ஜெகன் மோகன் ரகசியம் அம்பலம்..ஆந்திரா அறியாத மறுபக்க மர்மம்..வீடியோவில் பார்த்து மக்கள் ஆத்திரம்

  Рет қаралды 456,146

Thanthi TV

Thanthi TV

17 күн бұрын

#jaganmohanreddy
ஜெகன் மோகன் ரகசியம் அம்பலம்..ஆந்திரா அறியாத மறுபக்க மர்மம்..வீடியோவில் பார்த்து மக்கள் ஆத்திரம் - ஆட்சி மாறியதும் மாறியது காட்சி
சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டியதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம்
சம்பவத்தின் போது சிசிடிவியில் பதிவான மற்றொரு அதிர்ச்சி காட்சிகள் வெளியீடு
பெண்ணை முட்டி தூக்கி சுமார் 50 மீட்டர் தரதரவென இழுத்துச் சென்ற எருமை மாடு
கூச்சலைகேட்டு ஓடி வந்த மக்கள், எருமை மாட்டை விரட்டி பெண்ணை மீட்டனர்
Uploaded On 17.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 233
@smileinurhand
@smileinurhand 14 күн бұрын
"யாரைத்தான் நம்புவதோ " மக்கள் தங்கள் அறிவை நம்பாமல், மதம், சாதி, இனம், நடிப்பு, அழகு என பார்த்து ஒட்டுப்போட்டால் . இதுக்கு மேலும் நடக்கும்.
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz 16 күн бұрын
இது எல்லாம் அனைத்து கட்சி காரணிடமும் இதைவிட அதிகமா இருக்கு......
@kkaliyammal2136
@kkaliyammal2136 16 күн бұрын
இப்படி திமுக காரங்கலளை வெளிபடுத்த முடியுமா
@kannanpanneer8541
@kannanpanneer8541 16 күн бұрын
டேய் அதிமுக BJP தெவிடியா பயலுகளா கட்டி இருக்கலாம் பஞ்சா பரதேசி நாயே
@anish4775
@anish4775 16 күн бұрын
2026 la panida vendithu thaa
@revahemamoha
@revahemamoha 16 күн бұрын
என்னதான் இருந்தாலும் கொடநாடு அடிச்சுக்க முடியாது
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 16 күн бұрын
குற்றவாளி என தெரிந்து விட்டால் காலம் தாழ்த்தாமல் உடனே கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் If found guilty, we humbly request that severe punishment be given without delay
@gowrisankar7384
@gowrisankar7384 16 күн бұрын
​@@revahemamohaadha vache oombitu iru😂
@tamilselvanmptamilselvanmp7206
@tamilselvanmptamilselvanmp7206 16 күн бұрын
டேய் தத்தி டிவி திமுக முதல்வர் ஸ்டாலின் தில்லுமுல்லுகளை இப்படி சொல்வியா
@prajan8197
@prajan8197 16 күн бұрын
ஸ்டாலின் ஆட்சியில் அவர் தந்தையை சிலை ஊர் முழுக்க வைப்பது போல் ஆந்திராவில் அவர் செய்தார் சூப்பர் ஆட்சி 😂😂😂
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 16 күн бұрын
குற்றவாளி என தெரிந்து விட்டால் காலம் தாழ்த்தாமல் உடனே கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் If found guilty, we humbly request that severe punishment be given without delay
@Indian-v6p
@Indian-v6p 16 күн бұрын
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலம் கூட சொந்தமில்லடா
@drajan4406
@drajan4406 10 күн бұрын
Yes
@karthikeyanc9821
@karthikeyanc9821 16 күн бұрын
திமுக குடும்ப வீட்டில் ஆடம்பர மாளிகை நடவடிக்கை வரும்
@thouheedahmed9394
@thouheedahmed9394 15 күн бұрын
வாடா dmk சுன்னி ஊம்பி சங்கீ..
@sekarurban5844
@sekarurban5844 16 күн бұрын
பாலாஜி தம்பி அசோக் கட்டி வந்த அரண்மனையை உன்னால் காட்ட முடியும்
@solakumarvelusamy2545
@solakumarvelusamy2545 16 күн бұрын
ஒருநாளில் தமிழ்நாட்டிலயும் நடக்கும்
@user-uy4yp6mb5y
@user-uy4yp6mb5y 16 күн бұрын
இன்னொரு. செந்தில் பாலாஜி
@t.g.raghuhari7546
@t.g.raghuhari7546 16 күн бұрын
😂😂
@panchalingammani711
@panchalingammani711 16 күн бұрын
தமிழ்நாடு மாதிரியே இருக்கு..
