ஜெமினி கணேசன் மகள் கமலா செல்வராஜ் வீட்டுத் தோட்டம் | gemini ganesan daughter kamala selvaraj

  Рет қаралды 548,723

Pasumai Vikatan

Pasumai Vikatan

2 жыл бұрын

#geminiganesan #kamalaselvaraj #Homegarden
நடிகர் ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ், சோதனைக்குழாய் கருத்தரிப்பு மருத்துவத்தில் தமிழகத்தின் முன்னோடி மருத்துவர். தோட்டப் பராமரிப்பில் அதிக ஆர்வம் கொண்ட இவர், சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் பண்ணைத் தோட்டம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். கடற்கரையை ஒட்டிய அந்த ஒரு ஏக்கர் நிலத்தை, பலவகையான தாவரங்கள் வளரும் சோலையாக மாற்றியிருக்கிறார். மா, பலா, வாழை, எலுமிச்சை, சப்போட்டா, திராட்சை, சீத்தா, மாதுளை, ஆரஞ்சு, பப்பாளி, நாவல், நெல்லி, தேக்கு, வெற்றிலை, நாகலிங்கம், ருத்ராட்சம், மனோரஞ்சிதம், வெண்டை, தக்காளி, கத்திரி, கீரை வகைகள், கொடுக்காப்புளி உள்ளிட்ட ஏராளமான தாவரங்களை செல்லம் கொஞ்சி செழுமையாக வளர்க்கிறார். வாரக்கடைசியில் தவறாமல் இந்தப் பண்ணைத் தோட்டத்தில் ஆஜராகும் கமலா, கொடைக்கானலிலுள்ள மற்றொரு பண்ணை வீட்டை முன்மாதிரியான பூந்தோட்டமாக நேர்த்தியாகப் பராமரிக்கிறார். தன் வீட்டுத்தோட்ட அனுபவங்களை இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
Credits:
Producer : K. Anandaraj | Camera : R.Kannan | Edit : Srithar |
Exicutive Producer : M.Punniyamoorthy
--------------------------------------------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/KZbin

Пікірлер: 341
@AaradhanaT
@AaradhanaT 2 жыл бұрын
பார்க்க பார்க்க ஆசையா இருக்கு அவ்வளவு அழகான நேர்த்தியான தோட்டம்... உங்க தோட்டகாரரை கண்டிப்பா பாராட்டனும். நன்றாக பராமரித்திருக்கிறார்.
@tharageswarimohan9051
@tharageswarimohan9051 2 жыл бұрын
மிகவும் அழகான பிரமிப்பூட்டும் தோட்டம். அனைத்து செடிகளையும் பெயரோடு மிகுந்த வாஞ்சையுடன் விவரித்தீர்கள் Dr. மனம் மிகுந்த மகிழ்ச்சியாய் உள்ளது. பெற்றோர் வளர்ப்பு சிறப்பு.
@ganamprakasham3747
@ganamprakasham3747 Жыл бұрын
P0
@Music-mind462
@Music-mind462 2 жыл бұрын
தோட்ட பராமரிப்பாளர்களை வீடியோவில் வரவைத்து பேர்சொல்லி பாராட்டியது நன்று.
@chithrag9929
@chithrag9929 2 жыл бұрын
She is very responsible and down-to-earth women... Sweet person 💕... Respectable honorable 🎖 ♥ women.... Caring...& lovable women ❤ 💖 💙... She loves her parents & family sooooomuch.... A very special needy soul ✨ ❤..... Stay blessed mam... Pls 🙌..bless us mam🙏👍
@fathimamohideen1917
@fathimamohideen1917 2 жыл бұрын
Listening to her talking is like listening to small tinkling bells. Sweet and charming lady.
