No video

தறுதலைகளா ! படிக்கவே மாட்டீங்களா ? இதுக்கு பேரு ஜோக்கா ? தற்குறித்தனம் ! -ovia Jeeva Today |

  Рет қаралды 20,872

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

#JeevaToday #periyar #periyarmaniammai #standupcomedy #fayazhushain
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZbin | / @jeevatoday5887

Пікірлер: 181
@jeevatoday5887
@jeevatoday5887 Ай бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Ай бұрын
ஈவேரா 4 ம் கிளாஸ் படிச்சானா
@rajaraasa492
@rajaraasa492 Ай бұрын
அருமை பேசினீங்க.. பலருக்கும் இந்த வரலாறு போய்ச் சேரட்டும்🎉
@karlongztd287
@karlongztd287 Ай бұрын
Periyar ah pathi padichuthunala than theryuthu Periyar oda poi bhimbam nu
@mohamedhashim6059
@mohamedhashim6059 Ай бұрын
​@@karlongztd287எப்படி சங்கராச்சாரி வர்ற பெண்களை படுக்கைக்கு கூப்பிடுவது மாதிரி கூப்பிட மாட்டார் Mercara போய் காம லீலைகள் செய்ய மாட்டார் என புரிந்ததா? U tube உடனே நீக்கு பெரியார் என்றால் எரியுதா?
@JA-qp9oh
@JA-qp9oh Ай бұрын
தோழர்.. ஒரு திருத்தம்... அந்தத் தற்குறி வளர்த்த பொண்ணு என்று சொல்லவில்லை பெத்த பொண்ணு என்று சொன்னான். இரண்டு மூன்று நாட்களாக அடித்த அடியில் இப்பொழுது இரண்டாவது காணொளி போட்டு இருக்கிறான் மன்னிப்புக் கேட்டு.
@chakravarthichakravarthi6456
@chakravarthichakravarthi6456 Ай бұрын
நிறய பேர் இப்படி தான் இருக்காங்க.எந்த கேள்வி அறிவும் இல்ல, வாசிப்பும் கிடையாது.
@muthukumark937
@muthukumark937 Ай бұрын
மிகவும் நாகரீகமாக விளக்கம் தந்து உள்ளீர்கள். நன்றி Dr K Muthukumar MD Dch TRICHY
@jothijothikumar1060
@jothijothikumar1060 Ай бұрын
Valthukkal iyya
@user-ox3cl4xg7v
@user-ox3cl4xg7v Ай бұрын
இதே மாதிரியான தற்குறிகளான மாணவர்களை உருவாக்க வேண்டும் ஆசைப்படுகிறார்கள் சங்கிகள் மற்றும் தம்பிகள்
@syedshafiuddeensyedali3120
@syedshafiuddeensyedali3120 Ай бұрын
அந்த வயதான காலத்திலும், வயதான காலம் என்றாலே ஒரு மனிதன் சோர்ந்து போயிடுவான், அப்படிப்பட்ட வயதான காலத்திலும், அதுவும் சிறுநீர் கழித்தல் உபாதை இருந்தும், தனது நிலையை பெரிதாக யோசிக்காமல் மக்களின் நலனை முதன்மையாகக்கிக் கொண்டு அந்த தள்ளாடும் வயதிலும் சிறுநீர் வாளியை தூக்கிக் கொண்டு மக்களுக்காக அவர் மேடைகளில் ஏறியதை எண்ணிப் பார்க்கும் போது கண்கள் கண்ணீரில் நனைகின்றது. இப்படிப்பட்ட மாமனிதரை இந்த சங்பரிவாரங்கள் இவ்வாறாக கொச்சைப் படுத்துவதை நினைக்கும்போது இரத்தம் கொதிக்கிறது. ஐயா அவர்கள் தாம்பத்யம் என்கிற நோக்கம் சுத்தமாக இல்லாமல் வேறு நோக்கத்திற்காக திருமணம் செய்துக் கொண்ட மணியம்மையார் அவர்கள் அடிப்படையில் ஐயா அவர்கள் வளர்த்துப் பொன்னு இல்லை என்று தாங்கள் தெளிவாக்கிய விதம் அருமை. பயாஸ் உசேனை மணநிலை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கத்தில் சேர்த்து விடுவது ஒரு நல்ல யோசனையாக இருக்கும் என்று நம்புகிறேன்
@RajKumar-dm3mf
@RajKumar-dm3mf Ай бұрын
பல புதிய புதிய செய்திகளையும் தந்தீர்கள்.... நன்றி அம்மா ...🎉🎉🎉🎉🎉
@riselvi6273
@riselvi6273 Ай бұрын
சிறப்பு! நன்றி ! ‌சகோதரி.❤❤❤❤
@theblackshirt3533
@theblackshirt3533 Ай бұрын
இன்று கரூர் மாவட்டத்தில் தோழர் களம் அமைப்பு சார்பாக வழக்கு கொடுக்கபட்டுள்ளது
@mohamedhashim6059
@mohamedhashim6059 Ай бұрын
சூப்பர் இப்படித்தான் இருக்கணும் பெ என்று கூட யாரும் வாய் திறக்க பயப்படனும்
@Rationalist0367
@Rationalist0367 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thamilarasan5086
@thamilarasan5086 Ай бұрын
சிறப்பான விளக்கம்
@johnrabikumarm8933
@johnrabikumarm8933 Ай бұрын
எதையாவது சொல்லி பார்வையாளர்களை கூட்ட வேண்டும். தறுதலைகள்.