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 16 күн бұрын
குற்றவாளி என தெரிந்து விட்டால் காலம் தாழ்த்தாமல் உடனே கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் If found guilty, we humbly request that severe punishment be given without delay
@paulchandran4656
@paulchandran4656 12 күн бұрын
அரசு உபயோகத்திற்காக கட்டப்பட்டு கணக்குகள் சரியாக இருப்பின் தவறேதும் இல்லை
@heerabhatt4648
@heerabhatt4648 16 күн бұрын
DMK also have so much property. If you have guts reveal it
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 16 күн бұрын
ஜெகன் அண்ணா. என்ன ஜெகன் அண்ணா. இப்படி பன்னீட்டிங்களே
@sriramram5309
@sriramram5309 16 күн бұрын
Not 💊Jagan Mohan Reddy it's Jogan Gajan Mohana Reddy name changed. That's all.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 16 күн бұрын
Thiruvalluvar, Gandhi, Vallalar - said PEOPLE not to drink - WHAT DO TODAY GOVERNMENT ??? திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள்
@VennilaVennila-cj4bl
@VennilaVennila-cj4bl 16 күн бұрын
It's a government property it's not built only use for govt. Used ,jagan an not used...Anna mutta
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 16 күн бұрын
Friend of Stalin😢
@arunasathish9833
@arunasathish9833 16 күн бұрын
When will DMK property come out?
@ennavan_ennaval_9179
@ennavan_ennaval_9179 15 күн бұрын
இன்னொரு ஸ்டாலின்
@rajeshjo2016
@rajeshjo2016 16 күн бұрын
25000 natkal matumei uyir valum intha manithanukul ethanai perasaikail.
@seransam6578
@seransam6578 16 күн бұрын
'என்னுடைய திட்டங்களையே ஆந்திர முதலமைச்சர் ஜெகன் நடைமுறைப்படுத்தி வருகிறார்' - சீமான் 🔥🐯🔥
@Tamilkavi48
@Tamilkavi48 16 күн бұрын
என்னவொரு வன்மம் அண்ணா உங்களுக்கு .....
@nn-ul2cn
@nn-ul2cn 16 күн бұрын
சந்திரபாபு பல தடுப்பு அணைகள் கட்டுறாரு இங்க சாராயக்கடை வருமானம் குறையுது னும் சீமான் பேசிருக்காரு தம்பி
@paatiskitchen6865
@paatiskitchen6865 16 күн бұрын
சைமனுக்கு செலவுக்கு மிஷனரி கொடுத்து உசுப்பிவிடுது உண்மைதானே.இவன் திமுகாவின் சீலிப்பர்செல் திமுக எதிர்ப்புவோட்டு பிஜேபி,மற்றகட்சிகளுக்கு போகம தடுக்கிற பாவாடை குரூப்.இந்தசைமன்.5star விடுதிதான் தங்குவான்.எப்படி வருமானம்.
@balasubramaniand1023
@balasubramaniand1023 16 күн бұрын
திட்டங்கள் குறை அல்ல. ஜெகன் மோகன் நிறைய செய்திருக்கிறார். ஊழல் செய்து விட்டதால் செய்தவையெல்லாம் மறக்கப்படும்
@karthimp7466
@karthimp7466 16 күн бұрын
😂😂😂
@Madraswala
@Madraswala 16 күн бұрын
ஜெ. ஹாஸ்பிடலாக மாற்றியது போல இரண்டு நட்சத்திர ஹோட்டலாக மாற்றி பொது மக்களுக்கு அர்ப்பணிக்கலாம்
@neduncelianv4536
@neduncelianv4536 16 күн бұрын
நல்லா செய்தீ சொல்ற
@user-ol8sm9pq6q
@user-ol8sm9pq6q 16 күн бұрын
Kattum. Pothu. Eangu. Sendreergal. !
@p.ramesh576
@p.ramesh576 16 күн бұрын
😢😢😢😢
@vlogsintamizh1913
@vlogsintamizh1913 11 күн бұрын
எங்க ஊரில் ஒரு சிலையும் இல்லை!
@raviprabhu8943
@raviprabhu8943 15 күн бұрын
இதே நிலமை திமுக வுக்கு வரும் சாக்குரத
@sakthi-cp2yz
@sakthi-cp2yz 16 күн бұрын
Ethellam ennada enga sudalai
@davdav3931
@davdav3931 16 күн бұрын
Central la aatchi maariyirunthal intha mathri news veliya vanthirukkum
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 16 күн бұрын
கொடநாடு எஸ்டேட் போலவா?
