நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@mullarjeganathan23772 жыл бұрын
ஜீவா அண்ணாச்சி, டார்வின் கொள்கை முற்றிலும் தவறானது, ஒரே ஒரு கேள்வியை இந்த காணொளியை பார்க்கின்ற ஒவ்வொருவரும் நமக்குள்ளே ஒரு கேள்வியை எழுப்புவேரம் , பல கேள்விகள் உள்ளன ஆனால் ஒரு கேள்வியை மட்டும் இங்கே எழுப்புவேரம் மனிதனுக்கு பெயர் வைத்து அழைக்கும் முறையை அறிமுகபடுத்தியது யார், நானும் கூகிள்ளில்(Google)பல நாட்கள் தேடிபார்த்து விட்டேன் அதற்க்கான விடையை அறிய முடியு வில்லை , ஆனால் விவிலியத்தில்(Bible)மனிதனை கடவுள் உண்டாக்கி மனிதனுக்கு ஆதாம் என்று என்று பெயர் வைக்கிறார் , ஆதாம் அவருடைய மனைவி மற்றும் உயிரினங்களுக்கு பெயர் வைக்கிறார் இது ஒன்று மட்டுமே போதும் மனிதன் கடவுள் உண்டாக்கினார் என்பதற்கு. ஆகவே இதை படிக்கின்ற நண்பர்கள் உங்களுக்கு மனிதனுக்கு பெயர் வைத்து அழைக்கும் முறையை அறிமுகபடுத்தியது யார் என்பது பற்றி தெரிந்தால் பதிவிடுங்கள்.நன்றி
@mohamedsidhik95062 жыл бұрын
இந்த பேரண்டத்தில் உள்ள நமது பூமியில் மனிதனுக்கு தேவையான காற்று, மழை, நெருப்பு, உணவு ஆகிய எல்லாப்பொருட்களும் இயற்கையாக உருவானது என்று சிலர் வாதிடுகின்றனர். "அந்த சூன்யமான ஒன்றும் இல்லாத இயற்கை" நமது பூமிக்கு மிக அருகில் உள்ள சந்திரனிலோ வேறு ஏதேனும் ஒரு கிரகத்திலோ ஏன் நம்மைப் போன்ற வேறு ஏதேனும் மனிதக்கூட்டங்களை உண்டாக்கவில்லை அல்லது உண்டாக்கத்தெரியவில்லை என்பதை நாம் புரிந்து கொண்டு விட்டால் நாம் வாழும் இந்த பேரண்டமும் பூமியும் இயற்கையாக உருவானதா அல்லது ஏதோ ஒரு சக்திவாய்ந்த ஒன்றால் உருவாக்கப்பட்டதா என்பதை மிக சுலபமாக அறிவார்ந்த ரீதியில் புரிந்து கொண்டு விடமுடியும். இதற்கான விடைகளை அல்குர்ஆன் போன்ற இறைவனால் தரப்பட்ட இறை வேதங்களில் மட்டுமே நாம் காண முடிகிறது. எவ்வாறு எனில் இப்பேரண்டத்தையும் நமது பூமியில் மனிதக்கூட்டங்களையும் படைத்தாக கூறும் சூன்யமே இல்லாத - "மாபெரும் படைப்பாற்றல் மிக்க அந்த பேரொளி" - (The creator) இப்பேரண்டம் இயற்கையாக உருவானது என்பதை முற்றிலும் மறுத்து கூறி அது மீண்டும் படைக்கவிருக்கும் மிக கடுமையானதொரு நாளைக்காக சிலவற்றை நமக்கு தெளிவு செய்தும் பலவற்றை மறைத்தும் வைத்து இருப்பதாக அல்குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளது. இதனை நாம் ஆண்பாலில் அல்லாஹ் என்றும் அவன் என்றும் அழைக்கின்றோம். அல்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: "நிச்சயமாக மறுமை நாள் என்பது வரக்கூடியதாகவே இருக்கின்றது. ஒவ்வொரு ஆத்மாவும் அது முயற்சி செய்ததற்கு தகுந்த கூலிகள் வழங்கப்படுவதற்காக அதனை (அந்த இறைவனாகிய) நான் என்னிடமிருந்து (முற்றிலும் மனிதர்கள் அறிய இயலாதவாறு) மறைத்து வைத்துள்ளேன் " என்று கூறுகின்றான் (20:15). அந்த பேரோளியான இறைவன் இதற்கான விளக்கங்களில் பலவற்றை மனிதர்கள் அறியும் வண்ணமாக தெளிவு செய்தும் விட்டான். சிலவற்றை மறைத்தும் உள்ளான். எனவேதான் பேரொளியாகிய அந்த அல்லாஹ் மற்ற பூமிக்கு மிக அருகில் உள்ள சந்திரனிலோ அல்லது செவ்வாயிலோ அல்லது வேறு எந்த கிரகங்களிலும் நம்மைப்போல மனிதக் கூட்டங்களை உருவாக்கி நம்முடன் மிக தெளிவாக தொடர்பு கொள்ள வைத்திருக்கவில்லை என்பதை இதன் மூலமாக அறிய முடிகிறது. காரணம் மறுமை நாளுக்காக பல விஷயங்கள் அல்லாஹ்வால் தெளிவு செய்யப்பட்டும் சில விஷயங்கள் மறைக்கப்பட்டும் உள்ளன. எனவே இறைவன் ஒருவன் இருக்கிறான்.இந்த பேரண்டம் இயற்கையாக உருவானது அல்ல.
@nelsonsmony18792 жыл бұрын
Jeeva brother, please read the Bible just to know the History. Lord Jesus doesn't not come to fight but to save the mankind from Sin. Felix does not have even basic knowledge of christianity
@sudhakaran82812 жыл бұрын
@@nelsonsmony1879 Savukku friend pinna yeppadi irupaar? Don't expect too much from him.
@zionrevivalchurch58362 жыл бұрын
சகோதர் ஜீவா அவர்களே ஃபெலிக்ஸ் ஜெரால்ட் அவர்கள் ஒரு நல்ல பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்.. ஆனால் அவரின் வேத அறிவு சரியானதல்ல 1. இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறக்கவில்லை (பிறந்த குழந்தையாக இருந்த இயோசு சத்திரத்தில் இடமில்லாததால் தொழுவத்தில் வைக்கப்பட்டார் 2. இஸ்லாம்; யூத மற்றும் கிறிஸ்தவத்தில் இருந்து வந்ததல்ல 3. இயேசு 12வயது முதல் 30வயது வரையிலான காலத்தில் இந்தியா வரவே இல்லை என்பதற்கான ஆதாரம் Bible,ல் உள்ளது
@kalirajs97862 жыл бұрын
🙏 பைபிளை பத்தி பேசிய இருவருக்கும் வாழ்த்துக்கள்🙏 ஆனால் இருவரும் பைபிளையும் வரலாறையும் நன்றாக தெரிந்து பைபிளை வாசித்து ஆராய்ந்து பேசினால் இன்னும் நன்றாக இருக்கும் கிறிஸ்தவ மார்க்கம் ஒரு புனித மார்க்கம் என்பதை ருசித்து வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே அது இனிமையான மார்க்கம் 🙏✍️🌹❤👌👍
@allen76322 жыл бұрын
Unmai
@thomas.m67182 жыл бұрын
True
@kavi360kamuthicity2 жыл бұрын
பழைய ஏற்பாடா,? புதிய ஏற்பாடா?
@offroad_addict2 жыл бұрын
Time illa da boomer
@allen76322 жыл бұрын
@@offroad_addict apa moooditu poda dommer
@godsgraceministriesandaman71142 жыл бұрын
Felix ன் வார்த்தை வேதம் தெறியாதவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அறிந்தவர்களுக்கு துக்கமாக இருக்கும், உண்மையறியாமல் பேசுவது மதியீனமாது. ஜீவா சார் ......நீங்கள் வேத ஞானிகளிடம் விசாரித்திருக்கலாமே.....
@prrajpangaraj7972 Жыл бұрын
(
@prrajpangaraj7972 Жыл бұрын
இயேசு பற்றி விவாதம் சேய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை
@moorthiselva555 Жыл бұрын
கண்டிப்பாக நீங்க விவாதிக்க வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
@mannan1544 Жыл бұрын
டேய்,இங்க எவனுக்கும் ஒன்னும் தெரியாது.
