👍 ஜெபத்தைக் குறித்த ஆழமான செய்தி. இதைப் புரிந்துகொள்ள ஒரு பக்குவம் வேண்டும் என்றே நினைக்கிறேன்.
@danielthomas2114 жыл бұрын
மிகச் சரி
@davidp6784 жыл бұрын
செம மாஸ் அண்ணா.... அருமையான எளிதில் புரிந்துகொள்ளகூடிய... விளக்கங்கள்...... நன்றி அண்ணா
@srimurugan54594 жыл бұрын
இயேசுவின் உபதேசங்களை சரியாக புரிந்துகொண்ட இன்னொரு மனிதனை பார்கிறேன் உங்கள் பணி வளரட்டும்
@saron97354 жыл бұрын
Amen கர்த்தருக்கு ஸ்தோத்திரம் . God Bless You
@malarnathan88494 жыл бұрын
ஆமேன்,அருமையான செய்தி🙏🏾✝️✝️🙏🏾✝️🙏🏾🙏🏾🙏🏾💒
@vijayakumarmg53484 жыл бұрын
எந்த சூழ்நிலையிலும் கர்த்தருக்கு அவரது கட்டளைகளுக்கு உகந்து பிரியமாய் நடக்கும் போது அவரை வேண்டி(ஜெபம்) கொள்ள தேவையில்லை. ஆதாம் ஏதேன் தோட்டத்தில் தேவனோடு இருந்தபோது ஏதாவது ஜெபித்தானா? ஆனால் தேவனுக்கு பிரியமில்லா த காரியத்தை செய்தபோது ஏதேனை விட்டு வெளியேற்றப்பட்டான். அப்போதிலிருந்து குறைவுகள் ஏற்பட தொடங்கின போது ஜெபிக்க ஆரம்பித்தான். அதனால் ஜெபிக்கிறவர்களெவ்லாம் பரிசுத்தவான்கள் என எப்படி சொல்லமுடியும்!!!
@jenefagospelministries29704 жыл бұрын
Very Nice seminar about prayer God Bless You More Amen Jesus Amen
@christopheralukkusamy34904 жыл бұрын
அண்ணா இது ஒரு அருமையான பகிர்வு. நன்றிங்க அண்ணா
@Angel-mg2kp4 жыл бұрын
God had definitely given you so much of understanding. Your foundation remains so strong. That is reflected in your messages
@suseeladavid24054 жыл бұрын
Very clear explanation, God has blessed you with a special inspiration to help us, I listen to you from America a80 year old mother from Thanjavur, Thank you Solomon
@valarmathi864 жыл бұрын
அருமை,சகோதரரே பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வசனங்களை தியானிப்பது நல்லது.தேவையற்ற சடங்குகளைத் தவிர்ப்போம்
@jeyarani41154 жыл бұрын
Tnk u brother. Clear explanation about prayer. துதித்தலில் பிரியமானவர் நம் தேவன். Pls explain
@reetakumari70744 жыл бұрын
Yes, change ur dp
@umajayanthiumajayanthi3784 жыл бұрын
Super message. Thank you brother praise the lord Amen🙏🙏🙏
@annapoornat.k.11444 жыл бұрын
PRAISE the Lord. Very nice and useful message
@sanjaygamingabinayan6534 жыл бұрын
Brother very good explaintion of Prayer thanks 😊👍
@soundiramdeva4 жыл бұрын
சரியாக சொன்னீங் க...Brother அன்பான அப்பாவிடம் பேசுவதே ஜெபம் ....
@rufusandersonc.a1stdasec1004 жыл бұрын
Neenga explain panrathu easya puriyuthu. Thank u brother
@s.senthilkumar80614 жыл бұрын
Yes Brother. Prayer is a Mutual Conversation with Our Heavenly Father.
@sjenisdavid57724 жыл бұрын
மிக்க நன்றி சகோதரா, ஜெபம் பற்றிய சில உண்மையான தகவலுக்கு
@gladlinsuthanya33754 жыл бұрын
Thank you pastor. I don't know to pray before upto few months but later I have known by the Almighty God through reading Bible and then I am using the word as you pronounced in this video (as per God's desire) I deserve it. In addition to this I have insisted to say the words of prayer that Jesus had taught to his disciples in Mathew 6th chapter verses 9-13
@marypraba10334 жыл бұрын
Amen ues full message god bless you
@teresesheeba32424 жыл бұрын
Thank you brother. A very good explanation about prayer in simple words
@sasidharan15494 жыл бұрын
Jebam kuritha miga alagana vilakkam. kadamaiku jebam panikondirunthen ippo nandraga purinthathu thanks to God glory to jesus.
@davidratnam11424 жыл бұрын
Yes brother Praise the Lord Amen.
