருப்பால் திருப்பி திருப்பி அடித்தவர்கள் கர்நாடக கூர்கு கொடுவா (தங்கள் முன்னோர் தமிழர்கள் என்று பெருமையாக கூறுபவர்கள்) பல பேர்களில் திப்புவை செருப்பால் அடித்தார்கள், சமாதானம் பேச அழைத்து நயவஞ்சக மாக் 60 ஆயிரம் கொடவ பழம் தமிழ் குடியை கொன்ற பேடி பயல் திப்பு, து உங்கள் உடம்பில் சாக்கடையா ஓடுகிறது. இன்று கேரளாவிலும் கர்நாடகத்திலும் அதிக முஸ்லிம்கள் இருப்பதற்கு காரணம், அவன் காலத்தில் வலுக்கட்டாயமாக மதம்மாற்றியதே. இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர், முஸ்லிம்களை குறிக்கும் சொல் என்று நினைத்து கொண்டுள்ளார்
@k.senbagarajk.senbagaraj193 Жыл бұрын
கேடபதற்க்கு இனிமை மீண்டும் மீண்டும் தொடரட்டும் நன்றி அய்யா
@pugalraj318511 ай бұрын
நண்பரே நல்ல கருத்து உரையாடல் உங்கள் இருவரின் கருத்து உரையாடலை பார்க்கும் பொழுது இன்னும் இன்னும் இன்னும் இன்னும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் எலுகிறது காந்தராஜ் ஐயா அவர்கள் பேசும்பொழுது இன்னும் ஆர்வத்தைத் தூண்டுகிறது இதையெல்லாம் கேட்கும் பொழுது நம்மளை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் இந்த அரசியல்வாதிகள் எல்லா மக்களும் புரியும் படியாக உள்ளது இந்த கருத்து உரையாடல் நண்பரே நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@yasarhussain3811 Жыл бұрын
உண்மையை உரக்க கூறினரீர்கள் ஐயா❤
@thirumalairaj333 Жыл бұрын
திப்பு சுல்தானை செருப்பால் திருப்பி திருப்பி அடித்தவர்கள் கர்நாடக கூர்கு கொடுவா (தங்கள் முன்னோர் தமிழர்கள் என்று பெருமையாக கூறுபவர்கள்) பல பேர்களில் திப்புவை செருப்பால் அடித்தார்கள், சமாதானம் பேச அழைத்து நயவஞ்சக மாக் 60 ஆயிரம் கொடவ பழம் தமிழ் குடியை கொன்ற பேடி பயல் திப்பு, து உங்கள் உடம்பில் சாக்கடையா ஓடுகிறது. இன்று கேரளாவிலும் கர்நாடகத்திலும் அதிக முஸ்லிம்கள் இருப்பதற்கு காரணம், அவன் காலத்தில் வலுக்கட்டாயமாக மதம்மாற்றியதே. இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர், முஸ்லிம்களை குறிக்கும் சொல் என்று நினைத்து கொண்டுள்ளார்.
@thirumalairaj333 Жыл бұрын
@@abdulrajak1577 எதுக்கு, முஸ்லிம்களுக்கு என்று தனிநாடு கேட்டு ஓட்டெடுப்பு நடத்தி, பாகிஸ்தானை பிரித்து கொடுத்தும் போகாமல் இங்கேயே இருந்து கொண்டு அழிச்சாட்டியம் பேசுகின்றவர்களுல் நீயும் ஒருவன். நாறிபோன பாகிஸ்தான் கதை உனக்கு தெரியும். உனக்கு துருக்கி கதை என்ன தெரியுமா, வெறும் 7 கோடி மக்கள் உள்ள நாட்டில், ஒரு கோடி பேர் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியுள்ளனர், அதற்காக அரசுக்கு, விதிமீறல்கள் தள்ளுபடி கட்டணம் செலுத்த காத்திருந்தார்கள், இதில் கூத்து என்ன வென்றால், இருபது வருடங்களுக்கு முன்பு இம்மாதிரியான பூகம்பம் ஏற்பட்டு பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டு, பல ஆயிரம் கட்டிடங்கள் மண்ணில் இடிந்து விழுந்தது, ஊழலில் திளைத்த அரசு நிற்வாகத்தையும், அரசியல் வாதிகளையும் எதிர்த்து போராடி, ஸ்டாலின் போல் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தே ஆட்சிக்கு வந்தவர் இப்போதுள்ளவர் தான் ஜனாதிபதி எர்டோகன். அல்லா அல்லா அல்லா என்று வாய் திறக்கும்போதேல்லாம் சொல்லி விட்டு, திருட்டு தனம் செய்வது கள்ளக்கடத்தல் செய்வது சட்டத்திற்கு புறம்பாக நடப்பது என்பது எந்த பயனையும் தராது.