@Archanacreations2012
@Archanacreations2012 2 жыл бұрын
இடையில் இடையில் அந்த சிரிப்பு மிகவும் அருமை அம்மா..👌👌
@prakashjp4937
@prakashjp4937 2 жыл бұрын
சென்னைக்குள் இப்படி ஒரு அழகான வீடு... இதுபோன்ற வீடுகளை நான் வெளியில் இருந்துதான் பார்த்திருக்கிறேன்....(அது மட்டும் தான் முடியும்🤣)
@Goku67821
@Goku67821 2 жыл бұрын
Bro neengalum intha mari oru veedu vanguvinga
@1990suba
@1990suba Жыл бұрын
Evlo veedu irundhalum ellarum vittitu dhan poganum
@arulsaravanan3458
@arulsaravanan3458 2 жыл бұрын
அருமையான தோட்டம் பார்க்கவே அருமையாக உள்ளது சென்னையில் இப்படி ஒரு தோட்டம் உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@kanimozhib6727
@kanimozhib6727 2 жыл бұрын
It's make tears but happily
@user-qi2tl8bh5g
@user-qi2tl8bh5g 2 жыл бұрын
இயற்கையான சூழலில் இருந்து இந்த பதிவு மிக அருமை பாண்டியன் மதுரை
@venkidusamykrishnaveni8769
@venkidusamykrishnaveni8769 2 жыл бұрын
Wonderful mam You are a complete woman in all dimension
@selvarajj8396
@selvarajj8396 2 жыл бұрын
Many actors failed to educate their children and keep their earning in safer hand. Gemini sir has done great things.
@Gr-sr6uk
@Gr-sr6uk 2 жыл бұрын
Not Gemini but his wife took care of her kids. You need to appreciate her for her patience
@tnffamey1125
@tnffamey1125 11 ай бұрын
Because of the brahmin genes from Both parents.. all doctors and highly qualified children!!!!
@vasanthirajendran8053
@vasanthirajendran8053 2 жыл бұрын
Kamalama is so humble and cute person❤️
@maslj.
@maslj. Жыл бұрын
🕊️ வஞ்சிக்கோட்டை வாலிபன் மகளைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏👌
@vlavengammal2379
@vlavengammal2379 2 жыл бұрын
Wonderful journey of beautiful garden....Dr. Kamala, you are great soul who has created employment opportunity to those needies. Well done may God bless you always 🙏
@jayanthianbu309
@jayanthianbu309 2 жыл бұрын
Simply beautiful. Fell in love with your garden.. Lovely collection 🧚‍♂🧚‍♀
@guruguru-oz6ck
@guruguru-oz6ck 2 жыл бұрын
காசு இருந்தா எல்லாம் பண்ணலாம்.. நல்லா இருக்கு 👍
@HackSparrrowakaSicario
@HackSparrrowakaSicario 2 жыл бұрын
I pray God someday u will be able to build a nice home for yourself 🙏 Cheer up, be positive..
@ayyappanayyappan2917
@ayyappanayyappan2917 2 жыл бұрын
Super
@gracedominic9764
@gracedominic9764 2 жыл бұрын
@@tamilselvi3034 which children like father's second wife. Savitri was a good actress. But worst home breaker
@meerabai576
@meerabai576 2 жыл бұрын
I like your thottam madamby meera gudivancheri
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 жыл бұрын
தோட்டம் நல்லா இருக்கு. இதையெல்லாம் நன்கு பராமரிக்க நல்ல தோட்டகாரர்/வேலையாள் வேண்டும் .இதை maintain செய்ய வருமானமும் அதிகம் வேண்டும்
@RajaSekar-mz3jg
@RajaSekar-mz3jg 2 жыл бұрын
Super... God bless you and your family.
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Superb garden tour!
@aradhana41
@aradhana41 2 жыл бұрын
Superb garden Kamal mam, amazing work. Keep inspiring. Thankyou Vikadan 👌
@renukasrinivasan5010
@renukasrinivasan5010 2 жыл бұрын
She is so Divine n child like.
@user-kw9dr4pv2l
@user-kw9dr4pv2l 2 жыл бұрын
என்ன ஒரு கம்பீரமான பெண்மணி...இப்போது சற்று தளர்ந்து போயிருக்கிறார்...வயதின் மூப்பு எட்டிப்பார்க்கிறது
@geethasundaram8217
@geethasundaram8217 2 жыл бұрын
Ur a passionate gardener 👏👏👏👏😄 love ur efforts… keep rocking doctor
@kanchanad4326
@kanchanad4326 2 жыл бұрын
She is my doctor who taken me out of my mother's faetus!!! Long live mam!!!
@fathimamohideen1917
@fathimamohideen1917 2 жыл бұрын
Uterus ma. Not fetus.
@rajanikrishnamurthy5452
@rajanikrishnamurthy5452 2 жыл бұрын
Uterus _ the womb Faetus_ baby at a very early stage in the womb I hope I have not been offensive. Once a teacher, always a teacher.
