If you apply through internet how the corruption will happen😂😂😂
@balajivenugopal16286 ай бұрын
System corrupt@@Pugal.ramaya
@Aattral20246 ай бұрын
லஞ்சம் தடுக்க மாட்டார்கள்
@BoobalanM-vj7wd6 ай бұрын
@@danielpravin338😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@mariselvipetchimuthu13226 ай бұрын
மணல் கொள்ளை , மலை கொள்ளை போன்ற பெரிய கொள்ளையையும் நிறுத்தினால் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் ..அப்படியே மது கடை மூடினாள் இன்னும் நல்ல பெயர் கிடைக்கும்
@கொட்டாம்பட்டியன்6 ай бұрын
கிராம நத்தத்தில் இருந்தும் 3தலைமுறையா தாசில்தார் மாவட்ட ஆட்சியர் என்று பல முறையாக போராடிக் கொண்டிருக்கும் நாங்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம் இது போல் இதுவும் ஒரு கண் துடைப்பு தான் என்று நாங்கள் உணர்கிறோம்.
@rocky96013 ай бұрын
Same problem we struggling 40 years
@Honest56 ай бұрын
லஞ்சம் இல்லாமல் பட்டா கிடைக்காது என்பது ஊரறிந்த ஒன்று..அரசாங்கத்திற்கு மட்டும் இது தெரிவதில்லை..அது ஏன்? அதை ஒழிக்க எந்த நடவடிக்கையும் இல்லை..
@gramavalam6 ай бұрын
1 நிமிட உடனடி பட்டா ₹1,00,000 மட்டும் எல்லா தாலுக்கா அலுவலகத்திலும் லஞ்சம் வாங்க இடைதரகர்களை அரசு நியமித்தது உள்ளதாம்😅 இது இல்லாமல் சர்வேயர் நிலம் பார்வை இட ₹5000 கொடுத்தா மட்டுமே வருவானுங்க
@ananthanchellshun24156 ай бұрын
விக்க கழட்டி வைத்துவிட்டு மாறு வேடத்தில் VAO office பக்கம் போக சொல்லுங்கப்பா
@EstherDharmaraj6 ай бұрын
🎉🎉
@tamilselvanmadhav230623 күн бұрын
😂
@sankarp99426 ай бұрын
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாய் கூசாம லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர்கள்
@LearnersFactory6 ай бұрын
தொகுப்பாளர் பேசும் விதம் மிக அழகாக பணிவாக தமிழ் வார்த்தைகள் உட்சரிப்பும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
@somasundaramsundaram41312 ай бұрын
Fantastic explanation with simple clear and much clarity.
@VasanthVasanth-pt4fz6 ай бұрын
எங்க ஊரில் பட்டா வாங்க 6000 கொடுத்தேன் 1 வருடம் ஆகிறது,VAO இன்னமும் காதில் விட்டுகிட்டு இருக்கிறான்.....
@srinivasanv93646 ай бұрын
1000 rs koduthu oru paambu vaangi avan mela vidunga. You will get patta
@VasanthVasanth-pt4fz6 ай бұрын
@@srinivasanv9364 🙋♂️🤩🤩😁😁😁
@AalanAdhithan6 ай бұрын
😂
@AalanAdhithan6 ай бұрын
லஞ்சம் வாங்குற கூதியானுங்க ப்ரோ🤣
@VasanthVasanth-pt4fz6 ай бұрын
@@AalanAdhithan bro என்னுடைய நிலதின் பத்திரம், வில்லங்கம் அனைத்தும் சரியாகஉள்ளது இருந்தும் 6000 லஞ்சம் கொடுத்தேன் இன்னமும் நிலத்தின் சிட்டா இன்னமும் கொடுக்கவில்லை ஒரு வருடம் கடந்து விட்டது..... Bro...
@senthilperiyathambi35926 ай бұрын
பத்திரம் பதிவு செய்து பெயர் மாற்றம் செய்து பத்திர மமாறும் போதே பட்டாவையும் பெயர்மாற்றிவிட்டு கொடுககலாமே எதற்கு இந்த சுத்தி வளைக்கும் வேலை?
@krishnakumar-pj9dd6 ай бұрын
Verum name transfer mattumna pathira officelaye panniduvaanga. Mothama avanga vangura lanjathulaye adangidum. Illena vao kitta vaaiku arisi podanum
@NagarajanVijayalakshmi-r2j4 ай бұрын
அருமையான திட்டம் இதை உறுதி செய்யும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இது போல் நல்ல மாற்றம் வரவேண்டும் என்றால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வு உடன் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும்.
@ramachandirangovindaraju14685 ай бұрын
வருவாய்த்துறை அதிகாரிகளின் செயல்களால் அடுத்த முறை உங்கள் ஆட்சி அமைய வாய்ப்பே இல்லை நானும் திமுக காரன்
@pkinstrumentsenvironmental9192 ай бұрын
என்னதான் அரசு நலத்திட்டம் வழங்கினாலும் சில vAo ,ஆர் ஐ வட்டாட்சியர், போன்றவர்களுக்கு பங்கு கொடுக்காமல் எந்த கோரிக்கையும் நிறைவேறாது என்பதை இன்றைய தேதி உட்பட 19/10/2024 கட்டாய செயல்பாடாக உள்ளது
@sunderelectric86926 ай бұрын
வீ ஏ ஓ ல இருந்தே லஞ்சம் ஸ்டார்ட் ஆகுது அவனுங்கதா முதல் படி
@everwin78276 ай бұрын
ஐயா எங்கள் ஊரில் குறைந்தது மூன்று சென்ட் இருந்தால் 5 ஆயிரம் ரூபாயும் அதற்கு மேல் இருந்தால் பத்தாயிரம் ரூபாய் அதற்கு மேலும் பட்டா வாங்குபவர் பொருளாதார நிலை பொருத்து மாறும் போக்குவரத்து செலவு கொடுக்க வேண்டும்
@SamuelSinclair-cx5kc2 ай бұрын
மிக தெளிவாக நெறியாளர் பதிவு செய்கிறார்..வாழ்த்துக்கள்
@sivaa62616 ай бұрын
எங்க ஊர்ல 20,000 ஆகும் sir Arni T V M district
@arulraj95136 ай бұрын
For 1 no 15000 Or 1 cent 3000 which is higher
@sathyasuriya97886 ай бұрын
எந்த ஊர் ஆரணில
@balakrishnang44426 ай бұрын
Tasildar per enna bro? ....... chandran aah?
@Hhggfrtyugfd6 ай бұрын
எங்க தோட்டம் வழங்கவேண்டிய பட்டாவை பக்கதுகாட்டுபெயரில் தமிழக அரசு வழங்கி உள்ளது 40வருடங்களாக வயலில் விவசாயம் செய்துகொண்டு உள்ளோம் இதை மாற்றி தர பலமுறை அழைந்து எங்க அப்பா இறந்தே விட்டார் பின் நாங்கள் அழைத்துகொண்டு உள்ளோம் இன்று வரை
@SathiaseelanSathiaseelan-k5g4 ай бұрын
எவ்வளவுதான் எல்லாம் சரியா இருந்தாலும் அதிகாரிகள் அது சரி இல்லை இது சரி இல்லை என சொல்லி லஞ்சம் வாங்கிகொண்டு செய்துகொடுப்பார்கள். இதுதான் நடைமுறை
@SivaR-el1oz4 ай бұрын
எப்படி பதிவு பண்ணாலும் லஞ்சம் கொடுக்க வேண்டியதாக உள்ளது
@asokan45305 ай бұрын
ஊழல் வருவாய் அலுவலர், கடமையை செய்யாத அலுவலர் உடனே நிறந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் சட்டம் கொண்டு வரவும் தமிழ்நாடு அரசாங்கம் நடக்குமா???