@Abudbm Жыл бұрын
என்ன அருமையான தெளிவான வரலாற்று உண்மைகள் உன்னதமான கருத்துக்கள் 100 புக் படித்த நிம்மதி.
@sheikbabu2354 Жыл бұрын
வரலாறு தெறியாத சங்கி பயல்களுக்கு முகலார்களின் வரலாற்றை மிக அழகிய முறையில் எடுத்து சொன்னதற்கு டாக்டர் ஐயா அவற்களுக்கு மிக்க நன்றி....
@ambassador3365 Жыл бұрын
Go read ur history
@sivagnanams2518 Жыл бұрын
9
@subramaniaprabhu9677 Жыл бұрын
I read, Airport, harbour electricity were sold by Hindu and not by Muslims and Christians.
@sundarrajamannar6445 Жыл бұрын
அழுகிய நிலையில் எடுத்துச் சொன்னார்.
@sureshkumar-cc1jq Жыл бұрын
Ok thalaq moodanambikaias
@govindasamya7480 Жыл бұрын
நன்றி ஐயா... very informative
@asoknagarajan6325 Жыл бұрын
ஜீவா உங்கள் பணி தொடர்ந்து தேவை இளைய தலைமுறையினருக்கு.
@asoknagarajan6325 Жыл бұрын
உங்கள் மீது அதிக பற்றுள்ள சேத்பட் அ.நாகராசன் மேனாள் மாவட்ட செயலாளர்.தி.க.தி.மலை மாவட்டம்.
@binabdullangunalan2527 Жыл бұрын
உலக மாற்றம் கால மாற்றம் வரும் போது சில சரித்திர உண்மைகள் மரிக்க படுகின்றன மறைக்க படுகின்றன மறுக்கப்படுகின்றன ஆனால் ஐயா உங்கள போனறவர்களால் அதை மீண்டும் நிலை நிறுத்த படுகின்றது நன்றி ஐயா அருமையான பதிவு நன்றி ஜீவா அண்ணா
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
வரலாறு என்பது திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் சொல்லபடவேண்டிய ஓன்று.
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
இதுவரை வரலாற்றை எழுதியவர்கள் விபச்சாரியின் பிள்ளைகள், இப்போது வரலாற்றை கூறும் இந்த அறிவிலிகள் உத்தமிக்கு பிறந்தவர்களா?
@travellermani3337 Жыл бұрын
Idhu wrong history. Genghis khan not Muslim.
@travellermani3337 Жыл бұрын
This old man tells all wrong history. Gengis khan came from Mongolia and he is not muslim. Third or fourth next generation of genghis khan became Muslim. Babur first mughal invader to India..before Babur many Muslims invaders came to India. Muhammed Ghazini first muslim invader to India.. I am not against any religion but if anyone tells wrong history means I cant tolerate
@anserbashaanserbasha5073 Жыл бұрын
@@travellermani3337 செங்கிஸ் கான்கு போர்த்த ஓன் அப்பன் அது தான் நீ அப்புடி சொல்ரே இல்லையா போய் சொல்லமா சொல்லனும் சரியா
@mubharakkhan3649 Жыл бұрын
அரசியல் பொருளாதாரம் பத்திரிக்கையாளர் டாக்டர் பல மொழிகள் புலமைப் பெற்றவர் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ஐயா காந்த ராஜா அவர்கள்👍👍👍👍👍👍👍👍👍
@thirumalairaj333 Жыл бұрын
இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர் மதிப்பெண் என்று நினைத்து கொண்டுள்ளார்
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
இவன் செக்ஸ் டாக்டர். இவனிடம் உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அருமையாக சொல்லி கொடுப்பான்.