@ministeredelancienneeglise5272 Жыл бұрын
Felix mental losse moundam bro sister
@janusdiarytime76732 жыл бұрын
சரியான உரையாடல் இது அல்ல, ஒரு சில உண்மைகளை மட்டுமே உங்களிடம் பார்க்க முடிகிறது, கிறிஸ்தவம் முழுவதும் தெரிந்தவர்களிடம் நேர்காணல் செய்யுங்கள் 🙏🙏
@kingslystephen Жыл бұрын
Felix, தெரியாததை தெரிந்தது போல் பேசுவதை விட தெரியாது என சொல்வது தான் நேர்மை.
அனைத்து கிருத்துவ மதத்தை சார்ந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
@alicepresila24162 жыл бұрын
Thank you brother.
@fernandop96242 жыл бұрын
Thank you bro
@rx100z2 жыл бұрын
🤎❤️💙
@oloko9832 жыл бұрын
இயேசுநாதர் இறைத்தூதரே இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உள்ள வித்தியாசப் பெயர்கள் தாவூத் டேவிட் யாகூப் ஜாகூப் இப்ராஹிம் ஆபிரகாம் நூகு நோவா ஆதம் ஆதம் மரியம் மேரி மைக்கேல் என்கின்ற பெயர் கிறிஸ்தவத்திலும் இருக்கிறது இஸ்லாத்திலும் இருக்கிறது
@sunithasharon20782 жыл бұрын
Thank you
@gideondurai98062 жыл бұрын
கிறிஸ்தவம் பற்றி நன்றாக தெரிந்த ஒருவரிடம் இதே கேள்விகளை கேட்டிருந்தால் நலமாக இருந்திருக்ம்
@mansoor721 Жыл бұрын
பைபிளின் மூலப்பிரதி எங்கே இருக்கிறது?
@jackbravo74 Жыл бұрын
இவணுங்க book இருக்குற வச்சி ஊருடுறாங்க.... 🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️ஜீசஸ் சாகும் முன்பு என் பரம பிதானு sonnaru அந்த பிதா யாரு இருக்கும் 🤔🤔
@@jackbravo74 என்று 1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான் 1:1 2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். யோவான் 1:2 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. யோவான் 1:3 4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. யோவான் 1:4 5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. யோவான் 1:5 9 உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. யோவான் 1:9 10 அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. யோவான் 1:10 11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யோவான் 1:11 12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். யோவான் 1:12 13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். யோவான் 1:13
@iganeshkannan2 жыл бұрын
அன்பின் நிழலில் வாழும் கிருஸ்துவ மக்களுக்கு இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துகள்
@victorvictor44272 жыл бұрын
நன்றி
@johnslinfernando66812 жыл бұрын
Thank you
@Raj-wh7rf2 жыл бұрын
As a Christian, my view about this interview with Felix is that: Interviewing Felix about Christianity was like interviewing Salman Rushdie about Islam. Salman Rushdie, though a Muslim by birth, became an atheist-liberal-critique of Islam. So too, I can see a similarity that Felix view about Jesus & Christianity is more of atheist-liberal-critique of Christianity, not the view of mainstream Christian. So his view no way represents Christians or Christianity.
@SangiBahi7862 жыл бұрын
அப்போ ஏசு உண்மை இல்லை 🤭
@johnnyoptimist007 Жыл бұрын
Yenda kada ulum unmai illa @poda57
@user-sd9ji7qu1k Жыл бұрын
As a muslim i agree with you, i know better christianity than him
@justus16252 жыл бұрын
அவர் செய்த அற்புதம் வாழ சொன்ன கோட்பாடு பின்பற்ற வேண்டிய கடமை இதை அனைத்தும் இயேசு கூறியதை மறைத்துவிட்டு மத போதகர் சொன்னதை பிடித்து பேச வேண்டும் முன் அறிவிக்கப்பட்டதை பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாடு அவர் நடந்து கொண்டது வாழ்ந்தது அனைத்தும் புதிய ஏற்பாட்டில் இருக்கிறது புதிய ஏற்பாடு பிற்பாடு எழுதப்பட்டது இருந்தாலும் ஒவ்வொருவர் எழுதியதை சேர்த்து தான் புதிய ஏற்பாடு நன்றாக படித்துவிட்டு பேசவும்
@-karaivanam75712 жыл бұрын
உலகின் முதல் கம்யூனிஸ்ட் ஏசுகிறிஸ்து தான். 1. உன்னிடம் இரண்டு அங்கி இருந்தால் இன்னொரு அங்கியை உன் அயலானுக்கு கொடு என்கிறார் ஏசு.
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
அப்ப பத்து பர்சென்ட் கட்டிங் எப்படி வந்தது ? உண்டியலைப் பார்த்து வந்திருக்குமோ ? முட்டை முதலில் வந்ததா ? கோழி முதலில் வந்ததா ? என்னடா இது பித்தலாட்டம் உண்டியல்களுக்கு வந்த சோதனை 😭😀😭😀😘😂😀😘😭
நல்ல ஆரோக்கியமான விவாதம் மிகச் சிறந்த பங்களிப்பு அளித்துள்ளீர்கள். பைபிளை முழுவதுமாக படித்துப் பார்த்துள்ளவர்கள், இவர்கள் எதை எதை குறிப்பாக சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
@francisamirtham66342 жыл бұрын
உங்களின் பகிர்வுக்கு வாழ்த்துக்கள். இதில் பல வரலாற்று பிழைகள் பிறழ்வு செய்திகள் உள்ளன. இது போன்ற பொதுவெளியில் விவாதிக்கும் போது சரியான முன் தயாரிப்பு மற்றும் ஆழ்ந்த சிந்தனையும் தேவை.
@zeganaacir7872 жыл бұрын
Felix அண்ணா Peter முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் Constantine நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.... வரலாறு முக்கியம் (நிறைய உழறல்)
@SangiBahi7862 жыл бұрын
இந்த வீடியோவில் அவர் தெளிவாக சொல்கிறார் கிருஸ்து டிசெம்பர் 25 பிறக்கவில்லை என்று 😂😂 எப்பறம் என்ன உங்க கடவுள் 🤭👌
@vishnupathiraj51 Жыл бұрын
இயேசு என்பது கடவுளால் அவருக்கு தேவதூதனால் இடப்பட்ட பெயர் - கிறிஸ்து அல்லது மேசியா என்பது பட்டப்பெயர் அதாவது மீட்பவர் என்பதாகும் - இயேசுவின் பிறப்பும் இறப்பும் உயிர்த்தெழுதலும் எல்லாம் வல்ல இறைவனால் முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்று பைபிளின் கூற்று உறுதிப்படுத்துகிறது - இப்போது நாம் காண்கிற மத ஒழுங்குமுறைகளையும் அரசியல் ஒழுங்கு முறைகளையும் அறிவியல் ஒழுங்குமுறைகளையும் ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்து நீதிவாசமாயிருக்கும் அன்பு ஆட்சி செய்யும் உலகளாவிய பேரரசை கட்டியமைத்து ஆள்வதற்கு உயிர்த்தெழுந்து விண்ணகம் சென்ற கிறிஸ்து இயேசு இரண்டாம் முறை நீதிநிறைந்த நீதியரசராகவும் உலகமகா பேரரசராகவும் பூமிக்கு வரப்போகிறார் என்பதுதான் விவிலியம் கூறுவது ஆகும் ! அவ ஆட்சியில் யுத்தம் இராது மரணம் இராது ! துக்கம் இராது ? வியாதி முதுமை இராது !! காவல்துறை மருத்துவமனை கோர்ட் மற்றும் பூமியின் புறச்சசூழலைக்கெடுக்கும் எந்த நிகழ்வும் இருக்காது என்பதும் கூடுதல் நம்பிக்கை ஆகும்
@vetrichelvanvetrichelvan284 Жыл бұрын
உண்மையான கிறித்தவத்தை விளக்கி மக்களை உறிஞ்சிவாழும் மதவாதிகளை தோலுரித்த பெலிக்சிற்கும் பேட்டிகண்ட ஜீவாவிற்கும் நன்றிகள்
@51Rajendran2 жыл бұрын
Please understand that Jesus' foster father Joseph was from Nazareth in Galilee district. So Jesus was called the Nazarene. But as Joseph was a descendant of King David, he and Mary had to go to Bethlehem, which was King David's native town. Bethlehem was about 100 miles from Nazareth. I don't know if Mr. Felix Jerald knows this.
