Unnai adhisayam kaana seivaen | Tamil Christian Song | Jesus Redeems

  Рет қаралды 8,983,233

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Күн бұрын

Пікірлер: 2 700
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 9 ай бұрын
இயேசப்பா இந்த பாடல் மூலம் எங்க பிள்ளைகள் வாழ்கையில் தடைகளை மாற்றி அதிசயம் காண செய்ய தகப்பனாகிய தேவனால் கூடும் என்று விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@justinprabakaran1769
@justinprabakaran1769 9 ай бұрын
இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஆசீர்வாதப் பாடல்
@samuelprakash8915
@samuelprakash8915 6 ай бұрын
2024 la yaarellam kekureenga, oru like pottu ponga
@ruthganamani2866
@ruthganamani2866 3 жыл бұрын
இந்த நாளில் அதிசயம் காண செய்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம். நன்றி🙏💕
@prithiviraj580
@prithiviraj580 3 жыл бұрын
Amen
@Vvijaya-pf1mx
@Vvijaya-pf1mx 3 жыл бұрын
👌👌👌👌🏿👌🏿🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@gunasundarijustin1016
@gunasundarijustin1016 2 жыл бұрын
Praise the lord Thank you Jesus Amen.Hallelujah.praise Glory glory in the blood of JESUS.AMEN HALLELUJAH
@arunmozhi855
@arunmozhi855 Жыл бұрын
Appa indru enaya athisayam kaana seinga pa please Enala mudiyala
@RaviKumar-xw5zo
@RaviKumar-xw5zo 2 жыл бұрын
இன்று நின்ட நாள் தடையை தகர்ந்தது, அதிசயம் கான செய்த இயேசு கிறிஸ்து அப்பாவுக்கு நன்றி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென்
@gasperantonyporusreligyehu9222
@gasperantonyporusreligyehu9222 3 жыл бұрын
இயேசப்பா இன்று என்க்கு ஒரு அற்புதம் கட்டாயம் செய்ய வேண்டும் நீர் செய்ததற்கு நன்றி
@SunilKumar-my5yb
@SunilKumar-my5yb 4 жыл бұрын
Yarukalam intha song pudikum hit like
@ruthganamani2866
@ruthganamani2866 3 жыл бұрын
இன்று என்னை 👩‍🦰 அதிசயம் காண செய்த தேவனாகிய கர்த்தாவே உமக்கு கோடி ஸ்தோத்திரம்🙏💕.
@ruthganamani2866
@ruthganamani2866 3 жыл бұрын
நன்றி🙏💕 டேடி.
@newgraceelectrical1265
@newgraceelectrical1265 3 жыл бұрын
Praise the Lord Jesus
@Steephan94
@Steephan94 3 жыл бұрын
Nichayamagave songs
@harigrase591
@harigrase591 3 жыл бұрын
Yy
@justinsahayam8627
@justinsahayam8627 3 жыл бұрын
Amen
@arunarani4626
@arunarani4626 2 жыл бұрын
2023 LA Enakum intha padalai ketkira ellarukum athisayam seyyapokira kirupaikalukkai sthothiram.. Amen
@bablooomazzz2880
@bablooomazzz2880 Жыл бұрын
பல ஆண்டுகளாக காத்து கொண்டு இருக்கேன் அதிசயம் காண செய்வார் என்று.... 😢.... இன்று வரை விசுவாசம் உடன் என் இயேசு மீது ❤
@Jesus11898
@Jesus11898 4 жыл бұрын
Unnai Athisayam Kana உன்னை அதிசயம் காணச் செய்வேன் நீ அற்புதம் கண்டிடுவாய் (2) இன்று வாக்களித்தார் தேவன் இன்று நிறைவேற்ற வந்து விட்டார்(2) - உன்னை 1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே செங்கடலும் திறந்தே வழிவிடுமே (2) தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே(2) - உன்னை 2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே இறைமகனாம் இயெசுவால் நடந்திடுமே வாதையெல்லாம் மறைந்தே போகுமே பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே - உன்னை 3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே காரிருளில் பேரொளி வீசிடுமே வனாந்திரமே வழியாய் வந்தாலும் வல்லவரின் கரமே நடத்திடுமே - உன்னை
@vijaysabi4459
@vijaysabi4459 4 жыл бұрын
Thank you appa amen🙏
@antonyantony1324
@antonyantony1324 2 жыл бұрын
இயேசப்பா இந்த வருடத்தில் கர்ப்பத்தின் ஆசீர்வாதம் கொடுத்து என்னை அதிசயமாக நடத்துங்க அப்பா
@ponanugraha289
@ponanugraha289 2 жыл бұрын
ஆண்டவர் உங்களுக்கு அற்புதம் செய்வார்.
@antonyantony1324
@antonyantony1324 2 жыл бұрын
Thank you sis
@simanseenu4547
@simanseenu4547 Жыл бұрын
கண்டிப்பா சாட்சி சொல்ல ready aa இருங்க
@antonyantony1324
@antonyantony1324 Жыл бұрын
@@simanseenu4547 I am happy bro
@samuelrajk8793
@samuelrajk8793 Жыл бұрын
இயேசு அப்பா இன்னும் ஒரு வீடு தாங்க
@sarockiasamy3159
@sarockiasamy3159 2 жыл бұрын
எள்ளளவும் தகுதியின்றி இருந்த என்மீது இரக்கம் கொண்ட என் தேவனுக்கு நன்றி🙏💕
@suraar2824
@suraar2824 9 ай бұрын
Kartharukku maigimai undavathaga amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilmozhi8723
@tamilmozhi8723 3 жыл бұрын
Intha song na keakumpothu enaku corona hospital la irunthta,,enaku romba bayama irunthuchi.... 🥰enaku corona symptoms elamea irunthum intha song keatathum enakula oru puthu visuvasam piranthathu,resul9 negative varumpadi en easapa arputham seithar 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@manovadaniel304
@manovadaniel304 3 жыл бұрын
God is always Very good person.
@sanjaycasteroj4051
@sanjaycasteroj4051 2 жыл бұрын
Wow ❤️ TQ Jesus 😍❤️
@jesussowmi4169
@jesussowmi4169 2 жыл бұрын
God bless sis jesus nalaver avaer epathum nalavara irukar 🥰
@anbuarasu8112
@anbuarasu8112 2 жыл бұрын
@@manovadaniel304 on my phone but you are welcome anytime soon and 9o9 of my phone to send it my oooooooookok on my koooo. Look..k. Me kkmm9oook to ok not to be 9oooookkkookok to k.m.omommmooonoo
@MercyAnjalinA
@MercyAnjalinA 2 жыл бұрын
God is always with you....
@SMOSES-sw6du
@SMOSES-sw6du 2 жыл бұрын
எனக்கு நேஞ்சில் கட்டி இருந்தது தேவன் அதிசயமாய் மறையப்பண்ணினார் தேவனுக்கு ஸ்தோத்திரம்
@_Kishore_Musical_
@_Kishore_Musical_ 2 жыл бұрын
Amen thank you Jesus 🙏🏽
@vadivus2355
@vadivus2355 2 жыл бұрын
இன்று விடுதலை செய்தியை கேட்க செய்த அதிசய தேவனுக்கு கோடான கோடி நன்றி
@ArulselvanRajesh-ju5md
@ArulselvanRajesh-ju5md 11 ай бұрын
இன்று எனக்கு அதிசயம் காண்பிக்க பொகிரே தேவனுக்கு sothiram
@richarddhinakaran9537
@richarddhinakaran9537 3 жыл бұрын
நான் 14.08.2021 பாடலை யூடியூப் சேனல் மூலம் பார்க்கிறேன் சூப்பர்
@Elavalagan143
@Elavalagan143 3 жыл бұрын
நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்தது போலவே உன்னை அதிசயங்களை காணபன்னுவேன்…
@jersha5622
@jersha5622 3 жыл бұрын
Amen
@socialhema298
@socialhema298 2 жыл бұрын
@@jersha5622 g cv MN
@subbulakshmia558
@subbulakshmia558 5 жыл бұрын
இயேசப்பா உம்முடைய அற்பு தங்களுக்காக அதிசயங்களுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றோம் ஆமென் அல்லேலூயா
@nithya2175
@nithya2175 2 жыл бұрын
இன்று என்னை அதிசயம் காண செய்த தேவனுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@mariavijayan5200
@mariavijayan5200 3 жыл бұрын
இன்றே அற்புதம் காண செய்யும் என் இயேசுவே.
@vinodharaghu7805
@vinodharaghu7805 3 жыл бұрын
பாடலின் வரிகள் எனக்கு என் மனதுக்கு மிகவும் பிடித்தவைகள் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
@boojasakthi8774
@boojasakthi8774 2 жыл бұрын
அதிசயம் அற்புதம் செய்யுங்க அப்பா நாங்க அனாதையாக நானும் என் பொண்ணும் நிக்கிறோம் அப்பா அற்புதம் செய்யுங்க்அப்பா இம்மட்டும் நீங்க செய்த நன்மைகளு்காகவும் இனி வரும் காலங்களில் நீங்க செய்யப் போகிற நன்மைக்காக நன்றி அப்பா
@RajivaranRaji
@RajivaranRaji 4 ай бұрын
அதிசயம் காண செய்த தேவனை மறவாதீர்கள்
@rajarani2378
@rajarani2378 2 ай бұрын
Enna உதவி venum
@MathamaniHonest-rx1yp
@MathamaniHonest-rx1yp 3 ай бұрын
எனக்கு எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் இந்த பாடலை கேட்டவுடன் எனக்கு அதிசயம் நடந்துவிடும்......,அல்லேலூயா................🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatesang9816
@venkatesang9816 5 жыл бұрын
குறைகளை நிறைவாக்கும்அதிசயம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் நடக்கும்
@gnanarajraj652
@gnanarajraj652 5 жыл бұрын
Amen praise the lord
@mariedimanche1859
@mariedimanche1859 5 жыл бұрын
Yes
@annipenildha8331
@annipenildha8331 4 жыл бұрын
உன்னை அதிசயம் காணச் செய்வேன் நீ அற்புதம் கண்டிடுவாய் என்று வாக்களித்தார் தேவன் இன்று நிறைவேற்ற வந்துவிட்டார் வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே செங்கடலும் பிளந்தே வழிவிடுமே தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே இடர்களெல்லாம் இன்றே மறைந்திடுமே குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே வாதையெல்லாம் மறைந்தே போகுமே பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே காரிருளில் பேரொளி வீசிடுமே வனாந்திரமே வழியாய் வந்தாலும் வல்லவரின் கரமே நடத்திடுமே
@pf336
@pf336 4 жыл бұрын
thank you so much
@jesusneverfails.6699
@jesusneverfails.6699 5 жыл бұрын
இந்த பாடல் தகுந்த மாதிாி உண்மையாகவே எனக்கு அதிசயமும் அற்ப்புதமும் நடந்திருக்கிறது நம் தேவன் அதிசயம் செய்கிற தேவன்.. இயேப்பா உமக்கு நன்றி அப்பா...i love you jesus....🙏🙏🙏🙏🙏
@ndicksondaniel583
@ndicksondaniel583 5 жыл бұрын
I like it
@anitha9486
@anitha9486 5 жыл бұрын
Thank u jesus
@marimuthu5164
@marimuthu5164 3 жыл бұрын
I love this comment
@thiruthiru3386
@thiruthiru3386 Жыл бұрын
Amen... 🙇‍♀️thank you jesus... ❤️today enakku oru அதிசையம் காண செய்க அப்பா 😍😭🫂🙏🙇‍♀️😭
@ArunArunKumar-d7k
@ArunArunKumar-d7k 3 ай бұрын
2024 என் கடன்கள் தீரும் விசுவாசிக்கிறேன் அதிசயம் இயேசு கிறிஸ்து செய்வார்.
@FrancisFrancis-ef9dw
@FrancisFrancis-ef9dw Ай бұрын
2022 ம் ஆண்டு இந்த பாடலை முதன் முதலாக கேட்டு அற்புதம் நடக்கும் என்று நான் விசுவாசித்தேன், அதே ஆண்டு 1, 2 மாதங்களில் எனக்கு அற்புதம் நடந்தது.என்அன்பு கர்த்தருக்கே கோடி கோடி ஸ்தோத்திரம் நன்றியும் துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்
@rajar7534
@rajar7534 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை .சூப்பர் ஹிட் பாடல் .எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் இனிமையான பாட்டு.
@TCNDenmark
@TCNDenmark 3 жыл бұрын
இந்த பாடலை பலவருடங்களாக கேட்டு வருகிறேன். கேட்கும் ஒவ்வொரு வேளையிலும் தேவ அன்பை அனுபவிக்கிறேன்.
@sindhumathi2261
@sindhumathi2261 2 жыл бұрын
இந்த அதிசயமான பாடலின் மூலமாக அனேக ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் ஆமென்
@nimmijeni332
@nimmijeni332 10 күн бұрын
கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாக இருக்கும் தேவ பிள்ளைகள் பாக்கியவான்கள் ரொம்ப அருமையான தேவ பாடல் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக
@subbulakshmia558
@subbulakshmia558 5 жыл бұрын
இயேசப்பா இந்தப் பாடலில் வரும் வாக்குத்தத்தங்களின் படி அதிசயங்களை அற்புதங்களை செய்வீராக தடைகளை மாற்றி போடுவீராக வியாதிகளை நீக்கு வீராக நன்றி ஏசப்பா
@kalaiarasikalaiarasi5754
@kalaiarasikalaiarasi5754 3 жыл бұрын
அதிசயம் காண செய்யும் இயேசப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள்
@ssanthra2440
@ssanthra2440 3 жыл бұрын
Aamen
@v.mariammalamal4109
@v.mariammalamal4109 3 жыл бұрын
அனுதினமும் எங்களை அதிசயமாய் நடத்த வருகிறிர் இயேசுவே ஸ்தோத்திரம்.
@v.mariammalamal4109
@v.mariammalamal4109 3 жыл бұрын
Amen yesappa
@Spriya_official
@Spriya_official Жыл бұрын
நான் மனம் உடைந்து கர்த்தர் இடத்தில் ஜெபித்துக் கொண்டு இருந்தேன் இன்று அதற்கு பதில் கொடுத்தார் இன்று எனக்கு மகா பெரிய அதிசயம் செய்த தேவாதி தேவனுக்கு கோடாண கோடி நன்றி தகப்பனே❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Neethidoss.V
@Neethidoss.V Жыл бұрын
என்னை அதிசயம் கான செய்த இயேசு✝ கிறிஸ்து என்கிற நாமத்திற்கு கோடி நன்றி சொல்கிறேன். By Ruth Gnanamani.
@rajpavi9180
@rajpavi9180 2 жыл бұрын
Iam Hindu Always my favorite song Love u jesus
@samdharshan1475
@samdharshan1475 3 жыл бұрын
நன்றி🙏💕 ஜீசஸ் இன்று என்னை ( ரூத்) அதிசயம் கான செய்த என் தேவனாகிய கர்த்தருக்காக கோடி நன்றி🙏💕 ஸ்தோத்திரம்.
@ammuzdoll2017
@ammuzdoll2017 3 жыл бұрын
Thank you Jesus, hallelujah
@anburaniv8755
@anburaniv8755 19 күн бұрын
எங்கள் வாழ்க்கையில் நான் வேண்டிக் கொண்டு இருக்கும் காரியத்தில் அதிசயம் செய்யுங்கள் இயேசப்பா ❤❤❤
@kumar3982
@kumar3982 2 жыл бұрын
அதிசயங்களை காண செய்யும் தேவனுக்கு மகிமை
@joshuvaashwini6050
@joshuvaashwini6050 3 жыл бұрын
Wow fantastic song awesome lyrics 🥰🥰🥰❣️❣️❣️❣️❣️❣️❣️
@shaheerabanu2277
@shaheerabanu2277 2 жыл бұрын
Ennudaya 470000 kadanai theerthu athisayam panunga Jesus ameen
@jagatheeswarijagatheeswari8858
@jagatheeswarijagatheeswari8858 2 жыл бұрын
இந்த மாதம் என்னை தலை நிமிர செய்ததற்கு நன்றிகள் கோடி ஸ்தோத்திரம்
@thiruvengadamvaradhan2196
@thiruvengadamvaradhan2196 25 күн бұрын
இன்றைய தினம் ஒரு பெரிய அதிசயத்தை கர்த்தர் என் வாழ்வில் செய்வார் என்று விசுவாசிக்கிறேன் ஆமென் அப்பா 🙏🏻
@manimathanmani1439
@manimathanmani1439 5 ай бұрын
நன்றி இயேசப்பா!இந்தப் பாடலைக் கேட்கும்போது மன அழுத்தம் போய்விடுகிறது.உமக்கு கோடான கோடி நன்றிகள் அப்பா!
@sabricharlessabaricharles8299
@sabricharlessabaricharles8299 4 жыл бұрын
Intha song Enakku romba pudikkum akka,, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@maneesha3465
@maneesha3465 3 жыл бұрын
Ennaku
@ஆல்பர்ட்ஜெயசீலன்ஆல்பர்ட்ஜெயசீல
@ஆல்பர்ட்ஜெயசீலன்ஆல்பர்ட்ஜெயசீல 2 жыл бұрын
என் தேவனாகிய கர்த்தரின் கிருபையால் நான் அதிசயம் காண்பேன்
@lokeshloki232
@lokeshloki232 5 жыл бұрын
Struggled in dubai with uncontrolled stomach ache and continous vomit for more than 4 months. Jesus என்னை அதிசயம் காணவைத்ததுக்காக ஸ்தோத்திரம். Let faith fill upon everyone
@sharonvictor157
@sharonvictor157 5 жыл бұрын
Dont worry brother jesus will heal yuo6
@psveeraveera7408
@psveeraveera7408 3 жыл бұрын
S
@santhiyakannan709
@santhiyakannan709 2 жыл бұрын
Yesappa vandii book vanganu panam kidaika athisayam kana seiyum Andavare 😢😢😭
@ruthgnanamani7903
@ruthgnanamani7903 2 жыл бұрын
Thank 🙏 you Jesus. என்னை அதிசயம் கான செய்வீர் நீ அற்புதம் கண்டிடுவாய்.
@thangarathinajayaraj4159
@thangarathinajayaraj4159 5 жыл бұрын
எனக்கு மன சோர்வான நேரங்களில் இந்த பாடலையே தான் நான் கேட்டுக் கொண்டிருப்பேன் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆறுதலாக இருக்கும்
@vedhamuthukkal
@vedhamuthukkal 4 жыл бұрын
தேவன்: உன்னை அதிசயம் காண செய்வேன். நான்: உம் வாக்கு சத்தியம். நான் அதை விசுவாசிக்கிறேன். ஆமென்
@kokivim5248
@kokivim5248 4 жыл бұрын
Amen
@dr.henzalettah735
@dr.henzalettah735 4 жыл бұрын
Amen amen
@ThankyouJesus124
@ThankyouJesus124 2 жыл бұрын
Unnai adhisayam kaana seivaen Nee arpudham kandiduvaai (2) Indru vaakkaliththaar dhaevan Indru niraivaetra vandhu vittaar(2) - Unnai 1. Vazhithirakkum adhisayam nadandhidumae Sengadalum thirandhae vazhividumae (2) Thadaigalellaam thagarndhae poagumae Idainchalellaam indrae maraindhidumae (2) - Unnai 2. Kuraigalellaam niraivaakum adhisayamae Iraimaganaam yaesuvaal nadandhidumae Vaadhaiyellaam maraindhae poagumae Paadhaiyellaam neiyaai pozhindhidumae - Unnai 3. Vazhinadaththum adhisayam nadandhidumae Kaarirul paeroli veesidumae Vanaandhiramae vazhiyaai vandhaalum Vallavarin karamae nadaththidumae - Unnai
@pastorms1789
@pastorms1789 3 жыл бұрын
வாக்கலித்தவர்உண்மையுல்லவர்ஆமேண்
@sasisk329
@sasisk329 3 жыл бұрын
இயேசப்பா என் வாழ்க்கையில் அற்புதம் செய்வார் ஆமென்
@nagarajan4990
@nagarajan4990 5 жыл бұрын
என்னுடைய வாழ்க்கையில்...அதிசயங்கள் காணச்செய்த தேவன். அல்லேலூயா ! ஆமென் !!
@maneesha3465
@maneesha3465 3 жыл бұрын
God bless you
@subbulakshmia558
@subbulakshmia558 5 жыл бұрын
வாக்குத்தத்தங்களை தந்தவர் உண்மை உள்ளவராய் இருக்கிறேன் நீர் வாயினால் சொன்னதை கரங்களினால் நிறைவேற்றுகிறீர் ஆமென் அல்லேலூயா
@sherwinhadriel6748
@sherwinhadriel6748 2 жыл бұрын
My favorite song... என் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் மிகவும் கடன் தொல்லை . வனாந்தரத்தில் நடப்பது போல் இருந்தது... அப்போது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன்... அப்போது தான் இந்த பாடல் என்னை தேற்றினது... என் வாழ்க்கையை மாற்றினது... நன்றி இயேசப்பா.....
@biblesandeshhindi
@biblesandeshhindi 7 ай бұрын
அவர் பெயரே அதியசமானவர். அவர் அதிசயம் செய்வார். ஆமென்.
@weslinejoe7619
@weslinejoe7619 Жыл бұрын
இன்று என்க்கு அதிசயத்தை நிகழ்த்திய என் தேவனுக்கு எண்ணிலடங்கா நன்றிகள் 🥺❣️💯
@seenuJeni
@seenuJeni 3 жыл бұрын
இந்த பாடலைக் கேட்கும் போது கர்த்தர் என்னோடு பேசுவது போல இருக்கும் மிகவும் பிடித்த பாடல்
@pavithras6450
@pavithras6450 6 ай бұрын
Enakku 32 vaduvarai marriage Agatha erunthathu entha songs nan adikadi parpan enakku athey mathri enlife devan miracles pannar enakku andavarudaya kirupayala.marrige nadathathu thuthi kanam magimai ellamey devan oruvarukku matumey .
@theajernika5567
@theajernika5567 3 жыл бұрын
1. உன்னை அதிசயம் காணச் செய்வேன் நீ அற்புதம் கண்டிடுவாய் என்று வாக்களித்தார் தேவன் இன்று நிறைவேற்ற வந்துவிட்டார் வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே செங்கடலும் பிளந்தே வழிவிடுமே தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே இடர்களெல்லாம் இன்றே மறைந்திடுமே குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே வாதையெல்லாம் மறைந்தே போகுமே பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே காரிருளில் பேரொளி வீசிடுமே வனாந்திரமே வழியாய் வந்தாலும் வல்லவரின் கரமே நடத்திடுமே
@SelvarajahDEzra
@SelvarajahDEzra 2 жыл бұрын
Thanks so much Thea Jernika for the Tamil lyrics. Appreciate your good work for the Lord Jesus.
@jayapriya6632
@jayapriya6632 Жыл бұрын
18/01/24/ Adhisayam kana seium yesuve........🙏🙇‍♀️ 26/02/24/ Adhisayam kana kirubai seitheere umaku kodi nandri en thagapane......😥🙏🙇‍♀️🥰
@ishwaryavijayanand2108
@ishwaryavijayanand2108 3 жыл бұрын
இயேசு அப்பா என்னோட தம்பி உக்கோடா இருக்கான் அவன் இல்லாம 11month அப்பா அம்மா அக்கா வழி நடுத்துறன்னு அதுக்கு நன்றி ராஜா
@selvakumar8818
@selvakumar8818 3 жыл бұрын
Kadavul ungalodu itundu nadathuhirar sis🙏✝💯
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 3 жыл бұрын
அருமையான பாடல் கேட்கும் போது தேவனுடைய ப்ரஸ்ஸன்னத்தை உணரக் கூடியதாக இருக்கிறது. ஆமேன் நன்றி இயேசப்பா
@afgamingofficial183
@afgamingofficial183 4 жыл бұрын
2020ல யார் இந்த பாடலை கேட்டுவுள்ளிர்கள்
@sathyasathya-xl4bi
@sathyasathya-xl4bi 4 жыл бұрын
I love very much this song
@sebastianhuberthenry3063
@sebastianhuberthenry3063 4 жыл бұрын
Hhhb
@manichlm7727
@manichlm7727 4 жыл бұрын
Naanum
@murugan.cmurugan3202
@murugan.cmurugan3202 4 жыл бұрын
🔙🔙🔙🔙🔙👟🔙🔙🔙🔙🔙
@RajKumar-er9nu
@RajKumar-er9nu 3 жыл бұрын
@@sebastianhuberthenry3063 po
@jrhythmecom
@jrhythmecom Жыл бұрын
If u believe will see the Glory of God. Jesus I believe you to see the miracle in my life to open the way.
@ArulKumar-vj8bv
@ArulKumar-vj8bv 9 ай бұрын
Amen
@prabhuarunagiri8610
@prabhuarunagiri8610 5 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது சூப்பர் சாங்ஸ் பா
@morganhepzibha3151
@morganhepzibha3151 2 жыл бұрын
Jesus pathi padunale oru santhosam tha kavalai ellam paranthu poirum. 🙏
@kajanpavithra9588
@kajanpavithra9588 2 жыл бұрын
ஆமேன் ஆண்டவரே இயேசப்பா என் கறபத்தின் கனியை ஆசீர்வதித்து எனக்கு ஒரு குழந்தை தாங்க ராஜா 7 வருடகாலமும் நான் வேண்டாத தெய்வம் இல்லை இறுதியாக என் தேவனைத்தேடி வந்து விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆண்டவர் எனக்கும் அற்புதம் நிகழ்த்துவார் அன்னாளின் கர்ப்பத்தை ஆசீர்வதித்த என் தேவன் என் கர்ப்பத்தையும் ஆசீர்வதிப்பார். நாங்கள் குடும்பமாக இரட்சிக்கப்படவும் ஆண்டவர் கிருபை செய்வார் அற்புதம் நிச்சயம் நிகழும்🙏🙏🙏
@jesifrank5548
@jesifrank5548 2 жыл бұрын
Kandipa intha year yesappa ungaluku oru baby kuparu don't feel sis ungalukanga Naga prayer pannikarom
@jeyanthicharles2799
@jeyanthicharles2799 2 жыл бұрын
நிச்சயமாக நடக்கும் சகோதரி கவலைபடாதே
@kajanpavithra9588
@kajanpavithra9588 2 жыл бұрын
@@jeyanthicharles2799 நன்றி சகோதரி எனக்காக pray பண்ணுவிங்களா🙏
@vijaysinger16
@vijaysinger16 2 жыл бұрын
கர்த்தர் உங்களுக்கு அதிசயம் செய்வார்
@prabapraba330
@prabapraba330 2 жыл бұрын
Amen
@DevasagayamSagayam-b9b
@DevasagayamSagayam-b9b 12 күн бұрын
கால யெல்லாம் கித்திருக்கேன் கருனைபுரிவாய் ஆமேன் ஆமேன்
@richarddhinakaran9537
@richarddhinakaran9537 3 жыл бұрын
இந்த அற்புதமான பாடலை 2013 2019 2020 2021 இப்ப ஜூலை 2021 கேட்கிறேன் அற்புதமான தீர்க்கதரிசன பாடல் எப்போது சோர்ந்து போகிறேனோ அப்போது கேட்பேன்
@samdaniellawernce4854
@samdaniellawernce4854 3 жыл бұрын
sorry inthe song eh 2013 la than vanthuchu😂😐😐
@subbulakshmia558
@subbulakshmia558 5 жыл бұрын
வாக்குத்தத்தங்களை தந்தவர் உண்மை உள்ளவராய் இருக்கிறேன் வாக்குத்தத்தங்களை தந்தவர் அதை நிறைவேற்ற நீர் வல்லமை உள்ளவராக இருக்கிறார் ஆமென்
@archanaa4908
@archanaa4908 3 жыл бұрын
Amen Amen Amen Amen Amen . Very very..... Super song 💖👌💖👌💖👌💖👌 Amen.
@arunjazz150
@arunjazz150 2 жыл бұрын
தடை இன்று மாற்றுன தேவனுக்கு ஸ்தோத்திரம்
@MahaMaha-yp1eg
@MahaMaha-yp1eg 4 жыл бұрын
Blood test urine test Ellame normal thyroid normal Scan report Conceive Ellame Arputhamai nadanthuvitadharkai Nanri nane visuvasikirem 4 years after doctor checkup Ellame normal Anatharkai umakku Nanri karpathinekanie kanie kidaithuvitatharkai Nanri Amen nane visuvasikiren neerkatti Ellame marainthu Vitatharkai umakku Nanri Kulanthai undupannu Vitatharkai nanri
@vinobathangam2990
@vinobathangam2990 4 жыл бұрын
Amen
@vaneeswarihenry2344
@vaneeswarihenry2344 Жыл бұрын
அருமையான பாடல் காரிருளில் பேரொளி வீசிடுமே
@mercilisi6233
@mercilisi6233 3 жыл бұрын
எனக்கு அதிசயம் செய்த என் தேவனுக்கு நன்றி... 🙏🏻🙏🏻🙏🏻ஆமென்
@ishwaryavijayanand2108
@ishwaryavijayanand2108 3 жыл бұрын
அம்மா அப்பா ஆசிரிவதாக இயேசு அப்பா
@BeniAsir
@BeniAsir 2 ай бұрын
. இன்றைய தினம் என் தேவன் எனக்கு அதிசயம் காண செய்வார் Amen appa
@blessy8355
@blessy8355 3 жыл бұрын
Today is neet exam... Jesus help us and i believe that we are victorious through You Lord Jesus.... Be with us and guide us Lord with ur miraculous right hand.. Amen....
@divyac67
@divyac67 3 жыл бұрын
Jesus do miracles in my Life 🙏🙏
@mercyjasica7801
@mercyjasica7801 2 жыл бұрын
ஆமென் கர்த்தர் சொன்ன மாதிரியாக அதிசயம் செய்திட்டாரே
@BJenci
@BJenci 3 жыл бұрын
இன்று எனக்கு அதிசயம் செய்யுங்க 🙏🙏🙏🙏அப்பா
@muthupradeepm1555
@muthupradeepm1555 2 жыл бұрын
Ennai adhisayam kana seipavare umakku nandri appa
@alanmaraesha7564
@alanmaraesha7564 7 жыл бұрын
I love my father jesus
@lijoideas4893
@lijoideas4893 2 жыл бұрын
Intu enaku athishiyam kana seiya pogira umathu mealana kirubikaga nanti yeasappa🙏🙏🙏
@dhanushsamuel4679
@dhanushsamuel4679 5 жыл бұрын
Amen it is true in my life it is unbelievable I had got MBBS seat last year
@Hastag1986
@Hastag1986 9 ай бұрын
Amen Amen Amen
@ebinmanohar9912
@ebinmanohar9912 3 жыл бұрын
கண்ணீர் வருகிறது இயேசப்பா உமக்கு நன்றி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@munirajm5784
@munirajm5784 4 жыл бұрын
என் அடைபட்ட வாசலை திறக்க உம்மால் மட்டுமே முடியும் ஐயா...
@Nithya676
@Nithya676 4 жыл бұрын
Amen
@igrkjs900
@igrkjs900 4 жыл бұрын
Bro kandipa உங்கள் அடைபட்ட வாசலை கர்த்தர் இன்றே திறந்து உங்களை ஒரு நல்ல உயர்ந்த இடத்தில் வைப்பார்
@sangeetharamesh3253
@sangeetharamesh3253 5 жыл бұрын
Amen JESUS"👑 UR ONLY THE TRUE GOD IN THIS WORLD.🌏 IF U BELIEVE SAY AMEN JESUS"👑
@rmariyal3052
@rmariyal3052 2 жыл бұрын
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்தமான பாடல் சிஸ்டர் அருமையான குரல் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