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
இவர்கள் இருவரும் மதவெறியை தூண்டி, அதனால் ஏற்படும் வன்முறைகளை கண்டு இரசிக்க விரும்புவர்கள் போல் தெரிகிறது. இருவரும் கிருஸ்துவத்தை ஆதரிப்பவர்கள். இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பகையை உண்டாக்குவதற்கு முயற்சிக்கிறார்களோ என்ற சந்தேகமும் வருகிறது. இவர்களை நீ புகழ்வதைப் பார்த்தால், தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தில் நீயும் ஒருவனாக இருப்பாயோ என்று தேசிய புலனாய்வு முகமை (NIA) கருதிவிடப் போகிறது. NIA கண்காணிப்பில் இந்த வலைதளமும் இருந்தால், உன்னைப் போன்றோருக்கும் தொல்லைகள் நேர வாய்ப்புள்ளது.
@vampires75 Жыл бұрын
@@srinivasavaradhank.e3753 அப்படின்னா காஞ்சிபுரம் தேவநாதனை டாக்டரிடம் அனுப்பலாமா ?
@travellermani3337 Жыл бұрын
Avaru yepo Genghis khan Muslim nu sonaro apavay avaru arivaalinu therinch pochu😁
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேச்சு 🔥
@vidhyav2830 Жыл бұрын
வரலாறு மாற்றப்படுகிறதா ரொம்ப பயமா இருக்கு
@sivagamisekar1889 Жыл бұрын
மாற்றமா இந்தியாவிற்க்கா 🤣🤣🤣🤣🤣🤣
@sbharath29 Жыл бұрын
@travellermani3337 in one interview he said aryans worship cow, in this interview he said dravidians worship cow... it's a big statement. 15000 yrs back Pope was there?? Jesus dates back to only 2000 years back. This is totally shit
@Smjs520 Жыл бұрын
வரலாற்றை தெரிய வைத்த ஜீவா அவர்களுக்கு நன்றி
@thirumalairaj333 Жыл бұрын
திப்பு சுல்தானை செருப்பால் திருப்பி திருப்பி அடித்தவர்கள் கர்நாடக கூர்கு கொடுவா (தங்கள் முன்னோர் தமிழர்கள் என்று பெருமையாக கூறுபவர்கள்) பல பேர்களில் திப்புவை செருப்பால் அடித்தார்கள், சமாதானம் பேச அழைத்து நயவஞ்சக மாக் 60 ஆயிரம் கொடவ பழம் தமிழ் குடியை கொன்ற பேடி பயல் திப்பு, து உங்கள் உடம்பில் சாக்கடையா ஓடுகிறது. இன்று கேரளாவிலும் கர்நாடகத்திலும் அதிக முஸ்லிம்கள் இருப்பதற்கு காரணம், அவன் காலத்தில் வலுக்கட்டாயமாக மதம்மாற்றியதே. இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர், முஸ்லிம்களை குறிக்கும் சொல் என்று நினைத்து கொண்டுள்ளார்
@karu-09-p4p Жыл бұрын
🙏.. சங்கிகளும் திருந்துற மாதிரி சொல்றீங்க.. உண்மைகள் அனைத்துமே..
@isaig892 Жыл бұрын
IYOO IYOO KODUMMAI bjb RSS group NASAMAPOGANUM
@thirumalairaj333 Жыл бұрын
இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர் மதிப்பெண் என்று நினைத்து கொண்டுள்ளார்
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
நீ விபச்சாரிக்கு பிறந்தவன் என்று ஆ.ராசா கூறியதும் உண்மையே தானோ? மானங்கெட்டவனே. உன்னை ஈன்றெடுத்த உத்தமிக்கு பெயரும், புகழும் வாங்கித் தராமல் தி.மு.க காரனிடமிருந்து விபச்சாரி பட்டம் வாங்கி கொடுத்து விட்டாயேடா பாவி. உத்தம தாய்க்கு தி.மு.க காரனிடமிருந்து இழிவான பட்டத்தை பெறுறுத் தந்த நீ , வாழ்க்கையின் கடைசி நாட்களில் அணு அணுவாக சித்திரவதை பட்டு செத்துப் போவாய். உன் தாயின் இடத்தை எவனாலும் நிரப்ப முடியாது. ஆனால், உன் தலைவன் இடத்தை அவனது பேரன் நிரப்பி விடுவான்.
@vasudevan1423 Жыл бұрын
வாய்ப்பில்லை ராஜா
@tmklu Жыл бұрын
First learn your history clearly. TIPPU is an ISIS styled Jihadist Osama bin Laden who killed millions of Christians & Hindus who have not converted to Muslim. Today coz of his Invasion, Malappuram, sultan pateri, Kannoor become full islam..