@ravikumar-hd1uh
@ravikumar-hd1uh Ай бұрын
இராவண லீலா நடத்தி,எமர்ஜென்சியை எதிர்த்த,ஒரு நாத்திக இயக்கதின் தலைவராக இருந்தார் என்பது அந்த தற்குரிக்கு தெரியுமா
@Khepri531
@Khepri531 Ай бұрын
போடா
@harinathan3070
@harinathan3070 Ай бұрын
Kidnapper of other person wife...is celebrated by Thanthai Periyar
@vimalasaravanan3083
@vimalasaravanan3083 Ай бұрын
​@@harinathan3070நூல் எரிச்சல்😂
@vimalasaravanan3083
@vimalasaravanan3083 Ай бұрын
​@@Khepri531எரியுதா?நல்லா எரியட்டும்
@Four-s-family_
@Four-s-family_ Ай бұрын
​@@harinathan3070ஒரு பெண் உன்னை காதலிக்கிறாள் என்றால் நீ அவளை அவளிடம் கூறுவது திருமணம் ஆகிவிட்டது என்று அதை சொல்லாமல் பல பெண்களுடன் உல்லாசமாக வாழும் என் நான் ஏகம்பத்து விரதன் என்று பொய்யை கூறுகிறாய் இதுதான் உன் கடவுளின் புத்தி ராவணன் பெண்களுக்காக சண்டை போடவில்லை தன் சகோதரிக்காக சண்டை போட்டான் உன்னதத் தலைவன் அடுத்த பெண்களின் மார்பை பார்க்க வேண்டும் துடிக்கும் பிராமண பின் தங்கங்களே நீங்கள அனைவரும் பேச தகுதி அற்றவர்கள்
@rammuralitharan863
@rammuralitharan863 Ай бұрын
உண்மையாக பேச வேண்டிய விடயம்.நன்றி.🙏🇨🇦
@beawarehelp6029
@beawarehelp6029 Ай бұрын
Adhu enna flag uh...
@rammuralitharan863
@rammuralitharan863 Ай бұрын
@@beawarehelp6029Canada
@kalifullah-1i
@kalifullah-1i Ай бұрын
கருவரையில்கற்பழிக்கும்பாப்பானல்லபெரியார்! இவனைஎன்னசெய்வது?காலம்கற்பிக்கும்! சமூகம்பாடம்கற்பிக்கும் இந்தச்சிறுவனை!
@BRUTALGAMES-55
@BRUTALGAMES-55 Ай бұрын
Ne poi mecca la on pona karpalichala
@venkateshr4879
@venkateshr4879 Ай бұрын
Dai thuluka vala ot5a narukiduvom echa
@harinathan3070
@harinathan3070 Ай бұрын
Kidnapper of other man wife....Periyar
@mohamedhashim6059
@mohamedhashim6059 Ай бұрын
​@@BRUTALGAMES-55நீ கூட்டிக் கொடுத்து விளக்கு பிடிச்ச இல்லை?
@mohamedhashim6059
@mohamedhashim6059 Ай бұрын
​@@venkateshr4879ஏன்டா ஊரெல்லாம் நாறுது உங்க லட்சணம் எந்த சாமியாரைப் பற்றி சொல்ல எல்லோரும் காம காளியட்ட சூரர்கள் எல்லோரும் நீலப் பட நாயகர்கள்
@wahid1037
@wahid1037 Ай бұрын
அவன் மன்னிப்புவீடியோவைபார்தேன் பணதிமிரபோல்தெரியுது
@indragopi6976
@indragopi6976 Ай бұрын
அற்புதமான விளக்கம்.... இன்றய தலைமுறை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை... அந்த தம்பியும் புரிந்து இருப்பார்.... இனி வேறு யாரும் தவறாக கூறினால் அவரே விளக்கம் அளிப்பார்🎉🎉🎉🎉
@narendranarumugasundaram4515
@narendranarumugasundaram4515 Ай бұрын
தற்குறிதனமான பேச்சு தற்போது சீமான்தனமான பேச்சு அகராதியில் மாற்றம்
@dropbox152
@dropbox152 Ай бұрын
அந்த பையன் வளர்த்த பெண்ணைக் கல்யாணம் பண்றவங்களா என்று சொல்ல வில்லை சொந்த பெண்ணை கல்யாணம் பண்றவங்களா? என்று பேசினான்
@kuilthasan8640
@kuilthasan8640 Ай бұрын
நன்று மகிழ்ச்சி. சிறந்த விளக்கம். வாழ்க!
@johnrabikumarm8933
@johnrabikumarm8933 Ай бұрын
அம்மா மகன் நல்ல கூட்டணி. வாழ்க.
@pasarokarthik7311
@pasarokarthik7311 Ай бұрын
அம்மாவின் அறிவு முதிர்ச்சி மகனுக்கு வருவதற்கு நாளாகும். இருந்தாலும் ஜீவசகாப்தனும் தெளிவான சான்றுகளோடு பேசுபவர் தான்.