@yigsms2592 жыл бұрын
Sam!!! No use !!! What you express is clear theology. These people have just read the Bible as though it is a novel.
@nirmalaxavier31262 жыл бұрын
Mr.Felix also assuming the things in the Bible. He has no knowledge of the Bible. He is not the correct person to explain about Christianity.
@BayanTamil-p2p2 жыл бұрын
Ellame wrong. .mary pregnant aanavudan syria la irunthudhan oodi vanthanga. .jesus neenga sonna Josephukku mahan illa.athanala jesusukkum davidukum sambantham illa. Jesusai Jew's torcher panna aarambitha udan naanum jew dhan avanga kitta sonnar. Avar oru Syrian. Syrian catholics Jan 13 jesus birthday kondaduranga. British encyclopedia parunga. dec 25th jesus unmaiyana birthday illa .jesus unmaiyana hereditary syriala irukanga.poi parunga
@temses2 жыл бұрын
Wrong understanding
@sharffu Жыл бұрын
Since jesus has no 'human' father, the only bloodline is from his mother who is from a levit tribe and therefore he is NOT a descendant from King David or the 12 tribes of Judah. She is the descendant of Jacob not David. That's why Jesus is not recognized as the king for the Jews becos they believe the final messenger will come from the tribe of Judah...i stand to be corrected if i am wrong here...anyway happy christmas to all christian brothers and sisters
@jamesjeba2 жыл бұрын
இயேசுவையும், பரிசுத்த வேதாகமத்தையும் இவர்கள் பார்க்கும் கண்ணோட்டம் வேறு.... 💎 இயேசுவை நான் அகில உலக இரட்சகராக மட்டுமே காண்கிறேன்.... 🍎ஏனெனில் இயேசு சொன்னார் என்னுடைய இராஜ்ஜியம் இந்த உலகை சார்ந்ததும் அல்ல அதற்காக நான் வரவில்லை என்றார். 🐫" ஊசியின் காதில் ஒட்டகம்" என்பதற்கு எழுத்தின் படியான அர்த்தம் இல்லை என்பது திரு ஜெரால்டு அவர்களுக்கே மிக மிக நன்றாக தெரியும். 💒 பேதுருவின் கால கட்டம் வேறு கான்ஸ்டன்டைன் மன்னனின் கால கட்டம் வேறு... Anyway Thank-you Jeeva... நான் மதித்து பார்க்கும் ஓர் நல்ல ஊடக நண்பர் நீங்கள். 😍
@sul19802 жыл бұрын
19:21 قَالَ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٌ ۖ وَلِنَجْعَلَهُ آيَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا ۚ وَكَانَ أَمْرًا مَّقْضِيًّا "அவ்வாறேயாகும்; ´இது எனக்கு மிகவும் சுலபமானதே மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்´ என்று உம் இறைவன் கூறுகிறான்" எனக் கூறினார். 19:22 فَحَمَلَتْهُ فَانتَبَذَتْ بِهِ مَكَانًا قَصِيًّا அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார் பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார். 19:23 فَأَجَاءَهَا الْمَخَاضُ إِلَىٰ جِذْعِ النَّخْلَةِ قَالَتْ يَا لَيْتَنِي مِتُّ قَبْلَ هَٰذَا وَكُنتُ نَسْيًا مَّنسِيًّا பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது "இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா" என்று கூறி(அரற்றி)னார். 19:24 فَنَادَاهَا مِن تَحْتِهَا أَلَّا تَحْزَنِي قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا (அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து "(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்" என்று அழைத்து கூறினான். 19:25 وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا "இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும். 19:26 فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا ۖ فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَٰنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا "ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், ´மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்" என்று கூறும். 19:27 فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ ۖ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!" 19:28 يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا "ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (என்று பழித்துக் கூறினார்கள்). 19:29 فَأَشَارَتْ إِلَيْهِ ۖ قَالُوا كَيْفَ نُكَلِّمُ مَن كَانَ فِي الْمَهْدِ صَبِيًّا (ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; "நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?" என்று கூறினார்கள். 19:30 قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். 19:31 وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا "இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான். 19:32 وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا "என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. 19:33 وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا "இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்று (அக்குழந்தை) கூறியது. 19:34 ذَٰلِكَ عِيسَى ابْنُ مَرْيَمَ ۚ قَوْلَ الْحَقِّ الَّذِي فِيهِ يَمْتَرُونَ இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்) எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்)
@prabhua65062 жыл бұрын
Alhamdulillah
@bygodsgrace71432 жыл бұрын
மாஷா அல்லாஹ்....லா ஹவ்ல வலாக்குவ்வத்த
@mujeebrahman7172 жыл бұрын
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்
@Tamizhpriyan19772 жыл бұрын
❤
@shaikdawood5192 жыл бұрын
சரியான நேரத்தில் உண்மையை எடுத்துரைத்தீர்கள்.....
@moses5jjj2 жыл бұрын
Felix ஒரு half boild. பீட்டர் வாழ்ந்தது முதலாம் நூற்றாண்டு. கான்ஸ்டடாயின் வாழ்ந்தது நாலாம் நூற்றாண்டு.முதலில் பைபிள்யை முழுவதும் படி பெலிக்ஸ் ப்ரோ.ரோம நாட்டை சேர்ந்த யூதர் பவுல் மூலமாக ஐரோப்பா முழுவதும் கிருத்துவ சுவிசேஷம் அறிவிக்க பட்டது ப்ரோ.
@kokkikumar2251 Жыл бұрын
Jesus Christ is not a god,a history human.research of bible is a history book not a godful book.christians don't know the trust life of Jesus Christ.
@thamaraiselvanashoken9126Ай бұрын
Loosu avan theliva pesuran, nee than not boiled
@lasallekeesara2 жыл бұрын
Hi Mr. Jeeva, Merry Christmas to you and to all those who are connected with your channel. My appreciation to your attempt to discussion on Christinianity on the important occasion. I appreciate Mr. Jerald Felix's attempt to explain the Bible and salvific history. This is my humble suggestion to Mr Jeeva to select persons or professionals who are well learned on the subject of Scripture and Theology to deal with this type of school of thought. It's seems todays attempt is misleading. Excuse me if I differs with you. I am watching and listening to your channel. Thanjs Mr Jeeva.
@joefernando19982 жыл бұрын
Yes. I have the same perception.
@johnbalasundaram24842 жыл бұрын
@@joefernando1998 நானும் சொல்ல நினைத்தேன்
@ஆய்வின்முடிவு Жыл бұрын
இந்த ஊடகவியலாரை ஒரு வகையில் கொஞ்சம் பாராட்ட வேண்டும் கொஞ்சமா மக்கு என திட்டையும் வேண்டும். ஏனெனில் 👇👇👇. kzbin.info/www/bejne/o2O8q5hmadpghJI
@zachariasrosario9072 Жыл бұрын
Absolutely you have said everything I wanted to say to Mr. Jeeva.
@manivijay72172 жыл бұрын
இருவருக்கும் கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் அண்ணா
@pushpasimon78332 жыл бұрын
ேயசு 12 வயதிலிருந்து 32வயது வரை க்கும் மக்களுக்காக பணி செய் தார்.
@joshuagnanasekar2 жыл бұрын
அருகில் ஒரு நன்றாக வேத புத்தகத்தையும் வரலாற்றையும் படித்த இயேசுவின் சீடரை அமர வைத்து இந்த விவாதத்தை நடத்தியிருந்தால நன்றாக இருந்திருக்கும். கொஞ்சம் உண்மையையும் அநேக புரியாத தன்மையையும் இந்த நேர்காணல் காட்டுகிறது. இந்த கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்களை விரைவில் வெளியிட வேண்டும் என விரும்புகிறேன். பேசுவோம்.
@gnanaprakasamm53902 жыл бұрын
இந்த காலத்தில் எங்கேபோய்தேடுவது சீசரை.