@reganesevai6 ай бұрын
துட்டு கொடுத்தா தான் activate ஆகும், appruval ஆட்டோமேட்டிக் காக வரமாதிரி பண்ணுங்க
@eswaranmm46206 ай бұрын
எங்க ஊரிலும் பட்டா வாங்க 6000 ரூபாய் தாரேன்
@அறிவு-வ4ள6 ай бұрын
எங்க ஊரில் ஏக்கருக்கு 3500
@gajendarshiva678412 күн бұрын
😂 தமிழ்நாட்டில் லஞ்சம் இல்லாமல் ஒரு நிமிடம் இல்லை ஒரு வருடம் ஆனாலும் தாலுகா நகராட்சி அலுவலகங்களில் பட்டா முதல் வீட்டு வரி எது என்றாலும் லஞ்சம் இன்றி வாங்க முடியாது. இவனுங்களோட உசுப்பேத்தல்ல நிலை வருசம் ஆன்லைன் ல புக் பன்னி ஒன்னும் ஆகல 700 ரூபாய் தான் பட்டா வாங்க என்று அரசு சொல்லுது. ஆனால் ஒரே வாரத்தில் வந்து விட்டது நான் ஐயாயிரம் கொடுத்து கடந்த மாதம் தான் பட்டா வாங்கினேன். அதுவும் தனி பட்டா இல்லை கூட்டு பட்டா. தனி பட்டா வாங்க பத்தாயிரம் வேனுமாம். சர்வர் எல்லாம் வந்து போக போக்குவரத்து செலவு தனியாம். அதுக்கு தனியா 2000 வேனுமாம் வீட்டு வரிக்கு 3000 ரூபாய் தான் ஆனால் கேட்டது 13000 ஆயிரம். பணம் இல்லை வீட்டு வரி போடலை அதனால் பொறுமையாக காசு வந்த பிறகு லஞ்சம் கொடுத்து வாங்க வேண்டிய தான் லஞ்சம் கொடுத்தாதான் வேலை ஆகும்.
@kaythanyavenkatesh22256 ай бұрын
இது எல்லாம் வெறும் கண் துடைப்பு.
@chandrant13286 ай бұрын
சார்வாள்.... ஓபனிங் எல்லாமே நல்லா தான் இருக்கும்... ஆனா பினிஷிங் நல்லா இருக்காதே..... ஆன்லைன் ல பதிவ வேனால் செய்யலாம்.... அவ்வளவு தான் நடக்கும்....
@rajasridhar85346 ай бұрын
Highly impossible, I will share my personal, recent experience. First we need to upload everything online by yourself or through E-savai facility. After that VAO will call you if your lucky, or you need to call, if it is village and then they will ask all the documents in hard copy. Once you given everything, they will call you for land survey, for that you need to give money. And then will ask you some fixed money. If you given, you will get within a week. If not, they will play with you like anything. Finally without money, you will not get anything, just they will make you understand, and then we need to beg them with the hard earned money and then you will get. It's a waste message or news from Thandi news
@sriv75416 ай бұрын
Same happened to me. Went back and forth for 2 months and then came to know the reality. After 7000 directly to their gpay account, I received the patta in 1 day. Money only speaks😢
@sanjeevg84416 ай бұрын
I have not got even after paying all the required money , still they r not doing their job
@dprade6 ай бұрын
200% I too experienced the same
@user-godisking6 ай бұрын
@@sanjeevg8441just file writ petition court will order to government to do job without money
@jollyjay19886 ай бұрын
No money, no patta . This is reality .
@asokanma6 ай бұрын
பின்னர் மறுபடியும் "அன்னைக்கு காலை 6 மணிக்கு கோழி..." என்று மறுபடியும் மறுபடியும் Apply, again பதிவு கட்டணம், Auto matic online Patta transfer. மீண்டும் புதிய கணினி திட்டம். பழைய சாராயம் புதிய பாட்டிலில். "அய்யோ பாவம் நாம் எல்லோரும்".
@HabeebN-ql7tp4 ай бұрын
சரவே பட்டா பற்றிய தகவல் R T I யில் கேட்டால் வருஷமானலும் Vao Dt Thal Rdo Ser 🌹 முனிசிபல் ஆணையர் எவனுமே தகவல் தருவது இல்லை மா ஆட் நடவடிக்கை எடுக்கவேண்டும் 🙏🙏🙏
@chandhiranchandhiran59335 ай бұрын
எங்க ஊர் ஊத்துக்குளி இச்சிபாளையம் கிராமம் எங்களுக்கு ஃப்ரீயாக பண்ணி கொடுத்தார் எங்கள் மணியார்
@satheeshkumar-pp1ii6 ай бұрын
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் வட்டத்தில் உள்ள பகுதி பட்டா மாற்றம் செய்ய குறைந்த பட்சம் 10000 மாவது ஆகும்...
@birdstamiltheni77776 ай бұрын
எங்க ஊர்ல பட்டா வாங்க 5000 ரூபா
@periasamysoundarajan90206 ай бұрын
எங்க ஊர்ல 7000
@administratioization6 ай бұрын
30000 rs with 15000 ri,10000 surveyor,and vao 5000😢😢
@azp0016 ай бұрын
Poromboku land ku idhu unda ??