@suganyakailasam4112
@suganyakailasam4112 Ай бұрын
Thank you mam
@user-qn5tl2xq4z
@user-qn5tl2xq4z Ай бұрын
#இனிய #மாலை #வணக்கம் #நல்வாழ்த்துக்கள் #உடன்பிறப்பே #வாழ்கவளமுடன்.
@haasiniis5821
@haasiniis5821 Ай бұрын
ஏன் மேடம் இந்த மாதிரி அடிக்கடி எசச ‌ராசா னனு ஒருத்தன் பெரியாரை பேசறான் அவனை என்ன செய்ய
@selvamsevan-vo8zf
@selvamsevan-vo8zf Ай бұрын
கோடிக்கணக்கான பொருளாதார வளம் மேலும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பெரியாரை முழுமையாக தெரியாமல் இரண்டு நிமிட சிரிப்புக்காக பேசிய அவன் வாட்ஸ் அப் தற்குறியாக தான் இருக்க முடியும்
@user-fh2fy5np8v
@user-fh2fy5np8v Ай бұрын
அருமையான விளக்கம். இன்னும் எத்தனை முறை விளக்கம் சொல்லப் போகிறோமோ?
@prkaliappankaliappan8339
@prkaliappankaliappan8339 Ай бұрын
அருமையான பேச்சு தோழர்.
@johnsonselvakumar5403
@johnsonselvakumar5403 29 күн бұрын
Iyyavaipattri nallabadiyaga terindukonden ungalmulamaga nandri .
@bhuththana7951
@bhuththana7951 Ай бұрын
தெளிந்த உரை , நானும் தெளி பெற்றேன். மிக்க நன்றி பாராட்டுகள் .
@massilamany
@massilamany Ай бұрын
நல்ல வேளை 'கிருஷ்ணன் மேட்ரிமோனி' எதுவும் சொல்லாமல் போனது. இப்படி ஒரு பெயரை சொல்லி இருந்தால் "பொம்பள பொறிக்கி" கம்பெனியா என கேட்டிருப்பானோ???
@mahadevanganapathy
@mahadevanganapathy Ай бұрын
Un comment tharikurithanama unakku theriyala?
@Pugal.ramaya
@Pugal.ramaya Ай бұрын
No he wouldn't do that because he is sangi😂
@mohamedhashim6059
@mohamedhashim6059 Ай бұрын
​@@mahadevanganapathyஅது காவி கண்களுக்கு மட்டும் தெரியும்
@mahadevanganapathy
@mahadevanganapathy Ай бұрын
@@mohamedhashim6059 may allah bless your soul...
@user-gl9ln7kr2g
@user-gl9ln7kr2g Ай бұрын
மதவெறியால் மங்கிய மூளைக்கு பெரியார் போன்ற பெருந்தலைவர்களின் மாண்பை புரிந்து கொள்ளும் தன்மை இருக்காது!
@anandrajan196
@anandrajan196 Ай бұрын
மனிதர்கள் எல்லாரும் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் அன்பு செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்ததை பார்த்த சாத்தான் தன்னுடைய நரகத்தில் எல்லா பிசாசுகளையும் அழைத்து பெரிய கூட்டம் நடத்தினான். மனிதர்களிடம் தீமையை ஏற்படுத்தவேண்டும் என்று கூறினான். ஒவ்வொரு பிசாசுகளும் மனிதர்களின் மனதில் ஆசை, பொறாமை, சுயநலம், கொலை, வெறி, போதை, காமம், கோபம், வெறுப்பு, வக்கிரம் போன்ற பல தீய சிந்தனைகளை புகுத்தின. இதனால் மனிதர்கள் தங்களுக்குள்ளே சண்டையிட்டு ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிக்கொண்டார்கள். ஆனாலும் பல நல்லவர்கள் ஆங்காங்கே தோன்றி தீமைகளை எதிர்த்து போராடி மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கினார்கள். இவற்றை பார்த்த சாத்தான் மீண்டும் நரகத்தில் கூட்டம் போட்டான். அதில் நாம் மறைந்திருந்து மனிதர்களின் மனதில் தீமைகளை விதைத்தாலும் அதில் முழு வெற்றி கிடைக்கவில்லை. அதனால் நாம் பரப்பிய எல்லா தீமைகளும் உள்ளடங்கிய, எல்லா அயோக்கியத்தனங்களையும் தோற்றுவிக்கும் ஒரு பெரிய தீமையை உருவாக்க வேண்டும். அது காலத்தால் அழியாததாகவும் அது எல்லா தீய செயல்களுக்கும் ஆதியாகவும் மூலமாகவும் இருக்கவேண்டும் என்று நினைத்தான். அப்படியொரு பெரிய தீய செயல் எது என்று கூட்டத்தில் ஆராய்ந்து முடிவாக அந்த பெரிய தீமை தான் சாதி என்று கண்டறிந்தனர். ஆனால் இந்த பெரிய தீமையான சாதியை நாம் நேரடியாக மட்டுமே களத்தில் இறங்கி தோற்றுவிக்கமுடியும் என்று முடிவு செய்து அதற்கு நாம் ஒவ்வொருவரும் மனிதர்களாக பிறந்து மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்து நேரடியாக தீமைகளை போதிக்கவேண்டும் என்று கூறினான். அவன் கூறியபடியே எல்லா சாத்தான்களும் பூமியில் மனிதர்களாக தோன்றின. அவர்கள் பார்ப்பணர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அரசர்கள், ஆட்சியாளர்களிடையே