@selvaperia85122 жыл бұрын
பெலிக்ஸ், ஜீசஸ் பெயர் உண்மையான பெயர், அவருக்கு கொடுத்த பட்டம் இல்லை. மத்தேயூ 1: 25
@aepcdavidson34132 жыл бұрын
Let us forgive him poor guy, he talks like a fool. Never prepared the subject before presenting it to the public. He may be a good journalist but not a good Christian to say the truth.
@ramanathanramanathan52012 жыл бұрын
He is correct.
@myjesusnmyself2 жыл бұрын
@@aepcdavidson3413 yes, Felix is a Name Christian and Sunday Christian. Though Jeeva is an Hindu he learnt many things about the Scripture, than Felix.
@SangiBahi7862 жыл бұрын
@@aepcdavidson3413 இந்த வீடியோவில் அவர் தெளிவாக சொல்கிறார் கிருஸ்து டிசெம்பர் 25 பிறக்கவில்லை என்று 😂😂 எப்பறம் என்ன உங்க கடவுள் 🤭👌
@arivoomanidavid1154 күн бұрын
அன்பிற்கும் மதிப்பிற்குரிய ஜீவா சகோதரரே வேதத்தை நன்றாக அறிந்த ஒருவரிடம் விசாரிக்க வேண்டும்.உலகத்திலே கோடிகோடியாக புத்தகங்கள் இருந்தாலும் தேவனுடைய ஆவியினாலே(பரிசுத்தாவியினாலே) எழுதுவிக்கப்பட்ட ஒரே புத்தம் பரிசுத்த வேதாகமம்.வானமும் பூமியும் ஒழிந்து போகும் என்னுடைய வார்த்தை ஒருபோதும் அழியாதது.என்று தன்னுடைய வார்த்தையைக் குறித்து இயேசுவே கூறியிருக்கிறார்.இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன்.இன்றும் ஜீவிக்கிற பேசும் தெய்வம் இயேசுவே.நாங்கள் அவருடைய அன்பை அனுபவிக்கிறோம்.நன்றி.
@georgefelix64742 жыл бұрын
நன்றாக வேதாகமத்தை படித்துவிட்டு விவாதம் பன்னுங்க...
@yigsms2592 жыл бұрын
Yes!!! Half cooked
@shanmugampress58942 жыл бұрын
இவனுக்கு சவுக்கோடு சேர்ந்து கட்டபஞ்சாயத்து பன்ன தெரியும். அந்த தகுதி மட்டும் போதாதா?
@rx100z2 жыл бұрын
வேதாகமத்தை எழுதியது யார்? அதற்கு முன்பு ஈசா நபி எப்போது பிறந்தார் ?முதலில் நீங்கள் ஆய்வு மேற்கொள்ளவும் ...ஒன்றைப் படித்து அப்படியே ஏற்றுக் கொள்ளாதே. இது உலக தத்துவம்..( குறள்: எப்பொருள் யார்யார்....) நான் ஈஸா நபியை( jesus christ) ஆசிரியராக மதிக்கும் என்னை வழிநடத்தும் செய்கிறார் . இது இறை நியதி... இதை புரியும் பக்குவம் உங்களுக்கு இப்போது இல்லை..மேலும் முகமது நபி, புத்தர் போன்ற தத்துவத்தை மதிக்கும் ஒரு வீர சைவன் நெரியாளன்.. இதுவே தமிழன் பரந்த அறிவு....
@CoimbatoreCulturalClub2 жыл бұрын
நல்லதொரு விவரம் நன்னாளில் முன்னெடுத்த நம் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
@oloko9832 жыл бұрын
Sabeel ahamad youtube சேனல் பாருங்க ப்ரோ கிறிஸ்தவ பாதிரியார்களுடன் நடத்திய விவாதங்கள் பல இருக்கிறது அத லிட்டர் வரலாற்றை தேடுங்கள்
@templedevaprasnam4341 Жыл бұрын
எந்த ஐரோப்பியனும் தமிழ் முன்னோர்களின் பெயரை இடுவதில்லை ஆனால் அவனது முன்னோர் பெயரை தனது குழந்தைக்கு சூட்டி மகிழும் நவீன யூத தமிழர்கள்
@visvanathanshanmugam48702 жыл бұрын
Happy Christmas to all my friends.jeeva.god bless you
@ahamed76272 жыл бұрын
குர்ஆன் வசனங்கள் கூறுவதென்ன* இயேசு இறைவனின் தூதர் ஆவார் -5:75 இயேசு இறைமகன் அல்ல - 19:34,35 இயேசு தந்தை இல்லாமல் பிறந்த அற்புத படைப்பு -3:47,59 இயேசு தொட்டில் குழந்தையாக இருக்கும் போதே பேசினார் -19:29,30 இயேசு அற்புதங்களை நிபழ்த்தினார் -5:110 இயேசு கொல்லப்படவில்லை, சிலுவையில் அறையப்படவில்லை 4:156,157
@GM-uo5tq2 жыл бұрын
குத்து மதிப்பா பேசதிங்க BRO😂👍🥰🤗
@jenu.v10112 жыл бұрын
Imaginary talk hotel kidaikala Athan mattu thothil piranthar funny
@ஆய்வின்முடிவு Жыл бұрын
இந்த ஊடகவியலாரை ஒரு வகையில் கொஞ்சம் பாராட்ட வேண்டும் கொஞ்சமா மக்கு என திட்டையும் வேண்டும். ஏனெனில் 👇👇👇. kzbin.info/www/bejne/o2O8q5hmadpghJI
@samsudeenmohamedibrahim70732 жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு கலந்துரையாடல் மிகவும் அருமை ஆனால் வரலாறு மிக முக்கியம் அதையும் ஆராய்ந்து பேசலாம் உவமையெல்லாம் அருமை நன்றி
@sudhakarmanoharan2 жыл бұрын
Please read it for your information Quran 5:51 O believers! Take neither Jews nor Christians as guardians-they are guardians of each other.1 Whoever does so will be counted as one of them. Surely Allah does not guide the wrongdoing people.
@mullarjeganathan23772 жыл бұрын
ஜீவா அண்ணாச்சி, டார்வின் கொள்கை முற்றிலும் தவறானது, ஒரே ஒரு கேள்வியை இந்த காணொளியை பார்க்கின்ற ஒவ்வொருவரும் நமக்குள்ளே ஒரு கேள்வியை எழுப்புவேரம் , பல கேள்விகள் உள்ளன ஆனால் ஒரு கேள்வியை மட்டும் இங்கே எழுப்புவேரம் மனிதனுக்கு பெயர் வைத்து அழைக்கும் முறையை அறிமுகபடுத்தியது யார், நானும் கூகிள்ளில்(Google)பல நாட்கள் தேடிபார்த்து விட்டேன் அதற்க்கான விடையை அறிய முடியு வில்லை , ஆனால் விவிலியத்தில்(Bible)மனிதனை கடவுள் உண்டாக்கி மனிதனுக்கு ஆதாம் என்று என்று பெயர் வைக்கிறார் , ஆதாம் அவருடைய மனைவி மற்றும் உயிரினங்களுக்கு பெயர் வைக்கிறார் இது ஒன்று மட்டுமே போதும் மனிதன் கடவுள் உண்டாக்கினார் என்பதற்கு. ஆகவே இதை படிக்கின்ற நண்பர்கள் உங்களுக்கு மனிதனுக்கு பெயர் வைத்து அழைக்கும் முறையை அறிமுகபடுத்தியது யார் என்பது பற்றி தெரிந்தால் பதிவிடுங்கள்.நன்றி
@SangiBahi7862 жыл бұрын
Bible மனிதனால் எழுதப்பட்டது உங்க வாய் உங்க உருட்டு 😂
@mullarjeganathan23772 жыл бұрын
@@SangiBahi786 சரி நண்பரே அது கடவுளால் சொல்லப்பட்டு மனிதனால் எழுதப்பட்டது அது என் நம்பிக்கை, நீங்கள் சொல்லுங்கள் மனிதனுக்கு பெயர் வைத்து அழைக்கும் முறையை உங்கள் அறிவுக்கு எட்டின அளவிற்கு ஆராய்ச்சி செய்து பதிவிடுங்கள் , பெயர் வைத்து அழைக்கபட்ட அந்த முதல் மனிதன் யார், மனுஷியார் எல்லோரும் அறிந்து கொள்ளலாமே .