@sangisangi86776 ай бұрын
Nanga 20000 kuduthum kidaikalaipa
@soundharrajraghupathy6226 ай бұрын
10000
@Abdulazeez-pi6ei6 ай бұрын
இந்த திட்டம் வந்து பல வருடங்கள் ஆகி விட்டது அம்மா காலத்திலேயே வந்துவிட்டது ஆனால் லஞ்சம் இல்லாமல் எங்கும் நகராது
@jprjraj36916 ай бұрын
33 வருடம் வீட்டு வரிகட்டி நத்தம் அரசு நிலத்தில் குடியிருக்கிறோம் வீட்டைஇடிக்க bjp பஞ்சாயத்து தலைவர் JCP இயந்திரம் மூலம் வந்து வீட்டு உபயோக பொருள் களையும் சேதப்படுத்தி கோர்ட்டில் 4/2 வருடம் அலைந்து தள்ளுபடி ஆகியிருக்கிறது வயதான வர்களுக்கு மிஞ்சியது இதுதான் தலைவரே
@anand30256 ай бұрын
எங்கள் ஊரில் ரொம்ப அதிகம் - 30000 to 50000
@Kumar-gk7in4 ай бұрын
அருமை சூப்பர் முதல்வர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@thangadurai0016 ай бұрын
எதுக்கு ஜயா ரீல் ஓட்டுறிங்க சுடலை ஆட்சியில் இதெல்லாம் நடக்காது... (கடலூர் வட்டம்) 35000 கேட்குறாங்க ஜயா இதான் ரியல்
@akkinemuthu97966 ай бұрын
எங்க ஊருல அலைய விடுவாங்க தந்தி டிவி முதலமைச்சருக்கு கொண்டு செல்லுங்க
@dprade6 ай бұрын
Pls include visiting the officers in person n paying kickbacks also to the process
@thambiduraiganapathiraman63616 ай бұрын
Mr தந்தி டிவி சார், அப்ளை பண்ணி வருடக் கணக்காக காத்திருப்போருக்கு பட்டா வழங்க முதலமைச்சரை நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்க.
@sriramkashyap33096 ай бұрын
இதெல்லாம் நம்பற மாதிரியாங்க இருக்கு...😅😅😅
@paramasivamparama67036 ай бұрын
பட்டா மாறுதல் என்றுசொள்ளுங்கள் பட்டா பெறுதல் யென்றால் குடியிருப்பு மனை இல்லாதவர்களுக்கு உள்ள ஒன்று
@KrishnaB-r3y6 ай бұрын
100% right
@navithakumari-sd5se6 ай бұрын
Yes
@asokanma6 ай бұрын
சும்மா நடிக்குது அரசு. பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதியும்போதே எல்லா தகவல்களும் original சரியா என்று பார்த்து விட்டு; அவைகளைக் scan செய்து online அனுப்பி வைக்கிறார்கள், நம்மிடம் special ஆக பணம் வாங்கி Receipt வழங்கி.
@Sk-mi3pp6 ай бұрын
என்ன பண்ணாலும் லஞ்சம் வாங்குவாங்க 😂😂
@maruthamuthuarjunan9586 ай бұрын
All three of my applications were rejected without valid reasons. My friends too tried but in futile. It's farce.
@Karthickmasanmasan6 ай бұрын
We have applied and following & waiting for 20 long years, Chennai Madipakkam Rajaji Nagar, have not received the Patta. As you broadcast there are No new services provided from TN Government, if so we should have received it by now !!!
@tamilserialtalkies6 ай бұрын
Hello news channel if u have a gurts inform to the Goverment to set reapply option once application is rejected mention the reason and give option for reapply....where're in the world can apply but they're rejecting without setting reapply option ...reapply option set panuga athuku action eduka soluga
@muthu452-i5f3 ай бұрын
பணம் கொடுக்காமல் எந்த காரியமும் ஆகாது
@VeeraMani-vq5ku6 ай бұрын
5000 முதல் 10000 வரை கேட்கிறார்கள். கொடுத்தாலும் 2 மாதம் அலைய வேண்டும். பெரியார் வாரிசுகள். லஞ்சப்பணம் .கடைசியில் ICU.
@banupriya68596 ай бұрын
பlலமுறைApplaபன்னியும்பட்டாவரவில்லை.லஞ்சபூமி
@tamiltimes327216 ай бұрын
லஞ்சம் கேட்டால் மாவட்ட கண்காணிப்பு ( vigilance) அலுவலகத்திற்கு செல்லவும்
@TailoringMastarpollachi6 ай бұрын
லஞ்சம் நேரடியாக வாங்கமாட்டானுக வேறமாதி வேற வேற இடத்துக்கு வேர வேர ஆழவெச்சுவாங்குவானுக சண்டாலுனுக
@tamiltimes327216 ай бұрын
@@TailoringMastarpollachi எப்படி வாங்குனலுமே லஞ்சம் கொடுக்கும் முன் விஜிலென்ஸ் புகார் செய்யலாம்.
@HariRengamill6 ай бұрын
ஐயாவை கிளப்பாதீங்க ஐயா அதிகாரியான கரெக்ட்டா இருந்தா தானங்க யாரும் ஒழுங்கா நடக்கும் அரசாங்கம் நல்லா இருக்கணும்
@ganapathiramanchandrakumar94615 ай бұрын
தினப்பொய் டிவியே!! எங்கள் அபார்ட்மென்டிற்கு பட்டா விண்ணபித்து எல்லா ஆவணங்களையும் கொடுத்து கடந்த 10 வருடங்களாக காத்திருக்கிறோம். திராவிட கட்சிகள் ஒழிந்தால் தான் பட்டா கிடைக்கும்.கொஞ்சமான மனச்சாட்சியுடன் செய்தியை வெளியிடுங்கள்.ஜால்ரா அடிக்காதே
@rajaraja-tg6jp6 ай бұрын
இதே போல வட்டாட்சியர் அலுவலகம் தாலுகா அலுவலகம் சீரமைப்பு செய் வேண்டும் திருநெல்வேலி மாவட்டம் அலுவலகம் வேலை மிகவும் மோசம்
சாத்தான்குளம் வட்டம் ஏழுவரைமுக்கி கிராமம் v.o எங்கள் சொந்த இடத்திற்கு ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் பட்டா வழங்கவில்லை என்ன சார்?
@sgraman70926 ай бұрын
நான் பத்திரம் பதிவு செய்த போது பட்டா மாறுதல் செய்வதற்கு அப்பொழுதே பணம் எடுத்து அதற்கான ரசீது தந்தார்கள் ஆனால் இன்று வரை மாறவில்லை இதை யாரிடம் போய் கேட்பது எல்லா இடங்களிலும் லஞ்சம் கேட்கிறார்கள் அதனால் மனம் வெறுத்து பட்டா வேண்டாம் என்று இருக்கிறேன்
@jainulabudeensh94435 ай бұрын
பல ஆயிரம் குடுத்து பத்திரம் பதிவுசெய்தாலும் லஞ்சம் குடுக்காமல் பட்டா வாங்க முடியுமா... உலகிலேயே லஞ்சம் பெற ஊதியம் குடுக்கும் நாடு எது...
@murugaprabhu74056 ай бұрын
அது எல்லாம் கிடையாது எல்லாம் பணம் எல்லாம் கண் துடைப்பு
@MrVijaysara6 ай бұрын
Recently I faced corruption for 6k . வாழ்க பாரதம் .
@drgps0076 ай бұрын
பத்திரம் பதிந்த உடன் பட்டா மாறுதல் நடக்க வேண்டும் அதற்கான தொகையும் கட்டிவிடுகிறோம் . ஆனால் பட்டா மாறுதல் செய்வதில்லை.
@maniraja1544 ай бұрын
பஞ்சமர் நிலங்களை பிற சமுதாயத்திற்கு விற்கப் பட்டு பத்திர பதவு செய்து கூட்டு பட்டா வழங்கப் பட்டுள்ளது. ஆனால் வீடு கட்டுவதற்கு தனிப் பட்டா தேவை என்று தாஸில்தார் அலுவலகம் சென்றால் பஞ்சமர் நிலங்களை வேறு ஜாதியினர் வாங்கியிருந்தால் அந்த பதிவு செல்லாது.. படாடாவுப் கிடையாது என்கிறார்கள். முதலில் ஏன் அரசு அலவலர்கள் விற்யனையை அனுமதித்து பத்திர பதிவையும் அனுமதித்து கூட்டுப் பட்டா கொடுத்தார்கள் ? இப்பொழுது வந்து வேறு ஜாதியினர் வாங்கிய பஞ்ஙமர் நிலத்திற்கு பட்டா இல்லை என்றும் அதை விற்கவும் முடிமாது என்றும் ஏன் அரசு தடை போட்டு மக்களை வேதனைப் பட வைக்கிறது என்றும் புரியவில்லை. அரசு இதற்கு ஒரு சாதகமான வகையில் ஆணை இட வேண்டும்.
@HuthaIbrahim6 ай бұрын
இதெல்லாம் சரி தான் இனியாவது லஞ்சம் வாங்காமல் இருந்தால் சரி தான் வாழ்க தமிழக அரசு;
@tharanichandran43706 ай бұрын
கவர்மெண்ட் சம்பளம் எங்க கிட்டயும் கமிஷனர் வாங்கிட்டு நல்ல வாழ்றாங்க பட்டாங்கு குடுக்குற பேர்ல
@mandaikasayam6 ай бұрын
கவர்மெண்ட் க்கு கட்ட வேண்டிய பணம் gpay மூலம்செலுத்தும் படி செய்தால் நன்றாக இருக்கும்
@navaneethakrishnan6022Ай бұрын
Please do a video on street dogs problem, today chennai is suffering from street dogs problem. 🙏 🙏 🙏 Atleast from your video we can expect good results many common people are suffering due to this street dogs issues..
@sumithrathennarasu43196 ай бұрын
லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது
@Rajesh-sv3mu6 ай бұрын
V Oமுதல் சர்வேயர் வரை 3000 முதல் 10,000 வரை கையூட்டாக பெறப்படுகிறது இல்லை என்பதை தந்தி டிவி உருதி படுத்துமா
@butterfly1966116 ай бұрын
இதுல பிரச்சினை என்னவென்றால், நிறைய பத்திர பதிவு சப்டிவிசன் எண்கள் இன்னும் வருவாய்துறை இணையத்தில் சேர்க்கப்படவில்லை. இதனால் பல மனைகளுக்கு பட்டா விண்ணப்பம் செய்ய முடிவதில்லை. மற்றபடி நீங்கள் இணையம் வழியாக விண்ணப்பித்தால் உட்பிரிவு இல்லாத பட்டா பைசா செலவு இல்லாமலும், உட்பிரிவுடன் பட்டா நீங்கள் விரும்பினால் சிறிய தொகை சர்வேயருக்கு கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.
@m.duraipandithenmozhi81626 ай бұрын
Nalla Pathivu Ayya Vanakkam. Your Channel Social Services are Praisable 👏👏👏 By M.Duraipandi Senior Learner Citizen Your Channel Subscriber
@immanueljothikumar571816 күн бұрын
Thank you very much, for your information.
@Rajesh-sv3mu6 ай бұрын
இது வெறும் அறிக்கை தவிர வேறொன்றும் இல்லை
@vijay1111kumar6 ай бұрын
50 வருடமாக வசிக்கும் Corporation வீட்டுக்கு பட்டா தருவாங்களா.... சுமார்.... 300 குடும்பங்கள் வசிக்குறாங்க
@coolbuddy0406 ай бұрын
Testing basis la entha entha idam, Chicago New York ah?
@ramakrishnanramki45675 ай бұрын
எந்த நவீனம் வந்தாலும் எங்கள் பகுதியில்(நாசிக்)பேப்பர் தான்!