ஊடுறுவி அவர்களை தங்கள் வசப்படுத்தினார்கள். பின்னாளில் அவர்களை வைத்தே அந்த சாதியை பரப்பினார்கள். சாதித்தீ காட்டுத்தீயை விட வேகமாக பரவியது. மனிதர்களிடையே போர், இனவெறி, கொலைவெறி எல்லாம் அந்த சாதி என்ற தீமையிலிருந்து வெளிவந்தது. அந்த கூட்டத்தினர் சாதி என்ற தீமையை மனிதர்கள் தொடர்ந்து செய்துவர குழந்தை திருமணம், சதி, விதவை, தீண்டாமை, தேவதாசி, நரபலி, பண்பாடு, பாரம்பரியம் என பல தூண்களை அமைத்து சாதியென்ற கூடாரத்தை தாங்குவதற்கு நிலைநிறுத்தினர். இருந்தாலும் புத்தர், வள்ளுவர், வள்ளலார், சாய்பாபா, பெரியார், அம்பேத்கர் போன்ற பல தலைவர்கள் தோன்றி இவற்றை எதிர்த்து போராடினார்கள். அந்த போராட்டம் இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நோய்களை பரப்பும் கொசு, ஈ போன்றவை எப்படி அறுவறுப்பான சாக்கடை, குப்பைகள், கழிவுபொருட்களிடையே வாசம் செய்வது போல் மனிதர்கள் மனதில் சாதி, ஆணாதிக்க சிந்தனை, வெறுப்பு, வக்கிரம், மூடநம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயம், குலப்பெருமை போன்ற தீமைகள் இருக்கும் போது அதில் சாத்தான் (பார்ப்பாண்) வாசம் செய்துகொண்டிருக்கிறான். நாம் ஒவ்வொருவரும் இந்த பாவத்தை எதிர்க்க வேண்டும் என்றால் உண்மையான ஆன்மிகம், இறைதேடல், அன்பு, கருணை, சகமனிதர்களை நேசித்தல் போன்ற நல்ல சிந்தணைகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
@ramkialaguramki
@ramkialaguramki Ай бұрын
மிக அருமையான தேவையான பதிவு! இதைப் பார்த்த பிறகு உண்மையில் மனம் வருந்தித் திருந்த வேண்டும் என்பதே நமது விருப்பம்.
@goodboy-wm7er
@goodboy-wm7er Ай бұрын
வாழ்க பெரியார்
@chandranadv5132
@chandranadv5132 Ай бұрын
சத்தமாக ......சட்டமாக
@user-te1jx7lk9u
@user-te1jx7lk9u Ай бұрын
அம்மா நக்ககற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எது தெரியாது இது பழமொழி அவனுக்கு காலம் பதில் தரும்🎉🎉🎉🎉🎉❤❤❤🎉
@shunmugasundaramu6254
@shunmugasundaramu6254 Ай бұрын
இந்தச்சூழலில் இப்பழமொழி பொருந்தாது. [செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதான்].ஆனாலும் உவமைக்காகக்கையாளலாம். நன்றி! 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@johnsonselvakumar5403
@johnsonselvakumar5403 29 күн бұрын
Neegal pesumbodu kobam illama arumayaga vilakkineergal nandri.
@dhivyagowripudhuunavukal8212
@dhivyagowripudhuunavukal8212 Ай бұрын
👏👏👏👏👏
@Govindarajan-rf5kk
@Govindarajan-rf5kk Ай бұрын
He is renting his mouth for money.
@rammuralitharan863
@rammuralitharan863 Ай бұрын
👍
@radhakrishnanvelu7971
@radhakrishnanvelu7971 Ай бұрын
அந்த நாயெல்லாம் உணருவான்னு நினைக்கிறீங்க! வாய்ப்பே இல்லை!
@kesavanmsd0776
@kesavanmsd0776 Ай бұрын
வணக்கம்
@manjappanmuthusamy3661
@manjappanmuthusamy3661 Ай бұрын
அருமையான பதிவு அருமையான விளக்கம் நன்றி 👌👍
@pugalenthi0077
@pugalenthi0077 Ай бұрын
தரமான செருப்படி வாழ்த்துகள் சகோதரி
@suseelanatesan4851
@suseelanatesan4851 Ай бұрын
முதல் கல்யாணத்தில் குழந்தை இல்லை ஆதலால் சொத்தை காப்பற்ற இரண்டாம் கல்யாணம் செய்தார்.அப்போதும் அவர் எதிர்பார்த்த வாரிசு வரவில்லை என்று சுருக்கமாக சொல்லி இருக்கலாம்
@aquaristashok
@aquaristashok Ай бұрын
Thank you madam
@NizarPhoeniXZ
@NizarPhoeniXZ Ай бұрын
செருப்பால் அடித்து பாராட்டப்பட வேண்டிய ஜோக் என்பதில் மாற்று கருத்து இல்லை
@parthibanp9536
@parthibanp9536 Ай бұрын
இன்றைய இளைய தலைமுறைக்கு நம்முடைய வரலாற்றை கொண்டு செல்லாமல் விட்டது நம்முடைய தவறும் கூட.... குறைந்தபட்சம் 1917 இல் இருந்து இவர்களுக்கு வரலாறு கற்றுக்கொடுக்கவேண்டும். அதில் நம்முடைய பங்கு பிந்தங்கியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை!!,
@manickamelayaperumal7156
@manickamelayaperumal7156 Ай бұрын
பெரியாரின் திருமணத்தை அண்ணா ஏற்றுக்கொண்டாரா?