@Gsgsz
@Gsgsz Жыл бұрын
​@@rajanikrishnamurthy5452 its fetus rajani not faetus.. mother's uterus is correct, mother's faetus is wrong. teacher might go wrong sometimes. Dont be over confident supporting your community
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 2 жыл бұрын
அருமையான கார்டன்... அதை பற்றி தெரிந்த நல்ல camera man shoot பண்ணி இருந்தால் பார்க்க இன்னும் நன்றாக இருந்திருக்கும்...
@kmsambasivan7078
@kmsambasivan7078 2 жыл бұрын
L0
@vijiadt
@vijiadt 2 жыл бұрын
அழகான தோட்டம் அருமை அதை விட நீங்கள் அப்பப்ப சிரிக்கும் உங்கள் சிரிப்பு மிகவும் அழகு👍👌
@mythilinath1403
@mythilinath1403 2 жыл бұрын
She is not able to walk. Breathing problem. She must take care of her health. Garden supet
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Very beautiful garden like you dr 🌹🌼🌹🌼
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 2 жыл бұрын
Good trip with Dr.Kamala Selvaraj s bunglow garden excellent collection
@raghavirr7584
@raghavirr7584 2 жыл бұрын
Very beautiful madam.medicine plants are amazing mam
@karthikdurai5249
@karthikdurai5249 2 жыл бұрын
கடல் உப்புக்காத்தையும் சென்னையின் வெப்பத்தையும் மீறி அமேசான் காடுபோல பசுமையாக தழைத்துள்ளது அருமை
@samsan1537
@samsan1537 2 жыл бұрын
0
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 жыл бұрын
தோட்டம் நல்லா இருக்கு.👍
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 2 жыл бұрын
ஆற்றாமையான பதிவுகள் இருக்கு. இவர் தந்தை உழைத்து பணம் சேர்த்தார், இவரும் நன்றாக படித்து கடுமையாக உழைத்தார். அதற்க்கும்மேல் கர்மா. வாழ்க வளமுடன்.
@gv11
@gv11 2 жыл бұрын
தோட்டம் வீடு செம அழகு
@lathar4753
@lathar4753 2 жыл бұрын
Garden superb 💕💕💕
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
அழகான தோட்டம் சூப்பர் அம்மா
@rajureva9859
@rajureva9859 Жыл бұрын
Very beautiful garden. Thanks so much for sharing to Mrs Kamala Selvaraj🎉🎉
@shyamalaj5895
@shyamalaj5895 2 жыл бұрын
தோட்டம் மிகவும் அருமை ஆனால் நீங்கள் மூச்சி வாங்குவது தான் மிகவும் கஷ்டமா இருந்தது
@sivagamisaravanan253
@sivagamisaravanan253 2 жыл бұрын
Super Dr.
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 жыл бұрын
1 ஏக்கர் இருக்கும் போலிருக்கிறது இங்கேயே இதே போல் நடைபயிற்சி செய்யலாம் தோட்டம் அழகாக இருக்கு 😍
@JC-jt5hy
@JC-jt5hy 2 жыл бұрын
Athigamaave irukkum pola
@yuvarajyuvi675
@yuvarajyuvi675 2 жыл бұрын
I think 5 acer ku above va irukum
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 жыл бұрын
@@yuvarajyuvi675 1.1/4ஏக்கர் இருக்கலாம்
@yuvarajyuvi675
@yuvarajyuvi675 2 жыл бұрын
@@seethalakshmi9900 may be
@user-cb4rf5nc9r
@user-cb4rf5nc9r Жыл бұрын
எங்க கிராமத்துல கூட இவ்வளவு மரங்களையும் ,செடிகளையும் நான் பாத்ததில்ல.அருமை மேடம்.
@amsavenia8092
@amsavenia8092 2 жыл бұрын
Mam super garden
@maithreyiekv9973
@maithreyiekv9973 2 жыл бұрын
U R BLESSED 🙌 🙌 BY GOD MADEM IN EVERY ASPECTS . 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 BEAUTIFUL GARDEN. CONGRATULATIONS
@shalomchemicals1612
@shalomchemicals1612 2 жыл бұрын
Very neatly maintained
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
God bless you and your family thanks mom 🙏🙏🙏
@guruvesaranam1813
@guruvesaranam1813 2 жыл бұрын
Super ma...thank you channel 🙏🙏👍👍
@medonapeiris9154
@medonapeiris9154 2 жыл бұрын
அழகான சரிப்பு குழந்தைத்தனம் கலந்த பேச்சு
@radhatiagarajah8800
@radhatiagarajah8800 Жыл бұрын
Thank you so much very beautiful garden i ever seen.