@gayugayu58104 жыл бұрын
Super brother. திந்திக்க வேண்டிய ஒன்று..அருமையான தகவல். நன்றி
@krishnakicha9043Ай бұрын
என்ன ஒரு அருமையான விளக்கம்❤
@ravisssssha1234 жыл бұрын
Well said brother..really i thank God and you...your talk looks like a teacher..Gud..if i start to watch ur video i cudnt skip...Arumaiana vaarthai ucharippu...My thought about prayer is that the talk to God may be even single word but it should come from bottom of heart not from lip as u said(gunamaakadhinga aandavare)
@harishrkumar30944 жыл бұрын
Thank you brother praise the lord
@veeranebi5424 жыл бұрын
Praise the Lord Bro glory glory glory glory glory glory to God amen nice message Bro God will be blessed you your family and your ministry brother
@murugananthanputhiyan19384 жыл бұрын
சகோதரனே, ஜெபத்துக்குரிய நலமான விளக்கவுரையை தந்த கர்த்தரை உங்களுக்காக ஸ்தோத்திரிக்கிறேன்.
@veerasubramanian95824 жыл бұрын
God bless true message given to prayer warriors god bless brother keep it up
@devadasan19524 жыл бұрын
7 அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். யாத்திராகமம் 3:7
@fashiondot3salem5424 жыл бұрын
Ennudaiya neenda naal doubt ku answer en Jesus koduthutar.thank u so much appa
@T.Ravikumar4 жыл бұрын
This is deep brother. Only the truly born-again child of God will understand. Prayer and worship are the very "nature" of a born-again child.
@balasangeetha60804 жыл бұрын
wonderful messages brother
@kalarasiah26084 жыл бұрын
Very useful massage pastor. God bless you.
@ksumathi33984 жыл бұрын
Thanks for this message
@gjpchannelvlog81874 жыл бұрын
Amen , Thanks Pastor for clear clarification
@danielthomas2114 жыл бұрын
Wonderful message brother.. May God bless your ministry
@thangaduraib52504 жыл бұрын
சகோதரரே, பகுத்தறிவோடு பேசுகிறீர்கள். உங்கள் போதனை தொடரட்டும். ஆமென்
@focustruthoflife6314 жыл бұрын
Anna unga velippadu ellame paarambariyatha udaikuthu. Innum intha mathire neraiya sollunga anna. Kadavul ungaluku thunaiya irukaru. God bless you anna 👏👏👏💐💐💐🙌👍👍🙏
Very true brother all glory to lord jesus Christ a loan 🌷🌻💖🔥
@bharathis12464 жыл бұрын
Very useful and clearly explain then praise the lord and all the best
@nirmalap80514 жыл бұрын
Glory to Almighty, brother Thanks post this video
@marykamalam21374 жыл бұрын
Amen thank you Jesus and thank you Holy Spirit
@classicchoice20234 жыл бұрын
Praise the Lord Jesus Christ ...Amen
@jessyevanjiline65644 жыл бұрын
Wonderful 👌👌👌👌
@marinaramos62004 жыл бұрын
Thank you so much Paster for the God's message
@rajathimary12724 жыл бұрын
Amen yes.well explained
@steveantony0074 жыл бұрын
Well said 😇😍😇
@karandk93844 жыл бұрын
Thank you Anna 🙏👌
@blesswineditz.19044 жыл бұрын
Yes your messages ultimately. God bless u.
@sangeetadas98874 жыл бұрын
Yes brother God bless you sareyana answer
@nagomisweety80964 жыл бұрын
Super anna.... Right teaching na.👏👏🤝
@krishnamuruthy56104 жыл бұрын
Nalla message useful my spiritual life
@rekar64234 жыл бұрын
Very nice msg bro. God bless u.
@janakiraj53744 жыл бұрын
Thks very much bro I was really confused how to pray this really helped me a lot bro
@kkesavan11004 жыл бұрын
Praise God 🙏
@arajesh19494 жыл бұрын
Amen 🙏🙏🙏Super bro
@Jesudass4 жыл бұрын
Excellent explanation. Thank you Brother.
@jeromrodnich45024 жыл бұрын
Praise the lord!
@priyamusic39724 жыл бұрын
Jesus bless you brother...
@chitra62404 жыл бұрын
Enudaya santhegam theernthathu... Nandri..
@harrisfeverarunraj32614 жыл бұрын
இந்த செய்தி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எப்படி ஜெபம் பன்ன வேண்டும் என்று ஒரு வீடியோ பதிவு செய்ங்க அண்ணா..
@gospelforrepent40564 жыл бұрын
Arumai arumai👏👏👏👏👏👏
@marym73134 жыл бұрын
New revelation. Thanks god
@nithilaa34904 жыл бұрын
Beautiful message pastor,very well explained.