@beawarehelp6029
@beawarehelp6029 Ай бұрын
Naa kooda muslim nu solli avara manichu vitruvinga nu nenachen... Thappu yaar paninalum thappu thaa nu thatti ketadhulu nandri
@roslindjohn2219
@roslindjohn2219 Ай бұрын
அருமையான விளக்கம்
@sulthansulthan6179
@sulthansulthan6179 Ай бұрын
ஈ வே ரா பெரியார் சிறந்த நுன்னறிவு ஆற்றல் படைத்த மனிதர் தன் வாழ்நாளை ஏழை எளிய மக்கள் குறிப்பாக பெண்களுக்கு சுயமரியாதை வேண்டும் என்று போராடிய மாமனிதர் தந்தை பெரியார் பெரியாரை கடுகளவும் தெரியாதவன் தான் கேவலமாக பேசுவான் பெரியார் மணியம்மை இருவரும் திறந்த புத்தகம் அவர்களின் தியாகம் ஈடு இனையமற்றது ஹீசைன் என்பவன் ஒரு தற்குறி பயல் மணம் இரண்டு வகை ஒன்று நறுமணம் இரண்டாவது நாற்றம் ஹீசைன் நாற்றத்தை தேர்ந்தெடுத்து உள்ளான் அவனின் அறியாமையா அல்லது கொழுப்பா ஆதலால் அந்த பயலை வன்மையாக கண்டிக்கின்றோம். நபியவர்கள் அண்ணை ஆயிசாவை மிக சிறு வயது ஏறக்குறைய ஒன்பது வயது நிறம்பாதவர் அவர்களை திருமணம் செய்து கொண்டார் ஆயிஷா கலீபா அபூபக்கரின் மகள் நபி கன் முன்னே வளர்ந்த குழந்தை இப்படி இருக்கும் போது ஏன் நபி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்? நபி அவர்களின் முதல் திருமணம் அண்ணை கதிஜா அவர் ஒரு விதவை பெண் அவருக்கு வயது நாற்பது நபி வயது இருபது ஏன் நபி அவர்கள் முதல் திருமணம் விதவையை செய்து கொண்டார்??? ஏன்?அவருக்கு பிறந்தவர் தான் அண்ணை பாத்திமா அவர்கள் முதல் மனைவி கதிஜா இறந்த பிறகு தான் இரண்டாவதாக அண்ணை ஆயிஷாவை நபி திருமணம் செய்து கொண்டார் ஏன்?? என்று வரலாற்றை ஹீசைன் என்ற தற்குறி படித்து பார்க்க வேண்டும் எதையும் படிக்காமல் எவனோ ஒரு முட்டாள் பேசுவதை வைத்து பொது வழியில் பதிவிடக்கூடாது முதலில் நீ படி பின்பு சிந்தித்துபார் சரியா.நீ பொது வழியில் மண்ணிப்பு கேட்க வேண்டும் ஜாக்கிரதை
@harinathan3070
@harinathan3070 Ай бұрын
Jalsa at 75 with 30 year wife..Periyar style
@prakashrv514
@prakashrv514 Ай бұрын
திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் தமிழ் நாடு அனைத்து மக்களும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து மக்களும் ஜீவா அண்ணா நீங்களும் நானும் வேண்டாம் வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம்
@mohamedhashim6059
@mohamedhashim6059 Ай бұрын
யாரை எதை நண்பா நீளமா சொல்லுற எதை என்று சொல்லவில்லையே தெளிவா பதிவு போடு
@StalinRaj-cp2vm
@StalinRaj-cp2vm Ай бұрын
It's very Bad. Bravo mam.
@Ashwinmena705
@Ashwinmena705 Ай бұрын
So sad
@manimaran-zy6le
@manimaran-zy6le Ай бұрын
Super
@pdhana69
@pdhana69 Ай бұрын
தற்குறிகள் அவனுக
@user-cr7fj5bq1w
@user-cr7fj5bq1w Ай бұрын
நல்ல பதிவு வரவேற்று பாராட்டுகிறேன். ஒரு சிறு தொழிலை நேர்மையாக குறிப்பாக பெண்கள் அதிகப்படியாக செய்யும் தொழில் பூக்கட்டி விற்பனை செய்வது. அந்த தொழிலை மிகவும் கொச்சையாக இழிவாக குறிப்பிட்டு அத்தொழிலை செய்யும் தன் மருமகளை "பூக்கட்டறவ.... பூக்கட்டறவ... பூ விக்கிற பிச்சைக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவ..." என்று தினமும் பல முறை திட்டுவத விஜய் டிவியில் 'சிறகடிக்க ஆசை' என்ற தொடரில் காட்டப்படுகிறது.... இது கண்டிக்கத்தக்கது... நீங்கள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
@Selva-Selva
@Selva-Selva Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@sharmilajafar2607
@sharmilajafar2607 Ай бұрын
நன்றி அம்மா நன்றி அம்மா... நன்றி ஜீவா டுடே
@selvakalai281
@selvakalai281 Ай бұрын
Good speech.
