ஜெர்மனியில் நம்ம ஊரு மளிகை பொருட்கள் | Indian groceries in Germany in Tamil | Sasi's Nature Path

  Рет қаралды 43,327

Sasi's Nature Path

Sasi's Nature Path

2 жыл бұрын

ஜெர்மனியில் நம்ம ஊரு மளிகை பொருட்கள் கடை
Indian Supermarket in Germany
இந்த காணொளியில் ஜெர்மனியில் நம்ம ஊரு மளிகை பொருட்கள் என்ன கிடைக்கும் மற்றும் என்ன விலை என்பது பற்றி பகிர்ந்திருக்கிறேன். இங்கு செக்கில் ஆட்டிய எண்ணை, பாரம்பரிய அரிசி, அவல் வகைகள் மற்றும் நாட்டு சர்க்கரை கிடைப்பது சிறப்பு.
DS Asien Supermarkt
Bergstraße 14/1
74072 Heilbronn

Пікірлер: 264
@krishnankolamayer1024
@krishnankolamayer1024 2 жыл бұрын
சந்தோஷ்மாக இருக்கு, ஸ்ரீலாங்க மக்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து சிறப்பாக வாழ்கிறார்கள்
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை வெளிநாட்டில் இருந்தாலும் பண்பு நிறைந்த பெண்
@MANINATRAJ77
@MANINATRAJ77 2 жыл бұрын
நிறுத்தி நிதானமா பேசும் தமிழ் மிக அழகு 👌. அப்படியே அந்த கடை வைத்திருப்பவர் இரண்டு வார்த்தை பேசி பதிவு பண்ணி இருக்கலாம் 🌝
@vijayasekarabhinav8541
@vijayasekarabhinav8541 2 жыл бұрын
தமிழ்நாட்டு மளிகை பொருள் ஜெர்மனியில் பார்ப்பது சந்தோசமாக உள்ளது சகோதரி
@jvcmediabangalore9696
@jvcmediabangalore9696 2 жыл бұрын
அன்பு தங்கை உங்களுடைய தமிழ் உச்சரிப்பு ஒவ்வொன்றும் மிக அருமை. தொடருங்கள்...
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
கண்டிப்பாக உங்கள் ஆதரவுடன். நன்றிங்க
@Journeyofsiddhayogam
@Journeyofsiddhayogam 2 жыл бұрын
சிறப்பு, மகிழ்ச்சி தொடரட்டும்,
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
மிக்க நன்றிங்க சகோதரரே!
@GunaSekar-eg7jj
@GunaSekar-eg7jj 2 жыл бұрын
அன்புடன் வணக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது தாங்களின் தமிழ் இனிமையான குரல் வளம் மிகவும் இனிமையாக உள்ளது வாத்துக்கள்
@hemalathahema677
@hemalathahema677 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் உச்சரிப்பு எல்லாம் அழகாக இருக்கிறது ம்மா💐💐💐
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
நன்றிங்க ஹேமா மா.
@umamuthusamy1814
@umamuthusamy1814 2 жыл бұрын
பார்க்கவே நம்ம ஊரு கடைக்குள் சென்ற உணர்வு .
@tamilcottage
@tamilcottage 2 жыл бұрын
உங்கள் கதையைக் கேட்பதே சந்தோசம் தான் சகோதரி, அருமையான பதிவுகளைத் தருகிறீர்கள்👍
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
மிக்க நன்றிங்க
@prabhumadhan6158
@prabhumadhan6158 2 жыл бұрын
அருமை சகோதரி... நம்மூர் மளிகைப் பொருட்களை அயல் நாடுகளில் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக தான் உள்ளது... 👍👍👍🌹🌹🌹💐💐💐
@anukarthi5656
@anukarthi5656 2 жыл бұрын
Super sister.. உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகு.
@thamizhiniyan2733
@thamizhiniyan2733 Жыл бұрын
தங்கச்சியின் காணோளியைக் காண்கையில் இரண்டு மகிழ்ச்சி. ஒன்று கருத்து. இரண்டாவது நல்ல தமிழில் பேசுவது. வாழ்த்து. வாழ்வாங்கு வாழ்க.
@sugasvegetariankitchen5830
@sugasvegetariankitchen5830 2 жыл бұрын
Its so nice to see so many nice things suited for our cooking ...And Aachi masala too.... Good 🙏
@vinishroy403
@vinishroy403 2 жыл бұрын
Your speech. சூப்பர்...Sister..😍😍😍😍😍😍
@durgasrinivasan9265
@durgasrinivasan9265 2 жыл бұрын
Super nala irukku video
@k.krishnaveniveni6908
@k.krishnaveniveni6908 2 жыл бұрын
மீராசீயக்காய் பவுடர் கொண்டே நீராடு பாட்டு சூப்பர்
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 жыл бұрын
மிகவும் சந்தோஷம்காய்கறிகள் மளிகை சாமான்கள்அதனுடையவிலைகள்தெளிவானமிக்க மகிழ்ச்சிசூப்பர் நல்வாழ்த்துக்கள் சிறப்பு மிக்க நன்றிவணக்கம்
@lovinpsychology
@lovinpsychology 2 жыл бұрын
Really happy to see 👍👍
@charlejose10
@charlejose10 2 жыл бұрын
Super😊 Thanks akka
@balakrishnanasm1899
@balakrishnanasm1899 2 жыл бұрын
வணக்கம் தமிழ் 🙏🌾💫 நன்றி.. நன்றி.. நன்றி பலகோடி..👍
@dhanalakshmi583
@dhanalakshmi583 2 жыл бұрын
Super ka.. Well explained..
@user-co9ct1bn1u
@user-co9ct1bn1u 2 жыл бұрын
😍😍அருமை அக்கா👏👏
@raghukmr1032
@raghukmr1032 2 жыл бұрын
Nice ma’am 👏🏻👏🏻, Thank you
@kumarilatha2504
@kumarilatha2504 2 жыл бұрын
Greetings from Malaysia🌹 Ithellam pathe vianthe than ponen... pagirnthathark rombe Nandri.
@sathyasathyanathan4273
@sathyasathyanathan4273 2 жыл бұрын
தங்களின் வீடியோக்கள் அனைத்தும் பார்க்க அருமையாக உள்ளது .நன்றி சகோதரி
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
உங்களின் வார்த்தை என்னை ஊக்கப்படுத்துகிறது. நன்றிங்க
@shanthiayyappan9964
@shanthiayyappan9964 2 жыл бұрын
மிகவும் சந்தோஷம் சகோதரி
@narmathakarthik481
@narmathakarthik481 2 жыл бұрын
உங்கள் கானோலி அனைத்து அருமை!!!
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
நன்றிங்க
@muthukrishnan5253
@muthukrishnan5253 2 жыл бұрын
Good information Best wishes
@alexpillai800
@alexpillai800 2 жыл бұрын
So...Sweet My Sister, God Bless you & Brother All So, From Bombay,
@lmurugesan2664
@lmurugesan2664 2 жыл бұрын
அருமை
@karthesonthevar8131
@karthesonthevar8131 2 жыл бұрын
THANKS......wishes.....BLESSINGS. from Mumbai.
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 2 жыл бұрын
மிகவும் சந்தோஷமா இருக்கு
@ponnampalampanchalingam4857
@ponnampalampanchalingam4857 2 жыл бұрын
Thank you.
@rbalamurugan2607
@rbalamurugan2607 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍🇮🇳அருமை சகோதரி
@christieroshan3673
@christieroshan3673 2 жыл бұрын
Super.....wow....you get almost everything...
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
ஆமாங்க, எல்லாமே இருக்கு
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 2 жыл бұрын
Super 👍🏼
@rlvillagecooking9341
@rlvillagecooking9341 2 жыл бұрын
Ungala romba pedikkum ur vedios very nice madam
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
நன்றிங்க லதா மேடம்
@mangaik5781
@mangaik5781 2 жыл бұрын
Super ...
@ambikakannan650
@ambikakannan650 2 жыл бұрын
Super sister
@VasanthamVMN
@VasanthamVMN Жыл бұрын
Good job sister ❤❤ Tom & Jerry kitchen 🙏😊
@ismathalthaf2593
@ismathalthaf2593 2 жыл бұрын
Wow super sis 🥰🥰🥰 everything can get under one shop 👍👍
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
ஆமாங்க
@navamanimani6248
@navamanimani6248 2 жыл бұрын
Nanri sis
@jomayusa
@jomayusa 2 жыл бұрын
Nice. Online shopping is great. 😀🇩🇪
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
வரப்போகிறது.
@asiahelp2716
@asiahelp2716 2 жыл бұрын
Path.super
@renugasoundar583
@renugasoundar583 2 жыл бұрын
Super👌😍🤩
@lksinternational3358
@lksinternational3358 2 жыл бұрын
Good job sister
@RajuRaju-bb1bb
@RajuRaju-bb1bb 2 жыл бұрын
Arumai
@madanraj5977
@madanraj5977 2 жыл бұрын
Hi madam your Tamil pronunciation is very good very neat unique voice thanks
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
நன்றிங்க
@bhaskersrinivasan1591
@bhaskersrinivasan1591 2 жыл бұрын
Good.
@gnanamani3312
@gnanamani3312 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அங்கு இவையெல்லாம் கிடைக்கும் என பார்த்த உடன் 🥰
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
ஆமாங்க, இந்த கடைக்கு போனாலே எனக்கு இந்தியாவுக்கு வந்த திருப்தி இருக்கும்.
@gnanamani3312
@gnanamani3312 2 жыл бұрын
@@sasisnaturepath 🥰👏👌
@amirthamurugan7571
@amirthamurugan7571 2 жыл бұрын
Super akka. As you mentioned we required money.. 😊☺️☺️☺️
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
பணம் மட்டும் தாங்க வேணும்.
@vijayalakshmichandraseker5891
@vijayalakshmichandraseker5891 2 жыл бұрын
Super sasi
@nimasamy4805
@nimasamy4805 2 жыл бұрын
Super
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Your Tamil is awesome akka. Kudos
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
மிக்க நன்றிங்க
@itsmypoco3810
@itsmypoco3810 2 жыл бұрын
அறுமை அக்கா👌
@marimuthuelakkuvan1011
@marimuthuelakkuvan1011 9 ай бұрын
Gud madam
@maruthavananthiyagarajan3300
@maruthavananthiyagarajan3300 2 жыл бұрын
Nice to see Mm
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
வணக்கம் மருதவாணன் sir.
@sbskitchenvlogs2495
@sbskitchenvlogs2495 2 жыл бұрын
Super sister. Neenga pesara vidham romba azhagu. We are also In Germany. We are living in Stuttgart
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
நன்றிங்க SB
@kumart5168
@kumart5168 8 күн бұрын
நீங்க வாழ்க வளமுடன்...
@kathijaasahul4022
@kathijaasahul4022 2 жыл бұрын
Hi sister super
@kamalavathidesing3725
@kamalavathidesing3725 2 жыл бұрын
Meera song super sister.. paduvinganu expect pannala ....
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
சும்மா......அப்படியே பாடினேன்ங்க
@krishnavenishanmugham1576
@krishnavenishanmugham1576 2 жыл бұрын
அன்புடன் தங்கைக்கு... இந்திய மளிகைப் பொருட்கள் கடை வைக்க தேவையான எல்லா தகுதிகளும் உக்களுக்கு உண்டு. உங்கள் பேச்சைக் கேட்கவே கூட்டம் அலைமோதும். 😁😁😁😁😁😁👌 சூப்பர் சசி👏
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
ஹா....ஹா.......என்னமோ போங்க!
@krishnavenishanmugham1576
@krishnavenishanmugham1576 2 жыл бұрын
@@sasisnaturepath கடை வச்சி பாருங்க.... நான் சொல்வதன் உண்மை புரியும்.