@subaselvam5690
@subaselvam5690 2 жыл бұрын
I like all variety of plants and trees
@alaguperumalalaguperumal9818
@alaguperumalalaguperumal9818 2 жыл бұрын
வாழ்க்கை இப்படி வாழ வேண்டும் வரம் 😂😂😂🙏🙏
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 2 жыл бұрын
Mam very nicely talk. She is a good soul
@meenakshiviswanathan3316
@meenakshiviswanathan3316 2 жыл бұрын
அருமையான தோட்டம்.
@me_kalai
@me_kalai 2 жыл бұрын
Soo lovely 🤩
@bhaskarvijay7510
@bhaskarvijay7510 2 жыл бұрын
Super nice amma 👏👏👏💐💐💐🙏🙏🙏🙏👍👍👍👍
@parvathiumashankar3892
@parvathiumashankar3892 2 жыл бұрын
Wonderful!
@vahidabanu2780
@vahidabanu2780 Жыл бұрын
பல மக்கள் வீடே இல்லாமல் இருக்கும் நிலையில் ஒரு தோட்டமே இவ்வளவு பெரியதா.
@gnanasekargana1796
@gnanasekargana1796 2 жыл бұрын
Supper valgavalamudan
@samanthamasters5015
@samanthamasters5015 Жыл бұрын
Amazing lady and a very successful doctor who gave many women IVF . surprised to see her knowledge on Nattu marundhu cheddi. Though she has become weak ageing?! Excellent collection of plants.
@philhem7425
@philhem7425 2 жыл бұрын
Beautiful madam.Liked the place very much.To maintain all this in your busy schedule is really tough madam.Hats off to you nd thans for the awesome video madam.
@kameshpriya4494
@kameshpriya4494 2 жыл бұрын
Amma arumayana pathiu vazhthukkal 🍇🍈🍋🥭🍒🍉🍐🥥🫐🥝🍍🍌🍅🥕🌽🍎🥑🍆🫒🥦🥒🫑🍄🥔👌👍
@k.n.tamilarasi
@k.n.tamilarasi 2 жыл бұрын
Super super 👍👌👌👌👌👌
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 2 жыл бұрын
Vanakkam Amma ! Veedduththoddam Sirappu Nanry. Jeyanthy Gernmany.
@sudhasriram7014
@sudhasriram7014 2 жыл бұрын
இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அருமை அம்மா சூப்பர் மா
@jayashreedeenadayalan4905
@jayashreedeenadayalan4905 2 жыл бұрын
Excellent mam 😊
@nila5460
@nila5460 2 жыл бұрын
Super Vera leval
@jeyanthikiru8492
@jeyanthikiru8492 2 жыл бұрын
BGM pleasantaa irukkuu....kekkum bothu sema feel aaguthu
@ravikkumarkumar6437
@ravikkumarkumar6437 Жыл бұрын
மிக அருமை மற்றும் பிரமாதம் மேலும் நன்றி Dr
@vennilag7119
@vennilag7119 2 жыл бұрын
Super gaden verybeauitful
@akkitchen6590
@akkitchen6590 2 жыл бұрын
Superb amma. How active you are
@laxmanraj9057
@laxmanraj9057 2 жыл бұрын
Very peaceful place. Without any sound. Lot of green. Congrats
@kjayaraman1498
@kjayaraman1498 Жыл бұрын
Mami your House Garden is very very beautiful❤
@lakshmir4579
@lakshmir4579 Жыл бұрын
Wah Such a beautiful garden Mam
@artofmindfulnessandawarene7380
@artofmindfulnessandawarene7380 2 жыл бұрын
Beautiful Garden
@lakshmishuba2804
@lakshmishuba2804 2 жыл бұрын
Hi ma'am my father is a very big fan of Gemini ganeshan sir ur garden is very beautiful
@shagunthaladevir.s.9691
@shagunthaladevir.s.9691 2 жыл бұрын
நன்றி
@user-rh7fy4ek5b
@user-rh7fy4ek5b 3 ай бұрын
Very good Super Thanks Vazgavalamudan.