@SangiBahi7862 жыл бұрын
@@mullarjeganathan2377 படைப்பவனும் நீயே🔥 என்னை ஆட்டி வைப்பவனும் நீயே🔥 என்னை அடக்குபவனும் நீயே🔥 என்னை ஆளுபவனும் நீயே🔥 ௐ நமச்சிவாய 🙏
@SangiBahi7862 жыл бұрын
@@mullarjeganathan2377 ௐ நமச்சிவாய காப்பாற்றிய கடவுளே நன்றி 🙏 உன் பிள்ளைகள் நாங்கள்🙏 பரிசுத்த தேவனே எங்கள் அப்பா சிவனே🙏
@annapolisantanisiajesuthas649 Жыл бұрын
ஆண்டவரே இவர்கள் அறியாமல் பேசுகிறார்கள் இவர்களை மன்னியும்.அன்பான கிறிஸ்து+அவர்களே !சத்தியத்துக்கு செல்வியை விலக்கி கட்டுக்கதைகளுக்கு சாய்ந்து போகுங்காலம் வரும்.(2தீமோ_4:4 ) ல் இருக்கிறது.கிறிஸ்துவின் உபதேசத்திலே நலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறது னோ
@ganistonfernando3512 Жыл бұрын
கர்த்தர் எவ்வளவு நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள் ( சங்கீதம் 34 : 8 ) Historical King David எழுதிய திருப்பாடலை தான் நாம் வாசித்தோம் ருசித்துப்பாருங்கள் என்றால் அனுபவமாக்கி உணர்ந்து கொள்ளுங்கள் என்று அர்த்தம். அனுபவத்தால் உணர வேண்டியதை, மூளை அறிவினால் அறிய முயற்சிப்பது, அறிவுடைமை ஆகுமா
@jawubarsadiq86882 жыл бұрын
சிறந்த ஆய்வாளர் கிடைக்கவில்லயா நிகழ்ச்சி வீண்
@jebarathnam12332 жыл бұрын
பெலிக்ஸ் அவர்களுக்கு பைபிள் பற்றி புரிந்து கொள்ளவில்லை அறிந்து கொள்ளவில்லை
@MEAPtamilnadu3 күн бұрын
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். மத்தேயு 1:21
@farookrubberband25422 жыл бұрын
இந்து முஸ்லீம் கிறிஸ்டியன் எல்லோரும் இந்த நல்ல நாளில் ஒற்றுமையுடன் சகோதரத்துவ உணர்வுடன் தொடர்ந்து பயணிப்போம். !!!!!? எல்லா மதமும் சகோதரத்துவத்தை தான் போதிக்கிறது. நமக்குள் எதற்கு இந்த வேற்றுமை.
@sudhakarmanoharan2 жыл бұрын
Quran 5: 51 O believers! Take neither Jews nor Christians as guardians-they are guardians of each other.1 Whoever does so will be counted as one of them. Surely Allah does not guide the wrongdoing people.
@mmk62672 жыл бұрын
@@sudhakarmanoharan . 5:49. இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர். 5:50. அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்? 5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். 5:52. எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர்; (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) “எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்” என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்; அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.
@mmk62672 жыл бұрын
@@sudhakarmanoharan . என்னம் போல் வாழ்க்கை. இந்த உலகத்தில் முஸ்லிம் மக்களை பாலஸ்தீன் ஈராக் சிரியா ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள அதிகமான மக்களை கொன்று குவித்து தீவிரவாதிகள் தீவிரவாதிகள் என்று சொல்லி அசிங்கப்படுத்தியவர்களுக்கு நீங்கள் காட்டிய அந்த வசனம் 5.51 பொருந்தும்.
@sudhakarmanoharan2 жыл бұрын
Quran 5:51 Please read it, it's a complete contradiction Father Yehova and Yeshua and holy spirit , really teaches loves All other books teaches hate and discrimination Please spread this word to everyone I showed this 5:51 Quran to one of my Muslim friend, after seeing that he can't speak any word about Quran, You are also in the same situation brother Please follow Yehova, yeshuva, holy spirit, they will teach you love and affection and care
@mmk62672 жыл бұрын
@@sudhakarmanoharan. யூத சமுதாய மக்களிடம் இறைவன் அல்லாஹ் வழங்கிய வேதம் தவ்ராத் வேதம் இருக்கிறது அதன் பிரகாரம் அவர்கள் வாழவில்லை . இயேசு ஜீசஸ் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதம் இன்ஜில் கிறிஸ்தவ சமுதாய மக்கள் இடம் இல்லை ஆனால் இவர்களும் இறைவனுக்கும் இறைத் தூதர் ஈசா நபி ஜீசஸ் அவர்களுக்கும் கட்டுப் பட்டு வாழவில்லை திரித்துவக் கொள்கையைப் பின் பற்றி வாழ்கிறார்கள். முஹம்மது நபி (ஸல் )அவர்களுக்கு இறைவன் அல்லாஹ் வழங்கிய வேதம் திருக் குர் ஆன். முஸ்லிம்கள் நாங்கள் இந்த வேதத்தைப் படித்து இறைவனுக்கும் இறைத் தூதர் முகம்மது நபி (ஸல் ) அவர்களுக்கும் கட்டுப் பட்டு வாழ வேண்டும் என்று கட்டளை. ஆனால் முஸ்லிம் மார்க்கத்தில் இல்லாத தர்கா வழிபாடுகளை செய்யும் வழி கெட்டுப் போன மக்களும் இருக்கிறார்கள்.
@maryschumann7791 Жыл бұрын
இயேசு கலிலேயா நாட்டின் நாசரேத் ஊரை சேர்ந்தவர். பெத்லகேம் நகருக்கு சனத்தொகை பதிவிற்காக சென்ற இடத்தில் வீடுகளிலோ , சத்திரங்களிலோ இடம் கிடைக்காமையால் ஊருக்கு வெளியிலுள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததாக திரு விவிலியம் கூறுகிறது.
@yesurajan64462 жыл бұрын
பெலிக்ஸ் நீங்க இன்னும் வேதத்தை அறிய வேண்டும்
@davidberlindhas13312 жыл бұрын
Rompa aariyavendum
@davidberlindhas13312 жыл бұрын
ரொம்ப அறியவேண்டும்.
@Stlib-o9u2 жыл бұрын
Yov koomuttai Felix avar Nazareth oorula irunthu Varrar. Avar poranthathu Dec 25 than. Parallel a avara pathi olagam fulla pesikittanga niraya per araichi panni history ya eluthunanga Athula Dec 25 nnuthan irukkum.
@djsingh83582 жыл бұрын
Avan nadunellai ah pasura mathari pasuvan but porum poi..., Homo sex lesbian sex ku support pandara porriki than felix
@honeyhoney27202 жыл бұрын
Very good 👍
@shanmugamshanmugam93782 жыл бұрын
கிருஸ்துவ சகோதரர்களுக்கு வாழ்த்துகள். Jesus உண்மை, கருனை, அன்பின் அடையாளம். அவர் பற்றி இந்த நேர்மையற்ற Felex அவர்களிடம் பேட்டி காண்பது வியப்பாக இருக்கிறது. (ஸ்ரீமதி அம்மா செல்வி அவர்களிடம் இவர் எடுத்த பேட்டி)
@ஆய்வின்முடிவு Жыл бұрын
இந்த ஊடகவியலாரை ஒரு வகையில் கொஞ்சம் பாராட்ட வேண்டும் கொஞ்சமா மக்கு என திட்டையும் வேண்டும். ஏனெனில் 👇👇👇. kzbin.info/www/bejne/o2O8q5hmadpghJI
@AbdulRahman-bg5yu2 жыл бұрын
மனிதன் இல்லாத உலகத்தில் இறைவன் மனிதனை இந்த பூமியில் உருவாக்கினான். அந்த இறைவனுக்கு தகப்பன் இல்லாமல் மனிதனை உருவாக்க முடியாதா?
@ProFart.Ayesha_Be_Upon_Him.2 жыл бұрын
but according to Quran Allah can't have a child without a Girlfriend.
@MohamedIrfanHussain2 жыл бұрын
@@ProFart.Ayesha_Be_Upon_Him. Ada loosu eesaa nabi piranthathu thanthai illamal Unga Bible la vena illama irukalam Quran la allah surah Maryam nu oru athiyayamey iruku
@MohamedIrfanHussain2 жыл бұрын
@@ProFart.Ayesha_Be_Upon_Him. allah ku manaivi kulanthai illa da loosu Jesus matuma pitha nu sonaru Moses solirukaru athuku munala Ulla ella irai thootharum than solirukanga
@ProFart.Ayesha_Be_Upon_Him.2 жыл бұрын
@@MohamedIrfanHussain Lol Copy paste book Quran 🤣🤣 from Bible , Christian Cannonical Books and Jews Book
@ProFart.Ayesha_Be_Upon_Him.2 жыл бұрын
@@MohamedIrfanHussain Where Moses and other Prophets Said Father.lol🤣You half Baked Abdul of Al+Lah
@martindavid92962 жыл бұрын
I appreciate Mr Jeeva and mr Felix on discussion on Jesus and Christianity. There are some interesting perspectives like political ones etc., but some things need a comprehensive knowledge. I appreciate Mr Felix. May be, It would be nice if you could invite a competent person on scripture and theological background to shed a holistic perspective on jesus and christianity. Thanks
@gravitylink95782 жыл бұрын
கொஞ்சம் கூட விபரம் இல்லாமல் பைபிள் பற்றி அடிப்பட அறிவில்லாமல் வாயில் வந்தபடி உழருகிறாய்..அத இந்த கொஞ்சம் கூட விபரம் இல்லாத அன்கர் பேட்டி எடுக்கிறார்..
@SangiBahi7862 жыл бұрын
இந்த வீடியோவில் அவர் தெளிவாக சொல்கிறார் கிருஸ்து டிசெம்பர் 25 பிறக்கவில்லை என்று 😂😂 எப்பறம் என்ன உங்க கடவுள் 🤭👌
@amrtnj2 жыл бұрын
சூப்பர் கதை இயேசு காலத்திலேயே ஓட்டல் எல்லாம் இருந்ததாம். ஹா ஹ ஹ ஹ
@sivananthan31012 жыл бұрын
HAPPY CHRISTMAS TO ALL INDIAN AND WORLD 🤗🤗🤗🤗
@ThiruViviliamAudio2 жыл бұрын
💠குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள். லூக் 2:21 ஆண்டின் முதல் நாளுக்கு முந்தின எட்டாம் நாள் டிசம்பர் 25. யூதர்களின் காலண்டர் படி கிஷ்லேவ் மாதம் 25ம் தேதி யூதர்களின் ஹணுக்கா பண்டிகை அதாவது தீபத்திருநாள் அன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிறந்தார். இந்த கிஷ்லேவ் மாதம் 25ஆம் தேதி என்பது நீண்ட ஒரு வரலாற்றையும் பின்னாளில் ஓர் அதிசயத்தையும் கொண்ட நாளில், ஆண்டவர் உலகின் ஒளியாக இயேசு பாலன் தோன்றிய நாள்.
@TheMAN-GOD-Gospel-Tamil-Audio2 жыл бұрын
🙏
@moses5jjj2 жыл бұрын
இயேசு 30 வயது வரை தந்தை யோடு தச்சு வேலை செய்தார் ஜீவா ப்ரோ.
@NesamaniRajendranАй бұрын
மனிதரைப் பாவங்களிலிருந்து இரட்சிக்க வந்தார் இயேசு அப்போது. அரசியல் விடுதலைக்காக அவர் வரவில்லை. ஆனால் இறுதியில் ராஜாவாக -நீதிபதியாக மிக விரைவில் இயேசு வரவுள்ளார். Christianity is not a religion but a relationship- an experience with God Himself. Experience is not just knowledge about God.🎉
@annej42722 жыл бұрын
Reading the New Testament deeply will help answer all of these important questions....
@hajamaideen33192 жыл бұрын
Yair 2000 years ago where's 5star Hotel anywhere no proper house Jesse Birth God secretly no father Quran says don't tell nonsense
@அன்பு-ழ8ன2 жыл бұрын
@@hajamaideen3319 அந்த இயேசு தான் திரும்ப வருவதாக குறானே சொல்கிறது. முகமது இறந்து விட்டார். அவர் எல்லாம் திரும்ப வர போவதில்லை
@SangiBahi7862 жыл бұрын
இந்த வீடியோவில் அவர் தெளிவாக சொல்கிறார் கிருஸ்து டிசெம்பர் 25 பிறக்கவில்லை என்று 😂😂 எப்பறம் என்ன உங்க கடவுள் 🤭👌
@தியாகராசர்2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜீவா பெலிகஸ் இருவரின் அருமையான உரையாடல் நன்றி வாழ்த்துக்கள்
@srinivasankutty507522 күн бұрын
Really really very very interesting subject Thank you
@Maharaja-xx1zs2 жыл бұрын
Jeeva, u read The Bible in detail better than Felix. Super conversation.
@425walmer72 жыл бұрын
JEEVA SAHAPTHAN is also a christian
@ynptyty Жыл бұрын
@@425walmer7 Is this jeeva a Christian?
@425walmer7 Жыл бұрын
@@ynptyty yes
@johnwesley92172 жыл бұрын
அன்புள்ள ஜீவா டுடே சகோதரர் அவர்களுக்கு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய அறிவுபூர்வமான அனேக கொள்கைகள் மிகச் சிறப்பானவைகள். உங்களுடைய காண்டாக்ட் போன் நம்பர் அனுப்பி வைக்கவும்.
@joshuaanandaraj20152 жыл бұрын
இயேசு எப்பொழுது பிறந்தார் என்ற ஆராய்ச்சி எல்லாம் நமக்கு தேவையில்லை.இறைவன், இயேசு என்ற பெயரில் இந்த உலகத்தில் பிறந்தார் என்பது உண்மை.உலக சரித்திரத்தை இரண்டாகப் பிரித்த சரித்திர நாயகன்.அவர் இமயத்திற்கு வரவில்லை.பெற்றோருக்குக்கீழ்ப்படிந்தவராக சாட்சியாக வாழ்ந்து காட்டினார்.மதம் என்ற சொல் எங்கே இருந்து வந்தது என்று தெரியவில்லை.கிறிஸ்தவம் என்பது மதம் அல்ல அது ஒரு மார்க்கம்.இயேசு மதத்தை ஸ்தாபிக்க வரவில்லை.வைகுண்டம் போவதற்கான வழியைப்போதிக்க வந்தார்.அதற்குப்பரிகாரமாக தன்னையே தியாக பலியாக சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.இயேசு மீண்டும் இந்த உலகத்திற்கு வந்து தம்மை பின்பற்றுகிறவர்களை வைகுண்டத்திற்கு அழைத்துச்செல்வார்.ஒவ்வொருவரும் சரித்திரத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.வேதங்களையும் ஆராயவேண்டும்.நலமானதைப்பின்பற்றி அனைவரும் வைகுண்டம் செல்லவேண்டும்.இறைவன் இயேசு ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார் 🙏 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 🙏💐👍🎂 நான் இந்து மார்க்கத்திலிருந்தவன் சில ஆராய்ச்சியின் அடிப்படையில் இயேசுவின் போதனையைப்பின்பற்றுகிறேன்.தம்பி ஜீவாவிற்கு எனது அன்பின் வாழ்த்துக்கள் இறைவன் இயேசு உங்களை ஆசீர்வதிப்பார் 🙏💐👍🎂
@jeyakrishnarajk62212 жыл бұрын
✝️ Happy Christmas .
@eyetube19692 жыл бұрын
பைபிள் இயேசுவின் காலத்தில் எழுதப்பட்டது அல்ல. அது பிற்காலத்தில் மற்றவர்களால் எழுதப்பட்டது என்ற உண்மையை ஒப்புக் கொண்டதற்கு நன்றி.
@priyarajesh8093 Жыл бұрын
Great conversation Mr. Felix and Jeeva
@rajaibrahim3932 ай бұрын
Congratulations to both Jeeva & Felix, I would like to answer one of your question. Jesus ( Isha Nabhi ) may peace be upon him, The truth is that Isha Nabhi came to India through Afghanistan, Pakistan to India,he lived for more than 123 years in Kashmir. His tomb is in Srinagar even today. If you need further details you can contact me. My Father was the first person to translate Bible in Arabic and Urdu,in those days it was also broadcast from Addhisababa through BBC. Once more I greet and bless you both Jeeva & Felix for your wonderful debate,May the Almighty bless you both and your entire team.❤
@jenistephen12292 жыл бұрын
Could have interviewed a different person who knows Christ and Christianity in a fuller way.