@VijayKumar-lt3ns
@VijayKumar-lt3ns 2 жыл бұрын
Super Tamil
@palkumar3936
@palkumar3936 2 жыл бұрын
Yellam athigam veilai
@sofiaworld8957
@sofiaworld8957 2 жыл бұрын
அருமை சகோதரி நான் இப்போ மியூனிச் வந்திருக்கிறேன்
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
ஜெர்மனி உங்களை அன்புடன் வரவேற்கிறது.
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 2 жыл бұрын
வணக்கம் இந்த வீடியோ பாத்து ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு
@entrepreneur2152
@entrepreneur2152 2 жыл бұрын
Im with u from 5k subscriber mam, u will reach million subs , keep doing good videos😊😊😊☑️☑️
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சிங்க. உங்கள் வாழ்த்து என்னை ஊக்கபடுதுகிறது. மிக்க நன்றி
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
@Aglio e olio Ja, Ich bin neu.
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
@Aglio e olio Ich erzähle nichts falsches und erwähne auch nirgendwo, dass dies der einzige Laden in Deutschland ist.
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
@Aglio e olio Danke
@arjunschannel4516
@arjunschannel4516 2 жыл бұрын
Glossary shopsuper
@arjunschannel4516
@arjunschannel4516 2 жыл бұрын
Supertips
@tamilvlogg1192
@tamilvlogg1192 2 жыл бұрын
I like your Tamil pronunciation. You should have interviewed the owner of the supermarket or the employees that would have been very interested for viewers like me. Pleas next time visit the store and interview the owners and the employees and few customers..
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
அவர்கள் அதை விரும்பவில்லைங்க
@ravindranathkokki
@ravindranathkokki 2 жыл бұрын
👌
@sahanasoundar9852
@sahanasoundar9852 2 жыл бұрын
Hi akka, really happy and proud to see your videos. I am also living in Germany. Is it possible to meet you or speak with you ?
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
மின்னஞ்சல் அனுப்புங்க சஹானா. sasinaturepath@gmail.com
@ranisree8152
@ranisree8152 2 жыл бұрын
👌👏👏👏👏
@arjunschannel4516
@arjunschannel4516 2 жыл бұрын
Your hair styleverycute
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
நன்றிங்க
@asiahelp2716
@asiahelp2716 2 жыл бұрын
Welcom
@lexmimaniam9439
@lexmimaniam9439 2 жыл бұрын
We too shop here!!!
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
அப்படிங்களா !
@paramesranjit6592
@paramesranjit6592 2 жыл бұрын
So sweet talking in Tamil 👍
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
மிக்க நன்றிங்க பரமேஷ்
@nivethitha.s10-a42
@nivethitha.s10-a42 2 жыл бұрын
Hai akka I like jermany
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
அப்படியா நிவேதிதா
@k.jayaramank.jayaraman689
@k.jayaramank.jayaraman689 2 жыл бұрын
👌👌👌👌👌
@sivakumarn1191
@sivakumarn1191 2 жыл бұрын
Please akka live or vlog pannunga Engalukku thevaiyaa question ah naanga kekkanum
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
சரிங்க. ஒருநாள் பண்ணலாம்.
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 2 жыл бұрын
👍👍❤❤😍😍
@amsadassk9557
@amsadassk9557 2 жыл бұрын
Hi sister how ru. Romba nalu asu unga video pathu.
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
வாரம் ஒரு காணொளிக்கு தான் நேரம் கிடைக்குதுங்க.
@tamilcount2466
@tamilcount2466 2 жыл бұрын
Akka video vanthuruchu 🎉
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
ஹா ......ஹா.......ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
@jayajayan3694
@jayajayan3694 2 жыл бұрын
2025 நம்ம நாட்டுல இந்த விலைவந்துடும் மேடம்
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
அப்படியா சொல்றீங்க
@savithag5737
@savithag5737 2 жыл бұрын
Fridge la vegetables long days store pannarathu kooda athanudaiya sathu korangirum thane (neer satthu) akka...
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
கண்டிப்பா சவிதா
@MohamedAli-uk9ty
@MohamedAli-uk9ty 2 жыл бұрын
நீங்கள் பாடும் பொழுது உங்கள் குரல் அழகாக இருக்கிறது
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
என்னமோ போங்க!
