Рет қаралды 15,953
ஜெபத்தை குறித்து எத்தனையோ பரிசுத்தவான்கள் தங்கள் அனுபவத்தையும் வேத வசனத்தையும் கொண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார்கள், போதித்துமிருக்கிறார்கள்.
ஆக அதில் சொல்லப்படாத எந்த ஒரு புதிய சத்தியத்தையும் நான் சொல்லிவிடவில்லை, ஆனால் எளிதாக விசுவாசிகள் புரியும் வண்ணம் ஜெபத்தை குறித்த வேத விளக்கத்தை சுருக்கமாக எனது சபையில் போதித்ததை இங்கு கொடுத்துள்ளேன். கேட்டு பயனடையலாம்
சாலமன் திருப்பூர்