@athisiyenathan Жыл бұрын
Dear. Mr.felix Gerald Your explanation. Is Very. Good. One thing Jesus. Was hundred Persent. God. Hundred Persent. Man.birth. Of Jesus. Providence. Of Almighty.we. Wish you Happy. Christmas.
@jeyakumars41682 жыл бұрын
Felix does know the difference between Jesus and Christ .
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
எல்லா பாவமன்னிப்பு பாவாடைகளுக்கும் தாய்க்கும் , தாரத்துக்கும், குழந்தைக்கும் வித்தியாசம் தெரியாமல் அஜால் குஜால் செய்ததால் தானே பாவாடை பாதிரிகள் செய்த பாலியல் கொடுமைகளுக்காக உலகெங்கும் உள்ள பெண்கள் குழந்தைகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டாரே போப்பாண்டவர் 😀😭. 😭😭😭😭
@hrk44752 жыл бұрын
Birth of Jesus Christ was a historical event. However we don't know the date. So we can celebrate his birthday on any date as we choose. December 25 is universally accepted date. It could be possibly the exact date of Christ birthday too!
@alexmillerify2 жыл бұрын
Since everybody accept it, can't make it right.
@hrk44752 жыл бұрын
@@alexmillerify can you make it wrong? You can't! You may not believe it but you can never make it wrong!
@vincentgoodandusefulinterv90842 жыл бұрын
டெஸ் என்றால் பத்து. டிசம்பர் என்பது பத்து. எப்படி 12 ஆம் மாதமானது? நவஎன்றால் 9. அட் எனில் 8 சே (ப் )எனில் 7 இதெல்லாம் எப்படி மாறியது.? ஆண்டுக்கு 10 மாதங்கள் என்று கணித்திருந்த காலங்களில் உருவானது இந்த பெயர்கள். பின்னர் 12 மாதங்கள் என்று மாற்றி அமைக்கப் பட்டபோது அந்த நாட்டு மன்னர்களான ஜூலிய சிசர், அகஸ்டஸ் சிசர் பெயர்களை முறையே ஜூலை, ஆகஸ்ட் என்று இடையில் செருகி விட்டார்கள்.
@alexmillerify2 жыл бұрын
@@hrk4475 I can prove better than Felix, but that is not my intention here. Do what is said in your Bible. These are thing that Bible never encouraged. These are traditional not Biblical. Can you prove it Biblical, to celebrate birthday's.
@hrk44752 жыл бұрын
@@alexmillerify I am sure you don't know the Bible properly!
@icanspeak16192 жыл бұрын
தேவன் மனுகுலத்தின் பாவத்திற்காக மனித வடிவம் கொண்டு இயேசு என்ற பெயரில் பிறக்க தட்பவெப்ப சூழ்நிலை, அரசியல் சூழ்நிலை, சமூக சூழ்நிலை இப்படி எல்லா சூழமைக்காலங்களை கணியசெய்து பாலகனாக பிறந்தார்....... இது பெரிய ரகசியம்........ ஏசுவாக பிறந்து கிருத்துவனார்..... உலகில் வாழும்போது ஏசுவாக வாழ்ந்தார்..... மரித்து உயிரோடு எழுந்த பிறகு கிறிஸ்து ஆனார்..... அவர் 100 சதவீதம் மனிதன் 100 சதவீதம் இறைமகன்.
@haritharan78912 жыл бұрын
இருவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.... .
@elavarasans6545 Жыл бұрын
அருமையான நேர்காணல்.
@Baskarj782 жыл бұрын
அரை குறையாக தெரிந்து கொண்டு இதுபோல் கலந்துரையாடுவது வேதனை அளிக்கிறது.. இதில் கொடுமை என்னவென்றால் இருவரும் கிறிஸ்தவர்கள்..
@priscillarobinson9766 Жыл бұрын
Good Explains. Thank you Bro. & Jeeva today.
@angavairani5382 жыл бұрын
இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...🙏🙏🙏🙏🙏
@MCSPrakashV5 ай бұрын
28:00 Peter(disciple of Jesus) died on first century.Constantine came after 3rd century how did they meet?
@thambiduraid4502 жыл бұрын
கிறிஸ்து பிறப்பு குறிப்பிட்ட நாள் இல்லை ஒரு மணிதன் ஆண்டவரை அறிந்து கொள்கிற நாள் தான் அவருக்கு கிறிஸ்து பிறந்த திருநாள்
@shyampraveen42712 жыл бұрын
Anna 20 years an Christianity follow pannaran. Politics oda serthi Iniku than na vera view la purinjukitan.. thanks to Felix anna and Jeeva Annaaa
@sripriyan88532 жыл бұрын
Don't get deceived brother.. Trust God with all your heart and mind
@SangiBahi7862 жыл бұрын
@@sripriyan8853 இந்த வீடியோவில் அவர் தெளிவாக சொல்கிறார் கிருஸ்து டிசெம்பர் 25 பிறக்கவில்லை என்று 😂😂 எப்பறம் என்ன உங்க கடவுள் 🤭👌
Good Afternoon Jeeva❤️🙏🙏🙏🙏🙏🙏🙏Wish you a HAPPY CHRISTMAS 🎄🎄🎄🎈🎈🎈🍰🍰🍰
@jeyakrishnarajk62212 жыл бұрын
✝️ Merry Christmas .
@bdsenterprises16702 жыл бұрын
அருமையான பதிவு
@drskb29342 жыл бұрын
ஒரு பைபிள் வாங்கி முழுவதும் படிங்கப்பா"
@ஆய்வின்முடிவு Жыл бұрын
இந்த ஊடகவியலாரை ஒரு வகையில் கொஞ்சம் பாராட்ட வேண்டும் கொஞ்சமா மக்கு என திட்டையும் வேண்டும். ஏனெனில் 👇👇👇. kzbin.info/www/bejne/o2O8q5hmadpghJI
@sivanesaselvan17062 жыл бұрын
We respect this channel and it is sharing good rational news at times. There are great Bible scholars who have dedicated their entire life for the sake of the bible archeology and research study. Please interview some of the bible knowing people. Mr. Felix Jerald is giving his own perspective and his view on this subject. He also gave many conclusion that Jesus birth was justified and he escaped from the governor by his smartness. If Jesus was smart enough to escape from the law he could escape from cross also. He was waiting for the right time to die after doing his sermons which is still we have it in our bible. Even a Sunday school student know more than his lecture. Please prove your channel's integrity by calling an expert of their subjects so that the channel also can have good interrogation with them. Thank You Sir.
@ManjulaManjula-ih2tx2 жыл бұрын
Heyyy felix enga unnoda close frnd SAKKADA sry savuku Shankar
@ksureshkumar2926 Жыл бұрын
Hello, brother about that "a penny" "அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் எனறார்.அவர்கள் அவரைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். மாற்கு 12:17. On that penny, seal and singh is belongs to government so we should give to government that is tax but which is belongs to God that you should give to God that mean every human beings are belongs to God. so, they have to give themselves to God or submit.
@kirubaharanthomas69202 жыл бұрын
he holds the life of human soul in his hands.he has given us the opportunity to believe him.
@thanu-go1ts Жыл бұрын
He haven't....only the political party who created christianity and made you to believe him
@ruxd6113 Жыл бұрын
@Jeeva: correction Muslims are Majority in the world @3:01 ஏசு பிறக்கவேயில்லை என்ற போது, 3 பேர் எப்படி பதிய போவார்கள்? I agree what he says about Jesus birth and the Dec 25. It’s history.
@Vallanboys2 жыл бұрын
இன்னும் நேரம் கொடுத்து முழுமையாக பேசியிருந்தால் நல்லா இருந்திருக்கும் எது எப்படியோ உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@dossselladurai50312 күн бұрын
ஜீவா சரியான பதிவு அதுவும் உண்மை சார்ந்ததாக இருக்க வேண்டும்.கிறிஸ்துவம் என்ன என்று அறியாதவர்களிடம் கிறிஸ்தவத்தை பற்றிய நேர்காணல் தவறு.இப்படி வீண் பதிவுகளை தவிர்க்கவும்
@diesal-w2x2 жыл бұрын
Very nice 👍. Happy xmas
@apolitical-2 жыл бұрын
இஸ்ரவேல் உருவாகி இன்றும் வெல்ல முடியாத நாடாக இருப்பது வேத உண்மை. அது கடவுளை அடையாளம் காட்ட ஒரு சான்று. ஆனால், கடவுள் மனுக்குலததின் கடவுள்.