@kathiravanpm1551
@kathiravanpm1551 Ай бұрын
ஒனக்கு ரொம்ப எரியுது
@manimaran4894
@manimaran4894 Ай бұрын
இனிமேதான் இருக்கு திராவிடத்துக்கு சங்கு.
@mubarakabbas
@mubarakabbas Ай бұрын
Rightly said
@rams_chandran22
@rams_chandran22 Ай бұрын
அனேகமாநீங்கசொல்ரதுசந்தானம்காமெடிஒத்துப்போகும்
@ramanathanks1055
@ramanathanks1055 Ай бұрын
Nagesh unique.
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 Ай бұрын
தற்குறித்தனமான பேச்சு காமடிக்கு தலைவர் சீமான்.
@ManiMani-gb4rd
@ManiMani-gb4rd Ай бұрын
Amma nam sitthi sittapa periyamma periyappa pillaikalai sakothara sakotharikala ninaipom.thirumanam seiya mattom..antha usain kita kelunka.avanka thirumanam seivankala matankalanu kelunka.
@mohankrishnan3480
@mohankrishnan3480 Ай бұрын
தோழர் அவர்களுக்கு வணக்கம் .மிக அருமையான விளக்கம். ..ஐயாவின் சித்தாந்தம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தேவை உள்ளது..ஆரிப கோட்பாடுகளை ஒழிக்கும் வரை !!!
@ponrajpandian2991
@ponrajpandian2991 Ай бұрын
நல்ல விளக்கம். ஆனால் தூங்குபவனை எழுப்பலாம். தூங்குவதுபோல் நடிப்பவனை....
@karthicksaranya6303
@karthicksaranya6303 Ай бұрын
Standup comedy ல எல்லாம் ரொம்ப Logic பாக்க முடியாது....."பெரியார்" என்றதும் இவ்ளோ பொங்குறீங்க.....பொதுவாக Standup comedians எல்லா மதங்கள், அரசியல் தலைவர்களையும் இம்மாதிரி கிண்டல் செய்வது தான் வழக்கம்.
@arokiadass513
@arokiadass513 Ай бұрын
பெரியார் கண்டு பயம் கொள்கிறாவர்கள் முன்னேடுக்கும் ஓரே வார்த்தை வளர்த்த பெண்னை மணந்தார் என் முதலாளி கடவுள் சிந்தனை உள்ளவர் அவர் என்னிடம் இதைப் பற்றி பேசி வாயடைக்க செய்தார் இந்த கருத்து சொல்ல புத்தகம் வேண்டும் சொல்ல முடியுமா
@oviarajamoni8016
@oviarajamoni8016 Ай бұрын
மணியம்மை திருமணம் என்று திராவிடர் கழகம் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது. பேராசிரியர் மங்களம் முருகேசன் அவர்கள் மணியம்மையார் பற்றி தனிப் புத்தகமே எழுதியுள்ளார். பெரியார் திடல் நூலகம் சென்றால் கேட்டுப் பெறலாம்
@sarojabharathy9198
@sarojabharathy9198 Ай бұрын
Mam recently there are fake vedios with fake new as to spoil the good name of Gandhiji & Nehruji . & their ultimate pupose is to slowlt spoil their names & to bring the wrong informations to the people.
@lakshmipalanichamy5015
@lakshmipalanichamy5015 Ай бұрын
Mam please do not waste your time and energy on such nonsense people….Periyar is Periyar ….it’s a great pity such young people have not realized the greatness of the man
@mohammediqbal8638
@mohammediqbal8638 Ай бұрын
தலை குனிகிறோம் மன்னிக்கவும் வேண்டுகிறோம்
@SSVE-5555
@SSVE-5555 Ай бұрын
கரட்டு கரட்டு உருட்டு உருட்டு
@BRUTALGAMES-55
@BRUTALGAMES-55 Ай бұрын
Poi sollalam anna ivlo poi la solla kudathu
@palanivelvel8717
@palanivelvel8717 Ай бұрын
எது பொய்! போய் அந்தக் காலத்துப் பத்திரிகைகளை படித்து உண்மைமை உணருங்கள்
@BRUTALGAMES-55
@BRUTALGAMES-55 Ай бұрын
@@palanivelvel8717 dravida kalagam lusu pasanga poi solitay terivanga
@vadivelanellappan42
@vadivelanellappan42 Ай бұрын
E ve ra .. peysiya anaithu audio , video oli maraivu illama veliya vitta poothum,, makkal theylivu agiduvaga ,, 🎉🎉
@rahamaththulla7933
@rahamaththulla7933 Ай бұрын
Svk mathuri tharkuris religious hatred / Islamophobia pesurathuku lam neenga eppadi pongura mathuri thariyalaiya
@summa_eruda1613
@summa_eruda1613 Ай бұрын
Bjp kara 2019 la erunthu nom jasthiya periyar valatha ponnu nu tha sollittu alaiura avanugala edhuvara onnu peasa mudiyala nia kku eadhurthu paralu mandrathula ottu poda thuppu ella paranthu vimana nilaiyathu muda thuppu ella entha achchi vantha thula erunthu kolai kollai tha athigama erukku athimukka ethukku thevalamea kanna mulichcha kolai kolla tha seithila eathur kachchi ya erukkurapo karuppu kudai pudichchinga eppo valla kuda pudikiringa na nu kachchi arambi chachi sambathikulanu erukka aiyo aiyo eanakku eanaku sudu ,sorana ,veakkam ,manam la erukku ella na kandippa unga kuda nanu seanthuppa