@sheajoworld42914 жыл бұрын
Thank you
@sitadevaraj64634 жыл бұрын
Good Message Brother 💯
@oliviajacob68244 жыл бұрын
Your messages are eye openers.
@trumpettamizhan38364 жыл бұрын
Anna pokkisham paralogathil serpathu enbathu eppadi?
@germanmathan64884 жыл бұрын
Salute , continue your service
@devasangeetham80404 жыл бұрын
Write message brother ♥️
@abcd-vx6nv4 жыл бұрын
Super message brother👌👍👏
@anson8674 жыл бұрын
Excellent..........Annaa
@mkausalya51904 жыл бұрын
Thank you God bless you
@umamagi64934 жыл бұрын
Amen hallelujah praise the lord
@jesusjeffrin13824 жыл бұрын
amen. if we said once that is enough then believe to God and think that i said to God God can do it, if it is need for me at this time.
@heavenlywinds4 жыл бұрын
Exaland brother God bless you
@arulprakasham19804 жыл бұрын
Thanks to jesus to gave the msg (by using you brother)
@immanuelsdiary24014 жыл бұрын
அருமை 👌
@jsubadaniel39134 жыл бұрын
Right message brother 👍💐
@jaswaterdispenser4 жыл бұрын
Wow praise to god.... Super bro.... God bless you....
@mohansega85314 жыл бұрын
Hi Brother I have one question? Lot of pastors now used full fit I pad, not used bible?? iPad using Right or wrong please tell me,??
@zuganya4 жыл бұрын
It's for our convenience brother. Nothing is wrong in preaching the gospel.
@jesustuition47484 жыл бұрын
லூக்:18:3_7. ஒருஉவமையாக இயேசு சொன்னது.தொடர்ந்து ஒரு காரியாத்திற்காக கர்த்தரிடத்திலிருந்து பதில் வரும் வரை ஜெபிப்பது தவறு ஒன்றுமில்லைஇதையும் நீங்கள் புரிந்துக்கொள்ளுங்கள்
@ramasamyd19464 жыл бұрын
Praise the lord
@tamilarasand7534 жыл бұрын
Nice msg thank u
@josephjoseph65104 жыл бұрын
God bless you 100% unmai brother
@MrJeyavinthan4 жыл бұрын
Right explanation
@realwarriors78804 жыл бұрын
Super anna
@JansikRajJansikRaj4 жыл бұрын
Thanks sir very use full news
@anthonyjoseph16364 жыл бұрын
Very good
@MuthuKumar-dp1nz4 жыл бұрын
yes many are pray like மனப்பாடமான ஜெபம்
@mathiazhagan96744 жыл бұрын
Thank you brother
@prema59174 жыл бұрын
God bless you
@sakthivels29124 жыл бұрын
Super brother Amen alaluya amen
@allisgoodallisgood37194 жыл бұрын
Pray for my brother Edward Raj Kumar complete delivered from snake spirits and evil spirits and job permanent
@alexp71664 жыл бұрын
இயேசு மூன்று முறை முகம் குப்புற விழுந்து ஜெபித்தாரே கேஸ்தமெனேயில் நீங்கள் மேளோட்டமான பேர்கிறிஸ்தவர்கள்ஜெபிக்கிற ஜெபத்தைப்பற்றி அழகான முறையில் சொல்லுகிறீர்கள்.இயேசு ஜெபித்த ஜபத்தைபற்றி உங்களுக்கு புரிதல் இல்லையே இயேசு இரவெல்லாம் ஜெபித்தார் பவுலுங் கூட.நான்ஜெபிக்கும் போதொள்ளாம் உங்களை நினைகிறேன் என்கிறார் நீங்கள் இவர்களை மிஞ்சும் ( powerful)ஊழியக்காரறாக தோன்று கிறது வாழ்துக்கள்
@zuganya4 жыл бұрын
நீங்கள் புரிந்து கொண்டதை பகிருங்கள்..
@Looklike22244 жыл бұрын
ஐயா இன்றைக்கு தான் உங்களுடைய செய்தியை கேட்க ஆரம்பித்தேன் மிகவும் அற்புதமான ஒரு சத்தியம்
@jayapauldavid52974 жыл бұрын
வேதத்தை எப்படி வாசிக்க வேண்டும் என்று சொல்லி 1யோவ 5 :14 விசுவாசத்தோடு கேட்க வேண்டும் என்றீர்கள் .நன்றி அதே சமயம் நீதிமொழிகள் 28:9 சொல்லியபடி வேதத்தை கேளாமல் தன் செவியை விளக்குகிறவனுடைய ஜெபம் அருவருப்பானது என்றும் கூறுகிறாரே ?என் கேள்வி வேதம் என்றால் என்ன?