@muthusaminathan69552 жыл бұрын
பேட்டிக்கு பதில் சொன்ன நண்பருக்கு வேதாகமத்தின் சரித்திரம் மற்றும் சத்தியம் தெளிவாக தெரியவில்லை,சரியாக தெரிந்து பதில் செல்லவில்லை.
@hosannaministrihosanna6058 Жыл бұрын
Brother your explanation is physical depth but there is Spiritual and Glorious depth of your explanation fulfillment of Prophecy, fulfilment of Law. That part is very important. Read John 2:19-22
@sriganapathivasudevraj46412 жыл бұрын
As long as I am living in the world, I am the light of this world.... Jesus Christ.. Great...
@SangiBahi7862 жыл бұрын
இந்த வீடியோவில் அவர் தெளிவாக சொல்கிறார் கிருஸ்து டிசெம்பர் 25 பிறக்கவில்லை என்று 😂😂 எப்பறம் என்ன உங்க கடவுள் 🤭👌
@Brightlifeagchurch2 жыл бұрын
தலைநகரத்துக்குப் போவது அல்ல. அவரவர் சொந்த ஊருக்குப் போய் குடிமதிப்பு எழுதப்பட வேண்டும்.
@elns22802 жыл бұрын
50% only correct Brother Felix, Please know in detail
@ganistonfernando3512 Жыл бұрын
கிறிஸ்து இயேசு பிறந்தது டிச.25 ல் அல்ல. ஆனால் கிறிஸ்து இயேசு உலகத்தில் மனித ரூபத்தில் ஒரு நாளில் பிறந்தார் மனுக்குலத்தின் மீட்புக்காக என்பதை உலகமே அறிந்து விசுவாசித்து கி.மு, கி.பி என்று காலங்களை பிரித்து வரலாறாக நமக்கு கற்பிக்கின்றது. Christ Jesus is Historically proven. கிறிஸ்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி.
@leenusxavier2 жыл бұрын
பெலிக்ஸ் அவர்களே பைபிளை நன்றாக படியுங்கள்.
@ambroseanandraj Жыл бұрын
Felix - It is a very good interview with a lot of insights. I want to differ that old testament is not used/useless. Old testament has lot of prophecies which is fulfilled in new testament. One of the beauty of Bible is it foretold lot of things and it also confirms and records it. I would highly recommend to read psalm 22 chapter, it is the actual words of Jesus on the cross. This chapter explains more about the appearance of Jesus on the cross the all the gospels.
@thambiduraid4502 жыл бұрын
சிரித்தால் பாபம் என்பது வேதத்தில் இல்லை
@rsn16602 жыл бұрын
For as the crackling of thorns under a pot, so is the laughter of the fool: this also is vanity (Eccl. 7:6). Be afflicted, and mourn, and weep: let your laughter be turned to mourning, and your joy to heaviness (Jm. 4:9). The discourse of fools is irksome, and their sport is the wantonness of sin (Sir. 27: 13). Sorrow is better than laughter: for by the sadness of the countenance the heart is made better (Eccles. 7:3)
@Raj-wh7rf2 жыл бұрын
Psalm 126:2: “We were filled with laughter, and we sang for joy. And the other nations said, ‘What amazing things the Lord has done for them.’” Proverbs 17:22: “A cheerful heart is good medicine, but a broken spirit saps a person’s strength.” Job 8:21: “He will once again fill your mouth with laughter and your lips with shouts of joy.” Psalm 2:4: “But the one who rules in heaven laughs.” Psalm 30:11: “You have turned my mourning into joyful dancing. You have taken away my clothes of mourning and clothed me with joy.” Psalm 65:12-13: “The grasslands of the wilderness become a lush pasture, and the hillsides blossom with joy. The meadows are clothed with flocks of sheep, and the valleys are carpeted with grain. They all shout and sing for joy!” Psalm 96:12: “Let the fields and their crops burst out with joy! Let the trees of the forest sing for joy.” Psalm 98:4: “Shout to the Lord, all the earth; break out in praise and sing for joy!” Proverbs 15:13: “A glad heart makes a happy face; a broken heart crushes the spirit.” Proverbs 15:15: “For the despondent, every day brings trouble; for the happy heart, life is a continual feast.” Proverbs 31:25: “She is clothed with strength and dignity, and she laughs without fear of the future.” Ecclesiastes 8:15: “So I recommend having fun, because there is nothing better for people in this world than to eat, drink, and enjoy life. That way they will experience some happiness along with all the hard work God gives them under the sun.” Isaiah 55:12: “You will live in joy and peace. The mountains and hills will burst into song, and the trees of the field will clap their hands!” Jeremiah 31:13: “The young women will dance for joy, and the men-old and young-will join in the celebration. I will turn their mourning into joy. I will comfort them and exchange their sorrow for rejoicing.” Matthew 2:10: “When they saw the star, they were filled with joy!” Luke 1:14: “You will have great joy and gladness.” Luke 2:10: “But the angel reassured them. ‘Don’t be afraid!’ he said. ‘I bring you good news that will bring great joy to all people.’” Luke 6:21: “God blesses you who weep now for in due time you will laugh.” John 15:11: “I have told you these things so that you will be filled with my joy. Yes, your joy will overflow!” 1 Peter 1:8: “You love him even though you have never seen him. Though you do not see him now, you trust him; and you rejoice with a glorious, inexpressible joy.” 1 Peter 4:13: “Instead, be very glad-for these trials make you partners with Christ in his suffering, so that you will have the wonderful joy of seeing his glory when it is revealed to all the world.” Ecclesiastes 3:4: “A time to cry and a time to laugh.”
@geo-expoler Жыл бұрын
Jerusalem Hotelsla gpay panuvaggala....
@hrk44752 жыл бұрын
Jesus Christ never came to India. He lived with his own family in his village between his ages 12-30. Gospel of Luke Chapter 2 records his living with his family during that period. So it is very true Jesus never came to India!
@சாலொமோன்ந Жыл бұрын
பிதாவே இவர்களை மண்ணியும் ..சகோதரர்களே நீங்கள் பேசுவது சரித்திரமட்டுமல்ல தெய்வீகம் ...
இந்த வீடியோவில் அவர் தெளிவாக சொல்கிறார் கிருஸ்து டிசெம்பர் 25 பிறக்கவில்லை என்று 😂😂 எப்பறம் என்ன உங்க கடவுள் 🤭👌
@jeyaprakash19942 жыл бұрын
@@SangiBahi786டிசம்பர் 25ல் பிறக்கவில்லை என்பது மட்டும் தான் உண்மை மற்றப்படி அவர் பேசியது எல்லாம் அவர் சொந்த கருத்து
@SangiBahi7862 жыл бұрын
@@jeyaprakash1994 உங்க ஆள் உங்க பைபிள் உருட்டுங்க
@rubanprabhu46532 жыл бұрын
வெளிப்படையான தகவல். வாழ்த்துக்கள்.
@jeyakumars41682 жыл бұрын
Peter lived in 1st century but Constantine lived in 4th century . It is better to call a bible scholar to discuss the matter like this
@tns80222 жыл бұрын
Felix is an half baked idiot. Jeeva is a islamic believer who wants to put down Christian truth. Waste of time.
@ourshepherdsvoice8442 Жыл бұрын
Dear Jeeva, we want to meet you to give more details about Jesus Christ
@ourshepherdsvoice8442 Жыл бұрын
To give answer to your all questions.
@preal2462 жыл бұрын
Nice way of understanding Christianity Felix ... Good to know... Thanks Jeeva 👍
@muthugeorge70172 жыл бұрын
First census of the world when caesar agatus andcerenius of syria was president so they went tobethlehem please read bible and contemporary history whenyou want detail you have tolearn hebrew latin and greek jesus is the the first and last alpha and omega one who create the visible and unvisible god of all flesh and all soul only one god jesus encraved all humans in his right hand halluluja