@baba__rasigan777 Жыл бұрын
பார்ப்பனர்கள் அன்பவர் ஒரு விதமான வினோத பிறவி
@shaishaik5833 Жыл бұрын
ஆட்சியாளராக ஒரு முஸ்லீம் இருந்தால் அனைத்து மக்களுக்கான வழிபாட்டுதளங்கள், பாதுகாப்பு முழுமையான மதசார்ப்பற்ற நிலையில் ஆட்சி செய்யவேண்டும் இது அவர்களுக்கு விடுக்கப்பட்ட கடமைகளில் ஒன்று
@abdulmajeeth4605 Жыл бұрын
ஜீவாவுக்கு ஒரு வேண்டுகோள்.ஐயா காந்தராஜ் அவர்களுக்கும் மற்ற வேண்டுகோள்.நீங்கள் இருவரும் கலந்து பேசி ஐயா அவரைப்போல.சரித்திர ஆசிரியர்களை அறிமுகம் செய்யனும்.ஜஸ்யா வரி இந்துக்களுககு ஏன் விதித்தார்கள்.இஸ்லாமியர்கள் சக்காத் வரியை அரசுக்கு செலுத்தினர்.இந்துக்களுக்கு அந்த வரி இல்லாத காரணத்தால் இந்துக்கள் இவர்கள் கட்டிய வரியை ஜஸ்யா என அழைக்கப்பட்டது.இன்னுமொன்று இஸ்லாத்துக்காக இராணுவத்தில் பணியாற்றிய இந்துக்களுக்கு ஜஸ்யா வரி விதிப்பு இல்லை.
@Tzuyu-vc5wx Жыл бұрын
Apuram yenda enga kovil yellam idichinga?
@shaunsha-i8m Жыл бұрын
unga pattanukkum,avaroda machanukkum sinna"" noolu "" prachani Adan. innaikku thungi enthuchu kekkura. innaikku un pattioda makkal than avinga. mothalla nalla pillaya padhikka vai . on thervava thandium oru uoor irkkunu solgrathu than varalaru. padi😂
@johnyjoe624 Жыл бұрын
@@Tzuyu-vc5wxsanghi sona kathai nambitaya kutty sanghi
@Tzuyu-vc5wx Жыл бұрын
@@johnyjoe624 dei soru'kaga matham maruna naiyae nee Vai pesathada virunthaliku poranthavana.
@sujathachandrasekaran9816 Жыл бұрын
👏👏👏👏அறிவு பெட்டகம் டாக்டர் சார் 🙏
@thirumalairaj333 Жыл бұрын
திப்பு சுல்தானை செருப்பால் திருப்பி திருப்பி அடித்தவர்கள் கர்நாடக கூர்கு கொடுவா (தங்கள் முன்னோர் தமிழர்கள் என்று பெருமையாக கூறுபவர்கள்) பல பேர்களில் திப்புவை செருப்பால் அடித்தார்கள், சமாதானம் பேச அழைத்து நயவஞ்சக மாக் 60 ஆயிரம் கொடவ பழம் தமிழ் குடியை கொன்ற பேடி பயல் திப்பு, து உங்கள் உடம்பில் சாக்கடையா ஓடுகிறது. இன்று கேரளாவிலும் கர்நாடகத்திலும் அதிக முஸ்லிம்கள் இருப்பதற்கு காரணம், அவன் காலத்தில் வலுக்கட்டாயமாக மதம்மாற்றியதே. இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர், முஸ்லிம்களை குறிக்கும் சொல் என்று நினைத்து கொண்டுள்ளார் டாக்டர் வாயை திறந்தால் பொய்தான்.
@YouTubeDoctorr Жыл бұрын
Yes mam
@jesuswantscallvinpreyermin8849 Жыл бұрын
Good morning my dear Kantharaj Sir!
@senthilrishee49979 Жыл бұрын
தமிழன் புகழ் பரவட்டும் அய்யா வின் பேச்ச அருமை
@karigalvalavan7686 Жыл бұрын
Fantastic sir !