@syedyakoob18102 ай бұрын
எங்க சார் எல்லா இடத்திலும் லஞ்சம் கேக்குறாங்க கொடுக்கலைன்னா வேலை செய்ய மாட்றாங்க லேட் பண்ணிடுறாங்க பணம் கொடுப்பவர்களுக்கு முதல் உரிமை
@syedyakoob18102 ай бұрын
இப்படி லஞ்சம் கேட்கிற எல்லாமே வேலையை ராஜினாமா பண்ணிட்டு போய் பிச்சை எடுங்க
@jameskanagaraj78206 ай бұрын
ஒரு நிமிடத்தில் தலையாரி வீஓ வை பிடித்து கொடுப்பது எப்படி ணு ஓர் வீடியோ போடுங்கள்
@srinivasanvasan63n266 ай бұрын
வாழ்த்துக்கள் அரசுக்கு தந்தி டிவி உருப்படியான செய்தி. நன்றி
@vijayarajasingh63143 ай бұрын
Veryniceaction Thankyforthegovernment
@suryavkp73616 ай бұрын
பத்திரம் செய்ய லஞ்சம் வாங்கிட்டு பட்டா மட்டும் இப்படிக் கொடுத்து என்ன பயன்
@maduraiackings14646 ай бұрын
இதெல்லாம் வந்து பழைய கதை சார் புதுசா ஏதாவது இருந்தா சொல்லுங்க
@abdulazees25136 ай бұрын
We will see when they arr going to implement. Concept is good. Govt officials will not permit
@karthiraj805215 күн бұрын
பட்டா மாற்றுவதற்கு 10000 லஞ்சம் வாங்குகிறார்கள் ஒரு சர்வே நம்பர் அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும்VAO லஞ்சம் வாங்காமல் பட்டா மாற்றுவது இல்லை அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பத்திர பதிவு செய்து உடனே பட்டா மாறவில்லை என்ன செய்ய வேண்டும்
@manivasagammani4665Ай бұрын
நில அளவை துறையில் எல்லாம் சரியாக இருந்தாலும் லஞ்சம் இல்லாமல் ஒன்னும் நடக்காது எந்த ஆட்சிவந்தாலும் மாறவில்லை
@baskarauto72436 ай бұрын
பத்திரப்பதிவு செய்ய எல்லா ஆவணங்களும் சரிபாத்துதானே செய்வார்கள் 😢😢😢
நிச்சயமாக ஒருவர் கூட பாஸிட்டிவ் ஆ கமெண்ட் பண்ண மாட்டாங்க அப்படிங்கிற எண்ணத்தோட தான் பார்க்க வந்தேன்
@narayananchakravarthi74075 ай бұрын
ஏண்டா நீ என்னைக்காவது பட்டா வாங்கி இருக்கயாடா? வேளச்சேரியில் ஒரு கிரவுண்ட் வீடு பட்டாவிற்கு 2 லட்சம் வாங்கப் படுகிறது. திருடர்கள் முன்னேற்றக் கழக அமைச்சர் மூர்த்தி வரை செல்கிறதாம் பணம். இவனுங்க திட்டம் போட்டு கிழிச்சாங்க. 😂😂😂
@JOREALTORS6736 ай бұрын
அப்ப இனிமேல் உட்பிரிவு பட்டாவுக்கு லஞ்சம் தலைவிரித்தாடும் அதையும் கலைந்து எடுக்க முயற்சி செய்ய வேண்டும்
@vahabelectrician59296 ай бұрын
மொபைல் நம்பர் போட்டாலே அதில் நம் ஆதார் கார்டு லிங்க் எந்த மாவட்டம் எந்த அட்ரஸ் அனைத்தும் வந்துவிடும் ஆனால் உங்களுடைய தாலுக்கா என்ன உங்களுடைய மாவட்டம் என்ன உங்க கிராம அலுவலகம் எங்கே உங்க முனிசிபாலிட்டி எது பல கேள்விகளை கேட்டு ஏன் மக்களை வதைக்க வேண்டும்
@thamilselvan55153 ай бұрын
Super at the same time Death certificates then u can go for Legal Heirs certificate very super
@Natarasa6 ай бұрын
Tamil English கலந்து பேசுறதுல இவரு தான் சிறந்தவர்
@KrishnaB-r3y6 ай бұрын
Dress kooda 5 star hotel waiter mathiri
@pandiarajanr80066 ай бұрын
இதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய் சமையலுக்கு உதவாது, நடைமுறையில் உள்ள யதார்த்தத்தை சொல்லுங்க,ஜால்ரா அடிக்கிறதுல தந்தி தந்தி தான்,2022 ல இருந்து வி ஏ ஒ, தாசில்தார்,ஆர் டி ஒ கலெக்டருனு அலையுறோம் பட்டா மாற்றி தர வில்லை,
@vaidyanathankannaiyan81566 ай бұрын
Dont waste your time. Online is used only for putting application in one minute , but othe things are as usual. Taluk office procedure is very slow like a tortoise movement. Vitamin M is required for fast movement.
@k.thirunavukkarasukrishnas24306 ай бұрын
ஏண்டா டேய்...,🤦 நீ என்னைக்காவது பட்டா வாங்க அலஞ்சிருக்கியா ஒவ்வொரு அரசு ஊழலியர் கிட்ட...