இயேசப்பா எங்கள் எப்படி ஜெபிக்க வேண்டும் எங்களுக்கு கிருபை தாங்க இயேசப்பா இன்று எங்களுக்கு இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா இன்று
@ShadrachIndiraSingh-yv2thАй бұрын
இயேசப்பா புதிய தொழில் துவங்க வெளிப்பாடு தாங்க
@arunag4375Ай бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம் 🎉🎉🎉
@SekarS-we2rlАй бұрын
இயேசப்பா🙏, ஜெப பழக்கம் வழக்கமாய் மாற்றும் ஆண்டவரே ஆமென் ✝️🙏
@sunilchristy1602Ай бұрын
Amen amen hallelujah
@prakashprakash-uf9doАй бұрын
எனக்கு அபிஷேகத்திற்காக பிரார்த்தனை பண்ணுங்க எங்க பண தேவைகள் சந்திக்கப்படணும் கடனிலிருந்து விடுதலை ஆகவும் எங்கள் பிள்ளைகளின் படிப்பு ஆசிர்வாதமா இருக்க வேண்டும்🙏🙏🙏
@dayadayani5854Ай бұрын
Appa unga abesegam en medhu irakinadha na unarthey❤❤😢 naaga wedding panni 3 years ennu kulandha illa eni na enakaaga jebikka poradhu illa ena maari theesa engilum irukka sagotharigalukka 3 naal ubavasama theevan enai jebikkum padi ennodo pesinaar..❤❤ enaku ulladhukku rettipana santhosam irukku... ungal thukkam santhosamai maari elaaa naaadugalilum ullla en sagotharigalai karthar thoduvar.. esuvin raththam jayam❤❤❤
@SuganKumar-ot5mqАй бұрын
ஆமென்
@SekarS-we2rlАй бұрын
இயேசப்பா ஜெப ஆவியை ஊற்றும் ✝️🙏
@thiyagarajanv6609Ай бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம்
@janusun2887Ай бұрын
Yesssssssssss.... it's happening to me
@EstherRani-zi5vdАй бұрын
Thank God for the counciling about prayer , Lord help me to pray and how to pray in the spirit 😊