@thirumalairaj333 Жыл бұрын
திப்பு சுல்தானை செருப்பால் திருப்பி திருப்பி அடித்தவர்கள் கர்நாடக கூர்கு கொடுவா (தங்கள் முன்னோர் தமிழர்கள் என்று பெருமையாக கூறுபவர்கள்) பல பேர்களில் திப்புவை செருப்பால் அடித்தார்கள், சமாதானம் பேச அழைத்து நயவஞ்சக மாக் 60 ஆயிரம் கொடவ பழம் தமிழ் குடியை கொன்ற பேடி பயல் திப்பு, து உங்கள் உடம்பில் சாக்கடையா ஓடுகிறது. இன்று கேரளாவிலும் கர்நாடகத்திலும் அதிக முஸ்லிம்கள் இருப்பதற்கு காரணம், அவன் காலத்தில் வலுக்கட்டாயமாக மதம்மாற்றியதே. இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர், முஸ்லிம்களை குறிக்கும் சொல் என்று நினைத்து கொண்டுள்ளார் டாக்டர் வாயை திறந்தால் மழுப்பலான உருட்டலான பொய்யும் புரட்டும் தான்.
@jasirjasir7307 Жыл бұрын
ஐயா காந்தராஜ் அவர்கள் மிகவும் நல்ல மனிதர் ஐயாவின் பேச்சில் பல வரலாற்று உண்மைகள் உள்ளன இன்றை உரையாடளை நான் மிகவும் ரசித்தேன் .அதுவும் அரண்மனையைப் பற்றி சொல்லும் போது என்ன ரசனை
@r.s.hr.s.h5520 Жыл бұрын
அய்யாவுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@samsudeencholan8224 Жыл бұрын
, காந்தராஜ் அய்யா உங்களின் காந்த பேச்சு. இந்திய வரலாறு பார்த்தேன் படித்தேன். ரசித்தேன். நீங்கள் நீடுபுகழுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். முகலாய வரலாறு சம்பந்தமாக ஒரு புத்தகம் எழுதினால் வருங்கால சந்ததியினர் உங்களை மறக்க மாட்டார்கள்
@MatheswariKumara11 ай бұрын
ஐயா தங்களுடைய தகவல் அனைத்து உபயோகமானது மிக்க நன்றி 🎉🎉🎉 தங்களின் ஒவ்வொரு பதிவிலும் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளது. தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி இன்னும் அதிக செய்திகள் எங்களுக்கு கொடுங்க ஐயா
@narayanraju2183 Жыл бұрын
Super👏👏👏
@thirumalairaj333 Жыл бұрын
திப்பு சுல்தானை செருப்பால் திருப்பி திருப்பி அடித்தவர்கள் கர்நாடக கூர்கு கொடுவா (தங்கள் முன்னோர் தமிழர்கள் என்று பெருமையாக கூறுபவர்கள்) பல பேர்களில் திப்புவை செருப்பால் அடித்தார்கள், சமாதானம் பேச அழைத்து நயவஞ்சக மாக் 60 ஆயிரம் கொடவ பழம் தமிழ் குடியை கொன்ற பேடி பயல் திப்பு, து உங்கள் உடம்பில் சாக்கடையா ஓடுகிறது. இன்று கேரளாவிலும் கர்நாடகத்திலும் அதிக முஸ்லிம்கள் இருப்பதற்கு காரணம், அவன் காலத்தில் வலுக்கட்டாயமாக மதம்மாற்றியதே. இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர், முஸ்லிம்களை குறிக்கும் சொல் என்று நினைத்து கொண்டுள்ளார்
@shiekabdullah5393 Жыл бұрын
இருவருக்கும் நன்றி ஐயா அவர்கள்இன்னும் தெளிவாக சரித்திரங்களை ஆய்வு செய்து யாராக இருந்தாலும் மரியாதையுடன் கூறினாள் எம் போன்ற சிறுவர்களுக்கு வழிகாட்டலாய் இருக்கும்
@alism9245 Жыл бұрын
வரலாறு இல்லாதவர்கள் ஒன்று திருடுவார்கள் அல்லது அதை அளிப்பார்கள்
@ambassador3365 Жыл бұрын
Yes. Like pakistan .
@bakkiyarajk3714 Жыл бұрын
Like pjp
@mohamednazeer2529 Жыл бұрын
BBC ?
@aashikmeeran7778 Жыл бұрын
@@ambassador3365😂😂😂😂adei sangi punda.......