@mohamedyacoob6073
@mohamedyacoob6073 Ай бұрын
உனக்கு பணம் வேண்டும் என்பதற்காக விபச்சாரத்திற்கு விபச்சார பெண் எதை வைத்து விபச்சாரம் செய்கிறாளோ அதேபோன்று நீ உன் வாயால் விபச்சாரம் செய்கிறாய். நீ பணம் சேர்ப்பதற்காக உன்வாயால் நன்றாக விபச்சாரம் செய்கிறாய்.ஆனால் ஈவேரா பெரியார் அவர்களோ தனது வசம் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் ஏழை எளிய மக்கள் பயன் பெறுவதற்காக எழுதி வைத்தவர் மதுவை ஒழிப்பதற்காக அவரது தோட்டங்களில் உள்ள பனைமரம் தென்னை மரங்களை வெட்டி சாய்த்தவர். பெரியார் போன்று நீ எதை சாதித்தாய்.அவரது தாடியில் உள்ள ஒரு மயிருக்கு நீ சமமாக மாட்டாய். நீ ஒரு உண்மையான இஸ்லாமியன் என்றால் இஸ்லாமிய மது அருந்தக் கூடிய பாரில் இதுபோன்று பேசுவதற்கு உனது மார்க்கம் அனுமதிக்கின்றதா? ஒரு இஸ்லாமியனாக இருந்து கொண்டு பெரியாரை நீ பேசுவது உனக்கு பணம் கிடைக்கலாம் மற்ற இஸ்லாமியருக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்.இன்று இஸ்லாமிய இளைஞர்கள் எத்தனையோ பேர் வங்கிகளில் பணி புரிந்தால் வட்டி கணக்கு எழுத வேண்டும் என்று வங்கிப் பணியை நிராகரித்து விட்டு தன்மானத்தோடு தனது மார்க்கம் கூறுவதை போன்று வாழ்கிறார்கள் அவர்களைப் பார்த்து கற்றுக் கொள் உனது தாயும் தந்தையும் உடலுறவில் செய்யும் நையாண்டிகளை கண்டு பொது இடத்தில் நையாண்டி செய்ய நீ செய்ய தயாரா? பெரியாரைப் பற்றி இந்து மார்க்கம் பேசினால் ஏற்றுக் கொள்வார்கள் ஒரு இஸ்லாமியன் பேசினால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்து கொள். நீ ஒரு இஸ்லாமியனாக வாழ்வதற்கு தகுதியற்றவன் உனது பெயரை மாற்றிக்கொள் கட்டாயமாக தமிழக அரசு உனது மேல் வழக்குப் பதிவு செய்து உன்னை சிறைச்சாலையில் தள்ள வேண்டும். விரைவில் அதுவும் நடக்கலாம்.
@sbalakumar4124
@sbalakumar4124 Ай бұрын
Don't comment others as nonsense, your leader instead of marrying a young girl he can adopt as daughter and also its not his hard earned money its forefathers assets, he can transfer to his adopted daughter. Don't justify your leader act is right.
@sharmyjennifer973
@sharmyjennifer973 Ай бұрын
Shows you never listened to her explanation ,I won't brief you on that, if u want to know watchvthe video fully.
@easymath599
@easymath599 Ай бұрын
Legal adoption was not possible
@easymath599
@easymath599 Ай бұрын
Sari, தன்னிடம் வந்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் தான் என்ன? மகள் உறவு என்று பரப்பியது rss
@easymath599
@easymath599 Ай бұрын
@@sharmyjennifer973 after listening only I say tharkuri
@amuthanarunachalam6775
@amuthanarunachalam6775 Ай бұрын
Why you can't listen what mam telling on those days no adoption rules tharkri
@sunildhas2373
@sunildhas2373 Ай бұрын
Sr, you pls hear 👂 your speech again, you can find’N’ number of mistakes, even PERIYAR won’t like it.
@wahid1037
@wahid1037 Ай бұрын
அம்மா காடியாஇவன்செய்தது
@ak-dw4zu
@ak-dw4zu Ай бұрын
Bhai thambi enga poi, avaaloda jokes kathukutaal nu theriyalaye neku. Kaavi gumbal joke adipaara bhai thambi?? Soli pathrukanum. Ipovum unayum onum sola poradhilo. Unaku paadam edukraanga Oviya amma.
@elakkiyan.d3933
@elakkiyan.d3933 Ай бұрын
Maniyam yaarukku age 31
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
ரொம்ப முக்கியம்டா நாட்டுக்கு மூதேவிகளே 😮😮😮
@jamalbabu5357
@jamalbabu5357 Ай бұрын
Very immature, idiotic comment by that boy. To become a wife of a legend and great philosopher, Maniammai is very lucky woman. Why others are bothered?
