இயேசப்பா என் சூழ்நிலையை மாத்துங்க ஆண்டவரே அற்புதம் செய்ங்க ஆண்டவரே 🙏🙏🙏
@VanithamalarM29 күн бұрын
ஏசப்பா சீக்கிரம் அப்பா கிடைக்க வேண்டும் நடைபிணமாக வாழ்கிறேன் மகள் 🙏
@AmmuAmmu-f3r29 күн бұрын
ஏசப்பா ✝️🛐😭 இன்னைக்கும் என் கணவர் வரவில்லை ஏமாற்றமாய் இருக்கிறது ஏசப்பா நா முழு மனதோடு விசுவாசிக்கிறேன் ஏசப்பா 😭எனக்காக எதிராய் என் கணவர் இருக்காராரோ என்று பயமாக இருக்கிறது அப்பா 😭 எனக்காக பொய்யான சாட்சியங்கல சொல்லுகிறார் என்று சொல்லுகிறார்கள் 😭அப்பா உங்கள நம்பி நாங்கள் உங்கள் பாதத்தில் ஒப்பு கொடுத்திருக்கிறேன் ஏசப்பா 😭நாளைக்கி வருவாங்க ஏசப்பா உங்க கிருபைக்கி நன்றி ஏசப்பா அவரை மாற்றி சொல்ல சொல்லுகிறார்கள் பிசாசு சொல்லுவதை கேக்காமல் என்னோடு என் பிள்ளைங்களோடு வாழ்ந்ததை சபையில் அவர் அவர் வாயில் இருந்து உண்மைய சொல்ல நீங்க அவரை ஆசீர்வாதம் செய்ங்க அப்பா 😭 அவருக்குள் உங்கள் ஜீவனை இறக்குங்கள் ஏசப்பா அற்புதம் செய்ங்க பா எங்க வாழ்க்கைல 😭எனக்கு யாரும் இல்லைனு என்னை ரொம்ப நோகடிக்கிறாங்க பா ✝️🛐 என்னோட என் அப்பா நீங்க இருக்கீங்கனு நா விசுவாசிக்கிறேன் ஏசப்பா 🛐✝️😭😭அற்புதம் செய்வீர்கள் அரங்கமே அதிரும் அளவிற்கு அற்புதம் செய்வீர்கள் 😭 எனக்கு எதிராக நடக்கும் இந்த விவாதம் எனக்கு அற்புதம் செய்வீர்கள் ஏசப்பா 😭
@jesulatha8512Ай бұрын
அண்ணன் செபம் செய்யும் போது நானும் இயேசப்பா ஸ்தோத்திரம் சொன்னேன் எனக்கு இருந்த தாங்க முடியாத வலி நீங்கியது.நன்றி இயேசப்பா.
@m.nithishmanikandanm.nithi56602 ай бұрын
அப்பா வேலைக்கு பணம் கட்டினேன் வேலையும் கிடைக்குல பணமும் கிடைக்குல என் பணம் மட்டும் கிடைத்தால் போதும் பணம் திரும்ப கிடைக்க உதவி செய்யுங்கள் ஐயா கிருபை தாரும் யேசப்பா நம்பிக்கையில் பணத்தை குடுத்தேன் நம்பிக்கை துரோகம் பண்ணிட்டாங்க பரவலா அவங்க நல்லா இருக்கட்டும் அப்பா நான் வேளைக்கு கட்டின பணம் திரும்ப கிடைக்க அனைவரும் ஜெபம் செய்யுங்கள் உறவுகளே 🙏
@SagaGunaАй бұрын
Enga kattininga
@Ebenezer-l1qАй бұрын
Llq❤
@KaranT-w9nАй бұрын
😅😅. .,,,,..?hh 😊
@Jothimani-l7oАй бұрын
, panam கிடைக்கும jebikirom
@Jothimani-l7oАй бұрын
, panam கிடைக்கும jebikirom
@suganthisuvithira4000Ай бұрын
இயேசுவே என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட ஜெபிக்கிறேன்
@judeshetty216129 күн бұрын
Amen 🙏👨👨👧👦 hallelujah ✋ nandry yesuve
@ammumarry49773 ай бұрын
இயேசப்பா எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் அடைக்க முடியாமல் இருக்கிறது இயேசப்பா தயவு செய்து எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் சீக்கிரத்தில் அடைக்க அதற்கு கேற்ற வழி காட்டுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா இன்று ஒர ஒரு நல்ல அற்புதம் செய்யுங்க இயேசப்பா இன்று