@punithavella Жыл бұрын
@alism9245 அளிப்பார்கள் அல்ல, அழிப்பார்கள் ஐயா..🙏
@ponnaiahempee9150 Жыл бұрын
சங்கிகளை விட ஆபத்தானவர்கள் இந்த உலகத்தில் இல்லை
@maheshwaranr6035 Жыл бұрын
ஆமாம் சங்கிகள்ஒளியனும்
@punithavella Жыл бұрын
@@maheshwaranr6035ஒழிக்க ஐயா🙏
@pvc7731 Жыл бұрын
உண்மை
@1minutesinfo610 Жыл бұрын
Dmk soodr converted thulukan ullagatuler du azhika padanum
@symrys3305 Жыл бұрын
Avanum yuthanthaan soolchi migunthavan
@jamespaul579 Жыл бұрын
Thanks u
@kuttykon7324 Жыл бұрын
என்ன ஒரு அற்புதமான கதை 15000 வருடங்கள் முன் கைபர் போலன் கனவா வழியா வரும்போது இங்கு இருந்தவர்கள் சைவமா அதனால் எளிமையா வென்றார் கலாம் மனிதன் வேளாண்மை வரலாறே 5000 வருடம் தான் வரும்
@tapasyap8867 Жыл бұрын
Sir is always informative!!
@travellermani3337 Жыл бұрын
This old man tells all wrong history. Gengis khan came from Mongolia and he is not muslim. Third or fourth next generation of genghis khan became Muslim. Babur first mughal invader to India..before Babur many Muslims invaders came to India. Muhammed Ghazini first muslim invader to India.. I am not against any religion but if anyone tells wrong history means I cant tolerate
@Abudbm Жыл бұрын
காந்த ராஜ் ஐயா நீங்கள் 100 ஆண்டு கள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@santhijamadagni5609 Жыл бұрын
I just admire both. Dr Kantharaj is an encyclopaedia. Jeeva your effort of enlightening Thamizh people is extraordinary. Your interviews are superb
@thirumalairaj333 Жыл бұрын
திப்பு சுல்தானை செருப்பால் திருப்பி திருப்பி அடித்தவர்கள் கர்நாடக கூர்கு கொடுவா (தங்கள் முன்னோர் தமிழர்கள் என்று பெருமையாக கூறுபவர்கள்) பல பேர்களில் திப்புவை செருப்பால் அடித்தார்கள், சமாதானம் பேச அழைத்து நயவஞ்சக மாக் 60 ஆயிரம் கொடவ பழம் தமிழ் குடியை கொன்ற பேடி பயல் திப்பு, து உங்கள் உடம்பில் சாக்கடையா ஓடுகிறது. இன்று கேரளாவிலும் கர்நாடகத்திலும் அதிக முஸ்லிம்கள் இருப்பதற்கு காரணம், அவன் காலத்தில் வலுக்கட்டாயமாக மதம்மாற்றியதே. இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர், முஸ்லிம்களை குறிக்கும் சொல் என்று நினைத்து கொண்டுள்ளார் வாயைத் திறந்தால் பொய்தான்.
@travellermani3337 Жыл бұрын
This old man tells all wrong history. Gengis khan came from Mongolia and he is not muslim. Third or fourth next generation of genghis khan became Muslim. Babur first mughal invader to India..before Babur many Muslims invaders came to India. Muhammed Ghazini first muslim invader to India.. I am not against any religion but if anyone tells wrong history means I cant tolerate
@imranhassain5661 Жыл бұрын
Mr.Kantharaj ஸ்கூல் புத்தகத்தில் இருப்பதை தான் நீங்கள் சொல்கிறீர்கள். புதிதாக எதுவுமில்லை. உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன்..
@banumathiselvamani6639 Жыл бұрын
Good interview Thank you sir
@thirumalairaj333 Жыл бұрын
திப்பு சுல்தானை செருப்பால் திருப்பி திருப்பி அடித்தவர்கள் கர்நாடக கூர்கு கொடுவா (தங்கள் முன்னோர் தமிழர்கள் என்று பெருமையாக கூறுபவர்கள்) பல பேர்களில் திப்புவை செருப்பால் அடித்தார்கள், சமாதானம் பேச அழைத்து நயவஞ்சக மாக் 60 ஆயிரம் கொடவ பழம் தமிழ் குடியை கொன்ற பேடி பயல் திப்பு, து உங்கள் உடம்பில் சாக்கடையா ஓடுகிறது. இன்று கேரளாவிலும் கர்நாடகத்திலும் அதிக முஸ்லிம்கள் இருப்பதற்கு காரணம், அவன் காலத்தில் வலுக்கட்டாயமாக மதம்மாற்றியதே. இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர், முஸ்லிம்களை குறிக்கும் சொல் என்று நினைத்து கொண்டுள்ளார்
@huthaibrahim2646 Жыл бұрын
Dr sir nengal veraleval sir nenda ayouludan valha nan eraivanidam perartanai seiherean .