@ubaidhurrahman1443
@ubaidhurrahman1443 2 жыл бұрын
அண்ணா இவங்க ஒரு வீடு முழுசா உள்ள இடம் பரப்பளவு எங்க மொத்த கிராமம் சொல்லலாம் 😮
@sirumalar5620
@sirumalar5620 2 жыл бұрын
There you are
@ubaidhurrahman1443
@ubaidhurrahman1443 2 жыл бұрын
@@sirumalar5620 😍
@rsk5633
@rsk5633 2 жыл бұрын
Nanum adan solla ninachen...oru ooru alavu than the vanga veedu
@valarmathimanivel6206
@valarmathimanivel6206 Жыл бұрын
Very good madam your plants growing your face very happy I like it
@kulandaivel3238
@kulandaivel3238 2 жыл бұрын
Awesome garden, Jesus bless you ma.
@vijay-fz5ln
@vijay-fz5ln 2 жыл бұрын
Why Jesus???
@stahlvivek
@stahlvivek 2 жыл бұрын
@@vijay-fz5ln kamala husband is christian!
@vasanthiselvaraj8708
@vasanthiselvaraj8708 2 жыл бұрын
Super Amma 🌹
@aruljothen.k1647
@aruljothen.k1647 2 жыл бұрын
Tq vigadan team
@user-jd5uw4po4p
@user-jd5uw4po4p 10 ай бұрын
Thank you so much pasumai vikatan team.Thanks a lot.
@yasodharamamoorthy499
@yasodharamamoorthy499 2 жыл бұрын
Fabulous garden. But shoot is very bad. Vazhga vaiyagam vazhga vaiyagam vazhga valamudan to all your family members Mam 😘👍
@m.selvarajm.selvaraj8670
@m.selvarajm.selvaraj8670 2 жыл бұрын
Super AMMA
@aravindaravindhan6982
@aravindaravindhan6982 2 жыл бұрын
Really Amazing Amma
@subuiyer5120
@subuiyer5120 2 жыл бұрын
Very elegant n well organized Doctor.
@shanthisurendran57
@shanthisurendran57 2 жыл бұрын
Nice garden
@user-mw7ld5nt9k
@user-mw7ld5nt9k 10 күн бұрын
பயனுள்ள காணோளி ❤🎉 வாழ்க வளமுடன்
@aruljothen.k1647
@aruljothen.k1647 2 жыл бұрын
Excellent Great God bless the team
@arunkumar.d7955
@arunkumar.d7955 2 жыл бұрын
Super mam. 😀😀😀
@ganeshans8686
@ganeshans8686 Жыл бұрын
Very good kind hearted Doctor, Gemini Ganesan Avl daughter Great
@arulmozhiseetharaman3361
@arulmozhiseetharaman3361 Жыл бұрын
அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் அம்மாவுக்கு வணக்கம் தங்களின் தோட்டமும் நீங்க பேசிய விளக்கமும் மிக அழகு அருமை செடிகளும் நமக்கு குழந்தைகள் மாதிரிதான் அழகாக பராமரித்து வருகிறீர்கள் மிகவும் பெருமைக்குரிய செயல் கோவில் தரிசனம் தினந்தோறும் பார்ப்பேன் இன்று இறைவனே தங்கள் தோட்டத்தில் இயற்கை வடிவில் தெரிகிறார் இறைவன் ஆசியுடன் தாங்கள் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள் அருள்மொழி சீத்தாராமன்
@vadrcookingvlog
@vadrcookingvlog 2 жыл бұрын
Very nice
@sunnyl260
@sunnyl260 2 жыл бұрын
very nice
@rajalakahmi7885
@rajalakahmi7885 2 жыл бұрын
Super supper
@bhavithravlogs677
@bhavithravlogs677 2 жыл бұрын
Beautifully mam.
@malarvizhiselvam979
@malarvizhiselvam979 2 жыл бұрын
Nan dr fan I love u ma❤️🌹🌹
@johnshankaran1982
@johnshankaran1982 2 жыл бұрын
I want spend my old age in this garden house,I am interested to doing garden work.
@januhepziba2598
@januhepziba2598 2 жыл бұрын
👌👌👌😍
@sappu2939
@sappu2939 2 жыл бұрын
Superb mam
@brindakishor6939
@brindakishor6939 2 жыл бұрын
Arumai ma
@srisathyasaisiddha8737
@srisathyasaisiddha8737 2 жыл бұрын
Very good madam.
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 183 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 10 МЛН
Koffee with Anu Season 1 | Saroja Devi & Dr. Kamala Selvaraj
42:12
Vijay Television
Рет қаралды 563 М.
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН