இதை பற்றி பேசுவதால் எவ்லோ பிரச்சனை வரும் என்று தெரிந்து பேசுகிறீர் உங்கள் துணிச்சலிற்கு பாராட்டுக்கள்.
@josephfelix85902 жыл бұрын
Gg
@nevisrajjeyaraj9999 Жыл бұрын
V good good
@TAMILGARDAN123 Жыл бұрын
எவ்வளவு பிரச்சினை வரும். சும்மா லூசு மாதிரி பேச கூடாது
@emotionskd437 Жыл бұрын
@@TAMILGARDAN123😂😂😂
@SelvanEt-dy1hq5 ай бұрын
இயேசு கிறிஸ்து ஒரு மதத்தை உருவாக்க வரவில்லை அன்பு சமாதானம் சந்தோஷம் நீடியபொருமை சாந்தம் இச்சையடக்கம் தயவு கனிவுடன் வாழ்வோம் மனிதர்கள் புனிதமான வாழ்வோம் நற்செய்தி அறிவித்து பரிசுத்தம் இல்லாமல் யாரும் தேவன்னை தரிசிக்க முடிகிறது என்று இயேசு கிறிஸ்து சொன்னார் ❤🎉
@snvijaysundar3 жыл бұрын
"விக்கி" உங்கள் முழு பெயர் எனக்கு தெரியவில்லை. ஆனால் இதை சொல்வதற்கு உன்னைபோல் ஓர் ஆண்மகனால்தான் முடியும் மிக சிறப்பான மற்றும் தைரியமான பதிவு 👏👏👏👏
@kvinothini13023 жыл бұрын
S very video and very good ending
@adamsilverdog3 жыл бұрын
Vickneswaran
@snvijaysundar3 жыл бұрын
@@adamsilverdog Thanks
@adamsilverdog3 жыл бұрын
@@snvijaysundar It's ok bro
@BadBoy-ux2fo3 жыл бұрын
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிசத்தின் வணக்கங்கள்🤗
@senthilvs68923 жыл бұрын
Today missing
@bethesthachurchramnad85182 жыл бұрын
சகோதரா உங்களின் இந்த ஆய்வு மிக சிறப்பு ஆனால் சிறு திருத்தம் ஆபிரகாம் மகன் மோசே அல்ல அவரின் சந்ததியில் வந்தவர் தொடர்ந்து ஆய்வு செய்யுங்கள் இந்த ஆய்வு பாராட்டுக்குறியது வாழ்த்துக்கள்...
@sjpcbrothers9463 Жыл бұрын
Yes
@lalinjenish9468 Жыл бұрын
S
@msekar9355 Жыл бұрын
Continuousatin, JESUS CHRIST is the God for all people from the first man Adam to last man goings to birth. He sacrificed Himself on the cross for all human sin.He is the lamp of the world. He is the the savior of the world all people. Nobody can say He is theirs religion God.Nobody can find JESUS CHRIST as a particular tribes.If you go through spiritually and open heartily read the scripture (old testament, New testament)you could found that JESUS CHRIST is trinity God who is the only God to all human being. He is full of love God. But if you reject Him well knowingly His salvation, then you have to meet the final judgement, which is eternal dormant or eternal heavenly life with Him..Eternal dormant is only to Satanist forces, yet the man willingly follow Satan's ways The God wouldn't responsibility for the man selection. So during our life every body whoever hears about JESUS CHRIST must repent and accept Him as their savior.
@mildredarokianathar8951 Жыл бұрын
Abirakam 'S son is ishk. Not m....
@iraivan010 Жыл бұрын
@@msekar9355 unggala maathiri aalumku, Vicky thelivaaga innum 100video potalum vilanggathu. 3aaniya pudingitu thannaiyeh kaapatha mudiyaamal sethupona hesusthaan ellaamey, ,Vicky eppo kristhuvara maara poringga uthaan ketpingga!! Jesus enum vellaikarar, anggu vaalntha oru ina kuluvirkaaga parinthu uthaviyathaal siluvaiyil araiya pattaar. Ulaga makkalukkaaga illavey illai. Poi olungga palaya erpaadu book, bible...English le jerusalathula vikkura bible vaanggi padichu unmai kathaiyai therinju pesungga. Erkanavey iruntha matham patri araikuraiyaa therinjanaalathaan. Vellaikaranin christhuva mathathukku poyirukeengga. Anggayaavathu vellaikarar yesu, vellaikaramma Mery patri poorveegam poi padichu therinjukangga. Tamil naatil moli peyarkapatta poi jodanai konda. Tamil bible le nambathingga. Mukiyamaa Katholika christhuvargal payanpaduthuvathu Churchil. Sollum history 50% poigal matumey. Christhuvath interest inthaal, vellaikara yesu pathi sariyaa therinjukkangga. Illati aduthu islathukku thavira poringga!!
@suryakingmaker40713 жыл бұрын
இதுவரை பார்த்துள்ள அணைத்து விடியோவை காட்டிலும் மிக மிக மிக சிறந்த விடியோ அண்ணா உலக மக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் பார்த்து மதம் என்றால் என்ன என புரிந்து கொள்ளலாம் அண்ணா. தரமான சம்பவம் இந்த விடியோ வேற லெவல் 🔥🔥🔥👑
@rajasubramani4583 Жыл бұрын
விக்கி அவர்களுக்கு ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள், இந்த மாதிரி வரலாற்று உண்மைகளை உள்ளதை உள்ளவாறு சொல்வதற்கு உங்களுக்கு ஈடு வேறு யாரும் இல்லை, ஆனால் இதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி, எங்களை இரண்டாயிரம் மூவாயிரம் வருடத்திற்கு எங்களை அப்பால் அழைத்துச் சென்றதற்கு நன்றி அந்த காலம் மிகவும் கொடிய காலமாக இருந்து இருப்பதை உணர முடிகிறது, நீங்கள் உங்கள் குடும்பத்தார் பாதுகாப்பாக இருக்க கவனமாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்
பைபிளை முற்றும் முழுவதுமாக நல்லபடியாக படித்து இருந்தாலே உங்கள் சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்துவிடும். யூத இனத்தில் இருந்து பிறந்தவர் தான் இயேசு கிறிஸ்து ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிஸ்டித்தார். பூமியிலே ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்தார் மக்கள் அதிகமாக பெருகிய போது பாவமும் பெருகியது மனிதனைப் படைத்தது தேவனுக்கு விசனமாய் இருந்தபடியால் மனிதனை தேவன் அளிக்க சித்தமானார் அதன் பின்பு நோவாவின் குடும்பத்தை தேவன் பெரிய கப்பலை செய்யச் சொல்லி அதற்குள் நோவாவின் குடும்பமும் மற்ற மிருகங்களும் பறவைகளும் சேர்க்கப்பட்டு தேவன் ஜலத்தினால் இந்த பூமி முழுவதையும் அழித்தார் எல்லாம் பூமி முழுவதும் அளிக்கப்பட்ட பின்பு வேலை ஹரராத்து என்னும் மலையின் மீது நின்றது பூமியிலிருந்து தண்ணீர் எல்லாம் வடிந்த பின்பு வேலையை விட்டு நோவா குடும்பம் வெளியேறி வந்தார்கள் அதன் பின்பு அவர்கள் தேவனுக்கு என்று ஆராதனை செய்துவிட்டு பூமியில் பழகிப் பெருகினார்கள் அந்த இனத்தில் வந்தவர் தான் ஆபிரகாம் ஆபிரகாமை தேவன் வசபத்தோமியாவில் இருந்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்தார் ஆபிரகாமின் மகன் இஸ்மவேல் மற்றும் ஈசாக்கு இஸ்மவேல் அரபிய மகளான ஆகாரிடத்தில் பிறந்தவர் ஈசாக்கு சாரால் இடத்தில் பிறந்தவர் ஈசாக்கின் பிள்ளைகள் யாக்கோபு ஏசா யாக்கோபின் பிள்ளைகள் 12 கோத்திரத்தார் யூதா அவருடைய மூத்தகுமாரன் யூதாவின் வம்சாவளியில் வந்தவர் இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து பரமேரி சென்று இருக்கிறார் மீண்டும் தமது ஜனங்களை அழைத்துச் செல்ல வருவார் நியாயாதிபதியாய் வருவார் இதுவே கிறிஸ்துவ மக்களின் நம்பிக்கை எருசலேமில் இப்பொழுது மூன்று பெயர்களும் சண்டையிடும் அந்த இடத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களின் அடையாளங்கள் அங்கு இருக்கும். இதற்காகவே யூதர்கள் அந்த இடத்தை பிரயாசப்பட்டு காக்க நினைக்கிறார்கள். எது எப்படி யாராக இருந்திருந்தாலும் தற்போது வாழும் மனிதர்கள் சமாதானத்தை தான் தேட வேண்டும். இஸ்ரேல் மக்கள் எகிப்து தேசத்திலே ஃபார்வனிடத்தில் அடிமைகளாக இருந்தார்கள் அங்கிருந்து மோசேவால் காணான் தேசத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள் கானான் தேசத்திற்கு வந்தவர்கள் அப்பொழுது அங்கிருந்த சிறிய சிறிய தேசங்கள் எல்லாம் அவர்களுக்கு பயந்து அவர்களோடு இணக்கமாக வாழ்ந்தார்கள் அதுவே இஸ்ரவேல் தேசம் எருசலேம் நகரம் எல்லாம் உருவாயிற்று அப்பொழுதுதான் தாவீது ராஜா சாலமோன் ராஜா தாவீதுக்கு முன்பாக சவுல் ராஜா அரசாண்டார்கள். இப்படி நீண்ட வரலாறுகள் தலைமுறை தலைமுறையாக பைபிளில் விவரமாக உள்ளது ஒவ்வொருவரும் அவரவர் கருத்துக்களாக பேசாத படிக்கு உண்மையை உண்மையாக பேச வேண்டும். மொத்தத்தில் தேசம் என்றும் அமைதி நிலவ வேண்டும் சமாதானம் பண்ணுகிறவன் பாக்கியவான்.
@hariharish1465 ай бұрын
Neenga bible fulla padiccitungge tane bro......why not going Israel
@Samprabakaran2 ай бұрын
தேவ நாமம் மகிமைப்படுவதாக🙏
@ManoharDan-wo1gs2 ай бұрын
How can a person make earth in 7 days . very fast guy nah .
@knowingtruegodbeginningofa57053 жыл бұрын
2. இதோ, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமுக்கு விரோதமாய்ப் போடப்படும் முற்றிக்கையிலே யூதாவும் அப்படியேயாகும். 3. அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள். 4. அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரப்பண்ணி, யூதாவம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, ஜனங்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டுபண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 5. எருசலேமின் குடிகள், சேனைகளின் கர்த்தராகிய தங்கள் தேவனுடைய துணையினால் எங்களுக்குப் பெலனானவர்கள் என்று அப்போது யூதாவின் தலைவர் தங்கள் இருதயத்திலே சொல்லுவார்கள். 6. அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன்; அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும். 7. தாவீது வம்சத்தாரின் மகிமையும், எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் யூதாவின் கூடாரங்களை முதல்முதல் இரட்சிப்பார். 8. அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள். 9. அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.(Zecharaiah 12: 2-9) Holy Bible
@sivaranjanidass50553 жыл бұрын
Purila bro Please ennanu vilakama solungalen
@mmr54903 жыл бұрын
@@sivaranjanidass5055 இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சக்கரியா என்னும் பெயர் கொண்ட தீர்க்கதரிசியினால் எருசலேமைக் குறித்துதீர்க்க தரிசனமாக சொல்லப்பட்ட காரியங்கள். கடைசியான காலங்களில் எருசலேமுக்கும் தாவீதின் வம்சமாகிய யூதா ஜனங்களுக்கு விரோதமாக அநேக ராஜ்யங்கள், நாடுகள் அழிக்க வருவார்கள், ஆனாலும் கர்த்தராகிய நான் தாவீதுதின் புகழையும், எருசலேமில் இருக்கிற ஜனங்களையும் பாதுகாத்து இரட்சிப்பேன்.எருசலேமின் தலைவர்கள் தங்களுடைய வல்லமையை சாராமல் தேவனாகிய என்னை முழுமையாக சார்ந்துக்கொள்வார்கள், நான் அவர்களை அக்கினி போன்று பலப்படுத்துவேன், அவர்கள் தங்கள் எதிரியை அழிப்பார்கள்.எருசலேம் ஜனங்கள் மீண்டும் தங்கள் ஸ்தானங்களில், இடங்களில் குடி அமர்த்தப்படுவார்கள்.அவர்களுக்கு விரோதமாய் வருகிறவர்களை கர்த்தராகிய நான் அழிப்பேன் என்கிறார். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கிறது. Thank u nd may God bless u
அருமை.. உங்கள் வயதிற்கு வரலாற்றின் மேல் ஆர்வம் காட்டி எடுத்து சொல்வது மிகச் சிறப்பு. யூதர்கள் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் இவற்றில் மதம் ஏதும் இல்லை கடவுளின் கொள்கைகள் கட்டளைகள் பிரமாணங்கள் இது தான் மனிதனை நல்வாழ்வுக்கு மாற்றக்கூடியவை
@kumarp1103 жыл бұрын
தெளிவு மற்றும் துணிச்சலான பதிவு, தொடரட்டும் உங்கள் பணி. நன்றிகள்.........
@SanthoshKumar-df3nz3 жыл бұрын
நான் பார்த்ததில் சிறந்த சேனல் (புத்தகம்) தமிழ் பொக்கிஷம் 📕📖
@massriderkak37163 жыл бұрын
Olu olu olu😂
@mohanbalan76753 жыл бұрын
Abraham son Isaac Not Moses
@sriramkrish17593 жыл бұрын
@ᴘᴀɴᴛʜᴇʀꜱ ɢᴀᴍɪɴɢ religion is a game, Vikki bro must avoid it
@rgopikrishnan93093 жыл бұрын
மற்ற மதத்தின் பிரச்சனை பேசப்படும் போது இந்து மதம் அப்ப அப்ப ஊருக்காய்யாக பயன் படுத்த படுகிறது ஆனா இந்து மதத்தை திட்டும் போது மற்ற மதம் ஊறுக்காயாக மாறுவது இல்லை
@arulpalanisamy71013 жыл бұрын
There are so many good channels on KZbin....
@arjunameera59923 жыл бұрын
விக்கி உங்க சேனல் பெயருக்கு ஏற்றமாதிரி ஒவ்வொரு காணொளியும் பொக்கிஷம்தானய்யா தங்கம்.
@AnbuAnbu-vb5ip8 күн бұрын
Amen hallelujah Jesus Amen Appa God bless you ❤✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏✝️✝️✝️✝️🙏🙏🙏🙏
@sarcgang3 жыл бұрын
வாழ்த்துக்கள் விக்கி... சிறு திருத்தம்... ஆபிரகாம் மகன் மோசஸ் அல்ல... ❤️❤️❤️❤️❤️
@davidbilla69193 жыл бұрын
Adhu avarukkum theriyum 👍
@joshuvasamuel68273 жыл бұрын
Manova? I'm right?
@loganathanpatturaj88963 жыл бұрын
அதன் மனிதனின் History knowledge மட்டுமே எதிர்காலத்தின் சுழ்நிலையை நிற்நயக்கும்
@joshuvasamuel68273 жыл бұрын
@@loganathanpatturaj8896 No brother it's real history...
@raviandrew73413 жыл бұрын
ஈசாக்
@sumaiyaameen78523 жыл бұрын
சகோதரரே உங்கள் சேனல் மிகவும் அருமையான பதிவுகளை பதிவிட்டு கொண்டிருக்கிறீர்கள்
@deenahamed97163 жыл бұрын
உலக மக்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
@saravananb50783 жыл бұрын
Nice, commands,bro Super,very, good
@radnus.s94753 жыл бұрын
சாந்தி இல்ல அமைதி
@rojaroja20333 жыл бұрын
Aameen
@meandmyvibe24463 жыл бұрын
@@radnus.s9475 amaiziyin peyar thaan saanthi
@kamaldeen22243 жыл бұрын
Aameen
@abubackersiddiq5022 Жыл бұрын
King david -தாவுத் நபி King Salomon - சுலைமான் நபி Moses - மூஸா நபி Jesus - ஈஸா நபி
@hariharish1465 ай бұрын
Messenger
@xxxxxxxx-xyz2 ай бұрын
Abraham voda manaiviyin panividaipen ku pirandha isamvel moolam dha muslim madham oruvaanadhu ...
@rameshrocky48273 жыл бұрын
வரலாற்றைப் பற்றிய நீங்கள் தெளிவாக பேசினீர்கள் இதைப் பேசவே ஒரு தனி தைரியம் தேவை அது உங்களிடம் இருக்கிறது🌍❤
@sumanbabu15883 жыл бұрын
Super bro , romba sensitive a erukura matter easya solliteenga thanks
@udaikumar62913 жыл бұрын
அற்புதமான பதிவு👏👏👏, மதம் என்பது சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க அமைக்கப்பட்டதே, தவிர (compare) ஒப்பிட்டு பார்க்க அல்ல.இவன் தாழ்ந்தவன் ,இவன் உயர்ந்தவன் என்று பார்க்க கூடாது...என்பதை எப்போது இந்த மனிதம் உணர்வார்களோ....?⛪🛕🕌 காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.....
@zakyzaky22443 жыл бұрын
Definitely
@gkphone35812 жыл бұрын
"I AM THE ALPHA & OMEGA" "I AM THE BEGGINING & ENDING" (JESUS CHRIST)
@vkannan42153 жыл бұрын
தொடர்ந்து இதைப்பற்றி பேசுங்கள் வாழ்த்துக்கள் விக்கி, மதத்தை தான்டி நல்மனித வாழ்வு என்ன பாதை வழியாக பயணிப்போம் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@Saravanakumar-fu7dy3 жыл бұрын
Super bro. Please explain why Egypt people religion destroy. And Egypt becomes Muslim nation.
@shanmuganathanshan86913 жыл бұрын
எல்லோரும் நல்ல மனிதர் களா வாழவேண்டும் நண்பரே நன்றி 👍👍👍
@ezhilarasikrishnan54083 жыл бұрын
@Hari Ram ram won't be good with all people.. but vallalar always good with all live.
@trumpetsound35603 жыл бұрын
பிரதர், மிகவும் சிறந்த விளக்கம். இதை ஆராயும் பொழுது நீங்கள் பரிசுத்த வேதாகமத்தையும் குரானையும் படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். சமயம் கிடைத்தால் பரிசுத்த வேதாகமத்தை அதின் விளக்கங்களோடு கூடிய புத்தகங்களோடு வாசித்துப் பாருங்கள். இதைவிட பெரிய புதையல்கள் உங்களுக்கு கிடைக்கும். இயேசுவின் இரண்டாம் வருகை நிச்சயம் நடைபெறும். வேதாகமத்தில் மத்தேயு 24-ம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள் இப்போது நடைபெறுகிற அனைத்தும் அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும். நன்றி
@tamizhi67713 жыл бұрын
Summa eru pa
@kevindilan35853 жыл бұрын
வேதத்தை படித்தவன் மனிதத்தை இழப்பான் அவர் மனிதனாக இருக்கட்டும்
@shinyjustin2 жыл бұрын
@thrumpet You are again saying ur religion is correct and saying ur Christ will come again. Every religion has the same concept and every religion like Christians, Hindus and Muslims believe their own gods will have a second comeback.
@WorkersofsupremeBeam2 жыл бұрын
Illa Ivan sariya bible prophecy theriyala region theriyala theryanuma
@arshadgafoor8110 Жыл бұрын
Yes kandippa isa alisalam waruwargal nam muslingal awar pinnal iruppom
@ananthm8050 Жыл бұрын
ஒரு நாள் என் ராஜா இந்த பூமியை நியாயம்தீர்க்க வருவார் அப்போது அனைவரின் கண்களும் அவரைக் கானும்
@kathirvel8298 Жыл бұрын
வரும் போது அப்பத்தை சுட்டு எடுத்து வர சொல்லும்
@Kids45626 Жыл бұрын
@@kathirvel8298 Yes Avar neenga kedpathai tharuvar because he is Your Father Jesus love’s You❤
Yes he is holy sprit pure judgement coming soon அவரைக்குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள்
@anandhananandhan39353 жыл бұрын
ஜெருசெலம் கடைசி காலத்தின் ஒரு முக்கியமான அடையாளம்!!
@33devanand3 жыл бұрын
இந்தியவில் ஒன்றும் சொல்லவில்லை யா??
@ddchannels8403 жыл бұрын
Sss
@whoops03 жыл бұрын
@@33devanand iruku bro.... ulagathoda last 7 years ku munnadi rivival india la dhan start aagum... adhuvum southindia dhan start aagum. Adhuvum Chennai la start aagum... inga start aagi motha ulagathukku paravum
@UserName_iam3 жыл бұрын
Indha war kaparam dha Antichrist varum
@nitheeshk43523 жыл бұрын
@@whoops0 ennaya solra
@goodlifeagchurch75823 жыл бұрын
லூக்கா 4: 21 அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார். Luke 4: 21 And he began to say unto them, This day is this scripture fulfilled in your ears.
@shancsk283 жыл бұрын
Vikki bro, you bring back my school day remembrance, reminds my history teacher. Wow, it's a literally time travel. You are super perfect history teacher. All school students must need to watch this video. Just astonished, your reference and collection of knowledge and your monologue. This is perfect. I'm become your hardcore fan. Just running out of words. Thank you for giving good time and knowledge
@mynus2546 Жыл бұрын
ஏக இறைவன் ஒருவனே, மனிதர்கள்தான் பிரிவுகளாக இருக்கிறார்கள், ஜெரிசுலேம் தான் அதை முடிவு செய்யும், அருமையாக பதிவிட்ட பொக்கிஷ த்திற்க்கு பாராட்டுக்கள்
@shalitharukmal82683 жыл бұрын
vicky anna na oru sinhalam boy sri lanka la 🇱🇰 na sinhalama irundalum enaka tamil nalla theriyoun na unga youtube fans . ninga ellam vishaymum nalla araynda nalla ellathukum welangura madiri sollu ringa super unga youtube channel. nalla buddisali anna ninga . na neriya vishayangal ungalala than theringikiten thankx anna and keep it up your youtube channel
@rajarampachiappan22793 жыл бұрын
You are a secular,humane and Intelligent person,as it seems to me. Forget all enimities ,think human. Well-done!
@rajarampachiappan22793 жыл бұрын
You are a secular,humane and Intelligent person,as it seems to me. Forget all enimities ,think human. Well-done!
@shalitharukmal82683 жыл бұрын
@@abdullahabda7594 ekema machan hothin innawa 😊
@shalitharukmal82683 жыл бұрын
@@rajarampachiappan2279 thanks bro
@kevindilan35853 жыл бұрын
Me utta aagam nisa thamai mechchara prasna. Muslim keriyan hedennema ne
@kamalnathan33063 жыл бұрын
மதம் வேண்டாம்,அன்புள்ள மனிதர்கள் வேண்டும்❤ நம் முன்னோர்களின் ஆசிர்வாதம் 🙏🙏🙏
@viewerswithrs Жыл бұрын
மதம் வேண்டாம் என்று ஹிந்து மதம் மட்டுமே குறுவர்கள் இதன் உண்மை
@mahendren89113 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை மதம் என்ற பெயரில் நிறைய பார்க்க கேட்க தகாத விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றது ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க கூடிய விடயம் நன்றி விக்கி
@jsparooshiva6818 Жыл бұрын
நீங்களே சிறந்த KZbin பேச்சாளர்,உங்கள் அளவுக்கு சிறந்த பேச்சாளர் KZbin இல் இல்லை அருமையான பதிவு 🙏
@kumaranj58193 жыл бұрын
அதிக தகவல்கள், கடின உழைப்பு, tamil pokkisham fans like here..💐💐💖
@kevindilan35853 жыл бұрын
இவனுங்க என்னதா கடைசிகாலம் அது இஷ்ரேல் ஜெருசலம்னு மதவெறில பீத்திகிட்டாலும் உலகில் இரண்டு வல்லரசு நாடுகளுக்கிடையிலான போரே உலகை அழிக்கும் அந்த ஜெருசலத்த இஸ்ரேல் பாத்துக்கும் சும்மா முஸ்லிம் கேனயன்கள எதுக்கு இதுக்குள்ள இழுக்குறீங்க அவனுங்களால ஒண்ணும் பண்ணமுடியாது 🤣🤣🤣🤣
Zechariah, Chapter 8 3. நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
@tharamaransinitharma34672 жыл бұрын
Amen
@Mechanicalsvcet2 жыл бұрын
Irukalam
@mayzinthu Жыл бұрын
Amen
@joybennyhynn Жыл бұрын
Amen ❤
@clarencebalraj8359 Жыл бұрын
Amen
@martin.walayar22923 жыл бұрын
Bro உங்களுடைய பதிவு ஒரு சினிமாப்படம் பார்த்தது போல் நல்ல திருப்தியாக இருக்கிறது. இந்த நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மை. இதற்கான ஆதாரங்கள் ஜெருசலேமில் உள்ளது மிகவும் நன்றி Bro..
@rayanselvi97942 жыл бұрын
அருமை அருமை சகோதரா யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வரலாற்றை வரலாறாக கூறுகிறீர்கள் உண்மை சூப்பர்
@anishleoj1493 жыл бұрын
Gone through the comments. But no one fighting in name of religion 🙏 Happy to see ❤️ Tamil pokkisham family
@ganesansastri13053 жыл бұрын
All three( Jews, Christians, muslims) are seems to be politicising in the name of religion for economic gains in the world. If Abraham is the father of Jews Christian and Muslim then three are seems to be same blood brothers then what for they should fight ?
@anishleoj1493 жыл бұрын
@@ganesansastri1305 yes
@imthiyazmusthafa25363 жыл бұрын
you are correct no one fighting for religion, but everyone using the religion as a tool....
@jhosganesh19812 жыл бұрын
@@ganesansastri1305 god refuses the other son of Abraham and anointed Esak as choosen that's the main issue continuously follow so long generation.
@அன்பு-ழ8ன Жыл бұрын
@@ganesansastri1305 சைவம் வைணவம் இடையே இருக்கும் சண்டையை போல தான். நீங்க செய்தா ஆன்மீகம் மற்றவங்க செய்தா அது மத அரசியல் என்பது எல்லாம் பிற மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல் தான். ஏன் யாருக்கும் ஆன்மீகம் இல்லை என்று நினைக்கிறீர்களா?
@vstamil57393 жыл бұрын
கற்களாலும் இரும்புகளாலும் கொண்டு கட்டும் கோயில்களை விட மனித இதயங்களே பாதுகாக்க பட வேண்டியவை.........😔😔😔. அமைதி நிலவுக உலகமெங்கும்.❤
@sadhanarajinikanth82863 жыл бұрын
சிறப்பான கருத்து
@thayasr34793 жыл бұрын
கோயில்கள் என்று சொல்லாமல் வழிபாட்டு தலங்கள் என்று திருத்திக்கொள்ளவும், கோயில்கள் என்று சொன்னால் இந்துக்களின் வழிபாட்டு தலத்தை மட்டுமே குறிக்கும். வழிபாட்டு தலங்கள் என்றால் மசூதி கோயில் தேவாலயம் எல்லாமே உள்ளடங்கும்.
@@aegontargaryen4091 கான்செப்ட் ௭ன்ன மசூதி சர்ச் யுத வழிபாட்டு தலம் இதில் ஏன் கோவில் ௭ன குறிப்பிட வேண்டும் தும்பி
@thangarasugoldrasu11993 жыл бұрын
உங்கள் நேர்மையை பாராட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்
@User-fn5dr Жыл бұрын
Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen. Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen. Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen Akkiramamaanathu Pattamaraththai Pola murinthu Vizlum Vizlum Amen Amen.
@Afrozebujji3 жыл бұрын
மதம் முக்கியமில்லை மனித நேயம்தான் முக்கியம் என எப்பொழுது இந்த உலகம் உணருகிறதோ அன்றுதான் மனிதம் பிறக்கும்🤗🤗
@மலையகதமிழன்பாலா3 жыл бұрын
உண்மைதான்
@flyingthundergod39403 жыл бұрын
China is laughing at your comment.
@ashraffmohamedashraff37343 жыл бұрын
அண்ணா, சிறந்த ஒரு பதிவு. தாங்கள் குறிப்பிடுகின்ற david, abraham, sloman, moses அனைவர்பற்றியும் புனித குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது அதிலிருந்து இன்னும் நிறைய தகவல் பெற்றுக்கொள்ளலாம்.
@kamalsknowledge633 Жыл бұрын
True named as Prophet Dawood (PBUH) , Ibrahim (PBUH) , Sulaiman (PBUH) , Musa (PBUH)
@JBEedits3 жыл бұрын
யூதர்களும் கிறிஸ்தவ மதமும் ஒன்றே ஆனால் இயேசு மட்டுமே வேறுபாடு
@hariharish1465 ай бұрын
Jesus not god....he never say....he is god
@mohanramsmr95012 жыл бұрын
இன்று தான் 07.03.2022 இந்த காணொளியைப் பார்த்தேன். என் மனதில் தோன்றிய பல கேள்விகள் உங்களால் கேட்கப்பட்டது. அதற்கு நன்றிகள். இறுதியாக மதமா? மனிதனா? எனக் கேட்டீர்கள். என்னைப் பொறுத்தவரை மனிதன் தான். அதற்காக நான் நாத்திகன் இல்லை.
@AminHabib-vn1uf Жыл бұрын
❤
@flbwolfyt314326 күн бұрын
7.10.24 Indha video pakkuran
@seelanchandran82243 жыл бұрын
Humanity comes first, religion comes next... We need more humans. Vivekananda once addressed everyone as "my dear brothers n sisters", we need this now. We are human first... Very good topic at very good time brother. Hats off, keep going. Please dubbed this in English, let others listen to this too... Lets spread humanity. Thank you for speaking about this
@sumitharajendran49893 жыл бұрын
Humanity?? Bro inga irruka comments paarthingala??? Most of the comments are based on religious .......yellarum hindu religion la mudanambigai jaasthi nu sonnanga anna athu mattum valkaiya vaala valviyala solli kudukuthu pirarai mathika kathu kodukuthu ....inga yellarum kadai irauthuthar varuvar ulagam aliyumingra nilaipatoda irrukanga .....aana avara entha peroda entha mathuvaliya varuvarunu than ivangaluku ulla sandaye?? ....
@அன்பு-ழ8ன Жыл бұрын
இதை சொன்ன விவேகானந்தர் மத நம்பிக்கை உள்ளவர் தானே. காவி உடை வேறு அணிந்தவர். அப்ப அவருக்கு மதம் தானே முக்கியம். இந்துத்துவா என்பது என்ன என்று யாராவது சொல்லுங்க
@syedrizwan8546 Жыл бұрын
Yes you are right
@tamilrockerstribute2886 Жыл бұрын
ISLAM IS TRUE RELIGION...
@mohammadfazil89653 жыл бұрын
253 تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍۘ مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍؕ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلَ الَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ وَلٰـكِنِ اخْتَلَفُوْا فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ وَمِنْهُمْ مَّنْ كَفَرَؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا وَلٰـكِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ 2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான் . அல் குர்ஆன்
@DRaja-ep6th3 жыл бұрын
Brother im a Christian .I wt is the meaning
@drawidantamilanenemy74423 жыл бұрын
தமிழன் தான் முதல் மனிதன், முதலில் தோன்றியது சைவ சமயம் டா 💪💪💪💪எங்கும் எதிலும் சிவமே..
@praburammadhan26183 жыл бұрын
ஆக... அந்த இடத்தில் நான்காவதாக ஒரு மாரியம்மன் கோவிலும் கட்டணும் என்று சொல்ல வருகிறீர்களா?.... கடைசியில் அதுதான் நடக்கப் போகுது.. போல இருக்கு.....
@drawidantamilanenemy74423 жыл бұрын
@@praburammadhan2618 இந்தியா வில் கட்டினால் உனக்கு என்னா வலிக்குது.. என் மதம் யார் பிரச்சனை க்கும் போவது இல்லை, யாரையும் பாம் போட்டு கொள்ள வில்லை..
@praburammadhan26183 жыл бұрын
@@drawidantamilanenemy7442 என்னடா சொல்கிறாய்?..... நான் உன் கருத்துங்கு ஆதரவாகத்தானே போட்டிருக்கேன்..... உன்னை குறைத்துப் போடவில்லையே.....
@drawidantamilanenemy74423 жыл бұрын
@@praburammadhan2618 கருத்தை சரியா எழுது யா.. இப்போ பாரு திட்டி விடேன்.. நல்ல வேளை கெட்ட வார்த்தையில் திட்ட வில்லை.. சரி sorry, மன்னித்து விடு 😔😔🙏🙏🙏
@praburammadhan26183 жыл бұрын
@@drawidantamilanenemy7442 சரி சரி போகட்டும் விடு...... இப்போ மத்திய கிழக்காக இருக்கும் நாடுகளெல்லாம் ஒரு காலத்தில் இந்தியாவின் ஒரு பகுதி.... ஆகவே அந்த இடத்தில் எங்களுக்கில்லாத உரிமையா?....... காலம் இப்படியே இருந்துவிடாது...... அப்போ கட்டுவோம் நாங்களும் ஒரு கோவில் அங்கே......
@suyanth2 жыл бұрын
உங்கள் எல்லாப்பதிவும் சிறப்பாக இருக்கின்றது மிக்க சநன்றி. நன்பா எனது கேல்விக்கு பதில் போடுவ்கள் முதல் மொழி எது ?… முதல் மதம் எது ?… எனக்கு முன்னால் கடவுள் இல்லை மனிதர்கள்தான் இருக்கிறார்கள்
@ayeshaapsar94213 жыл бұрын
Iam a silent subscriber vicky. But after watching this video I couldn't be silent. I could see the brave and courageous attitude of yrs in every single word. No words to express. May god bless you always. Thank you
@bestscenesonly49613 жыл бұрын
Hahaha🤣🤣🤣 Please open ur brain and ur eyes
@askafkaf22293 жыл бұрын
@@bestscenesonly4961 u should open your brain
@sivananthan31013 жыл бұрын
@@bestscenesonly4961 yes 😂😂😂😂👍👍👍👍
@MohammedAli-tz9td3 жыл бұрын
Nice u should open up. Don't consider stupid comments. U open ur heart.
@mohamedimran53933 жыл бұрын
இன்னும் தேடிப் பார்த்தால் விடை கிடைக்கும். இறைவன் உங்களுக்கு உதவி செய்வான்.
@balajib.balaji51723 жыл бұрын
Correct bro
@jeyamanis11553 жыл бұрын
மனிதன் நிர்வாணமாக காட்டுமிராண்டியாக அலைந்து கொண்டிருந்த பொழுது தோன்றிய மதம் குறித்து தெரியுமா?.
@jeyamanis11553 жыл бұрын
@Rιуαz٭ தெளிவான விபரம் வேண்டும்.
@jeyamanis11553 жыл бұрын
@Rιуαz٭ அது மதம் அல்ல.
@jeyamanis11553 жыл бұрын
@Rιуαz٭ தர்ஹா வில் ஏன் நூல் கயிறு தரப்படுகிறது.விளக்க முடியுமா?
@joshuvasamuel68273 жыл бұрын
This channel veryuseful to me... I learned lot of world history in few minutes.. ❤Thank you தமிழ் பொக்கிஷ்ம்
@ShaliniSRajahАй бұрын
Very bold ஆன பதிவு. இறை தூதன் வரும்போது இந்த பிரச்சினைக்கு முடிவு வரும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் கடந்த கால சரித்திரத்தை நோக்கினால் ஒவ்வொரு இறை தூதன் வரும்போது ஒரு புதிய மதம் உருவாகிறது. இது மனிதர்கள் மத்தியில் மேலும் பிரிவினை தான் ஏற்படுத்தும்.😢
@shridharanmani3 жыл бұрын
மதங்கள் எல்லாம் செயற்கை யானது என்று தெளிவாக சொல்லிவிட்டீர்கள்.. நன்றி சகோ
@bhuvaneswararsaranyasengod39993 жыл бұрын
என்னுடைய ஆசை உலகில் மனிதன் முற்றிலும் அழிந்து உலகம் இயற்கையின் கையில் சேரட்டும்
@sadhanarajinikanth82863 жыл бұрын
👌👌👌👌👌
@nero26673 жыл бұрын
Nadakkum corona part 1 of that event..
@victorarunachalam46453 жыл бұрын
மனிதனுக்கு தான் இவை அனைத்தும் என்பதை மனிதர்கள் மறந்துவிட்டனர்
@soori20563 жыл бұрын
மோசே அல்லது மோசஸ் ஆபிரகாமின் மகனல்ல, சந்ததியில் வரும் ஒரு நபர்.
@Hope-fg5iq3 жыл бұрын
Yes Correct 👍👍👍❤️❤️❤️
@frederic24023 жыл бұрын
Yes correct
@rajop98003 жыл бұрын
Yes
@thanapaul78873 жыл бұрын
Yes correct
@pro-di9ip3 жыл бұрын
Yes in Islam also same concept
@DinakaranmM Жыл бұрын
Brother மிக்க நன்றி உங்களுடைய விளக்கங்களுக்கு God bless you
@jaishankar45423 жыл бұрын
சூப்பர் சார் உங்களுக்கு இணை நீங்கள் மட்டுமே... நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்...
@Bvstamilstory3 жыл бұрын
😂
@botgamingyt51753 жыл бұрын
mm
@joshuajoel45173 жыл бұрын
Straight forward speech,vera levels annov👌👌👌
@rajasampia83963 жыл бұрын
யூதர்கள் மூன்றாவது ஆலயம் கட்ட, அவர்கள் எதிர்பார்கிர அந்த இடம் கிடைக்கும் வரைக்கும், இதுபோன்ற சண்டை நடப்பதை தடுக்க இயலாது,
@ddchannels8403 жыл бұрын
Sss bro
@thowfikmishary73262 жыл бұрын
உண்மை தேடுவோம் உண்மையான இறைவனை நோக்கி படித்தால்
@Abdullah-bm9uo3 жыл бұрын
இறைத்தூதர் முகம்மது அவர்கள் கூறினார்கள் இறுதிநாள் வரை சாம்(சிரியா.பலஸ்தீன்.ஜோர்தான்) மக்கள் சத்தியத்திற்காக போராடிகொண்டிருப்பரார்கள் இறுதி வெற்றி அவர்களுக்கு தான்
@immanuelsunder77612 жыл бұрын
Mohammed இறை தூதர் என்பதே பொய் அது அவனுடைய சொந்த பொய்
@sportsday12433 жыл бұрын
தப்பா சொல்லிட போரிங்கநு பயந்துடன் Clear ra and correct Vicky Unga தமிழ் பொக்கிஷம் Concept இப்போ தான் சரியா இருகு நல்லதை பகிரிர்து நல்ல சமுதாயம்👍 Thank you
அருமையான பதிவு உள்ளனதய் இருக்கிறபடியே சொல்கீறீர்கள் நன்றி.
@godscreations43943 жыл бұрын
அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். சகரியா 8:8
@kokilabaskar16102 жыл бұрын
Amen
@Ytfunnymoments0882 жыл бұрын
True ❤️
@rubenarajaruben27332 жыл бұрын
சகரியா சொன்ன மக்களுக்கு பொருந்தும் சரி இந்திய கிறிஸ்துவர்களுக்கு பொருந்துமா என்பது தான் கேள்வி 🙏🏻🙏🏻🙏🏻 ஆமென்...
@stinmeshack94552 жыл бұрын
Amen
@அன்பு-ழ8ன Жыл бұрын
@@rubenarajaruben2733 கடவுளை பின்பற்றும் அனைவருக்கும் பொருந்தும். எதுவும் தெரியாமல் நீங்க ரூபன் என்று பெயர் வைத்து இருப்பது அவமானமா இல்லையா?
@SriniVas-gp1mm3 жыл бұрын
I have not seen any channel speaking this issue much neutral as possible.. TP TROOPS get mind-blowing info in upcoming series of this kind... ❤️❤️❤️
@wdiwelrajasekaran45922 жыл бұрын
👍👍
@rathinakumar97803 жыл бұрын
Bro I'm Malaysian bro. thanks for talk this topic 😊😊😊😊👋❤️👌
@1987Rkumar3 жыл бұрын
I am from Chennai India bro. Same pinch
@1987Rkumar3 жыл бұрын
@Rιуαz٭ Looks like the 2nd wave wouldn't spare anyone. Everyone would get it i guess and most of us would come out easily but some guys would struggle. I had 1 shot of vaccine and hope i will pass through easily. Let's see. நீங்கள் எந்த ஊர்?
@1987Rkumar3 жыл бұрын
@Rιуαz٭ Stay safe bro😊
@rathinakumar97803 жыл бұрын
@Rιуαz٭ oru nalaiku 6000+ varutu bro🥺🥺🥺
@rathinakumar97803 жыл бұрын
@Rιуαz٭ Yes bro🥺🥺🥺
@Bumblebee_0092 ай бұрын
He really portrayed questions I had in my mind for a long time. Brave attempt. Well said Vicky.
@BalaBala-nt8kt3 жыл бұрын
இது நல்ல பதிவு நண்பா மதமல்ல நல்ல நல்ல மனிதர்கள் உருவாகட்டும் நன்றி
@govigvg84223 жыл бұрын
Elam siva mayama.....👍
@drawidantamilanenemy74423 жыл бұрын
ஓம் நமசிவாய, எங்கும் சிவமே எதிலும் சிவமே 🙏
@kasthurirangarajan63713 жыл бұрын
Yes....
@unique_freak.3 жыл бұрын
@@drawidantamilanenemy7442 😂You mean.. stone??
@drawidantamilanenemy74423 жыл бұрын
@@unique_freak. not dead body..
@drawidantamilanenemy74423 жыл бұрын
@@unique_freak. ஆவி இல்லை...
@vijayrobveen3 жыл бұрын
சகோ... இப்போ தான் line க்கு உள்ளேயே வந்திருக்கீங்க... ☺️
@haaz56593 жыл бұрын
Muslim follow panrathe jew tha pola .avangalukum jerusalem ku oru sambantham illanu ipa tha theriuthu, Paavam jews
@lifeinsaudiasqcweldingengi76343 жыл бұрын
@@haaz5659 Thalaiva Vicky bro sonarae prophet varuvaru nu Adu jews ku dhan They call him messiah Christians call him the anti christ We muslims call him dajjal If he ce the worlds end will be soon Qhayamah...... Just type dajjal in Google or in youtube!!!!
@thesimpleman41323 жыл бұрын
@@haaz5659 no brother.. ella research pannungea own Self aa
@@lifeinsaudiasqcweldingengi7634 No bro... Christians waiting for Jesus Second Coming. Not Anti Christ
@akvaniravi Жыл бұрын
நல்லது சார். நீங்கள் நிறைய விடயங்களை சரியாக சொல்கிறீர்கள். பரிசுத்த வேதாகமத்தில் முழுமையான உண்மை சரித்திரங்கள் உள்ளன. பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும் போது இப்போது உள்ள பிரச்சினைகளுக்கான தெளிவு கிடைக்கும்.
@rameshjoshuva73433 жыл бұрын
சகோதரே யூத மற்றும் கிறிஸ்தவர்களை பற்றி தெரிந்துகொள்ள MD ஜெகன் message கேட்டுபாருங்க.
@manurajmanoharan29473 жыл бұрын
Em Shivam oruvane ellarukkum iraivan. Om namachivaya
@Sharon_angel53643 жыл бұрын
No only one Jesus True god ✝️
@AbiX36011 күн бұрын
😂😂😂😂
@AbiX36011 күн бұрын
@@Sharon_angel5364❤❤
@satheeshkp38913 жыл бұрын
கடவுள் வந்துதான் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் 🙏🏻
@rajarampachiappan22793 жыл бұрын
இல்லை.நீங்கள் தான் தீர்க்க வேண்டும்!
@human59463 жыл бұрын
Iruntha thana bro varathuku
@subhashchandrabose22253 жыл бұрын
நா நினைக்கிறன் கடவுள் வரமாட்டாரு நம்மதான் கடவுள் கிட்ட போகபோறோம், bcoz பெரியவர்களை பாக்க நாமதான் போகணும். 💣😭
@FathimaAmra-zb5ug8 ай бұрын
Good luck bro superb speech....😇unmailayum nalla explain panninga
@emmanbartolome59453 жыл бұрын
Thanks brother....u deserve a salute, u just explained the whole thousands of year history in just a single video🙏🏻🙏🏻
@vikas_kaleeswar9993 жыл бұрын
மதம் என்பதற்கு தங்கள் தந்த விளக்கம் அருமை அண்ணா 😍👏
@AminHabib-vn1uf Жыл бұрын
❤
@bibleprojecttamil-16993 жыл бұрын
இறைவனின் இரண்டாம் வருகைக்காக காத்திருக்கிறோம்.
@purnimavidhu5672 Жыл бұрын
இறைவன் ஒன்று தான் …மனிதன் இனம் பெருக பெருக அவனுக்கு சூழ்நிலைகள் நிறைய உருவாகிறது..அவனால் தீர்க்க இயலாத சூழ்நிலைகளை ப்ரச்சனைகளாக பார்க்கிறான்…அதற்கு இறைவன் தான் தீர்வு தர முடியும் என தீர்க்கமாக நம்புகிறான்..அவனுக்கு தீர்வும் சில சூழ்நிலைகளுக்கு கிடைக்கிறது…இறைவன் எது என்பதை உணராதவன் சில அறிவு தேடலில் உணர்ந்தவன் பேசுவதை வைத்து அது இறைவன் என எண்ணி கொள்கிறான்…இங்கு மனிதனின் நம்பிக்கை தான் சில பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது ..தொடர்ந்து ஒரே விஷயத்தில் முழுமையாக நம்பிக்கை வைக்க இயலவில்லை …அதற்கு நிறைய கடவுளை மனிதன் உருவாக்குகிறான்…மனிதன் உருவாக்கிய கடவுளை வைத்து சண்டை போட்டு கொள்கிறோம் … உதாரணத்திற்கு இப்பொழுது உருவாகி உள்ள ஒவ்வொரு மதத்திலும் சில ஊர்களில் உள்ள கடவுளுக்கு சக்தி அதிகம் என்றும் ..ஒவ்வொரு இடத்தில் உள்ள தெய்வத்திற்கும் ஒரு பவர் இருப்பதாக எண்ணி இறைவனை பல இடங்களில் சக்தி இருப்பதாகவும் ஒவ்வொரு இடத்தில் மனிதன் உருவாக்கிய தெய்வங்களுக்கு சக்தி இருப்பதாக எண்ணி கொண்டு ..மனிதன் உருவாக்கிய விஷயங்களில் இது பெரிது அது பெரிது என சண்டை போட்டு கொள்கிறோம் ..இறைவன் என்பது சக்தி நிலை …எனர்ஜி..நம்பிக்கை …அவ்வளவு தான் …இதை மனிதர்களாகிய நாம் அனைவரும் உணர்ந்தால் தேவை இல்லாமல் நாம் உருவாக்கியதை வைத்து நமக்குள் சண்டை போட்டு கொள்ள மாட்டோம்… அந்த சக்தி நிலை அன்பிலும் கருணையிலும் தான் வாழ்கிறது 🙏🏻
@prasanthdurai96283 жыл бұрын
யூதர்கள் வரலாறு பற்றி ஒரு வீடியோ போடுங்க...
@shanmuthu58393 жыл бұрын
இவர் இதை பத்தி ரொம்ப பேசி இருக்காரு bro.. தேடி பாருங்க இவர் channel la
@suriyamuthumani41283 жыл бұрын
Already he did the video on this topic
@rgopikrishnan93093 жыл бұрын
மற்ற மதத்தின் பிரச்சனை பேசப்படும் போது இந்து மதம் அப்ப அப்ப ஊருக்காயாக பயன் படுத்த படுகிறது ஆனா இந்து மதத்தை திட்டும் போது மற்ற மதம் ஊறுக்காயாக மாறுவது இல்லை
@madasamyg50573 жыл бұрын
சங்க தமிழ் வலைத்தளத்தில் கூட பார்க்கலாம் யூதர்களைப்பற்றி
@haripadaiyatchidavandherig60173 жыл бұрын
@@madasamyg5057 sangatamilan
@ranjithshetty16743 жыл бұрын
Vera level content bro..!! I'm sure this will be the next hit after the mossad series.. eagerly waiting na 🔥🔥
@melbinjose98293 жыл бұрын
ஆபிராகம் மகன் மோசஸ் இல்லை
@hansihansi54643 жыл бұрын
It's tru
@Najhu3 жыл бұрын
ஆபிராகம் மகன் வழி பிற்காலத்தில் வந்தவர் மோஸஸ்
@unique_freak.3 жыл бұрын
Ibrahim(abhraham) also one of allah messenger.. The Peoples mentioned in the bible.. most of Messenger from allah!
@joshuasa17963 жыл бұрын
Issac
@ashikm42453 жыл бұрын
@@unique_freak. correct uh bro...thanks for telling
@graceboss74642 жыл бұрын
தேவன் மனிதனாக பிறந்தது உண்மை சரித்திரம் இரண்டாக பிரிக்கப்பட்டது கீ மூ கீ பீ jesus coming sooon
@venky3683 жыл бұрын
மனிதம் பேசுபவன் இப்படி பேசனும்... Hats off bro Vicky ... மனிதன்தான் மதத்தை அடக்கனுமே தவிர மதம் மனிதனை ஆள கூடாது
@nalamnalamariya71143 жыл бұрын
ஆகச் சிறந்த பதிவு தெளிவான பார்வை முடிவில் ஆரம்பம் எது👌💓
@jeyamanis11553 жыл бұрын
அதை அறிய என்னை தொடர்பு கொள்ளவும்.
@tamilkumaran37643 жыл бұрын
இருக்கா,இல்லையானு தெறியாது யாரும்பாத்ததும் கிடையாது ஆனால் அதற்காக இருக்கின்ற மனிதத்தை இழந்து வருகின்றான் மனிதன்...
@manrayanithya50443 жыл бұрын
நா௩்௧ள் இருந்தா இறப்பிற்கு பின் நா௩்கள் எ௩்கே 👍 சக்தி👍 ஆன்மாவிற்கு அழிவு இல்லை ௧டவுளும் இருக்கிறாா் ☎manraya nithya☎ VIDEOS அனைத்தையும் பாா்த்தால் புரியும் பயப்பட வேண்டாம் GOD BLESS U
நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மையே....இதை புரிந்து கொள்ளும் மனம் வந்துவிட்டால் அமைதி ஏற்படும் ஆனால் அதை புரிந்து கொள்ளும் மனம் இங்கு இப்போது யாருக்கும் இல்லை என்பதே உண்மை அண்ணா🙏
@jeyamuruganaj99593 жыл бұрын
100%
@paulmurugan21122 жыл бұрын
,
@prakashkaruna2453 жыл бұрын
Excellent narration brother. Can see so much of your effort into researching ,collecting,compiling and giving it in a short and sweet 20 minutes.Great work and thanks for the info.🙏👌👏
@harissulaimaan17903 жыл бұрын
You said lot of irai thoothars comes but no one mention whos god, thats not correct islam said mohammed nabi the last messenger, Allah is god, next thing i clarify you, islam starts from the first human being, Adam allaihislam, havva alaihisalam.
@PratheebanR3 жыл бұрын
Bold and best delivery. Many tamil vloggers failed to address the issue before 19th century. You did it! Excellent job. 👏👏👏
@sterf24272 жыл бұрын
இந்த பிரச்சினைக்கு தீர்வு குர் ஆனில் உள்ளது......மிக தெளிவாக படியுங்கள் குர்வானை
@maniammaniam50382 ай бұрын
நீங்கள் முதலில் பைபிளை படியுங்கள் அப்பொல்து தான் உண்மை புரியும்
@FaisalHussein-q2c27 күн бұрын
@@maniammaniam5038 ippo baibil unmayanaza?orginal baibal azawazu palaya baibala padisha neega Quran padipiga.baiballa solliyiruke ahmad enbawara pinparrumau azawazu Muhammad sallallahu alaihi wasallam
@abduljaleel55829 күн бұрын
பைபிள் என்று ஒரு வேக நூலே கிடையாது அதன் உண்மையான பெயர் இன்ஜீல் இது தான் ஓரிஜினல் வேத நூல் பைபிள் 80% மனித கரங்களால் திருத்தி புனிதம் கெட்டுவிட்ட வேதநூல் கிறிஸ்துவ வேத நூலின் ஒரிஜினல் மொழி என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
பல நாட்கள் கழித்து மீண்டும் தமிழ் பொக்கிஷம் தனது செயலை செவ்வனே செய்துள்ளது. Exact aa naan enna comment la ketano athuku sariyana Pathivu potrukinga na.
@sathyamoorthy53753 жыл бұрын
🔥இறைவனும் கிடையாது. இறை தூதரும் கிடையாது. ❤️மனிதமே கடவுள். மனித தன்மை மட்டுமே மனிதனை காப்பாற்றும்❤️. அனைத்து மனிதர்களும் மனிதத்தன்மைவுடன் செயல்பட்டால் இறைவனும், இறை தூதரும் தேவையில்லை👍
@FTSMA1603 жыл бұрын
Loosu
@jockshanaj44603 жыл бұрын
Manitham eantral eana vilakam thaarungal?
@victorarunachalam46453 жыл бұрын
அன்பே கடவுள் என்கிறீர்கள் ஆனால் கடவுளும் கடவுளின் தூதரும் தேவை இல்லை என்றால் மனித பண்பில் எப்படி அன்பு இருக்கும் அது பிறருக்கு எப்படி வெளிபடும் ?கடவுளின் அன்பு இல்லாததால்தான் மனித தன்மை அற்றவர்களாக வாழ்கின்றனர்.கடவுளின் அன்பை தூதர்கள் வழி கொடுக்காவிடில் அன்பு வந்தடைவதில்லை. இந்த இருவரும் இல்லாத இடத்தில்தான் சாத்தானும் அவன் கூட்டாளிகளும் குடிருப்பர் அதனுடைய அன்பை வெளிப்படுத்துவர்
@jockshanaj44603 жыл бұрын
@@victorarunachalam4645 Good reply brother
@jeyamanis11553 жыл бұрын
@@jockshanaj4460 மனிதம் என்றால் இந்துக்கள் தேவனை பின்பற்றுவது போல அனைவரும் பின்பற்றினால் அமைதி தவழும் என பொருள். இந்துக்கள் பின்பற்றும் ஓம் எனும் உருவமில்லா தேவனின் பெயர்(அக்னி) மனு என்பதாகும் அந்த மனுவின் நற்குணங்களே மனிதம் எனப்படுகிறது.அக்குணங்களை நாமுமீ கொண்டிருக்க வவேண்டும் என்ன கருதி நம்மை மனிதர்கள் என்கிறோம்.ஆனால் நடைமுறையில் இது பொருந்துகிறார்?என்பது கேள்விக்கூறியே. அதன் காரணமாகவே man (மன்/னு) எனப்படுகிறோம்.
@maasraj22603 жыл бұрын
இறை தூதர் யாரும் வரமாட்டாங்க நம்மதான் நம்மள ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டும் மனிதம் ஒன்றுதான் உலகை காப்பாற்றும் எந்த மதமும் யாரையும் காப்பாற்றாது
@ddchannels8403 жыл бұрын
கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 11 )
@ddchannels8403 жыл бұрын
அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார். ( லுூக்கா 12 : 40 )
@JoyJoy-iw5qk2 жыл бұрын
Unakaga entha kadavulum marekala Jesus matum unakaga marethar love love true God