சத்துருக்களின் சகல வல்லமைகளையும் மேற்கொள்ள என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அதிகாரம் பெற்றிருக்கிறேன். ஆமென் ஆமென்.
@RuthGnanamani12 күн бұрын
ஆம் இயேசு கிறிஸ்துவை 100% என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன். அவரை என் சொந்த இரட்சகராகவும் மீட்பராகவும் ஏற்றுக்கொள்கிறேன். ஆமென் ஆமென்.
@RuthGnanamani12 күн бұрын
என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மத்தேயு: 28:- 18:- ஆம் வசனத்தின்படி வானத்திலும் பூமியிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது அதை நான் 100% என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன். ஆமென் ஆமென்.
@RuthGnanamani12 күн бұрын
ஓசியா 6:3:- நாம் அறிவடைந்து இயேசு கிறிஸ்துவின் பெயரைப் பற்றிக்கொண்டு தொடர்ந்து போவோம் . பைபிளில் உள்ள சகல வசமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறபடியால் நாம் சத்திய வேத 📖🕊️ வசனத்தைக் கைக்கொண்டு நடந்து இந்த கடைசிக்கால எழுப்புதல் திட்டத்தை நிறைவேற்றி, சகலத்தையும் ஜெயித்து ஜெயம்பெற்ற வாழ்க்கை வாழ்வோம். ஆமென் ஆமென்.
@Jesus-words-707715 күн бұрын
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" அந்த தேவனாகிய உம்மை உரிமையா எல்லா ஜனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் இயேசப்பா ஆமேன்
@samukingfamily17 күн бұрын
Enakku udal sugathai tharum yesappa.
@bmarasi453117 күн бұрын
Jesus relieve me from the shoulder pain ✝️🙏thank You Lord Jesus for Your goodness and mercy ✝️🙏
@dohaqatar326418 күн бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@RuthGnanamani17 күн бұрын
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் அன்பினாலே கிரியை செய்கின்ற விசுவாசமே உதவும்.
ஆண்டவருக்கு நன்றி இயேசப்பாவுக்கு நன்றி ஆண்டவரே இன்று எனது குடும்பத்தை உமது கரத்தில் ஒப்புக்கொடுத்தோம் நீரே நல்ல மேய்ப்பராக இருந்து எங்கள் அனைவரையும் போக்கிலும் வரத்திலும் நல்லபடியாக காத்துக் கொடுத்தீர் அதற்காக உங்கள் கோடான கோடிகள் நன்றி ஆண்டவரே நேற்று இரவு கற்களை வெளியேற்றி கொடுத்ததற்காக உமக்கு நன்றி ஆண்டவரே நான் ஜெபித்தவுடன் எனக்கு அருள் பாலித்து கிருபை செய்த என் பிதாவுக்கு இயேசப்பாவுக்கு மகிமை உண்டாவதாக அதேபோல் இன்று இரவு பொழுதும் கண்களுக்கு நல்ல உறக்கத்தை தாருங்கள் ஆண்டவரே நாளைவிடியும் பொழுது உலக மக்கள் அனைவருக்கும் மற்றும் எங்கள் குடும்பத்தினருக்கும் நல்ல ஆரோக்கியமான நாளாக அமைய வேண்டும் ஆண்டவரே அதற்காக உலக மக்கள் அனைவருக்கும் ஆக வேண்டுகிறேன் ஆண்டவரே ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே ஆமென் ஆமென்
@ShilohFaithpointTamil17 күн бұрын
❤❤❤❤❤
@v.thatheusthatheus239417 күн бұрын
நன்றி அப்பா
@meenajerald879518 күн бұрын
Thank you appa Jesus i love you
@sakthivelk369718 күн бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம் இன்று முதல் எங்கள் முழு குடும்பமும் இரட்சிக்கப்பட பரிசுத்த வேதாகமவசனதை உரிமையாக்கிஜெபிக்க கற்றுக் கொண்டேன்.அப்பாஉங்கள்மூலமாகதேவவார்த்தையைவெளிப்படுத்தின தேவனுக்கு கோடான கோடி நன்றி. அப்பா உங்களுக்கு நன்றி
@ShilohFaithpointTamil17 күн бұрын
❤❤❤❤
@janetjancybai788218 күн бұрын
யெகோவா ராஃபா சுகம் தரும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் என் கணவருக்கு உடல் சுகத்தை தாங்க இயேசப்பா
@RuthGnanamani17 күн бұрын
வெளி1:6:- ஆமாம் நானும் நம்முடைய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே என் பாவங்களர கழுவி சுத்திகரிக்கப்பட்ட இராஜாத்தியும், ஆசாரியராயும் வைத்திருக்கிறார். நானும் என் கிறிஸ்து இயேசுவுக்குள்ளே 🕊️📖 இருக்கிறேன். ஆமென் ஆமென்.
❤🙏🙏ஆண்டவரே என்னோட ஸ்பைனல் கார்ட் வலி குணம் ஆக வேண்டும் அப்பா ❤🙏🙏என்னோட கடன் வீடு கேஸ் பிரச்சனை எல்லாம் சரி ஆக வேண்டும் appa🙏🙏
@kokila848217 күн бұрын
இயேசு அப்பா உங்களுக்கு துணை யாக இருப்பாங்க அவர் கிருபை உங்களுக்கு போதும்
@porshiyaleslie369118 күн бұрын
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா!!! தொடர்ந்தும் எங்கள் குடும்பத்தை வழிநடத்தும் தந்தையே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@ShilohFaithpointTamil17 күн бұрын
❤❤❤❤
@eishakirubagaran-ko1op18 күн бұрын
Amen 🙏 ❤❤
@vijin599417 күн бұрын
🎉
@KalaDevi-d8m18 күн бұрын
🇱🇰✝️✝️✝️❤️❤️❤️🙏
@RuthGnanamani18 күн бұрын
பரிசுத்தம் பரிசுத்தம் தாருமே. இயேசு கிறிஸ்துவே உம்மைப்போல பரிசுத்தம் தாருமே. பரிசுத்த ஆவியால் 🕊️📖 நிரப்பியே. பரலோக சத்திய வசனத்தின் பாதையில் நடத்துமே.அன்புள்ள மனதுருக்கம் தாருமே, உம்மைப்போல அன்பாக மாற்றுமே, அன்புள்ள ஆவியால் நிரப்பியே , பரிசுத்தமான அழகான பாதையில் எங்களை நடத்துமே. ஆமென் ஆமென்.
@ShilohFaithpointTamil17 күн бұрын
❤❤❤
@parthas200818 күн бұрын
Amen Hallelujah Glory to God in the highest 🎉
@anusuya738018 күн бұрын
Praise the Lord Please pray for me my family my daughter BDS clinic duty traveling safety and healthy 🙏 my daughter marriage life thadai illamel nadagavendum pray for me money broblam Please give me appa Please pray for me my husband duty safety and healthy pray for me my family father body week healthy and safety Please pray for me amen thank you lord lord 🙏
@sundarabai763618 күн бұрын
Please pray for my daughter marriage
@joseprathima274517 күн бұрын
En kangalil parvai thara karthave vendukiren entha adiyen