@k.selvamkaruppannan5593
@k.selvamkaruppannan5593 Ай бұрын
You are a follower of an ayokkian who married own daughter. Unakkellam vekkamaa illaiyaa to criticise others?.
@sunildhas2373
@sunildhas2373 Ай бұрын
You are not having guts face times of INDIA like people
@sunildhas2373
@sunildhas2373 Ай бұрын
Sister, again you are targeting soft people
@summa_eruda1613
@summa_eruda1613 Ай бұрын
Apparam na periyar mariea oru pathil sollura keattukonga kadaul munnadi vantha erukkunu solla pora Athemari periyar varththa patta niga vanthu etha enga peasunga avarutha varulaea apparam ungalukku eanna avan peasunatha keattu avarea varutha padala poi polappa parunga oho sry ethanai unga polappu Apparam kirukkapalea periyar tha eranthuttarea eappadi varuvanuga yaru keakkathinga Edhu tha eathartham Apparam eadhukkum avarukku mala poduranga avaru silaukku 🤔 oru thavan peasurathunala eanna periyar soththu kudaiya potha ella mariyathai kuraiya pogutha eppo niga thanda tharkuri
@johnsundar1591
@johnsundar1591 Ай бұрын
இவன் மீது வழக்கு தொடுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் இவன். தூ கருமாம்
@chandranadv5132
@chandranadv5132 Ай бұрын
|
@johnsundar1591
@johnsundar1591 Ай бұрын
Ippadi neraiya tharuthalaigal irukku intha katchila
@palanivelvel8717
@palanivelvel8717 Ай бұрын
நீங்கள் பேசுவது தவறுங்க!
@kathiravanpm1551
@kathiravanpm1551 Ай бұрын
ஒரு மாணவன் உண்மையை பேசினால் இவ்வளவு வன்மத்தொடு பேசும் ராமசாமி கும்பல்.
@srinivasankrishnaswamy3088
@srinivasankrishnaswamy3088 Ай бұрын
Don't circumvent. Don't play smart.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
ஏம்மா ரோட்டில் பெண் நடந்து போகாமல் விமானத்திலா போவாங்க. என்ன பகூத் அறிவு போம்மா😮😮😮 நல்லாவே கதை விடற போ கழிசடை 😮😮😮. அந்தம்மாவுக்கு வாய் இல்லையா நான் பரீட்சை எழுத போகிறேன் என்று சொல்ல😮😮😮
@rapstank2350
@rapstank2350 Ай бұрын
இதுதான் ஒடைஞ்ச பூலுக்கு ஒத்தாசை பன்னுறதோ 🤔 சங்கின்னா சூத்து எரியத்தான் செய்யும் வாழ்த்துக்கள் 🤣
@tanvirnaushad
@tanvirnaushad Ай бұрын
உங்க அறிவை என்னி வியக்கிறேன்.
@mahadevanganapathy
@mahadevanganapathy Ай бұрын
Andru pengal school poradhu peruya vishayam, vasthavam, aana oru aanukku othasaiya irupen-nu vandha penna, apothiya samudhayam yeppadi yetrukondathu. Neenga urutradha ketadhan yenga soothu romba pathikuthu. Tharamketta pozhappuku yenna muttu kodukareengada. Krishnan pombala poriki aana periyar yokiyar. Nalla irukkuda umga muttu. Mandai bathram.
@user-pn9rj6rl8s
@user-pn9rj6rl8s Ай бұрын
வரலாறு தெரிந்தால் மன்னிப்பு கேட்டு இருக்க மாட்டான் அவன்.. அவன தருதல என்று சொல்லுவது தான் பெரியார் கற்று கொடுத்தாரா.. இவர்கள் அறிவு ஜீவிகள்
@rapstank2350
@rapstank2350 Ай бұрын
இதுதான் ஒடைஞ்ச பூலுக்கு ஒத்தாசை பன்னுறதோ 🤔🤣
@user-pn9rj6rl8s
@user-pn9rj6rl8s Ай бұрын
@@rapstank2350 mootthira chattiyoda illaye avan🤑🤑
@user-me6ky3wv5k
@user-me6ky3wv5k Ай бұрын
ஆண்டவர் ஆகிய ஏசு கிறிஸ்த்து ரேஞ்சிக்கு பேசுறாப்பா 😂
@Khepri531
@Khepri531 Ай бұрын
What's app message படிச்சா அவனவன் Harvard டிகிரி வாங்கின மாதிரி நெனப்பு
@narayanansundararaj2719
@narayanansundararaj2719 Ай бұрын
அறக்கட்டளை சொத்து யார் பெயரில் இருக்கும் சொல்லுங்க கல்வி கட்டணம் எவ்வளவு சொல்லுங்க
@KajaMoideen-zy6de
@KajaMoideen-zy6de Ай бұрын
Raajaathi. Naadaar. 3 vathu. Veppaatti. Ya. Ellai ya.....
@Govindarajan-rf5kk
@Govindarajan-rf5kk Ай бұрын
How many wife or otherwise Nabigal Nayagam had and the age difference between them ? Before commenting some ones personal life see your background.
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 12 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 26 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 12 МЛН