@prabavathyp35212 ай бұрын
🙏🙏🙏🙏
@leelalawrance9008Ай бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எனக்குள்ள வியாதிகள் எல்லாம் சரியாக வேண்டுமப்பா உன்னை விஸ்வாசம் செய்கிறேன் நன்றி ஸ்தோத்திரம் தற்போது எனக்கு கால் வலி போக்கும் அப்பா
@ManojKutty95-ms4pvАй бұрын
அப்பா என் சகோதரன் மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது.வயது 40 .மது அருந்தும் பழக்கத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்று மோகன் தாஸ் போதகர் அவர்களுக்கு செய்தி கொடுத்து இருந்தேன்.ஆம், என் சகோதரன் மூன்று நாட்கள் ஆக மது அருந்தும் பழக்கம் இல்லை.என் தகப்பன் இயேசு அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் அப்பா.
Yesapa my husband Raja kuda happy ah irukanum pa santhengam Vara kudathu pa engaluku oru baby venum pa ungala la mudiyathathu onenum illa pa Naa nambura yeppa nenga enaku thanthutinga Naa vizhuvasikura daddy ❤ tq pa nenga seiuvinga daddy
@VeerapandiyanVeera-qq7jw3 ай бұрын
Amean appa
@28jayapriya8Ай бұрын
Amen appa 🖤✝️♥️
@santhosh__ttf15073 ай бұрын
Praise the lord jesus
@albertseevaratnam61563 ай бұрын
Thanjk you jesusen mana kastum neenga uthavum yesuvey
எப்படி ஜெபிக்க வேண்டும் இயேசுவே எனக்கு கற்றுத்தாரும் ஆமென்
@SathyaVasanthakumar3 ай бұрын
Amen
@VeerapandiyanVeera-qq7jw3 ай бұрын
Amean appa❤
@santhosh__ttf15073 ай бұрын
So please blessing my family 😊😊
@marshalvinoj23732 ай бұрын
எனக்கு ஒரு வேலை வாங்கி தாங்க ஏசப்பா.எனக்கு வயது 33 ஆகிவிட்டது இன்னும் திருமணம் ஆகவில்லை 😢 வெளிநாட்டு வேலைக்கு try பன்னினேன் வேலை கிடைக்கவில்லை... உள்நாட்டில் வேலைக்கு நிறைய தடங்கள் வருகிறது 😢
@jeevasingh-cj6bwАй бұрын
இயேசுப்பா நான் பணம் கொடுத்தோன் அது திருப்பி கிடைப்பதற்காக செபிக்கின்றேன்
@LokeshwariG-o5m3 ай бұрын
Amen appa
@sumathij82362 ай бұрын
Rada
@Suganyapandiyaraj-y9e22 күн бұрын
Appa sosthiram pa
@appkuuw94683 ай бұрын
❤❤❤❤❤
@AB-ry2pp7 күн бұрын
Please pray for my son vayaruvali urine la infection
@thamizharasanm5225Ай бұрын
En name jayabharathi en husband name tamilarsan pls appa en situation ah mathunga daddy every day i m crying please help me daddy ungala vitta enaku yarume illa
@SelviSekar-ys3wj3 ай бұрын
Amen Halaluya
@CethuCethuАй бұрын
கடண்பிரச்சணை மரட்டூம்
@nagantheranjayentheran7655Ай бұрын
🎉 ź
@vassovasanti65643 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@santhosh__ttf15073 ай бұрын
My big amma va bless pannu ga ,and my big amma is very stomach pain