சொல்ல சொற்கள் இல்லை சங்க இலக்கியத்தை எளிய மக்கள் எளிதாக அறியும்படி செய்கிறீர்கள் பணி தொடரட்டும் மேலும் மேலும் சிறக்கட்டும் வாழ்க பல்லாண்டு
@ANALMSKSITHTHANFansarmy4 ай бұрын
சங்கம் என்பது தமிழ் சொல் அல்ல தொண்தமிழ் காலம்
@SONGSWITHJАй бұрын
நம்மிடம் நமக்கு தெரியாமல் இருக்கும் பழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்து வந்ததே என்ன ஒரு ஆனந்தம்
@ilangovank73155 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@maheshwaric39455 ай бұрын
7/08/24 ஈரோடு புத்தக திருவிழாவின் போது ஐயா ஆற்றிய உரையில் பங்கேற்றதில் மகிழ்ச்சி .
@ravikanth91725 ай бұрын
மிக அழகான பேச்சு
@sendhanamudhan79754 ай бұрын
தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்💪💪💪நன்றி ஐயா 🙏🙏🙏
@dr.a.govindaraju45055 ай бұрын
நன்றாய் ஐந்தும் அமையுங்கால் நரையே தலையில் தோன்றாதே ஒன்றே ஒன்று குறைந்தாலும் ஒவ்வொன் றாக நரைதெரியும் என்றும் நரையே இல்லாமல் இருக்கும் முதியோன் இவ்வூரில் என்றால் என்னை வியப்புடனே ஏற இறங்கக் காண்பாரே! எவ்வா றென்று கேட்கின்றீர் எனக்கு மனைவி மிகநல்லாள் அவ்வா றமைந்த என்பிள்ளை அணுகும் பணியாள் மிகநல்லார் ஒவ்வா தவற்றைச் செய்யாத ஒப்பில் அரசன் மிகநல்லான் இவ்வூர் தன்னில் பலராக இருப்போர் கொள்கைச் சான்றோரே! -கவிஞர் இனியன்,
@sendhanamudhan79754 ай бұрын
நன்றி இணியன் ஐயா பதிவிட்டமைக்கு🙏
@venkatachalammuthugounder37954 ай бұрын
மிக்க அருமை கவிஞரே!
@gurunathanmurugesan86774 ай бұрын
மிகச்சிறப்பு ஐயா. அதே பொருளில் புதுக்கவிதை
@vijaysarathi83673 ай бұрын
ராமசாமியையும் கட்டுமரத்தையும் பெரிய ஆளா சொல்றிங்களே உண்மையிலேயே வரலாறு அறிந்த்துள்ளீர்கள் எனில் உங்களால் எப்படி இப்படி பச்சையா பொய் சொல்ல முடிந்தது ?
@Ganeshkumar-on3cm5 ай бұрын
அருமையான பேச்சு sir love U Sir🎉
@muthumraikan5342 ай бұрын
உலகில் வேறு எந்த மொழியிலும் இப்படி ஒரு இலக்கியம் இல்லை
@dhanavelnaa42595 ай бұрын
சிறப்பான வரலாற்று பதிவு அய்யா .
@manimurugu38194 ай бұрын
சொல் வேந்தரே கொங்கு மக்கள் பற்றி ச் சொலும போதெலாம் உங்களால் பிறவிப் பயனுறுகின்றோம் வாழி நீ
@srinivasankannan90733 ай бұрын
தமிழ் இனத்தின் மீது அய்யா கொண்ட பற்றும் தமிழ் மொழியின் மீது அய்யா வைத்திருக்கும் மாறாத அன்பும் அவருடைய உரையாடல்களில் இருந்து வெளிப்படுகின்றன நம் நாட்டில் பிறந்த அனைவரும் ஐயா அவர்களைப் போல தமிழ் பற்றுடன் திகழ வேண்டும் சங்ககால இலக்கியங்கள் நான் இளவயதில் படித்திருக்கின்றேன் கல்கி எழுதின நாவல் போல அதை படிக்கும் பொழுது நம்மை அந்த காலத்திற்கே கொண்டு சென்றுவிடும் ஒரு அரிய அற்புதமான பழங்கால உலகில் நாம் சஞ்சரிப்பதை சங்ககால இலக்கியங்கள் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் அனுபவித்து மகிழலாம்.......... சங்க காலப் புலவர்கள் உவமை இல்லாமல் எதையும் விளக்க மாட்டார்கள்........... இயற்கை காட்சிகளை மிக நன்றாக விவரிப்பார்கள்....................