@senthilkumar098
@senthilkumar098 2 жыл бұрын
Neenga pesura tamil super ah iruku
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
நன்றிங்க
@senthilkumar098
@senthilkumar098 2 жыл бұрын
@@sasisnaturepath மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
@@senthilkumar098 மகிழ்ச்சி. மிக்க நன்றிங்க
@jaishsan_womenempower402
@jaishsan_womenempower402 2 жыл бұрын
நம்ம கிராமத்தான் பார்த்தால் வாயிலையும் வைத்துலயும் அடித்து கொள்வான்......முருங்கை கிலோ கணக்கா?? அருமையான பதிவு அக்கா 💐
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
ஆமாம்ங்க. நன்றி
@premashalinishalu4807
@premashalinishalu4807 2 жыл бұрын
Hi ... Your videos are very informative. I'm also in Germany. Can please tell me where are you in Germany
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
Thank you so much. I live in Walheim, 30kms from Stuttgart.
@premashalinishalu4807
@premashalinishalu4807 2 жыл бұрын
@@sasisnaturepath great to hear this da... I'm in Karlsruhe
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
@@premashalinishalu4807 super premashalini
@vigneshbe1994
@vigneshbe1994 2 жыл бұрын
Hi mam,try to show Indians settled in Germany mam.
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
இங்க யாரும் விரும்புவதில்லைங்க.
@srinethra284
@srinethra284 2 жыл бұрын
Akka... 😍😍😍😍
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
வணக்கம் நேத்ரா
@srinethra284
@srinethra284 2 жыл бұрын
@@sasisnaturepath take care of u and anna .... expecting more lovely videos from you. 😍😍😍😍😍😍😍
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
@@srinethra284 கண்டிப்பாக நேத்ரா. முயற்சிக்கிறேன்.
@kathijaasahul4022
@kathijaasahul4022 2 жыл бұрын
Wat abt the covid situation now sister... Tel abt job opportunities for Indians in Germany in this covid situation..
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
கண்டிப்பாக சொல்கிறேன்ங்க.
@kathijaasahul4022
@kathijaasahul4022 2 жыл бұрын
Thanks sister for ur reply...
@srinivasansrinivasan9674
@srinivasansrinivasan9674 2 жыл бұрын
Akka nama vadivelu comedy Mamakku nenga explained pannu vengala
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
இல்லைங்க
@swethamani6945
@swethamani6945 2 жыл бұрын
Akka Unga Samayal Videos potunga Vaj ant, Nanvej
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
போட்டிருக்கேங்க
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 2 жыл бұрын
Be a Roman in Rome. Anga local enna cheap adha sapida kathukkanum. Long shelf life irunda rate kammi.
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
உண்மையை சொன்னீங்க
@vickneswaranravinthran8234
@vickneswaranravinthran8234 17 күн бұрын
Vanakam akka nalama irukekala
@sasisnaturepath
@sasisnaturepath 13 күн бұрын
வணக்கம். நலமா இருக்கேங்க
@arjunschannel4516
@arjunschannel4516 2 жыл бұрын
At Aachen we went to sharonasrilankanshop
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
அப்படீங்களா, சிறப்பு.
@mathi2363
@mathi2363 2 жыл бұрын
@@sasisnaturepath ஏனுங்க அம்மணி நீங்களும் மாப்பிள்ளையும் ஒற்றுமையாக நீண்ட ஆயுளுடன் நோய் நொடி இல்லாமல் வாழ்க வளமுடன்.
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
@@mathi2363 மிக்க நன்றிங்கப்பா!
@k.renganayaki6791
@k.renganayaki6791 2 жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹
@sahayaalexander6343
@sahayaalexander6343 2 жыл бұрын
Hahaha.. 👍...
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
ஹா ....ஹா .......நன்றிங்க
@asiahelp2716
@asiahelp2716 2 жыл бұрын
Serapu
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 25 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 62 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 490 М.
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН