நீ அழுது கொண்டிருக்கிற காரியத்தை கர்த்தர் மகிழ்ச்சியாக மாற்றுகிறார். | Bro.Mohan C Lazarus message |

  Рет қаралды 98,736

Jesus is my life

Jesus is my life

28 күн бұрын

||Tamil Christian message || Jesus Redeems ||

Пікірлер: 359
@jeyasekhar4026
@jeyasekhar4026 19 күн бұрын
ஆண்டவரே interview முடிந்தது. Offer letter ஆக காத்து இருக்கிறேன் ‌காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன்
@user-js9xr3sl9v
@user-js9xr3sl9v 3 күн бұрын
இயேசப்பா என்மகளுக்கு ஏற்ற வாழ்க்கை துணையை தாரும் ஐயா.
@kalpanayuvanyuvanmaha2464
@kalpanayuvanyuvanmaha2464 Сағат бұрын
யேசப்பா எங்களோட கடன் பிரச்சினை தீர வேண்டும் நிம்மதி வேணும் ஆண்டவரே உமது கரம் எங்கள் மேல் படும் படியாக
@Mageshkasi
@Mageshkasi 25 күн бұрын
இயேசப்பா கடண் பிரச்சனையிலிருந்து எனக்கு விடுதலை கொடுங்கப்பா இயேசப்பா எங்கள் பணத்தை எங்களிடத்தில் தராமல் வைத்திருக்கிற மனுஷர்கள் இருதயத்தில் பேசுங்கப்பா இன்றைக்கு நான் கடண் என்ற அவமானத்தில் வாழ்ந்து க்கொண்டிருகொகிறேன் எனக்கு அற்புதம் செய்யுங்கப்பா நான் விசுவாசிக்கிறேன்
@venkatesangrace7798
@venkatesangrace7798 18 күн бұрын
Visuvasam
@jonejoslinnagarajan1500
@jonejoslinnagarajan1500 17 күн бұрын
இயேசப்பா இப்பொழுது குடியிருக்கிற வீட்டில் அதிக மன உளைச்சல் அப்பா சமாதானமும் வேறு நல்ல வீடும் கொடுங்கப்பா
@meenakshim5206
@meenakshim5206 25 күн бұрын
இதோடு இரண்டாம் முறை 40 நாட்கள் உபவாசம் இருக்கிறேன் முதல் 40 நாள் உபவாசத்தில் பல தடைகள் தாண்டி ஒரு வாடகை வீட்டை கொடுத்து அமர செய்தார் ஆண்டவர், இரண்டாம் 40 நாட்கள் உபவாசத்தில் என்னுடைய பொருள் பரிபோகாமல் காத்து கொள்கிறார் எனக்காக யுத்தம் செய்கிற அண்டவருக்கு நன்றி, நேற்று முழுக்க அழுது கொண்டு இருந்தேன் இன்றைக்கு இந்த காணொளியை பார்க்க வைக்கிறார் என் சூழ்நிலைக்கு எற்றார் போல் பேசுகிறார் ஸ்தோத்திரம். 🙏🙏🙏 aamen
@muneesrajam5160
@muneesrajam5160 25 күн бұрын
❤❤❤
@serviyarkanis8690
@serviyarkanis8690 25 күн бұрын
My I
@SupajiniSuba
@SupajiniSuba 24 күн бұрын
AMEN APPA
@RameshKumar-se1bb
@RameshKumar-se1bb 22 күн бұрын
Jesus is always with us alleeluiya
@karthikashenniappan2363
@karthikashenniappan2363 21 күн бұрын
Amen❤
@veenamansingh2664
@veenamansingh2664 16 күн бұрын
என் மகள் MBBS 5 ஆம் ஆண்டு படிக்கிறாள் இந்த வாரத்தில் நடைபெற்ற class testல் 10மதிப்பெண் க்கு 1-5மதிப்பெண 2test ல் 6 மதிப்பெண் கொடுத்துள்ளார்கள் மற்ற மாணவிகளுக்கு 7 :8 மதிப்பெண் கொடுத்து இருக்கிறார்கள் இதனால் அவள் மிகுந்த மன உளைச்சல் அழதுகொண்டுஇருகிறாள் இயேசு மனசமாதானம் கிடைக்க ஜெபம் செய்யுங்கள் ஆமென் அவளுக்கு அதிக மதிப்பெண்கிடைக்கவேண்டும் நீங்கள் தர போகிறீர்கள் உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தோத்திரம்
@penial_laboratory
@penial_laboratory 10 күн бұрын
Naanga family prayerla ungalukaka prayer panuven akka
@user-ve9zu2lc6c
@user-ve9zu2lc6c 3 күн бұрын
Yesuve en kannirai matri santhosathai tharum amen🙏🙏
@KarsikaKarsika
@KarsikaKarsika 2 күн бұрын
இயேசுப்பா.. எனது..பெற.. பிள்ளைகள்.என்னுடன்.... வர. ஜெபிக்க வும்...நான்.. அம்மம்மா.. பூ பதி. ஸ்ரீலங்கா... ஜெசப்பா.. நன்றி.. ஹரி ஷ்... ஹரி சி கா..
@manimanikandan2313
@manimanikandan2313 4 күн бұрын
அப்பா என்னுடைய பணத்தை ஏமாந்து விட்டேன் அது திரும்ப கிடைக்க நீங்கள் யுத்தம் பண்னும் ஆமென் 🙏🙏🙏
@M.valarmathiM.valarmathi-fn1sj
@M.valarmathiM.valarmathi-fn1sj 25 күн бұрын
இயேசு அப்பா கடன் வங்கியவர்களிடம் பதில் சொல்ல முடியாமல் அழுது கொண்டு ஜெபிக்கிரேன்.அப்பா .மனம் இறங்கும்...
@tamilselvi4319
@tamilselvi4319 25 күн бұрын
Aandavare en kanavar emandha panam porul olipu ellavatraiyum 1000 madangai thirupi tharum aandavare
@tamilselvi4319
@tamilselvi4319 25 күн бұрын
Appa amma kum visalamana veetai thanga enakum vidu katta uthavi seikappa
@laliruben
@laliruben 14 күн бұрын
எனக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 446 மதிப்பெண் பெற இயேசு உதவி செய்யதார் இயேசுவுக்கு கொடாகொடி நன்றி
@ShenbagamvHelan
@ShenbagamvHelan Күн бұрын
அப்பா நீண்ட நாள் கழித்து எனக்கு ஒரு வாழ்க்கையை கொடுத்தீங்க ஆனால் அதில் எனக்கு ஒரு நிம்மதி இல்லை அப்பா நிம்மதியாய் வாழ்வதற்கு உதவி செய்யுங்க அப்பா ❤❤❤
@PriyankaPriyankamelvin3-kw6we
@PriyankaPriyankamelvin3-kw6we 19 күн бұрын
அப்பா என் பாவங்களை மன்னித்து .என் நோய்களை குணப்படுத்துங்க. என்னால நிம்மதியா இருக்க முடியல இயேசப்பா. என்னுடைய பாவம் என் மனக்கண்முன் இருக்கு.என்னைய மன்னிங்க இயேசப்பா
@dharshanmelvin187
@dharshanmelvin187 17 күн бұрын
கர்த்தர் பரிபூரண சுகம் தருவார்
@M.valarmathiM.valarmathi-fn1sj
@M.valarmathiM.valarmathi-fn1sj 25 күн бұрын
இயேசு அப்பா கடன் பாரத்தை மற்றும்.தடைகளை நீக்கும் அப்பா ஆமென்
@muneesrajam5160
@muneesrajam5160 25 күн бұрын
இயேசுஅப்பா நான் கடன் பிரச்சானைக்கள்இருந்துஎன்னைநீக்கும்இயேசுஅப்பாஆமென்ஆமென்ஆமென்
@liasazz
@liasazz 14 күн бұрын
என் காரியத்தை வாய்க்க பண்ணும் அப்பா
@Hansi35
@Hansi35 15 күн бұрын
என் பெயர்: ஸ்ரீ நிவாஸ் எனக்கு Loose motion போச்சு ஜெபம் செய்தேன் சரியாகிவிட்டது ;நன்றி ஏசுப்பா🙏🏻🙏🏻
@priscillanansi2955
@priscillanansi2955 Күн бұрын
இயேசு எனக்கு விரைவில் சம்பளம் வர வேண்டும்.என் கண்ணீரை மாற்றும்
@manimanikandan2313
@manimanikandan2313 4 күн бұрын
அப்பா உமக்கு அறியும் எண் சூல்நிலையை மாற்றும் ரொம்ப கஷ்டபடுகிறேன் உதவி செய்யும் அப்பா.ஆமென் 🙏🙏🙏
@Twin_throttlers870
@Twin_throttlers870 2 күн бұрын
Israel , Palestine war seekiram mudiyanum.. அப்பாவி மக்கள் பாதுகாக்க பட வேண்டும்..இறைவனை வேண்டுகிறேன்...🙏🙏
@SelvaPriya-xr5cg
@SelvaPriya-xr5cg Күн бұрын
Yesappa en thampiya kunapatuthunga en mamanar utalnilai sariyillamal irukkirar avarai kunapatuthungal samy yesappa❤
@nalayinim1926
@nalayinim1926 24 күн бұрын
அப்பா,எங்கள் கடன்பிரச்சினைகளைத் தீர்த்துவைங்கப்பா
@kasmirk3581
@kasmirk3581 13 күн бұрын
இயேசு அப்பா உங்களுக்கு ஸ்தோத்திரம் எங்களுக்கு 6லட்சம் கடன் இருக்கு இதிலிருந்து விடுதலை தாங்கப்பா ஆமென் ஆமென் ஆமென்
@RamjaRiya
@RamjaRiya 8 сағат бұрын
yesappa en kadan erunthu veduthalai kudunga appa en hosband ku oru nalla velai kudunga yesappa natrai
@KanthanSaami-du8cm
@KanthanSaami-du8cm 5 күн бұрын
Yan ammavoku uotal nelai sarilai enn thavi sandhikapatnum ❤😢
@PonmaniPonmani-yw3lk
@PonmaniPonmani-yw3lk 2 күн бұрын
என் மகளுக்கு நல்ல சுகப்பிரசவம் கிடைக்க ஜெபம்பண்ணுங்க பிரதர்
@Welldone7821
@Welldone7821 5 сағат бұрын
Kuudavaey irunga Yesapaa 🙏🙏🙏
@Hansi35
@Hansi35 15 күн бұрын
என் பெயர் :நித்யா எனக்கு தலை வழியாக இருக்கு,உடல் பெலவினமாக உள்ளது,கடன் கட்டும்,என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும்,ஞானம் வேண்டும். அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Nirmalkumar-vt2cs
@Nirmalkumar-vt2cs 10 күн бұрын
அப்பா சாத்தன் கிட்டா இருந்து விடுதலை வேண்டும் அப்பா எனக்கு உதவி செய்ய எனக்கு நீங்க பக்கத்தில் இருங்க அப்பா❤❤❤❤❤❤
@user-fg7cj7ct5q
@user-fg7cj7ct5q 24 күн бұрын
இயேசு அப்பா எனக்கு திருமணம் காரியம் நடக்க வேண்டும் எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் எங்கள் குடும்பத்தில் சமாதானம் ஏற்பட வேண்டும்
@sureshbabu8915
@sureshbabu8915 21 күн бұрын
111½qq
@funfamily21594
@funfamily21594 21 күн бұрын
இயேசப்பா என் மகளுக்கு வெற்றியை கொடுங்க
@nishanthnishanth5170
@nishanthnishanth5170 2 күн бұрын
Yesappa enakku velai kedaikanum andavare🙏🙏🙏
@SelvaPriya-xr5cg
@SelvaPriya-xr5cg Күн бұрын
Yesappa enakkum en kanavarukkum otrumai thanga yesappa
@PVasanthi-sl2ge
@PVasanthi-sl2ge Күн бұрын
இயேசுவே உமக்கு ஸ்தோதத்திர்
@susikuttysusi9898
@susikuttysusi9898 2 күн бұрын
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏
@SaranyaSaravanan-ns1pj
@SaranyaSaravanan-ns1pj 14 күн бұрын
Amen Appa 🙏🙏
@Muthumari_kengesh
@Muthumari_kengesh 15 күн бұрын
Appa yesappa nenga vanga appa nan vetka pattu nikiren appa appa plse appa appa plse intha month kuda oru periya arputham kana seinga appa appa plse appa nan ithe eduthula satchi elupanum appa plse appa ummal kudum ellam kudum oru varthai sonnal pothum ayya oru varthai sonnal pothum ayya oru varthai sonnal pothum appa
@MuruganMurugan-wr7wp
@MuruganMurugan-wr7wp 22 күн бұрын
ஆண்டவரே, என் பாவத்தை மன்னியும்,குடும்பம் இரட்சிக்க பட வேண்டும்,குடும்பத்தை ஆசீர்வதியும், என் தேவைகள் எல்லாம் சந்தியும், ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
@DrawforU927
@DrawforU927 11 күн бұрын
யேசப்பா உமக்கு ஸ்தோத்திரம். எனக்கு 10 லட்சம் கடன் இருக்கு அதிலிருந்து விடுதலை தாங்கப்பா. எங்கள் குடும்பத்திற்கு உமது ஆசீர்வாதத்தை தாங்கப்பா. ஆமென் ஆமென்.
@ga3713
@ga3713 16 күн бұрын
என் மகள் செல்வி group 4தேர்வில தேர்ச்சி பெற ஜெபியுங்கள்
@ManojKutty95-ms4pv
@ManojKutty95-ms4pv 24 күн бұрын
இயேசு அப்பா என் இருதயத்தை அறிந்து இருக்கிற தேவன் நீர் என் பாவங்களை மன்னித்து விடுங்கள் . இராமநாதபுரத்தில் இருந்து முருகேஸ்வரி அப்பா ஆமென்.
@PunithaJeba-ev3vl
@PunithaJeba-ev3vl 6 күн бұрын
Please jesus my disease enkku freedom thanga appa
@pushpam3167
@pushpam3167 7 күн бұрын
எனக்கு டெலிவரி நினைத்து பயம் இருக்கு ஏசாயா பயம் இல்லாம நல்ல படியாக குழந்தை பிறக்க கர்த்தர் உதவி செய்யவராக ஆமென் அப்பா ✨✨✨
@MaryMary-tn3xh
@MaryMary-tn3xh 24 күн бұрын
Appa amen
@Kavibharathi-di1ly
@Kavibharathi-di1ly 7 күн бұрын
Jesus kadan pirachanaiyilirunthu viduthalai kodunkappa sthothiram allaylooya amen
@manimegalaichandrasekaran4426
@manimegalaichandrasekaran4426 2 күн бұрын
Thank you Jesus for yr presence and the everlasting love towards me and the family given by you. Thank you Father for yr word of God. Thank you Lord for all yr blessing through out this month and also for the new month. Jesus we believe and put our faith on you for alll our needs in our life. We follow yr words and obey you and do yr will as you desire. Jesus We need you always. Father give us good health and happiness in our lives to gloryfy yr name. Thank you Jesus for yr faithfulness and goodness in our lives. Amen❤🎉
@GeethaVel-cm7fl
@GeethaVel-cm7fl 11 күн бұрын
Jesus yanakum aarupotham seega appa na thanimya erukken yanaku oru thuny tharum appa
@Kavibharathi-di1ly
@Kavibharathi-di1ly 7 күн бұрын
Jesus thadaigal kattukalai agatrum appa sthothiram amen allaylooya
@SelaponTharsini
@SelaponTharsini 15 күн бұрын
Appa en kavar pavthtaum en pavathtium mannithu evr kashraththum marrtajya
@ashamol9774
@ashamol9774 21 күн бұрын
Yessappa kullanthai pakkiyam thaanga apppa please yesappa
@RajaKumar-xf6gf
@RajaKumar-xf6gf 12 күн бұрын
இயேசுவே என் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க அப்பா ஆமேன் சாத்தான் நுகத்தடி எல்லாம் நிங்கி போனும் இயேசுவே இந்நாள் ஆசிர்வாத மாகதாங்க அப்பா ஆமேன்
@roobala1920
@roobala1920 25 күн бұрын
Amen 🙏 praise the Lord jesus.. help me appa Amen 🙏
@saraladevikamaraj3621
@saraladevikamaraj3621 17 күн бұрын
Yesappa Kaden sapamengalevittumaravendum.
@rahimanr1660
@rahimanr1660 22 күн бұрын
Sappa evlau vidudhalai kudidhurukkanga enga vettukkum pala pirchanaigal enga vettukkum vandhu. Engalukkum vidudhalai kudunga enga ammave dhudunga ye dhambiye dhodunga endha. Jepadhil sonna adhana. Pirachanaium enga vedula nadakkudhu engalukku. Yarume adharava ella engala ellarum odhikki vakkiranga neengalum engala kai vitturafhainga enga ammave dhottu sugapadudhunga yesappa engalukku ella pirachanaiel erundhu. Vidudhalai dhanga yesappa
@haritarita3228
@haritarita3228 5 күн бұрын
Amen, hallelujah 🙌. Psalm 103;01&02. Brother 🎉
@estherb7526
@estherb7526 7 күн бұрын
Thank you lord jesus thank you for your great promises and great encouragement in my life.
@rekhabanu2595
@rekhabanu2595 17 күн бұрын
Amen amen Jesus Amen amen Jesus Amen amen Jesus Amen amen Jesus Amen amen Jesus Amen amen Jesus Amen amen Jesus
@user-xv7nd3do3v
@user-xv7nd3do3v 16 күн бұрын
O Lord pls give peace in my family and save me Lord Amen
@ArulDhas-ps8vu
@ArulDhas-ps8vu 12 күн бұрын
இயேசு அப்பா என்னுடைய பிள்ளைகள் நல்லா படிக்கவும் உடல் உள்ளம் சுகமும் கிடைக்க வேண்டுகிறேன் யேசப்பா உம்முடைய வசனத்தின் படி நடக்கவும் கிருபை செய்ங்க அப்பா உம்மை நம்புகிற மனுஷனை கை விட மாட்டீங்க யேசப்பா
@karunaitrust7646
@karunaitrust7646 19 күн бұрын
என் தேவனே... கருணை டிரஸ்ட்க்கு விடுதலை தந்து விட்டிர்கள் அப்பா.. நான் விசுவாசிக்கிறேன் அப்பா 👏
@AffectionateArchaeology-pn3tu
@AffectionateArchaeology-pn3tu 25 күн бұрын
Appa yennudaiua kadan prachinaiku oru thirvu kattunga appaa
@jayaprathajayaprakash9776
@jayaprathajayaprakash9776 25 күн бұрын
Yesappa Enga vittukum vanga appa engalaium thodum appa umakku koodana koodi sthoriram nandri appa amen l love Jesus ❤💚💜❤😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Muthumari_kengesh
@Muthumari_kengesh 15 күн бұрын
Yesappa ennai thodungal appa enaku intha month kuda appa oru karpathin kaniya kodungal appa appa plse nan ummai mattum nambi irrukiren ummai thavira yarum illa appa nenga than ethavathu seiyanum appa plse appa oru arputham kana seinga appa plse thagappane um kirubai pothum um vallamai pothum um ratham pothum um jeyam pothum appa
@Angeline433
@Angeline433 25 күн бұрын
Dear Lord Jesus Christ please speak to my mom and sister and give her heart to give my family properties share Lord 🙏🏻
@Kavibharathi-di1ly
@Kavibharathi-di1ly 7 күн бұрын
Jesus pillaigalukku nalla lalvikodunkappa sthothiram allaylooya amen
@hepziravi
@hepziravi 25 күн бұрын
Enakaka pray panunga I believe jesus....
@maryanitathavagnanam3041
@maryanitathavagnanam3041 17 күн бұрын
Jesappa enpilgaluku etta thunaya thantharulum magalin thirumanam thadai illama nadakka Aasirvathum nalla velaya kudunga
@Priya-zg7mv
@Priya-zg7mv 16 күн бұрын
ஆமென் ஆமென் அப்பா ❤❤❤❤❤
@M.valarmathiM.valarmathi-fn1sj
@M.valarmathiM.valarmathi-fn1sj 25 күн бұрын
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறரேன். இயேசு அப்பா கோவையில் லோன் கிடைக்கும் படி ஜெபியுங்கள்.
@christys3920
@christys3920 15 күн бұрын
Hallelujah Jesus father...help me lord..save my family my husband lord....
@kumaragurusp3718
@kumaragurusp3718 24 күн бұрын
Yesappa bless my son Sathish andh his children help him to live with his wife and children change his life into happy life amen
@zigzagbeno
@zigzagbeno 20 күн бұрын
Yesu appa en magan neet test eluthierukan mark athiga Maka vangaum goverment medical college kedaigaum prayer pannaum
@sharmilarajasekar2170
@sharmilarajasekar2170 23 күн бұрын
இயேசு ராஜா என்னோட தோல் வியாதி குணமாகனூம் அப்பா
@premadevan1428
@premadevan1428 13 күн бұрын
It'll cure amen
@SelvaMani-qv3nx
@SelvaMani-qv3nx 14 күн бұрын
என் வாலிப மகாளின்திமையைநன்மையாய்மாற்றுவார் என் மகள் முத்துசெல்விஇயேசுவின்இராத்தாத்தால்உச்சதலைமைஉச்சந்தலைமுதல்உள்ளாங்கால்வரைகழுவப்படடவும்நல்லகிறிஸ்தவபையங்கூடதிருமணவாழ்க்கையைதேவன்அமைத்துதரவும்.என்மகன்சாமிக்குநல்லநிரந்தரமானவேலைகிடைக்கவும்.என்குடும்பத்தில்ஊள்ளநபர்கள்இராட்சிக்கப்படவும்ஜெபியுங்கள்பாஸ்டர்
@sendamaraia3158
@sendamaraia3158 22 күн бұрын
Iya, en appa sambathithu nalla varumanam erukkumvari, panathirkaga odiodi vanthu en appavidam kastangali kuri azuthu en appavidam erunthu vangi vangi salvargal iya, En appa vudal nalam ellamal erunthathal sambathikka mudiyathathal, manam udinthu udal nalam ellamal erunthathal parkka yarum athigam varvillai, kadanukku vanthu parthu salvargal yarum kudava erukka mattargal iya, en 2 nd athithan sirithu natkal vanthu appa kuda engaludan erunthu sanrargal Pinbu appa athigam udal nalam ellamal erunthathal parkka yarum varathathal kuda nan en ammas eruvrgal, 3 par mattum erunthom Chennai vettirku sallalam enru train erodel erinom, adutha station salam varumun udal nalam ezanthu pacha ellathathal salathil erakki hpl sarthu mathiyama eyarki ezuthinargal iya Eppothu nangal kastappattu vaznthu varugirom, Tharpothu en ammavirku udal nalam ellamal erukkirargal Kartherthan thottu udalukku nalla balathi thara vandum appa Entha timel en magan ennidam kobamaga pasamal phonum pasuvatha ellainga iya Ethanal anivarum manam udinthu erukkirom, En amma paran eppade varamal pasamal erukkirana, than magalukku yar kuda eruppargal engira mana varththil eruppathal nanum manam kalangi kartheridam kuruvan, vali saiumbothu utubel parthu kattuk konda jabam saivan iya Iya please engalukkaga jabam saiungal iya, Kudumbathil samathanathi kondu varumbadi jabam saiumbadi migavum panivudan thazmiudan kattuk kolgiran iya please, Thank you iya amen
@sendamaraia3158
@sendamaraia3158 19 күн бұрын
Thank you iya amen
@radhadeogade9444
@radhadeogade9444 14 күн бұрын
pl pray for en mahal Madhu kum Amit Nirmal marumahanulum Devasamadanum kidaika pl pray
@Kavibharathi-di1ly
@Kavibharathi-di1ly 7 күн бұрын
Jesus elevan years vadagai veettil erukkirom oru chontha idam vendum appa sthothiram allaylooya amen
@kumaragurusp3718
@kumaragurusp3718 24 күн бұрын
Yesappa help my. Son to have a happy family life with his children amen
@Jeeva-jc3bg
@Jeeva-jc3bg 17 күн бұрын
En pavathil erunthu viduthalai, kadamil erunthu viduthalai vendum yesappa
@maryshankarpandiyan7440
@maryshankarpandiyan7440 22 күн бұрын
En son foreign poivittan. Aven office il entha mistake seiyamal nalla velai seiya iq kodunka. Aven elloraiyum mathithu keelpadinthu nalla pillaiyaka valaravendum yesappa. Amen
@luxmijaya3489
@luxmijaya3489 6 күн бұрын
Amen Amen Jesu appa 🙏🙏🙏🙏🙏🙏
@keroanishak
@keroanishak 3 күн бұрын
இயேசப்பா கர்ப்பத்தின்கனிக்காக 6 வருடமாக விசுவாசமாக காத்துக் கொண்டிருக்கிறேன் அற்புதம் செய்யுங்க அப்பா
@SimiyonSimi-fi5lm
@SimiyonSimi-fi5lm 20 күн бұрын
15 Lakhs credit iruku pls yesappa enga kadan problem ah solve panna kurubaya enga vetuku vaga pa pls jesus...
@vanitham1225
@vanitham1225 16 күн бұрын
Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
@shankarrakshan4745
@shankarrakshan4745 18 күн бұрын
Amen ❤️🙏🏻
@estherappu6113
@estherappu6113 24 күн бұрын
இயேசப்பா...என் பயத்தை மாற்றி தாங்க அப்பா
@jesusgod2337
@jesusgod2337 16 күн бұрын
Appa.ennku.kadan.prachinai.japam.pankua.iya.eppatyathu.kadan.mutyanum.appa
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 20 күн бұрын
Yen alugain sathathai keatu alugaiyai santhosamaga maatrum thevan yennode erukkiraar amen Alleluyah praise the lord of jesus christ 🙏🙏🎚️🙏🙏🙏
@thangamanimanickam4679
@thangamanimanickam4679 16 күн бұрын
Yesappa enakku pasiey ellai odambu abdomen un easyairukku enakku sugam thanga appa
@rupavathi767
@rupavathi767 3 күн бұрын
Naan kattina vidu ennudaiya vidu enru en thambinka Amma sollukirargal naan kanavan illamal kattina vidu vidu enakku kidaikka jebiungal appa amen
@malarajan7hhvfb529
@malarajan7hhvfb529 24 күн бұрын
Intha jaba narathil enarumai thagappan enakku aĺsar painil Irunthu veduthalai thanthar time 11.20pm en appavirkku Kodakodi nantri amen amen
@Nirmalkumar-vt2cs
@Nirmalkumar-vt2cs 10 күн бұрын
அப்பா எனக்கு கடன்கள் இருக்கிறது திரவோண்டும் உதவி செய்ய அப்பா
@anbuselvana4350
@anbuselvana4350 8 күн бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா
@edwinrobert8684
@edwinrobert8684 21 күн бұрын
ஆமென் அப்பா நீங்க எப்போதோம் enkalodirunka
@koselinm6813
@koselinm6813 14 күн бұрын
@sathyaliviya2538
@sathyaliviya2538 9 күн бұрын
Yesappa Pana thevaiyea santhipiraga...
@mjustin1475
@mjustin1475 14 күн бұрын
யேசப்பா என் மகளுக்கு board exam இல் நடந்த அநீதிக்கு எதிராக நீரே யுத்தம் செய்து எங்களுக்கு நீதி கிடைக்க கட்டளை இடும், ஆமென்
@VasanthSelvi-gj7hs
@VasanthSelvi-gj7hs 7 күн бұрын
என் பெயர் வீர செல்வி எனக்கு கடன் பாரம் அதிகம இருக்கு இயேசப்பா எனக்கு விடுதலை தாரும என்று கதறி அழுது புலம்பி கொண்டு இருக்கிறேன என்னக்கு கர்த்தா உதவி செய்ய வேண்டும் நீங்களும் ஜெபியுங்குகள் எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என் குடும்ப நிலை மோசமாக உள்ளது
@ga3713
@ga3713 16 күн бұрын
என் மகள் மாலதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அதற்காக ஜெபியுங்கள்
@maryshankarpandiyan7440
@maryshankarpandiyan7440 22 күн бұрын
En kanneerai kanda deven en kadan adaika kiribai seithamaiku thanks yesappa. Amen
@chandrarajendran4332
@chandrarajendran4332 4 күн бұрын
Amen Amen Hallelujah praise the Lord
@SashiGaikwad
@SashiGaikwad 11 күн бұрын
Yesappa enak garbattin ashirwad te tarom deva plz pray for me and my family good health
@agnesprasanthi1190
@agnesprasanthi1190 22 күн бұрын
Appa amma ku own house vanganum yesapa pray for me
WHY DOES SHE HAVE A REWARD? #youtubecreatorawards
00:41
Levsob
Рет қаралды 34 МЛН
Did you find it?! 🤔✨✍️ #funnyart
00:11
Artistomg
Рет қаралды 122 МЛН
ஜூன் மாத வாக்குத்தத்த செய்தி - 2024 | June Promise Message | Bro. Mohan C Lazarus
31:43
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 108 М.
@MohanCLazarus @johnjesudason9229 #chennai
6:54
JESUS GOSPEL MINISTRIES OFFICIAL
Рет қаралды 3,4 М.
WHY DOES SHE HAVE A REWARD? #youtubecreatorawards
00:41
Levsob
Рет қаралды 34 МЛН