@jesuswantscallvinpreyermin8849 Жыл бұрын
Good morning my dear Jeeva brother!
@thirumalairaj333 Жыл бұрын
திப்பு சுல்தானை செருப்பால் திருப்பி திருப்பி அடித்தவர்கள் கர்நாடக கூர்கு கொடுவா (தங்கள் முன்னோர் தமிழர்கள் என்று பெருமையாக கூறுபவர்கள்) பல பேர்களில் திப்புவை செருப்பால் அடித்தார்கள், சமாதானம் பேச அழைத்து நயவஞ்சக மாக் 60 ஆயிரம் கொடவ பழம் தமிழ் குடியை கொன்ற பேடி பயல் திப்பு, து உங்கள் உடம்பில் சாக்கடையா ஓடுகிறது. இன்று கேரளாவிலும் கர்நாடகத்திலும் அதிக முஸ்லிம்கள் இருப்பதற்கு காரணம், அவன் காலத்தில் வலுக்கட்டாயமாக மதம்மாற்றியதே. இந்த டாக்டர் செங்கிஸ்கானை முஸ்லிம் என்கிறார் அவர் பின்பற்றியது Tengrism or Shamanism, 'கான்' என்பது குடி பெயர் அதை இந்த மானம் கெட்டு டாக்டர், முஸ்லிம்களை குறிக்கும் சொல் என்று நினைத்து கொண்டுள்ளார்
@nazeermohamed2439 Жыл бұрын
அய்யாவின் இந்த பேட்டியில் நிறைய வரலாற்று பிழைகள் இருக்கிறது..! அது வரலாற்றை நன்று படித்தவர்களுக்கு புரியும்.!!!
@thasneemzubair2307 Жыл бұрын
Thanks jeeva Today
@menagamenagasankar3410 Жыл бұрын
Great Dr sir
@t.venkatagiri7405 Жыл бұрын
முகலாயர் ஆட்சி அருமையான ஆட்சி. அதே போல் பாகிஸ்தான் ஆட்சியும் சூப்பரோ சூப்பர்.
@Muipal Жыл бұрын
தூங்கும்போதும் பாகிஸதான்…சாப்பிடும் போதும் பாகிஸதான். 😂😂😂😂 பாகிஸதான் பிரம்மை!
@kommininat Жыл бұрын
😂
@johnyjoe624 Жыл бұрын
Sanghi rule is appreciable Sanni eating is good for health. Regular eating would bring sanghi sani brain
@nvsudharsan2315Ай бұрын
SANGI GRUPS CRYING
@sheriffsathulla4192 Жыл бұрын
End of the interview I felt as swimming in Oasis. Thanks so much to Jeevabro with Dr.K's . Dr.K's words are syllabus.
@saravanans6916 Жыл бұрын
Great Salute for Open talk Sir
@mjsq53 Жыл бұрын
சிறந்த சரித்திர மேதை திரு காந்தராஜ்
@anbalagapandians120014 күн бұрын
அருமையான தகவல்ப திவு.பாராட்டுக்கள ஐயா
@sameembanu7796 Жыл бұрын
Super information
@mohammadmansoor9950 Жыл бұрын
அநாகரிகமான பேச்சுகளை தவிர்த்து மரியாதையோடு பேசுவது சிறப்பு
@hameedhameed2710 Жыл бұрын
அய்யா மிக்க அழகாக முகலாயர் ஆட்சி பற்றி சொன்னார்கள்! மிக்க மகிழ்ச்சி!!!
@salarijaffar2152 Жыл бұрын
ஐயா டாக்டர் காந்தராஜ் அவர்களேரடு ஜீவாடுடேயின் சிறந்த நேர்காணல் அருமை வரலாறுகளை அறிந்துகெரள்ளமுடிந்த து...!!!