@sidhanpermual71095 ай бұрын
அருமையான பதிவு
@nagaiahgovindarajalu81105 ай бұрын
Hats off Great inspiring speech Tamil MA Graduate Great aspiration for tamil medium graduate Problem with graduate of any language is they presume They can stop reading This sad state of education Reading and aspiring for higher education is the great way to ascend in life
@jodanjd37255 ай бұрын
Arumai Ayya , What a respectful speech , very respectable,
@tonyraj61655 ай бұрын
அருமை
@commonman8595 ай бұрын
Vera level sir
@anbuselvan39314 ай бұрын
புலம் பெயர்தல் விளக்கம் -அருமை ஐயா
@KaruppusamyKaruppanaGoundar2 ай бұрын
குடி பெயர்கள், குலங்களை கொண்டு தமிழர் வரலாற்றை சோழமண்டலம் முதல் சிந்து சமவெளி வரை ஆராய்ந்த நீங்கள் இன்று தமிழர்களின் குடிப்பட்டதை நீக்கிய திராவிடியர்களை செயலை போற்றுவது முரணாக இல்லையா பாலகிருஷ்ணன் அவர்களை. குடிப்பட்டதை மறைப்பது அல்ல பெருமை. இன்ன குடி என்று தெரிந்த பிறகும் ஒற்றுமையாக வாழ்வது தான் பெருமை.
@subramaniamprabhakar24685 ай бұрын
Excellrent speech.
@muralikasinathan71195 ай бұрын
Excellent speech ❤❤❤
@kcvinoth8645 ай бұрын
WONDERFULL SHARING
@GanapathyvGanapathyv3 ай бұрын
நிலையாமை ஒன்றே நிலையானது கடந்த காலம் கடந்தே செல்கிறது
@thirowpathichannel21724 ай бұрын
சாறு என்பது திருவிழாவின்போது கிடா வெட்டி அதை சமைத்து படையல் இட்டு சாப்பிடும்போது அதை வேட்ட சாறு என்று கூறுவார்கள் அது குழம்பாக இல்லாமால் சாறு போல் இருக்கும்
@KaruppusamyKaruppanaGoundar2 ай бұрын
குடி பெயர்கள், குலங்களை கொண்டு தமிழர் வரலாற்றை சோழமண்டலம் முதல் சிந்து சமவெளி வரை ஆராய்ந்த நீங்கள் இன்று தமிழர்களின் குடிப்பட்டதை நீக்கிய திராவிடியர்களை செயலை போற்றுவது முரணாக இல்லையா பாலகிருஷ்ணன் அவர்களை. குடிப்பட்டதை மறைப்பது அல்ல பெருமை. இன்ன குடி என்று தெரிந்த பிறகும் ஒற்றுமையாக வாழ்வது தான் பெருமை.
@karki_dilip_4 ай бұрын
Comrade salute 🫡 🚩🚩✊️✊️
@கால்நடைவேளாண்மை4 ай бұрын
மிகவும் அருமை
@muthumraikan5342 ай бұрын
இறைவா ஐயாவை பிராமண்ய சதியிலிருந்து காப்பாற்று
@NEX-o6h10 күн бұрын
Ayya vai kaappatha dravidam irukku, neengal yean polumburinga.
@தங்க.பிரபு5 ай бұрын
பணி சிறக்க வாழ்த்துகள்
@90348ramram5 ай бұрын
Thank you so muchch 💜
@anbalagapandians12004 ай бұрын
அருமையான தகவல்பேச்சு
@anbalagapandians12004 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@agroheritageculturetourismtalk4 ай бұрын
நன்றி அய்யா
@ilakkiyavasippu5 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@sarokyaraj66725 ай бұрын
அருமை அருமை
@90348ramram5 ай бұрын
Four Best Food items : ------------------------------------- 1) Varagu 2) Thinai 3) Avarai 4) Kollu
@sathiyamoorthyjagadesan4 ай бұрын
TAMIL IS LIFE AND LIVING SIR EVERYTHING TAMIL HOLDS IN IT
@ananthpadmanabhan65283 ай бұрын
🙏👍
@tamilulagam90124 ай бұрын
தமிழ் மொழி இலக்கியங்களுடன் பிற மொழி இலக்கியங்களையும் இணைத்து படிக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். வேறு மொழி தெரியவில்லையென்றால் தமிழ் மொழிபெயர்ப்பில் படிக்கலாம்
@tamilgnanam1505 ай бұрын
ஈரோடு தொன்டீஸ்வரர் கோவிலில் வன்னி மரம் ஸ்தல விருட்சம்
@@Prakashkidskidsprakash குடி பெயர்கள், குலங்களை கொண்டு தமிழர் வரலாற்றை சோழமண்டலம் முதல் சிந்து சமவெளி வரை ஆராய்ந்த நீங்கள் இன்று தமிழர்களின் குடிப்பட்டதை நீக்கிய திராவிடியர்களை செயலை போற்றுவது முரணாக இல்லையா பாலகிருஷ்ணன் அவர்களை. குடிப்பட்டதை மறைப்பது அல்ல பெருமை. இன்ன குடி என்று தெரிந்த பிறகும் ஒற்றுமையாக வாழ்வது தான் பெருமை.