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 16 күн бұрын
Thiruvalluvar, Gandhi, Vallalar - said PEOPLE not to drink - WHAT DO TODAY GOVERNMENT ??? திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள்
@user-kz9ml1nv5x
@user-kz9ml1nv5x 15 күн бұрын
SANDARS BABU ITHU MATHIRE 100 MILK DAIRI VAITHUULLAN ATHA POI BARKKVEM MUTTAL THANTHI TV
@sbmkanchithalaivan9200
@sbmkanchithalaivan9200 16 күн бұрын
ஆந்திரத்து சொடல
@cpsuresh2017
@cpsuresh2017 11 күн бұрын
நம்ப முக ஸ்டாலின் சொந்தகாராரு தான்...
@KGiriRavilla
@KGiriRavilla 12 күн бұрын
Hills closed 😢😢 pavam da
@ramamoorthy1000
@ramamoorthy1000 16 күн бұрын
Pavadai group jagan
@louibels1038
@louibels1038 16 күн бұрын
Notha pavadai ulla poi paaruda sangi😂😂😂😂
@okie1965
@okie1965 16 күн бұрын
​@@louibels1038athadi pavada kathada
@Madraswala
@Madraswala 16 күн бұрын
​@@louibels1038 கழற்றிய பிறகு பார்க்க இன்னும் என்ன இருக்கு?
@VijayaLakshmi-kq8lp
@VijayaLakshmi-kq8lp 16 күн бұрын
Yes,paavadai group 😂
@user-ft8fn5hh2y
@user-ft8fn5hh2y 12 күн бұрын
கொடநாடு பாகம் 2
@BalaKumar-ik6wd
@BalaKumar-ik6wd 15 күн бұрын
என்ன டா 500cr தான எங்க தமிழ்நாட்டில் எவ்வளவு இருக்கும்
@subhatamil9907
@subhatamil9907 16 күн бұрын
கொடநாடு எஸ்டேட் போல்
@jayaramanarun
@jayaramanarun 15 күн бұрын
Constructed by Party funding company DEC Infrastructure Ltd, Hydrabad
@graghunath2106
@graghunath2106 16 күн бұрын
Make it tourist spot let poorenjoy
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 12 күн бұрын
To many Anthira people Living in America thing about How many people One day with out food Living in India 🇮🇳,
@aarthi2621
@aarthi2621 10 күн бұрын
அம்பானி ஐய்யா வீட்டுல bathroom full gold 😢
@aarthi2621
@aarthi2621 10 күн бұрын
Jegan mohan Sir nala மனிதர் வேண்டுமென்றே அவரை தவறாக sitharikirargal 😢
@mamidiramachandran468
@mamidiramachandran468 13 күн бұрын
This building should be converted as Government building with all facilities for it's employees
@manjulabchennai
@manjulabchennai 15 күн бұрын
தமிழ்நாட்டிலும் சில வருடங்களில் நடக்கும்
@user-ft8fn5hh2y
@user-ft8fn5hh2y 15 күн бұрын
100% ஒரிஜினல் நியூஸ் உங்கள் தந்தி டிவியில்
@ManikamSola-br1yr
@ManikamSola-br1yr 16 күн бұрын
பொது மக்களுக்கு இலவம்.
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 9 күн бұрын
இன்னும் எவன் எவன் எங்கெங்கே சேர்த்து வைதிருககானுகளோ
@VijayakannanRamachandran-un4ln
@VijayakannanRamachandran-un4ln 16 күн бұрын
தமிழ் நாட்டில்
@prabu67
@prabu67 9 күн бұрын
Who is the most richest CM in India? Jayalalitha or Jagan?
@vlogsintamizh1913
@vlogsintamizh1913 11 күн бұрын
What about Sushma Swaraj pets Reddy Brothers?
@user-mr9kv7rs8p
@user-mr9kv7rs8p 16 күн бұрын
Pls captcher to government this property
@bala9497
@bala9497 12 күн бұрын
Mp3+Rajsaba 11 =14mp ysr safe modi support
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 16 күн бұрын
அகம்பாவம் அழிவை தரும். காங்கிரஸ்டன் கூட்டனி போட்டால் இந்த நிலை வருமா???
@sukumarans3420
@sukumarans3420 16 күн бұрын
instead of giving publicity like this,why don't the present Govt take action as it was done with public fund. Collecting concrete evidence and charge the culprit as per legal provisions. present govt blames opposite a d once opposite becomes govt,it will blame others. We have seen lots like this. Unless people start punishing,nothing is going to change
@MohanRaj-tw3bb
@MohanRaj-tw3bb 15 күн бұрын
கட்டிடம், கட்டிடம் 100 முறை சொல்றார்.. ஆனால் news என்னனு புரியல.
@user-tr8lz9rt4k
@user-tr8lz9rt4k 15 күн бұрын
எடப்பாடியை நாலு எத்து எத்துங்க இதை விட பெரிய சொகுசு பங்களா எங்கயாவது கட்டியிருப்பான் 🤩
@ammaji-fq8tb
@ammaji-fq8tb 10 күн бұрын
எல்லாமே முடிந்த பிறகு பேசுவது மட்டுமே நம் வேலை.
@vinodleela4347
@vinodleela4347 16 күн бұрын
😮
@duraithanga190
@duraithanga190 11 күн бұрын
Modi kattiyadu government sothhi jagan kattiyadu jagan sothhu nalla pesaringa
@lalithanarayanan6444
@lalithanarayanan6444 15 күн бұрын
மக்கள் ஆத்திரம் 😂😂 இந்திய அரசியல் வாதிகள் மாறி மாறி ஏமாறும் மக்கள் மட்டுமே 😢
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 15 күн бұрын
Sila arsiyalvadhigalukku peraasayai alikkamudyadhu ivargal koraiputkkal
@sureshbabu5169
@sureshbabu5169 12 күн бұрын
Jagan Mohan Reddy sir always King No Corruption CM. You don't know Chandera Babu history our AP public very clear about who is best. This election BJP and TDP EC. EVM tapering 100% its confirm
@blueline5584
@blueline5584 15 күн бұрын
இதை விட சிலைகள் 3000/= யிரம் காேடியில் வைத்துள்ளனர் என்ன பிரயாெசனம்
@selvisaran
@selvisaran 9 күн бұрын
Already he is a multi millionaire
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 15 күн бұрын
இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed government possible. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.
@senthilsaravanan2460
@senthilsaravanan2460 13 күн бұрын
Guy Plz this is done by Government money Not private money
@user-bo1eu8vd9b
@user-bo1eu8vd9b 16 күн бұрын
பழிக்கு பழி வாங்குறார். இப்போதைய முதல்வர். அவர் வீட்டை இவர் இடித்தார். இப்போ 😄
@vlogsintamizh1913
@vlogsintamizh1913 11 күн бұрын
Ajith Pawar etc friend of WHOM?
@m.arockiasamyvetriselvan4617
@m.arockiasamyvetriselvan4617 9 күн бұрын
All fruds,he acts like clean,now he caught.
@skka143
@skka143 14 күн бұрын
Mass ❤ jagan
@GodWin-fi7vl
@GodWin-fi7vl 16 күн бұрын
அங்கு ஜெபக்கூட்டம் இருந்ததே ஆண்டவரை பார்ப்பதற்கு😂😂😂😂
@bhimashankar4648
@bhimashankar4648 16 күн бұрын
எதுவும் செய்யல 5 *
@maideenmaideenboy6047
@maideenmaideenboy6047 15 күн бұрын
இதுஇப்பகெட்டியதா.அல்லதுஅவருனடயஆட்சியில்கட்டியதா.அவருனடயஆட்சியில்கெட்டியதுஎன்றால்.ஏன்இவனரக்கும்.ஏன்வெளியில்தெறியபடுத்தவில்னல.
@ganehsganepathi5357
@ganehsganepathi5357 16 күн бұрын
அவர் பரம்பரை பணக்கார குடும்பம் அவர் 500 கோடி ரூபாய் வீடு கட்டினால் என்ன இதேபோல் எல்லா பணக்கார வீட்டில் இப்படி உள்ளேபோய் இப்படிகாட்டுவார்கள
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 16 күн бұрын
How
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 16 күн бұрын
Parambarai panakkaran alla uppi
@ilaiyarajayamini186
@ilaiyarajayamini186 16 күн бұрын
Very nice bro im waiting
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 15 күн бұрын
Adhai illadha elaigalukku sei pasyarttum kattidam katti adhil vasadhi ullavanukkuthan anumadhi koduppargal
@carolinejothilazarus178
@carolinejothilazarus178 16 күн бұрын
If Modi is not in power then imagine how many skeletons will tumble out of his cupboard!!!!
@Devanesam-py7lq
@Devanesam-py7lq 11 күн бұрын
அரசியல் பழிவாங்கும் நோக்குடன் நாயுடு வேலை
@blessingbeats4229
@blessingbeats4229 10 күн бұрын
அம்மா ஜே வையே விட்டாயா உன்னை விடமாட்டாங்க
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 10 күн бұрын
Hospital
@kingjsingh9739
@kingjsingh9739 12 күн бұрын
தந்தி டிவியே இந்த சொத்து அரசின் பெயரில் உள்ளதா ஜெகன் பெயரில் உள்ளதா. நீங்களே முகாம் அலுவலகம் என்று சொல்கிறீர்கள்.....
@ezhilarasansrinivasan3665
@ezhilarasansrinivasan3665 15 күн бұрын
O k God Tamilnadu also very corruption after kamraj rule
@user-xg7gx2uk3n
@user-xg7gx2uk3n 12 күн бұрын
It is govt land,
@thouheedahmed9394
@thouheedahmed9394 15 күн бұрын
இதை போன்று குஜராத் அரசும் கட்டி உள்ளது.. அங்கும் ஆட்சி மாற்றம் வந்தால் எல்லாம் தெரிய வரும்.
@MR-mw4cy
@MR-mw4cy 15 күн бұрын
Evanthaan makkaluku nalladhu seiya vandhavana 😡
@2ktamilculture302
@2ktamilculture302 16 күн бұрын
Dei avanavadhu building katti use agura madhiri yedho panni vachi irukka.. Nenga andha building katna madhiri paper mattum vachitu attaya pottu irupengale da
@user-hn9li1ty3t
@user-hn9li1ty3t 10 күн бұрын
Arrest him...😢
@srinivasankrishnaswamy3088
@srinivasankrishnaswamy3088 12 күн бұрын
Thadumaaruraan
@user-kz9ml1nv5x
@user-kz9ml1nv5x 15 күн бұрын
THNTHI TV POIYA PARAPPA VEDAM
@vikramkrishna8674
@vikramkrishna8674 16 күн бұрын
Ithaepol dmk ragasiya banglo kaatuna nalla irukkum
@gcb6185
@gcb6185 11 күн бұрын
This State Govt property right? He did it for the state right?
@chellamuthuchellamuthu9235
@chellamuthuchellamuthu9235 16 күн бұрын
பொச்சுல புளியங்குச்சியைச் சொருகி விடுங்க...
@bozzboy1164
@bozzboy1164 16 күн бұрын
அரசுக்கு சொன்தமானது டா , மோடிய கேளுங்கடா எவ்வளவு வீண் செய்தவன் அரசு பணத்தை 😅😅😢😢😂😂😂😂
@user-dk8bf1pq9h
@user-dk8bf1pq9h 15 күн бұрын
Stalin Pola modi onnu surutavilai
@Yamu89i
@Yamu89i 15 күн бұрын
மோடி சிலரை போல பல பொண்டாட்டிய கட்டி அரசு பணத்தை செலவழித்தாரா
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 10 күн бұрын
இது அரசு கட்டிடம் தானே. இதில் என்ன தவறு ?
@viswanathanm1097
@viswanathanm1097 16 күн бұрын
Delhiyil oruthar maaligai kattinaar ! Ippothu kambi ennukiraar ! Jagan oru poli manithan. Ivarum seekiram kambi ennuvaar ! Tamil naattil kambi ennal eppothu ?
@jebakani9245
@jebakani9245 12 күн бұрын
மன நோயாளி.
@Dgl1966
@Dgl1966 16 күн бұрын
This news fully wrong Jagan built the building for office purpose TDP unnecessarily spoiling Jagan name...I know very well...I'm in TN
@sriramram5309
@sriramram5309 16 күн бұрын
Another Jagan supporter DGL Pavadai Jagan Government. Another Golti is saying.
@gowrisankar7384
@gowrisankar7384 16 күн бұрын
vaalum chinna kalaignar 😂...
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 11 күн бұрын
Government of Andhrapradesh Tourism boards building. Da innum fake conversation with people mind. Media📺📺📺,
@rajusathiya724
@rajusathiya724 11 күн бұрын
ஒளித்து வைத்து போர்வை போட்டு மூடி கட்டியிருப்பாரோ,,,,😅😅😅😅😅😅😅😅😅😅😅
@harikrishnang451
@harikrishnang451 16 күн бұрын
இவனுங்க ஆட்சி கங்கு வருவதே சொகுசு வாழ்க்கைவாழ தானே
@user-tw3ij5le5w
@user-tw3ij5le5w 13 күн бұрын
ரோஜாவை நல்லா ஒ பான்
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 16 күн бұрын
பொய்யான தகவல்
@mayavanam2244
@mayavanam2244 15 күн бұрын
அட போங்கப்பா.... கொடநாடு விடவா....
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 96 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 96 МЛН